கோல்டு வின்னர் ஆயில் மில் பக்கத்தில் தான் எங்கள் ஊர்... கடந்த 10 வருடத்தில் ஒரு கிலோ கூட சூரியகாந்தி 🌻 விதை எண்ணெய் ஆட்ட உள்ளே போனதாக தெரியவில்லை
@Kumaran-jc7cv6 ай бұрын
கோல்டுவின்னர் விதை இறக்குமதி செய்வதில்லை.எண்ணையாக இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்து பின் விற்பனைக்கு வருகிறது
@mohammedriyaz-zr7vl4 ай бұрын
கோல்டு வின்னர் எண்ணெய் வாங்கி பயன்படுத்தினால் பிறகு கோல்டை விற்று தான் செலவழிக்க வேண்டும்
@abamqc6 ай бұрын
சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தால் அங்கே இயர்கையான நறுமணம் வராது..இதே தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் இடம் நல்ல மணம் வரும்.
@hhh3347 ай бұрын
Avar unmaiye sonnirhal sahodare mahilchi 🙏👍
@GomSen7 ай бұрын
சுத்தமான எண்ணெய் இவர் சொன்ன விலைக்கே தர முடிவதில்லை.
@ம்முருகன்6 ай бұрын
நல்லெண்னெய்யோ கடலை எண்ணைய்யோ எது சாப்பிட்டாலும் அதற்கு தகுந்த உடம்பு உழைப்பு வேணும்அப்போதுதான் அதன் சத்துக்கள் சேரும் இடத்தில் சரியாக வேலைசெய்து மனிதனுக்கு நன்மைதரும் ஆனால் இன்று உடம்பு உழைப்பே கிடையாது முனங்கால் நோயின்னு மருத்துவனிடம் போயிட்டா உடனே உனக்கு கொழுப்பு. ரத்த கொதிப்பு அது இதுன்னு சொல்லி கோல்டுவின்னர் சன் பிளவர்னு சொல்லி விளம்பரம்செய்து இன்று சன் பிளவர் சன்பிளவர் னு பட்டிதொட்டி நகரம் எல்லாம்ஆட்டமா ஆடுது
@sengottuvelup72228 ай бұрын
என்னுடைய மண் சட்டி உணவகத்தில் பயன்படுத்தும் எண்ணெய் இவர்களுடைய மரச்செக்கு கடலை எண்ணெய் தான் பயன்படுத்துகிறேன் மிகவும் தரமாக உள்ளது
@sekarambi56517 ай бұрын
bombay irunthu eppadi vanguvadu?
@kannadiparunga7 ай бұрын
Am given the contact number on description check it sir \ mam
@gurudharmalingam91537 ай бұрын
முழுக்க முழுக்க பெட்ரோலிய எண்ணெய் சிலபல தொழில்நுட்ப "வேலைப்பாடுகள்" பயன்படுத்தப்பட்டு வண்ணம் சுவை சரியான முறையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.இது சாதாரண செக்கு வெச்சிருக்கவங்க செய்வது இயலாது.மிகப்பெரிய தொழிற்சாலை தேவை.அதை "தெரிஞ்சுக்கங்க"
@navaneethann10947 ай бұрын
😮😮😮😮😮😮😮😮
@mylambavel80497 ай бұрын
கோல்ட் வின்னர் எண்ணெய் மட்டும் என்னவாம்.பாக்கெட் எண்ணை பூராவும் கலப்படம் தான்
@gurudharmalingam91537 ай бұрын
கலப்படமில்லீங்க.சுத்தமான (90%) மினரல் ஆயில்ங்கறாங்க.மினரல்னா தாவர எண்ணெய் கெடயாது
@uglyvulture51725 ай бұрын
ஐயா நான் ஓய்வு பெற்ற உயரதிகாரி இந்திய அரசு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பாமாயில் எண்ணெய் மக்களுக்கு ரேசனில் விநியோகம் செய்ய பல லட்சம் டன்கள் இறக்குமதி செய்கிறது. அதற்குறிய லஞ்சமும் வாங்கிக் கொள்கிறது. அந்தப் பாமாயில் பின்புறமாக வெளியேறி அனைத்து எண்ணைகளையும் கலக்கும் பொருளாக மாறிவிட்டதால் இனி உங்களால் ரிஜினல் எண்ணெய்யைக் கண்ணால் கூடக் காண முடியாது.வாழ்க ஊழல்வாதிகள்.
@margaretjohn55907 ай бұрын
Continue your good jod ,Sir.God bless you.
@aishwaryamoil3067 ай бұрын
1kg seasame Rate 160×10=1600 1kg Karupatti Rate 240 Kuli 10×10 = 100 Total Amount =1940 Punnakku 25×6 kg 150 Balance Amt =1790 1790÷5lit oil=358 per lit Rate
@ParivelGanesan7 ай бұрын
ஆட்டுக்கூலி ₹20 10கிலோ எள்ளுக்கு 4லி எண்ணெய் கிடைக்கும்
@shanthamani59056 ай бұрын
முதலீடுக்கு யார் பணம் தருவது. அவருடைய மேற்பார்வை, இடம் இதெல்லாம் இருக்கிறது. இன்னும் லேபிள் பேக்கேஜ் செலவு எல்லாம் கணக்கு போட்டால் அவர் சொன்ன விலை வரும். குறைவான விலையில் வேண்டும் என்றால் நாம் கடலையோ எள்ளோ வாங்கி பக்குவம் செய்து ஆலையில் கொடுத்து அரைக்கலாம்.
@sarvabowmaathmakoori78587 ай бұрын
God bless him 🙏🙏🙏✅❤️👍👌💯
@lakshminarayan55627 ай бұрын
Before retirement, As an responsible Govt.employee What he has done To prevent adulteration Will he explain
@selvanellaiappan54835 ай бұрын
விளக்கெண்ணெய் ஆட்டி எடுக்க முடியாது காய்ச்சி வடித்து தான் எடுக்க முடியும்
@031k7 ай бұрын
இந்த அதிகாரிகளுக்கு SUNFLOWER OIL PETROL MINERAL OIL என்று நல்லா தெரியும் ஆனால் GOLD WINNER போன்ற பெரிய பணமுதலைகளிடம் மோதமுடியுமா
@shunmughomsivagnanam92747 ай бұрын
What is about his contribution during govt.service against scam ?.
@lakshmipriya89667 ай бұрын
This boy interviews very well.
@kannadiparunga7 ай бұрын
Thank you mam\sir
@kumaresankothai92494 ай бұрын
Really good oil👌👌
@knataraajankarunanidhi2556 ай бұрын
All the fellows will talk very honestly after retirement only.
@sweetspeechtamil7 ай бұрын
It is a very good and worthy simple question for society, of oil related people, whoever it may be ( Why a good sesame high oil yield cannot be found in agriculture research and development in india.) Not only in sesame oil but also in ground nut oil, castor oil, mustard oil and so on..... then all the oils with good quality and reduced price and more it can be export used also. Check out the feasibility and let us all india 🇮🇳 for growth in the field of edible oils.
@ramachandran45767 ай бұрын
Super news sir Thank you
@nallathambinallathambi20287 ай бұрын
விலை குறைவாக இருக்கும் சீசன் காலங்களில் அதிகமாக வாங்கினால் விலை குறைவாக தரமுடியும்
@sampathkumar31217 ай бұрын
I am seeing do much of negative comments. He is doing a business. He look for decent profit to cover his std of life. Either you take it or leave it. If you want take the clue and you can do the business by yourself.
@chandranm57707 ай бұрын
சூப்பர்
@msanandar63037 ай бұрын
ஓய்வு பெற்றவுடன் சொல்கிறார்! ஏன்?
@Tamil.mway2K2L27 ай бұрын
அப்போது அவர் மிரட்டப்பட்டிருக்கலாம் ❤
@udharvees45416 ай бұрын
வாகை மரச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. இந்த எண்ணெய் எப்படி தரமுள்ளதாக இருக்கும்.
@vennilajayapal95446 ай бұрын
ஆமா மாட்டகட்டி சுத்த வச்சி ஆட்டிக்கொடுத்தா மாட்டபராமரிக்க யாருவருவா. அதுக்கு செலவு யார்தருவாஆஆஆஆஆ
@varadarajuchandrasekar6 ай бұрын
Mainly major brands mix with naphtha blend to bring down the cost
@ennagadibannagadiban11977 ай бұрын
ஐயா , நல்ல எண்ணையில் எதெல்லாம் போட்டு கலப்படம் செய்வார்கள் என்று தம்பியும் கேட்கவில்லை ஐயாவும் சொல்லவில்லை .
@nagasubramani90437 ай бұрын
புண்ணாக்குஎனனாச்சு
@TamilSelvan-fl5ec7 ай бұрын
ஓய்வு பெற்றபிறகு சொல்பவர் இதற்கு முன் ஏன் சொல்லவில்லை
@thiruseenu90127 ай бұрын
🎉🎉🎉🎉vpm pmk வாக்களித்தோம் மாம்பழம்
@anandn.b71297 ай бұрын
In the name of Mineral oil, or base oil or Neutral oil, they are mixing the petroleum products. Which is available for 20/30 Rs per litre
what do you mean "Thiruchchabai naigal" all religions are equal more then sensitive mind it sir \ mam.
@gnanarajsolomon88777 ай бұрын
இதுல எதுக்கு திருச்சபையை இழுக்கிறீர்கள் நன்பரே.
@vellingirivisalatshi65996 ай бұрын
மக்களுக்கு என்ன சொன்னாலும்.கேட்கமாட்டார்கள்.. சிலர் குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணை களைந்தான் வாங்குகிறார்கள். மக்கள் அரசாங்க த்திடம்கேட்கவேண்டும்.பெட்ரோலியபொருளிலிருந்துதயாரிக்கும் எண்ணை வேண்டாம் என்று சொல்லி.எண்ணைவித்துக்களிலிருந்துஎடுக்கும்எண்ணைதான்.விற்பனைக்குஅனுமதிக்கவேண்டுமா.
@vae21686 ай бұрын
தமிழில் பேசுக. புரசீஜர்.மேக்,வீடியோ, டைரக்ட்,கஸ்டமர்😮😮ஸ்காம்,மால்பிராக்டீஸ், டெஸ்ட், குவாலிட்டி..டிப்ரண்ட், 😮
@tamilmanitamil17327 ай бұрын
புண்ணாக்கு கிலோ என்ன விலை.
@kannadiparunga7 ай бұрын
Am given the contact number on description check it sir \ mam
@venkatachalamn47796 ай бұрын
Good
@mohamedvadalurvadalur67047 ай бұрын
10 kg ellukku 5 litre ennai kidathudan 5 kg punnakkum kidaikkum illaya
@rajsudha8027 ай бұрын
Lottery chekku
@shaikabdulkadhar5737 ай бұрын
புற்று நோய் வருகிறது என்று சொன்ன ஏன் வரது
@rajagopalans18347 ай бұрын
கடலையும் தேங்காயும் சேர்த்து ஆட்டலாமா
@Jana-tb1fm6 ай бұрын
எங்கள் ஊரில் கலப்பட எண்ணெய் விற்று வருடம் ஒரு வீடு வாங்கி விட்டான்
@vasuravi12837 ай бұрын
என்னை யில் கலப்படம் செய்யலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளதே
@SenthilKumar-sh6ro4 ай бұрын
The properties of the ground nut remains the same irrespective of the size. This is person is wrong
@JeyakumarKannaiya7 ай бұрын
நீண்ட ஆயூளைபெறுக
@gowthamgokul24277 ай бұрын
யார் உண்மை சொல்ரிங்க
@GopiNath-ow9cq6 ай бұрын
கூகுல் you tube போன்றவை இல்லாத காலங்கலில் இவர்கள் தொழில்லை இப்படி சொல்லிதருவார்கலா சிந்தனைக்கு
@BEST-PERFECT7 ай бұрын
வீட்டுல... Quality test எப்படி பண்ணமுடியும்.... சொல்லுங்க
@menakaayyappan65137 ай бұрын
புண்ணாக்கு கணக்கு என்ன ஆச்சு
@tamilmanitamil17327 ай бұрын
சரியாக சொன்னீர்கள் 😂
@jayakumarjaya23037 ай бұрын
ஹிஹிஹீஹீ
@SenthilKumar-bx2hz7 ай бұрын
Yes
@gurudharmalingam91537 ай бұрын
நீங்கள் கட்சியிலிருந்து உடனடியாக விலக்கப் படுகிறீர்கள்.(கணக்கு வேணுமா??? கணக்கு.)
@thirunavukarasu29967 ай бұрын
ஆட்டுகிற கூலிக்கு புண்ணாக்கு சரியாகும்
@SakthivelSethumadavan6 ай бұрын
இவர் வைத்து இருப்பது ரோட்டரி செக்கு என்று அழைக்கபடும் வகை.
@annaicandles1547 ай бұрын
Super
@kannadiparunga7 ай бұрын
Thanks
@athimulambalaji48036 ай бұрын
ஐயா அருமை கலப்பிடம் இல்லாமல் தரமான எண்ணைய் தந்து மக்களுக்கு சேவை செய்கிறீர்கள். ஆனால் உங்கள் தமிழில் கலப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு மேலாளர் இப்படி பேசலாமா? 🙏