என்னை ராசி இல்லாதவன்னு சொன்னாங்க - தேனிசைத் தென்றல் தேவா

  Рет қаралды 188,414

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 410
@nagarajkct2954
@nagarajkct2954 5 жыл бұрын
எனக்கென பிறந்தவ பாடல் நீண்ட நாட்களாக இளையராஜா இசை என்று நினைத்தேன் ஆனால் அது தேவா பாடல் என்று தெரிந்த பிறகு வியந்து போனேன் தேனிசை தென்றல் தேவா நல்ல இசையமைப்பாளர் என்பதை தாண்டி நல்ல மனிதர் 🙏🙏🙏
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 4 жыл бұрын
naa andha padahula silu silunu kaathu paata kettu yemmanthavaen.
@Tamilottupdates
@Tamilottupdates 5 жыл бұрын
நான் நேசிக்கும் ஒரு உன்னத கலைஞன் செருக்கு தலைகனம் இல்லாத தன்னடக்க மனிதன் தேனிசை தேவா 🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎤🎤🎤🎧🎧🎧🎸🎸🎷🎷🎺🎺🎻🎻
@sheelagovind3141
@sheelagovind3141 4 жыл бұрын
Wht a man..god bless u sir
@kumaresanm9247
@kumaresanm9247 5 жыл бұрын
தல அஜித் படத்துல பாடல் எல்லாம் major sucess ku தலைவன் தேவா தான் காரணம்
@yuvarajr1417
@yuvarajr1417 5 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்களால் இன்றளவும் கொடி கட்டி பறக்கும்"தேனிசைத் தென்றல்" தேவா அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
@lyricistvasansongsofficial6152
@lyricistvasansongsofficial6152 5 жыл бұрын
அண்ணன் பாடலாசிரியர் வாசன் அவர்கள் இவ்வுலகில் இல்லையென்றாலும் தங்களின் இசைக்கு வரிகள் அமைத்து காற்றோடு கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்றி தேவா சார். இவள் பாடலாசிரியர்.வாசனின் சகோதரி
@kk_land4403
@kk_land4403 5 жыл бұрын
18:02 வரிகள் தான் நிஜம் இசை அதன் நிழல் தான்.. தேவா அறிமுகப்படுத்திய கவிஞர்கள் ; பா விஜய் , நா முத்துக்குமார், தாமரை.....
@saasthadhasan1259
@saasthadhasan1259 5 жыл бұрын
அண்ணன் தேனிசை தென்றல் அவர்களை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது....கொஞ்சம் கூட நடிப்பு இல்லாத மனிதர்...எல்லோரையும் சமமாக மதிப்பவர்...நல்லா இருக்கணும்.
@abdulajees3200
@abdulajees3200 5 жыл бұрын
ராஜா இசையை விட தேவா அவர்கள் இசையமைத்த பாடல்கள் தான் அதிகம் எனக்கு பிடித்த பாடல்கள். மகிழ்ச்சி...
@rajugovindharasu3915
@rajugovindharasu3915 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் அய்யா தேனிசை தென்றல் தேவா அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாத இசை அமைப்பாளர் இளையராஜா ஏ ஆர் இரகுமான் இருவரும் கோலோச்சிய காலத்தில் தனக்கான இடத்தை மிகச்சரியாக நிலைநிறுத்தி கொண்டவர் . உங்கள் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
@Tamilottupdates
@Tamilottupdates 5 жыл бұрын
அஜித் விஜய் வளச்சியில் முழு பங்கு தேவா அவர்களுக்க்கு undu
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 5 жыл бұрын
அண்ணனை போன்று ஒரு பண்பாளரை நான் பார்த்தது இல்லை அண்ணன் நோய் நொடி இல்லாமல் நீ டூடி காலம் வாழ வேண்டும்.
@sundarbala3223
@sundarbala3223 5 жыл бұрын
90's kids nale Deva sir than 😀🎶
@jaileader
@jaileader 5 жыл бұрын
இல்ல நண்பா... 80 கிட்ஸ்க்கு தேவா சார் தான்
@TTY2Europedriver_kather
@TTY2Europedriver_kather 5 жыл бұрын
Deva hits appolam sema kutha irukkum
@ananthivijay3120
@ananthivijay3120 4 жыл бұрын
உண்மை தான்
@JawaharAdityan
@JawaharAdityan 5 жыл бұрын
என்ன ஒரு பணிவு... திறமை மட்டும் போதாது.. பிறரை மதித்து பேசுபவர் தான் உயர்ந்தவர்..
@jayakumarp9648
@jayakumarp9648 5 жыл бұрын
தேவா சார்..மீண்டும் களமிறங்குகள்...காத்திருக்கிறோம்..
@ananthamsithamparappillai136
@ananthamsithamparappillai136 5 жыл бұрын
Me too eagerly waiting. He is legend
@mthnllraja
@mthnllraja 5 жыл бұрын
Deva's Voice: kzbin.info/www/bejne/j6GQf36Ld9p7hc0 (Annanukku Jey - Thaaru Maara Video Song | Dinesh, Mahima Nambiar | Vetrimaaran | Arrol Corelli )
@ananthivijay3120
@ananthivijay3120 4 жыл бұрын
கண்டிப்பாக வரவேண்டும்
@sravi955
@sravi955 5 жыл бұрын
தலைவரின் அண்ணாமலை, பாட்ஷா மற்றும் அருநாசலம் போன்ற மாபெரும் வெற்றி படங்களின் இசை அமைப்பாளர்.
@Jeyavarathan
@Jeyavarathan 5 жыл бұрын
தோல்வியை விட, அவமானம்தான் வெற்றிக்கு எல்லாமே....
@jaani65432
@jaani65432 5 жыл бұрын
Mugavari, kushi,nerukku ner, vaali albums verithanam....!!!! Sounds very similar to Rahman albums..hats off deva
@PHOENIX_775
@PHOENIX_775 3 жыл бұрын
Aasai also bro. In Aasai Movie Konja Naal song that thavil sound Beats was same like AR.Rahman
@narayananj4551
@narayananj4551 4 жыл бұрын
தேவா சார் மாஸ் மிக திறமையுள்ள இசையமைப்பாளர்
@gafoor9460
@gafoor9460 5 жыл бұрын
கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லதாவர். சிறந்த மனிதர்.
@konsdonveera5105
@konsdonveera5105 4 жыл бұрын
உங்க பேச்சை கேட்டதுக்கு அப்பறம் உங்க மேல தனி மரியாதை வந்துவிட்டது ஐயா... எவ்வளவு பணிவு, எவ்வளவு மரியாதையான பேச்சு அருமை ஐயா❤️❤️❤️❤️
@rajuchinniahraj5640
@rajuchinniahraj5640 5 жыл бұрын
தன்னடக்கம் இவரிடம் எண்ணை கவர்ந்தது,ஒழுக்கமான மனிதர், வாழ்த்துக்கள் தேவா சார்
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 5 жыл бұрын
இசையா ? கவிதையா ? எனும்போது கவிதைதான் நிஜம் இசை அதன் நிழலென்று சொல்லும் தன்னடக்கம் பெரிது .. இதுவே பெரிய சில இசைஞானிகளிடம் பார்க்க முடியாத குணம்
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 5 жыл бұрын
தலைகனமில்லாத, எளிமையான, நல்ல உயர்ந்த மனிதன். அவமானங்கள் எல்லோரது வாழ்விலும் தவிர்க்க முடியாது. அவைகள்தான் நமது வெற்றிப்படிகளாகும்.வருத்தப்பட எதுவுமில்லை.கேபி மோதிரவிரல்ல குட்டுப்பட்ட பிறகு வேற என்ன வேணும்.
