என்னோட பெட்ரோல் டீசலுக்கு அனுமதி வேணும்- ராமர் பிள்ளை ஆவேசம்..!

  Рет қаралды 211,810

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 953
@henryinbaraj5049
@henryinbaraj5049 Жыл бұрын
குறைந்த முதலீட்டில் மதுபானம் தயாரித்து கொடுத்து இருந்தால் மத்திய, மாநில அரசு உங்களுக்கு தேடி வந்து அனுமதி அளித்து இருக்கும். நீங்கள் மக்கள் அன்றாட பயன்படுத்தும் பெட்ரோலுக்கு மாற்றாக தானே கண்டுபிடித்து உள்ளீர்கள் . இதனை அனுமதித்தால் கமிஷன் வராது, பெட்ரோலை வைத்து அரசியல் பண்ண முடியாது. சகோ
@ravanasuran7452
@ravanasuran7452 Жыл бұрын
அண்ணா.. நீ செம்ம
@loganathan4118
@loganathan4118 Жыл бұрын
Ivan oru fraud
@loganathan4118
@loganathan4118 Жыл бұрын
Ivan vax vechu yamathututu iruka
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்... வாழ்த்துக்கள் ஐயா....
@subramaniannaharaj9787
@subramaniannaharaj9787 Жыл бұрын
Only in talking he is confident. Big zero on actions. Personal experience My friends have lost money
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
@@subramaniannaharaj9787 Let govt should give permission to do his idealogy of fuel as court judgement....
@nagarajanp8855
@nagarajanp8855 Жыл бұрын
உங்க தைரியம் பாராட்டக்குடிய விஷயம் மனம் தளராமல் இருங்கள் அனைத்தும் நல்ல படியாக நடக்கும் நல்லதா நினைத்து உள்ளீர்கள் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@madhu619
@madhu619 Жыл бұрын
இவரோட மேஜிக் ஷோ வ பல முறை பார்த்தாச்சு.
@prabhakaranlkt4732
@prabhakaranlkt4732 Жыл бұрын
தலைவரே இவனுங்க மக்களுக்காக ஆட்சி நடத்தல வருமானத்துக்காக ஆட்சி நடத்துறாங்க அதனால உங்க கண்டுபிடிப்ப மதிக்க மாட்டாங்க
@venkatachalamm7211
@venkatachalamm7211 Жыл бұрын
உயர் திரு ராமர் பிள்ளை அவர்சளுக்கு ஆயிரங் கோடி நமஸ்காரங்கள்
@vasanthakumarks9464
@vasanthakumarks9464 Жыл бұрын
Raamar Pillai is a great scientist. Actually, He is not recognized in this country. He is the first man to invent and demonstrate, “Vaayal vadai suduvathu eppadi”.
@prabhur9652
@prabhur9652 Жыл бұрын
Excellent 😜comment ever
@raavanan17
@raavanan17 Жыл бұрын
😂nakalya unaku
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா? - Part 2
@vivekfriendly24
@vivekfriendly24 Жыл бұрын
Y is it's a failure..? Do you know about it?
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
@vivekfriendly24 this f king 420 fraud was given an opportunity to prove infront of scientific community and he failed , what's your f king narrative 😛
@shankarprr329
@shankarprr329 Жыл бұрын
இந்த சம்பவத்தை நாம் அனைவரும் வேடிக்கையாக மட்டுமே இதுநாள் வரையில் பார்த்து வருகிறோம், இங்குள்ள அரசியல்வாதிகள் எதிர்த்து நிச்சயம் அனுமதி தர மாட்டார்கள் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இவரிடம் நேரடியாக பெட்ரோலை பெற்று உபயோகம் செய்வதே சாலச் சிறந்தது
@janakiram123
@janakiram123 Жыл бұрын
Crt💯
@shankarprr329
@shankarprr329 Жыл бұрын
நன்றி
@ஆ.கிருபாநிதி
@ஆ.கிருபாநிதி Жыл бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள்.சுய நலம் பிடித்த ஆட்சியாளர்கள் , மற்றும் தொழிலதிபர்கள் தான் நாடு முன்னேற தடை.
@tamilupdate8162
@tamilupdate8162 Жыл бұрын
உங்களை யார் தடுத்தார்கள் போய் உங்கள் வண்டிக்கு பெட்ரோல் போட்டு நாடு முழுவதும் சுற்றி வாருங்கள். வண்டி ஓடும்போது வண்டிக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ இந்த பெட்ரோல் மூலம் விபத்து ஏற்பட்டால் முழு பொறுப்பு உங்களுடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
@சங்கத்தமிழ்-ந1ந
@சங்கத்தமிழ்-ந1ந Жыл бұрын
இதற்கு ஏன் இத்தனை போராட்டம்....ஒரு யூடியூப்சேனலை பிடியுங்கள்... ஒரு புதிய பைக்கை வாங்கி வீட்டின் முன் நிறுத்துங்கள்.... உங்கள் எரிபொருளை நிரப்பி வண்டியை ஓட விடுங்கள்...ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணிநேரம் நின்ற நிலையில் என்ஜின் இயங்கட்டும்....அதை அந்த சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யட்டும்... இரண்டு மாதங்கள் கழித்து அந்த எஞ்சினை சோதித்து பார்க்கட்டும்...அதில் எந்த பிரச்சினை ஏற்படவில்லை என்று நிரூபிக்க படட்டும்....
@rakeshsharma1590
@rakeshsharma1590 Жыл бұрын
Lmes vs ramar search Pani parunga
@RajeshSriMuthu
@RajeshSriMuthu Жыл бұрын
already given and caught red handed
@Munnal_ranava_veeran
@Munnal_ranava_veeran Жыл бұрын
Good
@karanraj321321
@karanraj321321 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான யோசனை 😊👍
@trichyhomeappliances3549
@trichyhomeappliances3549 Жыл бұрын
Itha intha allu panna matan loosupaya😊
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 Жыл бұрын
உண்மையான நாட்டுபற்று உள்ளவர்....
@digimen520
@digimen520 Жыл бұрын
Next Ratan Tata ❤
@murugabm
@murugabm Жыл бұрын
எனக்கு வயது 38 நான் 4வது வகுப்பு படிக்கும் போது இவரைப் பற்றி செய்தி தாளில் வந்ததை எனது பள்ளி வாத்தியார் படித்து சொன்னது ஞாபகம் இருக்கிறது,
@vchannel7390
@vchannel7390 Жыл бұрын
LMES revealed his magic!
@sidhambarammurugan8187
@sidhambarammurugan8187 Жыл бұрын
Nitromethane 1 litre 900rs . 30 ku enga vaanguva?
@jeffreyt6242
@jeffreyt6242 Жыл бұрын
​@@sidhambarammurugan8187nitro methane oru litre 645 rupees bro...na chemistry student....ivar solramaari petrolku oru 20ml solution pothum oru litre water ku....
@daiphillips75
@daiphillips75 Жыл бұрын
Ivaru fake means yen ivalo poraduraru
@daiphillips75
@daiphillips75 Жыл бұрын
I also watch that video . Enku onum therla
@arunraja1545
@arunraja1545 Жыл бұрын
Avae Oru arvaa kolaruuuu, athu rate enga irrukkuuu. Lmes pure scoundrels.
@tnpolitics005
@tnpolitics005 Жыл бұрын
உண்மையான திறமைக்கு இங்கு அங்கீகாரம் இல்லை...மக்கள் தங்களுக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும் வரை
@ganapathirajadurai
@ganapathirajadurai Жыл бұрын
😂
@soulofimmortal9048
@soulofimmortal9048 Жыл бұрын
Dai innumada ivana namburinga?
@chennaitreecutting
@chennaitreecutting Жыл бұрын
😂😂😂😂😂
@RS-qk7xf
@RS-qk7xf Жыл бұрын
போலி அல்லது மண நலம் பாதிக்கப்பட்டவர்
@ag_monu8941
@ag_monu8941 Жыл бұрын
நம் மக்கள் நம் நாடு என்று இருந்தால் நாம் வாழ முடியாது வாழ்வதற்கு விட மாட்டார்கள்
@araviallu951
@araviallu951 Жыл бұрын
Ivolo nadathum ni en evolo suyanalama irukka antha formula makkal ku sonna use pannipaga la kandipa oru naal un per nilaikkum
@ggg2247
@ggg2247 Жыл бұрын
Oulnga nerubikkanum first
@TamilJeeva171
@TamilJeeva171 Жыл бұрын
ஐயா உங்கள் போராட்டத்திற்கு மதிப்பீடே கிடையாது ஆயினும் தமிழக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு நீங்கள் வாழ்வது மிக சிறப்பு
@ckkraja789
@ckkraja789 Жыл бұрын
நான் சிறுவயதிலிருந்து பார்க்கிறேன் இவரின் வெற்றி இன்னும் சான்றளிக்கப்படவில்லை 😅. தனி மனிதனின் முன்னேற்றம் தமிழகத்திற்கு (தீண்டாமை ஒரு பாவச்செயல், மனித தன்மையற்ற செயல்,பெறுங்குற்றம்)😢😢❤
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா? - Part 2
@msvhardwaresolutions505
@msvhardwaresolutions505 Жыл бұрын
வாழ்க வளமுடன்....மக்கள் நல்ல இருக்கணும் நெனசிங்களா அது போதும் சார் உங்களை ஆண்டவர் காபதுவார்
@shankarprr329
@shankarprr329 Жыл бұрын
இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமெனில் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இவரிடம் நேரடியாக இவரது தயாரிப்பை பயன்படுத்தி பலன் பெறுவது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்
@syedrafic8815
@syedrafic8815 Жыл бұрын
Athukkuthaa approval vaanganum bro illanaa avarukkuthaa problem
@shankarprr329
@shankarprr329 Жыл бұрын
அப்ரூவல் தேவை நண்பா, அதேசமயம் கீழ்நிலையில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து கூடி முடிவெடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி இவரிடம் பெற்றுக் கொள்ளலாம், இதற்கு ஏதாவது ஒரு கிராம பஞ்சாயத்து முன் வந்து இந்த செயலை செய்ய வேண்டும், இந்த நிலையை கையாண்டால் இவர் உழைப்புக்கு ஒரு நியாயம் கிடைக்கும்
@PraveenKumarb176
@PraveenKumarb176 Жыл бұрын
நமது மண்ணின் மைந்தர் இவர் இவருக்கு நாம் தான் துணையாக நிற்க வேண்டும்
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 Жыл бұрын
சீமான் அண்ணாவை பாருங்கள்.... பிரச்சினை சரியாகும்.... நாம் தமிழர் கட்சி நபர்களுக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யலாம்....❤❤❤
@SelvaKumar-ye7fz
@SelvaKumar-ye7fz Жыл бұрын
அது என்ன பொருள் என்று மக்களுக்கு கூறினால் மக்களே தயார் செய்து கொள்கிறார்கள் சும்மா
@baskarboss2844
@baskarboss2844 Жыл бұрын
அதான் சரியா சொன்னிங்க சகோ நீ என்ன நடுவுல வெங்காயம் இவரு தயார் பண்ணி தான் கொடுப்பாராம் அந்த உண்மையை சொல்லு மக்களே தயார் பண்ணி பயனடையட்டும் இதிலிருந்து என்ன தெரிகிறது இவனும் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கத்தான் ஆசைப்படுகிறான் மக்களுக்காக போராடுகிறேன் என்று கதை அடித்துவிட்டு இருக்கிறான் முட்டாள்
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
இராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா? - Part 2
@sureshramachandhiransuresh4306
@sureshramachandhiransuresh4306 Жыл бұрын
இது உண்மை தான் இந்திய மக்களுக்கு இது போய் சேர வேண்டும் என்று மனது அளவில் வேதனை கொண்டு இருக்கிறார் ராமர் பிள்ளை
@99pirasath
@99pirasath Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மக்கள் இதற்க்கு அதர்வு அளிக்கவேண்டும் 🙏🙏🙏
@prakashragu4902
@prakashragu4902 Жыл бұрын
மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நினைத்தால் இவர் மூலிகை பெட்ரோல் செய்முறை இலவசமாக விலக்கி விடலாமே அப்படிச் செய்தால் மக்கள் அனைவரும் இவரைப் பாராட்டி போற்றுவார்கள்🤷‍♂️
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
ஐயா இதில் இரண்டு வித காரணங்கள் மட்டுமே உள்ளது. 1.பெட்ரோல் மூலம் அரசுக்கு வருவாய் உள்ளதால் உங்கள் பெட்ரோலை பயன்படுத்தினால் குறையும். 2. வெளிநாட்டு நிறுவனங்களின் பெட்ரோல் துறை சார்ந்த முதலீடு குறையும் அதனால் அந்நிய செலவாணி பாதிப்பு ஏற்படும்.😢
@nagasentertainment1326
@nagasentertainment1326 Жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் சரி அது தவறுதான் நீங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தது மிக பெரிய தவறு😢
@loganpaul6917
@loganpaul6917 Жыл бұрын
When you have zero technical knowledge, but having 100% marketing skills... 🥸🤦‍♂️💥
@sleepyran3945
@sleepyran3945 Жыл бұрын
When 90 percent of tn people are idiots everything is possible
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 Жыл бұрын
ஐயா நீங்கள் வெளிநாட்டிற்கு இதன் தன்மையை விற்று விடுங்கள் ஏனெனில் பிறகு தெரியும் உங்களின் பாடுகளும் உங்கள் அருமையும்
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Ithu possible ye kedaiyathu 😂
@chandrujimrc2748
@chandrujimrc2748 Жыл бұрын
முதலில் யாராவது வாங்குறானானு பாருங்கள்?
@kamesvarran2182
@kamesvarran2182 Жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு வெற்றி அடைய வேண்டுமென பிராத்திக்கிறேன்.
@chitudevi444
@chitudevi444 Жыл бұрын
அரசுத் துறையில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் இவருக்கு உதவி செய்ய வேண்டும்
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
அரசுத் துறைகளில் இருக்கும் அனைவரும் திமுக, அதிமுகவினர் நிச்சயம் உதவி கிடைக்காது சகோதரி
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 Жыл бұрын
Ivan dubakur
@bibinc3018
@bibinc3018 Жыл бұрын
Ivan fraud 😂
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
​@@sabinsesumariyan3687sari aravekkadu
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
He is a fraud. He demonstrated his experiment in front of scientists in 2000 and was proved fraud
@vinothnaveen2591
@vinothnaveen2591 Жыл бұрын
Salute sir,
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm Жыл бұрын
இன்னுமா இந்த ஊரு உன்ன நம்பிட்டு இருக்கு....😀😁😂🤣
@warriorwalkaway8337
@warriorwalkaway8337 Жыл бұрын
En Nambakoodathu nu Vaiya polakama sollu Papom😶
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm Жыл бұрын
@@warriorwalkaway8337 dei tambi boi avara polanda video let's make education science (lmes)channel la poi paruda tambi....😎😂 Aadha vittu ingha vandhu polambada nee ippo kelambu....😎
@Vinayak-cn4db
@Vinayak-cn4db Жыл бұрын
​@@Premkumar-jc6wmavaru neeravarathi nu court solliduchi
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm Жыл бұрын
@@Vinayak-cn4db appram edhuku ingha vandhu urutitu irukaru
@rajkumar-eh6cv
@rajkumar-eh6cv Жыл бұрын
​@@Vinayak-cn4dbHe is doing for publicity lmes proved and iit also proved
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u Жыл бұрын
சூப்பர் சரி இதியவலர்சிகுஅனைவரும்ஒன்றுகுடுஒம்❤
@muthusamy8555
@muthusamy8555 Жыл бұрын
அறிவியல் ரீதியாக நிரூபணம் பெறாதவரை கூச்சலிட்டு அனுதாபம் பெறலாம் அரசியல் செய்யலாம்
@ருசிக்கும்நேரம்-ன4த
@ருசிக்கும்நேரம்-ன4த Жыл бұрын
அறிவியல் பூர்வமாக நிரூபிக்க விட்டா தானே!!???ரிப்போர்ட்டையை திருடிட்டு கானாபோச்சுன்னு ,சொல்லுற திராவிட திருட்டுக் கூட்டம்.டீசல்,பெட்ரோல் கம்பெனி கார்ன் தருகிற கமிசன் போயிடுனு என்னென்ன வேலை பாக்கிறீங்க!!!??? இவரின் ஆராய்ச்சி உண்மையெனில் நாம் தமிழர் ஆட்சியில் இவருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
@90skidparithapankal27
@90skidparithapankal27 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻💯💯💯💯
@Dwarakeshl
@Dwarakeshl Жыл бұрын
Gandhi Babu of the 90s era!Saturanga vettai Part 2 ku lead!
@viruhari
@viruhari Жыл бұрын
தன்னம்பிக்கை மனிதர். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற வாசகம் இவருக்கு பொருந்தும்
@bibinc3018
@bibinc3018 Жыл бұрын
Adai ivan oru fraud da LMES CHANNEL VIDEO PARUNGA😂
@kailash8
@kailash8 Жыл бұрын
ஒரு ஆட்டோமொபைல் கம்பெனி கூட இவரை தொடர்பு கொள்ள வில்லை. பெட்ரோல் சல்லிசா கிடைத்தால் அவர்களுக்கு தான் லாபம். விற்பனை எகிறும் ஒருத்தர் கூட ஸ்பான்சர் செய்ய வில்லை. LMES வீடியோ வரும் முன்னே இவரை நம்பி இருந்தேன் இவர் trick செய்து கொண்டு இருக்கிறார். தயாரிப்பு முறையை பொதுவெளியில் அறிவித்து விட்டால் மக்களே தங்களுக்கு தேவையான அளவில் செய்து கொள்ளட்டுமே அரசே ஆட்டம் கண்டு விடும். நான் ராமர் பிள்ளையாக இருந்தால் அரசு அனுமதி தரவில்லை என்றால் நான் இப்படி தான் பழி வாங்குவேன்.
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
​@@bibinc3018lime channel enna scientists ah da loose payalae 😂😂😂
@vivekfrancis6999
@vivekfrancis6999 Жыл бұрын
Accept he's a Genius...help him out his amazing preparation.
@匿名-x5m
@匿名-x5m Жыл бұрын
Avan fraud paiyan da😂
@Krish-hq8zj
@Krish-hq8zj Жыл бұрын
மறுபடியும் ஜெயில் தான் ராமர் அவர்களே😅😅😅😅😅
@chandruramanathan2226
@chandruramanathan2226 Жыл бұрын
@krish true
@jadejavijay946
@jadejavijay946 Жыл бұрын
அற்புதமான செயல் வாழ்த்துகள் ஐயா
@Surpls-pg6ss
@Surpls-pg6ss Жыл бұрын
Super sir 👍❤
@natarajanp9691
@natarajanp9691 Жыл бұрын
Ramar pillai sir ungallukku nanka sapport thairiyama erunga
@GR-bh4pb
@GR-bh4pb Жыл бұрын
நானும் இந்த நியூஸை சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன் இந்த செய்தியை கடைசி வரை கண்ணிலே தான் காட்டுகிறீர்கள் பார்ப்போம் எப்ப முடிகிறது என்று.
@pitquote
@pitquote Жыл бұрын
NOW WHAT IS YOUR AGE
@dasaprakashk778
@dasaprakashk778 Жыл бұрын
Ramar pillai👏👏👏....
@moorthykavinkumar8760
@moorthykavinkumar8760 Жыл бұрын
நம் நாட்டில் நல்லது செய்தல் சில நாதரிகளுக்கு பிடிக்காது.உங்களின் கண்டுபிடிப்புகளுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா..🙏🙏🙏🙏...
@kumanankalimuthu1323
@kumanankalimuthu1323 Жыл бұрын
Dai Ivan paithiyam da... IIT already established his fraudulent claim
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
உண்மை சார்
@pugazhenthil2247
@pugazhenthil2247 Жыл бұрын
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
இவரை அங்கீகரிக்காதது நாட்டின் துர்பாக்கிய நிலை....😢😢😢
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy Жыл бұрын
Raajini காந்த் அரசியல், இராமர் பிள்ளை பெட்ரோல் ரெண்டும் ஒன்னு தான்
@chenkadhirvelb
@chenkadhirvelb Жыл бұрын
23 வருஷமாகவா ஒருத்தன் அனுமதிக்காக போராடுவான்.. என்ன நடக்குது.. ராமர் பிள்ளை ரகசியம்..
@sabeerkhan5440
@sabeerkhan5440 Жыл бұрын
Great sir all the best ur hard work 👍
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi Жыл бұрын
உங்கள் உயிருக்கு எப்போது ஆபத்து வர வாய்ப்பு அதிகம் உள்ளது அய்யா நீங்கள் நல்ல ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்
@udhayakumar1041
@udhayakumar1041 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 அடிச்சுவிடு அடிச்சுவிடு.....
@atozfromgps2772
@atozfromgps2772 Жыл бұрын
🤬🤬🤬
@vijayanand8077
@vijayanand8077 Жыл бұрын
மிகச்சரியான வார்த்தை..
@mariasuresh6436
@mariasuresh6436 Жыл бұрын
அப்படியானால் செய்முறையை மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டு மக்களை பயன் அடைய செய்யலாம்
@tech-bay
@tech-bay Жыл бұрын
But government will ban like sandal tree
@chandrujimrc2748
@chandrujimrc2748 Жыл бұрын
செய்முறையை மக்களுக்கு சொல்லி கொடுத்தால் மக்கள் ஓசியிலே கானம் பாடுவார்கள் இவருக்கு என்ன லாபம்?
@thenmozhimuthusami3823
@thenmozhimuthusami3823 Жыл бұрын
Kalakunga sir . All the best 😊😊😊
@gsmani380
@gsmani380 Жыл бұрын
சீக்கிரமே இந்த மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வரவேண்டும்... வாழ்த்துக்கள் சார்
@lcg6639
@lcg6639 Жыл бұрын
We Support Ramar Pillai! We All Stand with Ramar Pillai! ❤❤❤
@towncookies7096
@towncookies7096 Жыл бұрын
Excellent, Encouragement.
@100acre
@100acre Жыл бұрын
Gd naidu, rocketry nambi narayanan linela ippo ivaru 🎉
@SK20T
@SK20T Жыл бұрын
இன்னமும் இவரை நம்பி மீடியாகள் இவர் பின்னால் சுற்றுகிறது.
@veryfunnyvideos-i4b
@veryfunnyvideos-i4b Жыл бұрын
நீ என்ன புடுங்குன
@vikram5550
@vikram5550 Жыл бұрын
ராமர் பிள்ளைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் தமிழனுக்கு முன்னுரிமை
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
உண்மையாகவே இயற்கையில் மூலிகையில் எரிபொருள் தயாரிக்க முடியும், ராமர் பிள்ளை தைரியமாக வெளியே செய்து காட்டிவிட்டார்,, உண்மையில் மூலிகையில் தயாரிக்க முடியும் அதன் மூலிகை என்ன மூலிகை என்றும் எமக்கும் தெரியும்... ஆனால் அதை செய்து காட்ட பொருளாதாரம் எம்மிடம் இல்லை,,
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
@@jwilson4894 குழப்பம் வேண்டாம்,, நமக்கு பயன் இல்லை என்று தூக்கி போடும் ஓரு செடி தான் இவ்ளோ பெரிய விஷயம் அடங்கி இருக்கு...
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
@@Pattukkottai_Jagan கிட்ட வந்துட்டிங்க ஆனால் விசம் இல்லை,, நீங்க மூலிகைகளை நாடிச் செல்பவரா??
@neelakrish
@neelakrish Жыл бұрын
​@@Pattukkottai_Jaganஎருக்கன்செடி..😀
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
@@Pattukkottai_Jagan ஏழு 0 ஒன்று 0 ஒன்பது ஆறு ஒன்று 5 இரண்டு மூன்று, அழைக்கவும்
@chandrujimrc2748
@chandrujimrc2748 Жыл бұрын
பொருளாதாரம் என்றால் எவ்வளவு எதற்கு?
@sidedish5038
@sidedish5038 Жыл бұрын
We support you sir
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 Жыл бұрын
இதை நீங்கள் புரிய வைக்காதீர்கள் அரசும் மக்களும் தானாக புரிந்து கொள்வார்கள் எனவே இவற்றை வெளிநாடுகளுக்கு விற்றுவிடுங்கள் அல்லது நீங்களே செயல்படுத்துங்கள்
@bssivakumar2485
@bssivakumar2485 Жыл бұрын
Yes
@vetriselvanp3588
@vetriselvanp3588 Жыл бұрын
Congrats to Mr.Ramar sir for ur best invention...!
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 Жыл бұрын
ஒரே ஒரு வாய்ப்புகளை மட்டும் கொடுத்து தான் பாருங்களேன்👍
@pileserjd2142
@pileserjd2142 Жыл бұрын
Pls support this hero of our earth.. Also proud of he is from Tamilnadu..And ashamed of our useless politicians..
@antoselvan7189
@antoselvan7189 Жыл бұрын
avan fraudu ji lmes video parunga avan oda video
@techieson3676
@techieson3676 Жыл бұрын
​@@antoselvan7189lmes is fraud
@nakav91
@nakav91 Жыл бұрын
Ramar is not ready to explain his formula after everyone recognizes him. He is just blabbering and getting media attention. For what so ever.
@pileserjd2142
@pileserjd2142 Жыл бұрын
@prithviraj1415 bro.. Government Avar solratha than senji parkalamae..
@navinilan6993
@navinilan6993 Жыл бұрын
​​@@pileserjd2142ate cm karunanithi supported him and ready to partner with (so he can get richer), but found ramarpilai is fraud and backed out
@A.V-Nat
@A.V-Nat Жыл бұрын
உளுந்தங்கஞ்சி தேங்காய்ப்பால் விக்கிறவர் போல.😂😂😂😂 வருடக் கணக்காக உருட்டுகிறார்.😂😂😂
@Chintufrom96
@Chintufrom96 Жыл бұрын
வருடத்திற்கு ஒரு முறை வருவார். பின்பு காணாமல் போவார். இதுவே தொடர்கதை....
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
😫😂🤣😂🤣ஐயோ ராமா😫😫😂🤣. இந்த கலக்கு கலக்குறாரு 😫😂என்ன பேரு வைக்கரதுனே தெரியலையே😫😫😂🤣. தண்ணீர் பாட்டில் பீர் பாட்டில் காஃபி பிளாக் டீ பைலர்🤔😫😫😂🤣
@pitquote
@pitquote Жыл бұрын
NOW NEW ITEM: PLATINUM BALLS
@kishorejs-wt7kv
@kishorejs-wt7kv Жыл бұрын
@LMES whats ur response
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
இதுவே அயல் நாடாக இருந்தால் இவரின் திறமையை பார்த்து வியந்து அதற்கு காப்புரிமையை பெற்று இருப்பார்கள். எல்லா விதத்திலும் அரசியல் செய்வது என்பது மிகக் கேவலமான பிழைப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சியுடன் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
@raavanan17
@raavanan17 Жыл бұрын
Ivaney oru dummy peesu
@santhoshbaski1298
@santhoshbaski1298 Жыл бұрын
Mudheavi foreign na irundha ineram jaila irundhu irupan 😂😂 fraudu ya ivan😂
@murugaprabhu7405
@murugaprabhu7405 Жыл бұрын
Congratulations sir
@sheik5506
@sheik5506 Жыл бұрын
அறிவியல் என்பது பாரபட்சம் இல்லாதது, ஒரு செய்முறையை யார் செய்தாலும் எத்தனை முறை செய்தாலும், எங்கு செய்தாலும் ஒரே முடிவு வர வேண்டும், அது ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த அறிவியல் சமன்பாடுகளையும் மீறாமல் இருக்க வேண்டும், இதை விளக்கினால் எந்த புதிய கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக்கொள்ளலாம், அதை விட்டுவிட்டு தமிழ் தமிழன் மூலிகை என கதை சொல்லிக்கொண்டு இருந்தால் எதுவும் நடக்காது. அறிவியல், ஆராய்ச்சியாளர் மொழியறிந்து வேலை செய்வது இல்லை அது இயல்பானது.
