Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@madhiazhagan88206 жыл бұрын
இன்றும் எனக்கு இரவு நேர தாலாட்டு உங்கள் பாடல்களே,,, 🌹🌹🌹, எனது வெளிநாட்டு வாழ்க்கையில்
@ganeshmuralivenkatesan36386 жыл бұрын
அருமையான திறமை அய்யா... ஒரு கேள்விக்கு கூட நேரடியான பதில் கொடுக்கவில்லை.
@jeganathankamali64906 жыл бұрын
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
@omjayaram6 жыл бұрын
ஒரு பாடல் கேட்கும் போடு நம் மனம் அமைதியாகி சிந்தனை தெளிவானால் அது தான் இசை , அதை விடுத்து எதோ கொஞ்ச புத்துணர்ச்சி காக கேட்டு போதை ஏறுவது போல் ஒரு உணர்வு வந்தால் அது இசை கிடையாது அதற்கு பெயர் சத்தம். நான் பிறப்பது முன்னால் இளையராஜா போட்ட பாடல்களை இப்போதும் என்னால் கேட்ட முடியும் இனியும் கேட்க முடியும். தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல .... எத்தனை வாட்டி கேட்டாலும் ரசிக்கலாம். முக்கால முக்காபுலா லைலா எதை எவனாவது 10 தடவை கெட முடியுமா. தாய்ப்பால் = இளையராஜா இசை. திறமை இருக்குறவனுக்கு திமிரு இருக்கிறதுல ஓரும் தப்பில்ல.
@ellorumvaigainbamesuiga22846 жыл бұрын
Iliyaraja ayya U know very well Seven swarangal only we have , so your speech shows that THAMASAA GUNAMMM UN KITAI THALAI THUUKUTHU AYYA
@mohammedharries6 жыл бұрын
Ilayaraja a legend .... no doubt. I am thankful million times for his beautiful music... I love ARR too.
@back2edenchurch6 жыл бұрын
Feeling the spirit of proud... He is providing and making himself best... By using the word... Naan naan
@rekharevathi96206 жыл бұрын
Awesome sir👌👌👌👌👌👌👌👌
@sureshsuresh-cb3ni6 жыл бұрын
மனிதனின் ஒவ்வொரு திறமையும் இயற்க்கை தந்த கொடை......அந்த கொடையை......தன் நலன் பாராமல் பிறருக்காக அந்த கொடையை அர்பணிப்பவரே அந்த திறமைக்கு உகந்ததாவர்.....அவ்வாறு அர்ப்பணிப்பபவர் தன் தேவைக்கு மேல் தேடுபவர் ...இயற்கை தந்த கொடைக்கு எதிரானவர்....எதிரானவர் எனில் தன் தேவையை முன்னிலை படுத்தபவர் என்பது பொருள்,,,,நீண்ட என் பார்வையை இதனோடு முடித்து கொள்கிறேன்
@jothijothi76386 жыл бұрын
இளையராஜா மேலுள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் / புரிதல் இல்லாதவர்கள் தங்களின் கருத்தை எப்படிவேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதை இசை அறிந்தவர்கள் / ரசிப்பவர்கள் பெரிது படுத்த மாட்டார்கள் . இளையயராஜாவும் பிறரின் இசைத்தாக்கத்தை கொண்டு பாடல்கள் அமைத்து வெற்றி கண்டும் இருக்கிறார்.. அப்படியே நகல் எடுக்கவில்லை. அவரின் திரையிசை பாடல்கள், பின்னணியின் சிறப்பு, படம் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ எடுத்துக்கொண்ட இசைப்பணிக்கு அவரின் அர்ப்பணிப்பு, வெளிநாடுகள் / நட்சித்திர ஹோட்டல்களில் தங்கி இசை அமைக்காது, தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இசை சேர்ப்பு இல்லையேல் ஸ்டுடியோவிலே விரைவாகவும் சிறப்பாகவும் இசை அமைத்து கொடுப்பது என்று இசையே உயிர் என்று கிடக்கும் இளையராஜா அவர்களை போற்ற மனம் இல்லை என்றாலும் தூற்றாது இருப்பது நன்று. அவரிடமிருந்து மேலும் மேலும் நல்ல இசையினை வேண்டியே ரசிக கண்மணிகள் உள்ளனர் இன்றைய காலகட்டத்தில் அவரை சரிவர பயன்படுத்தாது நமது குற்றமே ஒழியே அவர் ஒன்றும் வாய்ப்புகளுக்காக ஏங்கி தவிக்கவில்லை.
@tamils44366 жыл бұрын
I listed few copied or inspirational songs of Ilaiyaraaja -- Movie Name - Mouna Raagam Song Name - Theme from Mouna Raagam Copied from original Song -- Flash Dance theme Movie Name - Murattukkaalai Song Name - Entha poovilum vaasam Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'. Movie Name - Chinna Veedu Song Name - Chittu kuruvi Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace Movie Name - Chinna veedu Song Name - Chittukkuruvi vetkapaduthu Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement Movie Name - Chatriyan Song Name - Poottukkal pottaalum Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Thaippongal Song Name - Kan malargalin Copied from original Song -- ABBA's Money money money Movie Name - Priya Song Name - Darling darling darling Copied from original Song -- Boney M's number, Sunny Movie Name - Priya Song Name - Akkarai seemai azhaginiley Copied from original Song -- 'Kites' by Simon Dupree Movie Name - Kizhakku Vaasal Song Name - Ada veetukku veetukku Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement. Movie Name - Kalyanaraman Song Name - Kaadhal Vandhiruchu Copied from original Song -- Lady in Black' by Uriah Heep Movie Name - Nireekshana Song Name - Theeyani Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Neengal Kettavai Song Name - Kanavu kaanum Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar Movie Name - Nallavanukku Nallavan Song Name - Chittukku chella chittukku Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'. Movie Name - Oru kaidhiyin diary Song Name - A B C nee vaasi Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called 'Carillon' "En purshan thaan . Enakku mattum thaan" is a attai copy of " Dum mare dum " Kadhal Kavidai is lifted from a Ghazal by Hariharan ( Album: Halka Nasha).. The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978) We have 728 different ilayaraja inspired songs Here is Not enough space to list..copy songs of Raja Among Originality& Quality of Music, "Ella pugazhum iraivanukke!!"
@துரைபாண்டித்துரை6 жыл бұрын
இளையராஜா பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கனிந்த மரம் கல்லடி படத்தான் செய்யும் எத்தனையோ பேரோட இதயங்களின் வலிகலை இறக்கி வைத்தவர் இசையால் நம் ஞானி
@RAHAKUMAR6 жыл бұрын
இனிமை...இனிமை...மிகவும் இனிமை..இனிமையான பாடல்களை விட அப்பாடல்கள் உருவானகதைகளை இளையராஜா அவர்களுடன் நேருக்கு நேர் அளவளாவிய மகிழ்ச்சியை பெற்றேன்...நன்றி..
@yukteshn99956 жыл бұрын
I have a query, if someone can respond. IR composed song 'Amma Endrazhaikatha Uyir' sounds like the devotional song 'Kalaivaani Un Karunai'. Which came first?
@yukteshn99956 жыл бұрын
There is some resemblance in the mukhda of songs 'Ilamai enum poonkatru' (1979) by IR and 'Diwana Hua Badal' (1964).
@thirumoorthis84656 жыл бұрын
இளையராஜா திறமையானவர் . அகங்காரம் இலக்க வேண்டும்.
@nagarajd35666 жыл бұрын
I love ur songs it mesmerize us no one can raise qn befr u gnanam irukum idathil thimir irukkathan seiyum
@nisarhussain81436 жыл бұрын
இசை துறையில் உங்களை ராஜாவாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?(15:30) இந்த கேள்விக்கு ஒன்னு ஆமானு சொல்லனும் அல்லது இல்லனு சொல்லனும் அத விட்டுடடு நீ என்னை எப்படி பார்த்தா எனக்கெனன்னு சம்மந்தமில்லாத திமிரான பதிலை கொடுக்கிறார்
@tncscomputer8665 жыл бұрын
என்னை பொறுத்தவரை மாபெரும் ஞானியான திரு இளையராஜா அவர்களிடம் யாருமே மிக சரியான (இசை சம்மந்தப்பட்ட) கேள்விகளை கேட்கவில்லை...! கேட்கவும் தெரியவில்லை..!
The valaiyosai song was sung by spb too... Since he has enmity he ended up saying only latha mangeshkar sang it. No matter how much he doesn't like to speak about spb.. Spb sir treats him and respects like always..
@villsvilva6 жыл бұрын
Iya unga voice kettutte irukkalam...love u and your sole of music.
@aravindchelsea6 жыл бұрын
அய்யா! 🙏 என்னை அறியாமல் சிரித்து கொண்டு பார்த்தேன். 1000 வருடங்கள் உங்கள் பாடல்கள் ஒலிக்க வேண்டும்!
@gandhiga47036 жыл бұрын
இவர் செய்த இசை அனுபவம் இவர் தானே சொல்லமுடியும்.இதற்கு தலைக்கனம் திமிரு பிடித்தவர் என சொல்வது அர்த்தமற்றது.இவர் செய்த சாதனை எல்லையற்ற து.அவரே msv அவர்களின் பாடல்களை கேட்டுத்தான் மேட்டு போட்டேன்.எனச்சொல்லி விட்டார்.நல்ல கலைஞர் இவரை விமரிக்காதீர்கள்.
@Balaphy066 жыл бұрын
இளையராஜா இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை...அந்த குரல்வலத்திற்கு ஈடு இணை இல்லை ...இங்கு நன்றி இசை தெய்வமே...உங்களை விமர்சனம் பன்றவனுக்கு எவனுக்குமே இங்க தகுதி இல்லை...
@selvmkumar28316 жыл бұрын
super sir
@nandavenkat6 жыл бұрын
Legend u r sir. God
@rudhran72765 жыл бұрын
இராஜா இராஜா தான்...
@syedihus6 жыл бұрын
You are great Raja always.
@s1a1j16 жыл бұрын
We love your music not because of You/yours.. it's for the TIME
@sensitivepaiyan155 жыл бұрын
80's,90's one&only manasu Ku pidichavar ivaru mattumdha
@gajamadan3755 жыл бұрын
Love u raja
@nidhirock28426 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களே தாங்கள் இசைஞானி ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை அதையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் தங்களிடம் மரியாதை என்பது இல்லையே நீ வா போ என்பது கொஞ்சம் கூட உங்களுடைய வயதுக்கு ஏற்றதாக இல்லை தயவு செய்து தாங்கள் இதை மாற்றிக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி என் வாழ்நாளில் எனக்கு 50 வயது ஆகிவிட்டது இந்த ஐம்பது வயதில் தங்கள் இசையைத் தவிர வேறு என்று வேறு எதையும் ரசித்ததில்லை ஒரு சில பாடல்களை தவிர மற்ற இசையமைப்பாளர்களின் அப்படி வெறிகொண்ட ரசிகன் நான் ஆனால் தாங்கள் அணுகுமுறை மற்றவர்களை கூப்பிடும் முறை நீ வா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் இசைஞானியே இசைச் சக்கரவர்த்தி ராகதேவனே
@mobiletvzero6 жыл бұрын
இன்றைய தலைமுறையிடம் Relaxation க்கு எல்லா வசதியும் இருக்கு. 70, 80 களில் மனிதர்களின் ஒரே ஒரு Relaxation ஏதுன்னா அது இசைஞானி யோட இசை மட்டும் தான்
@user-gs6oc1yi3y6 жыл бұрын
wow great
@entermedia16046 жыл бұрын
about valayosai song you mentioned lathaji only but SPB Sir........?
@rathinagirisubbiah796 жыл бұрын
மிகவும் அருமை!
@imhakkim6 жыл бұрын
இளையராஜா நல்ல இசை அமைப்பாளர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கொஞ்சம் தலைக்கனம் ஜாஸ்தி. என்னை போல் யாரும் இல்லை என்ற எண்ணம் ...
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்6 жыл бұрын
என் மண்ணின் மகன் இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞன்
@charlesnkl6 жыл бұрын
பள்ளிக்கூடப் பாடல்களுக்கு ஏண் உங்களைப்போன்றோர்இசை அமைக்கக்கூடாது?கல்வித்துறையே நன்றி சொல்லி வாழ்த்தும்! பள்ளிப்பருவத்தினர் வாயில் இனிய பாடல்கள். . . ம்... ஆண்டி சொல்....
@saravananmariyappan52656 жыл бұрын
Arumai Arumai
@humananimalequal25056 жыл бұрын
சூப்பர் 😍👍👍👍
@pradeepb2326 жыл бұрын
Ar.rahman, ilayaraja, msv, naushad, roshan, madhan mohan balamuralikrishna india is so fortunate to have all these🌍 world class music composers in one country
@RR-yk4mc6 жыл бұрын
One Man Army, Ilayaraja Appa😍Thanks Cauvery TV wonderful quality
@vijayakumarsamuel50196 жыл бұрын
ilayarajas view about tradition, culture, its preservation and the general attitude of the common man/public- un contended attirude, electronic instruments(gadgets) the undesirable impact the vanishing o f live instruments are all very valid and true.
@Ram-wt2jm6 жыл бұрын
I m also singing in dizz func.... Proud to be our Orchestra team😊❤
@erikajuberski99486 жыл бұрын
great man...my god
@thirumalaivelu635 жыл бұрын
YES YOU ARE ALWAYS GREAT
@gopusamydass13186 жыл бұрын
Raja sir should more programmers because music is unimaginable world. it will make cry you and make you happy...
@ravir87736 жыл бұрын
Nee copya adikalaya?
@gpraj44176 жыл бұрын
This is 100 % true that Raghadevan has marked and established the signature in each Carnatic Raghas. Pls see Mr. Madhura Sudha sir analysis. Without imitating Raghadevan, none of the musician can give music, moreover nowadays music is computer programmed not composing, mere copying. The programme is a blessing for us. Thanks for the programme organizer…
@youngtigers5 жыл бұрын
Ilayaraja uses basics of music and original compostion using real instruments and sounds. Thats why his songs stand out forever. Every music director is good jn his own way. But ilayaraja is a step ahead of them.
@ledgertamizhan31366 жыл бұрын
எனது ஜீவன் (இசை ஞானி இசை) நீதான் என்றும் புதிது. .. 😍 🙏🎻🎼🎶🎵🎤🎺🎷📼
@duraimanickamdurai13276 жыл бұрын
இந்த உலகில் எவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதுபோகட்டும் செவிடர்களின் குருட்டு பாசை. அய்யா நீங்கள் தமிழரின் ஒப்பற்ற வரலாற்று பொக்கிஷம். வணங்கி வாழ்த்துகிறேன் அய்யா.
@tsiva29776 жыл бұрын
He is the ONLY musical gift from the God for Tamil people all over the world.
@dharundmkdharundmk49146 жыл бұрын
என்னைப் போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அய்யா திரு. இசைஞானியின் இசைதான் கவளைகளை மறக்க செய்கிறது.எனக்கு மன கஷ்டங்கள் வரும் போதல்லாம் அய்யாவின் இசைதான் ஆருதல். சவூதி தமிழன் தருண்
@versap91985 жыл бұрын
முழுக்கவும் இசைஞானியின் மெட்டு காப்பி அடித்துப் போடுகிறார்கள். என்ன செய்ய? அதற்காக அவர்கள் வெட்கப்படுவதுமில்லை.
@sanabatra26165 жыл бұрын
Our god
@rafiahamed606 жыл бұрын
இளையராஜாவை போன்று இசை மேதை இனி யாரும் பிறக்க முடியாது
@gokulkalyanaraman41066 жыл бұрын
எனக்கு இரெண்டு ராஜா தெரிகிறார். ஒன்று இசை மாமேதை. இரெண்டு தல கணம் புடிச்ச பாடு.
@jeganathankamali64906 жыл бұрын
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
@btalive83346 жыл бұрын
I get to see multi cultural movies in different languages with many of my friends. I noticed some of his musics are from foreign movies or songs and it’s been released prior to his release. exact similarities noted.
@selvaracp086 жыл бұрын
Talent = Infinity Head Weight = Infinity
@vijaybaskaran96546 жыл бұрын
Very nice
@prram74856 жыл бұрын
super
@thilakaprabha98406 жыл бұрын
how long time did u take between song orchraitration or filim background
@abdulmajeed92526 жыл бұрын
காப்பி அடிப்பதில் இளையராஜாவும் விதிவிலக்கல்ல..
@navinglade89806 жыл бұрын
Thanks Cauvery for uploading this video
@vickramvijay49986 жыл бұрын
Legend
@celaiyaraja6 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா.என்ன திறமை. புத்திசாலித்தனம். ஞானம். தமிழ் என்றும் வாழும் ஐயா. உலக அளவில் தமிழை இசையூடு கொண்டு சேர்க்கும் பண்பாளி. நாளை எத்தகைய பிறப்பு இருப்பினும் அது தமிழ்காளாய் இருக்க வேண்டும். அதிலும் நின் இசை நின்று தாலாட்டும். வாழ்க பல கோடி நூறாண்டுகள். காணொளிக்கு நன்றி.
@sivasaiprasad78426 жыл бұрын
technique than technology.....excellent quote
@rameshjayarajan98456 жыл бұрын
Isaikadavulae.....v r waiting for atleast three movie music...per year........from u so that v can come to theatre ..to listen pure n original music.....
@vimalraj0605 жыл бұрын
Isainyani always king 👑 of music.... 👌👌👌
@basjsow6 жыл бұрын
Great sir
@ananthprabakaran53406 жыл бұрын
He is the legend of the musical world என்றும் ராஜா ராஜாதான் இசை உலகின்
@ngsusi6 жыл бұрын
Who is that musat, his music only activating brain cells? Please someone answer for my question..
@kannansutha6 жыл бұрын
நான் சொல்கிறேன் இவர் ஒரு இசை 🎶 கடவுள் தான்
@kirubanandshanmugavel30966 жыл бұрын
Ayya ungaluku nigar ningal mattume,esaime.... feel like hearing your sweet memories for composing each sweet song... each question is good, the way you answered shows your humor, comedy sense tremendous ..each one in this crowd including us so much since all are hearing you silently in this college students... Great
@haribabug31446 жыл бұрын
"ISAIGANANI ILAIAYARAAJA ILLAIYEEL ISAIYEE ILLAI". Ragadevan ILAYARAJA sir, This moment I think a spectacular work you performed in the song. Film. Salangai oli- Mounamana neram illam manadil yenna baaram. Film. Udayageetham_ Paadu Nilave Thane kavithai.Film.Rajakumaran_ Yennavendru solvadhamma. Film. Un kannil neer vazhaindhal_ Kannil yenna kar kallam, kannagali neer kolam. Film. Yennai pol oruvan_ Mutham podhathe satham podhathe...... These are the fantastic Rajadharbar music composition is Omnipotent composition. Ragadevan RAJAAAA sir, Can I have a chance to see you in person? You are GOD of music.
@Rajesh056 жыл бұрын
அய்யா வணக்கம்
@selectivemind5736 жыл бұрын
Fantastic sir
@manis65826 жыл бұрын
God of Music...Tamil's pride...National treasure...thats our Maestro Raja sir...
@mohamedriyaz50416 жыл бұрын
Raja sir
@aribaskar22476 жыл бұрын
Thung life😎
@bala566 жыл бұрын
இளையராஜா இசையில் ஒரு மாமேதை அவரின் இசையை விமர்சனம் செய்ய நமக்கு எந்த அளவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும். அவரின் பாடல்களை நீக்கி விட்டால் தமிழ் சினிமாவில் நாம் ரசித்து கேட்க பாடல்கள் இருக்குமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.அவர் தமிழ் நாட்டின் /சினிமாவின் பொக்கிஷம். இறைவனின் அருள் அவருக்கு நிறைய உண்டு . இதை விட வேறு என்ன வேண்டும் .
@syedalimohideen62506 жыл бұрын
மாங்குயிலே பூங்குயிலே - அப்பட்டமான காப்பி. உண்மையான மெட்டு- " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,ஈசனோடு ஞான ஒளி பேசும் முகம் ஒன்று - பக்தி பாடல். புஸ்பவனம் குப்புசாமி மேடையில் வைத்தே இவர் முகத்திரையை கிளித்து விட்டார்.
@yukteshn99956 жыл бұрын
Twinkle Twinkle little star can be sung in many ways resembling many songs
@HERVIN19896 жыл бұрын
🙏🏽
@krishnamurthysivakumar78666 жыл бұрын
Saabhaash sariyana karuthu from the greatest man, isaignani.
@sivakrish28386 жыл бұрын
Arumai ayya...
@shankarr28226 жыл бұрын
ராஜா என்றும் ராஜா தான் ...உங்கள் நினைவின் மருந்தாக....
@SathyaSathya-pk8nh6 жыл бұрын
I love raja sar
@saffrondominic45856 жыл бұрын
nalla pathivu; thank you for sharing (:
@prabhunantha30806 жыл бұрын
ROJA cinema is turning point for AR.exit point for IR due to EGO on songs from balachander"s Puthu Puthu Arthangal.its a lesson for each and every human.
@kaviarasu886 жыл бұрын
Brilliant composer.
@parthiban.gparthiban49116 жыл бұрын
Illayaraaja The legend The phenominan The greatest musician on the earth
@cvadivya42696 жыл бұрын
நான்தான் என்ற மமதையோடு பேசுகிறீர்கள் ..மாணவ மாணவியரின் தரமான மரியாதையான பதில்கள் எதுவும் சொல்லவில்லை
@viveknamtamilarseemanisupo98136 жыл бұрын
Neethanya heart
@veteae56676 жыл бұрын
Anyhow...over confidence and proud has made this legend a poor man in this society
@krkr60516 жыл бұрын
தமிழ் பெற்றெடுத்த பிதாமகன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@ramv35426 жыл бұрын
This program conducted by our college for *The Music Mastro* 75th birthday celebration College: #*AVS CAS* PLACE : #SALEM #TAMILNADU
@nizamuddinsyed45666 жыл бұрын
I am atheist.i don't belive in god but I have respect to ilayaraja is more than a god.