🇵🇦 என்னமா இருக்குது பனாமா👍| Panama EP3

  Рет қаралды 249,222

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Islands. In this video, started from Panama City downtown and visited the famous Old City Casco viejo which is a popular tourist destination.Do watch the video fully to know more on SIM, local transport, local people needs,history and lots more.
With Love,
BPK.
Season 6 - Panama
EP1 - • 🙏புதிய சீசன் உங்கள் ஆச...
EP2 - • 🇵🇦மீண்டும் Hola Gracia...
EP 3 - • 🇵🇦 என்னமா இருக்குது பன...
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica
Europe - Season 1
Bosnia - • Season 1- BOSNIA
Montenegro - • Season 1- Montenegro
Serbia - • Season 1- Serbia
Macedonia - • Season 1- Macedonia
Albania - • Season 1- Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 649
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: kzbin.info/www/bejne/oZ2lY5qLoNeFZ7s Ep2: kzbin.info/www/bejne/d5jKemaZnNKWoJo Ep3: kzbin.info/www/bejne/Z6vSiIKKa7OXa7M
@balabalaji672
@balabalaji672 11 ай бұрын
Cherry yu angatha irukaru..meet pannuvigala
@rameshchandran8189
@rameshchandran8189 11 ай бұрын
Super kumar
@Akeel__Ahmed
@Akeel__Ahmed 11 ай бұрын
Bro 1.30 minutes ku mella podugga bro😢😢
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 11 ай бұрын
Kumare , Cherry Panama la tha irukka. Meet pannuga
@dhinakarandurairaj274
@dhinakarandurairaj274 11 ай бұрын
Hello bro
@manojraj340
@manojraj340 11 ай бұрын
உங்களால் நாங்களும் அனைத்து நாடுகளையும் எந்த செலவும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் நன்றி நண்பரே 🙏🌹🌹🙏
@latha8623
@latha8623 11 ай бұрын
Yes
@PraveenKumar-zq8mb
@PraveenKumar-zq8mb 11 ай бұрын
❤❤❤
@hamzytamilo6
@hamzytamilo6 11 ай бұрын
No money but enjoy the journey 😂 true
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 8 ай бұрын
பழமையான பனாமா பார்க்கும் போது அருமையா இருந்தது. பழமையான அந்த Church இன் கட்டமைப்பும் அற்புதம். இவையனைத்தையும் விட உங்களின் வரலாற்று துணுக்குகள் சூப்பரோ சூப்பர் வாத்தியாரே 🎉
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 11 ай бұрын
பனாமா வில் முதல்நாள் பதிவு‌ மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது நீங்கள் பனாமா வின் சரித்திரத்தை கூறிய விதம் மிகவும் அரு மை கட்டிடங்கள் பழமையான மனதை கவரும் வண்ணம் இருந்தது உங்களுடைய உற்சாகம்‌ எங்களையு ம் தொற்றிகொண்டது பனஆமஆலஐ மேலும் ரசிப்போம் மிக்க நன்றி
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 11 ай бұрын
உங்களுடன் சேர்ந்து நானும் உலகை சுற்றிப் பார்க்கிறேன். பனாமா பற்றி தெளிவான விளக்கம் வாத்தியாரே வாழ்த்துக்கள்.
@SeenivasanMurugavalli
@SeenivasanMurugavalli 8 ай бұрын
திறமை. உழைப்பு அழகு
@gunasekar1535
@gunasekar1535 11 ай бұрын
மீண்டும் ஓரு புது தொடரில், ஓரு நாட்டின் வரலாறு தங்களின் மூலம் தெரிந்து கொள்வதில் மகழ்ச்சி குமார் அண்ணா ❤ தொடர்ந்து இது போல நிறைய புது புது தகவல்கள் ஆக காத்து இருக்கிறேன் அண்ணா
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்
@குமரேசன்.பகுருபரமகுமரேசன் 11 ай бұрын
குமார் ப்ரோ...உங்களுக்கு அருகில்தான் டவுன்டவுனில் நம்ம ஜெர்ரி விலாக் மற்றும் சன்னியும் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்தே பைக்கில் வருகிறார்கள். முடிந்தால் சந்தித்து கொள்ளுங்கள்.!
