கர்த்தருடைய அதிசயமான, அற்புத நடத்துதலுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் 🙏
@prasathmalathi515021 күн бұрын
எனக்கு கர்பத்தின் கனியே கொடுங்க அப்பா ஆமென்
@sarumathi6831 Жыл бұрын
எனக்கு கர்பத்தின் கனியே கொடுத்த கிருபைகாக கோடான கோடி நன்றி அப்பா 🫂🫂🫂🫂🫂🫂
@tekzentrichy Жыл бұрын
Amen
@hemajesy-jj7ye Жыл бұрын
Yesappa Amen amen amen 🙏🙏🙏.
@sashikalars10 ай бұрын
Hi
@malathis4980 Жыл бұрын
எனக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தாரே அதற்காக ஆண்டவரை நான் தேடுகிறேன் ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏
@arulthasmayoorika3431 Жыл бұрын
குழந்தை வரம் வேண்டும் ,தகப்பனே.குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை செல்வம் கிடைக்கவேண்டும் தகப்பனே
@tekzentrichy Жыл бұрын
Receive it in the name of jesus
@MonuMonu-qq9mq Жыл бұрын
Amen
@nandhinisanju508 Жыл бұрын
அப்பா எனக்கு குழத்தை பாக்கியம் தாங்க அப்பா 🙏🙏🙏
@MohanselvarajMohanselvaraj-u4l3 ай бұрын
❤அருமையான சாட்சி🎉
@TVK-c9v3 ай бұрын
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை மகிழுமை படுத்துவேன் என் தகப்பனே 🎉
@arpudhamanivijaya37073 ай бұрын
🎉 அருமையான சாட்சி இந்த சாட்சியோடு உங்கள் செய்தியும் ஆறுதலாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கணக்கில்லா பிள்ளைகளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் ஆமென்
@Neethidoss.V Жыл бұрын
தேவனாகிய✝ கர்த்தர் செய்தது எல்லாம் நன்மைக்கே. நன்மைக்கே. நன்றி🙏💕.
@DevasagayamSagayam-cv2zn Жыл бұрын
உங்களுக்கு உலகிலுள்ள அத்தனைப்பிள்ளைகளும் உன்னுடைய குழந்தைகள் ஐயா கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் ஆமேன்
@porselviporselvi6770 Жыл бұрын
11:22
@dramaedits6996 ай бұрын
எனக்கு உண்மையான அன்பு வேண்டும் அது எனக்கு என் இயேசுவிடம் மட்டுமே கிடைத்தது 💖 I love my Jesus... You're my everything ✨
@Bharathirajav-qr6ct6 ай бұрын
கடவுளின் ஆசீர் இருப்பதை உங்களிடம் உணர்ந்துள்ளேன்
@NithyaNithya-cu3go Жыл бұрын
எனக்கும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனா கர்த்தர் தருவார் என்று நம்புகிறேன் நன்றி அப்பா
@tekzentrichy Жыл бұрын
Receive it in the name of jesus
@MonuMonu-qq9mq Жыл бұрын
Amen .
@R.jansirani-k1f10 ай бұрын
Amen helleluya🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@Robin_selvaraj Жыл бұрын
இயேசு உங்களை குன்றின் மேல் விளக்காக உயர்த்தியிருக்கிறார்.❤🎉🎉🎉🎉🎉🎉❤.
@veniveni6571 Жыл бұрын
Amma appa kaivittalum sister and brother kaivittalum en namami nam kanavar, kaivittalum,,,,,,,,, namami purinthu kontavar kaivittalum Namami unmaiya nechiththa jesus kaivitamattar........ it's true...... jesus loves you...............🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ all sisters,, and brothers, and friends......................my love jesus....... .
@RuthGnanamani3 ай бұрын
எனக்காக சிலுவையை சுமந்து, என் பாவத்திற்கு பரிகாரியாகி இயேசு கிறிஸ்துவானவரே உம்முடைய சந்தோஷத்தையே என் உள்ளத்திலே தந்தவரை நேசிக்கிறேன்.
@ettimaga10 ай бұрын
தேவன் இன்று என்னை உங்க மகளாக கொடுத்திருக்கிறார்
@RuthGnanamani3 ай бұрын
Respected and Gods man Mohen C Lazaruz உங்கள் மூலம் ஜனங்களுக்கு அறிவிக்கின்ற சத்திய வசனமாகிய 📖🕊️ சுவிசேஷத்தினாலேயும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே செய்யும் அற்புத அடையாளங்களினாலேயும், அநேக பிள்ளைகளை பெற்ற தகப்பனாக இருக்கிறீர்கள். பூமியிலே உங்களுக்கு அநேக பிள்ளைகள் உண்டு.
@lakshmirajan25510 күн бұрын
என் சங்கீதா அக்காக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் கர்த்தரே. ஆமென்
எனக்கு கூட கல்யாணமே நடக்கலை ஆனால் இந்தச் செய்தி அப்புறம் இயேசப்பா மகிமைப்படுத்துவேன் வீடு இல்லனாலும் கல்யாணம் ஆகல நாளும் நான் அநாதையா இருந்தாலும் இல்லை என்பது என் வாழ்க்கையில் ஏராளம் இருக்குன்னு சொல்றது ஒன்னே ஒன்னு தான் அதுதான் என் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா நீங்க போதும் இயேசப்பா
@AngelAngel-cg9pnАй бұрын
🙏🙏👌👌👏👏 God bless you sister
@subha25052 жыл бұрын
இயேசப்பா நீங்க மட்டும் எனக்கு போதும். வேறு எதுவும் எனக்கு வேண்டாம். உங்க அன்பு மாத்திரம் போதும்.
@revathijr1314 Жыл бұрын
Ameen JESUS loves you 😍😘😘❤️😍❤️💞
@greencladsRathinam Жыл бұрын
❤️🙏
@rajam3279 Жыл бұрын
Jesus christ was a human being
@mariyasoosaimariyasoosai658724 күн бұрын
நன்றி
@francissoniya4670 Жыл бұрын
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க தகப்பனே.
@bstgamer95415 ай бұрын
இயேசப்பா நன்றி எல்லாம் உம் சித்தம்
@lincya7774 Жыл бұрын
ஆண்டவரே எனக்கு குழந்தை தாரும் அப்பா நம்பிக்கையோடு இருக்கிறேன் எனக்கு இயேசப்பா தருவார்
@kumaresanmunian1751 Жыл бұрын
Yess nama mathavanghalukkaga Pray pannanum appa
@raginijemini48802 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் என் இயேசு வித்தியாசம்மானவர ஆமென்
@parameshwari1184 Жыл бұрын
எனக்கு குழந்தை இல்லை தான் ஆனால்..கர்த்தர் கண்டிப்பா தருவார் நிச்சயமாக தருவார்..அவர் நல்லவர் ✝️👍
ஒரு நாள் நான் பாதி தூக்கத்தில் ஒரு தரிசனம்.பார்த்தேன் இந்த முழு உலகத்தின் மக்களும் அவரவர் வீடுகளில் இறந்து கிடக்கிறார்கள் அப்போது நான் அழுகிறேன் அப்பொழுது உங்களுடைய குரல் மட்டும் என் காத்திற்குள் இயேசுவே இந்த மக்கள்உயிரடைய வேண்டும் நான் ஒருவன் மாத்திரம் திறப்பின் வாசலில் நிற்கிறேன் என்றும் மனம் இறங்கும் என்று விடாமல் சொல்லிட்டேன் இருந்தீர்கள் அப்போது சட்டன கண் விழித்து பார்த்தேன் என்கணவரை வேகமாக எழுந்திருங்கள் என்று படத்தோட எழுப்பினேன் நல்ல வேளை உயிரோடு இருக்கிறார் என்று இயேசப்பா நன்றி என்று அலறியபடியே சொன்னேன் அப்பொழுது மணி ஐந்தரை எனக்கு எப்போ விடியும் மக்கள் எல்லாரும் உயிரோடிருக்கிறார்களா என ஒடி போய் பார்த்தேன் எல்லாரும் சுகமாக இருந்தார்கள் ஆனால் ஆவியானவர் என்னோடு பேசினார் இப்படி ஒரு நாள் நிஜமாகவே நடக்கு என்று....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vimalraj802 жыл бұрын
தரிசனம் இல்லை பிரம்மை கனவு
@psktamil4880 Жыл бұрын
@@Vimalraj80 crt bro
@Vimalraj80 Жыл бұрын
உங்க அய்யா துருக்கியில் ஜெபம் பண்ணி காப்பாற்ற சொல்லி இருக்க லாம்: கனவு ஒரு நாளைக்கு எல்லாரும் 100 முறை காண்பார்கள்: இதை எல்லாம் தரிசனம் என்றால் என்ன சொல்ல
@smilirajrr Жыл бұрын
🙏
@muruganmark888 Жыл бұрын
Ippadiye ungalai paithiya akki vachurunga Pentecostal ministries... Your imagination is not real.
