என்னைவிட சிவாஜி சிறந்த நடிகர் -எம்.ஜி.ஆர் /சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா-154

  Рет қаралды 58,550

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 190
@mohan1846
@mohan1846 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பெருமையை தற்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்ட உங்களுக்கு நன்றி. தன்னை பற்றி சுயவிளம்பரம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த மகா கலைஞன் சிவாஜி புகழ் வாழ்க.
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
When I was in my 7th standard in Vizag, there a skit to depict many patriotic leaders of our country. I played the role of Veera Pandiya Kattabomman. My social teacher who was a Tamil one asked me to watch this movie of Sivaji sir and I was impressed! Till today he rules our heart.
@pradeepkumar-yc8cu
@pradeepkumar-yc8cu 5 жыл бұрын
சிவாஜி ஐயா அவர்கள் சமுதாய ஒழுக்கம் உள்ளவர் நல்ல காரியகளுக்கு மட்டுமே சத்தமில்லாமல் நிதி வழங்கியுள்ளார் பெரியோரின் அன்புக்கு பாத்திமானவர்
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@svasudevan5196
@svasudevan5196 3 жыл бұрын
Llll
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
True
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
நல்லவர்கள் நினைப்பது ஒன்று தான். நடப்பதில்லை இத்தமிழ்நாட்டிலே.கட்டபொம்மன் பட வசனம்.சிவாஜிக்கும் காமராசரு க்கும் பொருந்தும்.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
True word
@JV-zq3dh
@JV-zq3dh 3 жыл бұрын
Arumaiyana. Manithr. Sivaji. Avargal
@prabhushankar4946
@prabhushankar4946 5 жыл бұрын
சித்ரன்னா, சிங்க தமிழனுக்கு ,சிறப்பு..அதிலும் ,நீங்க சொன்னிங்க ,சிலர் கஞ்சன் என்று சொல்வதாக, அண்ணன், தம்பி குடும்பம் அத்தனையையும் தன் தோளில் சுமந்து வாழ்ந்த மனிதன். தேவை இல்லாத விளம்பரத்திற்கு அவர் செலவு செய்யாததால் இதுபோன்ற வார்த்தை. அது போகட்டும்,இன்றைய உங்கள் நிகழ்ச்சிகள் நடிகர் திலகம் குறித்து அருமை... திருச்சி குமார்.. டென்மார்க்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Predeban Sangaramoorthi 👌👌
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
யாருக்காவது பணகஷ்டம் என்றால் உதவி என்று அவர்கள் கேட்பதற்கு முன்பே ஆச்சரியப்படும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார் இதைப் போல் பலமுறை பல பேருக்கு உதவி செய்ததை பார்த்திருக்கிறேன் ஏன் எனக்கே பல முறை உதவி செய்திருக்கிறார் அவர் செய்த உதவிகளை யாரிடத்திலும் சொல்லக்கூடாது என்று உத்தரவுபோட்டு விட்டுதான் உதவி செய்வார் சிவாஜி (1962-ல் வெளியான ஜனவரி மாத பேசும்படம் புத்தகத்தில் இயக்குனர் ஏ. பீம்சிங் அவர்கள் நம் நடிகர்திலகத்தை ப்பற்றி எழுதியது)
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Superb sir.Well said sir.
@mohan1846
@mohan1846 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
" Sivaji's acting was super, excellent, fantastic, realistic etc.. etc.. etc.." We all eulogize passionately the legendary Sivaji's acting calibre. All such complements are just to state the obvious truth. His acting was in the mould of 24 carat gold. 24 carat finess is the ultimate purity of not only gold but also Sivaji's acting. There is nothing more to add to both. Sivaji had only one face in real life but had multifaced roles in acting on screen. In real life he couldn't replicate his on-screen acting. That was his undoing & failure in politics. The then Indian government failed miserably & deliberately to honour him adequately. The Afro asian international film festival @ Cairo in Egypt in 60s adjudged him the best actor. USA was the first country to honour him by having invited him as it's honourable guest way back in 60s itself. The latest was the French government which bestowed him with its highest civilian award of Sevale. It is shame on the part of the past & present governments in their abject & deliberate failure to honour Sivaji the very epitome of acting recognized by all countries of the world -- except by the Indian Governments. Whereas today's government bestow such honours on many undeserved actors for extraneous considerations other than acting. To add salt to the wound, Sivaji's statue was played like a football by installing & dislocating it from one place to another., What to say except to lament the fate of Sivaji who had to be born in India & Tamil nadu. All we can say is that a blind man can only recognize a diamond as a stone.
@asivaprakasam2699
@asivaprakasam2699 4 жыл бұрын
Your Comments are true !
@parthasarathysps1548
@parthasarathysps1548 5 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்களைப்பற்றி பேசும்போதெல்லாம் உங்கள் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் பொங்கி வழிகிறது சித்ரா.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 5 жыл бұрын
Kudos to chitra
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 жыл бұрын
Needless to say CHITRA LAKSHMAN is a die hard fan of SIVAJI sir. That's why he is very happy while speaking about the legend 'SIVAJI'
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@rockfortking29
@rockfortking29 5 жыл бұрын
சிவாஜி ஒரு கஞ்சன் என பலர் சொல்லி நானும் கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் சொல்வதைவைத்துபார்க்கும்போது சிவாஜிசார் நிச்சயமா Greatman தான்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
👍👍👍
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 жыл бұрын
ALL OF THEM ARE MGR SUPPORTERS.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
rockfort king ஐயன்மீர் சிவாஜியின் கொடை செய்தியை பின்னூட்டத்தில் நானும், மற்றும் சிலரும் ஆதாரத்துடன் பதிவுட்டுள்ளதை கண்டு தெளிக. விளம்பரம் இன்றி கொடை தந்த வள்ளல் சிவாஜி. பொது வாழ்வில் நடிக்க தெரியாதவர்.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Jaganathan V 👌👌👌
@sethuraman1386
@sethuraman1386 5 жыл бұрын
சிவாஜிகணேசன் தூய்மையான நேர்மையான உண்மையான கபடமில்லாத அன்பான அழகான பக்தியான நடிப்புலக மன்னனாக வள்ளலாக வாழ்ந்தவர்.
@nramakrishnankrishnan1882
@nramakrishnankrishnan1882 5 жыл бұрын
Super
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 5 жыл бұрын
SUPER...........IT IS TRUE..............THE LEGEND OF INDIAN CINEMA...
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Sethu Raman 👌👌
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம் . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான். நன்றி..இந்து தமிழ் திசை.. எகிப்து அதிபர் நாசருடன் சிவாஜி.
@saktimeenajee8143
@saktimeenajee8143 4 жыл бұрын
மதிப்புமிக்க சிவாஜி கணேசன் அவர்கள் நமக்கு கிடைத்த ஈடு இணையற்ற கலைச்செல்வம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்1065-ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும் பெங்களூரில்நடிகர்திலககத்திற்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவும் மொத்தம் 500 பவுன் (இன்றைய மதிப்பு பல கோடியாகும்) அள்ளிக் கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் நம் வள்ளல் சிவாஜி அதே வருடத்தில் யுத்த நிதியாக அன்றைய முதலமைச்சர் திரு.பக்தவச்சலத்திடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கு மேல்) வழங்கியவர் நம் வள்ளல் சிவாஜி மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வேர்வையில் விளைந்த வெள்ளி காசுகளாம் ரூபாய் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் ) வாரி வழங்கி தேசம் வெற்றி பெற துணை நின்றவர் எங்கள் வள்ளல் சிவாஜி வெள்ளி விழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒருநாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி தேசத்திற்கு பெருமை சேர்த்தவர் வள்ளல் சிவாஜி
@asivaprakasam2699
@asivaprakasam2699 4 жыл бұрын
வாழ்க உண்மையான வள்ளல் புகழ் !
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றிவிழாவில் கலந்து கொள்ள மதுரை வந்த சிவாஜி அமெரிக்கன் கல்லூரி ஆடிட்டோரியம் கட்ட நிதி உதவி வழங்கினார்.பாகப்பிரிவினை பட 100வது நாள் வெற்றிவிழாவிர்க்கு வரும் போது அந்த அரங்கை திறந்து வைத்தார்.1959ல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு புதிய வரலாறு படைத்தார்.ஒரே வருடத்தில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது. வீரபாண்டிய கட்டபொம்மன்-- 182 நாட்கள் பாகப்பிரிவினை. -- 216 நாட்கள் அந்த வரலாறு மற்ற நடிகர்கள் படங்களால் இன்று வரைமுறியடிக்க படவில்லை. ஆனால் இதே மதுரையில் மீண்டும் 1972 ஆம் ஆண்டு நடிகர்திலகத்தின் படங்கள் பட்டிக்காடா பட்டணமா---183 நாட்கள் வசந்த மாளிகை-------------200 நாட்கள் 1983ல் மதுரையில் மீண்டும் நீதிபதி. --177 நாட்கள் சந்திப்பு. -- 175 நாட்கள் சாதனை செய்தன. அவரது சாதனைகள் அவரால் அவரது படங்களால் தான் முறியடிக்க பட்டது. சென்னையிலும் 1961 ல் ஒரே வருடத்தில் வெளியான பாசமலர் மற்றும் பாவமன்னிப்பு படங்கள் வெள்ளி விழா கண்டன.அதுவும் நடிகர் திலகம் படங்களே.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1960-ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில் தனி மனிதனாக ஒரு லட்சம் உணவு பொட்டலங்களை அன்னை இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியையும் அள்ளி கொடுத்து சென்னை மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டவர் விளம்பரம் தேடாத எங்கள் வள்ளல் சிவாஜிகயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை 47 சென்ட் நிலத்தை பல லட்சம் கொடுத்து வாங்கி (இன்றைய மதிப்பு பல கோடி) அங்கே கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அந்த மாவீரன் நினைவை போற்றி வந்த வேளையில் அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழக அரசின் சார்பில் அதை நினைவு சின்னமாக்க எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம் என்று கோரிக்கை வைத்த போது ஒரு பைசா கூட வாங்காமல் 100 கோடி மதிப்புள்ள அந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை இலவசமாக வழங்கி கொடுப்பதில் சிகரத்தை தொட்டவர் நம் வள்ளல் சிவாஜிபேரறிஞர் அண்ணாவோடு பல நாடகங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த ஒரு பெருந்தொகயை கட்சி நிதிக்காக வழங்கி ஆரம்பத்தில் தி மு க வளர்வதற்கு துனை நின்றவர் சிவாஜி 1999 -ல் கார்கில் போர் எற்பட்டபோது அன்றைய முதல்வர் கலைஞரிடம் ஒரு பெருந்தொகையை நிதியாக வழங்கி நாட்டிற்கு இன்னல் என்றால் தன் உதவி கரம் நீளும் என்பதை நிரூபித்தவர் வள்ளல் சிவாஜி1972ம் ஆண்டு ராஜா திரைப்படத்தின் மூலம்சென்னை நகரில் வசூலான ஒரு நாள் தொகயை விமானப்படையில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு கொடுத்தார்
@asivaprakasam2699
@asivaprakasam2699 4 жыл бұрын
சிவாஜி செய்த கொடைகள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது ...பிரமிப்பு. ....
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
வியட்நாம் வீடு மேடை நாடகத்தில் நடிகர் திலகம் நடித்த சுவையான அனுபவங்கள் (நன்றி:சுதாங்கன், செல்லுலாயிட் சோழன் சிவாஜி தொடரில் இருந்து எடுத்த தகவல்) 💐💐💐💐💐💐💐💐💐 நூறு படங்களில் நடித்து புகழுச்சியில் இருந்த சிவாஜி கணேசன் மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தார். வழக்கமாக நாடகங்கள் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில்தான் அன்றைய நாட்களில் அரங்கேற்றமாகும்! ஆனால், இந்த நாடகத்தை சிவாஜி வடசென்னை பகுதியிலிருந்த ராஜா அண்ணாமலை மன்றத்தில்தான் அரங்கேற்றினார். அந்த அரங்கேற்றத்தில் சிவாஜி எதிர்பாராத விஷயமும் அரங்கேறியது! நூறு படங்கள், அதில் எத்தனையோ வெள்ளி விழா படங்கள், உலகமெங்கும் சிவாஜிக்கு ரசிகர்கள்! இத்தனை பெருமைகளோடுதான் அவர் மீண்டும் மேடைக்கு வருகிறார்! திரையில் அவரை முதல் காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் காசுகளை அள்ளி திரை மீது வீசுவார்கள். அந்த சிவாஜி இப்போது மேடைக்கு வருகிறார்! அவரை நேரடியாக ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். பிராமணப் பின்னணியைக் கொண்ட கதை இது! சிவாஜிக்கு இதில் பிரஸ்டீஜ் பத்மநாபன் கதாபாத்திரம்! தன்னம்பிக்கையும், சுயகவுரவமும் கொண்ட ஒரு கதாபாத்திரம்! முதல் காட்சியில் சிவாஜி மேடையில் தோன்றுவார்! அவ்வளவுதான்! அரங்கத்தில் விசில் பறந்ததோடு, ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை சிவாஜி மீது வீசவும் செய்தார்கள். திக்குமுக்காடிப் போனார் சிவாஜி! அவரால் மேடையில் நகரக்கூட முடியாதபடி மேடை முழுவதும் பூக்கள். இதை எதிர்பாராமல் மேடைவிளக்கை அணைத்தார்கள். சிவாஜி திரைக்குப் பின்னால் போனார்! பூக்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள்! அதற்குப் பிறகுதான் நாடகம் தொடர்ந்தது! அடுத்த நாள் நாடகம்! இதே போல் நடந்தது! ஆனால் இங்கே ஒரு காரியம் செய்தார்கள் நாடகக் குழுவினர்! பூக்கள் வீசப்பட்டன! மேடையில் இருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்தார்கள். ஒரு விளக்கு மட்டும் எரியும்! அந்த விளக்கொளியில் வந்து நிற்பார் சிவாஜி! `கரண்ட கட் ஆயிடுத்து! இந்தாத்திலே கரண்ட் கட் ஆச்சுன்னா கூட இந்த பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் போன் பண்ணனும், யாருக்கும் இந்தாத்திலே பொறுப்பே கிடையாது’ என்று பேசிக்கொண்டே போவார். அதற்குள் இருட்டான பகுதிகளில் இருக்கும் பூக்களை அப்புறப்படுத்திவிடுவார்கள். இந்த நாடகத்தைப் பார்த்த அமரர் எஸ்.எஸ். வாசன் இதை ஆனந்த விகடனில் புகைப்படங்களோடு தொடராக வெளியிட்டார். இதனால் நாடகம் பட்டித்தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது! அதற்குப் பிறகுதான் சிவாஜி பிலிம்ஸே பி. மாதவன் இயக்கத்தில் இதை படமாக்கினார்கள். நாடகத்தில் சிவாஜியின் மனைவி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி. சகுந்தலா! ஆனால், படத்தில் இந்த வேடத்தில் பத்மினி நடித்தார்! சிவாஜிக்கு இந்த பிராமண கதாபாத்திரம் அத்தனை இயற்கையாக அமைந்தது! அவரே ஒரு பேட்டியில் சொன்னார்! `எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு! மேலும் தொழிலதிபர்கள் டி.எஸ். கிருஷ்ணா, சித்ரா நாராயணசாமி இவர்களின் நடை உடை பாவனைகளைப் பார்த்தேன். அதை அப்படியே கிரகித்துக் கொண்டுதான் இந்த ஜெனரல் மானேஜர் கதாபாத்திரத்தைச் செய்தேன்’ என்றார். மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் ‘வியட்நாம் வீடு!’
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
தேசம் போற்றும் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து போற்றியவர் நம் கலை தெய்வம் சிவாஜி நெல்லையில் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் கட்ட பொம்மனுக்கு சிலை அமைத்தவர் நடிகர்திலகம் தேசத்தந்தை காந்திஜிக்கு நேருஜிக்கு அன்னை இந்திராவுக்கு பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணி அவர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து சிறப்பித்தவர் நடிகர்திலகம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்து தந்தவர் சிவாஜி ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைத்தவர் சிவாஜி சென்னையில் தேவர் திருமண மண்டபத்திற்கு கட்டிடம் கட்ட நிதி உதவி செய்தவர் நம் வள்ளல் சிவாஜி சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்து தந்தவர் வள்ளல் சிவாஜி மாவீரன் சிவாஜிக்கு மும்பையில் சிலை வைத்தவர் தேசிய நடிகர் சிவாஜி1972ம் ஆண்டு ராஜா திரைப்படத்தின் மூலம்சென்னை நகரில் வசூலான ஒரு நாள் தொகயை விமானப்படையில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு கொடுத்தார் ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டி
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
Ippati oru arpputa manitarai veenatitta arppa tamilagam
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Guru Kamaraj 👏👏
@asivaprakasam2699
@asivaprakasam2699 4 жыл бұрын
விளம்பரம் செய்யாமல் வாரி வழங்கிய உண்மையான வள்ளல் இந்த சிவாஜி கணேசன் அவர்கள் !
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
சிவாஜியின் ' பராசக்தி, ' 1952 ' தீபாவளி அன்று வெளியானது. அந்த சமயம் சிவாஜி அளித்த புயல் நிவாரண நன்கொடை ₹ 1000/- அநேகமாக இது அவருடைய முதல் நன்கொடையாக இருக்கலாம். அப்போது சிவாஜி AVM-ல் பெற்ற ஊதியம் மாதம் 250/-.(சுமார் ஒன்றரை ஆண்டு பராசக்தி படப்பிடிப்பு)..சினிமா உலகில் அந்த நிவாரண நிதி கொடுத்ததில் சிவாஜி கொடுத்ததெ அதிகம்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Govindarajalu Balakrishnan 👌👌👌
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
Govindarajulu Balakrishnan Sir, yes 💯 percent true.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
Tangalin ivvunmai pativirkku mikka magilchi nanri
@asivaprakasam2699
@asivaprakasam2699 4 жыл бұрын
அருமையான தகவல் !
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
அருமை.என்ன சொன்னாலும் பலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான்.கடைசியாக அந்த பாடல்
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@koddesvaranakoddesvarana7194
@koddesvaranakoddesvarana7194 4 жыл бұрын
சிவாஜி புகழ் வாழ்க
@rajeswaris4517
@rajeswaris4517 4 жыл бұрын
We always love Nadigar Thilagam Shivaji Ganesan sir with great respect. All his movies will be so decent and in songs also no vulgar lines and there won't be any vulgar scenes. My amma will be telling that my Grandfather will take them only to Shivaji sir's movie. Because only in his movies, everything will be decent. We can able to watch with the family
@vijaykumarm5468
@vijaykumarm5468 5 жыл бұрын
மதிய உணவு திட்டத்திற்கும் இந்திய போரின் போதும் மக்களிடம் நிதி திரட்டி வழங்கினார் கொடை வள்ளல் சிவாஜி கணேசன் ஐயா
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@amerapathie9961
@amerapathie9961 5 жыл бұрын
vijaykumar M
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
மக்களிடம் நிதி திரட்டவில்லை தான் உழைப்பால் வந்த பணம் 400பவுன் கமலா அம்மாவின் தாலி தவிர அனைத்தையும் கொடுத்தார்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
சிவாஜி போல் அள்ளி கொடுப்பவர் இல்லை என்று பாரதிதாசன் ஒரு கட்டுறையில் தெரிவித்துள்ளார்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Gopala krishnan 👌👌👌
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srinevasanam2589
@srinevasanam2589 5 жыл бұрын
chitra Sir neengal sollumbodhu migavum arpudhamaga irukkiradhu Sivaji padangalai 100 days Mel Ottiya Chithra talkies ippodhu yillai Anal neengal andh Chitravai Sivaji moolamaaga ninaivupaduthi vitteergal , pl keep it up .A.M.Srinevasan from Los Altos ,California, USA
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@arunagirina4974
@arunagirina4974 5 жыл бұрын
பிரதிபலனை எதிர்பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல் கலியுக கர்ணன் எங்கள் நடிகர்திலகம்.
@prabhakaran8433
@prabhakaran8433 5 жыл бұрын
Super
@sivaramans8196
@sivaramans8196 5 жыл бұрын
சிவாஜி கணேசன் புகழ் வாழ்க வாழ்க
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
உரக்ககூறங்கள் சித்ராஇலட்சுமணன் சார் செவிடர்கள் காதுகளுக்கு எட்டட்டும்
@ravipamban346
@ravipamban346 5 жыл бұрын
Sivaji sir is no1 actor, everyone know this, he has contributed lot of funds to nation without publicity. follower of gandhiji, nehruji, kamaraj.patriotic actor.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@KVPTVR
@KVPTVR Жыл бұрын
It is sen percent true v kamaraj
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று? அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று. 1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார். 2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். 3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார். 4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார். 5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார். 6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார். 8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி. 9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி. 10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். 11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி. 12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர். 13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி. 14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். 15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார். 16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர். 17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம். இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள்.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@selvideva2519
@selvideva2519 5 жыл бұрын
Sivaji is super great super
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
என்னைவிட என்தம்பி சிவாஜி சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆர் சேலத்தில் நடந்த நம்நாடு படத்தின் 100வது நாள் விழாவில் கூறினார்.அவரே ஒத்துக்கொண்டாலும் அவரது ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@NARESHKUMAR-hj4pd
@NARESHKUMAR-hj4pd 4 жыл бұрын
அவரு மீட்டிங்ல அப்படி சொல்லிட்டு இங்க இரசிகர்கள உசுப்பேத்தி விட்ருவாரு. இதெல்லாம் mgrக்கு கை வந்த கலை.
@NARESHKUMAR-hj4pd
@NARESHKUMAR-hj4pd 4 жыл бұрын
முதலில் இந்த ஒப்பீடே தவறானது. உலகப் பொதுமறை ஐயன் சிவாஜி எங்கே லோக்கல் பாலிடிக்ஸ் mgr எங்கே. இவர்களால் உள்ளூரில் தான் அவருடைய புகழக்கு கலங்கம் விளைவிக்க முடிந்ததே தவிர, உலக அளவிலான அவருடைய புகழின் நிழலைக் கூட தொட முடியவில்லை. உண்மை நீண்ட நாள் உறங்காது.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
@@NARESHKUMAR-hj4pd உண்மை
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
@@NARESHKUMAR-hj4pd 😁😁
@somasundaramm7636
@somasundaramm7636 5 жыл бұрын
Sivaji is a great and respectful actor.He is a patriot.He considered his field as God and followed discipline in cinema
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 жыл бұрын
Super tribute to Great gentleman...
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
Great man!!
@kat4328
@kat4328 5 жыл бұрын
I read once that MGR give money to news reporters so that they write about him positively. But in reality Sivaji donated lot of money to major causes but don’t publicized it. This made people unaware of his generosity but time will reveal everything like its doing today after sivaji’s death
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 жыл бұрын
WHATEVER YOU HEARD IS100%TRUE BRO..
@abiramigg3533
@abiramigg3533 5 жыл бұрын
To show sivaji in limelight don't degrade Mgr. Mgr has acknowledged sivaji ganesan talents and had respected it also but sivaji had not once also acknowledged mgr success in cinema and on his political careeer
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
@@abiramigg3533 , You are wrong. Sivaji always respected MGR as elder brother. Though personally they were friendly, in politics they held their own and MGR will not give an inch to others. When he was CM, MGR even betrayed Sivaji in his bid to clear Nadigar sangh debt of ₹ 18 lakhs. He never recognized Sivaji fpr his talents as CM of Tamilnadu. He may have done so privately.
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji sir donated lot of funds to the nation without publicity. he will act before camera not out side.
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
சிவாஜிக்கு திரையில் நடிக்க தெரிந்த அளவுக்கு தரையில் ( பொது வாழ்வில்) நடிக்கத் தெரியாதவர்.
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
Sivaji Ganesan yesterday, today and tomorrow. Happy Birthday (1/10/2019) Ayya.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@khankalam9091
@khankalam9091 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்பேர்பட்ட வள்ளல்
@arunarun-dx2qb
@arunarun-dx2qb 5 жыл бұрын
One and only actor in Tamil cinema sivaji ganesan still now....
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@முத்தமிழோடுநான்
@முத்தமிழோடுநான் 5 жыл бұрын
அருமை சிறப்பு
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 5 жыл бұрын
As a public, I agreed that actor Shivaji Ganesan "Nadigar Thilagam par excellence actor. Bolloywood actors Dilip kumar and Sanjeev Kumar also had acted actor Shivaji Ganesan's family drama movies in Hindi Version but never attempted to remake Ratha Kaneer to this date . Nevertheless actor M.R.Radha "Nadigar Vel" also a excellent and a par excellence actor who had acted along with actor Shvaji Ganesan in most the black and white family drama movies in 60's. Also one colour tamil movie in named Puthiya Paarvai . It's apparent that in most movies actor M.R.Radha gets more public adoration than actor Shivaji Ganesan. This followed by actor M.R.Radha can almost speaks in six or more modulation voices in single take which actor Shivaji never acted any of the movies like actor M.R.Radha. Almost in a single take actor M.R.Radha can transform himself from a moment of intense crying like baby seeking sympathy then instantly switch back to laughing moments by showing intense comedy sense with strong body language which i have not seen with actor Shivaji this kind acting. One can make dictionary or publish book on method acting looking at or into actor Shivaji Ganesan's acting in his movies. But virtually it's impossible for one can to attempt or to made dictionary or publish book on method acting from actor M.R.Radha's movies to this date. M.R.Radha's only needs one movie to speak itself for his par excellence in acting to this date and that movie is none other than tamil movie Ratha Kanneer. I am surprised in Kolloywood to this moment, there's no awards function dedicating remembering actor M.R.Radha. But there's awards giving function for actors dedicating late actor Sivaji Ganesan and M.G.R. The future must change for betterment of tamil cinema to remember actor "Nadigar Vel" contribution to tamil cinema !
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Please bear with me to differ from your opinion. MR Radha was a fine actor and his performance in Rattha Kanner was awesome. But when we talk about Acting talents in general, vesatile Sivaji had excelled everybody considerably including veteran MRR. But undoubtedly Nadiga Vel MR Radha was an excellent actor. Barring acting, MRR was a catalyst in Sivaji's career. I learnt through some articles published in many newspapers in the past that during Sivaji's earlier life as a Drama actor, in his teens, MRR too guided him initially to get still greater exposure to city life, cine field and for getting contacts with famous personalities like Periyar, Arignar Anna and others which finally resulted in entering into filmdom creditably by Sivaji by the firm and wise decision taken by revered PA Perumal to have Sivaji only as the Hero for whom Sivaji was grateful till he breathed his last. Sivaji pronounced the word Success at the very first scene. Thereafter there was no looking back for the highly talented Sivaji. Also MRR assumed the position of a leader for all the actors and remained as a guardian for the boys in drama troupe and saved them including Sivaji during any crisis. Also he was a man of novel ideas, innovation and made many experiments on stage boldly. Also MRR had a high sense of presence of mind and skill in handling electrical equipment too related to drama stage. It is said that, as a bold man, he intervened and protected the boys during trouble given by rival groups at that time. Apart from elder than Sivaji considerably agewise and also much senior to him professionally also in both Cinema and in Drama fields, Sivaji had very high respect and regards for MRR and revealed his humbleness and gratitude as he displayed gratitude towards his mentor and other people responsible for his upliftment during the very initial stages of his career, such as respected Ponnusamy Padayachi in drama days and Producer PA Perumal, Director-Actor LV Prasad, Director Duo Krishnan-Panju and the person (Cine Photographer Maruthi Rao ?) who took first make-up test in Cinema. Sivaji also gave due respects to all his senior actors. These are all different and speaks about the great MRR and Sivaji's noble qualities. Now, when it comes to the question of any type of Acting, be it even Villain type and comedy roles, quick Tone variations, Dialogue delivery, clear pronunciation, physical gestures/ body language, walking styles, perfect suitability for any character, perfect and proportional facial features, magnanimous and manly looks, body anatomy to fit into any costumes with grandeur, number of close-up shots (and what not !), definitely it won't be an exaggeration at all to state that in the whole world, nobody can match Sivaji Ganesan ! The single shot/dialogue delivery at Cheran Senguttuvan drama in Raja Rani alone will be sufficient to stand as a testimony to Sivaji's unmatched talents. Who can roar like a lion and utter nectar-like words too in a very short interval ? Who can differentiate various characters as accurately as Sivaji, as if each of them were performed by different actors individually ! Even foreigners could not believe that the three different roles in Deiva Magan were done by a single actor, viz., Sivaji. He was an actor of vast imagination and ideas of his own. Unlike other actors, he can handle any role amazingly with ease. He was a repository of all acting methods the world has ever witnessed an truly a Library/University. A single actor who contained abilities of thousand actors within him ! He was like infinite cosmos. He was the very first Indian actor to get foreign accolades, worldwide recognition and honour by US government and French government. Also in a Russian institution. No comparison for Sivaji at all. Sivaji will remain as an Actor emerging once in a millennium. Globe had never seen an Actor like Sivaji so far and there is absolutely no such possibility at all in future too. His chair will remain vacant for ever. One can only worship that Chair. Regards & Good wishes. V.GIRIPRASAD (68)
@snarenkarthik651
@snarenkarthik651 5 жыл бұрын
Sivaji great man
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 5 жыл бұрын
A legend of ever Dr. Sivaji Ganesan AVL.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@Yemayei
@Yemayei 5 жыл бұрын
133 cr sivaji donate for people real hero sivaji
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Dineshbabu Rengarajan 👌👌
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN NOT ONLY ACTOR HE WAS MORE DONATE FOR INDIAN POOR AND MILITARY DONATE MORE MONEY SO HE IS NATIONAL ACTOR
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@mirthukavi9707
@mirthukavi9707 5 жыл бұрын
Great Shivaji Sir
@srivikraman
@srivikraman 5 жыл бұрын
Hats off to Sivaji Ganesan sir.
@RAJAPANDI-or6pr
@RAJAPANDI-or6pr 5 жыл бұрын
Chitra sir video duration daily 1 hour podunka . Neenka pesuratha ketutu iruntha enkaluku manam nimathiya iruku
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 5 жыл бұрын
சிவாஜியின் பிறந்தநாள் அன்று அவருக்கு நல்லதொரு அஞ்சலி. ஆனால் அந்த கடைசி பாட்டுக்கு பதில் வீரபாண்டிய கட்டபொம்மன் காட்சியை போட்டிருக்கலாம்.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@gopalrajesh5821
@gopalrajesh5821 5 жыл бұрын
super
@gopinathangopinathan8402
@gopinathangopinathan8402 5 жыл бұрын
Super sir
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one box office king is nadigar thilagam shivajiganeshan
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@sravi955
@sravi955 5 жыл бұрын
இந்திய சினிமாவின் ஒரே நிரந்தர வசூல் சக்ரவர்த்தி தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
@kesavannair4920
@kesavannair4920 5 жыл бұрын
Sivaji acted in front the camera but MGR did not act infront the camera !
@abiramigg3533
@abiramigg3533 5 жыл бұрын
Yes mgr was natural in front of the camera also👍
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
நம்பிட்டோம் ஒரு எம்ஜிஆர் ரசிகர் சிவாஜி வீடியோவை பார்த்து ஏதாவது எழுதுவது நன்றாக இருக்கிறதா
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
@@abiramigg3533 nalla kadharal
@senthikumar6172
@senthikumar6172 4 жыл бұрын
Vilambaram theda tha unmai vallal Sivaji Sir pugal velka
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி 5 жыл бұрын
சித்ர.சார் மண் வாசனை படைத்த பற்றி பாதியில்,நிற்கிறது சார்
@mohammedfirdouse9252
@mohammedfirdouse9252 5 жыл бұрын
Nadigar thilagathidam ippadi patra thayalagunam iruthatha ? Veli paduthiyathitku nadri
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@devakivaki4904
@devakivaki4904 5 жыл бұрын
Sivaji Sir style pole yaarum nadikke mudiyathe. Nadigar thilagam and makkal thilagam , they have their own style. Great.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@sravi955
@sravi955 5 жыл бұрын
INDIAN STYLE KING IS ONE & ONLY THALAIVAR RAJINI. இந்திய சினிமாவின் ஒரே STYLE மன்னன், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா. வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
@mukeshs8530
@mukeshs8530 4 жыл бұрын
Ulagamaha style mannan Dr. Sivaji. Copy tosivaji sottarajini
@sekarsubramanian7925
@sekarsubramanian7925 5 жыл бұрын
நீங்கள் எபிசோட் எண்ணை முன்னால் போச்டுப் பின் தலைப்பைப் பின்னால் போட்டால் விடாமல் பார்க்க சௌகரியமாக இருக்கும்
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
Giant of acting profesion
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@dhanasekarr5597
@dhanasekarr5597 5 жыл бұрын
Which 3 dislikes. I don't know y
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
Must be kamal or mgr fans
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
Definitely MGR fans.
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
@@patricialopez-wd1xe hahaha
@mohamedniyaz642
@mohamedniyaz642 5 жыл бұрын
1977 mudhal pagattai mattum paarthu valantha kootum Naam .. aanal naan illai...
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@ravindranb6541
@ravindranb6541 5 жыл бұрын
Kodiyil oruvar!
@mahendranp6359
@mahendranp6359 5 жыл бұрын
Sivaji sir videovula edhukkunga Sathyaraj.
@tamilanchannel5890
@tamilanchannel5890 5 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoHHgJlpf9SLaaM
@just4vik27
@just4vik27 5 жыл бұрын
❤️❤️❤️
@ommuruga786
@ommuruga786 5 жыл бұрын
🙏👌😀
@mukeshs8530
@mukeshs8530 5 жыл бұрын
An annanin manakkumural vilangave vilangathu congress. Ithusabam.
@natarajans324
@natarajans324 5 жыл бұрын
Puper
@riviereganessane9128
@riviereganessane9128 4 жыл бұрын
Shivaji sir was an excellent actor but why y drag on Mgr the great. y cannot compare the two. Mgr is no match to Shivaji in acting Shivaji is no match to Mgr in action .Sivaji was the champion among the actors but Mgr is the people's actor. Sivaji was hero in movies but mgr is the life hero and real hero .It is true that sivaji sir had made several donations and contributions to public but u cannot compare them with the donations made by the demi God Mgr which is like mount Everest .He is the real ettavadhu vallal and in fact he donated even after his death
@mahalakshmid8613
@mahalakshmid8613 3 жыл бұрын
Sivaji is greatest world performer, very talented & a genious. Mgr has never been told talented, never been told genius, never been told super performer. He has been told only luckiest guy ever born
@riviereganessane9128
@riviereganessane9128 3 жыл бұрын
@@mahalakshmid8613 who told you sivaji was the greatest in the world and much talented than MGr .who told you he is a genius and MGR is not.All are just myth. Sivaji style of over acting never recognised beyond Tamilnadu and when so many actors including Kamal mammooti and young actors like Dhanush got Bharath/ national award,sivaji never got it. At the international level,it is much worse.y talk of talent What talent you mean. Of course in body language expression and voice modulations sivaji score over MGr. What about other area. MGr is multi talented.Mgr knows al most every section in film making better than sivaji.He directed 3 films.He got excellent sense in music and lyrics. He is best editor. knows all types of fighting and stunts.Master in stick and sword fighting. He is a better orator than sivaji.can sivaji make a film like ulagam sutrum valiban. Can y mention one song of sivaji that can be matched with nan anayittal song. Now tell me, who is more talented and who Is the real genius.
@nrraja8590
@nrraja8590 4 жыл бұрын
OrusuriyanoruVallalMGR VallalEnnralathuMGRmattumthan
@mesureshah7128
@mesureshah7128 5 жыл бұрын
Only Brahmins in TN still praise Sivaji’s acting since Sivaji acted in maama roles whereas MGR enacted the roles of common man and marginalized section of the society
@jananicreations4340
@jananicreations4340 5 жыл бұрын
Babu Palani Anpalipu Irumbuthirai Ganavoli Grahapravasam..... Shivaji act all character
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
ஓரே மாதிரி நடித்தால் தான் நடிப்பா 3படத்தில் Brahmin வேசத்தில் நடித்தது மட்டும் தெரிகிறதா வ வு சி கட்டபொம்மன் திரு விலையாடல் இன்னும் எத்தனையோ
@asokanashok8397
@asokanashok8397 4 жыл бұрын
Highly idiotic comment!
@mahalakshmid8613
@mahalakshmid8613 3 жыл бұрын
Jealous comment due to reason as sivaji is the greatest performer enacted millions of roles to the utmost beauty. This fellow mgr not done one role properly . Mgr is an ordinary fellow, where as ganesan is super man whose immense talent never will be seen in this universe again even after millions of years.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Contrary to the absurd statement by Mesure Shah, Dr.Sivaji Ganesan was admired by all the masses irrespective of caste, creed and religion throughout India and abroad for having performed in countless roles pertaining to various sections of the socity, covering totally without exception. In fact Sivaji only enacted more number of roles as common man than any other actor. Also Brahmins maintain cordiality with all the people and respect them and all the people in society reciprocate the same to Brahmins who are also a section of the whole society. I am rather proud to be an ardent fan of Dr.Sivaji and feel extremely glad to state that we Brahmins like and admire Dr.Sivaji very much generally for his unmatched acting talents and noble qualities. Apart from that, also for a major reason. Because he was the very first most popular actor to portray a brahmin role with high sense of dignity by highlighting their virtues and spoke high about them through both drama and Cinema by way of playing various brahmin characters with storyline pertaining to serious, emotional and tragic situations/circumstances, apart from decent entertainment too regarding happy moments of the people pertaining to that community, with amazing precision and accuracy in Brahmin slang, when most of the earlier films and actors insulted that community by making fun of them in irresponsible ways. Being a mass hero, Dr.Sivaji only handled the Brahmin role with high sense of responsibility in about four social films, portraying five different characters amazingly. So it is no wonder that we (Brahmin Uncles called as Mamas affectionately) celebrate respected Sivaji to a greater extent. V. GIRIPRASAD (68)
@mesureshah7128
@mesureshah7128 5 жыл бұрын
Sivaji is an example for overacting .. Everyone tried to copy his overacting and hence no national awards or recognition for Tamil actors ...
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
suresh c உயிரைக் கொடுத்து நடித்தால் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள் கொஞ்சம் சாது போல நடித்தால் இந்தப் படத்தில் சிவாஜி நடிக்கவில்லையே என்கிறார்கள் DR.SIVAJIGANESHAN
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
விருதுகள் அரசியல் என்ற குப்பையால் கிடைக்கிறது மக்களின் மனத்தில் நடிகர் திலகம் என்ற விருது உள்ளது அதை விட எதுவும் பெரிதல்ல ரசிக்க தெரியாதவர்களின் புலம்பல்தான் over acting
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
Suresh c what's the definition of overacting
@asokanashok8397
@asokanashok8397 4 жыл бұрын
Stupid comment
@mahalakshmid8613
@mahalakshmid8613 3 жыл бұрын
Useless comment. Cowards make such comments, no manliness. Other actors under perform. Jealous of his super performance, don't know anything about acting & say irrelavant things.
@kaviyarasan1853
@kaviyarasan1853 5 жыл бұрын
super
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 42 МЛН
ayyo amamama prt 1
17:02
Anuradha Ravi
Рет қаралды 324 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН