என்னை மிகவும் பாதித்த இயக்குனர் ஜீவாவின் மரணம் - S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 10

  Рет қаралды 37,816

Social Talkies

Social Talkies

2 жыл бұрын

#ChaiWithChithra #S.Ramakrishnan
S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature. He is a full-time writer who has been active over the last 27 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children's literature and translations. He has written and published 9 novels, 20 collections of short stories, 3 plays, 21 books for children, 3 books of translation, 24 collections of articles, 10 books on world cinema, 16 books on world literature including seven of his lectures, 3 books on Indian history, 3 on painting and 4 edited volumes including a Reader on his own works. He also has 2 collections of interviews to his credit.He won the Sahitya Akademi award in 2018 in Tamil language category for his novel Sanjaaram.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE

Пікірлер: 36
@venkatesanlakshmanaperumal4547
@venkatesanlakshmanaperumal4547 2 жыл бұрын
எஸ்.ரா. அவர்களின் எழுத்தில் நான் படித்த 4 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அவருடைய பேச்சுக்களை 90% கேட்டிருக்கிறேன். அவர் என்னை மிக மோசமான காலங்களில் வழி நடத்தி வருகிறார். அவருக்கு என் வணக்கங்கள். நன்றிகள்.
@uravaavoom2972
@uravaavoom2972 2 жыл бұрын
உண்மை..... வாழ்வை எளிதாக கடக்க வைக்கின்றன இவரின் எழுத்தும் பேச்சும்
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கதா திரைப்படம் உன்னலே உன்னலே வசனம் மிக இயல்பாக அழகாக இருக்கும் ❤️❤️❤️
@sunswag9086
@sunswag9086 2 жыл бұрын
உங்களை வாழ்க்கையில் சந்தித்தவர்களும் 🤩 உங்களுடைய நட்பு கிடைத்தவர்களும்🥰 பாக்கியவான்கள் ஐயா 😎 🎉positivity 100%🎊
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த படம் உன்னலே உன்னலே ❤️❤️❤️
@ramankadasal4004
@ramankadasal4004 2 жыл бұрын
எழுத்தாளர் ஆவது சுலபம் ஆனால் எழுத்தாளராக வாழ்வது மிகவும் கடினமானது அய்யாஅவர்களின் அனுபவம்அனைவருக்கும் பயன் உள்ள விஷயம் எளிமையான மனிதரின் எளிமையான பேச்சு அருமை வணங்குகிறேன் இதை பதிவுசெய்த சித்ரா அவர்களுக்கு மனமார்ந்தநன்றிகள் வாழ்த்துக்கள்
@Indian2285
@Indian2285 2 жыл бұрын
தெளிந்த நீரோடை இவரின் எழுத்தும் பேச்சும்.... இன்றைய தினத்தில் அதிகம் காணக்கிடைப்பதில்லை...
@abdulthayub3186
@abdulthayub3186 2 жыл бұрын
Social talk நிகழ்வில் மாஸ்டர் piece, S. ராமகிருஷ்ணன் அவர்களின் வெள்ளந்தியான பேட்டி, சூப்பர்,
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
The BEST episode of Social Talks.
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 2 жыл бұрын
என்றும் தொடரட்டும் இந்த பேட்டி.
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 2 жыл бұрын
bala sir padaipu all kaaviyam🙌🏻🙏🙌🏻🙏🙌🏻🙏🙌🏻🙏🙌🏻
@Jayaprakash.V
@Jayaprakash.V 2 жыл бұрын
Jeeva's loss is a huge for Tamil Cinema Industry!
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 2 жыл бұрын
பகுதி 9ல் பாபாவின் தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்டுருந்தீர்கள். என்னை பொறுத்தவரை, ஆரம்பம் முதல் படம் தொய்வாகவே சென்றாலும் பாபாவை சந்திக்கும் காட்சிகளிலிருந்து நிமிர்ந்து அமர்கிறான் ரசிகன் ஆனால் ரஜினி தனக்கு கிடைத்த வரங்களில் ஒன்றை கூட முறையாக பயன்படுத்த மாட்டார். இந்த அலட்சியத்தால் படம் பார்ப்பவன் மிகுந்த ஏமாற்றம் அடைகிறான்.
@KasiVGupta
@KasiVGupta 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை படத்தில் தேவையில்லாமல் ரஜினிக்கு ஓவர் பில்டப் முகம் சுழிக்கும் அளவுக்கு இருந்தது. அது கதைக்கு தேவை இல்லாமல், கதையுடன் ஒட்டாமல் , எதற்கு என்று தெரியாமல் இருந்தது.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
One of the BEST episode sir.
@itsme_sathish
@itsme_sathish 2 жыл бұрын
என்னோட favourite டைரக்டர் ஜீவா
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 2 жыл бұрын
ஆழ்ந்த துக்கம் படைப்பை முடக்கி விடும் என்ற அனுபவம் நிஜம். எதையும் தேக்கிக் கொள்ளாமல் நீங்கள் ஒளிர விரும்புகிறோம் நண்பரே
@manojkumar21862
@manojkumar21862 2 жыл бұрын
Great writer and great person
@guruprasath8681
@guruprasath8681 2 жыл бұрын
Excellent point on 8.58 sec..! You are Great sir..!
@rovingromeo
@rovingromeo 2 жыл бұрын
Thanks for sharing sir.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
BEST episode ever.
@ajineshkanth7993
@ajineshkanth7993 2 жыл бұрын
Nice interview ❤️
@KasiVGupta
@KasiVGupta 2 жыл бұрын
My favorite Bala’s movie are Sethu, Nandha, Naan Kadavul, Pithamagan. Avan Ivan was not in par with other Bala’s movies. Tharai Thappatai was even worse.
@codemeu2992
@codemeu2992 2 жыл бұрын
உன்னாலே உன்னாலேயில் ஆரம்ப ஆக்சிடண்ட் சீனில் முன்னணியிலேயே வயசான பெண்மணி இருக்கிறார்
@SenthilKumar-fd3et
@SenthilKumar-fd3et 2 жыл бұрын
sirapu
@ganapathyshankar4420
@ganapathyshankar4420 2 жыл бұрын
அடுத்த பகுதியோடு நிறைவு பெறும் போல...
@hra345
@hra345 2 жыл бұрын
Jail excellent movie
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
உரையாடலில் ஆங்கில சொற்களை குறைக்கலாம் எழுத்தாளர் அவர்களே
@saraswathisubramaniam6704
@saraswathisubramaniam6704 2 жыл бұрын
Social talkies nu paadhi kku mel cinema pathi ....Oru sahitya academy winner kitta evlo vo kelvi kekkalaam.. for e.g tamilnad la vaasippa adhigapadutha enna suggest panreenga etc
@dhanurekha6978
@dhanurekha6978 2 жыл бұрын
SOCIAL TALKIES OR TOURING TALKIES !!! CINEMA CINEMA CINEMA...........???????
@superlvelvel6550
@superlvelvel6550 2 жыл бұрын
அடுத்த எபிஷொட் ஆவது ரஜினி சார் கேள்விக்கு பதில் கிடைக்குமா?
@vigneshsriram22
@vigneshsriram22 2 жыл бұрын
Bala pro
@thoughtprocess6615
@thoughtprocess6615 2 жыл бұрын
Indiavula 30 vayasu varaikkum younga!! Matra countriesula 50 vayasu varaikkum young. Indians pothuva namma aalunga 30 vayasula keladunga maathiri think panna start panranunga...s.ramakrishnanudaya intha thoughts kevalama irukku
@arunarun-pd3te
@arunarun-pd3te 2 жыл бұрын
ஐயா வணக்கம்.. உங்கள் பேட்டி நன்றாக இருக்கிறது ஆனால் எழுத்தாளானை பற்றி நிறைய கஷ்டங்களை சொல்லிவிட்டீர்கள் உங்களை போல் எழுத்தாளர்களை உங்கள் பதிப்பதகம் மூலம் ஆதரிக்கலாம் இல்லையா????ஏன் நீங்கள் அதற்க்கான. முயற்ச்சி எடுக்கவில்லை ஒரு ராமகிருஷ்ணன் இருந்தால் போதுமா???
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,1 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 10 МЛН
Writer S. Ramakrishnan open up about his journey with books
42:12
Desanthiri Pathippagam
Рет қаралды 51 М.
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН