ஆங்கிலம் எப்படிப்பட்ட மொழி தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்

  Рет қаралды 7,495

Minnambalam Thamizh

Minnambalam Thamizh

19 күн бұрын

ஆங்கிலம் எப்படிப்பட்ட மொழி தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்
#minnambalamthamizh #Tamil #AruliyaarSpeech #tamilwords #learningtamil #Aruliyaar #cholar #tamilhistory #tamillanguage #bharathidasan
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: / @minnambalamthamizh
👉படவரி: minnambalam...
👉முகநூல்: share/2qA7Zr...
👉கீச்சகம்: x.com/MinnambalamT?t=67AhlPxH...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Пікірлер: 76
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 17 күн бұрын
தமிழ் மொழி காக்க தமிழன் தமிழ் நாட்டை ஆழவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் ஆராட்சி ,தமிழர் ஆய்வு தமிழர் அல்லாதோர் கைகளில். விளைவு,தமிழ் மொழியின் நலிவு காணக்கூடியதாகவே உள்ளது .மேம்படுத்தவேண்டியது நம் கடனே.
@satyalover
@satyalover 15 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 17 күн бұрын
Eye என்பது தமிழ் சொல், ear என்பதும் தமிழ் சொல், face என்பதும் தமிழ் சொல்..இப்படி பல நூறுக் கணக்கான சொற்களை ...PTR Vasudevan Tamil 2 English என்னும் யூடியூப் பகிர்வுகள் ஏராளம்....முதலில் அதைபாருங்கள். அதில் அவர் லத்தீன், கிரேக்கம் ஆங்கிலம் எப்படி தமிழில் இருந்து வந்தது என பிரித்து மெய்ந்திருகின்றார்கள்.
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 17 күн бұрын
❤❤❤🎉
@user-bv4cs1jw1y
@user-bv4cs1jw1y 17 күн бұрын
சிறப்பு 👍❤
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 17 күн бұрын
In the Name of Tamil phoney Karunanidhi become a filthy rich and Prahabaharan has sacrificed himself and many others.
@Thamil1
@Thamil1 17 күн бұрын
கொண்டி என்பதற்கு 'கொண்டு வரப்பட்ட' என்று எப்படிப்பொருள்? கதவில் கொண்டி எதற்கு உள்ளது? அந்தக்கொண்டி எங்கிருந்து 'கொண்டு' வரப்பட்டது? விளக்குங்கள் ஐயா 🙏
@saraswathis7780
@saraswathis7780 17 күн бұрын
வேர் சொல் தமிழில் மட்டும் உள்ளது நன்றி
@gopal7436
@gopal7436 17 күн бұрын
Parachiyum pallachiyum jacket poduvathal paruti vilai eripochi enbathe pennai illive paduthuvathillai?
@gowthamanantony8982
@gowthamanantony8982 17 күн бұрын
ஐயா ",எல்லாமே சரிதான் ஆனால் துவக்கம் முதல் முடிவு வரை பொருட்கள் ஈட்டும் தமிழ் வழி கல்வி ஏன்??? இன்று வரை தமிழகம் ஏற்படுத்தவில்லை....!!!
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 17 күн бұрын
காரணம் திராவிடம்!
@satyalover
@satyalover 15 күн бұрын
⁠ பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:32
@BM-et3vb
@BM-et3vb 16 сағат бұрын
தமிழர்களுக்கு அறிவில்லை
@gpremkumar2015
@gpremkumar2015 13 күн бұрын
arasan yendral yentha arasan yendru thelivaha sollungal? pothuvathaga pesakudathu...
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 17 күн бұрын
8:34 8:34 8:34
@anbalagapandians1200
@anbalagapandians1200 16 күн бұрын
அருமையான பேச்சுவாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 17 күн бұрын
வணங்குகிறேன் ஐயா
@saraswathis7780
@saraswathis7780 17 күн бұрын
அருமை ஐயா
@alagesan7836
@alagesan7836 16 күн бұрын
😂😂😂 ஐயா ஐயாவின் பல செய்திகளை கேட்டறிந்தேன் 😂😂😂 நீங்கள் மனுதர்மத்தில் அப்பாவும் மகளும் படுக்கக் கூடாது அம்மாவும் மகனும் படுக்கக் கூடாது அக்காவும் தம்பியும் படுக்கக் கூடாது என்று எழுதி இருக்கிறது என்று சொல்கிறீர்கள் 😢😢😢 அது 100 சதம் சரி தானே😂😂 அது தவறு என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்😂😂 அண்ணனும் தங்கையும் ஒன்றாக படுத்திருந்தார்கள் பின் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் இப்போது யாரு அப்பாவாக இருப்பார்கள்😂😂😂😂 அறிவைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு பயணிப்பது தான் தமிழ் சமூகத்துக்கு சரியாக இருக்கும்😂😂😂 மீண்டும் காட்டுவாசிகளை போல வாழ்வதற்கு வழிவகை செய்வது சிலரின் புத்திக் கூர்மையில் இருக்கிறது பல நற்செயல்களை நல்ல பழக்க வழக்கங்களை கெட்டது என்றும் பரப்பி வருகிறார்கள் அதிலே அம்மாவும் மகனும் அப்பாவும் மகளும் சிறுவயதாக இருக்கும் வரை அது சரிதான் அதுவே வயது பெரிதான பிறகு அவரவர் வேலையை பார்ப்பது சரியாக இருக்கும் நீங்கள் சொல்வது போல அப்பாவையும் மகளையும் படுக்க வேண்டாம் என்று வணங்கப்படுகிறார்கள் அப்படியானால் அப்பாவுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா உங்கள் கூற்றுப்படி நன்றி வணக்கம் முடிந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்😂😂😂
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 17 күн бұрын
உங்களை போன்ற பெரியவர்கள் தமிழை வாழவைக்க வேண்டும்
@satyalover
@satyalover 15 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:08
@elamvaluthis7268
@elamvaluthis7268 16 күн бұрын
இந்தி சமஸ்கிருதம் இந்தியாவில் யாருக்கும் தாய்மொழி இல்லை பிராமணர்கள் உட்பட.இந்தி முகலாயர்கள் காலத்தில் உருது போஜ்புரி சட்டிஸ்கரி மைதிலி மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட மொழி.சமஸ்கிருதம் பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி வடமொழி பிராகிருதம் சொற்கள் தமிழில் சொற்கள் கடன்வாங்கி திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட மொழி.சமஸ்கிருதம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற செயற்கை மொழி.இந்தியமொழிகளில் சொற்களைக் கடன்வாங்கிய சமஸ்கிருதம் இந்திய மொழிகளுக்கு எப்படி தாய்மொழி ஆகும்.சமஸ்கிருத சொற்களுக்கு வேர்ச்சொல் தமிழில் உள்ளது.எடுத்துக்காட்டு தர்ஷன்.தெரிசனம் தமிழ்ச்சொல் தரிசனம் என்றாகி தர்ஷன் என்று சமஸ்கிருதத்தில் திரிந்தது.
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 15 күн бұрын
உண்மை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 15 күн бұрын
@@soundarapandyandhanushkodi6144 நன்றி.
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 17 күн бұрын
Tamil has got two eyes one is tamil is spritual and other one is English that is science. We need both.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 17 күн бұрын
இதை PTR Vasudevan சேனலில் புட்டு புட்டு வைத்திருக்கின்றார்கள்.
@Saivasid
@Saivasid 17 күн бұрын
Punnakku - ஆமணக்கு punnakku
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 17 күн бұрын
Tamil needs to develop scientifically and technically to survive . Tamil .English is metaphoric
@user-gy8dg8vb4s
@user-gy8dg8vb4s 16 күн бұрын
இங்க பேசுபவர் யார் என்று ஏன் இங்க குறிப்பிடவில்லை...!? ஆச்சர்யமாக இருக்கு... முதலில் பேசுபவரின் பெயரை குறிப்பிடுங்கள்... அப்பதான் தெரியாதவருக்கு தெரியும். எல்லாருக்கும் இவரை தெரிந்திருக்கும் என்று நினைக்கக்கூடாது...
@tha8gx
@tha8gx 15 күн бұрын
தமிழறிஞர் அருளியார். தேடி பாருங்கள் வேர்ச்ச்சொற்களைப் பற்றி நிறயைப் பேசி இருக்கிறார்
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
கடப்பா?றை? அதில் என்னத்தைப் பிடுங்குவாய்? metro rail போடுவாயா?
@saka-544
@saka-544 17 күн бұрын
திராவிட சனியனாயால் தரம் குறைந்தது தமிழ்
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
"VIT" தமிழாடா மாங்கா மடயா? உன் தாமரை கதிரவனின் காந்த அலைவீச்சைச் சொல்லுமாடா?
@tha8gx
@tha8gx 15 күн бұрын
He is only a guest there. what can he do??
@kaarthiraathi396
@kaarthiraathi396 17 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 17 күн бұрын
இது போல பேசுவது அறிவுடையாகுமா?
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 15 күн бұрын
தமிழர்களை உயர்த்துவது போல பேசி தாழ்த்துபவர்களை பேச வைக்கிறது இவர்களது கேவலமான நோக்கம் கடவள் இருக்கிறார்
@gandhibabuthegreat3249
@gandhibabuthegreat3249 15 күн бұрын
தமிழை பிழையின்றி எழுதுக
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 15 күн бұрын
ஓரே பிதற்றல் உளறல்.எதோ பேச வேண்டும் .அவ்வளவுதான்.
@satyalover
@satyalover 15 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@Сампатх7292
@Сампатх7292 17 күн бұрын
எல்லா திராவிட ( ஆப்ரிக்க) மொழிக்கும் ப்ராமி என்ற ஸ்கிரிப்ட் மற்றும் சொற்களை கொடுத்து உதவிய சமஸ்கிருதம், பாலி, பிராக்கிருதம் உன்னதமானவை.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
சம - இணையான ; ஸ்கிருதம் - மொழி. தமிழுக்கு இணையாக இருக்கவேண்டும் என்று உருவான ஆனால் கூறுகெட்டுக் குட்டிச்சுவர் ஆன பேச ஆளில்லாமல் போன செத்த மொழி சமஸ்கிருதம்
@sevinadarajan348
@sevinadarajan348 17 күн бұрын
சாமானியன் பேசிய மொழிதான் ஆதி மொழியாக இருக்க முடியும் அது தமிழ் அதில் ஆதிமனிதன் குரல் எழுப்பிய ஓசை போல் உள்ள மொழிகள் தமிழில்
@Сампатх7292
@Сампатх7292 17 күн бұрын
@@sevinadarajan348 ஆப்ரிக்க, கேமரூன் போன்ற மொழிகள் காட்டுவாசி சப்தங்கள் பொல் தேங்கி விடாமல், திராவிட மொழிகள் ஓரளவு நாகரீகமாக பரிணமிக்க உதவியது சமஸ்கிருதம், ப்ராக்கிருதம்.
@Сампатх7292
@Сампатх7292 17 күн бұрын
@@sevinadarajan348 ஆப்ரிக்க, கேமரூன், மோழிகள், காட்டுவாசி மொழியாக தங்கிவிட்டது, திராவிட மொழிகள் சமஸ்கிருதம் உதவியுடன் ஓரளவு பரிணமித்தது.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 17 күн бұрын
Camnat ! சமஸ்கிருதம், பிராமிக்கு வேர்ச்சொல் அளித்து உதவிய எம்தமிழ் மீஉன்னதமானது.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
க , கால் போட்டால் நெடில். ஆனால் அ வுக்குக் கால் போடக்கூடாது!! எல்லாக்குறிலுக்கும் கால் போட்டால் நெடில். கெ குறிலுக்குக் கால்போட்டால் அதுவும் குறில் கொ. கேனத்தனமான தமிழ் எழுத்துமுறை!.
@samwienska1703
@samwienska1703 17 күн бұрын
எழுத்துமுறையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதற்கும் மொழியின் கேனத்தனத்திற்கும் தொடர்பில்லை. n̪a:n t̪amiɻan enbad̪il peɾumaɪkoɭkireːn. இதுவும் தமிழ்தான். மொழி வேறு எழுத்துமுறை வேறு. அருவி என்ற சொல் இருக்கையில் நீர்வீழ்ச்சி என்று தேவையில்லாமல் மொழிபெயர்த்ததுதான் கேனத்தனம். அதுவும் மொழியின் கேனத்தனம் அல்ல. தேவையில்லாத மொழிபெயர்ப்பை கொண்டாடும் தமிழன் என்று கூறிக்கொள்ளும் மக்கள்தான் கேனையர்கள்.
@vijayvijay4123
@vijayvijay4123 17 күн бұрын
உயிரெழுத்து களுக்கு மட்டுமே கால், கொம்பு எல்லாம் வராது. இதில் என்ன தவறு?
@samwienska1703
@samwienska1703 17 күн бұрын
@@vijayvijay4123 தவறு அன்று. ஆனால், அவற்றில் சீர்மை இல்லை. வள்ளலார்கூட ஈ என்பதை தனது நூலில் இ+ீ = அதாவது இீ என்று எழுதியுள்ளார். எழுத்துகளில் சீர்மையை எதிர்பார்ப்பது தவறன்று. ஆனால் அதனைச் சொல்லும் விதம் சரியாக இருத்தல் வேண்டும்.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
@@vijayvijay4123 வால் (ஆ, ஏ, ஓ) வரும்! " கால், கொம்பு எல்லாம்" பன்மை; ' வராது' ஒருமை! வாரா என்பதே சரி. இந்த 'அழகில்' தமிழுக்குத் துணை!! தமிழ் மூன்றாம் வகுப்பு இலக்கணம் படிப்பது நல்லது
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 17 күн бұрын
@@samwienska1703 நான்கு என்று எழுதி ஏன் நான்'ங்'கு என்று படிக்கிறீர்கள்? தமிழில் தொல்காப்பியம், திருக்குறள், அகம், புறம், சாமினாத அய்யர் அவர்களின் தன் வரலாறு தவிர சிலம்பு, சீவகக் குப்பைகளைத் தூர எறிந்தால் தமிழனுக்கு மதிப்பு உயரும்.
@BM-et3vb
@BM-et3vb 16 сағат бұрын
அடிச்சு விடு காசா பணமா
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН