உள்ளதை பேசி உண்மையை காட்டி வீடியோ போட்ட கிருஷ்ணாவை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் சூப்பர் சூப்பர் சூப்பர்
@yogathasanjoseph3644Ай бұрын
❤❤❤❤❤❤❤
@geethaparamanathan7461Ай бұрын
Opena pesiddu unmaiya valurinka god bless you
@ranjiranjini1088Ай бұрын
வாழ்க வாழ்க கிருஷ்ணா கழுவ மட்டக்களப்பு நண்பன். கிருஷ்ணாவுக்கு மட்டக்களப்பு என்றால் தனி விருப்பமாக இருக்கிற து. மனைவி அமைவதும் அவ்வாறு. ஆகட்டும். நான கோட்டைக்கல்லாறு. உங்களுடைய சேவைக்காக ஒவ்வொரு நாளும் பாராட்டுவேன்.
@chanthirigajanahan2989Ай бұрын
கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மா அப்பா மிகவும் நல்லவர்கள். அவர்களின் ஆசியுடன் ,இறைவனின் அருளுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@KamaleswaryKamaleswary-zi5rxАй бұрын
தம்பி கிஷ்னா கவிதாஸ் யது அனு மற்றும் எல்லாரும் சுகமாக இருக்கிறிங்கலா உங்கள் பேச்சு சூப்பர் இயேசு கிறிஸ்து துணை இருப்பார் எப்போதும் ஆமென்
@AniTha-fv7wyАй бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💯💯💯💯🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@RojMiceanАй бұрын
🔴🟠♻வெளி நாடு என்பது பலவிதமான opportunity அதுவும் கல்வி சார்ந்த மற்றும் business அறிவுக்கு இந்த நாடுகளில் பெறும் education, learning/அனுபவம் அதன் புதுமை எண்ணங்கள், சிந்தனைகள் நிறைய. குறிப்பா கிருஷ்ணாவின் பேச்சு முறை intelligence க்கு கல்வி கற்கும் திறனுக்கு வேற லெவலாக இருக்கும் !!! சும்மா வெளிநாடு குறித்து சலித்து போய் பேசுபவர்கள் கோணங்களில் சிந்திப்பவர்கள் இதைப் பயன் படுத்த தெரியாதவர்கள்
@tamileelameelam4835Ай бұрын
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய எங்கள் உறவுகள் நீங்கள் குறிப்பிட்டதை விட மிகவும் துன்பப்பட்டு தான் தங்களுடைய போராட்டத்தை கொண்டு நடத்தினார்கள் நீங்கள் இப்பொழுது படும் துயரங்கள் பெரிது இல்லை இதுவும் கடந்து போகும் மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் வாழ்க்கை தொடர்ந்து நகரட்டும் வாழ்த்துக்கள் இயற்கை உங்களிடம் என்றும் இருக்கும்
@rinthiyagirtharan9249Ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் Keep it up guys
@SinthuSinthu-p3oАй бұрын
கிருஷ்ணா உங்கட மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்கள் ❤❤❤
@raveendran.m.keerththanaАй бұрын
All the best kichu💙 and frds, உங்கள் கனவுகள் அனைத்தும் கூடிய விரைவில் நனவாகும்.
@Shaz-GirlАй бұрын
உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி நல்லதோர் வாழ்க்கை அமைந்து நீங்கள் குடும்பத்தோடு சந்தோஷமா வாழ வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤
@yogathasanjoseph3644Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jeyapalanvani8136Ай бұрын
Super kirushna kavithas jathu anu ellorum partha santhosam kadavul nalla manasu ullavaija unkaloda serthu vykirar kirushna ithan venum ❤❤❤❤
@tharminishan6368Ай бұрын
I was born in Jaffna but due to my Appa’s work moved to Batticaloa when I was 10 years old until came to Canada. They were so friendly people. They used to say “வந்தாரை வாழவைக்கும் பூமி”. I felt Batticaloa is my home town ❤❤❤❤❤.
உண்மையிலே கிருஸ்ணா நீங்கள் எவ்வளவு கஸ்ற்றத்தின் மத்தியில் வாழ்கின்றீர்கள்.இதற்கான விமோசனம் கூடியவிரைவில் நிறைவேறும்.எல்லாம் ஆண்டவன்காப்பாற்றுவாராக .
@mahalingamsarojadevi9908Ай бұрын
SK thank you, thank you God bless you very nice very nice Nice house.❤❤❤🎉🎉🎉
@rajinis1671Ай бұрын
சூப்பர் அப்பு❤️
@haroldjohnson2145Ай бұрын
Nice...simple...interesting...God bless.
@KirthiRajenthiran25 күн бұрын
சூப்பர் 🥰🥰🥰🥰
@jiniponniah530Ай бұрын
Haii every one. To day video is good anu and akshaiyan happy to see.krishna your amma every one caring and loving too good Thank you amma take care of your health god blessing amma.
We love kirisha kavithas& akini ❤❤❤Jesus blessed 😇 every day video podunko please 🙏
@jeganmorin4151Ай бұрын
God bless you brother's ♥ ❤❤
@alagesrajaАй бұрын
மூவரும் இருந்தீர்கள் இப்போது நால்வரும் இருக்கிறிங்கள். அதோடு அனு அம்மா குட்டி தம்பி எல்லோரும் சுகமாக இருக்க இறைவன் துணையோடு இருப்பார். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
@SaraSara-jp2swАй бұрын
Supar ❤❤❤❤❤❤God bless you all
@margaretjeyamala-qc2jiАй бұрын
❤❤❤❤God bless you ❤️🙏🙏🙏
@suthansuthan3878Ай бұрын
Super Super.
@TharankiniTharankiniАй бұрын
Super Super anna 🎉🎉❤🎉🎉
@saarujanyogeswaran5087Ай бұрын
Super ❤❤❤❤❤🎉🎉
@jesuschristloves8727Ай бұрын
Batticalllo annavukku valththukkal
@alagesrajaАй бұрын
அனுவின் முகத்தில் சந்தோசம் தெரியவில்லை. அத்துடன் கவிதாஸ் வெளிநாடு போகும் போது அனு அழுததை பார்த்தோம். வசந் போகிறார் என்றால் எப்படி தாங்குவார். கடவுள் சித்தம்.வாழ்க
@DinesInithaАй бұрын
Super lovely ❤❤
@tavikasellan133Ай бұрын
Hi kirusna kavithas and yathu god bless all
@baanubaashkar8517Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@logarajini8136Ай бұрын
Super brother
@mathumathu4241Ай бұрын
மோதகத்தின் அப்பா வெளிநாடு செல்ல கொழும்பில் உள்ளார்
@TalksByTharani28 күн бұрын
மூவருக்கும்வாழ்த்துக்கள்நல்லகாணொளியாக உள்ளதுநன்றி
@RajeethaRajeetha-x8cАй бұрын
Hi 3 bro'S UNGA VIDEO 👌 SUPER 👌 👍 😍
@InnocentCanoe-hu5iuАй бұрын
Video super
@DilaniDilani-ew9dlАй бұрын
Nallathoru video ❤❤❤
@ThavamJeyarajahАй бұрын
வசந்தின் பயணம் To let இன்சாஅல்லா.
@jesuschristloves8727Ай бұрын
Thambi swissukku eppothu varuvathu nallathalla Anu josiungal Srilankavil nalla valvu valalam God bless you
@ratnavalli9981Ай бұрын
Super ❤
@hulksmash26Ай бұрын
Smart move is to stay in Sri Lanka and be happy, and also build your country.
@rajaninanthakumar6613Ай бұрын
Nanka Sri Lanka vatumpothu unkal Ellarajum santhippom 🙌
@AsreenAsreen-h8sАй бұрын
Hi dear so cute kirishna ungada active so cute smile very nice ungala annakki romba pitikkum neega yaraiyavathu love panringala solluga plzzz
@manashakukadhass4756Ай бұрын
நான் தான் first like and comment 🤗🤗🤗🤗
@SuhaibSuhaib-fi9ksАй бұрын
நாங்க தூரத்துல இருக்கோம் எப்படி வாரது எங்களுக்கும் ஆசைதான் வர தம்பி உங்கள் subscriber நான் coriarla சரி அனுப்புங்க treetta ok தம்பி
@prashanthyshanthy1115Ай бұрын
எல்லாம் மனம். இது கஷ்டமா..... ஒருவர் காலுக்கு செருப்பு இல்லையே என்று கவலை. கால் இழந்த மனிதன்.......வசந்த் வீடு, கார், பிள்ளை, மனைவி இதை விட பணம்..... பிசாசு. மாளிகை கட்டினாலும் அனுவின் தற்போது நிலை. இதுதான் வாழ்கை. இக் கரை மாட்டிக்கு அக்கரை பச்சை.. மனம் சந்தோசம் அவரவர் கையில்
@mahathevanragulanАй бұрын
Super anna
@alosiyasvalarmathi6939Ай бұрын
Hi bro super good morning ❤❤❤❤
@tonisatkunam989Ай бұрын
guy ja ja very nice😍😄😄😄😄😄
@TamilskvАй бұрын
Vasatha and amu go swiss Pavam anu❤
@ThanushiyaThanu-ql4bgАй бұрын
Hi Annakkal 💗💗💗💗💗💗💗💗💗💗
@InnocentCanoe-hu5iuАй бұрын
Movarom good
@ThanushiyaThanu-ql4bgАй бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mathyvathanithirukodeswara4110Ай бұрын
That’s ture Krishna
@rifkanrifkan-uq2dmАй бұрын
Super sk❤❤❤ 👍
@sivasethuarunachalam1498Ай бұрын
Hi brother 🎉🎉🎉🎉
@rinthiyagirtharan9249Ай бұрын
Finally
@Rojana-uu4eiАй бұрын
Hi.brothersuper.super.super
@SuhaibSuhaib-fi9ksАй бұрын
கிருஷ்ணா உங்கள் கனவு இல்லத்தை சீக்கிரம் காட்டுங்க அக்கினி கொஞ்சம் சின்ன புள்ள தானே பாவம் மன்னிச்சி விடுங்க உங்கள் அம்மாவை க்காட்டுங்க தம்பி ..பாவம் அந்த தம்பியும் அக்கினி முடிய கட்பன்னுங்க ok அனு பாவம் ஒரே சிரிப்புத்தான் மோதகம் 👍🏻
@arikzaarulnesan7120Ай бұрын
❤❤❤🥰
@yasothanyasothan3473Ай бұрын
❤❤❤❤❤❤
@raviraviravi9636Ай бұрын
🙏
@SaruyanSaru-u4hАй бұрын
❤❤❤
@buharymohamed1437Ай бұрын
ஒரு நாள் போடாட்டி எங்களுக்கு மன நோய்
@mathyvathanithirukodeswara4110Ай бұрын
Swiss is good but they can’t come outside very very difficult
@hizamhamtha4441Ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu
@ThanushikaThanushika-jk7crАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ArunRitharithanАй бұрын
கிருஷ்ணா ஜது அங்க படுப்பார் என்று சொன்னீர்கள் கவிதாஸ் இங்க இப்படி படுப்பான்னு சொன்னீங்க நீங்கள் எப்படி படிப்பியல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rifkanrifkan-uq2dmАй бұрын
Hi Ana ❤❤❤
@PriyaPriya-x1rАй бұрын
Unka ammava video la kaddunka anna
@srimurugannagaratnam2334Ай бұрын
😂😂😂😂உங்களுக்கு அவன்தான் சரி நீங்கள் அவனை டோகாக்கு போகவிடாமல் கூண்டிக்கொண்டு வந்தது மட்டுமல்ல அவனை வைத்தே கழுவி ஊற்றுவதற்கு ஒரு பெறுமதி குடுக்கத்தானே வேணும் இல்லையா?அப்போ அவன் என்ன செய்தாலும் நீங்கள் பொறுமையாக இருக்கத்தான் வேணும் சரியோ தம்பியவை.❤❤❤❤❤❤❤ஆனாலும் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.அன்றைய போராட்ட காலங்களில் இடம்பெயர்ந்து இரவு படுக்கைக்காக நாங்களும் அயலூரான ஆவரங்காலில் கோயில் ஒன்றில் எல்லா ஊர் பெடியளும் சேர்ந்து நித்திரை கொள்வோம்.போராட்ட காலம் என்றாலும் கடினமான வறுமை வாழ்க்கை என்றாலும் அதுவும் ஒருவகை துன்பதுயரம் கலந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தான்.எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.