@govindarajangovindarajan470
@govindarajangovindarajan470 Жыл бұрын
ராமர் பிள்ளை யா இருக்கும்போது ஆரம்பிச்சது, இப்போ ராமர் அப்பா வே ஆயிட்டார்.😢
@chandrujimrc2748
@chandrujimrc2748 Жыл бұрын
ராமர் தாத்தாவா ஆனாலும் நடக்குமா என்று தெரியவில்லை.
@boominathan5076
@boominathan5076 Жыл бұрын
பாதுகாப்பாக இருங்கள் உங்களையும் கடத்தி கைது பன்னுவாங்க பாதுகாப்பு இல்லைனு சொல்லுவார்கள்
@nbakumar620
@nbakumar620 Жыл бұрын
ஆமாம் அணுகுன்டு ரகசியம்.
@tntrool8580
@tntrool8580 Жыл бұрын
ஒரு அணுவை இன்னொரு அணுவா மாத்தவே முடியாது. இரும்பு என்பது ஒரு அனு அதை தங்கமாக மாற்ற முடியுமா! அதையே தான் இவர் மாற்றுகிறேன் என்று சொல்கிற ர்
@srsekar33
@srsekar33 Жыл бұрын
இரும்பு ஒரு அணுவா???அது ஒரு உலோகம்.... எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை.... எல்லா உலோகங்களும் மற்ற பொருட்களுடன் வினை புரிந்து வேறு ஒரு உலோகக் கலவைகளை உருவாக்கும்... உதாரணமாக துரு பிடிக்காத இரும்பு stainless steel
@CTAuthentic
@CTAuthentic Жыл бұрын
முடியுமா முடியாதா என்று தெரிந்த அறிவியல் வைத்து மட்டுமே முடிவுசெய்துவிட முடியாது. முதலில் சம்மந்தப்பட்ட துறை இவரது பொருளை நிராகரிக்க என்ன காரணம் என்று ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விஷயம் இவ்வளவு பெரிதாகியும் அதை செய்யாதது சந்தேகத்தை தான் எழுப்புகிறது.
@sleepyran3945
@sleepyran3945 Жыл бұрын
Unna mari oru silaravathu schoola manapadam Panama padichi irukanga,great👍
@Sharpmathi
@Sharpmathi Жыл бұрын
Gotha thevediyapaiya
@tntrool8580
@tntrool8580 Жыл бұрын
@@Sharpmathi உன்னையே நீயே பெருமையா பேசி கொள்கிறாய்
@karthikeyan-ku2jd
@karthikeyan-ku2jd Жыл бұрын
Corporate government won't allow sir, kindly watch hero Tamil movie same scenario in India... But really u have a good invention...
@உங்கள்குரல்-ன7ட
@உங்கள்குரல்-ன7ட Жыл бұрын
அனுமதி கொடுங்கள் எத்தனை காலங்கள் ஆகிவிட்டது
@pandianmm886
@pandianmm886 Жыл бұрын
விடா முயர்ச்சி 👍நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெரும்
@rajeshrajvdm
@rajeshrajvdm Жыл бұрын
இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
@pthirumal2889
@pthirumal2889 Жыл бұрын
நீ உண்மையான தமிழன் என்றால் அந்த Formula வை தமிழ் மக்களுக்கு தெரிவிக்கவும்
@nbakumar620
@nbakumar620 Жыл бұрын
வாய்யால் வடை சுட்டு 30 வருஷ்ம்மாக கடை விரிக்கும் இவர், ஏன் ஓரு 1000 லிட்டர் தயார் செய்து, உலகின் பல நாடுகளும் ( sample) அனுப்பி, உலக அளவில் அங்கிகாரம் பெறலமே. வெறும் விளம்பர பிரியர்.
@RajKumar-jz4dr
@RajKumar-jz4dr Жыл бұрын
G 1000 பேருக்கு சொல்லி கொடுத்திற்கலாம்
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
இப்படியே தான் 30 வருடத்துக்கு முன்பும் குச்சி விட்டு கலக்கி தான் .....இன்று வற்றை ஏன் விடிவு இல்லை. வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை இங்க இல்லைனா வெற்று....வழியில் முயற்சி செய்து பாருங்க.
@babeitpal1
@babeitpal1 Жыл бұрын
If its true...aepovo periya periya company evana use panirupanga makkale... Pls enamum emarathenga ,ppl are so fragile, easy ya manipulate pani emathikite irukanuga😢😢😢
@bibinc3018
@bibinc3018 Жыл бұрын
Unmai
@vijayanand8077
@vijayanand8077 Жыл бұрын
100% true
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo Жыл бұрын
திரும்ப திரும்ப எழுகிறார். இவரை பற்றி தேசம் முதலில் என்ற உணர்வில் உள்ள பிரதமரிடம் விளக்கலாம். நல்லதே நடக்கும். - பாரத்மாதாவுக்கே வெற்றி உண்டாகட்டும் ..
@kailash8
@kailash8 Жыл бұрын
அம்பானி என்ன பிசினஸ் செய்கிறார்? அவரின் நெருங்கிய நண்பர் யார்? சங்கி என்பது சரியாக தான் இருக்கிறது. 😂😂
@dilipan486
@dilipan486 Жыл бұрын
இவரை பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் எண்ணெய் நிறுவனங்களால் இவருக்கு ஏதேனும் ஆபத்து வர வாய்ப்புள்ளது
@kailash8
@kailash8 Жыл бұрын
🤣🤣😂
@Sreevari-tm7on
@Sreevari-tm7on Жыл бұрын
Super anna🙏🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@thanioruvan1213
@thanioruvan1213 Жыл бұрын
அப்படியே உங்க வண்டியில ஊத்தி ஓட்டி காட்டுங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிறவங்களுக்கு குடுங்க அதை video வா போடுங்க சாராயம் காச்சி அதை துணியில் முக்கி நெருப்பு வைச்சாலும் எரியும்
@GifRaw
@GifRaw Жыл бұрын
😂
@johnbennet2236
@johnbennet2236 Жыл бұрын
Good.......................
@prakashkokila2469
@prakashkokila2469 Жыл бұрын
Wow wonderful salute sir
@nikhill96
@nikhill96 Жыл бұрын
@lmes enga pa irukuinga pathu senjuvidungaa
@vijayakumark857
@vijayakumark857 Жыл бұрын
Avan avan validation lab,fatigue lab, endurance lab nu test pandran, namma tea can, water bottle, lighter, paper. 😂😂😂
@sleepyran3945
@sleepyran3945 Жыл бұрын
Ethna tharkuri nga athukum emaranunga,thappu ramar pillai mela illa,Padikamaye school mudicha nainga mela iruku
@Yajirobe999
@Yajirobe999 Жыл бұрын
Research work may have the most sophisticated equipments to test the efficacy but public demonstration should be as simple as to be understood by the common man .
@daiphillips75
@daiphillips75 Жыл бұрын
He is true
@747grdvip
@747grdvip Жыл бұрын
If you sell it to another country he will be in jail in that country for cheating... Mr.Ramer I have a question for you laster year you said you are going to start a factory in kerala make this product and distribute to kerala with the help of kerala government now what happen to that project were is that material? were is the product? Sir you talk different stories every time many people are believing you and supporting you don't disappointed them give way for new young scientist.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Dear All if you want proof you can check in KZbin wat all I said is 100%truth don't waste your time with this person....
@vijayanand8077
@vijayanand8077 Жыл бұрын
💯 நீங்கள் சொன்னது உண்மை.. திமுக ஆட்சிக்கு வந்தாலே கிரிமினல்கள் தலை காட்ட வந்து விடுவார்கள்
@pitquote
@pitquote Жыл бұрын
WORLD BANK UNITED NATION MADHYA ARASU KOOTTU THITTAM GANESAN THITTA MELALAR TWO LAKHS IN PERSONAL NAME REGURN PANNIVIDUVARGAL (BIGGEST FRAUD )
@rajamani1147
@rajamani1147 Жыл бұрын
இவனை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
@vijayakumark857
@vijayakumark857 Жыл бұрын
Tea can, water bottle, Lighter, paper . yenna da ithu yetho tea bonda kadai madiri irruku. Yevllo naal tha urrtuvarunu theriyalayae.
@priyankathirupathipriyanka4943
@priyankathirupathipriyanka4943 Жыл бұрын
We are greetings your idea sir
@gopibabu2794
@gopibabu2794 Жыл бұрын
திரு சந்திரபாபு தலைமையில் அப்போது இருந்த ஆந்திர அரசு இவருக்கு இடம் கொடுத்து.. தொழிற்சாலை அமைக்க அனுமதித்தது...ஏன் அங்க செய்யல..
@vijayanand8077
@vijayanand8077 Жыл бұрын
He is cheating in the name of science. Fraud
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
He is a f king fraud 420! And in TN we have semi literates who still believe in lies😛 that's why DMK got elected 🤣🤣🤣
@bagavathisubramaniam
@bagavathisubramaniam Жыл бұрын
இராமர் ஐயா. நீங்க கள்ளச்சாராயம் காய்ச்சி வித்திருந்தா உங்க அறிவுக்கு குடியரசுத் தலைவர் ஆகி இருக்கலாம்
@karthikkarthik7913
@karthikkarthik7913 Жыл бұрын
மக்களுக்கு நீங்களாகவே விநியோகம் செய்யுங்கள் ஐயா
@ஓம்நமசிவாய-ண4ர
@ஓம்நமசிவாய-ண4ர Жыл бұрын
நல்லதே நடக்கும் ஐயா
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 3,7 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
LMES vs Ramar Herbal Petrol | Tamil | Madan Gowri | MG
11:13
Madan Gowri
Рет қаралды 649 М.
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 3,7 МЛН