உலகையே அழிக்க காத்திருக்கும் கிருஷ்ணரின் இதயம்? பூரியில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மர்மம்!

  Рет қаралды 354,025

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 1 000
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1.காடுஷியாம் - பழங்காலத்தில் யந்திர மனிதன் !! - kzbin.info/www/bejne/m53Yi6aBbc1liKM 2.ஸ்படிகத்துல செஞ்ச மண்டை ஓடு!! - kzbin.info/www/bejne/hXynq2CIg6-tibs 3.பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to
@s.jananisrini5319
@s.jananisrini5319 3 жыл бұрын
Your face🤢🤮
@rethinamkarthik1105
@rethinamkarthik1105 3 жыл бұрын
Saami pothum pozhaikira vazhiya paarunga
@jayavarma6674
@jayavarma6674 3 жыл бұрын
@@s.jananisrini5319 Hey shit just get lost..This Face has revealed many mysteries...! Not your F**** face...!
@karupaiya1
@karupaiya1 3 жыл бұрын
@@rethinamkarthik1105 பிழைக்கிற வழியை விட்டுட்டு இங்கு என்ன செய்கிறாய்? உனக்கு என்ன பிரச்சினை? ஏன் தேவையில்லாமல் இங்கு வந்து உளறுகிறாய்?
@monikasuganya377
@monikasuganya377 3 жыл бұрын
@@karupaiya1 -- adhaane.
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
கற்றது கை மண் அளவு கல்லாது உலகளவு,,, இன்னும் எத்தனை ரகசியங்களோ அத்தனையையும் பிரவீன் ஜி மூலமாகவே நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.. அதற்கு நீண்ட ஆயுளை அவருக்கு வழங்குங்கள் இறைவா 👍🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம் நிச்சயமாக
@snoviya9826
@snoviya9826 2 жыл бұрын
நான் கிறிஸ்தவ சமயத்தை சார்ந் தவர். இருப்பினும் ஹிந்து கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ளும் போது ரொம்ப பிரமிக்க வைக்கிறது
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Jesus follow pandravar than....But unga Jean ....Hindu base....Nenga piranthathu Bethlehem ille.....The Great India...So....
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Ippavum solren...unga Jean .....Bharatha parampariyam kondathu...That's all sogothara
@soundarajanr6637
@soundarajanr6637 2 жыл бұрын
உலகமே ஹிந்துதான்.ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்தவர்கள் ஹிந்து தர்மத்தின் பற்பல கருத்துக்களை மறந்தும் தெரிந்த கருத்துக்களையும் மக்களுக்கு நல்வழி எடுத்துக்கூறி தங்களை குருவாகக்கொண்டு பல சிஷ்யர் களின்மூலம் பரப்பி உள்ளனர். மனித இனம் பல இலட்சம் வருடங்களைக்கொண்டது. இரண்டாயிரம் மூன்றாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதல்லவே. மனித இனம் உலகம் முழுவதும் ஒரே இனம்.பரந்த உலகில் பரவி வாழ்ந்து ஞானமார்க்கத்தை போதித்துள்ளனர்.. ஹிந்து தர்ம கருத்துக்கள் மறைந்த கருத்துக்கள்தவிர புதுகருத்துகள் எந்தமார்க்கத்திலும் போதிக்கப் படவில்லை.
@naturecureremedies7800
@naturecureremedies7800 2 жыл бұрын
2 or 3 தலைமுறை முன்னால நீங்களும் இந்து தாங்க
@manikandan4690
@manikandan4690 2 жыл бұрын
Correct
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
Great history bro.. எனக்கு இறைவன் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம்.. அந்த அளவுக்கு அருகதை இல்லை என்றாலும் .. கடவுளை காண ஆசை யாருக்கு தான் இருக்காது... அவர் காலத்தில் வாழ்ந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் கூட உள்ளது.. கடவுளிடம் சேர்ந்து வாழும் வாழ்க்கை பயணத்திற்கு கூட ஒரு கொடுப்பினை வேண்டும் தான்...
@liketosee3432
@liketosee3432 3 жыл бұрын
Enakkum than
@brockshankar2633
@brockshankar2633 3 жыл бұрын
Nice
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
Krishna is eternal. He doesnt age neither he is born to die. We all are jivatmas who belong to the supreme paramatma. If you chant krsna will reveal himself to you. We can see Krishna in our dreams also. This is not krsna's heart. He is not a mortal human being or super human like this video says. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam by Srila Prabhupad. Hare krishna 🙏🏼
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
We we can all see beautiful Krsna. He can never die. He is never born to die . He is nityam sasvatam ajam. He is sachi tananda vigraha ie full of bliss knowledge and eternal. Pls chant and krsna will reveal himself to you one day. Hare krishna 🙏🏼
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
முற்பிறவியில் நாம் அனைவருமே மகாபாரத இராமாயண காலத்தில் பிறந்தவர்கள் தான் சகோதரி அதை நம்மாள் உணர முடியவில்லை அல்லது ஞாபகம் இல்லை .
