❤️❤️ எங்க லவ் ஸ்டோரி ❤️ காதல் கதை ❤️ | Our Love (Life) Story | London | Anitha Anand Tamil Vlog ❤️

  Рет қаралды 237,437

Anitha Anand

Anitha Anand

Күн бұрын

Пікірлер: 2 400
@PriyameenaManoharan
@PriyameenaManoharan 5 жыл бұрын
Hi Anitha ..Wonderful Love story, better ending than 96 lol.I cant relate to your story I studied in a girls school :-) Made for each other! God bless you both!
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Wow! What a surprise! Thank you very much :) Priyameena Manoharan
@nandhininatarajan6856
@nandhininatarajan6856 5 жыл бұрын
I subscribe both of you... I really love you both... I really surprised to see u together in 1channel... Blockbuster love story Anitha mam
@suganyakala4452
@suganyakala4452 5 жыл бұрын
Hey am also big of u both.both r very inspiration to all
@jananisakthivel
@jananisakthivel 5 жыл бұрын
@@nandhininatarajan6856 me too.
@shanthiayyadurai7975
@shanthiayyadurai7975 4 жыл бұрын
@@jananisakthivel ĺ
@bommigokila4575
@bommigokila4575 5 жыл бұрын
ஆண் மகனின் அடையாளம் MR. Anand. I am really proud of your dignity.
@divyagowrisankar2665
@divyagowrisankar2665 5 жыл бұрын
உங்க இரண்டுபேர் மேலயும் மரியாதை அதிகமாகுது....அதுவும் அண்ணாமேல ரொம்பவே மரியாதை வருது.....வாழ்க வளமுடன்....
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
மிக்க நன்றி Divya GOWRISANKAR
@prabhapaul5430
@prabhapaul5430 5 жыл бұрын
Really wonderful brother and dear sister
@savithadhanapal999
@savithadhanapal999 4 жыл бұрын
எவ்வளவு பொருப்பானவங்க ரெண்டு பேரும்.... வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்...great Anand sir...
@saviolla73
@saviolla73 4 жыл бұрын
We are much younger than you (born in 1989) but operated with same maturity and got married with only one side support after being in love for 7 years.We used yahoo messenger, Google Hangouts and we're early users of facebook and orkut for communication. We both were toppers and got placed in reputed companies. We are settled in NZ and will celebrate our 7th wedding anniversary later this year.
@ponnimaheswari2074
@ponnimaheswari2074 4 жыл бұрын
Love மட்டும் முக்கியம் இல்லை.life முக்கியம். Super. சினிமா பார்ப்பது போல இருக்கு. God bless you.
@ramyadevi4176
@ramyadevi4176 5 жыл бұрын
இனிமையான காதல் கதை👌.நீங்க இரண்டு பேரும் உண்மையான காதல் தம்பதிகள். வாழ்த்துக்கள்.
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
*ஆனந்த் அண்ணா ...நீங்க ரொம்ப சரியா, எதார்த்தமா பேசுறீங்க!எதையுமே மிகைப்படுத்தி பேசவே இல்லை! உண்மையிலேயே இது ஒரு சிறந்த குவாலிட்டி!இதை எல்லா ஆண் பிள்ளைகளும் பின்பற்ற வேண்டியது அவசியம்!உங்களைப்பெற்ற அம்மாவுக்கும் இதற்கான பெருமிதம் போய் சேர வேண்டும்! வாழ்த்துக்கள் அண்ணா!*
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
மிக்க நன்றி kasturi rangan
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 4 жыл бұрын
100% correct
@radhikavinothkumar7208
@radhikavinothkumar7208 3 жыл бұрын
Both of them are very down to earth
@Amalorannette
@Amalorannette 5 жыл бұрын
உண்மையான காதல் நல்ல பயணம்.சிலர் காதலை எப்படி வளர்ப்பது,அதற்க்குரிய எதிர்காலத்தை அதாவது நம்மை நம்பி வரும் ஒருவரை காப்பாற்ற கூடிய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்து அந்த வயதுக்குரிய பலகீனதிலும்,உணர்வுகளிலு மாட்டிக்கொண்டு காதலை கொன்றுவிடுகிறார்கள்.உங்கள் வாழ்வின் கதை மிக அருமை.உங்கள் கணவரின் உறுதி மிக,மிக சிறப்பானது.அதானல் உங்கள் வாழ்வு மிக சுபமாக அமைந்தது.பிறருக்கு அதுவும் இளைஞர்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கை கூறியது அருமை.உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி.
@vasanthkumar4601
@vasanthkumar4601 4 жыл бұрын
Super. Intresting. வேலை பார்த்து ஊதியம் பெற்ற பின்பு தான் வீட்டில் காதலைச் சொல்வேன். பெமிதங்கொள்ளத் தக்க அற்புதமான கொள்கை!!!
@bharathiamirtharaj8704
@bharathiamirtharaj8704 5 жыл бұрын
என்ன ஒரு matured ஆன Love😍...உங்க Love story ய கேட்கும்போது இனிமையான ஒரு காதல் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி😃😃..Happy valentines day to both of u sister💐💐
@preethisindhuja9164
@preethisindhuja9164 5 жыл бұрын
Such a gentle man and gentle lady... Any parent will have guts to show this video to their kids👍🏼👌🏽, that how love should be👏🏼 Long love u gorgeous💐💃🏻🕺🏻
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Happy to hear that, thanks Preethi Sindhuja
@raphaelx9703
@raphaelx9703 4 жыл бұрын
Preethi Sindhuja I’m definitely showing this video to my parents after my graduation.
@joja8503
@joja8503 4 жыл бұрын
Yes nalla payyan thelivana ponnu....so life is successful
@spsamban7
@spsamban7 4 жыл бұрын
I was delighted to come across thr a video by Mrs. Anandhi a role model couple in Anand and Anitha.It became a crazy habit of seeing their videos. The videos are very educative and interesting. Wishing them all the Best in life, Polur Sambandan, practising law in Chennai.
@saranyasenthilkumar9081
@saranyasenthilkumar9081 5 жыл бұрын
அழகான ஜோடி நீங்க உங்கள பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன் .👌
@joshuadaniel9669
@joshuadaniel9669 4 жыл бұрын
I'm just 21 and i find this super cute. I can literally imagine this like a flim in my head. Thanks for sharing Mrs.Anitha Anand
@vtvprem
@vtvprem 3 жыл бұрын
Anand is one of the best human beings i had ever seen. Such a wonderfull couple.. My best wishes :)
@sagayarajraj7994
@sagayarajraj7994 5 жыл бұрын
I am love marriage... My love Life started in my 10th std... Finally 2014 I got married 12 years love Akka...
@reshmaa8421
@reshmaa8421 5 жыл бұрын
👌 காதல் கதை வெட்கத்துடன் சொல்லும் போது இன்னும் அழகு. ஆனந்த் அண்ணா வேற level 👌👌 long live forever Made for each other Happy valentine's day
@ammanrv6789
@ammanrv6789 5 жыл бұрын
உண்மை காதல் நிறைவேறும் வாழ்க வளமுடன் அனிதா --ஆனந்
@jeyaveerapandian9185
@jeyaveerapandian9185 5 жыл бұрын
என்ன ஒரு அழகான காதல்... ஆனந்த் அண்ணன் பிரமிக்க வைக்கிறார்.. காதல், +2, University, வேலை, சிங்கப்பூர்ல மாமனாரை கவனிச்சிக்கிட்டது, பெற்றோர்களை கஷ்டப்படுத்தாமல் திருமணம்னு எல்லா ஏரியாலயும் நின்னு வெளையாண்டுருக்காப்ல... சூப்பர். உங்களது தன்னடக்கம், நேர்மை, நல்லெண்ணம் எல்லாமே அருமை. நீடூழி வாழ்க.
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
மிக்க நன்றி Jeyaveera Pandian 🙏
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
நிஜமாகவே உங்கள் கதையை சினிமாக எடுக்கலாம்..7-th C ன்னு பேர் வைக்கலாம்.. Very very interesting..வாழ்க பல்லாண்டு..💐💐🌸🌸🍬🍬🍭🍭👍
@priyaboopalan747
@priyaboopalan747 5 жыл бұрын
அனிதாவின் பெயர் பின்னணியில் ஆனந்த் பெயர் தான் வரனும்,என்று அப்பவே உங்கள் school board டில் அனிதா ஆனந்த் என்று சேர்ந்தே வந்துள்ளது ,உங்களுக்கும் வயசு ஆகல உங்கள் Love story க்கும் வயசு ஆகல madam .உங்களுடைய love storya எங்களோட share பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கல்யாண போட்டோ கொஞ்சம் காமிச்சி இருந்தீங்கனா ரொம்ப சந்தோஷ பட்டு இருப்போம். இனிய காதலர் தினம் 💑வாழ்த்துக்கள் 💐(please share some marriage photos)
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
அஹா அருமையா சொன்னீங்க 🤣 priya boopalan
@manjularamasamy7081
@manjularamasamy7081 5 жыл бұрын
@@AnithaAnand akka plz share your marriage photos ka,,, enaku paakanum nu aasaya iruku,,,, really you took a great decision both you and anna were greatttttt,,,,,,
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 5 жыл бұрын
Marrying the person whom you loved is such a blessing.Happy Valentine's day.Nice motivational video too .
@sivamuthu9053
@sivamuthu9053 5 жыл бұрын
I was a silent watcher your channel since very long days.. but today i would really like appreciate your admirable love story. Its Really a inspiration for yougers like us.. thanks for sharing it
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks siva muthu.
@nandhinid3219
@nandhinid3219 3 жыл бұрын
இந்த பதிவை ரொம்ப தேடிட்டு இருந்தேன். உங்கள் காதல் அனுபவம், இருவரும் உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிய விதம் அருமை.
@williamramaiah8895
@williamramaiah8895 3 жыл бұрын
Well matured man 👍 loveable and humble wife 👍 Altogether a respectable family.
@siddikasjrose7637
@siddikasjrose7637 5 жыл бұрын
96 return with successful ending...beautiful and inspiring love story sister...ramanichandran sivashangari stories maathri irku😍😍😍lovable memories
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks siddika SJrose
@soundararajan7789
@soundararajan7789 5 жыл бұрын
Super sister bro💐💐💐👌👌👌👌7
@rathikasridhar7461
@rathikasridhar7461 5 жыл бұрын
This is not an ordinary love marriage. You both were focused. Awesome. Congrats 👏 👏👏
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Rathika Sridhar
@pondicherry2usa444
@pondicherry2usa444 5 жыл бұрын
Who all waited to here the love story like me ....like here👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ManjusSamayal
@ManjusSamayal 4 жыл бұрын
அருமையான பொறுப்பான காதல் கதை,காதலை தாண்டியும் இந்த உலகில் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது,உங்கள் காதல் திருமணமும் இனி வரும் இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்,இதில் உங்கள் கனவருடைய பங்கு தான் கூடுதலாக இருக்கிறது,மிகவும் மகிழ்ச்சி!
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@anandapriya3920
@anandapriya3920 5 жыл бұрын
Rompa azhaga pesirukinga sissy....nenga matum illa Anand sir kooda ..... made for each other....kannu vachitom unga life story kettu..😁
@sathyahari6719
@sathyahari6719 5 жыл бұрын
I was flattered by seeing both of your maturity, I will keep this in my mind all the time, Na photos expect panina..!
@vijayanu61
@vijayanu61 5 жыл бұрын
Real hero heroine congratulations keep going
@gowthamikannan1989
@gowthamikannan1989 5 жыл бұрын
Akka.. sema story... Luckiest couple... Solla varthailal illa... Be happy always... True love wins...
@umamaheswari2948
@umamaheswari2948 5 жыл бұрын
உங்கள் காதல் கதை ரொம்ப சிறப்பு வாழ்க்கையில் வேலைக்கு சென்ற பின் தான் திருமணம் என்று முடிவு எடுத்து செயல் பட்ட விதம் மிக அருமை வாழ்த்துக்கள் பெயர் பொருத்தம் கூட வியப்பு ..அ..,ஆ ..ஆரம்பம் எல்லாருக்கும் அப்படி அமையாது. உங்கள் வாழ்க்கை பயணம் எப்போதும் இனிதே செல்ல என் உலமார்ந்த நல் வாழ்த்துக்கள் 🌷🌹🌹🌷
@arulraj6566
@arulraj6566 4 жыл бұрын
Nice and inspirational story ..... En vazkaiya திரும்பி pakkum போது நா sencha ஏகப்பட்ட சொதப்பல்கள் தவருகள nenachi varunthuran
@madras76
@madras76 5 жыл бұрын
Wonderful Anitha, very inspiring story ❤️ right time to share with us. You both look very humble and beautiful . God bless the whole family 😊
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Happy to hear that, thank you Madras Homemaker
@olivessamayal7143
@olivessamayal7143 5 жыл бұрын
Olive Samayal thanks in advance akka
@CookingWithKalai
@CookingWithKalai 5 жыл бұрын
U both r perfect definition for true love
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Cooking With Kalai
@thangamk31
@thangamk31 5 жыл бұрын
100 yrs Santhoshama irrukkanum.👩‍👩‍👧‍👦.Happy valentine's day. God bless u both ani and bro Anand.
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Thangam k Thangam k
@benjaminperoumalradja5491
@benjaminperoumalradja5491 4 жыл бұрын
வாழ்த்துக்கள் . எப்படி அந்த வயதில் இவ்வளவு தெளிவாக தைரியமாக பேசி இருக்கிறார் என்பது ஆச்சரியம் . .ஏதோ ஒரு கருத்தியல் சார்ந்த மனிதர்கள் மட்டுமே இப்படி இருக்க முடியும் வாழ்க வளமுடன் இன்றைய அவசர காதலுக்கு இந்த காணொளி மிக்க அவசியம்
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
நன்றி benjamin peroumalradja
@sarojat6539
@sarojat6539 4 жыл бұрын
இது எதிர்கால வாழ்க்கையோட கலந்த உன்மையான அன்பு கலந்த காதல் நீங்கள் இருவரும் நீண்டகாலம் நீடூடி வாழ்க வளர்க வளமுடன் என்று வாழ்த்துகிரேன் 👍👐 நன்றி மா வணக்கம்
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
நன்றி 🙏🏻
@s.nandhanasasikumarspsg525
@s.nandhanasasikumarspsg525 4 жыл бұрын
என் வாழ்க்கையின் முதல் காதலி இன்று என் மனைவி, அக்கா எவ்வழியோ தம்பியும் அவ்வழியே உங்களைப் போலவே நானும் பேசுவேன் ஆனந்த் சார் எவ்வளவு அமைதியோ என் மனைவியும் அவ்வளவு அமைதி நான் மத்திய அரசாங்கத்தில் நான்கு வருடம் வேலை பார்த்த பிறகுதான் கல்யாணம் மகள் நந்தனா மகன் அகிலன் வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனந்த் சார் உங்கள் மீது தனி மரியாதை சிறந்த ஆண்மகன் நீங்கள் தான் வாழ்க வளமுடன்.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
நன்றி சசி . உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 👍🙂
@freshtamilvlogs
@freshtamilvlogs 5 жыл бұрын
One second kuda miss pannama parthen, hats off you anna and anitha stay blessed forever👌😍
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks freshtamil vlogs
@violetcuty4796
@violetcuty4796 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஆனந் அனித சகோ உங்கள் வாழ்கை சிறப்புடன் இறுக்க வாழ்த்துக்கள் உங்கள் பயனம் தொடர்ந்து இறுக்க பிராத்தனை செய்கிறேன். அன்புடன் காரணி பிரான்சிஸ்
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி காரணி 👍🙂
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 4 жыл бұрын
ஆனந்தோட ஒரு ஆனந்தமான வாழ்க்கை அனிதாவுக்கு கிடைத்ததற்குக் காரணமே, காதல் மலர்ந்த நேரத்தில் சராசரி காதலர் மாதிரி மனசுக்குள்ள டூயட் பாடாமல் அதை ஒரு ட்யூட்டியா நினைத்து, வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துக் கொண்ட உங்கள் வெற்றி, காதல் என்னும் கண்ணாமூச்சி விளையாட்டில் தொலைந்து போகும் இக்கால இளைய சமுதாயத்திற்கு ஒரு பாடத்திட்டம். பள்ளி இறுதி ஆண்டில் ஆண்டு விழாவில் போட்டுக் காட்ட வேண்டிய ஒரு அவசியமான வீடியோ. வாழ்க நீவிர். வாழ்க சக்தியும் வினயும். வாழ்த்துக்கள்.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@antonyselvam04
@antonyselvam04 4 жыл бұрын
உண்மையில் நான் lebanonல் UN armyல் இருக்கும் போது உங்கள் videos நிறைய பார்ப்பேன்....உங்களை போலத்தான் என் கதையும் very similar....இன்றைய தலைமுறை அவசர படாமல்... சாதிகனும் என்ற வெரி இருக்கனும் ...இதை கற்று கொடுத்தது என் Convent ஸ்கூல் life.... Really wonderful couple ... May God bless your family....வாழ்க தமிழ்.வாழ்க வளமுடன்
@varalakshmi418
@varalakshmi418 5 жыл бұрын
Wow.. very perfect and planned and very hard work and achieved ur goal.. And settled .. it's like fairy tale ... wow both of u .....
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Vara Lakshmi
@raj1980kamal
@raj1980kamal 5 жыл бұрын
Mr. Anand u r great. Hats off you.
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks raj kumar
@anitharajesh9666
@anitharajesh9666 5 жыл бұрын
❤️Kathalukkagavae piranthavargal...❤️ ❤️Kathalai kathalakkiyatharkku,❤️ ❤️Kathalukkum perumai.❤️.., ❤️Kathalodu Kathalai ❤️ ❤️Kalamellam vazhga, ❤️ ❤️Intha kathal endrendrum vazhga... ❤️ Happy to watch full video. genuine love story.. genuine couple...stay bless. Everything nice... 🌹🌹🌹🌹
@mahendrans7866
@mahendrans7866 4 жыл бұрын
சார் வணக்கம்! இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்!! அருமை!!! அற்புதம்!!! என்ன தன்னம்பிக்கை. வாழ்த்துக்கள் சார்!
@sakthivelk3682
@sakthivelk3682 4 жыл бұрын
சரியாக சொல்கிறீர்கள் அக்கா மிக்க மகிழ்ச்சி. Sir your speach Excellent.
@radhiars
@radhiars 5 жыл бұрын
Lovely couple, good understanding n mature talks, extremely cultured couple, hats off 😄😃😄
@alagarsamy5467
@alagarsamy5467 5 жыл бұрын
Superb love story.. Anand bro Epd evlo maturity antha vayasula..🤙🤙 Hats off👏👏
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- Жыл бұрын
Wow எல்லாரும் family யோட வீட்ல பார்த்தாலும் பெற்றோர் இதுதான் நல்ல e.g னு சொல்லுவாங்க. ஒரு தப்பும் இல்ல. Inspired life story ❤good
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 жыл бұрын
நீங்கள் இருவரும் பேசும் தமிழ் மிகமிக அழகாக உள்ளது ❤ ❤❤உங்களை போலவே❤❤❤❤
@shaikeditzz8368
@shaikeditzz8368 4 жыл бұрын
ஆனந்த் சார் வெரலவல் சார் நீங்க வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி அனிதா மேடம் 2 பேரும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்க வாழ்க இப்படிக்கு தமிழன்
@bravohmovement7113
@bravohmovement7113 4 жыл бұрын
Its like a magical fairy tale, blessings....
@angurep4509
@angurep4509 5 жыл бұрын
Nice love story he is blushing when u r saying story...yes it’s really can visualize ur story thru ur narration.. like a movie u should flashback n act like ne dhan naey ponvasandham but different way lil ... did ur kids saw this video fully or they already heard ur story?
@angurep4509
@angurep4509 5 жыл бұрын
I watched ur video lil by lil as a serial I didn’t watch in fully at first just completed ur full video... he is too matured in his thoughts n nice story
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Жыл бұрын
Wow really matured question Mr. Anand. Love னா இப்படிதான் இருக்கணும்.
@natarajanamarnath8373
@natarajanamarnath8373 4 жыл бұрын
mam, sar எல்லாம் கேட்டு சந்தோசம் அடைந்தேன், உங்கள் இருவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐
@sainika6634
@sainika6634 5 жыл бұрын
Story na romba pudikum ponnugalakku athuvum love story na ellarkum romba pudikum. Super story sis. Nangalum love marriage 11std la irruthu after 14 years ku apparam rendu parents permission ,supportla marriage nadathuchi engalakkulla chinnathavum kojam perusavum sandai varum but ennala pesma irruka mudiyathu. nadhan first pesuvan en side thappu irrutha kuda avangakitta poi seri vidu pa na unnai mannichitan solluvan😜 avangalaku siripu vanthudum.Love romba nalla vishyam athu feel pannadhan teriyum. Unmaiya love pandravaga ellarukum en best wishes 😍😍😍
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks for sharing sai nika. So cute 🙂
@sainika6634
@sainika6634 5 жыл бұрын
@@AnithaAnand Tq
@rajasnkl2428
@rajasnkl2428 4 жыл бұрын
Perfect Couple.!. Really made for each other.!. A&A
@divyvisy
@divyvisy 5 жыл бұрын
Very inspirational story... I really liked it... the way you two narrated the story was awesome... Thanks Divya Ben
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks a lot divyvisy
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
96 பார்ட் 2 இப்பத்தான் பார்த்தேன். உங்கள் காதல் கதையைத் தான் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கைக் பயணக் கதையில் கூட தன்னம்பிக்கை விதைகளையும் தூவிக் கொண்டே சொன்ன விதம் அருமை. சத்தியமா உங்கள் வெற்றிக் கதையை 30 வருசத்துக்கு முன்னே கேட்டிருந் தன்னா நல்ல உந்து சக்தியா இருந்திருக்கும். இப்பவும் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆனா இப்ப இருக்கிற நிலையை விட நல்லா இருந்திருப்பேன். கண்டிப்பா உங்க வாழ்க்கைக் கதை என் மகனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் மனதுக்குள் கொட்டிக் கிடக்கு. ஆனா வரமாட்டேங்குது. மனதார வாழ்த்துகிறேன்.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
நன்றி 🙏🏻 Karthik M
@weslivi
@weslivi 4 жыл бұрын
நிறைகுடம் தழும்பாது என்பதற்கு உதாரணம் திரு.ஆனந்த் அவர்கள் well metured person hats off
@jdinesh6909
@jdinesh6909 4 жыл бұрын
Beautiful love story very decent matured couple stay blessed.
@muruganbagavathidevar7539
@muruganbagavathidevar7539 4 жыл бұрын
அருமை சகோதரி.ஆத்மார்த்தமான லவ் க்கு ஆண்டவன் எப்பவும் உங்களுக்கு தூணை இருப்பான்.வாழ்க வளமுடன்
@amalipriya8442
@amalipriya8442 4 жыл бұрын
Only few days back, I started watching your vlogs. To watch continuously, we need a catch point. Your love story has made it. Hi Anand, what a matured level of thinking at that teenage age? How did you acquire such maturity? Who was your inspiration to gain that maturity? I have two boys. One is just going into teenage age. How can I mould him to such a matured person? Anand, Pls reply.......
@AnandChennai
@AnandChennai 4 жыл бұрын
Amali Priya - I think it is a valid question and probably one I will also find useful as a parent. I think some of the maturity came from reading books. But more from the fact that I saw examples around me who had improved their lives financially through education alone and also examples of people who have lost their wealth without education. I was not a gifted student and was never a class topper . So I knew I had to put in more effort to compensate. As a parent you can constantly reiterate that message to the kids that their life and their money is only what they earn in life. For me luckily (😂) my parents didn’t have any house or wealth . So I knew I had to earn my own . I think when parents don’t have money, all they need to do is tell their kids about it and how the quality of life will be so much better if they succeed in their life. When parents have got a bit of money it is a bit hard for Indian parents to tell their kids that you will only support them till they graduate or find their feet and then it is their own life. But that is what I would suggest and that’s what I tell my kids.
@sundhumuthusamy1750
@sundhumuthusamy1750 3 жыл бұрын
@@AnandChennai Really you are true inspirer to the current generation!! Long live both!!
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
முழுக்க முழுக்க ஒரு பழைய காதல் திரைப்படங்கள் பார்த்த மாதிரி இருந்தது எண்பதுகளின் காதல் ஜோடி கதை வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👌👍🙏💐
@maniprem2695
@maniprem2695 4 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற்றமைக்காக காதலுக்கு வாழ்த்துகள்🎉🎊
@sagayarani9747
@sagayarani9747 5 жыл бұрын
A honest, hardworking, and blessed love story...be blessed forever
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks sagaya rani
@hilalhussain1536
@hilalhussain1536 5 жыл бұрын
Nice story May god bless you with all good deeds For u and ur family 100 years u both give & get love more and more At last (suthi poturnga) Happy and enjoy your life &love My wishes always for you
@poovarashierulan1254
@poovarashierulan1254 5 жыл бұрын
Lovable couple, Anita u r very sweet and blessed to have Anand as ur husband, he is so responsible, god bless u both
@radhakrishnan1888
@radhakrishnan1888 4 жыл бұрын
[சூப்பர் ஜோடி அம்மா நீங்க. இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன். அசந்துவிட்டேன். என்ன அழகான விவரிப்பு ? 7ம் வகுப்பிலிருந்து சொல்லிவிட்டீர்கள்.அதற்குமுன் ஏதும் இன்டிர ஸடான விவரங்கள் ஞாபகம் இல்லையா? அப்பா, அம்மா , சொந்த ஊர் பற்றிய விவரங்கள் தரலாமா? உங்கள் அழகான பேச்சு, மற்றும் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்த்து. பின் ஒரு சிறிய ஏமாற்றம்.. என்ன இருக்கும் என்று நீங்கள் ஊகிக்க முடியுமா? உங்கள் அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்க்கிறேன்.ஆனந்த் உங்கள் பேச்சில் அவ்வப்போது கலந்து கொண்டு மிக அவசியமான, விடுபட்ட விவரங்களை அளிக்கிறார்.நீங்கள் made for each other, no doubt it. வாழ்க வளமுடன். .உங்கள் அநுபவங்களை அள்ளி வழங்கிக் கொண்டே யிருங்கள் இடைவெளியின்றி.. எங்களுக்கு மிக சுவார ஸ்யமாக இருக்கின்றது. பலருக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் அய்யமில்லை மிக்க நன்றி அம்மா
@poornimaashok3216
@poornimaashok3216 4 жыл бұрын
Super mam 🤩🤩🤩 real made for each other couple😍😍😍
@SathishKumar-hr2br
@SathishKumar-hr2br 5 жыл бұрын
Unga love story sollumbodhu sema bright ah iruku unga face
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Haa haa. Thanks Sathish 🙂
@bsrkrish75
@bsrkrish75 5 жыл бұрын
Simply superb...frank and very open discussion...a real love story, running successfully till date...its clear right from the beginning, you both are made for each other is the feeling it gives hearing you both, perfect chemistry...ideal dream of lovers made come true . Though it is a far cry for me, i had the feeling that i really went through your life experiences...
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thank you very much Sivaramakrishnan Balakrishnamoorthy
@premakumariselvaraj252
@premakumariselvaraj252 5 жыл бұрын
Superb Anitha. Very matured and useful for young boys and girls. Respectable story
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Premakumari Selvaraj
@Ek.t
@Ek.t 3 жыл бұрын
Truly inspiring love story. If every couple in love can follow your footsteps there wont be any unsuccessful love story. I admire Anand's maturity and that at that young age too. I am sharing this video with my children. I will encourage more youngsters to watch your video. Both of you are blessed with wisdom and goodness. May God bless you and your family.🙏
@madhumohankumar2486
@madhumohankumar2486 4 жыл бұрын
திரு. சம்பத் அவர்களின் சிந்தனை மிகச் சிறந் தது. நீங்கள் நீண்ட நெடுங்காலம் சந்தோஷமாக வாழ மனமார வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல தேவியின் அருள் பூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
@satishsridharan3471
@satishsridharan3471 5 жыл бұрын
Brilliant. Pls patent this video else this story may end up as the next Deepavali release. Mr. Anand’s clarity of thought at such an young age is commendable and a great example for the current generation. God Bless you and your family.
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Satish Sridharan, haha.. patent vaangalaam nalla idea ;)
@fathimanazeem5220
@fathimanazeem5220 4 жыл бұрын
Happy valteine's day.♥️❤ Anand sir உங்கள் எண்ணம், உழைப்பு, உயர்வைத் தந்து இருக்கிறது.உளமார்ந்த பாராட்டுக்கள்.அனிதா நீங்கள் அதிர்ஷ்டசாலி💑
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks Fathima Nazeem
@happytorch8562
@happytorch8562 5 жыл бұрын
Woww.. lovely.. long live with full of happiness nd love 😊.. indru pol endrum vazhga 😊😊😍😍👍💐💐💐💐
@lifeisheavenmotivational8658
@lifeisheavenmotivational8658 5 жыл бұрын
Intha kaala lovers parkka veandiya video idhu....😍😍😍😍😍 true love na ennanu theriyanum.🙏❤️
@menaga9085
@menaga9085 4 жыл бұрын
Anand Anna very mature and responsible husband .the way he proposed , concentrated in his studies , Career really inspiring motivating.Anand Anna ur great.👌👌🙏Anitha akka ur very sweet both make perfect pair.
@gladsonmanoj3515
@gladsonmanoj3515 4 жыл бұрын
My uncle was a DECENT GUY it's so pride to say super uncle
@kavinilavua8212
@kavinilavua8212 5 жыл бұрын
Super Akka.. nice love story, inspirational.. Anna mathire ah en husband enga love story la maturity ah handle panaru... Neega Solrapo apadiyee enga story Ku poitan super Ka.. happy valentine's Day
@Girllikedazzlingpearl
@Girllikedazzlingpearl 5 жыл бұрын
Awesome sister...gautham menon's successful love movie paatha feeling😛...motivational chanceless matured and inspiring love...😍😍😍😍
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks dazzling pearl
@Girllikedazzlingpearl
@Girllikedazzlingpearl 5 жыл бұрын
Anitha Anand 😍
@raj-xh7bf
@raj-xh7bf 7 ай бұрын
Enjoyed hearing your life story - Anand’s maturity, and Anitha’s emotional intelligence are outstanding. Your family is blessed to have you as an anchor.
@jeyakumarsubbiah4493
@jeyakumarsubbiah4493 4 жыл бұрын
டியர் அனிதா ஆனந்த், உங்கள் கதை வெறும் காதல் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கை கதை, வெற்றியின் கதை, சுயமரியாதையின், கடின உழைப்பின் கதை, காதலின் நிஜத்தை நிறத்தை தரத்தை கூறும் கதை, இளைஞர்கள் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டிய கதை, அழகா சொன்னீங்க, வாழ்த்துக்கள் அன்பர்களே 🙏🙏🙏🙏🙏
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி Jeyakumar 👍🙂
@kalaranjani6703
@kalaranjani6703 5 жыл бұрын
Made for each other mam..happy to see u both..
@selviraja9041
@selviraja9041 5 жыл бұрын
Happy Valentine's Day.genuine love story.
@prasannarajaram7072
@prasannarajaram7072 5 жыл бұрын
Seema interesting love story ka...vazthukal ka..Happy valentines day👍👍
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks prasanna rajaram
@nandhaarteducation6215
@nandhaarteducation6215 4 жыл бұрын
என்னத்த வெளி நாட்ல இருந்தாலும் உங்க தமிழ் சூப்பர். Salute
@ushaskitchen3947
@ushaskitchen3947 5 жыл бұрын
Super அண்ணா அண்ணி அப்படி கூப்பிடலாமா உங்களுக்கு பிடிக்குமா தெரியவில்லை தோனுச்சு Both are so lovable person
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
கூப்பிடலாம், thanks 🙏🏻 Thyagarajan P
@vanithachristy9901
@vanithachristy9901 5 жыл бұрын
I'm first... Most waited video.... Happy Valentine's Day.......
@remo2204
@remo2204 5 жыл бұрын
What a love story.... a lot of respect and love for both of you. True inspiration. From beginning to end. Amazing couple. Dear Anita I am a regular viewer of you channel but i was more happy and surprised to know you stayed in Anna Nagar, Shanthi colony where I stay currently. God bless you and your family. If possible could you share your wedding photos and the pics through these years so that we can see your story not only through your voice but also images.
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks Remitha Mohan, will share pics in another video.
@barkavychandrasekaran2391
@barkavychandrasekaran2391 5 жыл бұрын
Your love story is not only romantic...it's double power motivational...🙋brings very positive about life mam...once again God bless you both....valgaa valamudan 💐😍
@AnithaAnand
@AnithaAnand 5 жыл бұрын
Thanks barkavy chandrasekaran
@RajaTamilan137
@RajaTamilan137 4 жыл бұрын
தமிழ்ச்சொந்தங்கள் தமிழ்போல் வாழ வாழ்த்துகள் 💐💐
@kannanp5235
@kannanp5235 4 жыл бұрын
As a man I really proud of you Anand sir. You both are blessed and made for each other. This is the real love. All youngsters tamilnadu should see this video.
@monisharaj6899
@monisharaj6899 4 жыл бұрын
The best ever video i have watched.. wowwwwwwwww... U guys r the best example of love.. according to me so called romeo juliet. Ambikavathi amaravathi r nothing to before u. Ananth anna huge respect fr u... Anni my love for u 😍😘😘😘😘😘
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 34 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН