சனாதனத்தை எதிர்த்த வள்ளலார்- எரிக்கப்பட்டாரா? மர்மம் உடைத்த மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி.

  Рет қаралды 97,568

The Rise ஆளுமைகள்

The Rise ஆளுமைகள்

2 жыл бұрын

#TheRiseAalumaigal #vallar
ஜனவரி 30 வள்ளலார் மறைவு தினம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என வாழ்ந்த வள்ளலார் அவருடைய நினைவு தினம் இன்று. பசித்த வயிற்றுக்கு உணவு அளித்தது உண்மையான ஆன்மீகம் என்று போதித்தவர் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு நின்று மனிதத்தை பேசிய மகான் அவருடைய நினைவு நாளில் அவரின் பெருமைகளை நாம் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களிடம் கேட்டுப் பெற இருக்கிறோம்.
===================================
Register your Name and Mobile Number:
Google Form: forms.gle/ZEhAZ2m9f7eewjXL7
DNC Chits Pvt. Ltd.
No 14, 49, N Boag Rd, behind Ags theatre, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
+91 44-42133044
Location: goo.gl/maps/h49RsYFKAXcqCaPM6
=========================================
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/aalumaigal
Facebook : / therisetubes
Twitter : / therisetubes .
CAST:
Script - Tamilniram Team
Anchor - Thiruvarur Daniel
Editor - Raja
Technical Head - Ramachandran Mani
Production - Santhosh Kumar J
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 239
@muruganmani6023
@muruganmani6023 11 ай бұрын
அன்னத்தை யாசகம் கேட்டு வந்த மெய் ஞானிகள் மத்தியில் அன்னதானம் செய்து இரக்கமே என் உயிர் என முழங்கி மெய் ஞானியாக நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அடியவர்க்கு அடியவர் நமது சிதம்பரம் இராமலிங்க அடிகளார்... அண்ணாரின் சிந்தனைகளை நாம் அனைவரும் சிந்தித்து வருவோமாக... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி ❤❤❤❤
@saravanansaravanan5239
@saravanansaravanan5239 Жыл бұрын
வள்ளலார் நமக்கு கிடைத்த பொக்கிஷம். வள்ளலாரை நம் முன்னோர்கள் தவற விட்டுவிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 11 ай бұрын
ஆங்கில வைத்தியம் தமிழ் ஞானம் எல்லாம் அரைகுறை.
@arululaganayagan9039
@arululaganayagan9039 10 ай бұрын
Dear all please read my comments and ask if you have any questions regarding my explanation🙏🙏🙏🙏
@chandran4511
@chandran4511 Жыл бұрын
அருமையான நேர்காணல். அருட்பா அலையெனக் கொட்டுவதை காண மகிழ்வு. 62இல் இருந்து இன்றுவரை வள்ளலார் (அருட்பா) படிக்கிறேன் வள்ளலார் குருகுலப் பள்ளி வடலூரில் படித்ததால். நீங்கள் பாடுவது,சொல்வது எல்லாம் வெகு சிறப்பு. உங்களின் எண்ணம் போல் சேவைசெய்ய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முதல் தைபூசத்திற்கு அரசு விடுமுறை அறிவித்தது.
@dhamodhran8602
@dhamodhran8602 Жыл бұрын
உடலை மட்டுமல்ல ஆன்மாவையும் அறிந்தவர் சிறந்த மருத்துவர் வாழ்க வள்ளலார் புகழ்
@srsstills9532
@srsstills9532 11 ай бұрын
@ramadassvanniappan4808
@ramadassvanniappan4808 10 ай бұрын
Don't put wrong videos
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 11 ай бұрын
அருமை ஐயா அதேப்போல் வள்ளல் பெருமான் 33 ஆண்டுகள் வாழ்ந்த வீடு, அவர் மெய்ஞானம் பெற்ற அவருடைய அறை, அவர் 1 1/2 வயது குழந்தையாக அந்த வீட்டிற்கு வந்தது அவர் ஆரம்பித்த அன்னதானம் இன்று வரை தினமும் 300 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். அந்த இல்லத்திற்கு மனிதராய் பிறந்த அனைவரும் சென்று பார்க்க வேண்டும் ஐயா.31/14,வீராசாமி தெரு,ஏழுகிணறு,வள்ளலார் நகர், சென்னை-600001.
@chokkalngama5508
@chokkalngama5508 11 ай бұрын
நன்றி அருப்பெரும் சோதி தனிப்பெரும் கருனை சாமி கண்ட ஒருமை பாடு நம் உள்ளே ஒருமைப்பாடு கண்டால் வெளியே காணலாம் சாமி சரணம் நன்றி
@ramanachannel2300
@ramanachannel2300 11 ай бұрын
வள்ளல் பெருமான் மரணமே அடைய வில்லை.
@narendranbharathidasan7712
@narendranbharathidasan7712 2 ай бұрын
Ili avar maranam adayavillai, kolai seiya pattar, maraimalai adigalar adhai thanadhu kuripil solli irukirar. Unmaiyai sonna nambamatenga, poi mattume nambi pazhagivittadhu ungalaipondravarukku
@andamuthuravi4114
@andamuthuravi4114 11 ай бұрын
எதிர்கால இளைஞர்களுக்கு வள்ளலார் கருத்துகஎகள் பரவினால் நன்மையே நடக்கும்.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 11 ай бұрын
வள்ளல் பெருமான் சுத்த உடல் பிரணவ உடல் ஞான உடல் என படிப்படியாய் இறை நிலையை அடைந்தவர். மரணமிலா பெருவாழ்வை அடைந்தவர்
@yuvarajyuva193
@yuvarajyuva193 11 ай бұрын
வாழும் தெய்வம் வள்ளலார் பெருமான்
@sivasticker6546
@sivasticker6546 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏மீண்டும் வருகிறார் வள்ளலார் 🙏மற்றும் அவர் சீடன் கல்கி 2024தை 19இல்
@arulprakasam4451
@arulprakasam4451 11 ай бұрын
அற்புதமான நேர்காணல். டாக்டரின் பக்குவமான பதில்கள் என்போன்ற வள்ளலார் வழி நடப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி யை கொடுத்தது
@sanmargajothi1022
@sanmargajothi1022 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் நன்றி அய்யா
@rajinistars8664
@rajinistars8664 7 ай бұрын
ஐயா அருமையான விலக்கம் தெளிவான விளக்கம் தெளிவு அடைந்தேன்...
@madhuraji6706
@madhuraji6706 8 ай бұрын
சிறந்த கட்டுமான பொறியாளர்.... உலகிலே இல்லாத வகையில் அழகான எண் கோன வடிவில் கட்டமைப்பு செய்திருக்கிறார்....!!!!❤️❤️❤️❤️😄🙏🙏🙏🙏🔥
@abhiraje6879
@abhiraje6879 Жыл бұрын
மிகவும் பிடித்த சன்மார்க்க டாக்டர்
@guruvesaranam-hf6qz
@guruvesaranam-hf6qz 5 ай бұрын
ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன் இது எல்லா இடங்களிலும் இது போய்செரவேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@Sidhantha.
@Sidhantha. 2 ай бұрын
Our vallalar is living today. He called all of us that we can live in this world without death. He revealed all the things embedded in the whole universe through meignanm just like all our siddhars. As we are concerning the latest siddhar ever lived with us in latest priod is our vallalar. Of course we are lucky as we live with his century. He exposed all the things available in meignanam to our human. I feel that only the people who do not know the meignanam taught by Him only misguided and opposed against meignanam as it is wrong that He is not following aahamam as he told all being in this world are same and anbu is rulling this world, all people in this world are equal and have eligible to live in this world without death. He is living God that this century people have ever seen exactly. He has given medicine for us. He taught us by using vaasi yogam, medicine etc. we can live in this world without death. He not only theoretically educated us but also practically lives in this world by changing his body transparent and asked us also to live without death for a long time. I feel we could not conclude him into our dravida community but for whole human being of the world he gave birth in this world. Some says that if he is alive means he should have appear before us. It is being done by him but some people may not believe. Any way thank you sir that you have talked about our vallalar is great and thank you so much.
@eswaramoorthi9097
@eswaramoorthi9097 Жыл бұрын
கருணையால் கடைசியில் கண்ணீர் வந்தது வள்ளலாரை உங்கள் உயிர் உணர்ந்து கொன்டது
@manivannan4316
@manivannan4316 2 жыл бұрын
வள்ளலார் ஆன்மா சித்தி அடைந்த உண்மையை அறிவியல் மூலம் விளக்கினால் எல்லோரும் மெய் ஞானம் அடையலாம்..
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
சித்தி என்பது வேறு. மெய் ஞானம் என்பது வேறு.
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 Жыл бұрын
Dravidian model Machan
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 11 ай бұрын
விஞ்ஞானத்தை தாண்டியது மெய்ஞானம் புரியனும்
@arunmanijanarthanan6195
@arunmanijanarthanan6195 10 ай бұрын
Super speech...Indraiya thalaimurai ungal pechai ketka vendum.
@venkateshvenkat9947
@venkateshvenkat9947 11 ай бұрын
😢 ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தலைப்பை பார்த்து விட்டு தவறாக பேசி விட்டேன். நீங்கள் பேசியதை கேட்டகாமல் பேசி விட்டேன். மன்னியுங்கள். வள்ளல் பெருமான் மரணம் அடையவில்லை. அவர் ஒளி உடலுடன் மறைந்தார்.
@sahadevang-tr8qq
@sahadevang-tr8qq Жыл бұрын
Very Very Supper Message Aiyya OM Sivaya Namaha OM Govinda Namaha
@sivakumarvelvizhi4894
@sivakumarvelvizhi4894 11 ай бұрын
தலைப்பே தவறு. இன்றும் என்றும் வாழக்கூடியவர் வள்ளலார்
@maaranfidge
@maaranfidge 8 ай бұрын
பைத்தியம் மாதிரி உளறக்கூடாது... வரலாறை பேசும் போது, எமோசனலா பேசறேன்னு உளறக்கூடாது...
@azosiva
@azosiva 6 ай бұрын
​​@@maaranfidgeஉளறக் கூடாது. திருவருட்பா படிக்கவும்
@narendranbharathidasan7712
@narendranbharathidasan7712 2 ай бұрын
@@azosivaungal thiruvarutpavai ezudhiyathu maatri amaithadhu bramanan. Ramalinganar kollapattadhu unmai. Nandhanar varalarai padinga. Bramanan mosanavan.
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Ай бұрын
வள்ளலார் தன் உதவியாளர் மற்றும் சில பிராமணர்களின் சதியால் எரித்து கொலாலப்பட்டார்,
@thanuja4689
@thanuja4689 17 күн бұрын
​@narendr ebba dai urainadai paguthu la dhan konjam changes kondu vanthanga....avaru Kai pada ezhuthiyaa nool inum iruku...poi padinga. 1st avaroda syllabus hey deathless life dhan. Deathless life soli thara teacher ah erichitanganu sonna siripa illaiya. Hope he throws some light on you. anbharathidasan7712
@kiriyababaji77
@kiriyababaji77 11 ай бұрын
🙏🔥🙏சுத்த ஜோதி உலகு எங்கும் ஒழிக்கும் அருட்பெருஞ்ஜோதி🙏🔥🙏
@pcreations157
@pcreations157 6 ай бұрын
உலகெங்கும் ஒலிக்கும் ஒழிக்கும் அல்ல . தமிழை சரியாக எழுதவும்
@rkshiva80
@rkshiva80 Жыл бұрын
திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மருத்துவர் திரு.ஜெயமூர்த்தி அவர்கள்.....
@patmahmurugas5101
@patmahmurugas5101 Жыл бұрын
🌹
@baalisrirengamdirector2967
@baalisrirengamdirector2967 10 ай бұрын
டாக்டர் அண்ணாவின் அற்புதம்
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 Жыл бұрын
Dr. speaks with blessings of almighty ArutperunJothi aandavar. His service to appreciate Tamil Literary Subject and Divinity among Youth thro Vallalar thoughts. I really surrender to every one who follow Vallalar the simple Saint.
@user-pz2yz7hd8c
@user-pz2yz7hd8c 11 ай бұрын
அவர் சிவனின் ஞான குழந்தை 🙏 🙏 🙏 அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@clrajendar7130
@clrajendar7130 Жыл бұрын
உங்கள் உறையை கேட்டு உல்லம் நெகிழிந்தென் நன்றி🙏🙏🙏🙏🙏🌹
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
@elaiyaraja5852
@elaiyaraja5852 11 ай бұрын
சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻
@user-re2il2cy7d
@user-re2il2cy7d Жыл бұрын
நன்றி ஐயா . மிகவும் அருமையான விளக்கம். எளிமையான புரிதல். அடிகளாரின் அழகான அழுத்தமான தமிழ் பாடல்கள். உடலும் உள்ளமும் சிலிர்த்தது. தங்களின் விளக்கம் மிகவும் அருமை ஐயா. மனமார்ந்த நன்றிகள்..🎉🎉
@rajad8154
@rajad8154 Жыл бұрын
மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா 🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐🙏
@dr.s.madhavan2168
@dr.s.madhavan2168 11 ай бұрын
சிறந்த நேர்காணல்...!
@umapathy318
@umapathy318 Жыл бұрын
அற்புதம்
@123umaraja
@123umaraja 11 ай бұрын
Excellent speech sir
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 6 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@Kumar-ob1xt
@Kumar-ob1xt 7 ай бұрын
Super sir
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 10 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. ஓம் நமசிவாய🌏 ஓம் முருகா ஓம்🌏 ஓம் அரி ஓம் அருட்பெருஞ்ஜோதி. அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Excellent talk
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 11 ай бұрын
எப்படி மறைந்தாலும் அணிந்திருந்த ஆடைகளாவது கிடக்க வேண்டுமல்லவா?
@tamilpatriot7815
@tamilpatriot7815 2 ай бұрын
Pattinathaar Shiva Lingam aha mari ponar.
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 10 ай бұрын
அருமை ஐயா.
@vmdchannel3414
@vmdchannel3414 Жыл бұрын
அருமை உண்மையை உரக்க சொன்னீர்
@arululaganayagan9039
@arululaganayagan9039 10 ай бұрын
மணவாளா the excellent word used by vallalar
@muthuvel5184
@muthuvel5184 11 ай бұрын
வள்ளலார் அறை இன்னும் திறக்க ப்படவில்லை
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
உலகில் உண்மைக்கு மதிப்பில்லை
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
Super explaintion GBU❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉DR.Sir
@user-df7oy7nd8o
@user-df7oy7nd8o Жыл бұрын
SUPER
@kvasudevan7575
@kvasudevan7575 11 ай бұрын
செத்தவன் சாமி ; சாகடிச்சவன் பூசாரி
@thangapandian7444
@thangapandian7444 Ай бұрын
நமது மூளையில் உள்ள கோடிக்கனக்கான நியுரா ன்களை தியானம் மூலம் ஒன்றிணைக்கும் போது கிடைக்கும் வெப்பம் உடலின் அனைத்து செல்களையும் தடயம் இல்லாமல் எரித்து விடும். இதற்கு முன்பும் இந்த மாதிரி சம்பவம் உலகில் ஆங்காங்கே நடந்துள்ளது. சிலர் பனிமலையில் தியானம் செய்வது இப்படி தான்.
@sritharl2130
@sritharl2130 11 ай бұрын
Super 🙏💐💐
@SaiRam-df7iv
@SaiRam-df7iv 11 ай бұрын
Nandri ayya unmaiyana karutthu
@nandhagopal2813
@nandhagopal2813 11 ай бұрын
படிப்பது மட்டுமல்ல உணர்ந்து பேசுகிறார்
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@kamalahasan733
@kamalahasan733 Жыл бұрын
you are great sir
@vijeykumarinair7266
@vijeykumarinair7266 8 ай бұрын
Vallalar followers will avoid this video by seeing the heading. But the content is very good indeed.
@indirakarunaharan8855
@indirakarunaharan8855 6 ай бұрын
தங்கள் மருத்துவர் ஆனால் எல்லாம் தெரிந்து. உணர்ந்துந்த ஞானி அல்ல.
@kvasudevan7575
@kvasudevan7575 11 ай бұрын
பழைய கதைகளுக்கு ஆதாரம் தேவை ஆனால் அவை எல்லாம் இப்பவும் வெறு வடிவங்களில் அப்பாவிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது எந்த ஒரு அமைப்பிலும் அப்பாவிகளை உள்ளே சேர்க்காமல் ஆரம்பத்திலேயே தவிர்த்துவின வேண்டும்
@dravidienjerome1142
@dravidienjerome1142 Жыл бұрын
Vanakam. Merci au docteur et les autres qui ont enregistré ce programme. J'apprécie quand le docteur nous a parlé de Vallal perumanar. On doit fier que Ramalinga aditgal est né à TN. . . La prière qu'on doit prononcer tout le monde est : Arul perum Jodhi Arul perum Jodhi Tanni perum karai arul perum Jodhi. Notre lieue de pèlerinage est Vadalur. Parmi les polis samiyars ( charlatans) notre Ramalinga Sami est révolutionnaire, scientifique......ect. Je n'arrive pas imaginer que le peuple tamoul n'a toujours pas accepté ce grand Mahan. Dans le Thiru Arupa : il parle des théories qu'on arrive pas à imaginer et calculer. Des dimensions qu'on ne peut comprendre ou bien analyser. Nandri Vanakam
@sivaprasanna369
@sivaprasanna369 4 ай бұрын
Super sir🙏🙏🙏
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 6 ай бұрын
Well said
@user-jq9cd5bk3m
@user-jq9cd5bk3m 5 ай бұрын
Nandri ayyia
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 11 ай бұрын
Hats of to u doctor. I am also Shri Vallalr devotee. I am from blore.
@HariHaran-pd8uf
@HariHaran-pd8uf 4 ай бұрын
Super
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 3 ай бұрын
GOOD. GOOD REFLECTION OF VALLALAR THOUGHTS FROM SOCIAL MEDIA. WE SHOULD WIN 6 Core MAYA SAKTHIGAL. It is possible only through Sathya GNANAM. Clear and Good Explanations, THANK YOU VERY MUCH.
@kaviselvang2315
@kaviselvang2315 11 ай бұрын
ஒரு உயர்ந்த உன்னதமான ஆன்மாவை இப்படி ஆய்வு செய்யலாமா
@indirakarunaharan8855
@indirakarunaharan8855 10 ай бұрын
மருத்துவர் என்றால் எல்லாம் தெரியும் என்று நினைத்து வெளியில் பேசாதீர்கள்
@-Thamizhaagamam
@-Thamizhaagamam 10 ай бұрын
🙏🙏🙏
@naganathann5880
@naganathann5880 Жыл бұрын
SuperSuper,
@yamanda1749
@yamanda1749 Жыл бұрын
கருத்து மழை இலட்சியக் கவிஞர் வ.சிங்காரவேலு
@elavarasanr1792
@elavarasanr1792 11 ай бұрын
Vanadium ayya
@muthumraikan534
@muthumraikan534 2 ай бұрын
இப்ப நம்மால் மறைய முடியுமா நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது ஐயா.அதை நிருபித்து காட்டுவோம்.
@shreekala8089
@shreekala8089 10 ай бұрын
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
@anarkali5647
@anarkali5647 6 ай бұрын
Sir ungala Madhiri dhaa naanum vallaalara pinptri 1 month dhaa aagudhu enaku acarai patei ippa dhaan theriya varudhu.adharku kadavuluku nandri
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😍😍😍
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 11 ай бұрын
😊🙏
@samvelu8253
@samvelu8253 11 ай бұрын
Humbly, not all this gentleman said about the great Vallalar's Thirukappitu and his holiness's final ascension is correct. But my appreciation for his recital of his greatness's Thiruarutpas. We tamils need to read and follow his holiness teachings correctly please.🙏🙏
@srivishnusilk9823
@srivishnusilk9823 10 ай бұрын
மரணமில்லா பெறு வாழ்வு அடைந்த வள்ளலார் பற்றி மரணம் அடைந்தது எப்படி என்று தலைப்பு இருப்பது சரியில்லாதது
@jagadheeshdhanasekaran-sz7ks
@jagadheeshdhanasekaran-sz7ks 11 ай бұрын
@swaminathanm185
@swaminathanm185 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Che_Guna
@Che_Guna 10 ай бұрын
👏👏👏👏👏
@manoalamelu6427
@manoalamelu6427 7 ай бұрын
அய்யா வணக்கம்
@baskerm2670
@baskerm2670 6 ай бұрын
உண்மையான ஞானி.சித்தர்.சந்நியாசி வள்ளலார் இராமலிங்க அடிகளார் மட்டுமே
@Tamilan3.01
@Tamilan3.01 Ай бұрын
வள்ளலார கொன்னுட்டாங்கன்னு சொல்றதே தப்பு அப்படி சொல்றதா இருந்தா அவருடைய கொள்கையை அடிபட்டு போயிடும் ஏன்னா அவர் சாகா கலையை பத்தி தான் பேசுகிறார் எல்லாரும் அந்த நிலைக்கு தான் வர சொல்றாரு
@Sures-ny7ch
@Sures-ny7ch Ай бұрын
வணக்கம்.ஐயா நீங்கள் படித்த சாகாக்கலை வள்ளலார் இறந்து பத்து வருடங்கள் கழித்து தொழூவூர் வேலாயுதம் அவரால் வள்ளலார் எழுதியது என்று கிடைத்தது.
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை டாக்டர் சார்
@srisam427
@srisam427 10 ай бұрын
Oli dhegam...Maranam Massu marananm maranamila Peru vazhu....
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 11 ай бұрын
அருமை டாக்டர் பக்கத்தில் இருப்பவரிடமும் சொல்லுங்கள் இந்தியாவில் இல்லாத சாமி இங்கிலாந்திலும் இல்லையென்று
@vijeykumarinair7266
@vijeykumarinair7266 8 ай бұрын
Humble request. Please change the heading. Can't bare.
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 Жыл бұрын
கற்பூர வாசணை கழுதைக்கு தெரியுமா?
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 11 ай бұрын
Kindly change the heading please :)
@karthikeyanavatartellallth1308
@karthikeyanavatartellallth1308 Ай бұрын
Yes true
@agstv2141
@agstv2141 Жыл бұрын
ஆன்மீககுடும்பம்எனபடிக்கவும்
@rragunathan8844
@rragunathan8844 5 ай бұрын
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்! அருட்பெருஞ்சோதியில் கலந்தார் என்று தலைப்பை மாற்றுங்கள்!!
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 11 ай бұрын
ஆடியோ சரி இல்லை
@bgmi8228
@bgmi8228 10 ай бұрын
இதுலயும் அரசியல் பண்றானுங்க
@ambujamramiah4973
@ambujamramiah4973 10 ай бұрын
Great people always live for ever even when their human bodies die.The topic is if Vallalar’s physical death happened to be a planed killing!
@venkatesan8724
@venkatesan8724 4 ай бұрын
சத்திய ஞான சபையை நிறுவியவர். ஞானசபை என்ற கடையை விரித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அப்போது மக்கள் இல்லை.
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 4 ай бұрын
யார் எப்படி அவதூறாக அவர் அடைந்த நிலை தெரியாமல் பித்தறினால் என்ன, அவர் அடைந்த நிலை பற்றி மனிததரத்தில் புரியும் படி அருட்பெருஞ்ஜோதி அகவலில் விளக்கமாக சொல்லியுள்ளார் மேலும் அவருடன் இன்றும் சுட்சுமாக பயணிக்கும் அடியவர்கட்கு புரியும் பிறகு என்ன
@muthumari3633
@muthumari3633 Ай бұрын
சனாதனத்தை எதிர்த்தார் என்றால் எரிக்கப்பட்டார் என்று சொல்வது அபத்தம் எரித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறார்
Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar
58:14
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 252 М.
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3 МЛН
ஜோதியும்  நீதியும் - சுகிசிவம்
17:40
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН