Sir. தெளிவான. பதிவு. யாரும். இவ்வளவு. தெளிவாக. யாரும். சொல்ல. வில்லை. நன்றி
@ayyanarnayyanarn38572 жыл бұрын
ஐயா சகோதரி கல்யாணத்திற்கு வாங்கிய கடனை யார் அடைப்பார்கள் அப்பா அம்மா இறந்து விட்டார்கள் அம்மாவின் பெயரில் அரசு கொடுத்த காலணி வீடு மட்டும்தான் சொத்தாக இருக்கிறது அதுவும் பெண்ணிற்கே சேரும் என்கிறார்களே நான் என்ன செய்வது
@harinarayhan63742 жыл бұрын
Udan perdavarku nanmay nadthal nallathu.
@RajathiPathipagam2 жыл бұрын
நல்லது
@infantruban7121 Жыл бұрын
ஜயா, என் தங்கைக்கு 20பவுன் நகை அவளது கல்யாணம் 1999ல் செய்தோம்.தற்போது 2023 வரை நானும் என் தம்பியும் சொத்தை விடுதலை செய்யவில்லை.தற்போது 2022 ல் என் தங்கை சொத்தில் பாதி கேட்காமல், 6லட்சம் பணம் கேட்டார்...நாங்கள் தயார் செய்த பின்பு 2023 ல் 10 லட்சம் கொடுத்தால் தான் விடுதலை கொடுப்பேன் என விரட்டுகிறார்...என்ன செய்வது அய்யா.????? பணமாக கேட்க அவளுக்கு உரிமை உண்டா?? உதவி செய்யுங்கள் அய்யா😢
Sir,yenakku 12 varudangalukku mun en appa uyil yeluthi koduthar,yen appa kalathirkku piragu enakku endru,appoluthu magal sandai pottu 15 varudangalaga varavillai,ippoluthu sothu vendum endru en appa vidam ketkiral,uyil en sign illamal en sister ku yen appa yeluthi kodukka mudiyuma sir,pls sollunga
@RajathiPathipagam11 ай бұрын
கேள்வி புரியவில்லை..
@anbarasanmurugan8292 Жыл бұрын
ஐயா! வாரிசுகள் அணைவரும் இணைந்துதான் விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க முடியுமா.
@anbarasanmurugan8292 Жыл бұрын
தனித்தனியாகா சென்று விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க முடியுமா
@athiringmaker2 жыл бұрын
ஐயா வணக்கம். எனது மூன்று சகோதரர்கள் எனக்கு தெரியாமல் சொத்தை பாகப்பிரிவினை செய்யலாமா. அதற்கு என் அப்பா கையெழுத்து விட்டால் செல்லுபடி ஆகிவிடுமா.நான் பெண் மகள்.இதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாமா
@r.govindarajramasamy5352 Жыл бұрын
முடியாதே. பூர்வீக சொத்தா. இருந்தா சுயசாம்பாத்யமா இருந்ல. அவர் எதுவும் ஏழதி வைக்காமால் இறந்து இருக்க வேண்டும்
@Nataraj-nw2tr Жыл бұрын
It
@sabaricivilengg34192 жыл бұрын
Sir yenga thaathukku 3pengal2 aan yen Amma 3vathu nabar na porantha 22daysla Amma iranthutaanga yenga mamalam unakku yendha urimaium illa u solli veliya thurathitanga yenga Amma irantha piragu yenaku avanga soththil pangu irukka illaiya iyya
@karthisuresh8060 Жыл бұрын
If yr mother above 60 yr y and yr mother claim property which is belong yr brothers under senior citizen Act based claim on property and also so claim civil law under reclaimed consider lawer at free legal aid centre at yr nearest court
@k.sarvesh6899 Жыл бұрын
Soththu venam nu Sign panna porathuku munadiye amount pay pannirunuma sir online la.... apdi pannitu sign panna pogalana amount waste ah sir... illa andha amount return vangalama
@sathasivampalanisamy53523 жыл бұрын
தன்சொந்தசம்பாதனையில் வாங்கிய சொத்தை தந்தைதன்இருகுழந்தைகளில்ஒருவரக்குமட்டும் உயில்எழுதமுடியுமா
@RajathiPathipagam3 жыл бұрын
எழுத முடியும்
@revathybalakrishnan4431 Жыл бұрын
Ithu yenna niyayam,rendu kulandhaikalum onnuthane
@jaisuriya31558 ай бұрын
@@revathybalakrishnan4431 Ama nalla pathukittalum nallavamgala irunthalum iapdi pndranga enga oorula oru case 3 pillaigalukkum koduka matanu solluthu,1 peranukku uyil eluthuven apdi solgiraar ,enna sattam sir ,namma sattam sathiyama sari illai ithu unmai ,
@JaydanXavier3 жыл бұрын
நன்றி ஐயா இன்னுமொரு சந்தேகம் என்னவென்றால் எனக்கு இரண்டு சகோதரி அதில் ஒருவர் இறந்து விட்டார் அவரின் வாரிசுகளிடம் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டுமா?
@RajathiPathipagam3 жыл бұрын
கண்டிப்பாக வாங்க வேண்டும்
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
@@RajathiPathipagam plz ur conduct num mam
@nisharoshini4987 Жыл бұрын
@@RajathiPathipagam Christians act la athai eranthuvittargal avargal kanavanum (mama) eranthuvittargal Pasangalidam viduthalai pathirathil sign vanga venduma sir. Yen thatha veedu yengal orey soththaga erukirathu yen appa virku 2 sisters (80 savaran nagai thatha pottuvittargal) athai mama eruvarum uyirudan illai evargaluku 10 pillaigal evargal anaivaridamum viduthalai pathirathil sign vanga venduma. Christian actla enna sollirukanga sir
@rajamuthu83618 ай бұрын
Hi
@pughalaendhichinniah516011 ай бұрын
ஏமாற்றி விடுதலை பத்திரத்தில் சகோதரிகளிடம் கையெழுத்து பெற்று பதிவு பெற்ற பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா. தங்கள் விளக்கம் தேவை.
@RajathiPathipagam11 ай бұрын
முடியாது.. நீதிமன்றம் செல்லவும்..
@pughalaendhichinniah516011 ай бұрын
மிகவும் நன்றி
@kokilavani641810 ай бұрын
Komamapilapiduchauntakithantha
@subramanianmuthugopal2678 Жыл бұрын
விடுதலை பத்திரம் எழுதி கொடுப்பவர் பணம் பெற்று கொண்டு தான் பத்திரம் எழுத வேண்டுமா. எதுவும் எதிர் பார்க்காமல் எழுதலாமா. பணம் வாங்காமல் அசைய சொத்தை Immoveable property வாங்கி கொள்ளலாமா. பத்திர செலவு எப்படி கணக்கிடுவது sir
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
sir enaku oru doubt clear panunka appa suya sambathiyam 1995 sontha vewdu katunanka apuram 2017 matti veedu cinatha amma appa sambarichu katunanka appa 1 year udambu mutiyama erunthanka payan vanthu paja kuta ila 3 ponu than appa pathukitanka sir feb month appa death akitanka appa erukum pothu payanuku 1 veedu land kututhutanka epo amma nanum enaku mrg akala erukura veedu avan name la eruku epi avan en veedu soli vambu panran ammaku antha veedula urimai ilaya??? plz solunka
@Gomathi-rj7gc Жыл бұрын
Sir en kudupathil en amma Ella sethum thambi eduthu vaithudanga enna pannAlam sollunga
@subaLakshmi-n4i Жыл бұрын
என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா என் சகோதரனுக்கு தானம் பத்திரம் எழுத முடியுமா? சகோதரிகளுக்கு தெரிவிக்காமல்
@RajathiPathipagam11 ай бұрын
தற்போது சொத்து யார் பெயரில் உள்ளது..
@Pavithra-g4c8 ай бұрын
@@RajathiPathipagam thatha peyaril
@sysumrah5 ай бұрын
sir, I want to your contact number for some clarification