அய்யா ரம்ஜான் நோன்பு வாழ்த்துகள் அந்த அருட்கொடை இறைவன் தங்கள் மீதும் அனைவர்மீதும் அன்பும் கருணையும் பெருகட்டும் சந்தேகமா கேட்ட கேள்விக்கு ஒரு வாரத்தில் பதில் பதிவு போட்டதுக்கு ஆயிரம் நன்றிகள் ஐயா இதுதான் தங்களின் உயர்ந்த எண்ணம் நன்றி.
1991 To 1998 வரை வால்வோ N 10. NL 10 எந்தகம்யூட்டரும் கிடையாது.8 வருடமாக நாங்கள் இதை ஓட்டி இருக்கிறோம்.1998 ல் ஆட்டோமெட்டிக் 5 ட்ரக் கம்யூட்டர் வந்தது.எது வந்தாலும் ஐயா என்னைப் பொறுத்தவரை என்னுடைய மூலைதான் எனக்கு சென்சார்.எனக்கு சென்சாரோ & கம்பியூட்டரோ இல்லை என்றாலும் இந்தமாதிரி ஐ டெக் வண்டிகளை அதன் சவுண்டை வைத்தே என்ன பிரச்சினை என்று நான் கண்டுபிடித்து விடுவேன்.இது இறைவன் கொடுத்த பெரிய வெகுமதி எனக்கு.நன்றி.🙏🙏🙏
வெகு days Ku apuram உங்களது வீடியோ பக்குறது ரொம்ப ஹேப்பி ஹ இருக்கு Boy 😊
@tndriveribrahim7 ай бұрын
வீடியோ பார்க்கிறது இருக்கட்டும்.உங்களுடைய வேலைகளில் கவனமாக இருக்கனும்.❤❤❤
@UmaRaffi7 ай бұрын
அருமையான விளக்கம் பாய்❤
@tndriveribrahim7 ай бұрын
நன்றி
@mahaprabhu-ix9gg7 ай бұрын
Anna dalake will be changed ❤❤❤ Anna 500 video பொட்டைங்க❤❤❤
@tndriveribrahim7 ай бұрын
Ok
@bharathidasan90877 ай бұрын
Ayya good information ❤
@tndriveribrahim7 ай бұрын
Tq
@baburanganathan27297 ай бұрын
Thank you bhai I daily check the water level and oil level to my car Thank You for video ❤
@tndriveribrahim7 ай бұрын
Well come
@murugesank85837 ай бұрын
Very good super 👍👍👍💯
@tndriveribrahim7 ай бұрын
Tq
@ajaybharath90277 ай бұрын
Super video 🎉
@tndriveribrahim7 ай бұрын
Tq
@ajaybharath90277 ай бұрын
Thanks for new knowledge
@tndriveribrahim7 ай бұрын
Well come
@sujisekar14387 ай бұрын
THANK YOU SIR.
@tndriveribrahim7 ай бұрын
Well come
@bgmilover3807 ай бұрын
1st like bhai❤
@tndriveribrahim7 ай бұрын
👉❤❤❤❤❤👈
@mahimairajraj-m5j7 ай бұрын
❤❤❤❤❤🎉
@tndriveribrahim7 ай бұрын
❤❤❤
@SathishKumar-b7z5j7 ай бұрын
Ivaru than world la no 1 driver
@tndriveribrahim7 ай бұрын
My way ya follow pannathea.
@KaviVlogs93447 ай бұрын
வணக்கம் பாய் இனிய காலை வணக்கம் 🙏
@tndriveribrahim7 ай бұрын
காலை வணக்கம்
@krishnakumarvenugopalan7 ай бұрын
Bai appa oru chinna guidence ongaluku raditor water circulation vanthu bottom tank to water cooler to water pump to top tank intha water pump la than spring type (Thermostat) irukum athu vanthu above 90deg water heat achuna athu open agum top tank ku water circulation aagum ithu matter na cummins engine service engineer a irukumbothu training la sollithanthathu,Thank u appa
நீங்க சொன்னது கரெக்ட் பாய் நான் ஓட்டுற வண்டி பாத்தீங்கன்னா 2016 டாட்டா பென்ஸ் எனக்கும் வண்டில ஏதாவது சின்ன வேலையா இருந்தாலும் எனக்கு வண்டி ஓட்ட பிடிக்காது உடனே அந்த வேலையை பார்த்துட்டு அதுக்கப்புறம் வண்டி ஓட்டுனா அதுல மன நிறைவு இருக்கு சின்ன வேலை தானே நம்ம பாக்காம விட்டோம்னா அது கொஞ்சம் பெரிய வேலையா வச்சிடும்
@tndriveribrahim7 ай бұрын
நன்றி
@sunrise-m8p4e7 ай бұрын
Good ramjan wishes bhai
@tndriveribrahim7 ай бұрын
👉🙏🙏🙏👈
@ashifibnuahamed3327 ай бұрын
Aasalamu alaikum bhai am Ashif now am 2 years working in saudi Arabia Dammam. Now my question is yesterday am pilgrim umrah. So long travel around 1500km. Some saudi check post police At the check point here check all the heavy load tires. Why? What's reason of that?
@tndriveribrahim7 ай бұрын
Alaikkum salam Not tyre.safety berries
@ashifibnuahamed3327 ай бұрын
Ok bhai alhamdhulliah
@Natu-im1ro7 ай бұрын
ஐயா ரமதான் கரீம்.
@tndriveribrahim7 ай бұрын
ரமதான் கரீம் ☝☝☝
@ManjunathK-q7r7 ай бұрын
Hi
@tndriveribrahim7 ай бұрын
Hi
@SumithkumarSumith-k7e7 ай бұрын
India la permit apdi na eanna
@tndriveribrahim7 ай бұрын
kzbin.infoVbLC0j9DKRI?si=GtGZctpXJfyHob8o
@SumithkumarSumith-k7e7 ай бұрын
@@tndriveribrahim tq Anna 🙏❤️
@முஹம்மதுஇத்ரீஸ்7 ай бұрын
TN 49 DR
@tndriveribrahim7 ай бұрын
☝☝☝
@ajaybharath90277 ай бұрын
Europe video
@tndriveribrahim7 ай бұрын
😮😮
@ajaybharath90277 ай бұрын
@@tndriveribrahim Europe track driver job related videos kaitea sir by Ajay karaikal
@r.fakruddinaliahmedaliahme28777 ай бұрын
Indian owners and drivers only taken load 200 percent no maintenence not change thermostat valve no change gascut and no change radiators intercooler not cleanings and viscous electric fans and bs4 bs 6 vehicles and 10 year old vehicles only money savings India is all vehicle failed man volvo eicher Hinojosa kamaz air-cooled engine no response Mercedes Benz also failed electric vehicle BYD olectra and tata electric price 1crore twenty lacs this vehicle price owener also money savings only that is problems only driver cleaner changed I drive heavy goods vehicle 45 years
@tndriveribrahim7 ай бұрын
True
@vinayagamoorthyt38257 ай бұрын
That comments Tamil translation. Pls sir❤
@tndriveribrahim7 ай бұрын
@@vinayagamoorthyt3825 இந்திய உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுமை 200 மட்டுமே எடுத்துக்கொண்டனர் சதவீதம் இல்லை பராமரிப்பு இல்லை தெர்மோஸ்டாட் மாற்ற முடியாது வால்வு மாற்ற கேஸ்கட் மற்றும் எந்த மாற்றமும் இல்லை ரேடியேட்டர்கள் இன்டர்கூலர் சுத்தம் மற்றும் பிசுபிசுப்பு அல்ல மின் விசிறிகள் மற்றும் பிஎஸ்4 பிஎஸ் 6 வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைய வாகனங்கள் மட்டுமே பணத்தை மிச்சப்படுத்துகிறது இந்தியா வாகனம் தோல்வியடைந்த மேன் வால்வோ ஐச்சர் ஹினோஜோசா கமாஸ் காற்று-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பதில் இல்லை Mercedes Benz மின்சார வாகனமான BYD எலக்ட்ரா மற்றும் டாடாவும் தோல்வியடைந்தன இந்த வாகனத்தின் மின்சார விலை 1 கோடியே இருபது லட்சம் விலை உரிமையாளரும் பணம் சேமிப்பு மட்டுமே பிரச்சனைகள் மட்டும் டிரைவர் கிளீனர் மாற்றப்பட்டது நான் ஓட்டுகிறேன் கனரக சரக்கு வாகனம் 45 ஆண்டுகள்
@vinayagamoorthyt38257 ай бұрын
@@tndriveribrahim அய்யா நன்றி இங்கு இன்றைய சுழலில் சிறிய பெரிய வண்டிகளுக்கு போதுமான வாடைகை கிடையாது அதனால் டிரைவர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ! அப்புறம் திடீர் வாகன பழுது Spares parts. Machanics செலவுகள் தாங்க முடியாது அதனால் சொந்த வேலைகளுக்கு பயன் படுத்தும் வாகனம் பல முதலாளிகக்கு இது சாத்தியபடும் அதனால் இங்கு சிறிய உரிமையாளர்களே வண்டிகளை ஓட்டுகிறார்கள் ஐயா இது பற்றி பேசினாலும் எழுதினாலும் பக்கங்கள் போதாது ஆகவே பழைய வாகனங்களை பழுது நீக்கி ஓட்டும் முதலாளிகள் அதிகம் நன்றி வணக்கம்