@lucasraja1458 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Surya-w4p3k8 ай бұрын
எனக்கு திருமணமாகி பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பிறக்கவில்லை ஆனால்.. கர்த்தர் கண்டிப்பாக எனக்கு குழந்தை பாக்கியம் தருவார்.. அவர் நல்லவர் வல்லவர் கிருபை உள்ளவர். ஆமென் அல்லேலூயா
@rajaphotographer4 Жыл бұрын
பிரதர் எனக்கு 13 ஆண்டு காலமாக குழந்தை இல்லை தயவு செய்து பாரத்தோடு எனக்காக என் குடும்பத்திற்காக என் குழந்தைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்😭😭😭😭😭🙏🙏
@shironpereira2641 Жыл бұрын
முதலில் நல்ல ஒரு குடும்ப நல மருத்துவரை சென்று பாருங்கள் நல்ல வழி கிடைக்க வாய்ப்புண்டு, அதோடு கூட தேவனிடம் நீங்கள் பெறும் மருத்துவ உதவி கைகூட வேண்டுமென ஜெபம் செயயுங்கள் ... இந்த பிரசங்கம் செய்யும் ஐயா அவர் மனைவிக்கு சுகவீனமானதும் ஆலயத்தில் வைத்து ஜெபித்து சுகமாக்கவில்லை... அப்போல்லோ மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு ஓடி விட்டார்
@PriyaPriya-mn9vl Жыл бұрын
🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எனக்கு ஜெபித்து கொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@RajesKhan-eg2gh7 ай бұрын
Amen ❤
@Enjoy-t2n6 ай бұрын
kadavule athugu kadavul mALA PARATHA PODA KOODATHU ungal wife pa santhosama vichu kollungo ungal kanavarai santhosam vaichu kollungo illara vaalgaiyai santhosama vaichu kollungo apdium ungalugu age kaaranam athaampathiya eedu padu virupam illatti IVF moolam kulanthai petru kollungal Best low cost IVF in Chennai now at GBR Fertility Centre | Dr. G. Buvaneswari | ungalugu unmajila kulanthai veandum entral neengal sariyaga payanga vendiya paathai than mukkiyam athu church cho kovilo all hospital ungalugu ithai pattiya uthvai advice thevai entral pls thayangamal call me ithu ennudaiya whatup no 00447556420371
@kumaresanmunian1751 Жыл бұрын
Jesus christ gift of my two babies amen appa....neer thantha santhosathukkaga nanri andavarea.....
@pearlcitynews Жыл бұрын
எத்தனையோ பிள்ளைகளை பெரிய பெரிய படிப்புகளைப் படிக்க வைத்து உருவாக்கி உள்ளீர்கள் அவர்கள் எல்லோரும் ஒரு தந்தையாக தான் உங்களை பார்கிறார்கள் எனவே நீங்கள் இனிமேல் குழந்தை எனக்கு இல்லை என சொல்ல வேண்டாம் எத்தனையோ ஆவிக்குரிய குழந்தைகள் உங்களுக்கு உள்ளனர் அண்ணா உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருந்தால் அந்த குழந்தைக்கு மட்டுமே நீங்கள் தந்தையாக இருந்து இருப்பீர்கள் ஆனால் இப்போது அமெரிக்க பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளீர்கள் என்பதுதான் உண்மை
@stellajesi74902 жыл бұрын
ஆமென் ஆண்டவரே என்னை விட்டு எது.போனாலும் நான் உம்மை விட்டு பிரியமாட்டேன் நன்றி அப்ப
@jessicaworld-jd9mp6 ай бұрын
Ungala matri yarum iruka mudiyathu mohan c lazarus appa
@ThamaraiKani-l2r6 ай бұрын
inaiku Nalla news varanum Jesus God bless you god
@Sa-ig4hk Жыл бұрын
ஆமென்....🙏
@jruban38343 ай бұрын
Amen yesappa❤❤
@premav5655 Жыл бұрын
இனி உம்மை கேள்வி கேட்க மாட்டேன் இயேசப்பா உம்மில் உமக்குள் களிகூர்வது என் பாக்கியம் ஆமென்
@bharathibealula7326 Жыл бұрын
நல்ல இயேசு அப்பா ......😍😍😍😍😍😍
@amalijansimary6741 Жыл бұрын
. எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா
@mmkdigitalworld Жыл бұрын
இயேசு அப்பா 💯
@ACS19912 жыл бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
@Jsv1212 Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் pray pannunga ஐயா pls, 😭 🙏 5 years aguthu
@JESUSJESUS-ik2tl7 ай бұрын
மோகன் தாஸேஉங்களுக்கு இயேசுவாகிய என்னை மகனாக தந்துள்ளார்கள் மோகன் தாஸே அப்பா
@@LydiaDaniel248 s Jesus name is miracle amen. 👌👏satchi
@LydiaDaniel248 Жыл бұрын
@@roshinisroshinis97 Amen . Praise the Lord
@immanprince6040 Жыл бұрын
என் அண்ணா ஆபெல் கு குழந்தை தாங்கப்பா யேசப்பா
@praveejudy9273 Жыл бұрын
Praise the Lord!!
@seanaaron9964 Жыл бұрын
Oh My God! What a wonderful preaching! Getting goose bumps! Glory to God! Hallelujah!
@subasuba5763 Жыл бұрын
Intha masam enaku kuzhanthaibakiyathai kudunga pa en nilamai ennavendru un oruvaruku mathirame theriyum appa
@monipappa26 Жыл бұрын
நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கரத்தைய நோக்கி இருக்கிறோம்.... அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில......
@JohnStanly-gy7zw7 ай бұрын
எசப்பா எல்லா ஜெப குறிப்ப பார்க்கும் போது அழுகை யா வருது அப்பா ஆமென்...
@MotoMoto-sx4so3 ай бұрын
❤ஆமென்
@GDavid-i7v6 ай бұрын
Yesappa yen Annan magal Dhivya Aboorvanukku, neer kulandhaiyai kodukkapogiradharkkaga, vumakku nanri, vummal, mudiyum yenru nan ABRAHAM pola visuvasikkiren AMEN by G. DAVID
@Saravanan-kx7pj7 ай бұрын
Yesuvea enaku karppathin kaniyea thanthu arbutham seaium appa babies kaka nan japikirean appa sosthiram appa amen sosthiram appa allealoya ❤❤❤daily nan japipathal na happy ya iruken appa amen ❤
@Rajamanimaga2 ай бұрын
Yanakkum kulanthai pakkiyam thanga Jesus appa
@kowsidhanakowsi Жыл бұрын
Nan nambiren neenga papava tharuvinga jusus I love you so much pa
@romeosivoplay6864 Жыл бұрын
அற்புதமான வார்த்தை❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@priyam.k36402 жыл бұрын
உலக ஆசீர்வாதம் மட்டும் தான்
@jayanthijayanthi3633 Жыл бұрын
Yesu appa enaku oru kulandai varam kodunga pa
@NithyaNithya-cu3go Жыл бұрын
என் தம்பிக்கு உடம்பு சரியில்லை சீக்கிரமா குணமாகும் ஜெபம் பண்ணுங்கள் அப்பா