எப்படியும் இவர்களிடம் நாடி பார்க்க 10 ஆயிரம் 20 ஆயிரம் கேட்பார்கள்.. நமக்கு எதுக்கு நாடி எல்லாம்.. இறைவன் தருவதை தரட்டும் போவது போகட்டும்.. கர்மா உண்மை அது படி எல்லாம் நடக்கும்.. ஓம் நமசிவாய
@maharajan69822 жыл бұрын
சூப்பர்
@raj02april2 жыл бұрын
மிக அருமையான வாழ்க்கை புரிதல் ! எல்லாம் நன்றாகவே நடக்க வாழ்த்துக்கள்
@rameshwari.g35792 жыл бұрын
ஜாதகம் அதில் சாதகமானது மட்டும் சொல்லுவது பாதகத்தை மறைப்பது இது
@maharajan69822 жыл бұрын
@@rameshwari.g3579 சாதத்தை விளக்கியும் பாதகத்தை மறைத்தும் கூறுவதானால் பயனில்லை ஏன்னென்றால் உங்களுக்கு பாதகம் எது என்று தெரிந்தால்தான் பாதகத்தை தவிர்க்க முடியும் ஆனால் சில மக்களுமே பாதகத்தை சொன்னால் முகம் சுளிக்கிறார்கள் அதனாலேயே சில ஜோதிடர்கள் மறைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் எங்களை பொருத்தவரை அப்படி இல்லை
@summerwind32172 жыл бұрын
புளுகு. நான் கோவை மருதமலை அடிவாரத்தில் 3000 செலுத்தி நாடி பார்த்தேன். ஆண்டு 2012. இன்றுவரை நான் ஏதேக்காக சென்றோனே அவர்கள் சொன்னது இன்றுவரை நடக்கல. உண்மை. ஒரு c. d. வேற போட்டு கொடுத்துருக்கான். வச்சிருக்கேன்.
@shanmugamkattan50702 жыл бұрын
உங்களது ஓலை சுவடி மற்றும் ஜோதிடத்தினால், மனிதர்களின் இறப்பு,திருமணம்..போன்றவைகளை சரியாக சொல்கிறீர்கள் மகிழ்ச்சியே!! ஆனால் உங்களிடம் வரும் மனிதர் என்ன காரணத்திற்க்காக(காரண காரியம்) இறைவனால் படைக்கப்பட்டார்?? என்பதை ஆராச்சி(முயற்ச்சி) செய்து நீங்கள் வெற்றி பெற எனது விருப்பம்.மேலும் இது பல வகையில் நம் மனிதர்களுக்கு தங்களது கடமையை(உலகிற்க்கான தொண்டு) உணர்த்தும். மிக்க மகிழ்ச்சி.
@ramasamyparamasivam50922 жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக்க நன்றி, தங்களின் இருவரின் கலந்துரையாடல் மிக அருமை எங்களுக்கும் நாடி பார்க்க ஆசைதான் எங்களைப் போன்ற வர்களுக்கு எட்டாக் கனி.
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@kalyanib17572 жыл бұрын
ராஜேஷ் ஐயா எவ்வளவு ஞானமையா உமக்கு.என்னை மிகவும் ஆச்சர்யபடுத்துகிறீர்கள் ஐயா
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@mohanreporter27162 жыл бұрын
நன்றி ராஜேஷ் சார். இந்த கலந்துரையாடலில் பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. தன்னிடம் நாடி பார்க்க வரும் வாடிக்கையாளரின் பெயரை சொல்லாமல் அவரின் அனுபவத்தை சொன்னது நாடி ஜோதிடர் அரவிந்த்சாமியின் உயர்ந்த குணம். வாழ்க வளமுடன்.
@ajaymaths545111 ай бұрын
கேட்பதற்கு நன்றாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. என் தாய் உங்களின் தீவிர ரசிகை.🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் sir. உங்களின் தேடல் தொடரட்டும்.
@shanthi14612 жыл бұрын
எதுவும் பணம் இருந்தால் உடனே பார்க்கலாம் நமக்கு விதி விட்ட கனவுதான்
@thiruthiru40082 жыл бұрын
..
@TT-mk1dw2 жыл бұрын
Rajesh sir is a very important gift to our society ❤️👍🙏
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@kgovindam Жыл бұрын
ஆதியும் அனாதையுமற்ற அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் சிவனது உன்னிடத்தில் இருக்கையில் நவகிரகமும் அனுகிரகமாய் மாறும். "இது சித்தன் வாக்கு சிவ வாக்கு"
@PowerofGod12342 жыл бұрын
பேச்சில் தெளிவு, நிதானம் , ஞானம் 👌👌👌👌👌
@mangalakumar31272 жыл бұрын
இருவருக்கும்
@Jothidadeepam_Varshen2 жыл бұрын
கற்பனை இதுதான் உண்மையான ஜோதிடத்திறக்கும் நாடி ஜோதிடத்திறக்கும் உள்ள வித்யாசம்
@murugaprabhu74052 жыл бұрын
நாம் இறப்பது உறுதி நான் இறப்பை தெரிந்து கொள்ள மாட்டேன் என் உயிர் எப்போது எங்கே பிரிகிறதோ பிரியட்டு அப்போது படுத்து கிடக்காமல் வேலை செய்து கொண்டு இருக்கும் போது உயிர் பிரிய வேண்டும் என்று ஆசை என் ஆசை நிறைவேற உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@kathiravankathiravan75942 жыл бұрын
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித நடிகர்கள்.....
@sathiyamohan56932 жыл бұрын
ராஜேஷ் சார் please நீங்கள் ஆவி உலக ஆராய்ச்சியாளர் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களை ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் தயவு செய்து உங்கள் நேயர்களின் கோரிக்கை இது.. please இதன் மூலம் நிறைய அமானுஷ்ய தகவலை பலர் தெரிந்து கொள்ள முடியும்
@fastfirstentertainment34532 жыл бұрын
I visited Thiru. Vikkravandi Ravichandran last month. It was a great divine experience 🙏🙏 om namah shivaya 🙏🙏
@fastfirstentertainment34532 жыл бұрын
@@Thosthu அருமை. 🙏
@anjanidevi59392 жыл бұрын
உண்மைதான் ஐயாவிடம் பேட்டி எடுக்க வேண்டும். ஐயாவின் பக்தை நன்றி
@sandhanamari23832 жыл бұрын
நீங்க ஆரோக்கியமா வாழனும் ஐயா
@kathirhassan53172 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. உங்கள் நல்ல எண்ணம் வாழ்க... நீங்கள் நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். நன்றி. ஐயா..
@prasannashadow49792 жыл бұрын
நன்றி ஐயா🙏 நன்றி ஐயா எவ்வளவு நன்றிகள் கூறினாலும் தகும். நன்றிகள் பல கோடி🙏🙏
@dhanu25782 жыл бұрын
Super sir.unge experience .anubhava arivu.niraiye book padichirukeenge. Hats of you.vazhga valamuden Rajesh sir.ur like my father. Enaku jodhidem mele interest.en vayasu 43 life le niraiye adibatu meendu nalla ennan galal vazhndhu varugiren
@chramach2 жыл бұрын
Rajesh Sir I, admire your sense of Tube light while understanding the reply provided by the guest.
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@creativei33942 жыл бұрын
நல்லது முருகேசன் நேர்காணல் வேண்டும்.. 🙏😊
@RaviRavi-mu5zl2 жыл бұрын
All is determined எல்லாம் நிர்ணயிக்கப்பட்டது.....just see the World
@apolitical-3 ай бұрын
Mr. Rajesh, பரிசுத்த வேதம் சொல்லும் சத்தியம், எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, .... எத்தனை பிறவி?
@manikandans43122 жыл бұрын
திரு. ராஜேஷ் சார் வணக்கம். எனக்கு ஐயாவின் முகவரி அல்லது தொடர்பு கொள்ள விலாசம் மொபைல் எண் இருந்தால் பகிரவும். நன்றி.
@vimalraj76542 жыл бұрын
Sir மச்ச பலன்கள் பற்றி எதாவது video போடவும்
@nalinikamal5041 Жыл бұрын
ஐயா! நாடி ஜோதிடம் பார்க்கும் முறை, அதில் எத்தனை காண்டம் உள்ளது, அப்படி நிறைய இருந்தால் நாங்கள் முழுவதுமாகத் தான் பார்க்க வேண்டுமா? அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும். ஒரு காண்டத்தில் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியுமா? எனும் விளக்கங்கள் எல்லோருக்கும் தெரியவேண்டிக்கேட்கின்றேன். இனி வரும் நாட்களில் இதற்கு தயவு செய்து பதில் தாருங்கள் அன்பு ராஜேஷ் ஐயா அவர்களே. நன்றி , வணக்கம். வாழ்த்துக்கள். ஈழத் தமிழச்சி.பிரான்ஸ்.
@jayaveeranmani83712 жыл бұрын
அய்யா பம்மல் முழுவதும் தேடபார்த்தேன் நாடி ஜோதிடர் திரு அரவிந்த் சாமி விலாசம் தெரியவில்லை தயவு செய்து அவரின் விலாசம் தெரிவிக்கவும் நன்றி 🙏🙏🙏
@podcastsubmit4206 Жыл бұрын
Bajanai street, pallavaram i think. Kindly clarify !!!
@vathsalasethuramansvedhiga12862 жыл бұрын
எங்களின் குரு அரவிந்தசாமி அவர்கள்
@Mrjojostarhub Жыл бұрын
contact no pls
@Palanisubbs5 ай бұрын
Sir வாழ்க வளமுடன் இந்த v வாய்ப்பு எலாரூகும் கிடைக்காது சோ, வாழ்க வளமுடன்
@jaminfarook94182 ай бұрын
மரணம் மட்டும் சிலசெய்திகள் தெரிந்தால் வாழ்க்கை நரகம் ஆதலால் ஜோதிடம் வகைகளை தவிர்ப்பது நல்லது
@lingamoorthyvlog1083 Жыл бұрын
6:08 2004 first soluranga 7:43 last 5varusham na 2017 or 2018 eruku memory illa soluraru enamo
@rm.elango53692 жыл бұрын
ஐயா வணக்கம் நாடி பார்க்க வேண்டும் எங்கு அணுக வேண்டும்?
@m.sundaravelvel78652 жыл бұрын
அருமையான பதிவு அய்யா.....
@geethagshuruthi63102 жыл бұрын
Karma Theriyama irupathu Nallathu. Ellam Nanmaike
@specificman71132 жыл бұрын
Yes
@geoferra70272 жыл бұрын
🙏👍உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@SathishKumar-dc8fu2 жыл бұрын
Agatiyar Nadi jothida nilayam. Tambaeam. Only collecting RS.1000
வணக்கம் சார். நான் மலேசியன். என் பிரச்சினைகளை சரிப்படுத்த உங்களை epaadi தொடர்பு கொள்ள முடியும்...உதவுங்கள்.
@palpandivelchamy3991 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் ஐயா இந்த கணிப்பாளரை போல் மதுரையில் யாரேனும் உள்ளார்களா என்பதை தயவு இருந்தால் தெரிவிக்கவும் அல்லது தென் தமிழகத்தில் உள்ளார்களா என தெரிவிக்கவும்
Ennakkum olai suwadi jotidam parkka asai ayya uthavi saiyunkal u r a very good person Rajesh sir. U r a really very much genius sir
@malaimalai88402 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@gkmdfamily91972 жыл бұрын
Rajesh Sir அவ்வப்போது உங்களை மீறி நடிப்பு வந்து விடுகிறது.
@user-AR1cp9wy9a2 жыл бұрын
நான் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறேன். ஆனால் நான் சந்திக்க விரும்புகிறேன் உங்களை எப்படி நான் எப்படி சந்திக்க முடியும் நீங்களே சொல்லுங்கள்
@maheshwarij72002 жыл бұрын
Arumai iyaa 👍🙏🙏
@marianvincent995011 ай бұрын
Very Very super AravindRaj
@menakakandhavel46762 жыл бұрын
Super very intersting
@sangeethav63732 жыл бұрын
நாடி பார்க்க எவ்வளவு அமவுண்ட் கேப்பாங்க
@lathaharan38085 ай бұрын
Suvade katrukola aval .atharkum amaipu vendum .epade katru kolvathu .sir
@sansrirupra77232 жыл бұрын
Super sir, extraordinary Knowledge 👏👏👍
@selvad94902 жыл бұрын
பணம் இல்லாமல் நாடிபார்க்க வாய்ப்பு உண்டா.அல்லது குறைந்த கட்டணத்தில் நாடிபார்க்க முடியுமா.
@pumamaheshwari66982 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@manirathnamtry2 жыл бұрын
11:50 second போய் கொண்டு இருக்கும் போது ஒன்று தோன்றியது, பணம் இருக்கிறவர்களுக்கு மட்டும் தான் இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது
@vetrivel98632 жыл бұрын
Amount around 1500-2000
@jayashreerengarajan9413 Жыл бұрын
Thank you rajesh sir! Very interesting &useful
@27bykarthi Жыл бұрын
Rajesh sir great person ❤❤❤
@chennaikkuvaada1322 ай бұрын
Amazing
@vijaikumar41452 жыл бұрын
All Nadi are have same content . vasistar and Agathiyar nadi give same result?
@sansrirupra77232 жыл бұрын
Rajesh sir.. knowledge person 👏👏👏👍
@saravananshanmugam2801 Жыл бұрын
ஐயா அரவிந்தர் சாமி அவர்களை வெளிநாட்டில் உள்ளவர்கள் எப்படி ஐயா தொடர்பு கொள்வது🙏
@Sivagami-hh1fr5 ай бұрын
Aracha mavaiye arikkuranga 🪚🪚🪚
@nakshatra82092 жыл бұрын
Really really appreciate you sir, i was daily waiting for the video. Rajesh sir you are great
@KaMaRiva Жыл бұрын
kzbin.info/www/bejne/q5SpYZmBg7J8jdE
@saibaba1722 жыл бұрын
மிக அருமையான பேட்டி 💐👌
@selvalakshmikanthan90942 жыл бұрын
Both the contact numbers don't work. If you don't want us to call you, there is no need to publish
@nalinynaliny80s232 жыл бұрын
Vanakkam
@divyagopalan5217 Жыл бұрын
Rajesh sir, name of this naadi jothidanilayam
@mdalifathima3388 Жыл бұрын
Ivargalai santhikka yevvalo fees vanguvargal?
@msdhivahar1076 Жыл бұрын
Ayya, trichy la Unga appointment vanum, Enaku jathakam pakanum. Please reply
@jayakumarv19172 жыл бұрын
Rajesh sir how to conduct this Nadi josier. The above number not working
@suryasrinivas1791 Жыл бұрын
Na 2 diffrent place la paarthen Mylapore la pathen Anga sonnathu ellam nadanthuchi correcta irunthuthu Kumbakonam vaitheeswaran temple la paarthen Anga sonnathu ethume correcta illa
@angelponnucreations11 ай бұрын
Mylapore address or contact details solunga sir pls sister mrg delay aguthu pakanum
@dr.maickbalahamed5816Ай бұрын
இஸ்லாமியர்கள் எந்த ஜோதிடமும் அதிகம் பார்ப்பதில்லை. ஒரு நாள் என்னிடம் சிகிச்சை பெற வந்த நண்பர் நாடி ஜோதிடத்தில் என் பெயரை குறிப்பிட்டுச் சொல்லி என்னிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள அந்த நாடி ஜோதிடர் அனுப்பியதாக சொன்னார். அந்த ஜோதிடரை நான் அது வரை பார்த்ததே இல்லை. இது வரை பார்க்கவும் இல்லை. எப்படி என்பது புரிய வில்லை. இந்த நிகழ்ச்சியைக் கூட தற்செயலாகத்தான் நான் பார்க்க நேரிட்டது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
@mohanavalli84752 жыл бұрын
கோவைல என் கணவருக்கு பார்த்தோம்கும்ப கோணத்தை சுற்றிநான்கைந்து கோவிலுக்கு பரிகாரம் சொன்னார்20ஆயிரம் ஆனது சுவடி பூஜை என்று12ஆயிரம் வாங்கினார் அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை
@RaviKumar-wi7lz2 жыл бұрын
Sundrapurathula parunga success agum mam
@Learner55552 жыл бұрын
Kovai la enga paatheenga ? Marudhamalai ya..... Gp hospital opposite ahh? Papanaikenpalaya maaa.... Mostly poojai evlo kaasu nu ketta...seriya varathu.
@RaviKumar-wi7lz2 жыл бұрын
@@Learner5555 sundrapuram Gandhi nagar
@samson198502112 жыл бұрын
@@RaviKumar-wi7lz sir address
@padmanabhansekar82042 жыл бұрын
கர்மா இருப்பது உண்மை என்றால், பரிகாரம் செய்வது என்பது உண்மை இல்லை. காசு விரயம்.
@manonmaninatarajan2462 жыл бұрын
நன்றி ஐயா
@saibaba1722 жыл бұрын
Super 🌷👍
@kamalathiagarajan710 Жыл бұрын
Rajesh sir goodmorning 🙏
@augustinerubash37902 жыл бұрын
அய்யா உங்கள் Mobile நம்பர் கிடைக்குமா... ?.. உங்களை எப்படி contact பண்ணுவது அய்யா?
@vishnupriyaharinath3996 Жыл бұрын
Appointment kidaikuma
@jaisri-dk9dm Жыл бұрын
Kumbakonam - la oru Muslim paakraanga... Exact predictions.. apdiye nadakudhu... En life la Naa paathu viyandha oru vishayam
ஐயா நாடி ஜோதிடம் என்பது நாம் அவரை நாடி சென்று பார்த்தால் அது தான் நாடி ஜோதிடம் என்று சொல்கிறார்கள் அவர்கள் ஒரு பாடல் ஒன்று பாடுவார்கள் அதில் நமது தகவல்கள் அனைத்தும் கேட்பார்கள் பிறகு அந்த தகவல்கள் அனைத்தும் அப்படியே சொல்கிறார்கள் எனக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை ஐயா
@dpssamy7585 Жыл бұрын
Naadi...Naadi...Ellaam Ayokkiyakara...Ayokkiyakara....Ayokkiyakara.....fill up the blanks with suitable words Raaajeshuuu
@harini5384 Жыл бұрын
Super
@thebullet_5719 Жыл бұрын
நாடி பார்க்க எவ்வளவு
@kavinamaruthp4498 Жыл бұрын
In this video series he will say about the nadi Jothidar in Palani named Gurumurthy, after watching this video I went to need him im person for my nadi… to my surprise he brought a oolai and stared reading… but he is getting all the information from our mouth trickily and saying the same to us by reading that that ollai… in between he went out to take oil to apply in oolai at that time I way the oolai.. you know what’s inside ?? Nothing, just scribbling that also all oolai is like same … but he is reading it in Tamil .. but to check k asked him to read it again… when he read again it was totally different line so I confirm that faking
@ramyav4150 Жыл бұрын
Gud
@geetharaja786 Жыл бұрын
In Kancbipuram, Periyar Nagar they are not even asking our names. Just Hand press only.
@SharmilarajUMA Жыл бұрын
What's tha amount for nadi josiyam???
@sreesree8794 Жыл бұрын
@@geetharaja786 what is the fees
@vetri6distributor831 Жыл бұрын
Sir nadi to see fees Address need sir
@noorulhussain19112 жыл бұрын
Thanks
@dganapathi79682 жыл бұрын
Good evening sir. 🙏
@shanmugamd19092 жыл бұрын
நன்றி ராஜேஷ் சார்
@RamasamyG-vw1mo8 ай бұрын
கர்த்தர் ஒருவரே இறைவன் பரம பிதா மற்றவையெல்லாம் கற்பனையே.