கானா தான் பாடுவேன்னு Brand பண்ணிட்டாங்க | Deva Sir Special | Part 4 | Ninaivo Oru Paravai

  Рет қаралды 142,173

Blacksheep Cinemas

Blacksheep Cinemas

Күн бұрын

#Deva #Ninaivooruparavai #bscinemas #BlackSheepCinemas #DevaMusicDirector
To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay...
For Bulk Bookings Contact : +91 7305887667
Download Bs Value App Playstore Link : play.google.co...
Download Bs Value App Appstore Link : apps.apple.com...
For more Videos Like this Subscribe Blacksheep Cinemas
/ blacksheepcinemas
BlackSheep Cinemas - "We're Here To Celebrate Cinema"
A Channel Exclusively For Cinema Without Controversial Click Baits & Personal Interventions!
Let's Just Celebrate Cinema
Follow us on Instagram / blacksheepcinemas
Follow us on Facebook / blacksheepcinemas
Follow us on Twitter bs...
Watch our other channels
Blacksheep : / blacksheeptamil
Unakkennapaa : / unakkennapaa
Blacksheep Sports : / @cricanandha5
Blacksheep Go : / @blacksheepgoofficial
Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
For Advertisements :
Contact : +91 93445 00795
Mail Id : advertise@blacksheepvalue.com

Пікірлер: 187
@creators1469
@creators1469 3 жыл бұрын
யோவ் அடுத்த episode சீக்கிரம் podungaya. செம்ம jolly ah இருக்கு. என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு interview naa பாத்ததே illa. 4 episodum செம்ம jolly ah இருந்துச்சி. அந்த மனுஷன vittudathinga. இன்னும் 4 episodukku content vaangidunga. Ennama pesurariya மனுஷன். இந்த மாதிரி ஒரு தேவா sir entha interview layum paakala. Jagan mohini raagam Vera level... Vittudathinga avara vittudathinga....
@Astro_Meditation_Music
@Astro_Meditation_Music 3 жыл бұрын
yes 100% true
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 3 жыл бұрын
நா மனசுல நெனச்சத அப்படியே சொல்லிட்ட யா நீ...
@nagrec
@nagrec Жыл бұрын
இந்த நேர்காணல் முதல் பாகத்தை பார்த்தவர்கள் கடைசி பாகம் வரை பார்ப்பது உறுதி.. இவ்வளவு கலகலப்பான மனிதனா தேவா..சிரித்து சிரித்து மகிழ்ந்து பார்த்த நேர்காணல்
@tojithomas7951
@tojithomas7951 4 ай бұрын
Yes unmai than ❤🎉😂😊😊
@SivaKumar-5
@SivaKumar-5 3 ай бұрын
S
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
எனக்கு எப்போதும் பிடித்த இசைமைப்பாளர் இவர் இவரின் சோக பாடல் மெலடி பாடல் எல்லாம் எப்போதும் கேப்பேன் 🎵
@arunkarthik9195
@arunkarthik9195 3 жыл бұрын
பகுதி 5 அதற்கு மேல் உள்ள பகுதியை பதிவிடவும் ஆவலாக உள்ளோம். நன்றாக இருந்தது தேவா சார் பேட்டி நல்ல இசையமைப்பாளர் தேவா சார்
@bmdk6302
@bmdk6302 3 жыл бұрын
டிரைவர் பாபு அண்ணா காமெடி செம்ம தேவா சார் இவ்வளவு கலகலப்பானவர் என்பதை இந்த சந்திப்பில் தெரிந்து கொண்டேன் தொடர்ச்சியாக நான்கு பதிவும் பார்த்து ரசித்தேன்🙏
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 3 жыл бұрын
செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா,உங்கள் பாடல்களை போலவே நினைவாய் நிறைவாய் தெளிவாய் உங்கள் பேச்சு இருப்பது,இனிமையாக இருக்கிறது, இந்த பதிவு 1000 பகுதியாக வந்தாலும் நாங்கள் பார்க்க ஆவலாக உள்ளோம், இது அருப்புத ஆழமான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வைரமான பதிவு, அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️🙏💪💪💪👍😎🙋‍♂️
@kmedits1090
@kmedits1090 3 жыл бұрын
Deva sir very jollytype.... When will reunion Rajini+Deva.... 💯 Block buster
@elanchandranethaji9481
@elanchandranethaji9481 18 сағат бұрын
எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார், மரியாதை குறைவாக அவர் சொல்லும் செய்தியைக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுதும் கோபப்படாமல் குழந்தைத்தனமாக பேசும் ஐயா தேவா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@devsathish9249
@devsathish9249 3 жыл бұрын
தேவா அவர்கள் இசையால் நம் தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 🔥❤️ குறிப்பு : இங்கே அனைவரும் ஆங்கிலத்தில் (இங்கிலீஷ்ல) எழுதுறீங்க , கொஞ்சம் தமிழ் எழுதலாம் , தப்ப இருந்தாலும் பராயில்லை 🙏
@pugazhsk7322
@pugazhsk7322 3 жыл бұрын
15:50 sir silent ah vanga enaku moodu sari illa .. ultimate sit😂😂
@thugmachi2281
@thugmachi2281 Жыл бұрын
Ithe dha theduna thank u bro🤣🤣
@atjothi
@atjothi Жыл бұрын
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்...
@kknaksh3896
@kknaksh3896 3 жыл бұрын
He is a great great great human being... Helping tendency, innocent soul, honest person, hard worker
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Very wonderful comments
@saisudhan1239
@saisudhan1239 3 жыл бұрын
Hats off to Black sheep channel to conduct this Interview with Deva sir... Such a beautiful person he was 🙏🙏🙏 waiting for next episode 🙏🙏🙏
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 3 жыл бұрын
Babu Anna.... Very interesting character!!! 😊 How many stories and how experienced this man is!!!! Always love you Deva sir ❤️
@junglebook14
@junglebook14 3 жыл бұрын
Eppavum deva sir than my favorite😍😍😍😍
@prakashravi1068
@prakashravi1068 3 жыл бұрын
நீங்க சினிமால கண்டிப்பா நடிக்கணும். உங்க நடிப்ப நாங்க பார்க்கணும்.
@ASHOKKUMAR-yf8lr
@ASHOKKUMAR-yf8lr 3 жыл бұрын
Such a humble and innocent man!
@vetrielanthirai
@vetrielanthirai 3 жыл бұрын
True bro
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 3 жыл бұрын
Wow such a Legend very down to person tamilians are very lucky to have musician like meastro Deva
@jjohnthiagarajan4972
@jjohnthiagarajan4972 Жыл бұрын
I meet Deva sir in Dubai Saravana Bhavan, Karama
@msmani5599
@msmani5599 3 жыл бұрын
இசை அரக்கன் 🔥🔥🔥
@santhanvj
@santhanvj 3 жыл бұрын
Deva sir is a different style of composer in Indian cinema no one can touch his style. Most fav music composer great human being 💯💯💯❤️❤️❤️
@praveensudharsan9312
@praveensudharsan9312 3 жыл бұрын
Wonderful interview with this legend💯💯🔥💥❤waiting for next episode.... anchors rocked💯❤🔥
@pusrinivasmba
@pusrinivasmba 3 жыл бұрын
TDK 90 cassette memories 👍👌
@muruganr1026
@muruganr1026 2 жыл бұрын
Super interview great man deva sir
@ktmss6046
@ktmss6046 Жыл бұрын
Sir,கானா பாடல்கள் உங்கள மாதிரி குடுக்க இன்னொரு ஆள் கிடையாது .
@muniel88
@muniel88 3 жыл бұрын
Full senses of humour. I enjoyed it very much. Thanx Blacksheep.
@rajkamalweerasingam3022
@rajkamalweerasingam3022 3 жыл бұрын
you are a real human being sir... such a talented person
@suchitraganesan9502
@suchitraganesan9502 3 жыл бұрын
சம்பந்தமே இல்லாமல் சிரிக்கிறது நல்லா இல்லை anchor ah sollaraen. Respect kudunga... avar முடிக்கறதுக்குள்ள அடுத்த கேள்விக்கு போயிடுறீங்க. Please avoid..... arvind's giggling... annoying.
@owlknighter3958
@owlknighter3958 3 жыл бұрын
Deva sir ultimate song in 2000 . I like red movie songs and mugavari
@Sarveswaran12345
@Sarveswaran12345 3 жыл бұрын
Hi . My favourite music director Deva sir sabesh Murali sir and Srikanth Deva sir. your music and he voice I like very much your Rocking sir all the best for your upcoming projects and God bless you and your family ❤️❤️❤️❤️❤️
@thenidjnazikbeets2389
@thenidjnazikbeets2389 3 жыл бұрын
அழகர் பாடல் அற்புதமான பாடல்
@bharathiappu2603
@bharathiappu2603 3 жыл бұрын
My favourite music 🎶 director
@AdhiranVlogs
@AdhiranVlogs 3 жыл бұрын
thankyou blacksheep for a superb interview with unique musician in tamil cinema🙏🙏🙏🙏🙏🙏🙏 DEVA sir
@rr.mayeshenriqsan9687
@rr.mayeshenriqsan9687 3 жыл бұрын
Panjathandiram kooda neenga pannadhanu nambave mudiyadhu adhulayam title song chance a illa vera leval
@vetrielanthirai
@vetrielanthirai 3 жыл бұрын
Best song between ramya mam and simran mam
@vetrielanthirai
@vetrielanthirai 3 жыл бұрын
2) zumbah zumbah song
@rr.mayeshenriqsan9687
@rr.mayeshenriqsan9687 3 жыл бұрын
@@vetrielanthirai kzbin.info/www/bejne/nXjddmSYqrBqotGcttps://kzbin.info/www/bejne/nXjddmSYqrBqotE indha songku pinni irupparu
@carnage4497
@carnage4497 3 жыл бұрын
Dev next part kaanum 🧐🧐🧐solura date follow pandradhey illa pola Bsheep
@nil1372
@nil1372 3 жыл бұрын
Remember the name VAALI The Legend ❤️
@gthibanify
@gthibanify 3 жыл бұрын
Great interview. Deva Iyya is legend & very humble personnel .Gos bless you sir
@deadhoodyttamil4369
@deadhoodyttamil4369 Жыл бұрын
Babu Anna semma 😊😊😊
@sriram19871
@sriram19871 3 жыл бұрын
Black sheep team awaiting next part of deva interview
@sridharramesh4682
@sridharramesh4682 3 жыл бұрын
Black sheep team thank u lot for this episodes of Deva sir 🙏
@deepakpanneer8081
@deepakpanneer8081 3 жыл бұрын
deva sir i like ur music sir
@அருண்குமார்-ற4ற
@அருண்குமார்-ற4ற 10 ай бұрын
நல்ல மனிதர்
@karthikeyangnanavelu6866
@karthikeyangnanavelu6866 Жыл бұрын
Deva sir is Melody King in late 90's...no one can regret it
@AB-Peace
@AB-Peace 3 жыл бұрын
Very good interview Black Sheep team !!!!
@jpsnittrichy7597
@jpsnittrichy7597 3 жыл бұрын
Deva sir u r great fun interview with jolly mood
@sathishkumar4924
@sathishkumar4924 3 жыл бұрын
ஒரு interviews ஏத்தன episoda eathana மாசம் பொடுவிங்க, தேவா sir கேள்விக்கு பதில் சொன்ன பின்னாடி இன்னொரு கேள்வி கேளுங்க அவர் சொல்லி முடிக்காத உடனே கேள்வி கேகதிங்க pls
@fgtofficial6109
@fgtofficial6109 3 жыл бұрын
Very good practical man...
@sixcivil
@sixcivil 3 жыл бұрын
Sema driver
@RanjithkumarR-f2x
@RanjithkumarR-f2x 10 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌sir neenga
@karthiksk420
@karthiksk420 3 жыл бұрын
NICE SPEECH AND SUPER COMEDY YARUMAE IPPADI EXPERIENCE HA SHARE PANNA MAMTANGA . UR REALLY GREAT SIR
@syedibrahim577
@syedibrahim577 3 жыл бұрын
சீக்கிரம் அடுத்த episode upload பண்ணுங்க
@melodious-pieces
@melodious-pieces 3 жыл бұрын
Excellent deva sir
@kuwaitekuwaite167
@kuwaitekuwaite167 3 жыл бұрын
Next episode i am waiting 🍾🍾🍾
@sureshjeromiyadass1870
@sureshjeromiyadass1870 3 жыл бұрын
Am waiting next episode . please quickly upload video..... And am excited deva sir interview.....
@mugurasa3562
@mugurasa3562 Жыл бұрын
I respect that Babu!!!
@ramkumar5489
@ramkumar5489 3 жыл бұрын
Thenisai ❤️❤️❤️❤️❤️❤️
@dragonmathu9000
@dragonmathu9000 3 жыл бұрын
time porathum teriyalla so nice deva sir
@palanirocks1062
@palanirocks1062 3 жыл бұрын
Love u Deva sir💜
@balakumar1423
@balakumar1423 3 жыл бұрын
நல்ல மனிதர் தேவா ஐயா அவர்கள்
@thushi4107
@thushi4107 3 жыл бұрын
appidiye Harris jeyaraj ah oru interview edunga
@arunmahi8246
@arunmahi8246 3 жыл бұрын
Evalavu naal than wait pantrathu... seekiram update pannunga ya
@thisisktr5474
@thisisktr5474 3 жыл бұрын
Where is the next episode ? You're missing the continuity. Learn from Chitra Lakshmanan on how to release videos at regular intervals..
@dgmusic1926
@dgmusic1926 3 жыл бұрын
Really great deva sir nanoom evvalavu deva sir interview pathu irunthu irukken summa kettathaiyai than ketpanga avarum salikkama sonnathaiyai solluvaru intha time appiti illa avara oru freeya pesa vittathukku thanks 😊 we want to know more about him life movement
@Iyal2
@Iyal2 3 жыл бұрын
dae enga da part 5 ..I luv deva sir
@paulstepheng
@paulstepheng 3 жыл бұрын
எப்பா அந்த அடுத்த episode எப்பயா போடுவீங்க....
@ashiknagore
@ashiknagore Жыл бұрын
Very nice interview
@gkk571
@gkk571 3 жыл бұрын
Part 5 waiting bro pls upload
@shalinishalini8814
@shalinishalini8814 Жыл бұрын
Super sir Deva sir is my favourite sweetheart 💕❤️😘😘😘
@sugisusiatrocities5992
@sugisusiatrocities5992 Жыл бұрын
Great human being and successful Music Director
@kannaa9897
@kannaa9897 3 жыл бұрын
Part 5 enga ya 1month aachu innum upload pannala
@akadirnilavane2861
@akadirnilavane2861 10 ай бұрын
Genuine speach!
@vasudevank681
@vasudevank681 3 жыл бұрын
Ayya 5th episode podungada sir
@paramaselvam3382
@paramaselvam3382 3 жыл бұрын
5th episode podunga da goyyala
@josenub08
@josenub08 Жыл бұрын
Deva has great comedy sense wow
@karthiksk420
@karthiksk420 3 жыл бұрын
Part 5 EPPO PODUVINGA
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
தேவா இசை காவியம்
@parameswarank8174
@parameswarank8174 Жыл бұрын
Great .........Thanks to BG team....
@nandagpllll
@nandagpllll 3 жыл бұрын
Next part??
@gossgowtham
@gossgowtham 3 жыл бұрын
Deva: Vaali Pocket la irundhu eduthaaru notes Cinema S(a)ithan: Jippa sir Yov, unaku theriyudhunu theriyudhu, romba kaamichikradhu is super cringy. We're listening to the actual cinema legends, so just hear them out and play along instead of correcting/showing off.
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@madanbabu1090
@madanbabu1090 3 жыл бұрын
Next part waiting
@sanjayvikas5501
@sanjayvikas5501 3 жыл бұрын
Next episode epo release panuvigaa??
@samsacse
@samsacse 3 жыл бұрын
Enga da nxt episode.. Release pannunga.. Fans meet la orama vachutu aprom upload pannunga.. Nxt episode seekrama pannunga..
@informationiswealth6976
@informationiswealth6976 3 жыл бұрын
Next part eppo than pa poduvinga????
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
Deva the legend🔥🔥🔥
@satheesh946
@satheesh946 3 жыл бұрын
சலோமியா ❤❤
@MYMALegalAwareness
@MYMALegalAwareness Жыл бұрын
Amazing
@palrajrethinaraj7275
@palrajrethinaraj7275 3 жыл бұрын
Part 5 bs ல போடுங்கப்பா ?
@pusrinivasmba
@pusrinivasmba 3 жыл бұрын
There is no question about SIVASAKTHI PANDIAN SIR. 90S TOP COMBO DEVA SIR +SSP
@vasudevank681
@vasudevank681 3 жыл бұрын
Pls upload 5 th episode
@mohanraj-ir3ej
@mohanraj-ir3ej 3 жыл бұрын
My fav 😍 😍 music director
@sais5375
@sais5375 3 жыл бұрын
Super sir
@vasudevank681
@vasudevank681 3 жыл бұрын
5 th episode podunga da . .
@dragonmathu9000
@dragonmathu9000 3 жыл бұрын
deva sir video upload pannunga bro please wait panna mudiyalla ❤❤❤❤❤
@Astro_Meditation_Music
@Astro_Meditation_Music 3 жыл бұрын
when is the next episode uploaded
@pubgandmusic1529
@pubgandmusic1529 3 жыл бұрын
Drivers evolo ketha irukanga
@jjohnthiagarajan4972
@jjohnthiagarajan4972 Жыл бұрын
Salomiya is a Pakistani folk song by the name Junoon
@utchimakali3875
@utchimakali3875 3 жыл бұрын
Waiting next episode
@kalaibradley
@kalaibradley Жыл бұрын
Extraordinary humour sense
@Yuyk2511
@Yuyk2511 3 жыл бұрын
Dai chutti interview va siruche kedukathada.kadupagathu
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 61 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 912 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН