என்னது?? தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? புதைந்துள்ள மர்மம் என்ன? |பிரவீன் மோகன்

  Рет қаралды 2,158,588

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 1 500
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
வரலாற்று ஆசிரியர்கள் கூட சொல்லாத்தை நீங்கள் வெளிபடுத்துகிறிர்கள் நன்றி. உங்கள் வாழ்வுக்கு நிச்சயம் அர்த்தம் உண்டு. 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல!
@SirajudeenSirajudeen-yb8xb
@SirajudeenSirajudeen-yb8xb 3 жыл бұрын
Dubakoor
@abiyamittu9265
@abiyamittu9265 3 жыл бұрын
Epdiye aduthavan property ya Namma property nu solitu sutha vendiyathu entha baadugaluku
@kashniartistry1080
@kashniartistry1080 3 жыл бұрын
@@abiyamittu9265 Ellaru ipdi namma Tamil culture ah periya Vishyama edukathathunalatha ippo namma Nadu ipdi irukkuthu na Ellathayu namba sollala but ellavishyangalayu Easy ah edukka vendam konjam yosichipatha nalla irukkum
@kashniartistry1080
@kashniartistry1080 3 жыл бұрын
Madurai meenakshi Amman Kovil namma Oorlathane irukku anga enna nadanthathu vera atchi varumbothu namma silaigal marikkappattu poiyana Sivalingam vaikkappattana war time la namma temple ah SHIVALINGAM sethapaduthittu poirukanga antha Silai innum Madurai Meenakshi Amman Kovil ah irukku... Poi parunga... Nam adaiyalangal, Nagarigam , Arivu, Varalaru Anaithum maraikkapaduvathu unmai
@Vijay-he5bb
@Vijay-he5bb 3 жыл бұрын
திறந்த மனதோட மத்த நாகரீத்த வரவேற்று அத புருஞ்சு மரியாதை குடுக்குறதுலயே தெரியும் இந்திய நாகரீகம் எப்படிப்பட்டது னு , ஊரான் விட்டு புள்ளய ஊட்டி வளத்தா தான் புள்ள தானா வளரும், இயற்கையா உருவானது இந்திய கலாச்சாரம், ஒரு பக்கமா அதை மறைக்க நினைத்தால் இன்னொரு பக்கம் அது தன்னை வெளிப்படுத்தும். சூப்பர் பிரவீன் 👍👍
@amulamul9536
@amulamul9536 6 ай бұрын
எங்கெல்லாம் முஸ்லிம் வரலாறு படைத்த இடங்கள் இருக்கோ அங்கெல்லாம் சிவன் கோயில் இருக்குன்னு சொல்லிடுங்க சரியா
@kumarg4723
@kumarg4723 3 жыл бұрын
நீண்டகால சந்தேகம் தாஜ்மஹல ஒரு சிவன்கோயில் உல்லது என்பது இதன்மூலம் நிறுபனம் ஆகிரது "விரைவில் சிவாலயம் வெலிப்படும் இந்தபதிவை வெலியிட்ட அன்பருக்கு மிக்க நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
Unmai bro nanum neraiya. Per solli kelvi patturuken👍
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
உண்மை இதிலிருந்து சிவனுடைய ஆலயம் உள்ளது நீரூபணமாகிவிட்டது
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 6 ай бұрын
தயவுசெய்து பதிவிடும் முன் படித்து பார்த்து, தவறுகளை திருத்துங்கள். பல தவறுகள் இதில் உள்ளன.
@AGanesan-id4rh
@AGanesan-id4rh 5 ай бұрын
வு😢​@@newworld1959
@shajakhan819
@shajakhan819 3 ай бұрын
Appadi illada saruppadi naye unnudaye vappathan irukkaru
@GoldenTimesbyJothi
@GoldenTimesbyJothi 3 жыл бұрын
கேட்க கேட்க அடுத்து என்ன என்ன என்ற ஆவலை உங்களின் பேச்சு உண்டாக்குகிறது.
@madhuprathika16
@madhuprathika16 2 жыл бұрын
S
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
சிறப்பு வாய்ந்த பதிவு திரு. ப்ரவீண் மோகன். ஏற்கனவே எண்பதுகளில் வியாபார நிமித்தமாக டெல்லி போகவர இருக்கையில், தாஜ்மஹாலில் இருக்கும் மர்மங்களைப் பற்றி வாய் வார்த்தையாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பம் தங்கள் பதிவு நிறைய விஷயங்களை உணர்த்துகிறது. நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanmany6668
@kanmany6668 2 жыл бұрын
தாஜ்மஹால்.ஒரு.சிவன்.கோவில்.என்று.படித்திருக்கிறேன்.ஆனால். அது.முழுமையாக.தெரிந்து.கொள்ள.முடியவில்லை. அதை.நீங்கள்.சொல்லும்போது.ஆச்சர்யமாக.இருக்கிறது.இப்படி.பல. இந்து.கோவில்கள்.மாற்றப்பட்டு.இருக்கலாம்.அந்நியர்கள்.ஆட்சியில்.நடந்து.இருக்க.வாய்ப்பு.இருக்கிறது.நமது.வரலாறுகளும்.கோவில்களும்.பற்றி.நீங்கள்.தெரிவிக்கும்.தகவல்கள்.அருமை.அண்ணா.வாழ்த்துக்கள்.
@SaranyaSugumar2006
@SaranyaSugumar2006 3 жыл бұрын
நான் ரொம்ப நாளா, யாராவது இந்த video போட மாட்டாங்களா-னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்..... ஆதாரங்களோட நீங்க வெச்ச ஒவ்வொரு point-ம் superb bro.....
@antonyamal4333
@antonyamal4333 3 жыл бұрын
Appo sapuda vanthu
@pastliferegressiontherapy
@pastliferegressiontherapy 3 жыл бұрын
Tajmahal was originally constructed by a Hindu king! What Shahjahan done was plastering white marbles over the existing structure... the marbles used by the hindu king in his underground Palace... which was still under Tajmahal and was locked to others since Shahjahan period.... lots of truths revealed... kzbin.info/www/bejne/o4TSmWOKntiYe5I
@noorjahanbegam578
@noorjahanbegam578 Жыл бұрын
Nallavarhaivalavidamattanuha
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
இது எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு சகோ உங்களோட இங்கிலீஷ் வீடியோ முக்காள்வாசி பாத்துட்டேன் ஆனால் இது எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னமும் நிறைய விடியோ தாஜ் மஹால் பத்தி போடுங்க 🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல ..! கண்டிப்பாக சகோ..!
