எனக்கு பிடித்த தேவா சார் இசை ............ வைகாசி பிறந்தாச்சி அண்ணாமலை ரசிகன் இந்து தேவா அவ்வைசண்முகி ஆசை பாட்ஷா நேர்க்கு நேர் அருணாசலம் பிரியமுடன்💕 ஹலோ வாலி சாக்லேட் குஷி ரெட் பகவதி இன்னும் நிறைய படம் நியாபகம் இல்ல ஆன அனைத்து பாடல்கள் சூப்பர்👏
@nithinithi70935 жыл бұрын
Natpukaga ettupattirasa kadhalkottai. Arunachalam sokkathangam en asai Machan citizen Ellam super hit songs
@svthvino5 жыл бұрын
Ninaithen vanthai
@rubanjohnson42103 жыл бұрын
அப்பு
@velayuthamrajesh79225 жыл бұрын
ஒரு காலத்துல நானும் முட்டாள்கள் போன்றே நினைப்பேன் ஆனால் இன்று உங்கள் பேச்சை கேட்டபின்பு தலைவனங்குகிரேன் உன்மையில் நீங்கள் உடுத்தும் உடை மட்டும் வென்மை இல்லை உங்கள் உல்லமும் அலாதி வென்மை பூவிலும் மென்மையான வார்த்தைகல் வாழ்த்துக்கள் ஐயா உல்லத்தில் பட்டதை கூறினேன் தவராக இருக்கும் என்றால் மன்னியுங்கள்
@mohammedyassir25634 жыл бұрын
Correct
@ThirugnanamV-tx7sw2 ай бұрын
👌👌👌👌👌👌@@mohammedyassir2563
@vigneshwaran43365 жыл бұрын
தலைவர் ரஜினி அவர்கள பத்தி இவர் பேசர்த கேட்க தான் வந்தன் ஆனா இவரோட கதைய கேட்கவே நல்ல இன்ஸ்ப்பிரேசன்னா இருக்கு அருமை தேவா சார்
@gopalakrishnan68925 жыл бұрын
தேவா சார் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் எவ்வளவு தோல்வி வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை நமக்கு வந்துள்ளது
@kperiyasamyperiyasamy37395 жыл бұрын
வணக்கம் தேவா சார் தன்னுடைய சோகத்தையெல்லாம் இப்படி நகைச்சுவையா அடிச்சி பட்டைய கிளப்புரிங்கய்யா இப்படி ஒரு நகைச்சுவையான நேர்காணல் இதுவே முதல் முறை. இந்த நேர்காணலயே ஒரு பொருந்தொடராக தயாரிக்கலாம். திரு லட்சுமணன் சார் அவர்களுக்கு நன்றி.
@KumarKumar-ke3yu5 жыл бұрын
சார் நான் வடிவேலு காமடிக்கு கூட இப்படி சிரிச்சதில்லை நன்றி தேவா சார் அதுவும் வள்ளுவன் வாசுகி காமடி அல்டிமேட்.
@jeganrathakrishnan75355 жыл бұрын
தேவா எளிமையான மனிதர், அவர் உண்மையில் ஒரு லெஜன்ட் தான்
@kousalyas99885 жыл бұрын
Yes.
@perumaltevanyes77543 жыл бұрын
Yes
@s.prabhus.prabhu6108 Жыл бұрын
100/ unmai
@dakshavnd59135 жыл бұрын
இப்போது கூட தலைவர் டைட்டில் பாத்தாலும் தேவா சார் நீங்கள் தான் சார் எங்க மனசுல இருக்கிறீங்க
@visvaananth8615 жыл бұрын
தேனிசை தென்றல் ' தேவா ' தெவிட்டாத தென்மாங்கு இசை அருளிய நல்ல இசையமைப்பாளர் ,. சுப்பர் !
@amar78695 жыл бұрын
4:41-10:58 : How Deva grabbed Annamalai opportunity 10:59-12:49 : Deva composed Annamalai songs when Vasanth was director 15:45-17:04 : About Superstar title song & Penn Pura song 18:31-18:53 : Deva first meet with Thalaivar
@RAJESHWAR92125 жыл бұрын
En annamalai padathula irundu vasanth ah thookinanga?
தேவா sir, உங்கள் இசையில் ஆசை, வாலி, குஷி, கண் எதிரே தோன்றினாள், அண்ணாமலை, பாட்சா, ஆஹா வில் "முதன் முதலில் பார்த்தேன்" பாடல்கள், காதல் கோட்டை படப்பாடல்கள் எல்லாம் அருமை. MSV sir போல, நீங்களும், மற்ற இசையமைப்பாளர் இசையில் எந்த தயக்கமும் இன்றி பாடுகிறீர்கள். Great sir. நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்.
@murugesanm50403 жыл бұрын
,5149pp
@drkalyanaraman3 жыл бұрын
பைஜாமா ஜிப்பா போட்டு திருநீறு வெச்ச தேவாவை பார்க்கும் போது அசப்பில ரஜினியை பார்ப்பது போல தான் இருக்கு. நல்ல உருவ ஒற்றுமை👌👌👌
@raj_kvlog45775 жыл бұрын
தேவா எனக்கு மிகவும் பிடிக்கும்.. இப்பொழுது இன்னும் அவர் மீது மதிப்பு கூடி இருக்கிறது.. எவ்வளவு பெரிய கலைகன்..தன்னடக்கம் தான் அவரை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்தது என்பது இந்த பேட்டி பார்க்கும்போது புரியுது..
@sheelagovind31414 жыл бұрын
Dev sir the good human
@mohamedfaizal62225 жыл бұрын
இன்றளவும் தேவா அவர்களின் இசையில் ஆச்சரியமான பாடல்கள் என்றால் அது “ஆசை” தான்..... நல்ல மனிதர்.....
@sarunachalamkrish5 жыл бұрын
Well said
@johnpeter85884 жыл бұрын
சித்ரா சார்...நீங்கள் எடுத்த பேட்டிகளில் Excellent பேட்டி தேவா பேட்டி தான்... நன்றி
@mohamedthameem20975 жыл бұрын
காதல் கோட்டையின் டைட்டில் ஸாங் "காலமெல்லாம் காதல் வாழ்க" கேட்டதும் அசந்து விட்டேன். இன்று வரை இது போன்ற அற்புத டைட்டில் ஸாங் யாரும் போட்டதில்லை. என்ன ஒரு மெல்டி. சூப்பர் தேவா சார்.
@kannanmanickam17314 жыл бұрын
காதல் கோட்டை இசை தேவா கிடையாது ,அகத்தியன்
@mohamedthameem20974 жыл бұрын
காதல் கோட்டை படத்துக்கு இசை தேனிசைத்தென்றல் தேவா தான். படம் youtube-ல் கிடைக்கிறது. பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
@Dhawan10252 жыл бұрын
@@kannanmanickam1731 இயக்கம் பாடல்கள் அகத்தியன்
@abubakkarsithik18132 жыл бұрын
@@mohamedthameem2097 aazzzzqvqhlwzwvauliml
@balas3044 Жыл бұрын
அகத்தியன் பட டைரக்டர் தேவா இசை
@LloydMuthu5 жыл бұрын
பாட்ஷா படத்தின் இசை வேற லெவல்..
@dineshdinas17225 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு கண்ணே கலங்கிடுச்சு.. மனசும்தான்
@r.sudarson7605 жыл бұрын
Super interview. கஷ்டத்தையும் தமாஷா பேசி நம்பலையும் சிரிக்க வெச்சுட்டார்.
@dayanandanvelangadpakam98155 жыл бұрын
Mr.Deva, speaks jovial and humorously.... very nice.
@gopinathr34965 жыл бұрын
Deva sir telling what happened during Suriyan movie song composing situation, how the footage was cut due to length of movie , is a lesson for all of us including me not to make unnecessary comments when we are not present in that happening zone.
@MPKAM20085 жыл бұрын
Sema jolly interview. Deva sir super👍
@rajeshvs81715 жыл бұрын
very nice, didn't know Deva was such a loveable person
@KarthiK...A5 жыл бұрын
துளியும் தலைக்கனம் இல்லாத ஓர் நல் உள்ளம் கொண்ட மனிதர் தேவா..
@s.prabhus.prabhu6108 Жыл бұрын
Unmai nanpa
@ganantharaja5 жыл бұрын
அய்யா தேவா ஒரு அற்புதம் 😍
@s.m.k28385 жыл бұрын
தேவா சார இந்த சினிமாஉலகம் முழுமையாக பயன்படத்த மறந்து விட்டது very sad
I REALLY LIKE YOU DEVA SIR. Very Simple and Humble. Very much impressed .
@maheshkumarmurugesan39065 жыл бұрын
தரமான நெறியாள்கை...வாழ்த்துக்கள் டூரிங் டாக்கீஸ்
@jeyaseelanjaandukondaan98695 жыл бұрын
The best interview, what a man he is, fantastic Deva sir, your life experiences are lesson for everybody
@muku56785 жыл бұрын
Hi Deva sir ,To be honest till now I am not a big fan of Ur music but this video shows u as a very humble person n very down to earth . U r really great .
@rohithkoka5 жыл бұрын
How humble is deva hatsoff
@kumarkarthik86354 ай бұрын
தேவா சார் அறிமுக இயக்குனர்கள் பத்தி சொன்ன விஷயங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. தேவா சார் ஒரு நல்ல இசையமைப்பாளர் மட்டும் இல்ல மிகவும் நகைச்சுவையாக பேசவும் தெரிந்தவர் என்பது ஆச்சரியத்தை தந்தது. வாழ்த்துக்கள் சார்.
@சினிமாகலிலியோ5 жыл бұрын
Super interview all the best by சினிமா கலிலியோ KZbin channel
@magalakshmimukunthan85955 жыл бұрын
Music legand Deva ayya avargal
@foodhere67005 жыл бұрын
Asai. kushi. baasha.vaalli.rassai 90s Deva favorite 🤩👍
@jayanthijanardhanan14445 жыл бұрын
Never seen such a down to earth person..hats off to you Deva sir. And for the first time, I see a relaxed conversation between two friends...awesome
@ramkumar54894 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா sir ❤️❤️❤️❤️❤️
@jaganathan61165 жыл бұрын
25:30-till end ultimate fun Vera level, Thank you sir
@vijayalakshmimuniyan66762 жыл бұрын
தேவா sir நீங்க vera level sir....என் ஆசை ராசாவே எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச படம்...நீங்கள் இசை அமைத்த நிறைய பாடல்கள் எனக்கு புடிக்கும்....
@MohanKumar-cp8ro5 жыл бұрын
Though thenisai thendral Deva laughing in the interview. I can feel the pain he undergone during those days from his interview
@yazhinisnest93205 жыл бұрын
Very lovable person. Kallam illadha ullam solluvanga la adhu Indha manushan dhan..
@marimuthuv51385 жыл бұрын
Hatsoff to chitra sir for this excellent interview of Deva sir.Deva sir is a very humble person with down to earth attitude..Kindly interview venniradai moorthy sir and janagaraj sir.
@sebastinmichael46405 жыл бұрын
I love devastating sir gana songs
@sebastinmichael46405 жыл бұрын
Deva sir gana is 👍💯
@johnkennedyfrancis78654 жыл бұрын
I LIKE THE SMILING FACE HIS WHOLE SPEECH. YOU ARE GREAT SIR.
@VaniOmprakashАй бұрын
7:28.. only Respectable Love on our SUPERSTAR THALAIVAR Deva sir...
@MonishraiMonishrai2 жыл бұрын
மிகவும் அருமை தேவா அண்ணா அவர்கள் சொல்லும் வரலாறு மிகவும் வலியும் வேதனையும் இருந்தும் கூட அதை அவர் நகைச்சுவை கலந்து சொல்லும் போது மிகவும் அருமை 🙏👏👏👌👌வாழ்த்துக்கள் தேவா அண்ணா வாழ்க பல்லாண்டு ❤மென்மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா. சென்னையின் இசை❤சொத்து நம் அண்ணன் தேவா அவர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@CoffeeRoamer5 жыл бұрын
chitra sir tapping lap for lalaku dol dappi ma.... excellent :)
@SathishKumar-vh8ih5 жыл бұрын
Deva sir jolly type nu all director would say in their interviews ippo than we could see that .... thanks chitra sir ur rocking always by choosing right people 👏👏👍👍😊
@vinothkumarp13665 жыл бұрын
Kollywood's Ganaa King.. Very humble person...
@kalaiarasir7938 Жыл бұрын
Great inspiered ur story sir .ungala yarellam valarukudadunnu nenachangalo avanga ellam ippo asinga pattutu irukkanga sir.
@govindaraj39185 жыл бұрын
Thangamana manusanya..deva sir....
@karuppiakaruppia75585 жыл бұрын
உண்மையை பேசும் ஒழுக்கமான எளிய மனிதன்.
@selvanathanvijayadass72955 жыл бұрын
Dava Sir is a one of the Legendary Music Director 👏👏👏
@ganeshanand83625 жыл бұрын
nice interview assai movie songs my all time favourite deva great legend
@arunkarthik91953 жыл бұрын
எண்ணிலாடங்கா ஹிட் கொடுத்த இசையமைப்பாளர் இவரை தமிழ் சினிமா கொண்டாட மறந்தது ஏனோ? ஒரு படத்திற்கு இசை அமைத்தாலே கர்வம் தலை ஏறிய இன்றைய காலகட்டத்தில் இவர் ஒரு சிம்ம சொம்பனமான இசையமைப்பாளர். தேவா சார் அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@johnpeterstephenbabu1595 жыл бұрын
Great 👍 Thalaivar
@thanjaikaruna82735 жыл бұрын
super.................................................................................................super...............I am waiting for PART 3
@rarajvikramraraj60775 жыл бұрын
லாலாக்கு டோல்டப்பிம்மா இந்த பாட்டு கேட்டப்போது நான் சிறுவயது எனக்கு ஆறு வயது இருக்கும் 1 மனசுகேத்த மகாராசா 2 வைகாசி பொறந்தாச்சு 3 அண்ணாமலை 4 சூரியன் இந்த படங்களில் எல்லாபாடல்களும் ஹிட் தான் கேசட்களில் திருப்பி திருப்பி கேட்ட ஞாபகம் .
@abdulsaliha86805 жыл бұрын
Vasandha kaala paravai
@muthurajdurairaj5 жыл бұрын
Waiting for the next part. What an experience Deva Sir secured. Great.
@neerkathalingamnr94335 жыл бұрын
Fantastic
@krishnamoorthy7224 жыл бұрын
Deva sir nega pesrathu padra mathri eruku sir super
@vengatchandrasekaran53885 жыл бұрын
I think Annamalai movie will represent Deva's life well.. especially the vetri nichayam song :)
@kamalbasha28105 жыл бұрын
I love you Deva sir kadavul pesuvathu pol ullathu evvalavu arumayana ullam
@tamilbros28365 жыл бұрын
Deva sir.. I am your big fan sir 👍👍👍
@shanmugamvenkatesh85475 жыл бұрын
Sema last ten minutes sirichitey irundan sir
@pulipaani63033 жыл бұрын
சூரியன் படத்தில் வரும், கந்தசஷ்டி மாதிரியான பாடல் அதாவது பதினெட்டு வயதில் என்ற பாடலை ,படம் வந்த புதிதில் நானும் கேட்டவுடன், தேவாக்கு என்ன பஞ்சம் ட்யூனுக்கு ,யாரோ போட்ட ட்யூன போட்டு இருக்காரு என்று நண்பர்கள் நாங்கள் பேசிக்கொள்வோம் ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் அதற்கான காரணம் தெரிய வந்தது.
@johnlenon66644 жыл бұрын
கருவம் இல்லாத இசையமைப்பாளர் ஐயா தேவா அவர்கள்....தாழ்மையான உள்ளம்.
@JOHNDANIELJ_4 жыл бұрын
என்றும் உங்கள் ரசிகன் நான்
@senthilkumarshun96915 жыл бұрын
kadhal kottai song super deva sir
@முல்லைநிலா3 жыл бұрын
இப்பொழுது புரிகிறது, அந்தப் பாடலின் பின்னணி.
@peterpaul-ds4wv5 жыл бұрын
90's most melody hits given by Deva Sir only...semma!!!
@r.r.saravanan76625 жыл бұрын
A Very funny interview & good comedy sense!
@peeterjan73345 жыл бұрын
Deva musical vera level wonderful music director Deva mattum than
@TIPTOPTHAMIZHAN3 жыл бұрын
எளிமையான மனிதர் மெலோடி கிங் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@chandraprabhakar90382 жыл бұрын
Super interview...Real timelessly...and really enjoyed their humour and hard experience...I am a great fan of deva sir...often I meet him in raugavendra temple ...nice gentleman
@arunse7en2 жыл бұрын
En asai machaan all songs super hit.... My favourite music director Deva sir.
@k.gkasinathan91335 жыл бұрын
எனக்கு பிடித்த தேவா சார் தலைக்கனம் இல்லாத ஓர் நல் உள்ளம் கொண்ட மனிதர்.
@jayaseelan71155 жыл бұрын
Thalaivar 🔥 🤘
@dr.dineshmurugesan4 жыл бұрын
வெள்ளந்தி மனிதர்
@arasaimani49184 жыл бұрын
Deva sir always ultimate
@m.prabm.prabhu78675 жыл бұрын
Super Deva sir super
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Deva sir his different types gana and his melody also good👍Do interview with any editors Legend editor Lenin sir-a interview pannunga Chitra sir
@josenub085 жыл бұрын
very humble person which is much more important than anything else..
@ragulmoorthy6695 жыл бұрын
Piraisoodan with deva music good combination
@TheNasuru5 жыл бұрын
Semma
@r.sivakumarrajamani90655 жыл бұрын
Nice interview
@rajapandipandi68565 жыл бұрын
very good views
@foodhere67005 жыл бұрын
Part 3 waiting 👍
@manikandanduraisamy7364 жыл бұрын
Talented Deva sir...He made me to laugh alot in his chat
@MichelE-vk3su5 жыл бұрын
Deva.sir.super.👍
@kumarpanneerselvam39015 жыл бұрын
Deva sir musical a vaigasi porandhachi Asai Annamalai suriyan baasha Avvaisonmugi sandhithavelai panchalamkurichi panchathanthiram en asai machan all super hit songs movies
@selvakumarselvakumar12885 жыл бұрын
Very Nice interested deva sir
@nerkondaparvai77114 жыл бұрын
அருமையான பதிவு...
@thahailiyas85754 жыл бұрын
Deva relay good human
@senthilraj49513 ай бұрын
Arumai sir
@Meega_Anand.5 жыл бұрын
Kizhaku karai songs release pothu illayaraja music thaan ninechen. But orey amaithiya irunthathu tamil pathirikkaikal. IR music na aha,Oho nu praise panni irupanga. Kizhaku karai songs nice.
@catcuriosity90443 жыл бұрын
We love you Deva sir Chitra ji neenga oru ciny encyclopaedia
@maheshkumarmurugesan39065 жыл бұрын
இந்தப்பக்கம் ஒரு பல்லவி... அந்தப்பக்கம் ஒரு பல்லவி... வாலி