@Jeyavarathan
@Jeyavarathan 5 жыл бұрын
ரொம்ப மென்மையா பேசறாரு.... அருமையான மனிதர்... Bgm kku இவர்தான் முன்னோடி....
@murugananthammuru3652
@murugananthammuru3652 5 жыл бұрын
காணவை தமிழ் படங்களில் அறிமுக செய்ய வர் தேவா அவர்கள்
@arivazhaganarivazhagan4616
@arivazhaganarivazhagan4616 5 жыл бұрын
அருமையான இசை அமைப்பாளர்
@trichyaruldev
@trichyaruldev 5 жыл бұрын
என் பால்ய வயதிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் அவரின் தன்னடக்கம் தலை வணங்குதற்குரிய சமீபத்தில் என்னுடைய இசையமைப்பில் ஐந்து பாடல்களை தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் அம்மா டாக்கீஸ் ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யும் பெரும்பேறு கிடைத்தது நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் என்றாலும் இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாதது.... அந்த ஐந்துபாடலில் ஒரு பாடல் சூப்பர் சிங்கர் ஶ்ரீநிஷாவின் குரலில் ... kzbin.info/www/bejne/gpOkZIJrgqyoraM
@RAJESHKUMAR-dj8rl
@RAJESHKUMAR-dj8rl 5 жыл бұрын
Super Anchor nice to talk with Mr. Deva sir and his style is very cute
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 5 жыл бұрын
Thanks brother
@k.mohamedtharik5396
@k.mohamedtharik5396 4 жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை மரியாதை இது தான் உங்கள் வளர்ந்த இதயத்துக்கு சிறந்த உதாரணம் சார் நீங்க... உங்களை வாழ்த்த வயதில்லை .. இருந்தும் வாழ்த்தாமல் செல்ல மனமில்லை .... வாழ்த்துக்கள் தேவா சார்..........
@balajisekar5978
@balajisekar5978 5 жыл бұрын
90's னாலே தேவா sirthaN👍🌠🌠
@Thaai_Mann
@Thaai_Mann 5 жыл бұрын
அண்ணன் அவர்கள் என்றும் வணக்கத்துக்குரியவர்
@valari3665
@valari3665 5 жыл бұрын
90's என்றாலே தேனிசைத் தென்றல் தேவா தான் ❤❤❤❤❤❤❤❤😍❤❤❤❤👌👌👌👌😍🤩😍
@gopalkrishna4627
@gopalkrishna4627 5 жыл бұрын
True
@philipgnanakkan1011
@philipgnanakkan1011 4 жыл бұрын
அருமை அய்யா தேவா அவர்கள் அமைத்த பாடல்களில்" கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே " என்ற பாடல் சூப்பர்..
@rajesh_arun
@rajesh_arun 5 жыл бұрын
90’S Kid’s Musical Hero ❤️🙏🏻
@selvanmuthiah
@selvanmuthiah 5 жыл бұрын
'அவமானம் ' மிகவும் சரியானது தேவா அவர்களே.
@randyrko4962
@randyrko4962 5 жыл бұрын
உங்கள் இசைக்கு நான் அடிமை
@Mano-li5sc
@Mano-li5sc 5 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா ஐயா♥️♥️, Ever green motivation song , Vetri nichhayam from Annamalai 🔥🔥🔥😍😎
@danielsamson2995
@danielsamson2995 5 жыл бұрын
🔥🔥Gana Legend Deva🔥🔥
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
தேவா சார்...மிகவும் பிடிக்கும்.
@bharathbaru4627
@bharathbaru4627 3 жыл бұрын
என் ஆசை மச்சன் படத்தில் உள்ள எல்லா பாடலும் வேற லேவல் தேவா சார்.....
@rajkamalr7814
@rajkamalr7814 5 жыл бұрын
இவரை காண இசை என்று சுருக்கி விடாதீர்கள் பிரமாதமான மெலிசைகளை கொடுத்தவர்... தேன்இசை தென்றல் தேவா...
@thirumalaithiru669
@thirumalaithiru669 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த..இசையமைப்பாளர் தற்பெருமை இல்லாத மனிதன்
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 5 жыл бұрын
90s kids oda fav music director.😍😍. We used to choose your songs for any dance competition...#Nostalogic😎🔥💥
@jebastina8892
@jebastina8892 2 жыл бұрын
இவரது இசைக்கு நான் அடிமை! 😇 மிக சிறந்த இசையமைப்பாளர். இவரது பாடலை தினம் தினம் திரும்ப திரும்ப கேட்கிறேன் 😍😍💫
@saranrajsaranraj3925
@saranrajsaranraj3925 5 жыл бұрын
நான் ஆசையைவென்ற ஒரு புத்தனும் அல்ல என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
@Ranjanimadan
@Ranjanimadan 5 жыл бұрын
Wonderful music director..... My fav
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Ninaivirukum varai sandhiya sandhiya super melody song Deva sir super composition and gana-la kathadikithu song it creates magic in all youngsters.
@faheelamaryam573
@faheelamaryam573 4 жыл бұрын
தலைக்கனம் இல்லாத எளிமையான மனிதர்... இசையோ பாடல்களோ அனைத்துமே தேனிசையாய் தந்தவர் ...தேவா அண்ணன் பல லட்சம் தமிழ் இதயங்களை வென்றவர்!!
@chandruo0775
@chandruo0775 3 жыл бұрын
நான் தென்தமிழகம் என் இளம்வயதில் அதிகம் என் மனம் கவர்ந்த பாடல்கள் இளையராஜா ஐயா தான் ஆனாலும் புதியதாக என் மனதில் ஒலித்தது தங்கள் பாடல்கள் தான் இன்று வரை இரவு பயணம் காரில் தனியாக போகும் போது உங்கள் கானா பாடல்கள்தான் கேட்டு கொண்டுஇருக்கிறேன். உங்கள் எளிமையான தோற்றம் மிகவும் பிடிக்கும்
@MichelE-vk3su
@MichelE-vk3su 5 жыл бұрын
Prashanth.sir.and.deva.sir.all.super.hits.film.🎹🎵🎶🎸🎧📯🎷🎼
@Bhuvisubash473
@Bhuvisubash473 5 жыл бұрын
My most fav music director..thenisai thendral deva..Chinna vayasula deva sirnale gaana song mattum dhnu ninachitu irundhen aprm yn ivara ellarum thenisai thendral nu sldraganu yosichu deva sir hits vangi kekka aarambichn aprm dhn purinchukitn..gaana song pandrathu vida melody song pakkava pannirupanga.. chance Ila addicted to his melody song.. ipo varai enoda fav music directors la first deva sir dhn..90s kids Namma ipo kekura most of the song Ivaroda composition dhn❤️❤️❤️❤️❤️
@gunaasakthi
@gunaasakthi 5 жыл бұрын
உங்கள் குரலுக்கு என்றுமே நான் அடிமை ... காந்த குரல்
@ramkumar5489
@ramkumar5489 4 жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை sir nu anchor ah solrare..அருமையான மனிதர்..🥰❤️👌
@saranrajsaranraj3925
@saranrajsaranraj3925 5 жыл бұрын
அன்று கண்ட அவமானம் வென்ருதரும் வெகுமானம் மாஸ்
@Akaththiyan
@Akaththiyan 5 жыл бұрын
சிறந்த இசை அமைத்துள்ளார்
@revathisuresh6162
@revathisuresh6162 5 жыл бұрын
Deva sir music are all super hit song. Melody songs are super sir.80's and 90's movie song are super.deva sir is good person.kizaku Karai movie song my favourite sir. Pandiyan movie etc.
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
9️⃣0️⃣ 's kids memories - Gaana Song 🎵🎶🎵🎶🎵🎶🎵 - Deva sir - Gaana song - ArRahman , Illayaraja sir irukum peroid ruled in Tamil cinema 👍👍👍👍👍👍👍
@rahulbaskaran983
@rahulbaskaran983 5 жыл бұрын
Deva is my inspiration. Such a good soul , hardworker. His works will speak for himself
@deepakkumaran1659
@deepakkumaran1659 5 жыл бұрын
இந்த கலந்துரையாடலை சிறப்பாக்கிய ஜின்னா விற்கு வாழ்த்துக்கள்...........
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 5 жыл бұрын
Nandrigal Deepak 😍😍😍
@vasanthakumars4880
@vasanthakumars4880 5 жыл бұрын
DEVA SIR WELCOME BACK
@prakashm7421
@prakashm7421 5 жыл бұрын
அருமையான பதிவு ..சிறந்த இசை அமைப்பாளர் ..
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 4 жыл бұрын
தேவா அண்ணா உங்கள் மீது எனக்கு சரியான கோபம் தான் வருகிறது. உங்களுகடைய தன்னடக்கத்தால் தான் நித்திரை தூங்கிர இசை அமைப்பாளரும் காதில் பாட்டோ விளங்காதவனும். ஞானி யும் புயலும் என்று மக்களை மாத்தி விட்டார்கள்.
@bharathijibran1987
@bharathijibran1987 Жыл бұрын
மகத்தான கலைஞன்
@sugumarcivil7869
@sugumarcivil7869 5 жыл бұрын
Such a good anchor.... Wonder ful interview with thenisai thendral deva sir...
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 5 жыл бұрын
Thank uuuu so muchh
@kaali333
@kaali333 4 жыл бұрын
"எனக்கென பிறந்தவ" சூப்பர் பாடல் பிரபு, பி வாசு, and தேவா : சூப்பர் Ilaiayaraja the maestro is his friend.
@mukesh030786
@mukesh030786 5 жыл бұрын
Yevan yenna sonna enna ... neenga ennaikume legend dhaan thalaiva 👍👏
@basheerahamedahamed9310
@basheerahamedahamed9310 4 жыл бұрын
Your great sir I like all music
@kubendranvolks384
@kubendranvolks384 5 жыл бұрын
Top star PRASANTH kku Vaikasi poranthassu semma hit.
@prasannakumar8943
@prasannakumar8943 5 жыл бұрын
90's kids favourite DEVA sir
@manisharma7055
@manisharma7055 5 жыл бұрын
Deva sir is the best ever.. Thalaikanam ilatha aalu
@Mastertheblaster4
@Mastertheblaster4 5 жыл бұрын
Deva sir ur r legend...
@peeterjan7334
@peeterjan7334 5 жыл бұрын
Deva musical vera level wonderful music director
@SathishKumar-ie7sz
@SathishKumar-ie7sz 5 жыл бұрын
பாட்ஷா 💥💥💥💫💫💫💫
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 5 жыл бұрын
Mikavum nalla manidhar... Nalla kalaingan..... Anpaanavar Deva sir
@khamilahamed4656
@khamilahamed4656 5 жыл бұрын
Devagaanam 90's kids ku oru amirdham
@cigaretu
@cigaretu 5 жыл бұрын
Very humble person..
@comedydesam1441
@comedydesam1441 5 жыл бұрын
திறமைசாலி
@kohilanjaya8551
@kohilanjaya8551 5 жыл бұрын
Amazing person different from others
@tharunkarunanithi2487
@tharunkarunanithi2487 5 жыл бұрын
Deva sir unga Gaana isaikkum ungal voice kum naangal adimaigal Deva sir
@amarnaths1513
@amarnaths1513 5 жыл бұрын
I love Deva sir dava sir music
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
முத்துநகையே முழுநிலவே.....என்ற தேனிசை தென்றல் தேவாவின் கீதத்தை தினமும் கேட்கிறேன்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 жыл бұрын
Deva sir,🎖 MELLISAI MAA🥇 MANNAR BLESSING👌 ALL THE TIMES.🎹🎻🥉
@suthakar.m1123
@suthakar.m1123 5 жыл бұрын
Naan oru thadava sonna 100 thadava sonna mathiri.... Next bgm.... Aahaa... semma sir...
@gopalkrishna4627
@gopalkrishna4627 5 жыл бұрын
That bgm is nothing but snake voice. deva tried many difficult music patterns to match that scene but ended with a simple whisssh sound which became super duper hit.that no one can imagine that a simple whish sound will perfectly match super stars mannerism. Until now only deva sirs music is the introduction for super stars movies whomever is the official music diredtor.
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
தேனிசை தேன்றல் தேவா அவர்கள் ,. டாக்டர் கானா ,. மிகவும் வித்தியாசமான திறமைகள் உடைய இசையமைப்பாளர் , நிறைய நல்ல வெற்றி பாடல்களை இன்றளவும் தந்தவர் , வாழ்க வளமுடன் !
@mahadhanya1687
@mahadhanya1687 5 жыл бұрын
Rajini sirkku periya hit baatza film music director Deva sirdhaan
@RGB.
@RGB. 5 жыл бұрын
Thalaivar rajni deva combo the best combo of the century💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@gopalkrishna4627
@gopalkrishna4627 5 жыл бұрын
ரஜினி படத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன் தேவா தேவா தேவா. அவர் மியூசிக் தான் ரஜினி க்கு ஒரு தனி அடையாளத்தையே தந்தது.
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 3 ай бұрын
Deva - Super Music Director Congratulations
@HUNTER-cq1pd
@HUNTER-cq1pd 5 жыл бұрын
While watching this interview, my face is like 😍
@parthasarathi3064
@parthasarathi3064 4 жыл бұрын
Deva sir ❤️❤️❤️❤️...waiting for your music again sir..
@govardhanravi7502
@govardhanravi7502 5 жыл бұрын
He is a very good guy.. shared real things God bless him I liked his experience shares
@jksharmajk5808
@jksharmajk5808 5 жыл бұрын
90s kid's hero👌👍 But engalukku than theriyala😢
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
இளையராஜா பாடல் என்று நீண்ட நாள் நினைத்ததெல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்று வியந்து போனேன்.... இளையராஜா விற்கு இணையானவர் தேவா
@jaseem12
@jaseem12 5 жыл бұрын
Enga favorite musician sir neenga
@rescueship1450
@rescueship1450 4 жыл бұрын
Deva sir .You Good composer Man
@Mugu_Kanna
@Mugu_Kanna 5 жыл бұрын
Jinna is GUEST'S Anchor he is maki5 them so comfortable.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 5 жыл бұрын
Thanks much 😍 😍
@thineshkumar5766
@thineshkumar5766 5 жыл бұрын
I like Deva sir all song
@sureshkumar5756
@sureshkumar5756 5 жыл бұрын
90s kids devas thendral season tajmahale from periya thambi movie
@yvonnevincent4607
@yvonnevincent4607 5 жыл бұрын
Such a good soul he is!! Miss his music🧡
@sanjaygandhielasai9176
@sanjaygandhielasai9176 5 жыл бұрын
90 kid's deva thala, thalpathi music composer super
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
தேவா இசையமைப்பில் வெளிவந்த முத்துநகையே.... முழுநிலவே....என்ற பாடலை கேட்டு இவரது ரசிகனாகவே மாறிவிட்டேன்
@abielectronics2953
@abielectronics2953 5 жыл бұрын
Excellent interview , what a simply man
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 49 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2 МЛН
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 918 М.
Exclusive Interview with Thenisai Thendral Deva | Astro Ulagam
28:41