@hkp715
@hkp715 3 жыл бұрын
நமது தெய்வீக நம்பிக்கைகள் மூட நம்பிக்கை அல்ல நமது சிற்றறிவிற்கு அப்பாற்பட்டவை.
@santhajanakiraman8589
@santhajanakiraman8589 3 жыл бұрын
... நமது சிற்றறிவிற்கு அப்பாற்பட்டவை..... மிகச்சரியாக சொன்னீர்கள் 👌
@anithafood
@anithafood 3 жыл бұрын
@@santhajanakiraman8589 correct ஆ சொன்னீங்க... கற்றது கை மண் அளவு...
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 жыл бұрын
Krishna maha avatar
@geethaagarwal4581
@geethaagarwal4581 3 жыл бұрын
True. It's beyond any human's Brain. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
சந்தேகமே இல்லை கிருஷீணர் மஹா அவதார புருஷன் தான் இல்லையேல் நாம் எப்படி உணர்வு பூர்வமாக உணர முடியும் எல்லாம் அவர் லீலை ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்
@vanithayogesh4975
@vanithayogesh4975 3 жыл бұрын
என்ன ஆச்சரியம் அண்ணா..நீங்க மட்டும் எப்படி இந்தமாதிரி அருமையான வீடியோ போடுகிறீர்களோ? ஒவ்வொரு முறையும் பிரமிப்படைய வைக்கிறீர்கள்...நன்றி அண்ணா ..
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
சமூக அக்கறை கொண்டு செயல்படும் நம்ம பிரவீன் அவர்களுக்கு நன்றி சொல்வோம்
@meerabalakrishnan4728
@meerabalakrishnan4728 3 жыл бұрын
Yes. With interest he is having the power to find out the truth.
@malathiravi6055
@malathiravi6055 3 жыл бұрын
பிரவீன் மோகனை இனி பிரமிப்பு மோகன் என்று கூப்பிடலாம்.
@pathrakaliperathuselvi3159
@pathrakaliperathuselvi3159 3 жыл бұрын
கிருஷ்ணனர், நம்முடைய எதிர்கால வாழ்வை வாழ்ந்து காட்டியவர்.. மகாபாரதம் முடியவில்லை, தொடங்கப்பட்டி௫க்கிறது.....நாம் அனைவரும் அக்கதையின் பாத்திரங்கள் ஆவோம்...
@soundararajan2090
@soundararajan2090 3 жыл бұрын
Kodi vannakkanggal arrumai sir,"
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
நாம் அனைவருமே மகாபாரத காலத்தில் நம் முற்பிறவியில் பிறந்து வாழ்ந்தவர்களே.
@kumarji_rider2239
@kumarji_rider2239 3 жыл бұрын
Crct
@mr.perfect3566
@mr.perfect3566 3 жыл бұрын
@@gughanthas6192 நாமெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் சரி இருக்கட்டும்.. அப்ரம் நிகழ்கால கிருஷ்ணர் யாரு மோடியா😂
@radhakrishnanb4034
@radhakrishnanb4034 3 жыл бұрын
@@mr.perfect3566 super question
@selvarajram8892
@selvarajram8892 3 жыл бұрын
ஒவ்வொரு வரலாற்று. சுவடுகளை காணும்போது. மெய்சிலிர்க்கின்றது...சார்..
@JJ-jy9nl
@JJ-jy9nl 3 жыл бұрын
இதுனால பக்தி குறையவில்லை, அதிகம் தான் ஆகும் கடவுள் நம்பிக்கை 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம் நிச்சயமாக
@shubha8992
@shubha8992 3 жыл бұрын
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதயல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் ❤️❤️✨💘💯💯
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
Yenna comment poda sonna anbe sivan padathula vara paatta pootrukinga
@sethuk7834
@sethuk7834 3 жыл бұрын
Dai
@sethuk7834
@sethuk7834 3 жыл бұрын
🙃🤣
@yuvayuvi1501
@yuvayuvi1501 3 жыл бұрын
@@sankarasubramaniank6363 😆😆😆😆
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
எல்லாம் க்ர்ஷணார்ப்பணம் க்ர்ணரின் கையில் இருக்கும் ஸுதர்ஸன சக்கரத்தின் வலமியை பற்றி நாம் படித்திருக்கிறோம் இப்போ தாங்கள் பார்த்தது எல்லாம் ஒரு காலத்தில் நடந்து தான் என்று உணர முடிகிறது உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@senbatpn4666
@senbatpn4666 3 жыл бұрын
புதிர் & மர்மமாக உள்ளது. மிகப்பெரிய சக்தி நம்மிடம் உள்ளது. அதை கையாள தெரியாமல் இருட்டில் வைத்துள்ளனர் பலகாலமாக என தோன்றுகிறது.
@anithafood
@anithafood 3 жыл бұрын
Correct... அந்த ரகசியம் நமக்குத்தான்தெரியவில்லை. .. சர்வம் கிருஷ்ணாா்ப்பணம்..🙏🙏.
@தமிழ்-வ1ந
@தமிழ்-வ1ந 3 жыл бұрын
Correct
@jayjayaseelan5167
@jayjayaseelan5167 3 жыл бұрын
Yes
@priyam4375
@priyam4375 3 жыл бұрын
Exactly
@pearlqueen237
@pearlqueen237 3 жыл бұрын
Aama
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
இந்த வீடியோ பாக்கறப்போ ஏதோ திகில் படம் பார்க்கர மாதிரியே இருக்கு சகோதரா.பூரி கோயில் ரகசியம் பயங்கர மர்மம் நிறைந்தது. பூரி ஜெகன்னாதர் கோயிலைப் பற்றிய கதைகள் எத்தனை முறை பார்த்தாலும் படித்தாலும் ஆச்சரியம் அதிசயமே❤️❤️❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்
@monikasuganya377
@monikasuganya377 3 жыл бұрын
இது தெய்வீக வரலாறு
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 3 жыл бұрын
கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. அருமை 🌹🌼🌹🌼🌹
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LSgqh5pKurm7s kzbin.info/www/bejne/gZuuiGmMYtWLe5Y kzbin.info/www/bejne/lXi6d3d4oaurmas kzbin.info/www/bejne/faSWhZ6BqJ2ChsU kzbin.info/www/bejne/h3OTdJShna6VsMk kzbin.info/www/bejne/mZ3EiYGCirV5o9U
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
சகோ வாங்க சகோ நாம் Time travel பண்ணி அந்த காலம் சென்றுவிடலாம். ஆவல் அதிகரிக்கிறது.
@aayakalaigal-6445
@aayakalaigal-6445 3 жыл бұрын
தங்களது பதிவுகளை பார்க்கும் பொழுது திரும்பவும் வேத காலத்திற்கு என்பதுதான் நமது நிலை
@jacklinon1860
@jacklinon1860 3 жыл бұрын
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதளல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் 🔥
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
அதெப்படி? இப்போ செயற்கை இதயம், செயற்கை பைபாஸ் நரம்புகள் பொறுத்துகிறார்கள். இறந்துபோகாமலா இருக்கிறார்கள்.? இறப்பு என்பது உடலுக்குத்தான். ஆன்மாவை யாரும் கண்களாலோ உணர்வுகலலோ அரியமுடியாது. ஆன்மா ஒரு. உடலைவிட்டுப் போவதுதான் இறப்பு.
@sumathichella4508
@sumathichella4508 3 жыл бұрын
அன்பே சிவம்...அன்பே சிவம்..
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
Anpu adder ammaley ed ukem karne m
@mto670
@mto670 2 жыл бұрын
இந்த கமலஹாசனுக்கு மட்டும் எப்படி எல்லாமே தெரியுது ஏற்கனவே சுனாமி வரப்போறது இந்த அன்பே சிவம் படத்துல சொல்லிட்டாப்ல இதையும் அன்பே சிவம் படத்தில் சொல்லிட்டாரு வேற லெவல் அவரு
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 3 жыл бұрын
ஶ்ரீ மன் நாராயண போற்றி 🙏🙏🙏🙏
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
🙏👌👌மிக்க மிக்க நன்றி. தமிழர்கள் இதை பற்றி அறிய தமிழில் இந்த பதிவை எதிர்பார்த்தேன். வழங்கியதற்கு மிக்க நன்றி 😊🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!!
@manilic3531
@manilic3531 3 жыл бұрын
நான்🙋 மிகவும் வியப்பில் ஆழ்ந்தேன் வியக்க வைக்கும் பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
அந்த கோவிலின் கொடிகள் பறக்காது .அதன் கோபுரத்தில் பறவைகள் அமராது பறக்காது அதற்கு அதில் இருந்து வரும் ரேடியோசனாக கூட இருக்கலாம்.
@srinivasann4126
@srinivasann4126 3 жыл бұрын
Thanks... Nice... Wonderful... Yes, your speech is really true.... "Sudharshana Chackra" was given by our "Super God SHIVA", yes, actually, first ""Sudharshana Chackra" was had with Shree Kailasanathar, So, in all the Veda pustak are telling that This is very powerful one. Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha Om Om Om Om Om Om Om Om
@rajalakshmisankaran4292
@rajalakshmisankaran4292 3 жыл бұрын
மிகமிக பிரமிப்பாக உணர்கிறேன். ஒரு மாபெரும் சக்தி பண்டாரமே நம் வசம் இருக்கிறதே. அதன் உபயோகத்தை முழுவதுமாக அறிந்தவர் யாரும் நம்மிடம் இல்லையா?
@MARSOUR210
@MARSOUR210 3 жыл бұрын
அது என்ன சக்தி பண்டாரம்?
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LSgqh5pKurm7s kzbin.info/www/bejne/gZuuiGmMYtWLe5Y kzbin.info/www/bejne/lXi6d3d4oaurmas kzbin.info/www/bejne/faSWhZ6BqJ2ChsU kzbin.info/www/bejne/h3OTdJShna6VsMk kzbin.info/www/bejne/mZ3EiYGCirV5o9U
@KamaleshAus
@KamaleshAus 3 жыл бұрын
ஆச்சரியமூட்டும் தகவல்களைப் பகிர்கிறீர்கள், அருமை சகோதரா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@vinodarshini2710
@vinodarshini2710 3 жыл бұрын
@@PraveenMohanTamil நீங்கள் history student ah....
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
அருமை.... இதுவரை நான் கேள்விப்படாத தகவல்கள் அனைத்தும் தங்களது video க்கள் வழியாக அறிந்து கொண்டேன்... உண்மையிலே வித்தியாசமான அமைப்பாக தான் உள்ளது கிருஷ்ணரின் உருவம்.. அது மரத்தால் செய்யப்பட்டது என்று இன்று தான் தெரிந்தது கொண்டேன்..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சி அணி. புகழ்வது போல கிருஷ்ண பரமாத்மாவை மிகவும் இழிவு படுத்தி உள்ளார். "கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி." மிகவும் தெளிவாக பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது . அது மட்டுமின்றி பகவத் கீதையிலும் பரமாத்மாவை நித்யம், சாஸ்வதம், அஜாம், திவ்வியம், விபும் ,பரம புருஷர் என்றும் பகவான் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பிறப்பற்றவர் அவ்வாறிருக்க எவ்வாறு அவர் சாதாரண அழியக்கூடிய சரீரத்தோடு தோன்ற முடியும் ?அவர் உயிர்நீத்தார் என்பது உளறல். இது ஒரு கிறிஸ்துவ அல்லது நமது சனாதன தர்மத்திற்கு எதிரான அமைப்புகளின் மிகவும் அறிவுபூர்வமான திட்டமாகும். இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதே இவர்களுக்கு வேலை. தெய்வத்திற்கும் (வேற்றுலக )வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன? சாஸ்திரம் பயின்ற இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் பாமர மக்கள் , சாஸ்திரம் பயிலாதவர்கள், அப்பாவி மக்கள் முதலானோர் இதைக் கண்டு ஏமாந்து வணங்குவதை நிறுத்தி விடுவர்!! நமது கோவில்களுக்கும் சென்று பஜனை செய்வதை நிறுத்தி விடுவர். 😭ஆகவே தயவு கூர்ந்து ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்கீதையை பயின்று பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . 🙏 இதனை போன்ற வீடியோக்களை பார்த்து தெய்வ நம்பிக்கையை இழந்து வாழ்க்கையில் வணங்குவதே நிறுத்திவிட்ட பலரில் என் உடன் பிறந்த சகோதரியும் ஒன்று .ஆகவே தான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@ramanbhaskar888
@ramanbhaskar888 Жыл бұрын
Om Namo Narayanayaya Hari Om bless us 🙏🙏🙏
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 3 жыл бұрын
Jai Sri Krishna... Hinduism is simply amazing
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
உண்மை. ஸ்ரீகிருஷ்ணர் உடலை விட்ட இடம் குஜராத்தில் உள்ள மேற்க்கு கடற்கரையில் உள்ள சவுராஷ்ராவில் வேராவெல் பால்ககா தீர்த்த என்ட இடத்தில் கிரான் நதிகரை யோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஜரன் அம்பு எய்த இடம் கிருஷ்ணர் உடல் தகனம் செய்த இடமும் இருக்கிறது. கிருஷ்ணா 🙏கோவிந்தா 🙏கோபால 🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏உங்கள் தெய்வீக பயணம் மேன் மேலும் தொடர்ந்து கொண்டு இருக்க பகவான் அருள் எப்போதும் உங்களுக்கு 🙏
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
கிருஷ்ணர் இதயம் என்று சொல்லப்பட்ட அந்த கருவி சாதாரணமானதல்ல அது ஒரு அறிவியல் யுக்தி கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக இருந்தது சகோ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LSgqh5pKurm7s kzbin.info/www/bejne/gZuuiGmMYtWLe5Y kzbin.info/www/bejne/lXi6d3d4oaurmas kzbin.info/www/bejne/faSWhZ6BqJ2ChsU kzbin.info/www/bejne/h3OTdJShna6VsMk kzbin.info/www/bejne/mZ3EiYGCirV5o9U
@ramanps.2928
@ramanps.2928 3 жыл бұрын
தோழரே உங்களுக்கு நன்றி உங்களால் பல விஷயங்கள் அறிந்து தெரிந்து கொள்கின்றேன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!
@bharathir590
@bharathir590 3 жыл бұрын
உங்க வீடியோவில வருகிற தகவல்கள் எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது 👍👍👍
@2knandhi
@2knandhi 3 жыл бұрын
பலசமயங்களில் வேற்றுகிரகவாசி தான் கடவுள் என நினைப்பேன், இந்த தகவலுக்கு நன்றி
@arumugambovi788
@arumugambovi788 3 жыл бұрын
நானும் கூட
@balabaskar3999
@balabaskar3999 3 жыл бұрын
Yes...7904771460
@tsmuthu200
@tsmuthu200 3 жыл бұрын
Correct.
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
Wrong. Aliens are mortals they die. Our god is supreme and paramatma. We all belong to him.
@tsmuthu200
@tsmuthu200 3 жыл бұрын
@@radhamaadhav4609 it is just another way to interpret. Our puranas talk about gods coming from another planet. Then as per the current naming, are they not aliens… did anyone say aliens will die… if you don’t want to take up this interpretation it is perfectly fine…we can agree to disagree and move on
@vasanthinarasimhan4614
@vasanthinarasimhan4614 3 жыл бұрын
Hare Krishna namaskar brother. When we had dharshan of this temple we felt thing is attracting us 🙏and we had a very good vibration. Now we understand what attract us. Feel blessed🙏 Hare Krishna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
Krsna is the most beautiful of all. He is never born to die. He is ajam nityam sasvatam. As he says in Bhagavat gita. This video is hurting our Faith. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam to know about our beloved Krishna and sanatana dharma. This video is wrong.
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
வஞ்சப்புகழ்ச்சி அணி. புகழ்வது போல கிருஷ்ண பரமாத்மாவை மிகவும் இழிவு படுத்தி உள்ளார். "கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி." மிகவும் தெளிவாக பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது . அது மட்டுமின்றி பகவத் கீதையிலும் பரமாத்மாவை நித்யம், சாஸ்வதம், அஜாம், திவ்வியம், விபும் ,பரம புருஷர் என்றும் பகவான் என்றும் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் பிறப்பற்றவர் அவ்வாறிருக்க எவ்வாறு அவர் சாதாரண அழியக்கூடிய சரீரத்தோடு தோன்ற முடியும் ?அவர் உயிர்நீத்தார் என்பது உளறல். இது ஒரு கிறிஸ்துவ அல்லது நமது சனாதன தர்மத்திற்கு எதிரான அமைப்புகளின் மிகவும் அறிவுபூர்வமான திட்டமாகும். இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதே இவர்களுக்கு வேலை. தெய்வத்திற்கும் (வேற்றுலக )வேற்று கிரக வாசிகளுக்கும் இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன? சாஸ்திரம் பயின்ற இந்துக்களுக்கு வித்தியாசம் தெரியும், ஆனால் பாமர மக்கள் , சாஸ்திரம் பயிலாதவர்கள், அப்பாவி மக்கள் முதலானோர் இதைக் கண்டு ஏமாந்து வணங்குவதை நிறுத்தி விடுவர்!! நமது கோவில்களுக்கும் சென்று பஜனை செய்வதை நிறுத்தி விடுவர். 😭ஆகவே தயவு கூர்ந்து ஸ்ரீமத் பாகவதம் அல்லது பகவத்கீதையை பயின்று பகவானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன் . 🙏 இதனை போன்ற வீடியோக்களை பார்த்து தெய்வ நம்பிக்கையை இழந்து வாழ்க்கையில் வணங்குவதே நிறுத்திவிட்ட பலரில் என் உடன் பிறந்த சகோதரியும் ஒன்று .ஆகவே தான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@bingoj6624
@bingoj6624 3 жыл бұрын
கந்தபுராணத்தில கஜமுகாசுரனுக்கும் இந்த மாதிரி மார்புல இருந்ததா கந்தபுராணத்துல படிச்ச ஞாபகம்
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
இப்போது தான் இதுபற்றி கேள்விப்படுகிறேன்.தேடிப்பார்த்தேன்.உண்மை தான்!
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
No . He is wrong. This info is misleading. Krsna is not mortal alien. Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam to know about beautiful Krsna. He is eternal never born to die. He only appears like a human being for our sake.
@prabusastrimm9740
@prabusastrimm9740 2 жыл бұрын
கிருஷ்ணர் எப்படி இறந்தார் என்பதை நீங்கள் சொல்லும் கதை புதியது நான் அறிந்தது வேட்டைக்கு வேடன் சென்று கொண்டிருக்கையில் ஒரு மரத்தின் கிளையில் புறா இரு இறக்கைகளை மேல்நோக்கி ஆடிக்கொண்டிருக்கும் புறாவாக எண்ணி அம்பு எய்தினான் அப்போது புறா என்று எண்ணி அம்பை தைப்பது கிருஷ்ணரின் பாதத்தில் கிருஷ்ணரின் பாதம் வேடனுக்கு புறாவாக காட்சி அளிக்கப்பட்டது அதனால் அம்பு பாய்ந்து கிருஷ்ணர் கீழே கீழே விழுந்தார் அயோகோ தங்களை அம்பு எய்து பாதத்தை சரிதானே என்று வருந்தினான் அதற்கு கிருஷ்ணர் முட் பிறவியிலேயே உனக்கு இந்த வரத்தை தந்தேன் அப்போது நீ வாலி அரசனாக இருந்தாய் உன்னை அப்பிறவியில் மறைந்திருந்து உன்னை நான் அளித்தேன் நீ சாகும் தருவாயில் அடுத்த பிறவியில் உன் கையால் நான் இறப்பேன் என்று உனக்கு நான் வரம் அளித்தேன் அது இப்போது நடந்து இருக்கிறது என்றார்உண்மையா இல்லையா என்பது நீங்கள் ஆராய்ந்து எங்களுக்குச் சொல்லவும்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
ஆக மொத்தம் அவர் இறந்துட்டார் திரும்ப வரபோறது இல்ல.கம்முனு விட்ருவோம். இப்போ நீங்க சொன்னது ஒரு கட்டுக் கதை அது பொய் உன்மை வரலாறு வேற போன ஜென்மம் இந்த ஜென்மனு எதும் நடக்கல.
@tsornahema8600
@tsornahema8600 Жыл бұрын
MarupiravigaI undu , 'kolala virundavan' Krishna r saranadiyum varai
@umadevithulasiraja538
@umadevithulasiraja538 3 жыл бұрын
இந்த கோயிலின் மீது பறவைகள் அமராது,பறக்காது காரணம் ஓருசமயம் கிருஷ்ணரின் இதயத்தில் இருந்து வருகின்ற ரேடியேஷனாக இருக்குமோ!
@ananyaa3246
@ananyaa3246 3 жыл бұрын
Is it true?
@mr.perfect3566
@mr.perfect3566 3 жыл бұрын
😂
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 3 жыл бұрын
Yes correct u r very much correct. Mangala அதிசயம்் ஆனால்் உண்மை,'!!,,,,,,
@parthibanperumal8716
@parthibanperumal8716 3 жыл бұрын
ஆச்சர்யமாக உள்ளது பரவைகளுக்கு பகவானை உனறும் சக்தி இருக்கலாம்
@dhatchayanim
@dhatchayanim 3 жыл бұрын
Even temple flag wags in opposite direction to wind
@Krishna-ue8eh
@Krishna-ue8eh 2 жыл бұрын
Kadavul pattrum, nam munnorkalin theiva sakhiyum pramippa iruku thank u
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.THANKS VERY Knowledgeable INFORMATION& &Educational.For All.Human QUALITY USED In the Right direction and path.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Many many thanks
@saikripa8320
@saikripa8320 3 жыл бұрын
Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara guruve charanam 🌺 great episode 🤘
@karuppusamy5026
@karuppusamy5026 3 жыл бұрын
நண்பரே உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையானது அதனுடன் ஆத்மா வாழ்கிறது.உங்களால் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
கிருஷ்ணா!!!!!. Krsna is never born to die. He is eternal nityam sasvatam supreme Pls read Bhagavat Gita and Srimad Bhagavatam. 🙏🏼
@radhamaadhav4609
@radhamaadhav4609 3 жыл бұрын
@@arumugam4004 no .This applies to mortal human beings like us who take birth not for the supreme paramatma who is not born like us. He only appears like a human being for our sake so we can take part in the divine leela and overcome material desires. Read Bhagavat Gita from a proper source to understand the difference between the divine and aliens and humans. Bhagavan krsna cannot die as he is not made up of flesh bones and dying material body . His body is sat cit anandam. This is eternal and transcendental and does not perish like our body. He only appears and disappears ie goes back to his eternal spiritual world goloka/vaikunta .Pls dont speculate. Its a waste of time. I have been reading and preaching my whole life. Approach a bonafide preachers like us if you really want to learn the difference between your body and your soul. Then u can try to lecture me.thank u🙏🏼
@mothilalmaha1898
@mothilalmaha1898 3 жыл бұрын
His msg gives the POWER from the heart is ELECTRICITY. Is it so or it may be more than that, like radiation from atom. The power of GOD is beyond our imagination.
@nithyat4504
@nithyat4504 3 жыл бұрын
Hai Praveen dear I have watched all the English channel of ur , but it was interesting in watching in Tamil , thanks bro.👍
@kinthukinthushan3661
@kinthukinthushan3661 3 жыл бұрын
சகோதரரே தங்களது ஆராய்ச்சி வியப்பாக உள்ளது.சத்தியமா நம்பமுடியவில்லை.
@jeevanjovani7903
@jeevanjovani7903 3 жыл бұрын
வணக்கம் சார். இதுவரை அறிந்திராத அபூர்வமான தகவல். நன்றி.
@snowglobe7340
@snowglobe7340 3 жыл бұрын
One interesting fact about this temple: Birds and planes do not fly above this temple, it's declared as no fly zone... now I think I know the reason... thanks for the video🙏
@itwasnotme
@itwasnotme 2 жыл бұрын
Dear friend, Those are just beliefs .. there is no flying zone above entire Puri, so no planes will fly over the temple. Since the temple is located near sea, wind pressure will be more over the temple vimana, which is almost 1000ft height, so birds won't fly there. I'm not here to hurt religious beliefs, but it shud not misguide us
@lkrishnaveni6939
@lkrishnaveni6939 3 жыл бұрын
இதுவரை நான் அறிந்திராத விஷயம்.அருமை
@shwasthimohammed
@shwasthimohammed 2 жыл бұрын
It should be more precious because his heart is tikking for some beautiful persons
@vinodhini345
@vinodhini345 3 жыл бұрын
Definitely Gods are highly advanced cosmic being from a higher dimension, so definitely there must be mind blowing discovery one day…..waiting, great job on explanation, love and good luck from Saudi❤️
@sarojinidas8410
@sarojinidas8410 3 жыл бұрын
கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா.. மகாபாரதம் இன்னும் நடந்து கொண்டு? இருக்கிறதா...? கிருஷ்ணா மீண்டும் வருவாய்....வரவேண்டும் கிருஷ்ணா.... வரவேண்டும் கிருஷ்ணா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@arunadvocate229
@arunadvocate229 3 жыл бұрын
தினமும் 2 வீடியோக்களை பதிவிடவும், அல்லது ஆங்கிலத்தில் உள்ள உங்கள் வீடியோ பதிவினை தமிழில் வெளியிடுங்கள்
@azhagumayil9840
@azhagumayil9840 2 жыл бұрын
Nalla pathivu super Anna....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Nandri 😊🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Thanks valga valamudan sir god bless you
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@rajakilnj4120
@rajakilnj4120 3 жыл бұрын
செம... இது முற்றிலும் மாறுபட்ட காணொளி.. உண்மையா ஜி... இதுவரை இந்த மாதிரி கேட்கவில்லை.. வாழ்த்துக்கள்
@pandeeswari2242
@pandeeswari2242 3 жыл бұрын
உண்மையில் அவரது சுதர்சன சக்கரம் தான்!இதயமாக இருக்க வாய்ப்பில்லை!
@suryam2563
@suryam2563 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@hemaram0615
@hemaram0615 2 жыл бұрын
Good Evening Bro Very interesting vedio👌👌👌 Thanks lots bro🤝
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much, keep watching
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 3 жыл бұрын
It is absolutely true. It has lot of amazing facts around the temple. When we reach or cross the entrance u cannot hear the waves of the seas. But outside there is vast sea.
@munipandi5110
@munipandi5110 3 жыл бұрын
உண்மை அருமையான வீடீயோ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 3 жыл бұрын
ஜெய்கிருஷ்ணா🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@Prakash12131-S
@Prakash12131-S 3 жыл бұрын
நல்லது நடக்கட்டும் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@sivac2975
@sivac2975 3 жыл бұрын
Puri Temple itself lot of mysterious, temple flag fly on opposite wind direction, can't see gopuram shadow on the ground, birds won't fly above the temple & many more
@pearlqueen237
@pearlqueen237 3 жыл бұрын
But he doesn't tell that
@sarojapalaniappa6992
@sarojapalaniappa6992 3 жыл бұрын
Analum ovvoru sthalam patriya ungaloda nunukkamana different explanations are awesome... really astonishing
@vijiramesh5183
@vijiramesh5183 3 жыл бұрын
New topic and yarume idhuvaraikum idha pathi pesinadhila.keep up your good work bro!..
@priyaselvakumar2987
@priyaselvakumar2987 6 ай бұрын
Great job sir...👏👏👏
@kingmedia6082
@kingmedia6082 3 жыл бұрын
அப்போதைய அயர்ன் மேன் (Iron man) நம்ம கிருஷ்ணன் தானா?!!!😂😂😂
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Yes correct
@geethaagarwal4581
@geethaagarwal4581 3 жыл бұрын
Name says, what you are n what's your business. What knowledge do you have to make such comments ????
@kingmedia6082
@kingmedia6082 3 жыл бұрын
@@geethaagarwal4581 Do you know who am I? What about my business? Tell me dear
@nasrinbanu7104
@nasrinbanu7104 3 жыл бұрын
Semma
@Yamini5661
@Yamini5661 3 жыл бұрын
Same doubt, play boy, team advisor, fighting with giants
@headset3614
@headset3614 3 жыл бұрын
Fentastic bro 👍👍🙏
@mahadevanchitra2879
@mahadevanchitra2879 3 жыл бұрын
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Adhu krishnanudaiya erudhayamnu poori raja appadi kandu pidithar sollunga please 🙏
@goodtimes475
@goodtimes475 3 жыл бұрын
Thank you so much for this information anna.... All credits goes to you.... Om namo narayanaa🙏🙏🙏🙏🙏❤❤❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a ton
@goodtimes475
@goodtimes475 3 жыл бұрын
@@PraveenMohanTamil 🙏🙏🙏❤❤
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
@vsvs2400
@vsvs2400 3 жыл бұрын
Love Your Videos all are Dope
@radhikabalaji0876
@radhikabalaji0876 3 жыл бұрын
Ennum entha vulagathula yennana athisayamum ragasiyamum erukutho theriyala.ovonum aachariyama eruku.entha thagavalgalai yengaluku kooriya vungaluku nanrigal sir🙏🏻🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்
@prakash6685
@prakash6685 3 жыл бұрын
Krishna irukum pothu irunthurukanum nu asaiyai iruku💛🙏
@varalakshmebalakrishnnan9293
@varalakshmebalakrishnnan9293 2 жыл бұрын
Thank you for such a wonderful information, sir. God is great.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
You are most welcome
@meenukutty5
@meenukutty5 3 жыл бұрын
உங்கள் பணி சிறப்பனாது. வாழ்துக்கள்
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 3 жыл бұрын
கடவுளைக் காண வேண்டுமா ! எண்ணங்களை விட்டு விடுங்கள் ! கடவுளை மனதில் தியானிப்பதும் கூட எண்ணம்தான் ! .சும்மாயிருங் கள் ! இறைவன் உங்கள் உள்ளத்தில் வெளிப்படுவார் ! .
@kumars9777
@kumars9777 3 жыл бұрын
Ennanu solla theriyala 👍👍😇😇🙃🙃👌neengale oru india vin pokizam boss ithu ennudaiya karuthu
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி..!
@SaroJini-z7f
@SaroJini-z7f 2 ай бұрын
Jai jantanpori please help me everyone jai Jagannath.. அனைவரையும் கக்கா வேண்டும் Jai jantanpori. ❤❤❤❤❤❤❤❤❤❤
@vinodhinirajasekaran5300
@vinodhinirajasekaran5300 3 жыл бұрын
Evalavu visaiyam entha bomila la 😯nadakuthanu achiriyama eruku sir nenga solala na Engaluku athuma thariyathu thank you so much sir 🙏🙏evalavu advance ah erunthu erukanga namba Makkal 🤗🤗👌👌
@s.maheshkumar3616
@s.maheshkumar3616 3 жыл бұрын
விஸ்வ கர்மா(தேவ சிற்பி).தான் 3 மர சிலை செய்தார். .. க்ருஷ்னர் பற்றி தகவல்.....?🔔🔔🔍..
@yogalakshmi8406
@yogalakshmi8406 2 жыл бұрын
Your explanations are very good sir. Thank you so much
@andhsug429
@andhsug429 3 жыл бұрын
Really great information sir
@chicken656
@chicken656 3 жыл бұрын
சிறப்பான பதிவு 🙏
@ranisamayal6334
@ranisamayal6334 3 жыл бұрын
Super🎉🎊 sir
@mravimravi8983
@mravimravi8983 2 жыл бұрын
Wow very very beautiful ❤️❤️❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 😊
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
புதிய தகவல். 👍
@indhusri1654
@indhusri1654 3 жыл бұрын
Thanks for urs such videos... Bro Gathering more and more knowledge.. 🙏🙏
@mto670
@mto670 2 жыл бұрын
2லட்சம் வருசம் அட்வான்ஸ்ஆ இருக்கும் வேற்று கிரக ஏலியன் தான் கிருஷ்ணன். மனிதரை போல் இல்லாமல் நீல நிறத்தில் வித்தியாசமான advanced technology பவரை பயன்படுத்தியுள்ளார்.
@ShanthaPadmanabhan-d9v
@ShanthaPadmanabhan-d9v 2 ай бұрын
Very nice vidio Thanks I like this type if vidio s
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 ай бұрын
Thanks to you
@dhanasrisaravanan5732
@dhanasrisaravanan5732 3 жыл бұрын
KRISHNA...Sollumbothae kavalai illama pogidum...He is true..❤❤
@jayaapkanniappanmoe2142
@jayaapkanniappanmoe2142 3 жыл бұрын
Great brother.Your info all mind blowing.Thank you.You are really great.
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
🌺 இனிய காலை வணக்கம் சகோ 🌺
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@sumathijaganathan2759
@sumathijaganathan2759 3 жыл бұрын
Krishna krishna!! Fantastic video
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks a lot
@kavisari
@kavisari 3 жыл бұрын
Good morning பிரவீன் sir.ஆச்சிரியமான video thaan
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@vmpers5612
@vmpers5612 3 жыл бұрын
I encourage your interest..thank you very much.....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Always welcome
@arunadvocate229
@arunadvocate229 3 жыл бұрын
இலங்கை பற்றிய பதிவுகள் முடிந்து விட்டனவா????? இலங்கையை பற்றி நான் இன்னும் எதிர்பார்த்தேன்
@surjithrg8219
@surjithrg8219 3 жыл бұрын
Podhum bro adhu... Getting bored
@navaratnamratnajothi5444
@navaratnamratnajothi5444 3 жыл бұрын
TKNR.WISH IF FULL Exploration of ALL HINDU based TEMPLES of SRI LANKA COMMUNITY is APPRECIATED.
@manisanthanam1331
@manisanthanam1331 2 жыл бұрын
Interesting.. Jai shri krishna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே 🤝💐
@loganathana5091
@loganathana5091 3 жыл бұрын
மிக அருமயான பதிவு வாழ்த்துகள் ஐயா
@palanivelbalan5303
@palanivelbalan5303 3 жыл бұрын
அபாரம் அருமை வாழ்த்துக்கள்
@badrinarayanansrinivasan1832
@badrinarayanansrinivasan1832 2 жыл бұрын
Wow very good analysis really you are grate sir,thanks for your information.🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks and welcome
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН