Gangai Amaran Anna is a multi talented and very down to the earth person, I worked with him for a Vijay TV (GEC) show called Vanampadigal as a production assistant back in 2000......All the 7 seven days he was so co operative to our team and literaly we all shed tears when we left him, He was a very few Cine industry people who was not a money minded person... Long Live Anna...
@yogadhayainfotainments55925 жыл бұрын
வெள்ளந்தி மனுஷனா இருக்கார் கங்கை அமரன். Thank you Chithra Lakshmanan for your superb interviews.
@coreycurtis2903 жыл бұрын
instablaster.
@saravananarumugam98415 жыл бұрын
Most underrated person in cinema industry. He is really genius.
@Seanroladan5 жыл бұрын
இளையராஜா அவர்களால் தனது தம்பியே பாதிக்கப்பட்டு இருக்கிறார் என கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. கடவுள் உங்களை கை விடவில்லை உங்கள் மகன் இருவரும் தமிழ் சினிமாவில் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கின்றனர். வாழ்க வளமுடன்...
@bumblebee62015 жыл бұрын
Paavam gangai amaran sir... he should come back to direction again.... long live gangai amaran sir.... my respect for him has doubled now...
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
கங்கை அமரன் ஐயா.. உங்கள் மீது எங்களுக்கு என்றுமே அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் உண்டு நீங்கள் மிகப்பெரிய கலைஞர் நீங்களும் ஒரு சகாப்தம் உங்கள் வளர்ச்சியை தடுக்க நினைத்த அனைவரும் இன்று திண்டாடிக் கொண்டுரிக்கின்றனர்
@shobaajds57905 жыл бұрын
😂😂😂🤦♀️🤦♀️🤦♀️
@redandblack1885 жыл бұрын
True, True, True. U r a genius Amaran Sir.
@redandblack1885 жыл бұрын
@Global Citizen unga moolaiya kuppai thottiyila kooda vaikka arugathai illiyaamae? All news channels, world wide discussing about your Brain.
Best lyrics SIRUPONMANI ASAIYUM athil thetikkum En inyapon nilavo. Kaathal vaipogame and so many
@SatheeshKumar-kp6zq5 жыл бұрын
Wonderful Interview... Now only I jus came to know that G.Amaran is a Legend All Rounder... Why Media didn't appreciate or highlight ..,talents like him...! Its a million dollar quest.
@rickyr13555 жыл бұрын
Legend All Rounder;; Why Media didn't appreciate or highlight>> Everybody knows about him. Probably you never had the time or habit of reading movie titles, cassette labels or reading cine news!
@sureshp.suresh70635 жыл бұрын
விருட்சங்களுக்கு கீழே விதைகள் வளர முடியாது என்பதற்கு ஐயா அமரனே எடுத்துக்காட்டு .....
@johnsundar38305 жыл бұрын
Virutcham illa visam
@redandblack1885 жыл бұрын
Gangai Amaran is a multidimensional genius, Naan Ilayarajavin theevira rasigan, aanaal, avaridam ulla indha phoraamai gunamthaan avaradhu peyarukku bangam vilaivikkiradhu. Gangai Amaran Sir, you are realllly Great Sir.
Unmayil Amaran Sir Paavam. Great talented in all the way, but trapped by ilaayaraja. Sit...
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
உண்மை.
@januselam18325 жыл бұрын
G Amaran is very humble and easy going person, that why everyone like him
@srinivasankathirvelu43014 жыл бұрын
யார் இவர் என்று கேட்டால் இந்த பேட்டியை போட்டு காட்டலாம். மிக்க நன்றி அண்ணா.
@ashok.r24915 жыл бұрын
Oru thambi aaga irunthal mattum purium....amarar avargalin feelings
@skarthik79345 жыл бұрын
Due to his generosity, his son has become one of the top director in tamil cinema
@krishnakumar-yl6ql3 жыл бұрын
Top?
@rajiniraja71014 жыл бұрын
அந்த நான் என்ற எண்ணத்தை விட்டிருந்தால் இளையராஜாவை இன்னும் எல்லோரும் மதிப்பார்கள் ஆணவம்
@sivaKumar-vn3gs4 жыл бұрын
Sir, நீங்கள் என்று இல்லை 1970 காலங்களில் உள்ளவர்கள் நிறைய பேர் தன் சொந்தங்களினாள்தான் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். கடவுள் உங்கள் பிள்ளைகளை நிச்சயம் ஆசீர்வதிப்பார்
@vigneshwaranvicky45975 жыл бұрын
வாழ்வே மாயம் super songs
@muraliv41835 жыл бұрын
Every interwiew am watching , it's very interested , thanks for Chitra Lakshman sir
@muraliharanthurairajah44125 жыл бұрын
21:12 chithra you are a responsible media person hats off
@sabeshhardy5 жыл бұрын
Global Citizen nee yarupa Ing vanthu sembu thookura Ellaroda comment layum
@karthigeyancmt23985 жыл бұрын
Simply great amaran sir. Take a bow
@skpmani85083 жыл бұрын
உலகத்தில் உண்மைதான் உயர்ந்தது.' உண்மையை பேசும் மனிதனே உயர்ந்தவன். அந்தவகையில் அமர் உயர்ந்தவர்தான்.
@samayallegend25255 жыл бұрын
Still he has so much of respect on his Elder brother...Even Ialayaraj wud feel wen he sees this video
This is Gangai Amaran's point of view. We should hear Ilaiyaraja's version also. Ilayaraja has done lot of help for Gangai Amaran. Only saving grace in Chinnavar movie is Ilaiyaraja's songs.
@kabilan5 жыл бұрын
Gangai Amaran is great multi-talented person
@jeevagopinath20255 жыл бұрын
நேர்மையான மனுசன் திரு அமரன் அவர்கள்... திருடர்கள் புடைசூழூம் சினிமா துறையில்... வார்த்தைகள் நாணயமாக இருக்கு.
@anbeysivam8473 жыл бұрын
கங்கைஅமரன் சார் நீங்க பேசுறதே மிக அழகு திறமையான மனிதர்நீங்க பலதிறமை கொண்டவர் , உங்க விதி -------------க்கு ( இதில் என்ன வேணாலும் போடலாம்)தம்பி யா பிறந்தது ரசிகர்களுக்கு புரிஞ்ச சரி,
@spurgn5 жыл бұрын
Great Talent in Tamil Cinema. His lyrics for the song 'Uravugal Thodarkathai' is way beyond and touching any heart. My favourite song. Dream Combo. Lyrics: Gangai Amaran. Music: Ilayaraja.
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
@kannangeberit5 жыл бұрын
Gangai amaran sir real legant and chitra sir good interview I am waiting for next video
@RajaRaja-or3zj5 жыл бұрын
இளையராஜா வுக்கு நல்ல இசையறிவை கொடுத்த இறைவன் நல்ல மனசை கொடுக்கல.சொந்த தம்பியின் வளர்ச்சி பிடிக்காத அளவுக்கு மோசமான எண்ணங்கள்
@vasanth0x55tube5 жыл бұрын
இசையின் புனிதம் தன் தம்பியால் கெட்டு விட கூடாது என்று கூட இருக்கலாம் அல்லவா.. ?
@RajaRaja-or3zj5 жыл бұрын
@@vasanth0x55tube இசைஞானி யின் மிகப்பெரிய ரசிகன் நான் இருந்தாலும்
@ashrafmursalin33715 жыл бұрын
@@vasanth0x55tube என்ன புனிதம் boss இளையராஜா மட்டும்தான் அவங்க அம்மா வயித்துல பத்து மாதம் இருந்தாரா, கங்கை அமரன் இல்லாம போயிட்டாரா,கடவுள் இந்த உலகத்தை எல்லோருக்கும் சமமாகத்தான் கொடுத்திருக்கார் அவன் அவன் விதைக்கிறது கிடைக்கும்.எனக்கு மட்டும் இசை வரும் மத்தவங்கள்லாம் ஞான சூனியம் அப்டினு நினைக்கிறது பொறாமை தான், எண்ணம் போல் வாழ்க்கை.
@mailsham15 жыл бұрын
Raja Raja true bro
@krithikavedhachalammusical5 жыл бұрын
Well said
@savizipr5 жыл бұрын
i keep liking all interviews from Chitra sir.
@pmarun835 жыл бұрын
Everyday new episode of chai with chitra is very interesting!
@magendranrajundram56405 жыл бұрын
You also a great actor sir.your daughter entry in cinema industry is most welcomed. She will successful in her career
@Gethkarthi5 жыл бұрын
இளையராஜாவின் முக திரை கிழிக்க பட்டுள்ளது... Gangai amaran is multi talented person,. அவருடைய திறமைகள் வெளிவராமல் தடுக்க பட்டதுக்கு முழு காரணமும் இளையராஜா தான்..
@KannanKannan-lq3fo4 жыл бұрын
உன்மையான திறமைசாலி 👍👍👍👍
@Permal615 жыл бұрын
Your are best gangai amaran sir, nobody can hide your success 🙏
I never respect you before but you are a good human being sir. Unga talent vera level sir, god bless you
@rajsmart1235 жыл бұрын
I feel the same 😀
@geerthanaathiyannan85685 жыл бұрын
Jonathan Antony serrefhvfghvnk
@redandblack1885 жыл бұрын
@Global Citizen mind your words. What do you know about Amaran Sir? Global fraud.
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
Part 3 சுவாரஸ்யமான தகவல்களுக்காக ஆர்வமாக உள்ளேன்
@sivamperumal27295 жыл бұрын
Ayya very good programme. Continue your efforts
@SmilePleaseTamil5 жыл бұрын
சித்ரா லக்ஷ்மணன் அப்பா, ரொம்ப நல்லா நிகழ்ச்சி பண்ணுறீங்கப்பா. சினிமா தகவள் பொறுத்தவரை உங்கள்மீதுதான் முழு நம்பிக்கை வைத்து பார்க்கிறேன். சத்திய மூர்த்தி Mobile number; 9944956963
@vinoelectromechanic5 жыл бұрын
Kamalhassan @16:28
@vickygopal21705 жыл бұрын
நல்ல மனிதன் சித்ரா லட்சுமணன் , அருமை....
@sivakkumarsivakkumar62504 жыл бұрын
நீங்கள் ரொம்ப பெருந்தன்மை யானஆழு ஐயா.
@arivazhaganvaradharasu8895 жыл бұрын
அமரன் சார் என்றேன்றும் உங்கள் பெயர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும்.. வாழ்த்துக்கள்.
@mkrk20155 жыл бұрын
பேரு புகழ் எதுக்கு sir... உங்க அண்ணன விட Neengathaa unmaya happyah vaalnthurukkinga.... Inimelu இருப்பிங்க...
@redandblack1885 жыл бұрын
Yes Ma, god may give long, healthy, peaceful life with all goodness. Be Happy Amaran Sir, you are a great person.
Don’t know why this interview is very interesting.
@thamizhselvan90055 жыл бұрын
Multitalented person in Tamil ciema
@d.s.k.s.v2 жыл бұрын
Super sir ♥️💐💯👌
@Mathesh283 жыл бұрын
ரொம்போவே ஜாலியான மனிதர் கங்கை அமரன்
@mathanv5 жыл бұрын
As much as I love Raja sir's music.. Cant forget the fact that he is a Classic Narcissist. Gangai Amaran sir is so selfless, that he always respected his elder brother and let him ruin his career.
@Nash_DD5 жыл бұрын
Solvathellam unmai paakura maadhiri irukku!!!
@malathirangaswamy5 жыл бұрын
இவர் முக்கினால் அவசரமாக பேசுவதால் ஒன்றுமே புரியவில்லை 😭😭
@skpmani85083 жыл бұрын
எவ்வளவு திறமைகள் இருந்தாலும் எவ்வளவு வெற்றி வந்தாலும் தன்னிலை மாறாதவர்.
@kjayadev20075 жыл бұрын
Eagerly waiting for the next episode
@mohamedalloudeen63275 жыл бұрын
You are a pure Spirit sir. Don't worry sir. One of the best human being I ever seen.
@abunashwanayd5 жыл бұрын
சொந்த தம்பிக்கு சூனியம் வைத்த கதை !! இளையராஜா ஒரு சில்ற!!!
@mrcsuresh5 жыл бұрын
Waiting for 3rd part. When will you release sir ?
@yuvi00915 жыл бұрын
Became great fan of amar sir....
@SR-jj7nm5 жыл бұрын
திரு சித்ரா மூன்றாம் பகுதி எப்போ போடுவீங்க
@kumarmusicalstudios6255 жыл бұрын
En பஞ்சு sir கங்கை amaranaiidam படம் இயக்க சொன்னார்.. சந்தேகமாக இருக்கிறது.. அதுவும் கங்கை அமரன் இசை யாமைப்பாளர் ஆகி விட்ட நிலையில்..
@kumarmusicalstudios6255 жыл бұрын
இவர்களே படம் இயக்க சொல்வார்களாம் .. அப்புறம் இவர்களே படம் இயக்கியது சரி இல்லைனு சொல்வார்களாம்.. கூட பிறந்தவர்களே சதி வலை பின்னியிருகிராகள் பாருங்கள்.. சின்னவர் படம் இயக்கியது சரி இல்லையுனு இளையராஜா சொல்கிறார்.. அதை கமல் ஆமோதிகிறார்.. என்ன கொடுமை..
@indianmilitary5 жыл бұрын
@@kumarmusicalstudios625 Yes, it sounded like a conspiracy. Regardless of what happened, it is gangai amaran's pre-programmed karma (based on past life) that he has to face such things from his brother. So, it is NOT ilayaraja's fault. Understand vedic metaphysics and laws of karma.
@kumarmusicalstudios6255 жыл бұрын
@@indianmilitary what karma.. தனியாக இசை அமைக்க போகிறேன் என்று தெரிந்ததும்.. உனக்கு இசையை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட இளையராஜா ...... பஞ்சு படம் எடுக்க பணம் கொடுக்கும்போது கூட இருந்த இளையராஜா இவனுக்கு direction பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரிந்தும். ஏண் இயக்க சொல்கிறார்.. எல்லாமே கர்மா என்றால்.. இன்று இளையராஜா செய்த தவறை சுட்டிக்காட்டுவது ஒரு கர்மாதான்...
@m.senthilkumar42835 жыл бұрын
Legend ❤️🙏
@ajayai94785 жыл бұрын
Paramashivan
@selvak215 жыл бұрын
This is Gangai Amaran's point of view. We should hear Ilaiyaraja's version also. Ilayaraja has done lot of help for Gangai Amaran. Only saving grace in Chinnavar movie is Ilaiyaraja's songs.
@suresh96575 жыл бұрын
கவுண்டமணி செந்தில் காமெடி
@harishbala49165 жыл бұрын
Intha alavukku suyanalavaadhi ah irukkar ilayaraja...Gangai Amaran sir u r great sir.....
இளையராஜா சுயநலவாதியே விட மிக மிக மிக உயர்ந்த"மனிதன் சகலகலவல்நவா் கங்கைஅமரன்
@skynila21325 жыл бұрын
பட்டு விரித்தது புல் வெளி. பட்டு தெறித்தது விண்ணொளி. ....காலை நேர பூங்குயில்.... amazing song. But I found so many negative comments about raaja. That's not fare. I work with both of them. Kangai amaran is multi talented person. But raaja always push him to master in one field. But never listen. He used to damage raaja in lot of places. But raaja never did that. Yes raaja is arrogant. But who ever put unwanted comments here also go home and listen and live with raaja music. No one can reach his height.
@naveenraj36395 жыл бұрын
நீங்கள் மிகச் சிறந்த இசையமைப்பாளர் தான் பின்னர் ஏன் நீங்கள் இயக்கிய படங்களுக்கு நீங்கள் இசையமைக்க வில்லை
@kjayadev20075 жыл бұрын
I think in the next episode you are going to asking all the questions that we ourselves want to ask I am eagerly waiting
@n.chinnasamy88975 жыл бұрын
குருநாதா இங்கேயும் வந்துட்டீர்களா?
@truthseeker44915 жыл бұрын
Let there be peace and joy.....
@dhilibank83615 жыл бұрын
Multi talented person. ....
@Good-po6pm5 жыл бұрын
சொந்த சகோதரனிடமே, அவன் வளர்வை தடுத்து ஆணவம் திமிரை அசுத்தங்களை காட்டியுள்ளார் >> பகையை வளர்த்துள்ளார் டேவிட் ராஜா (இளையராசு) என்ன மனிதர்களோ . கங்கை அமரன் சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு சாட்சி நீதிபதி படத்தில் அவர் இசை கூட்டி உலகக்குரல் இறைவன் டி .எம் சௌந்தரராஜன் பாடிய அற்புதமான பாடல் "தந்தை நான் இங்கே" பாடல் .
@rajarajakasinathan4 жыл бұрын
Amar sir,,,wonderful person,,,
@redsp38863 жыл бұрын
i can hear him speaking for hours, such a fine speakee
@milo44314 жыл бұрын
Cha what a good human being amaran ayya..
@krithikavedhachalammusical5 жыл бұрын
World praises maestro,his music is such But as a humanbeing,he also has two sides Amar,sir boldly gives statement,its true People dealt with the maestro,would also have faced such disappointmets,all these years is a true fact Like any other profession,a line is built between the chief and the subordinate
@udhayakumar76263 жыл бұрын
இளையராஜா தன்னை மட்டுமே எல்லோரும் புகழவேண்டும் என்று நினைப்பவர். திறமை நிறையா இருக்கு. ஆனா மனசுல அழுக்கும் நிறையா இருக்கும் நபர்.
@williamdaniel82985 жыл бұрын
Sir, please take interview of Mr. Ramarajan
@prashanthjayaraj13835 жыл бұрын
I love this channel...can you interview aarur das...
@karthikeyanmani68135 жыл бұрын
Sir we want separate episode with mgr, kalinger and kanadasan sir exp
@boopalanvl61514 жыл бұрын
Mr chitra I really appreciate you for your great program for enlightening us on knowledge of Tamil cinema.But most of your interview circles around Bharthiraja .pl broaden your list
@rahman90sa75 жыл бұрын
Your are great , sorry for bad luck
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
Thank you sir அருமையான பதிவு 🙏🏻
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
@Global Citizen உங்களுக்கு Yenna sir problem
@vijayaraghavanvadhyar29635 жыл бұрын
@Global Citizen Yen உங்களுக்கு ஒரு மனிதன் yeppovme road ல நின்றுக் கொண்டு poradinde irukkannum அது மட்டும் தான் செய்தி ஒரு மனிதன் வேறு எந்த ஒரு விஷயத்தையும் ரசிக்க கூடாது அதை பற்றி அவன் கருத்தும் solla koodathu ( ஓஹ் உலக செய்திகள் mattumthan பார்ப்பீர்கள் போல நாங்கல்லாம் yedho local sir.. நீங்க போய் உங்க பிபிசி பாருங்க
கமல்ஹாசன் அடுத்தவர் உழைப்பை வெக்கம் இல்லாமல் திருடி தான் உலக நாயகன் ஆனாரா...😮😮😮
@sandhyag1525 жыл бұрын
Amar sir you are a genius
@josenub085 жыл бұрын
Gangai Amaran is a versatile person with lots of humanitarian approach to any situations
@vijayakumar52674 жыл бұрын
Sir,Don;t worry be happy. Amar is Amar that is amar sir.
@Permal615 жыл бұрын
Your are winner in valveh mayam
@karudevi15264 жыл бұрын
Mouna geetham, suvar illa chittirangal, valve mayam, sattam, chinna thambi periyathambi, yen thangatchi paticuva gangai music
@skybluetamil78224 жыл бұрын
G. K. Venkatesh ஒரு மனித உருவில் ஒரு கடவுள்
@mahamurali98534 жыл бұрын
Illaya Raja sir God gifted person gangai Amaran illaya Raja gifted person pl Gangai Amaran sir give respect take respect you are more than 65 years old be careful sir
@maiameyvaruga92905 жыл бұрын
Mr. Gangai amaran...... can you tell me one good reason why you did not try to inform or discuss about your first music chance to your elder brother
@sasikumarsasikumar42303 жыл бұрын
Nallamanitar Gangaiamaran SIR
@kumarmusicalstudios6255 жыл бұрын
இவர்களே படம் இயக்க சொல்வார்களாம் .. அப்புறம் இவர்களே படம் இயக்கியது சரி இல்லைனு சொல்வார்களாம்.. கூட பிறந்தவர்களே சதி வலை பின்னியிருகிராகள் பாருங்கள்.. சின்னவர் படம் இயக்கியது சரி இல்லையுனு இளையராஜா சொல்கிறார்.. அதை கமல் ஆமோதிகிறார்.. என்ன கொடுமை..
@harrytheboss7114 жыл бұрын
Yes chinnavar was flop moves bro
@MohanRaj-he6zq4 жыл бұрын
Chitra sir very happy
@sankaranvadivelu58895 жыл бұрын
Neenga soldradhu Telugu movie Premaabhishegam music director Chakkravarthi telugu Premaabhishegam total songs super hit. Gangai amaran paattu pottirupar ana pettiyile naan original songs kekkaave illai endru soldrar, unmaiyile G. Amaran nalla kavinger, avarudaiya padalgal nalla karithukkalai kondathu.
@vishnuvoiceover48195 жыл бұрын
Sir pls director sundarajan interview pls pls pls
@bluishsunnyk5 жыл бұрын
Waiting for the next episode
@kirloskarbharathik9315 жыл бұрын
next episode epo
@shobaajds57905 жыл бұрын
Its like watching virumandi movie,lot of gaps to be filled in,but Raja will not talk about it.Amaran Sir how much ever you talk bad about IR,nothing will work out..His music melts our heart,please maintain your dignity,don't bring family feud to the public.
@logaking74945 жыл бұрын
Very true shoba ilayaraja is exceptional brilliant