@SirajudeenSirajudeen-yb8xb
@SirajudeenSirajudeen-yb8xb 3 жыл бұрын
Dubaakoor
@peacelover1115
@peacelover1115 3 жыл бұрын
@Kiran Reaper apa poitu sappu
@Vamikapaapa
@Vamikapaapa 3 жыл бұрын
@Kiran Reaper Thala takkaru doi
@lionmedia9623
@lionmedia9623 5 ай бұрын
அடைக்கப் பட்ட கதவுகள் , வழிகள் அரசாங்கம் திறக்க வேண்டும் . பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லவும் . தாஜ்மஹாலின் சில பகுதிகளை இடிக்க வேண்டும் . ஆராச்சி செய்து உண்மையை உலகிற்கு காட்ட வேண்டும் . ஓம் நமசிவாய @@PraveenMohanTamil
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
நீங்கள் பார்த்ததை எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்க்கு நன்றி பாபர் மசூதியின் அடியில் கோவில் இருந்ததை போல் தாஜ்மஹால் அடித்தளத்தில் கோவில் இருக்கும் உறுதி ஆகிறது இந்த வீடீயோவை வெளிப்படுத்தியதற்க்கு நன்றி நன்றி நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..!
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 жыл бұрын
*பாபர் மசூதி அடில கோவில் அ?*
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
@@user-jp9zm2vm2r பாபர் மசூதி அடியில் கோவில் இருந்தது அதற்கு ஆதாரங்கள் உள்ளன ஆனால் இதை பற்றி பேசினால் விவாதம் போய்க்கொண்டே இருக்கும்
@nenjarndhasamayalbykalpana1427
@nenjarndhasamayalbykalpana1427 3 жыл бұрын
@@user-jp9zm2vm2r yes
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 жыл бұрын
@@nenjarndhasamayalbykalpana1427 *என்ன கோவில்?*
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
இது போன்ற உண்மைகளை வெளியே தெரியப்படுத்தினால் பிரச்சனை செய்ய அல்லது அதை மூடி மறைக்க ஒரு கூட்டமே உள்ளது கவனமாக இருங்கள் ஆனால் என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல! உங்களை மாறி சப்போர்ட் இருக்கதுனால தான் என்னால தொடர்ந்து இத பண்ண முடியுது...
@vadiveluvaigai9310
@vadiveluvaigai9310 3 жыл бұрын
@@PraveenMohanTamil 🙏🙏😘😘
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
@@PraveenMohanTamil 💐
@meenukutty5
@meenukutty5 3 жыл бұрын
@@PraveenMohanTamil உண்மை. வெல்லும
@MuslimahSalafiyyah
@MuslimahSalafiyyah 3 жыл бұрын
Un thala ...
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 2 жыл бұрын
இந்தியா வந்த வெளிநாட்டு சமயம் நமது நாட்டு சமயம் தொட்டு பழைய வேத௩்கள் கடவுள்களின் சிலைகள் வரலாறுகள் அனைத்தையும் மாற்ற௩்கள் செய்து பழமைகளை மாற்றம் செய்து அதிலும் முகாலேயர் இந்துக்களின் பழமைகளை மாற்றுவதிலும் மதமாற்ற௩்களை வலுமையுள்ளவன் சொல்வதே சட்டமாக செய்தனர் இந்துக்களின் நல்லகாலம் பின் ஐரோப்பியர் இந்தியாவை பிடித்தது அவர்கள் த௩்கள் கலாச்சாரத்தையும் சமயத்தையும் வேறு யுக்தியால் பரப்பினர் இல்லையேல் இந்துசமய இந்தியா பாக்கிஸ்தான் போல் இ௫ந்தி௫க்கும். இந்த நிரூபர் பிரவின் உலகத்தில் உள்ள பல விடய௩்களை ஆராட்ச்சி மூலம் அறிவிற்கின்றார் நல் வாழ்த்துகள் பிரவின் அவர்களே.
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சி என்றும் எங்களுக்காக தொடரட்டும் நண்பரே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
கண்டிப்பாக தொடரும் சகோ! நன்றிகள் பல!!!
@sophiaalwin6195
@sophiaalwin6195 3 жыл бұрын
@@PraveenMohanTamil if Hindu fanaticism is what your target is, then you will spreading hatred. Be secular. This country is for all religion.
@HariniSridhar2001
@HariniSridhar2001 3 жыл бұрын
@@sophiaalwin6195 In Indian history, it was all Hindu Country, until the Mughals and Bristishers arrived. It wasn't a secular country. It was Hindu country. All historical marvels are Indian🔥 ancient Indian architecture is the best and yah! It's the best🔥
@mowleeshmuneesh8735
@mowleeshmuneesh8735 3 жыл бұрын
@@sophiaalwin6195 well said
@oneworld2724
@oneworld2724 3 жыл бұрын
@@sophiaalwin6195 Hindusim is secular itself. Its accept all either you believe or not. Even animals and plants also have rights and its right.
@civildude08
@civildude08 3 жыл бұрын
நண்பா, நான் தங்களின் மிகப் பெரிய விசிறி, முன்னோர்களால் ஆசீர்வதிக்க பட்ட உங்களை போன்ற சிலரால் மட்டுமே அவர்களின் அறிவியலை உணர முடியும். I am a big follower of your English version, now I am glad to hear you In Our mother tongue..🙏
@mohann3690
@mohann3690 3 жыл бұрын
தமிழில் கண்டது மகிழ்ச்சி.. இந்திய கலாச்சாரம் பண்பாடு பற்பல மர்மங்களை உள்ளடக்கியது வருங்காலத்தில் அனைத்தும் வெளிக்கொணரப்படும்.. உண்மைகள் மறைக்கப்படலாம் ஆனால் அழிக்க முடியாது நிச்சயமாக ஒரு நாள் அனைத்தும் வெளிப்படும்.. பதிவுகளுக்கு மிக்க நன்றி...
@puvipugazh3445
@puvipugazh3445 3 жыл бұрын
அருமையான பணி. மெய் சிலிர்க்கிறது. நம் அரசாங்கம் ஏன் இதனை ஆராய்ச்சி செய்யக் கூடாது
@shazilnowman7857
@shazilnowman7857 9 ай бұрын
Modhi ji has better things to do 😂
@asaa7645
@asaa7645 2 жыл бұрын
ஈசனின் அருளால் ஒரு நாள் நிச்சயமா உண்மை 🙏வெளிவரும். சிவன் சொத்து குல நாசம். உங்கள் பயணம் வெற்றி அடையட்டும்.
@suganthiclara5244
@suganthiclara5244 Жыл бұрын
In 2022 confirmed it s empty
@keerthykuttuva4254
@keerthykuttuva4254 3 жыл бұрын
வணக்கம் பிரவீன் அவர்களே, இது பற்றின ஒரு காணொளி ஹிஸ்டரி சேனலில் பல வருடங்களுக்கு முன்பு காண்பித்தார்கள். அதில் கூட இதுபோல் ராஜா ஜெய்சிங் அவர்களின் இடத்தில் தாஜ்மஹால் கட்டியதாக கூறவில்லை. ஆனால் நீங்கள் இப்போது கூறியவை எல்லாமே மிகவும் வியக்கத்தக்கவையே. உங்களுக்கு மிக்க நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!!
@anbuselvananbu3025
@anbuselvananbu3025 2 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை .எதற்கு அரசு முன்வரவில்லை? ஏதோ ஒரு ரகசியம் உள்ளது அந்த சுரங்கத்திள்😯🤔
@user-je2iz4kz4x
@user-je2iz4kz4x 2 жыл бұрын
காங்கிரசு .... முஸ்லிம்களின் ஆதரவு கட்சி. ஆனால், BJP ? ஆய்வு செய்து உண்மையிக் கண்டு பிடிக்க வேண்டும்.
@BMWsrrlover-xm3wi
@BMWsrrlover-xm3wi Жыл бұрын
❤️
@lsnambi
@lsnambi 3 жыл бұрын
கேள்விகள் நியாயமானவை. சரியான காரணத்துடன் கேட்கபட்டவை.ஆனால் இதே போல் சரியான விளக்கத்துடன் பதில் சொல்ல, தொல்லியல் துறைதான் முன்வர வேண்டும்.
@mohamedsakeer9175
@mohamedsakeer9175 Жыл бұрын
Naan solran 😊
@ArunKumar-dd8xm
@ArunKumar-dd8xm 3 жыл бұрын
நீங்கள் பார்த்ததை எங்களுக்கும் காண்பித்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எல்லோரும் சிவன் குடும்பமே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
@@elavarasanpagadai1768 பறை என்றால் கூறுதல் என்ற பொருள் உண்டு! பறை பல பொருள்கள் உள்ளன.
@shalu22
@shalu22 3 жыл бұрын
கேட்க கேட்க திகிலாக உள்ளது... ஆர்வமும் அதிகரிக்கின்றது
@richubaby2125
@richubaby2125 3 жыл бұрын
Ama
@rameezahamed8948
@rameezahamed8948 3 жыл бұрын
எல்லா கோட்டைலும் இப்படி தான் சுரங்கம் இருக்கும். இதில் மர்மம் எதுவும் இல்லை ஓவரா பேசினல் எல்லோரும் நம்புவாக அதனால் அடிச்சி விடற எதுக்கு இதெல்லாம்.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
@@rameezahamed8948 unmaiya sonna uruthathan seiyum
@kalaiselvi4686
@kalaiselvi4686 2 жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டு பிடிக்க தீவிர முயற்சிகளைத் தாங்கள் மேற்கொள்வது வரவேற்கத் தக்கது. தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.வாழ்க! வளர்க!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@Aditavikram
@Aditavikram 3 жыл бұрын
நம்முடைய வரலாறு மறைக்கப்படடுள்ளது. அதை பிரவின் நீங்கள் தான் வெளிய கொண்டு வருகிரர்கள். 🙌🙌👏👏👏👏
@mohammedmazahi281
@mohammedmazahi281 2 жыл бұрын
Onda waralaro? Appo nee sajahan oh anakitta nalla wangi kattikolama iri
@riyaskhan1629
@riyaskhan1629 2 жыл бұрын
Da pereya varalaru pogada pradu
@riyaskhan1629
@riyaskhan1629 2 жыл бұрын
Neega yalathaum ungaludunuthan da solluvega
@riyaskhan1629
@riyaskhan1629 2 жыл бұрын
Taj Mahal ku kela nee poinee patheyada pereya pu*da mathere pasura
@sunda3092
@sunda3092 2 жыл бұрын
நல்ல செய்தி கேட்க கேட்க வியப்பாக உள்ளது மேலும் எல்லா த்தைதையும் ஆராய்வு செய்து அனைத்தும் அறிவிக்க வேண்டுகிறோம் அடுத்து நன்றியும் வாழ்த்தும் நிறைய. இத்துடன்.?
@manojkumarm2158
@manojkumarm2158 2 жыл бұрын
திரு. பிரவீன் மோகன் உங்களின் கல்வி தகுதியை அறிய விழைகிறேன் தயைகூர்ந்து கூறுங்கள் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்குவீர்கள் வாழ்த்துக்கள்
@mohammedmazahi281
@mohammedmazahi281 2 жыл бұрын
Orthan like pannunga andu solli andha kuppaya kondu wandhalum nambureengalo nalla kettu ko siwan man sajahan oru arasar sajahan da waralaru onda siwan apidi Nadoola wandha sathana wandhu ikumo
@sushmajayakumar711
@sushmajayakumar711 2 жыл бұрын
@@mohammedmazahi281 madhaveri theevaravadhi kumbal😆😆😆🤣🤣🤣
@mohamedayaan1046
@mohamedayaan1046 2 жыл бұрын
Aduthave ulaipe nogama pidinki thinku intha sangi payallka babar masuthi ipo tajmaha la athanda ulagam alium tarvaila iruku yellathaium negale eduthukunga yaaru kekka pora yenna unga achi nadakuthu ana iraivan kepan irakum pothu unkuda eduthut po
@gos6272
@gos6272 3 жыл бұрын
உண்மை.. ஏன் அதை மறைக்க வேண்டும்.. அரசு பூட்டி வைத்துள்ள கதவுகளை திறக்க வேண்டும்.. உண்மை தெரிய வேண்டும்...
@sekarp847
@sekarp847 3 жыл бұрын
Yes your correct
@lightinglamptamil
@lightinglamptamil 3 жыл бұрын
Yes
@rathinavel3894
@rathinavel3894 3 жыл бұрын
Yes
@dhatchayanim
@dhatchayanim 3 жыл бұрын
Lefty congress and it's Mughal brigade Educational ministers have hailed Mughals as great and hence sickulars will not allow the truth to be disclosed
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
திரு.ப்ரவீன் மோகன், பாராட்டுக்கள்!! "நான் எங்கே போனாலும் மற்றவர்கள் பார்க்காத இடங்களைத் தேடிப் பிடித்துப் பார்ப்பேன்" - இதுதான் உங்களுடைய பலம்! பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மற்றவர்களுக்குச் சரிவரத் தெரியாத தகவல்கள் உங்களுக்குக்கிடைப்பதும் இதனால்தான். தாஜ்மஹல், உண்மையில் "மெக்கா மசூதி" மாதிரி, ஒரு "மூடி மறைக்கப் பட்ட இந்துக் கோவில்" ஆக இருக்கலாம்! உலகில் பல நாடுகளிலும், குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க தென்னமேரிக்க நாடுகளில், பல சரித்திரச் சின்னங்கள் "ஏதோ சில காரணங்களுக்காகப் பெரும்பாலும்"மூடி வைக்கப் படுகின்றன!!". அவையெல்லாம் தற்போது முஸ்லின் மற்றும் கிறிஸ்தவச் சின்னங்களாக்வோ வழிபாட்டு இடங்களாகவோ இருக்கின்றன. ஆனால் அவை அங்கு அந்தந்த மதத்தவரகளால் "கட்டப் படவில்லை"; ஏற்கெனவே இருந்த கட்டடங்கள் மாற்றப் பட்டுள்ளன என்பதைப் பல ஆர்வலர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அந்தந்த நாடுகளில் இருந்த பூர்வ குடிகளும் பரம்பரை மக்களும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப் பட்டதைப் போல இதுவும் நடந்திருக்கிறது. இந்து மதம் நிலையாக இருந்த காலத்தில் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கும் பிறகு, புதிதாக "உருவாக்கப் பட்ட இஸ்லாம்" மிகவும் குறைவான பாரம்பரியம் கொண்டது என்பது உலக மக்களுக்குத் தெரிந்த ஒரு பெரிய உண்மை! சுதந்திரத்திற்குப் பின் இந்தியா எழுபது ஆண்டுகளாக முஸ்லிம் கலப்பின அரசியல் தலைவர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்திருக்கிறது.அதனால் அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்தத் "தாஜ்மஹல்" பற்றிய சரித்திர ஆதாரங்க்ளை மறைத்து வைத்துக்கொள்ளவும் பொய்யான தகவல்களை மட்டும் வெளிவிடவும் செய்திருக்கிறார்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
மஹா பாவிகள்
@nazreensadham9766
@nazreensadham9766 2 жыл бұрын
Tak mahal enamo sollikong but makka va dhayavu senji shivan kovil nu solladhinga. Mudhal manidhan aadham nabi padaika patapove makka katta patuduchu. Yen ga ella islamiya vali patu thalangalayum ipd asinga paduthuringa. Makka ulla enga shiva lingham iruku kannala pathingala. Edho solanum nu soladhinga pala aandugala makka patriya varalaru quron la nanga padichurukom. Enga nambikaya ipdlam ilivu paduthadhinga
@nazreensadham9766
@nazreensadham9766 2 жыл бұрын
Hindu madam dan mudhalin vandhadhunu ni pathiya. Apo mudhal manidhan yaru anda sarasaram epadi padaika patuchu adhoda alivu epo manisha padaipu epadi padaika patuchu solu papom
@asaithambiv6201
@asaithambiv6201 3 жыл бұрын
இனி வரலாறு மாறுகிறது.தாஜ்மகால் ஒரு இந்துக் கோயில் என்பது ஆதாரப் பூர்வமாக வெளியிட்டதற்கு நன்றி சகோ.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!!
@DHIYASTIME
@DHIYASTIME 3 жыл бұрын
இந்த ரகசியம் அம்பலப்படுமா..... காலம் பதில் கூற வேண்டும்
@beastmodz7702
@beastmodz7702 3 жыл бұрын
🤣🤣🤣
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
டேய் சொறி நீ நாட்லதான் இருக்கியா அவனவன் சோத்துக்கு கஷ்டப்பட்ரான் நீ என்னடானா பணக்கார கோயில்ல எவ்லோ பணம் வருத பத்தி பேசுடா.....
@peacelover1115
@peacelover1115 3 жыл бұрын
fraudu pasangal olaruraangal... Visamathai parapaathey..
@aranyalingam9359
@aranyalingam9359 3 жыл бұрын
Researchers கூட அனுமதிக்காமல் இருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்ச்சியோ?
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
உண்மை தெரிந்தால் பல போராட்டங்கள் வெடிக்கும் அதனால் தான் அனுமதிக்க மறுக்கிறார்கள்
@balakumaralagusamy964
@balakumaralagusamy964 3 жыл бұрын
@@sivakumar1275 இன் றோஅலலதுநாளையோஉண்மைவெளிவரும்
@ManiK-lj4qe
@ManiK-lj4qe 3 жыл бұрын
Yes true
@rajeshm2805
@rajeshm2805 3 жыл бұрын
🥲
@ranjithkumarkumar1380
@ranjithkumarkumar1380 3 жыл бұрын
கண்டிப்பாக
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 жыл бұрын
தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட ஆச்சரியப்படுவார்கள். தம்பி வரலாற்றை ஞாபகப்படுத்தியதர்க்கு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!
@mohammedriyas8846
@mohammedriyas8846 3 жыл бұрын
Secret place irundha.... Andha place takkunu Kovil nu solliruveengla
@karthickthirunavukkarasu5025
@karthickthirunavukkarasu5025 3 жыл бұрын
@@mohammedriyas8846 dai naye..Saudikku oditu.
@mohamedahnag6553
@mohamedahnag6553 3 жыл бұрын
@@karthickthirunavukkarasu5025 poda ivaneyy
@sivaprakasam4719
@sivaprakasam4719 2 жыл бұрын
@@mohammedriyas8846 .
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 жыл бұрын
நமது நாட்டு செல்வங்கள் எப்படியெல்லாம் அழிஞ்சிருக்கு. முழு பூசணிக்காய் ஓரு கிண்ண சோத்தில் மறஞ்சியிருக்கு. இளைஞர் களே மிச்சமிருக்கும் வரலாற்று சின்னங்களை காப்பாற்றுங்கள். ஞாபகப்படுத்தியதர்க்கு நன்றி
@dhanan8521
@dhanan8521 3 жыл бұрын
இவ்வளவு விஷயங்களை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்திறீங்க. ஆனால் இதற்கும் காலம்தான் பதில் சொல்லும். சிவனே துனண. ஓம் நமசிவாய 🙏
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 3 жыл бұрын
யோவ் எங்க-யா இருந்த இவ்வளவு நாளா?உங்களை நேரா பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு பரிசு அளிப்பேன் சகோ!!!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
haha..! thanks a lot
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 3 жыл бұрын
@NABIGAL NAAYAGAM ''வெட்கப்படுகிறேன்''&நன்றிங்க அண்ணா
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆம் பரிசுகள் குவியும்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
தம்பி, முன்னோர்களின், ஆத்மாதான் தங்களின் மூலமாவந்து உண்மையை உறைக்கிறார்கள்.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 3 жыл бұрын
True.The historical facts are currently came out by utilising your soul by Lord Siva.
@peacelover1115
@peacelover1115 3 жыл бұрын
Hindutvaa fraudu pasangal olaruraangal... Visamathai parapaathey..
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 3 жыл бұрын
சிறப்பான ஆராய்ச்சி பதிவு. ஆட்சியாளர்கள் மக்களிடம் மறைக்கும் உண்மைகள் யாவை? சரித்திரத்தையே மாற்றியுள்ளார்களா? இதில் அவர்களின் ஆதாயம் என்ன?
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
மாற்றவில்லையென்றால் தான் ஆச்சரியம்
@whoami3634
@whoami3634 3 жыл бұрын
this is called real research... hats off to praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much for your wonderful support!
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😇🙏
@mohanr2053
@mohanr2053 2 жыл бұрын
🙏 நன்றி 🔥 உண்மை சத்தியமான உண்மை 🙏 ஓஷோ வின் நான் நேசிக்கும் இந்தியா என்ற புத்தகத்தில் உள்ள உண்மை தான் இது !
@rajakilnj4120
@rajakilnj4120 3 жыл бұрын
மகிழ்ச்சி... அதுவும் நமது பாரத தேசத்தில் வரலாறு எப்போதும் திணிக்கப்பட்டு தான் உள்ளது
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல சகோ!
@vitiyanvitiyan9947
@vitiyanvitiyan9947 3 жыл бұрын
மொகலாயர்கள் கிந்து கோயில் மேல் மசூதி கட்டுவார்கள்..
@b2tamil
@b2tamil 3 жыл бұрын
thinikkappattathai vida maraikapattathey athigam
@ganeshamoorthyo1118
@ganeshamoorthyo1118 3 жыл бұрын
@@elavarasanpagadai1768 yen innamum intha kalathilum ipdi psycho mari bhramina verupu
@ganeshamoorthyo1118
@ganeshamoorthyo1118 3 жыл бұрын
@@vitiyanvitiyan9947 yes kinthu illa hindu thamiz ozhunga ezhuthunga illana Englishla ezhuthunga
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
Praveen is a precious living monument. Ur a gift to Indian history..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you for your kind words
@lalithasambandan3482
@lalithasambandan3482 3 жыл бұрын
சார்... மிக சிறப்பான பணி.... வாழ்த்துக்கள்.... நிறைய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.. கடவுளும் நல்ல உள்ளங்களின் ஆசியும் துணை இருக்கும்...
@shanmugaprabas8770
@shanmugaprabas8770 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு,நம்முடைய வரலாறு நிறைய மறைக்கப்பட்ட உள்ளன,அது உங்களை போ‌ன்ற சிலரால் மட்டுமே உண்மையை வெளி கொண்டு வரமுடியும்,உங்களுடைய முயற்சி தொடர வாழ்த்துகள்
@nandhacfa1218
@nandhacfa1218 2 жыл бұрын
மிகவும் சரி இதற்குள் பல ரகசியங்கள் அடங்கியுள்ளது புரிகிறது. திறமையாக அவற்றை வெளிக்கொணர்ந்து தெளிவாக விளக்கியுள்ளீர். ஒரு மக்கள் புரட்சி ஏற்பட்டு இவைகளை சரி படுத்தினால் தான் உண்டு.
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
சகோ உங்களுடைய முயற்சி மற்றும் ஆராய்ச்சி பலரது வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
haha நன்றிகள் பல!!
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
@@PraveenMohanTamil நன்றி சகோ
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
கலங்கடிக்கட்டும்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான மர்ம நாவல் படிப்பதை மனம் உணர்ந்தது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!
@chandarjigopaal2933
@chandarjigopaal2933 3 жыл бұрын
Praveen always fascinates anyone with his unique discoveries on ancient structures. He even narates fluently in Tamil as he does in English. I did not expect this! What he reveals on Taj Mahal is purely based on real facts with a tinge of the supernatural aspect to it. Nice work Praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much for your support..!
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@PraveenMohanTamil தமிழர்கள் பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி அழிய கூடாது நண்பா தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள் தயவு செய்து நண்பா
@vandanasrinivasan3908
@vandanasrinivasan3908 2 жыл бұрын
Yes! Every video is intriguing! Thanks to Praveen Mohan.... With due respect and regards 🙏
@govindaraju6751
@govindaraju6751 Жыл бұрын
@@PraveenMohanTamil -)ok thanks
@mathivanan5611
@mathivanan5611 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு👌💯
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 3 жыл бұрын
Very interesting and your observation is perfect, will raise many questions. When I was young I came across a book named" Taj Mahal is a Hindu Temple" fat book with hard binding. 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot for your words🙏 Did you read that book?
@vswarnakrishna3285
@vswarnakrishna3285 3 жыл бұрын
@@PraveenMohanTamil DR.P,N.OAK who headed the Indian Institute of Re-writing Indian History had written a book about this.Though I have heard about this I had not read.He had made many researchs in this regard.
@nenjarndhasamayalbykalpana1427
@nenjarndhasamayalbykalpana1427 3 жыл бұрын
@@PraveenMohanTamilU R UPSOLITLY CORRCT BRO IT'S THEJESHWAR MANDHIR AND THEY USE TO CALL THEJOOMALL TOO , THE SAME NAME CHANGED AND THEY KEPT TAJMAHAL தேஜேஷ்வர் சிவனின் பெயர் ( மந்திர் ) ௮தை தேஜோமஹால் ௭ன்றும் ௮ழைத்தி௫க்கிறார்கள் ௮தே பெயரைத் தான் தாஜ்மஹால் ௭ன்று மாற்றம் செய்தார்கள்
@centaury893
@centaury893 2 жыл бұрын
Ippo antha book irukka
@Memebox711
@Memebox711 3 жыл бұрын
We are witnessing one of the Great researchers of our generation. Tamizhan 🔥 praveen ❤️.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@subramaniams6091
@subramaniams6091 3 жыл бұрын
I don't miss any of Praveen Mohan Sir videos which are informative and educative. Thanks.
@vijayakumark6506
@vijayakumark6506 3 жыл бұрын
சிறந்த முறையில் செய்யப் பட்ட ஆராய்ச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உண்மையை வெளிக்கொணர தொடர்ந்து முயற்சியுங்கள்
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் நிச்சயமாக சிவன் கோயில் அங்கு இருக்கும்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அடியில் உள்ளவர் சிவனே
@shajijami2655
@shajijami2655 2 жыл бұрын
@@mangalakumar3127 o attawa Dewan 🐕
@قطوفللحلويات
@قطوفللحلويات 2 жыл бұрын
Ennoda kelaium iruku vanga sekaram
@eagleeye7251
@eagleeye7251 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பர்.... பணி தொடர வாழ்த்துக்கள்!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி..!
@chandrab3590
@chandrab3590 3 жыл бұрын
@@PraveenMohanTamil t⁵
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@gnanasiththan1450
@gnanasiththan1450 2 жыл бұрын
@@PraveenMohanTamil நம் சித்தர்கள் பக்கம் கவனம் கொஞ்சம் செலுத்தி விடியோ போட்டால் பலரும் பயன் பெறுவர்
@kathiresank8196
@kathiresank8196 3 жыл бұрын
கோட்டை அரண்மனையாக இருந்து இருக்கும் தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்து இருக்கும் அரண்மனையில் இருந்து கோயிலுக்கு போக சுரங்கப் பாதை இருந்து இருக்கும்
@rangarajanvijayaraghavan7077
@rangarajanvijayaraghavan7077 3 жыл бұрын
கொஞ்சம் விட்டால் சரித்திர நாவல் எழுதிடுவீங்க போல.
@0blackpearl
@0blackpearl 3 жыл бұрын
Enga Sami iruntha ivlo nala This is correct
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Please take care of your team And family. Best wishes to you all.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much for your concern..! stay safe!!
@arjuns6419
@arjuns6419 3 жыл бұрын
பலவருடமாக சொல்கேள்வி தான் இன்று தான் வீடியோ பதிவாக பார்த்தேன் உண்மை என்று... உண்மை என்றாவது வெளிவந்தே தீரும் நண்பா
@pavithrak4991
@pavithrak4991 2 жыл бұрын
Ur research always amazing and Revealing the truth...ATB for ur journey and we all support u for ur hardwork...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@LkRaja-hn9ko
@LkRaja-hn9ko 2 жыл бұрын
Goodsirverygoodsir
@t.kanagalechimyt.kanaga4300
@t.kanagalechimyt.kanaga4300 3 жыл бұрын
மிக்க நன்றி மற்றும் உண்மை எப்போதும் வெல்லும். கடவுள் ஆசீர்வதிப்பார். ஓம் நமஷிவாய🙏🏽🙏🏽👍🏾👍🏾
@user-zv6gl6dj1k
@user-zv6gl6dj1k 3 жыл бұрын
உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்..இதுபோல் பல மர்மங்களை உடைக்க...
@sajusha6299
@sajusha6299 3 жыл бұрын
Ama ivan periya unma solran, avane like vangi kaasu vangitu odiduvan. Ella palaya kattadathilayum ipdi sila kathavugal pooti thanda irukum
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
இந்த சினிமா படத்துல காட்டறமாதிரி சின்னதா ரிமோட் கார்ல கேமராவை வெச்சி இந்த பூட்டி இருக்கும் அறைகளுக்குள்ளே என்னதான் இருக்குன்னு ரெகார்ட் பன்னா உள்ள என்னதான் இருக்குன்னு பார்த்தால் என்ன !?????
@verygood6168
@verygood6168 3 жыл бұрын
ஏன் மேடம் அவரு சாதம் சாம்பார் சப்பாத்தின்னு சாப்பிட்டிருக்கார் அப்புறம் அவரை போய் .....
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
@@verygood6168 என்ன சொல்ல வறீங்க புரியல ?!?????
@verygood6168
@verygood6168 3 жыл бұрын
@@suganthisubramani2325 அரசாங்கம் பூட்டி வச்சிருக்கிற இடத்தை நாமபோய் வெளிப்படையா உலகத்துக்கு சொல்லக்கூடாது , அது சட்டப்படி தப்பு
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
@@verygood6168 தகவல் அறியும் உரிமை சட்டம் அப்படின்னு ஒன்னு இருக்கில்லயா அதன் மூலம் நாம் கேள்வி கேட்கலாமில்லயா ? ராணுவ ரகசியங்களை ஊர் அறிய செய்வதுதானே குற்றம் நம் நாட்டில் கலைகளைப்பற்றியும் மறைக்கப்படும் வரலாற்றையும் தேடி படிக்கவும் வரும் தலைமுறைக்கும் பகிர நினைப்பது எந்த விதத்தில் குற்றமாகும்.....
@verygood6168
@verygood6168 3 жыл бұрын
@@suganthisubramani2325 இப்ப சார் தாஜ்மஹால் ஒரு வழியில நம்ம கோவில் தூண் ஒன்னு இருக்கு,,, அப்ப நமக்கு என்ன தோணுது , இதனால நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் , அதனால அரசாங்கம் இப்படி செய்யுது ,,, அதனால சில வரலாறுகள் மறைக்கப்படுகின்றன
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 2 жыл бұрын
Your Research and Dedication towards History and monuments are to be awarded.... I was following you for past few years.. Feeling proud of you
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@omsairam-hs1vm
@omsairam-hs1vm 3 жыл бұрын
அண்ணா நீங்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாறுஎன்ன கூறுங்கள்🙏
@mohamedfarook7306
@mohamedfarook7306 2 жыл бұрын
Athu thirumal koyilai idithu kattapattayhu entru solluvar, appo saiva, vainava sandai irunyhathu
@sujitham6680
@sujitham6680 3 жыл бұрын
Ur content of this video is spr... Interesting facts about tajmahal is amazing.... Make us so excited to know mystery..
@kanikakavya6180
@kanikakavya6180 3 жыл бұрын
Aa
@user-di1yk6ul6f
@user-di1yk6ul6f 5 ай бұрын
தாஜ்மஹால் என்பது ராஜா காலத்தில் அது சிவன் கோயில் அந்த இடத்தில் தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது என்று தான் நான் அறிந்தேன் என் தாத்தா மூலம் சிவன் கோவிலை மறைத்து தாஜ்மஹால் என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள் மிகவும் அருமையான ஒரு பதிவை போட்டீர்கள் சகோ மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோ
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 3 жыл бұрын
சிவன் கோயில் இருந்ததற்கான சான்றுகள் உண்மை எனில் விரைவில் உண்மை வெளியே வரும் 👍👍👍👍👍
@manoharan1103
@manoharan1103 3 жыл бұрын
தோழர் ப்ரவீன்.வணக்கம் 🙏அருமையான வீடியோ பதிவு தாஜ்மஹால் அடிவாரத்தில் இருந்து ஆக்ரா கோட்டைக்கும் .என்ன இருக்கிறது ! மர்மம் என்ன? சிவன் கோவில் உள்ளதா ! விலை மதிக்கமுடியதா ஆபரனங்கள்! ஆக்ரா கோட்டையில் யேன் சுரங்க கம்பி கதவு உள் பக்கம் யேன் பூட்ட பட வேண்டும் ! தாஜ் மஹால் ஒரு பெரிய பொக்கிசம் இருக்கிறது ! யாரோ இருவர் சுரங்கத்தில் இருக்கிறர்.
@maalar1396
@maalar1396 3 жыл бұрын
Your predictions are appreciated and believable. Evidences are highly recommended. Thank you sir for your valuable information.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
You are most welcome
@vishnupriyapazhani914
@vishnupriyapazhani914 2 жыл бұрын
Your discoveries should be proved and accepted soon!!! Congrats.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Hope so!
@REMIEL532
@REMIEL532 2 жыл бұрын
Sorry, on May 9 Photos of Taj Mahal underground cells released by Archaeological Survey of India. A petition filed claiming that the mausoleum is an old hindu temple was dismissed by the Allahabad High Court.
@prk1485
@prk1485 3 жыл бұрын
இந்த தூண்கள் , underground போன்றவைகளை பார்க்க legal ஆ எதுவும் செய்ய முடியாதா? நமது இந்திய கோவில் உள்ள இடம் என்று நிருபிக்க முடியாதா?
@Touser_boi
@Touser_boi 3 жыл бұрын
@@engelsdv5439 ama vandhuteenga muttu kudukkuradhukku
@peacelover1115
@peacelover1115 3 жыл бұрын
Hindutvaa fraudu pasangal olaruraangal... Visamathai parapaathey..
@hemahemamalinikrichenane9251
@hemahemamalinikrichenane9251 3 жыл бұрын
Ennoda periyappa atharkku keezh kovil iruppathaga Nan 40 varusham munbe sonnar. Vazhaga ungalathu aaraichi. Please continue. God will bless you.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you so much for your kind words..!
@sindhujasrikanth1792
@sindhujasrikanth1792 3 жыл бұрын
How the basement is so neat without any dust or webs around...🤔
@ohhbaby3158
@ohhbaby3158 3 жыл бұрын
Yes even I thought that
@aathif666
@aathif666 3 жыл бұрын
@Dalu Menami enna enna solraan paarunga 😂 kambi katra kathaya ellaam solraan 🤣🤣🤣
@mechboys8009
@mechboys8009 2 жыл бұрын
இந்த அரசு ஏன் பழையதை புதைக்க பாக்கிறார்கள் .நம் முன்னோர்கள் அடுத்த தலைமுறைகளுக்கு இதை தெரியபடுத்த தான் இவ்வளவு தடயங்களை விட்டு சென்றுருகார்கள் ஆனல் நம் தலைமுறையோ சுயநலமாக இருக்கிறார்கள். தயவு செய்து இந்த ரகசியத்தை நம் தலைமுறைக்கு உண்மையை தெரிய படுத்துங்கள் சுயநலமாக இருக்காதிங்கள். இதை ஆராய்ச்சி செய்து தெரியபடுத்தின உங்களுக்கு நன்றி நண்பா ❤️
@venkivenki5407
@venkivenki5407 2 жыл бұрын
மன்னர்கள் பற்றி தெரிந்தால் அறிவு வந்து ஓட்டு போடமாட்டோம் அதான் பெரியாரை இழுத்துவிட்டு நம்ம முட்டாளாக்கிட்டாங்க
@shanmugaprabas8770
@shanmugaprabas8770 3 жыл бұрын
குறிப்பாக நம் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் அதிகம் பேர் வட நாட்டவர்,தமிழனின் பெரும்பாலான திறமைகள் மறைக்கபட்டுள்ளன.
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 2 жыл бұрын
வட நாட்டுக்காரன் தென்னாட்டுக்காரன் பிளவுபடுத்திக்கொண்டே இருங்கள். மறுபடியும் அரபு நாட்டுக்காரன் மேற்கத்திய நாட்டுக்காரனுங்க வந்து ஆப்பு வைக்க போரனுங்க.
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
ஏன்யா எப்போது பாரத்தாலும் புலம்புகிறீர்கள்? தமிழனுக்கு எழுதும் திறன் மட்டும் இல்லாமல் போய் விட்டதோ?
@pelango636
@pelango636 3 жыл бұрын
கண்டிப்பா எதோ அரண்மனை அல்லது கோவிலை மேலே கட்டிருக்கிங்க
@sivasankaribalasingh1682
@sivasankaribalasingh1682 3 жыл бұрын
Enathu aranmanaiya😲😲😲
@valliappanchettiar9687
@valliappanchettiar9687 3 жыл бұрын
Fantastic Praveen. May God give you strength. You’re bound to have enemies. Take care. Be careful. Not just India, but the world needs people like you. It is interesting that a family from Uzbekistan could rule crores upon crores of gullible people in India, that too for several centuries rather nonchalantly. It took the great Marathas to bring them down.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you very much!
@ayyappans6404
@ayyappans6404 2 жыл бұрын
உன்மையை கண்டுபிடித்ததர்க்கு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏
@renitalilly9984
@renitalilly9984 3 жыл бұрын
சகோதரா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகிறேன். நீங்கள் தாஜ்மஹால் பற்றிய யூடியூப் இல் கூறுவது போல ராஜபுத்திர ராஜாக்கள் காலத்தில் அரண்மனைகளில் சுரங்கங்கள் வைத்து கட்டினார்கள். முகலாயர்கள் இடமிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்கவும் அரசர்கள் தலைமறைவாக இருக்கவும் பதுங்கு அறைகள் மற்றும் சுரங்கங்கள் கட்டி இருக்கலாம் இல்லையா?. போரில் மன்னர்கள் இறந்தால் மோகளாயர்கள் நாட்டை மட்டுமல்லாமல் அவர்களின் மனைவிகள் குழந்தைகளை அடிமைகளாக பிடிக்ககூடாது என்று இந்தமாதிரி structures கட்டீருக்களாம்.
@RagaMR54
@RagaMR54 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் கண்டுபிடிப்புக்கள் தொடர முக்கிய குறிப்பு: (யார் மனதையும் புண்படுத்த அல்ல) 1. பள்ளி கல்வியில் நாம் அனைவரும் படித்தது ஷஜகான் மனைவி மும்தாஜ் என்று, பின்னாலில் நான் அறிந்த உண்மை மும்தாஜ் ஷஜகானின் காதலி. 2. உங்களுக்கு பதிவில் இந்து கோவில்கள் என்று கூறுகிறிர்கள் , ஆனால் இந்து என்ற வார்த்தை ஆங்கில படையெடுப்புக்கு பின்னர் வந்த வார்த்தை, (அனைத்தும் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் )
@bharathir5598
@bharathir5598 3 жыл бұрын
அண்ணா அர்த்தம் உள்ள பயனுள்ள தகவல் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தது பெருமைப்படுவார்கள்
@venkataramanssv6994
@venkataramanssv6994 3 жыл бұрын
The government wants to open the seventh door in Sree Padmanabhaswamy temple and no one has any clue, how to open that door. But, here the government department itself has kept these doors closed. Better to open these gates first and let them reveal the government hidden true. 🤔🙂 Good work Praveen. Keep it up.
@pastliferegressiontherapy
@pastliferegressiontherapy 3 жыл бұрын
Tajmahal was originally constructed by a Hindu king! What Shahjahan done was plastering white marbles over the existing structure... the marbles used by the hindu king in his underground Palace... which was still under Tajmahal and was locked to others since Shahjahan period.... lots of truths revealed... kzbin.info/www/bejne/o4TSmWOKntiYe5I
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 2 жыл бұрын
Political bro
@vijayanand3111
@vijayanand3111 10 ай бұрын
It will the end of Human race !!! whoever opens the 7 th door.
@a.kmanimani1530
@a.kmanimani1530 3 жыл бұрын
அருமையான பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத்தில் இதை ஆய்வு செய்ய வேண்டும் மனு அளிக்கலாம் என எண்ணுகிறேன்
@ajaymani3816
@ajaymani3816 2 жыл бұрын
Your research was absolutely correct. Lord Sivan Kovil closed & then they built tajmahal. No doubt
@affanafifaffanafif1178
@affanafifaffanafif1178 2 жыл бұрын
India fulla kovil thana Vera yathum ellaya yanna sonnalum oru neyayam tharmam venamaa
@JJ78666
@JJ78666 2 жыл бұрын
@@affanafifaffanafif1178 ulla irukkum pillar dhaan proof. One pillar is removed to hide. Alterations are made. This itself is proof. Om Nama shivaayaa
@bhuththana7951
@bhuththana7951 3 жыл бұрын
உங்கள் அனுமானம் சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன் ஏன் எனில் முகலாயர் காலத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கபட்டிருக்கலாம்
@anishamohamedsameem4932
@anishamohamedsameem4932 3 жыл бұрын
Appadi enral hindu aatchi kallathil musilm aallayagal allikkappattatha
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 3 жыл бұрын
Yenga azhikkappattirukku appidiye irukku close dha pannirukkaanga
@anishamohamedsameem4932
@anishamohamedsameem4932 2 жыл бұрын
@@aasaithambi4275 unga amma vudatha
@kamalambalsubashchandran
@kamalambalsubashchandran Жыл бұрын
​@@anishamohamedsameem4932😊 ±😅_veer quote your chhe y added😮
@siddhartv1970
@siddhartv1970 2 жыл бұрын
மிகப் பெரிய அறிவாளி நீங்கள் நீங்கள் மிகப் பெரிய இடத்தில் இருக்க வேண்டியவர் பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்கள் கூட இப்படி யோசிப்பார்க்கான்னு தெரியல வாழ்த்துக்கள் சகோ - மாயாகுளம் மாதவன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
@gajalakshmiviswanathan9050
@gajalakshmiviswanathan9050 3 жыл бұрын
நாமக்கல் மலைக்கோட்டையிலிருந்து திருச்சி மலைக்கோட்டைக்கு சுரங்க வழி இருப்பதாகவும், இப்பொழுது யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து இருப்பதாக என் அப்பா கூற கேட்டிருக்கிறேன்.முடிந்தால் அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்.
@sujathasujatha8344
@sujathasujatha8344 3 жыл бұрын
Ur investigation is absolutely correct bro. Hatsoff👏👏👏
@sekarnatrajan2213
@sekarnatrajan2213 3 жыл бұрын
சிவன் ஆலயம். இருப்பது உண்மை.
@sakthilakshmi636
@sakthilakshmi636 2 жыл бұрын
மர்மம் நிறைந்த உலகம்.. புரிந்து கொள்ள முடியவில்லை..
@chitradevi3017
@chitradevi3017 3 жыл бұрын
Sir in 1970s an historian wrote weekly series about Tajmahal in kumudham tamil weekly proving that Tajmahal is a Hindu temple...you may please refer to that..
@joveenjoveen9654
@joveenjoveen9654 2 жыл бұрын
Yes i agree wit u sit
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 жыл бұрын
@bgmcity punda antha malik kapur than da
@cellathuraicellathurai5173
@cellathuraicellathurai5173 3 жыл бұрын
மத்திய அரசு தாஜ்மஹாலை முழுசா ஆராய்ந்து பார்க்க ஒரு குழு அமைத்து உள்ளே என்னென்ன ரகசியம் அடைகிறது என்று பார்க்க வேண்டும் நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான் இது உண்மையான தாஜ்மஹால் அல்ல நம் முன்னோர்கள் கட்டிவைத்த கோட்டையை இவர்கள் அடித்துக்கொண்டு என் கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு இருப்பார்கள் உண்மையை உண்மையாக விளக்க வேண்டும் நமது பிரதமர் தலையிட்டு ஒரு குழு அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும்
@ragavikrishna1639
@ragavikrishna1639 3 жыл бұрын
Ovvaru muslimkkum chritianukkum nallave theriyuthu BJP indukkalukkana katchi endru athanala BJP I verukkaran ana Mittal enthukkalukku theriyamatenguthe EPP
@Ramaniyengar
@Ramaniyengar 3 жыл бұрын
ஆம் உண்மை ஜி அடியில் தான் அவர்கள் சமாதி உள்ளது அது ஒருவழி பாதை நான் 1990 நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்துள்ளேன்
@vswarnakrishna3285
@vswarnakrishna3285 3 жыл бұрын
நான் 1961 ல் தாஜ்மகால் சென்ற சமயம் கீழே உள்ள சமாதிகளை பார்த்திருக்கிறேன்.பிறகுஅவைமூடப்பட்டு விட்டன.அப்போது அங்கு உள்ள காவலரை எதற்கு இரண்டு தளத்திலும் சமாதிகள் என்று நான் கேட்டதற்கு அவர் கீழேயுள்ளது ஒரிஜினல் மேலே உள்ளது ஷோவிற்காக என்று கூறினார்.
@Ramaniyengar
@Ramaniyengar 3 жыл бұрын
@@vswarnakrishna3285 ஆம் ஜி
@paavaie3401
@paavaie3401 3 жыл бұрын
உண்மைதான். நானும் பார்த்திருக்கிறேன்
@kaviphotography401
@kaviphotography401 3 жыл бұрын
Appo athu sivan kovil illaya bro
@Ramaniyengar
@Ramaniyengar 3 жыл бұрын
@@kaviphotography401 இடித்துவிட்டு கூட கட்டலாம் ஐயா
@Aarathi_1997
@Aarathi_1997 2 жыл бұрын
You are right person to find the true. Om namasivaya.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you 🙏🙏🙏
@pradeepselvan
@pradeepselvan 3 жыл бұрын
I hope U will make old History books to be rewritten 👍❤️, good work for find truth😀
@dhatchayanim
@dhatchayanim 3 жыл бұрын
History books were written by Mughal Educational Ministers...it's not fact
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 3 жыл бұрын
அற்புதமான சரித்திர ஆராய்ச்சி மற்றும் ரசனை மிக்க சிந்தனை
@palthevanpubg1509
@palthevanpubg1509 2 жыл бұрын
ஆர்வம் அதிகம் உள்ளது அண்ணா😇😀😀😇
@Ariram11
@Ariram11 3 жыл бұрын
You deserve a award from our govt...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
haha thanks a lot
@Ariram11
@Ariram11 3 жыл бұрын
@@PraveenMohanTamil why you’re not active in insta?
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
@@Ariram11 I am active in Insta bro...
@raginiragini5646
@raginiragini5646 3 жыл бұрын
Anmai mekka veeran mr praveen great person💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉👌👌👍👍👍👍
@bharathi524
@bharathi524 2 жыл бұрын
கேட்க கேட்க ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
@user-jm2gf4mc6x
@user-jm2gf4mc6x 2 жыл бұрын
ஒன்னு மட்டும் தெளிவா புரியுது உள்ள பெருசா எதோ இருக்கு
@shivakumar-dm7yd
@shivakumar-dm7yd 3 жыл бұрын
இதுபோன்ற கோட்டைகளை நமது அரசாங்கம் தொல்லியல் துறையின் மூலமாக ஆராய்ந்து அதற்கு நமது நீதியரசர்கள் துணை நின்று அங்கு உள்ள கெஜ்ரிவால் அரசு முன்நின்று ஆராய்ந்து அனைவருக்கும் அதன் ரகசியத்தை தெரியப்படுத்த வேண்டும்
@kartikeymalviya7184
@kartikeymalviya7184 3 жыл бұрын
Very interesting ...nice ..... தமிழ் சிறந்தது
Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MG
17:28
Madan Gowri
Рет қаралды 3,3 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 123 МЛН