@charlesnelson4609
@charlesnelson4609 8 ай бұрын
I am also travelling along with you kumar thambi, now I am in Panama city.and enjoying the tour .Thanks for your genuine explanation and expertise, more than a guide.Tamilian is tamilian ,no body will beat him, kumar, take the flag and give your protest along with the agitators,they will appreciate 😀 Good vedio. 👍
@easydresssamayal5383
@easydresssamayal5383 11 ай бұрын
அந்த அந்த நாட்டின் நல்லது கேட்டது A to z அனைத்தையும் காட்டி விளக்கமாக சொல்வது உங்களின் சிறப்பு super super super 💖💖💖
@chandrupavi3379
@chandrupavi3379 11 ай бұрын
வாங்க வாத்தியாரே உங்கள் பேச்சால் வரலாறு சொல்வது அருமை. பனாமா அருமையான வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்கள் அட்டகாசம். நாங்க ரெடி குமார் சகோ 👍👏🙏💪🎊🎊
@dineshbabur2293
@dineshbabur2293 11 ай бұрын
நீண்ட நாட்கள் பிறகு பப்புவா நியூ கினி இருந்து வந்து பனாமா வில் சூப்பர் கறி விருந்து அருமையான நகரம் இயற்கையாக உள்ளள்ளது அருமை அண்ணா 😊😊😊
@PtamilR-hr3jz
@PtamilR-hr3jz 11 ай бұрын
வாய் உள்ள பிள்ளை எங்க போனாலும். பொழைச்சுக்கனும்னு சொல்லுவாங்க. உங்களுக்கு வாயும் இருக்கு. கல்வி திறமையும் இருக்கு. வாழ்த்துக்கள். உடன்பிறவா அண்ணா🎉🎉🎉
@venkatesankannan263
@venkatesankannan263 11 ай бұрын
Panama 🇵🇦 City Tour ஆரம்பம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉Bro Kumar.
@CharalTamizhi
@CharalTamizhi 11 ай бұрын
எல்லா இடங்களையும் உங்கள் மூலம் கண்டு வருகின்றோம் நன்றி❤
@myor149
@myor149 11 ай бұрын
Kumaru neethanya Best blogger in the world 🌍 vera level explanation and raw
@dhanalakshmi6042
@dhanalakshmi6042 11 ай бұрын
Arumaiyana padhivu bro Rompa thanks❤ Ungaludan nangalum travel panna feel Valdhukkal🎉🎉
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 11 ай бұрын
Rice and curry super athudan unkal Thamilil mikavum thelivaga sollum murai sirappu.
@kannankandasamysami9139
@kannankandasamysami9139 11 ай бұрын
நான் உங்களுடைய செர்பியா ஆல்பேனியா பயணத்தில் இருந்து பார்க்கிறேன். கிட்ட தட்ட இரண்டு வருடகளாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமைர்.
@viswanathan555
@viswanathan555 11 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம். அருமையான பதிவு. நன்றி பிரதர்
@ponnusteelponnu
@ponnusteelponnu 11 ай бұрын
அருமையான பயணம் வாழ்த்துகள்
@nesaratnamkandasamy1885
@nesaratnamkandasamy1885 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி குமார் எல்லோருக்கும் இலகுவாக விளங்கும் வகையில் விளக்குகிறீர்கள்❤
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 11 ай бұрын
பனாமா நாட்டை எங்களுக்கு சுற்றிக்காட்டும் குமார் அவர்களுக்கு பணமாக கொட்ட வாழ்த்துகிறோம்.!
@venkatesand8821
@venkatesand8821 11 ай бұрын
Thanks for showing the F&F tower. Seeing it for the first time. 1. Always walk on the pavement when they are there. 2. Small pox is periya ammai; chicken pox is chinna ammai.
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 10 ай бұрын
மிகவும் அருமையான காணொளி. நன்றி குமார்.👍👌
@kgsm143
@kgsm143 11 ай бұрын
55:07 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@arunanarunan1206
@arunanarunan1206 11 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பனாமா 🎉 வாழ்த்துகள்
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 11 ай бұрын
உங்களுக்காக தான் வெயிட்டிங் குமார்..❤
@gaming_esports090
@gaming_esports090 10 ай бұрын
இப்போ எல்லாம் உங்க வாய்ஸ் கேக்கமா தூக்கம் வர மட்டுது😊😊 உங்க விீடியோ அவளோ சூப்பர்❤❤❤
@manivannan8114
@manivannan8114 11 ай бұрын
மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
@ruthutv6074
@ruthutv6074 11 ай бұрын
உங்களால் நாங்களும் ஊரைச் சுற்றி பார்க்கிறோம் குமார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவா 🙏🏻
@vikky9534
@vikky9534 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் சார்,, உங்களை வாழ்த்த தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்,, வாழ்த்துக்கள் குமார் சார் 👌👌👌
@Gayathri25738
@Gayathri25738 11 ай бұрын
நாடுகள் நிறைய பார்த்த சந்தோஷம் அதே நேரத்தில் வரலாறு தெரிந்து கொள்வதில் சந்தோஷம்... வீடியோவை skip செய்யாமல் பார்த்தால் மட்டுமே முழுவதும் புரியும் ❤ நன்றி சகோ ❤
@apjchennal8447
@apjchennal8447 11 ай бұрын
Sema Kumar ❤❤
@perpetprabhu1033
@perpetprabhu1033 11 ай бұрын
That's the Holy water and big candle during Easter every churches do that ❤......
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@Anbu-Anbu
@Anbu-Anbu 11 ай бұрын
Very interesting starting panama brother 👌👍💐
@StalinPandiyan
@StalinPandiyan 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் நண்பரே.... மிகவும் அருமையான பதிவு.... நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதை போன்ற உணர்வு.... வாழ்த்துக்கள் குமார்.... ஸ்டாலின் துபாய்லிருந்து
@NirmalD-c3u
@NirmalD-c3u 11 ай бұрын
Free அ பனாமா பார்த்தாச்சு veri nice 👍👍👍
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 11 ай бұрын
Hi brother, Nice place and good start. 👍
@ravishankargrs3064
@ravishankargrs3064 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் அடுத்த சீசனுக்கு கிளம்பிட்டீங்க போல இருக்கு உங்களால் நாங்களும் பல நாடுகளில் சுற்றிப் பார்க்க முடிகிறது டிஜிட்டலாக நன்றி❤🎉🎉
@ClarieJoy
@ClarieJoy 11 ай бұрын
Full of energy and history with real facts, pictures 🎉🎉🎉just awesome gracias hermano dios te bendiga
@sweetmemories5054
@sweetmemories5054 11 ай бұрын
புதிய GoPro காமிரா, புதிய டிஷர்ட், மற்றும் பனாமா நாட்டைப் பற்றி கேள்விப்படாத புதிய தகவல்கள்.... அருமையான பதிவு bro...
@Rameshkumar7
@Rameshkumar7 11 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@premraj5299
@premraj5299 11 ай бұрын
ONE OF THE UNDERRATED KZbinRS EVER ! WISHING YOU REGARDS IN FUTURE ! ❤
@cobra414
@cobra414 11 ай бұрын
Ur explanation 👌,raw & real panama videos👌👌👌
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 11 ай бұрын
லூனெஸ்- திங்கள் (Lunes) மார்த்தெஸ்-செவ்வாய் (martes) மியர்கொலெஸ்-புதன் (miercoles) ஹுயவெஸ்-வியாழன் (Jueves) பியர்நெஸ்-வெள்ளி (viernes) சாபாதோ -சனி (sabado) தோமிங்கோ- ஞாயிறு (Domingo) (ஸ்பானிஷில் கிழமைகள் திங்கட்கிழமையிலிருந்து தான் ஆரம்பிக்கும்)
@indrasuresh2222
@indrasuresh2222 11 ай бұрын
Ethu nalla iruke
@mohammedshifan4308
@mohammedshifan4308 24 күн бұрын
Superb. I like Espanol language. 😍
@chandrakalah7882
@chandrakalah7882 11 ай бұрын
Ungaloda Ella. Nadukalaiyum nanumvandhu neridaiyaha veettil. Irundhapadiye parththukkondirukkiren,aadambaramillamal. Ungaloda dressum. Elimaiyana thamizhum vera level, vazhka valamudan nanri
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 11 ай бұрын
The basin like thing in the church is where newborn babies are baptised in holy water,and Christened,i.e naming ceremony.The statue lying in the box is St.Dominic Savio.
@pavandorai
@pavandorai 11 ай бұрын
Thank you brother... that's holy water
@rpmtsangam8800
@rpmtsangam8800 11 ай бұрын
அருமை அருமை குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
காசு செலவு இல்லாமல் அருமையாக உலகம் சுற்றும் எங்களுக்கு மேலும் அற்புதமான தகவல்கள் கொடுக்கும் சகோவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் Bhagi media சார்பாக ❤💐
@saravananm2977
@saravananm2977 11 ай бұрын
Mm.. Kumaru.. Season six... Arumai.. nga...
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
WoW F&F Tower amazing Kumar
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
உங்கள் காணொளிகள் வேற லெவல்! நன்றி.
@allwinalley
@allwinalley 11 ай бұрын
Nice job done with lots of explanation and giving lots of information great Kumar bro 👍
@thanakanda1502
@thanakanda1502 11 ай бұрын
வணக்கம்! குமார் அண்ணா ❤உங்கள் பயணம் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்❤❤❤❤ நன்றி வணக்கம்❤❤❤❤
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 11 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama city 👍👏🎉😂❤
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
27:00 wonderful church kumar hope you had nice AC
@priyadarshinisj
@priyadarshinisj 11 ай бұрын
Very interesting narration and enjoyed watching your videos, including the entire Papua Guinea episodes. Gracias, Kumar!!
@panaiveedu
@panaiveedu 11 ай бұрын
அருமையான முயற்சி, வாழ்க வளமுடன், உங்களுடன் நானும் ❤அறிவழகன்.
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@megansuriyan9166
@megansuriyan9166 11 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை...❤
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 ай бұрын
Dear Mr. Kumar, You collected lot of informations for the benefit of us. My hearty best wishes to you. PPK RAO
@zigzagsolti5998
@zigzagsolti5998 11 ай бұрын
திருகு கட்டிடம் அருமை அருமை! குமார்
@vinodhsagayaraj4700
@vinodhsagayaraj4700 11 ай бұрын
The lyiing statue is of St.Carlo Acutis. An Italian teenager who died of leukemia in 2006 at the age of 15. He is known as the "patron saint of the internet" and is on the path to becoming the Catholic Church's first millennial saint.
@subramanihemanth4854
@subramanihemanth4854 11 ай бұрын
Super சொல்லும் விதம் அருமை
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 11 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. பனாமா சுற்றுப்பயணத்தில் மெட்ரோ இரயில், பேங்க்ஸ், நீங்கள் சாப்பிட்ட கறிக் குழம்பு மிகவும் அருமை
@ashokravi820
@ashokravi820 11 ай бұрын
I m a recent subscriber just watching all your videos along with my family. We have lot of questions about you and your trips. how you are able to find out all the infomation ? How did you get this care free attitude? How are you managing to survive without knowing language? How is your body getting adjusted to all types of weather and food ? We like your attitude, the way you talk and my kids likes to watch all your videos. Attagaasamaana, arpudhamaana, superaana, jollyaana trips ku our wishes Please be safe and take care of your health.
@Akeel__Ahmed
@Akeel__Ahmed 11 ай бұрын
1hour ku mella podugga bro 🤝🤝
@Tamiltrades
@Tamiltrades 11 ай бұрын
Great Vlog with country history.Those who are viewing this channel ,just share it with your friends.🌍
@Harihari-cd1qg
@Harihari-cd1qg 11 ай бұрын
22:45 Thalaivan jack sparrow angayum velaiya kamichirukan😂
@piravar-k3i
@piravar-k3i 8 ай бұрын
வாழ்த்துக்கள் குமாரு! J. P. ஐயா Avanashi ❤
@ftw.sarann
@ftw.sarann 11 ай бұрын
Most underrated youtuber ❤️🔥
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 11 ай бұрын
Bro look at the views... He is mass bro
@sumathiramar2752
@sumathiramar2752 11 ай бұрын
Raw and Real content super kumar bro. Panama history super. Enjoy bro.
@xyz7261-
@xyz7261- 11 ай бұрын
21:05 வரலாறு மிகவும் ரத்தின சுருக்கமாக......இனிய ஆரம்பம், ஒவ்வொரு youtuberum, vlogerum, எங்களின் சகோ குமார் அவர்களை போன்று உலக வரலாறு, ஆய்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், இந்த தனி சிறப்பு எங்கள் குமார் அண்ணா அவர்களின் வெற்றியை கட்டியம் கூறும்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 ай бұрын
நீ பாட்டுக்கு கடலுக்குள்ள போரீங்களான்ன என்ன குமாரு நீயில்லாமநாங்க எப்படி போறது❤❤❤❤❤
@udaya5206
@udaya5206 11 ай бұрын
அருமை உங்கள் வீடியோ
@informationfactor
@informationfactor 11 ай бұрын
🇵🇦 Panama vlog super👌🔥
@natarajanr7237
@natarajanr7237 11 ай бұрын
Very nice city I love it Kumar especially latin city keep it up we see you again
@prasannakumar6075
@prasannakumar6075 11 ай бұрын
Most informative and interesting episode anna…
@paulmanohar1702
@paulmanohar1702 11 ай бұрын
Very colorful and super city Kumar keep it up❤
@perugona1173
@perugona1173 11 ай бұрын
Hi Thala. Sema. Vera level. I eagerly waiting to watch Panama Canal. I m in Dubai n working in Shipping line n more connection with Panama Canal.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 11 ай бұрын
வணக்கம் குமார் சார் பனாமா சிட்டி மிகவும் அழகாக இ ருக்கிறது, சிலநேர ங்களில் நீங்கள் சின்ன குழந்தை போல் ஒரு இடத்தை பார்த்து குதூகளிக் கிறீர்கள், சில நேர ங்களில் நீங்கள் ஒரு பேராசிரியர் என்பதை உறுதிப் படுத்துகிறீர்கள் என்னமோ ஏதோ உறவுகளுடன் ஒரு டூர் சென்ற உணர் வுகளை ஏற்படு த்தியது மிகவும் சந்தோசம் சார் வாழ்த்துக்கள்..!
@Ej.loorthuLoorthu
@Ej.loorthuLoorthu 11 ай бұрын
பணமா மிக அருமை தோழா .❤
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 11 ай бұрын
வானுயற கட்டிடங்கள் but roads எல்லாம் நம்மூர் ரோடு மாதிரி தான் இருக்கு 👌
@mahashan1597
@mahashan1597 11 ай бұрын
Thank you Kumar ; I always like your historic information🤩
@Mv20249
@Mv20249 11 ай бұрын
மாஸ்டர்🤩history class ஒன்னுமே புரியல ஆன வீடியோ🙋 சூப்பர் 🤩🤩🤩
@karthicammuvlog143
@karthicammuvlog143 11 ай бұрын
பனாமா கால்வாய் வழியாக செல்லும் குமாரின் ரசிகனாக பெருமிதம் கொள்கிறேன். பனாமா கால்வாய் கண்டிப்பா காட்டுவிங்க நம்புறேன்.❤
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 ай бұрын
Really very good Panama 🇵🇦city 👏kumar 🎉🎉😂❤
@Ramkanagaraj
@Ramkanagaraj 11 ай бұрын
Excellent you are the real hero Kumar Anna 🤜🤛❤
@Tamiltechinfo1777
@Tamiltechinfo1777 11 ай бұрын
Nice Anna local people's kuda interact pannuga food and special videos podiga anna episode super panama
@JtMobile-e6t
@JtMobile-e6t 11 ай бұрын
தம்பி குமார்பள்ளி பூராம் தேளு எல்லாம் சாப்பிடுவீங்களா என்ன பண்றது ஊரு ஊரா சுத்துனா அப்படித்தான் போல இருக்கு கிடைக்கிறது தானே சாப்பிட முடியும் சூப்பர் சூப்பர் தம்பி
@RamyaRamya-k3w
@RamyaRamya-k3w 11 ай бұрын
Vedio clear ah irukku anna 👍👍
@nilojan6461
@nilojan6461 11 ай бұрын
யோவ் குமாரு நீ நல்ல மனுஷன்யா.... வாழ்க நலமுடன்.
@prabhudossr1682
@prabhudossr1682 11 ай бұрын
One more interesting video from you. Regarding ATM charges for Niyo global card, different banks have different charges. You need to check the charges in different ATMs before drawing money.
@kanmanijob6167
@kanmanijob6167 11 ай бұрын
Raw and real content, thank you for bringing it, great effort...best wishes....🙏
@VinothHari-e8s
@VinothHari-e8s 11 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@mv2026
@mv2026 11 ай бұрын
வீடியோ சூப்பராக இருக்கு குமார்
@jiraiya6558
@jiraiya6558 11 ай бұрын
Haha naa south korea series la irunthu tha unga videos elam paaka start panen... but Europe series was funny lol 🤣 with lots of songs & music lol 😆 But i can gradually see that ur making great videos now 🔥🔥🔥🔥
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 4,4 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН