எங்க அம்மாக்கு அந்த குடிப்பழக்கம் இல்ல.. தெரியாம குடிச்சுட்டாங்க | Kallakurichi

  Рет қаралды 261,394

NewsTamil 24X7

NewsTamil 24X7

24 күн бұрын

எங்க அம்மாக்கு அந்த குடிப்பழக்கம் இல்ல.. தெரியாம குடிச்சுட்டாங்க | Kallakurichi
#NewsTamil24x7 #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 270
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 21 күн бұрын
செத்துப்போன பிறகு அவங்க அம்மா பேரை காப்பாத்த இந்த பாப்பா படாத பாடு படுது
@Kitkat20243
@Kitkat20243 21 күн бұрын
Sariyana puridhal
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 21 күн бұрын
என்ன பன்றது காக்கைக்கு தன் குன்சு பொன் குன்சு தான 😂😂
@humanbeinghb3899
@humanbeinghb3899 20 күн бұрын
​@@user-rc3jz3cd2uகுஞ்சு
@jeevithak6685
@jeevithak6685 20 күн бұрын
Ne poi pathiyada antha ponnu avanga amma pera kapathurathu.
@karthikarthi2846
@karthikarthi2846 20 күн бұрын
உண்மையிலேயே அந்த அம்மா தெரியாமல் தான் குடித்து இருப்பார்கள் நீங்கள் தேவை இல்லாம விமர்சனம் பண்ணாதீங்க
@kargeetham
@kargeetham 20 күн бұрын
முகத்துல பெற்றோரை இழந்த வருத்தம் சிறிதும் தென்படவில்லை உண்மையாவே இது அவங்க சொந்த மகள் தானா🤔
@godraavanan4574
@godraavanan4574 20 күн бұрын
20laks
@podhigai1881
@podhigai1881 19 күн бұрын
Correct ​@@godraavanan4574
@kumaranthiru7788
@kumaranthiru7788 19 күн бұрын
hindu name vaithu conversion pannrathu nadakutha enna
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 19 күн бұрын
துக்கத்திலும் உங்களுக்கு ஏலனம்
@uniquefashion5424
@uniquefashion5424 18 күн бұрын
Anda ponnu face cut apady she is looking great
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 20 күн бұрын
இந்த வயசுலயே என்ன அழகா கதை‌ சொல்லுது பெற்றோர் இறந்த வருத்தம் கொஞ்சம் கூட முகத்தில் தெரியவில்லை என்ன ஒரு தெளிவான பேச்சு
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
How you know her real feelings?
@Rock2023roman
@Rock2023roman 16 күн бұрын
10 lakh varuthu la 😂😂😂
@PriyadharshiniB-xg9pv
@PriyadharshiniB-xg9pv 15 күн бұрын
அடேய் மீடியாக்களா. ஒரு பொண்ணு படித்து 600/600 வாங்கி பேட்டி கொடுத்தா அந்த பொண்ண எப்படி கிண்டல் செஞ்சீங்க. இந்த பொண்ணு பேசுவதற்கு ஒன்னுமே செய்யல
@MahalakshmiLakshmi-bs5lk
@MahalakshmiLakshmi-bs5lk 13 күн бұрын
Correct
@swarnaanbusri2741
@swarnaanbusri2741 21 күн бұрын
உருட்டு உருட்டு நல்லா உருட்டு
@srajammal958
@srajammal958 20 күн бұрын
பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது
@Niyasjubaitha
@Niyasjubaitha 20 күн бұрын
என்னங்கடா ஊரே சேந்து நடிக்கிறிங்க ஓமா தண்ணினு நெனச்சேன்னு சொல்லி குடிச்சாங்கனு ஓமா தண்ணிக்கும் பாக்கெட் சாராயத்துக்கும் வாசம் தெரியாதா ஆக மொத்தம் ஊரே ஒரு குடிகார குடும்பமா இருக்கும் போல
@user-dy4cx6ti8e
@user-dy4cx6ti8e 20 күн бұрын
😂😂😂
@Niyasjubaitha
@Niyasjubaitha 19 күн бұрын
@@user-dy4cx6ti8e 😁😁😁
@podhigai1881
@podhigai1881 19 күн бұрын
அதுதான் சரி
@anuanandhi1523
@anuanandhi1523 19 күн бұрын
Correct bro
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
Poor people drink kalla saraayam. Middle class drink Tasmac. High class drink Johnny Walker.
@djfilmschennai9665
@djfilmschennai9665 22 күн бұрын
கண்டிப்பாக அம்மாவிற்கும் பழக்கம் உண்டு காரணம் ஓரு வாய் வாயில் ஊற்றினாலே காரம் தெரியும்
@pranabpranab3040
@pranabpranab3040 21 күн бұрын
Dont talk like stupid
@selvak7993
@selvak7993 18 күн бұрын
காரம் தெரியுமா அதென்ன கார குழம்பா. 😂😂
@beuladinesh9555
@beuladinesh9555 20 күн бұрын
உன் அம்மா குடிக்கும் போலா பாப்பா,பொய் சொல்லாத
@vijiramasamy9950
@vijiramasamy9950 20 күн бұрын
அழுது வீங்கிய கண்கள் எங்கே. ஒரு வேளை இந்த பாப்பா பக்கத்து வீட்டு பாப்பாவா
@SangiBahi786
@SangiBahi786 22 күн бұрын
என்னென்ன சொல்றா பாருங்க😂😂
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s 22 күн бұрын
அம்மாவும் இந்த பழக்கம் உண்டு
@vallimoorthy7327
@vallimoorthy7327 21 күн бұрын
அம்மாவின் ஒழுக்கத்தை பாடுபட்டு காப்பாற்ற துடிக்கும் மகள் 😅😅😅ஆனா அம்மஞ்சல்லிக்கு புண்ணியம் இல்லையே 😅😅😅
@shanthivinayagam1872
@shanthivinayagam1872 21 күн бұрын
இதுல சிரிக்க என்ன இருக்கு. பாவம் இந்த பொண்ணு
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 20 күн бұрын
10 லட்சம் வருது தல...மேனா ஆப் மேட்ச் 10 லட்சம் பரிசு....
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 20 күн бұрын
​@@shanthivinayagam1872பாவமா😂போய் வீடியோ பாருங்க வீடு கட்டி தர கேட்குது இந்த பொண்ணு
@vinothkumar9151
@vinothkumar9151 21 күн бұрын
நீ சொல்லும் போதேஉன்னிடம் ஒரு ஆணவம் இருக்கிறதுஅப்பா அம்மாஇறந்தும்ஆணவமாய் பேசுகிறாய்உன் அப்பாவின் குறைபாட்டை சொல்லி தப்பிக்க நினைக்கிறாய்
@jeelankhan2005
@jeelankhan2005 20 күн бұрын
மிக்க நன்றி! தியாகி இல்லை!! ₹10 லட்சம் கொடுக்க வேண்டியதில்லை!
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
Why are you jealous? 😅
@PriyadharshiniB-xg9pv
@PriyadharshiniB-xg9pv 15 күн бұрын
​@@peacefulindian318நீ யாருடா
@peacefulindian318
@peacefulindian318 15 күн бұрын
​@@PriyadharshiniB-xg9pvYou must be an angry woman. Live at let live! 😊
@PriyadharshiniB-xg9pv
@PriyadharshiniB-xg9pv 15 күн бұрын
@@peacefulindian318 ஆமாம் ஒரு பொண்ணு கள்ள சாராயம் குடித்து இறந்ததால் Iam angry
@peacefulindian318
@peacefulindian318 15 күн бұрын
@@PriyadharshiniB-xg9pv Why they drank kalla sarayam? For tiredness, for kick. And it's available. Whose fault? The police, the govt, poor enforcement. Now, have to pay 10L to their children. For their future. 👍
@user-qi2dd5dq6n
@user-qi2dd5dq6n 19 күн бұрын
அப்பா அம்மா செத்த கவலை கூட முகத்துல தெரியல
@MahalakshmiLakshmi-bs5lk
@MahalakshmiLakshmi-bs5lk 13 күн бұрын
Ama nanum athuthan ninaythen
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 21 күн бұрын
இவர்களுக்கு காசு goverment வேலை வீடு நீளம் 😂😂😂போர்டுறாங்க
@Joker_Kid
@Joker_Kid 21 күн бұрын
உன் மூஞ்சியே பாத்தா.. நீயே ரெண்டு பாக்கேட் உடைச்சி குடிப்ப போலே...😊
@santhoshsantho2277
@santhoshsantho2277 21 күн бұрын
Ama ivaru periya p...pu moonji pathu kandu pidipparu poda venna vanta
@saravananr8425
@saravananr8425 16 күн бұрын
மிக நல்ல மனப்பாடம் அருமையா ஒப்பிகிற
@ECEMarshallJ
@ECEMarshallJ 18 күн бұрын
போதும் போதும் ரொம்ப மெனக்கெட்டு நல்லவங்கன்னு நிருபிக்க பார்க்கிற ஓ தெரிவுக்கு நீ பெழச்சிக்கிடுவ.நீ சொல்லுறது எல்லாரும் நம்பிட்டாங்க.
@sathya2630
@sathya2630 22 күн бұрын
Assault ah solra
@SARATH819
@SARATH819 22 күн бұрын
இதெல்லாம் நம்புற மாதிரி இருக்கு...
@saravanankumar6504
@saravanankumar6504 22 күн бұрын
Therinje kidichalum 10 lac thaan
@srinivasann2365
@srinivasann2365 21 күн бұрын
Ena ena sollura paru kambi katra kadhaiya iruku 10 lakh
@dmkitwingpallipalayam
@dmkitwingpallipalayam 21 күн бұрын
Nalla poi pesra di
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 16 күн бұрын
ரெண்டு பேரும் செத்து போயிருக்காங்க அதுக்கு கொஞ்சம்கூட கவலையே இல்ல
@selviedward1706
@selviedward1706 16 күн бұрын
நல்லா நடிக்கிறியேஇருபதுலட்ச்சத்துக்காக எந்த ஊரில் ரொம்ப ஒரு மாதிரி டார்ச்சலுக்கு ஓம ஓட்டர் குடிப்பாங்கடி உங்கள் அம்மா ஒரு குடிகாரி
@jameema5203
@jameema5203 21 күн бұрын
அந்தக் பெண்னை தவறாக பேசாதீர்கள் இனி இவள் என்ன செய்ய முடியும் தாய் தந்தை இருவரும் சரி இல்லை என்றால் என்ன செய்வது 😂😭😭😭😭
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
You are great. 👍
@madhusaran6591
@madhusaran6591 18 күн бұрын
comentla kanda padi pesaranga ena ulagam ithu
@peacefulindian318
@peacefulindian318 17 күн бұрын
@@madhusaran6591 Jealous people. Their hearts are dark. 😊
@SvGMathi
@SvGMathi 16 күн бұрын
அடங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி 😅 மஞ்சா சாரிய ஓவர்டேக் பண்ணுது அப்போ ₹10 லட்சம் போதுமில்ல தாயி 😂
@MaluMalathi-od8ki
@MaluMalathi-od8ki 18 күн бұрын
என்னதான் அவங்க அம்மா நான் போனதுக்கு அப்புறம் நீ அழுவ கூடாதுன்னு சொல்லி இருந்தாலும் இவ்வளவு நாள் வளர்த்த பாசம் பெத்த பாசம் இல்லாமல் இருக்கும் அந்தப் பொண்ண பார்த்தா கொஞ்சம் கூட ஃபீலிங் இருக்கிற மாதிரியே தெரியல
@Vjkowshistory
@Vjkowshistory 11 күн бұрын
இதுதான் என்னோட சேனலையும் கேட்டு இருக்கேன் எல்லாம் கழுவி ஊத்துங்க
@tn36_mameeditz11
@tn36_mameeditz11 18 күн бұрын
வேண்டுமென்றே குடித்தது போல் தெரிகிறது😢😢😢
@parveenhussain3043
@parveenhussain3043 22 күн бұрын
Poi solra
@kalaimathinatarajan61
@kalaimathinatarajan61 20 күн бұрын
S
@leeladevi5588
@leeladevi5588 20 күн бұрын
Ss. Health problem irundhaa tablet saapuda maataanga. Kalla saaraayam kudipaanga, serupaala adikkanum. Ipavae ivlo poi paesuraa, inum indha ponnu yennenna poi pesum future la???
@tamilnadu994
@tamilnadu994 18 күн бұрын
தங்கச்சி அது எப்படி எல்லாரும் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்றீங்க????
@RockleeRocklee-st1oj
@RockleeRocklee-st1oj 16 күн бұрын
இந்த பொண்ணு சொல்லி கொடுத்து பேசுது நல்லாவே தெரியுது super papa
@sivajip7320
@sivajip7320 21 күн бұрын
Kudikaari than unga amma
@sakkarapanin7037
@sakkarapanin7037 21 күн бұрын
உங்களுக்கு வெக்கமா இல்லை... இருந்தா என்ன இல்லடா உனக்கு என்ன..
@santhoshsantho2277
@santhoshsantho2277 21 күн бұрын
Poda moodittu avanga kastam avangalodu pothu unakku enna
@shanthivinayagam1872
@shanthivinayagam1872 21 күн бұрын
@@sakkarapanin7037👌👍
@DavidRuth-nt3vg
@DavidRuth-nt3vg 17 күн бұрын
ஓம வாட்டரா !??? நினச்சு குடிச்சாங்கலா...( நினப்பு தான் பொலப்ப கெடுத்துச்சாம் ,) இப்போ அப்டி இருக்கு... இந்த உலகம் ...but இருந்தாலும் ஆழ்ந்த இரங்கல்கள்...
@parveenhussain3043
@parveenhussain3043 22 күн бұрын
Kudikkumbodhu teriyadha
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
She could have drank it by mistake. The tumbler was different.
@shrinidhidairyshrinidhidai4141
@shrinidhidairyshrinidhidai4141 20 күн бұрын
என்ன டா நாடகம் சாமி உங்க அப்பன் அம்மா செத்து போய்ட்டா ஆனா இவளோ ஜாலியா பேசுற நாடக கம்பெனி போல அதிமுக அல்லது பிஜேபி கோத்தா
@anuveerayya1087
@anuveerayya1087 21 күн бұрын
Indha ponnu ithuku munnadi video la thanni nu nanichi mathi kudichitanga nu appadi nu solluchi indha ponnu ipo omam water nu solluthu indha ponnu.....
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 20 күн бұрын
சொல்ல சொன்னதை சொல்லுது.... எல்லாம் இந்த திமுகவின் வேசி ஊடகம் நாய்களின் வேலை
@Krishna33335
@Krishna33335 21 күн бұрын
Ivala paatha feel panra maathiri therilaye 😮😮😮 evlo theliva poi solra
@JayaKumari0191
@JayaKumari0191 18 күн бұрын
Yes
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 18 күн бұрын
10 லட்சம் வர சந்தோஷத்துல கவலையே இல்லை😢😢
@Sagadevan-vtm
@Sagadevan-vtm 18 күн бұрын
பாப்பா அது சாராயம்னு சொல்லு அப்பத்தான் 10 லட்சம் கிடைக்கும்
@pramessethu2905
@pramessethu2905 20 күн бұрын
நல்ல பொய்...
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 20 күн бұрын
உன் அப்பா டெய்லி குடிப்பார்கள்... ஆனா உங்கள் அம்மாவுக்கு அந்த வாசனை தெரியாது.....அப்படித்தானே... நம்பிட்டோம்
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 19 күн бұрын
அப்படின்னா கவர்மெண்ட் 10 லட்சம் கொடுத்தது தப்பு
@vijayarani9811
@vijayarani9811 18 күн бұрын
ஒருவாட்டி அம்மா நுரை நுரையா இருந்தது எடுத்து குடிச்சிட்டாங்க என்ற ஒரு வாட்டி நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த ஒருவாட்டி அம்மாக்கு வயித்து வரையினால நான் தான் போயிட்டு வாங்கிட்டு வந்து குடுத்தேன் நான் விளையாட போயிட்டேன் அப்போ எடுத்து குடிச்சிட்டாங்க என்ற ஒண்ணுமே புரியல ஏதோ அம்மாவுக்கு பழக்கம் இருக்குதா இருக்குன்னு ஒத்துக்கிட்டு வேலையை பாரு பாப்பா வயசு பொண்ணு இந்த மாதிரி எல்லாம் வந்து பேட்டி கொடுத்துட்டு இருக்கேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு கோகிலா கரெக்டா பேசு கோகிலா
@Vjkowshistory
@Vjkowshistory 11 күн бұрын
இதைதான் நானும் கேட்டேன் திட்டுறாங்க
@shrinidhidairyshrinidhidai4141
@shrinidhidairyshrinidhidai4141 20 күн бұрын
குடும்பம் குடிகார குடும்பம் சொல்லு ஏன் சும்மா அது இது சொல்லி பேசுற அப்பா ஊனம் சொல்லி இதை விட கேவலம் படுதுற
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
Her father was a painter. He had one hand only.
@jayakumaris9928
@jayakumaris9928 20 күн бұрын
ஆணவம் வேண்டு்ம் மகளே, இன ந்தமாதிரி படிப்பறிவில்லாத ஊரில் பிறந்து தைரியமாக வாழ்ந்து காட்டு . நீ சாதனையாளராக வரவேண்டும் . வாழ்த்துக்கள் மகளே . ஆழ்ந்த இரங்கல்.
@shrinidhidairyshrinidhidai4141
@shrinidhidairyshrinidhidai4141 20 күн бұрын
உங்க அம்மா குடிகாரி சொல்லு ஏன் மூடி மறைகேர சீன் வேற இதுல பேசுற பேச்சு
@agalyai5018
@agalyai5018 17 күн бұрын
Seemutha
@agalyai5018
@agalyai5018 17 күн бұрын
Seenutha
@lovebirds...5916
@lovebirds...5916 20 күн бұрын
பொய் பொய் பொய்
@annakilibalajee276
@annakilibalajee276 17 күн бұрын
சரி சரி இந்த பாப்பாவுக்கு 10 இலட்சமா? 20 இலட்சமா? சீக்கிரம்மா கொடுங்க கல்யாணம் பண்ணி நல்லா வாழட்டும் எல்லாம் அரசாங்கத்துக்கு புண்ணியம்மா போகும் நல்ல வேல பாப்பா நீ குடிக்கல .......😅😅😅😅😅
@ayyappana2788
@ayyappana2788 21 күн бұрын
நீயும் குடிப்படி
@santhoshsantho2277
@santhoshsantho2277 21 күн бұрын
Mariyathaya pesu da venna
@jegansuper2719
@jegansuper2719 20 күн бұрын
பெண் சுதந்திரம் என்று அரசே பெண்களுக்கு பார் நடத்துகிறது நீ என்ன அந்த பொண்ணை கட்டிக்கவா போற பாவம் பிள்ளை தாய் தகப்பனை இழந்து இருக்குது மயிரு நீ என்னடா பேசுற
@user-xg5nx2qm5y
@user-xg5nx2qm5y 20 күн бұрын
இன்னும் பயிற்சி தேவை
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 20 күн бұрын
Eluthui kuduthadha paathu pathu padikura madhiriye eruke
@umasampath7117
@umasampath7117 20 күн бұрын
Intha ponnum kudikkum pola
@iswarsvg9338
@iswarsvg9338 22 күн бұрын
kudikara family
@jenitamil8128
@jenitamil8128 20 күн бұрын
Intha nai paartha ennaku pathikittu varuthu saniyana po di naya konjam kuda pasam illa😢
@kekaiyarasanelango6303
@kekaiyarasanelango6303 18 күн бұрын
அது எப்புடி ஆம்பள குடிச்சா சரி. பொம்பள குடிச்சா அது தவறு என்னது கொடுமையாருக்கு😮.
@amudhamoorthi5982
@amudhamoorthi5982 20 күн бұрын
ஓமத்தண்ணி வாசனை கூட உங்க அம்மாவிற்கு தெரியாதா பாவம்
@njsksv03
@njsksv03 17 күн бұрын
சாராய வாடை தெரியாமல் இருக்கலாம்
@jayapalviji100
@jayapalviji100 19 күн бұрын
நீ சொல்ற கம்பி கற்ற கதையை கவர்மெண்ட் வேணாம் நம்பலாம் ஆனால் மக்கள் நம்ப மாட்டாங்க ஏன் பாப்பா இப்படி அண்ட புளுகு புளுகுற
@prabhakaran4920
@prabhakaran4920 21 күн бұрын
Casual ah solra
@mohammednayas4181
@mohammednayas4181 20 күн бұрын
Nanum athan ninaichen
@AruldossDoss-ie8kt
@AruldossDoss-ie8kt 13 күн бұрын
குடும்பமே குடிகார குடும்பம் போங்க போதும் 🤣🤣🤣
@lakshmiraja3850
@lakshmiraja3850 22 күн бұрын
Poi sollatha ma
@malarkodi845
@malarkodi845 16 күн бұрын
அம்மா ரொம்ப தைரியமான பொண்ணா இருக்கும் போல இருக்குபேசும்போது கூட கண் கலங்கவில்லை
@lallunalini781
@lallunalini781 20 күн бұрын
Wthukku eppadiyala poi sollura kudikaringala😂
@Hstsgs
@Hstsgs 14 күн бұрын
பாட்டுல கண்ணுல கண்டா தூர போக மாட்டான் உங்க அப்பா டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டு😅😅.
@priyaravi8501
@priyaravi8501 20 күн бұрын
You are creating the heaven in your home .. really live your life... keep rocking sis.....❤❤❤❤❤❤
@newsreader9412
@newsreader9412 19 күн бұрын
Brave and bold girl 👌
@Justice0387
@Justice0387 16 күн бұрын
கதை கேளு கதை கேளு...ஓமம் water கதை கேளு 😄😄😄
@rajeshkarthi3589
@rajeshkarthi3589 15 күн бұрын
உங்க அம்மா கொள்த்து வேலைக்கு போவாஙகளா அப்படி ஒரு வேலை இருக்கா பாப்பா.நீதான் பக்கத்தில் இருந்து குடுத்த மாதிரி இருக்கு பாப்பா
@kmanji6740
@kmanji6740 14 күн бұрын
உலக மகா நடிப்பு டா சாமி
@sowmyaananth3578
@sowmyaananth3578 20 күн бұрын
Uruttuuuu ma un nalla manasuku neetha jeippaa😂😂😂
@user-dq2yv5ip4u
@user-dq2yv5ip4u 18 күн бұрын
இந்தபிள்ளை தைரியமான பெ ன்
@user-js8zb6jw3g
@user-js8zb6jw3g 18 күн бұрын
என்னமா நடிக்குது.....
@parimalamary3466
@parimalamary3466 10 күн бұрын
உன் மூஞ்சியை பார்க்கும் போது சாராயம் குடிக்கிர மூஞ்சி மாரிஇருக்கு😅😅😅
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 21 күн бұрын
She lied..
@santhoshsantho2277
@santhoshsantho2277 21 күн бұрын
Sari ippo enna theriuthu la apram enna maithukku cmnt panra
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 19 күн бұрын
பொய் சொல்லுது கண்ணுகுட்டி
@AjayAjay-rz8zg
@AjayAjay-rz8zg 11 күн бұрын
சரக்கு ஊத்தி வச்சிட்டு சைடிஷ் வாங்க அப்பா போய்ட்டாரா மா தங்கம
@NathiyaPrakash-xy7ub
@NathiyaPrakash-xy7ub 16 күн бұрын
பாப்பா உன்ன நெனச்சா கவலையா இருக்கு அதுக்காக நீ சொல்றது எல்லாம் நம்பற மாதிரி இல்ல தப்பு எங்க வேணாலும் தப்பு தானே அம்மா குடிச்சாங்க அப்படின்னு சொல்லு பத்து குடும்பம் இதை பார்த்து திருந்தும் இந்த சமுதாயம் திருந்தும் ஆண்தான் குடிக்கணும் பெண் குடிக்க கூடாதுன்னு இருக்கா அத பத்தி இந்த சமுதாயத்துக்கு கவலை இல்ல உங்க அம்மா உழைக்கிறவங்க கஷ்டப்படுறாங்க உடம்பு வலிக்காக குடிச்சி இருப்பாங்க தைரியமா ஆமா சொல்லு ஆண் தான் குடிக்கணும் பெண் குடிக்க கூடாதுன்னு இருக்கா குடிச்சாலும் தப்பு இல்லன்னு சொல்ல போற உலகம் இது அத பாத்து பயப்படாத அவங்க செய்த தப்பு உங்க மேல பழி வராது ஆனா இந்த கொடுமை வேறு எங்கே நடக்காம இருக்கும்
@leelavathymadan9924
@leelavathymadan9924 20 күн бұрын
Nadippuda athhanayum nadippu
@peacefulindian318
@peacefulindian318 18 күн бұрын
How did you know?
@vishnuvishnu1651
@vishnuvishnu1651 20 күн бұрын
கம்பி கட்டும் கதை
@harithasiddhu183
@harithasiddhu183 17 күн бұрын
ஏற்கனவே அந்த குழந்தை தாய் தகப்பனை இழந்து நிற்கிறது நீங்கள் வேறு ஏன்டா கேள்வி கேட்டு கொடுமை படுத்திருங்க அந்த அம்மா குடிச்சா உங்களுக்கு என்ன குடிக்கலன்னா உங்களுக்கு என்னடா இனியாது அந்த குழந்தைகள நிம்மதியாக இருக்க விடுங்க
@MAnanthan-u1w
@MAnanthan-u1w 17 күн бұрын
Appa Ammava ilantha kolanthainga pessum pothey kangalil kannir varum iyalpakave but intha ponnu pesum pothu ethan oru missing symptomsum illa
@muthuKumar-kn5uo
@muthuKumar-kn5uo 17 күн бұрын
Avunga ammaku kudikkira palakkam iruntha antha ponnu enna pannum... Paavam Yara irunthalum thannoda amma appava vittu kudukka maattanga.. athe mari than antha ponnum... En ellarum antha ponna kurai soltringa paavam illaiya... Avunga nilamaila irunthu yosichu partha than theriyum... Namma vittulaiyum naraiya prachana irukkum.. intha ulagathula yaralaiyum eppavum crta irukka mudiyathu.. ellarume oru neram thappu panna than seivanga... Ellarum crta irukkura mariye pesa koodathu...
@selvarose-ti5wd
@selvarose-ti5wd 20 күн бұрын
Tamilnadu government should not give money to this family
@reeganreegan8755
@reeganreegan8755 17 күн бұрын
உன்னைய பார்த்தாலே குடிகாரி மாதிரி தான் இருக்குது
@priyaperumal3595
@priyaperumal3595 18 күн бұрын
Paiyanunga aluvuranga ...intha ponnu feel eh ilama iruku😢😮
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 20 күн бұрын
நல்ல வளர்ப்பு
@munishwaranraj4913
@munishwaranraj4913 18 күн бұрын
கோல மாவு கோகிலா நீ ரொம்ப பொய் சொல்ற 😀
@amsaveniamsaveni2319
@amsaveniamsaveni2319 20 күн бұрын
Thadmaruvathi partha therithu poi solrenu
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 19 күн бұрын
அது எப்படிமா வாயில வைக்கும் போது காரணம் தெரிஞ்சு இருக்குமே இந்த எரிச்சலா இருக்கும் நீ பேசறது உண்மையா
@agalyai5018
@agalyai5018 17 күн бұрын
Appaku oru kaila paint atiparah ammaku smel varlaya ammaku 😅😅
@pagavathiriyariya5466
@pagavathiriyariya5466 20 күн бұрын
இந்த பெண்ணும் குடிக்கும் போலதான் தெரியுது
@umasampath7117
@umasampath7117 20 күн бұрын
90% .true
@gunaguna511
@gunaguna511 17 күн бұрын
100/100பொய்யானதகவல்
@MAJASS3696
@MAJASS3696 18 күн бұрын
Anchor:ithellam nampura mathriya iruku. Intha ponnu avanga ammava kapathuthu.kudikum pothe theriyatha oma water ethu nu
@loeshgopal4732
@loeshgopal4732 12 күн бұрын
உனக்கு அழுகை வராதா பாப்பா உனக்கு
@mohamedazharudhin5173
@mohamedazharudhin5173 17 күн бұрын
ஆஹான்
@RanjithaM-s2i
@RanjithaM-s2i 15 күн бұрын
Satharanama sollura
@user-ur8oo9fx9u
@user-ur8oo9fx9u 20 күн бұрын
என்ன என்ன சொல்றாங்க பாருங்க
@ragavidharma4210
@ragavidharma4210 18 күн бұрын
Omam water... Nalla smell varum.. Omam irunthale antha idam fulla omam smell nallave varum.. Thana
@prprathap4104
@prprathap4104 17 күн бұрын
Over seen poduthu intha papa..... But iruthalum. Problem tha.....
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,1 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН