No video

எங்களுடைய அனுபவத்தில் ஒன்று..🤣🤣

  Рет қаралды 497,110

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Жыл бұрын

எங்களை போல வியாபாரிகளுக்கு இது சாதாரணமா நடக்கிறது தான்...

Пікірлер: 324
@fantasticoldisgoldstories1663
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் மிகவும் அருமை அக்கா . என்னோட அன்பு கணவர் மறைந்ததை ( cardiac arrest) மறக்க முடியாமல் தவித்து தாங்க முடியாமல் துயரத்தில் இருந்த போது தான் தற்செயலாக உங்க வீடியோவை பார்த்தேன். சிரித்து விட்டேன் அக்கா. தொடர்ந்து உங்க வீடியோவை பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா. ஒரு புது நம்பிக்கை வந்துள்ளது எனக்கு . பிள்ளைகளுக்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் வந்துள்ளது. என்னை சிரித்த வைத்தமைக்கு கோடி நன்றி 🙏 அக்கா அண்ணா. உங்க காதல் கதை வீடியோவும் பார்த்தேன். மிகவும் அருமை.. 🙏🙏
@TheSanggeetha
@TheSanggeetha Жыл бұрын
மீண்டு வா பெண்ணே... வாழ்த்துக்கள்
@fantasticoldisgoldstories1663
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
@@TheSanggeetha மிக்க நன்றி 🙏 கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்திட்டு இருக்கேன் சகோதரி 🙏
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 Жыл бұрын
Namma thairiyamum,nampikayum irunthaal pothum evloo periya kashtathilum irunthu meendu varamudiyum vaazhkayil naama niraya Vetri Pera mudiyum vaazhthukal sister ungalukaaga naan vendikiren 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😊
@fantasticoldisgoldstories1663
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
@@virginiekichenaradj2589 thank you so much sister 🙏
@puviyarasi5810
@puviyarasi5810 4 ай бұрын
Nenga eppavum santhoshama irukanum pa
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 Жыл бұрын
காமெடியாக இருந்தாலும் உழைப்பவர்களின் கவலைகளை சொல்லி இருக்கிறீர்கள்
@ranikalai7211
@ranikalai7211 Жыл бұрын
அண்ண எல்ல தொழிலிலும நிறையாக கஷ்டங்கள் இருக்கின்றன❤️அதை சொன்ன விதம் அருமை 👍👍👍அண்ணா அக்கா இருவரின் நடிப்பும் சூப்பர்👌👌👌👌👌
@arumugasamysubbiah5232
@arumugasamysubbiah5232 Жыл бұрын
இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு இது போன்ற அனுபவம் கிடைத்திருக்கும் போல் தெரிகிறது.
@prabapraba6799
@prabapraba6799 Жыл бұрын
அச்சு அசல் நடிப்பு திறமை வாய்ந்த அண்ணா அக்கா 🤪🤣🤣🤣
@songslover2727
@songslover2727 Жыл бұрын
சாந்தா அக்கா பாவம் 😂😂இருவரின் நடிப்பு அருமை 👍 உண்மையில் ஒரு சில இடத்தில் நடப்பதை வீடியோவில் பதிவிட்டது 👌👌
@r.ajithkumar4780
@r.ajithkumar4780 Жыл бұрын
O
@judemervin451
@judemervin451 Жыл бұрын
அண்ணா இந்த மாதிரி எல்லா இடங்களிலும் நடக்குது👍
@stayasethetic1234
@stayasethetic1234 Жыл бұрын
நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
டேளி இப்படி தான் கடக்குதோ 🤣🤣🤣🤣கருப்பா இருக்கவாங்லா நாய் கடிகாதா செம ஓட்டம் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️அண்ணா 💖💖😄😄😄
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
இதுமாதிரி எல்லா இடத்திலும் உண்மையில் நடக்குது.
@karpagamc3363
@karpagamc3363 Жыл бұрын
ராஜா அசல் குடிகாரன் தோத்துட்டான் உங்க நடிப்பில் 😊😊😊😊😊👌👌👌👌👌👌
@Saran15054
@Saran15054 Жыл бұрын
ராஜா அண்ணா,அண்ணி மற்றும் ரவி அண்ணா நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💖💖💖🎉🎉🎉 நீங்கள் அனைவரும் ஒரு முறையாவது காஞ்சிபுரம் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்.அண்ணி உங்களை கைபேசியில் எப்படி தொடர்பு கொள்வது.
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
எனக்கும் தான் டேளி கை அரிக்குது காசு ஒன்னும் வராதே அண்ணா 😄😄
@indumathi4383
@indumathi4383 Жыл бұрын
Nalla dr poi paringa
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
வீடியோ எப்போதும் போல் போடுங்க 38 hours வெயிட்ங் எதுக்கு 💔
@judemervin451
@judemervin451 Жыл бұрын
வெயிட்டிங் போட சொல்றத youTube க்காரங்க தான் புரிஞ்சுக்கோங்க.
@jeevithavenkat4893
@jeevithavenkat4893 6 ай бұрын
@judemervin451 apadiya edhukkunga
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
இது என்னா புதுசா இருக்கு இத்தன்னா அவர் வெயிட் பன்ன முடியாது போங்க ப்பா 😄
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
@@judemervin451 அவுங்கலா நான் ஒன்னும் தப்பா கேக்க இல்லயே நான் அவுங்க கிட்ட எனக்கு விளக்கம் தாங்கன்னு கேட்டேன்னா
@judemervin451
@judemervin451 Жыл бұрын
@@boniboni6848 நீங்கள் விளக்கம் கேட்கலங்க... கீழே போய் மத்த கமென்ட் படிச்சி பாருங்க புரியும்.
@sankarsirajudheen4782
@sankarsirajudheen4782 Жыл бұрын
கருப்பா இருக்கவங்கள கடிக்காது டைமிங் காமெடி சூப்பர் 👏👏👏👏
@sudhar4594
@sudhar4594 Жыл бұрын
சூப்பர் சாந்தா நல்லா புதுசு புதுசா யோசிக்கிரீங்க
@vidhyamurugan3949
@vidhyamurugan3949 Жыл бұрын
Video paakrathuku munne comment like pondrathu unga video thaan ka
@megalam9399
@megalam9399 Жыл бұрын
சாந்தா அக்கா புதுசு புதுசா கான்செப்ட் யோசிச்சு போடுறீங்க செமையா இருக்கு சூப்பர் ராஜா அண்ணா வாழ்த்துக்கள்
@anbesivam_.4245
@anbesivam_.4245 11 ай бұрын
ராஜா நீங்க அடிக்குற சரக்கு பேர மட்டும் 🎉சொல்லுங்கண்னே.🎉
@remo_creative777
@remo_creative777 Жыл бұрын
Enga muthu mama nadippu super o super..... 🙋‍♂️🙋‍♂️🤣🤣🤣😂😃😀
@kjpkaviya2136
@kjpkaviya2136 Жыл бұрын
இப்படி பண்ணாதீங்க
@sudharavichandran852
@sudharavichandran852 Жыл бұрын
சாந்தாவ பார்த்தா பாவமா இருக்கு உண்மையான குடிகாரன் போலே நல்லாவே நடிக்கறாறு ராஜா தம்பி👌👌👌👌👌👌👏👏👏👏👏
@kjpkaviya2136
@kjpkaviya2136 Жыл бұрын
waiting la mudiyathu
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@ragul2001
@ragul2001 4 ай бұрын
💐🥳💐🥳பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க சகோதரி சிங்க பெண் ❤🎉🎉
@thenmozhisuresh273
@thenmozhisuresh273 Жыл бұрын
Ippadi yellam emathu vangala pavam santha akka
@vimalaprabhu5725
@vimalaprabhu5725 Жыл бұрын
சுப்பர் சாந்தா அக்கா நடிப்பு. அருமை அருமை அருமை
@murugesan.s8969
@murugesan.s8969 Жыл бұрын
செய்யும் தொழிலைவைத்து ரசிக்கவைத்த காமெடி, தொடரட்டும்.
@malathirr7229
@malathirr7229 Жыл бұрын
இது என்னப்பா புதுசா இருக்கு🙄🙄💔💔💔💔💔💔💔💔
@sivashankarimohankumar3271
@sivashankarimohankumar3271 Жыл бұрын
Enaku chinna vayasula irundhu oru doubt palasa kaasu kuduthu vaangi yenna pannuvinga...adhula yenna laabam...
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 Жыл бұрын
அ௫மை அண்ணா, அக்கா. உலக இப்படி தான் இ௫க்கு.
@ziyaudeen3223
@ziyaudeen3223 11 ай бұрын
சாந்தா அக்கா உங்களின் எதார்த்த பேச்சு மிக அருமை உங்களின் வீடியோ சூப்பர்
@selvidevaraj6953
@selvidevaraj6953 8 ай бұрын
Comedy superb naan romba nala unga comedy pakuren ana indru than subscribe seithen so naan ungaloda puthu fan santha muthu sir 🎉🎉
@m.nithika2819
@m.nithika2819 Жыл бұрын
Hi Akka Anna super comedy super Akka Anna Sudha Thanjvur 🤭🤭🤣🤣😁😁😅😅👍👍👌👌😁😁
@syedismail754
@syedismail754 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே நல்லாயிருக்கு நகைச்சுவை அருமையா இருக்கு இப்படி எல்லாரும் சொல்லுவதால் உங்களுக்கு தலைக்கணம் வந்திருச்சுபோல ரெண்டு நாளைக்கு உங்க வீடியோவை நாங்க பாக்கலைனுவைங்க சேனலை மூடிட்டு போகவேண்டி வரும்
@santha7469
@santha7469 Жыл бұрын
எப்போம் செய்யாமல் இப்போ இப்படி செய்து இருந்தால் என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டிங்களா? இது KZbin செய்ய சொன்னது. அவங்க சொல்லி இது இரண்டாவது option. இன்னும் ஒன்று இருக்கு .அதுக்கு என்ன எல்லாம் கேட்க போறோமோ
@judemervin451
@judemervin451 Жыл бұрын
@@santha7469 நான் அப்பவே நெனச்சேன் க்கா? இதுக்கு பின்னால ஏதாவது காரணம் இருக்கும் ன்னு 👍
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
சாந்தா 200.போச்சா.சூப்பர்
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Antha plastic chair ah eduthutu poirukalam akka ☺️☺️☺️
@suganthisolarajan9425
@suganthisolarajan9425 Жыл бұрын
Yes nanum athatha nenaijen...
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
சாந்தாமா ராஜா தம்பி சூப்பர் உண்மை எல்லா இடங்களிலும் இந்த மாதிரி நடக்கிறது சாந்தாமா 🙏🙏🙏
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் என்னால வெயிட் பண்ண முடியாது அக்கா
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@opheliapandian3511
@opheliapandian3511 Жыл бұрын
சாந்தா, ராஜா சூப்பர்
@user-go7ss6xk6f
@user-go7ss6xk6f 9 ай бұрын
உங்க வீடியோபார்ததாமனநிறைவவா இருக்கு😊❤
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
ஆத்தாடி இந்த மாதிரி ஆட்கள் நம்ம முடியாதுடா சாமி
@syedismail754
@syedismail754 Жыл бұрын
எப்போதும்போல வீடியொவை போடுங்க நாங்க பார்த்து கொள்கிறோம். காத்திருந்து பார்க்கிறளவிற்க்கு நீங்க ஒன்னும் உலகமகா காமெடியர்கள் அல்ல
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@syedismail754
@syedismail754 Жыл бұрын
@@judemervin451 நீங்கள் சொல்வது புரியவில்லை இத்தனை வருஷமா இந்த Rools நடைமுறையில் இல்லையா இந்த மாதிரி பில்டப் பண்ணுனவங்க பாதியிலே காணமல் போய் விட்டார்கள் அப்புறம் கழுதை தேஞ்சு கட்டரும்பான கதையா போய்விடும். (இதுவரை நான் இவர்களின் வீடியோவை தவறவிட்டதில்லை வளர்ந்துவரும் நிலையில் இது தேவைதானா
@judemervin451
@judemervin451 Жыл бұрын
@@syedismail754 இன்றைக்கும் இந்த ரூல்ஸ் இருக்குங்க அவங்க டெர்ம் கண்டிஷன் போட்டு தான் youTube சேனல் நடத்த விடுவாங்க... இது இல்லாம இன்னும் ஒரு ஸ்டெப் இருக்கு அத அடுத்த முறை அவங்க செய்யும் போது இன்னும் என்னென்ன வார்த்தைகள் அவங்க வாங்க போறாங்களோ பாவம்.
@syedismail754
@syedismail754 Жыл бұрын
@@judemervin451 என்னுடைய நோக்கம் அவர்களை குறை சொல்லவேண்டும் என்பதல்ல அவர்களின் வளர்ச்சி தடைபடக்கூடது என்பதற்க்காக
@judemervin451
@judemervin451 Жыл бұрын
@@syedismail754 அவங்க மேல நீங்க வச்சிருக்கிற அன்பு புரியுது.. ஆனால் இதான் உண்மை நிலை.
@sumathiragul705
@sumathiragul705 Жыл бұрын
அக்கா சூப்பர் புதுசா யோசிக்கிறீங்க 😂😂
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Nice concept and good message 🤝👌🏾♥️😘🍫👍
@ambikaambika9114
@ambikaambika9114 Жыл бұрын
Highly creative vidoes..very interesting concepts. 👌 👏
@eminem1448
@eminem1448 Жыл бұрын
Ambi 😏😏😏
@panchanbu9469
@panchanbu9469 Жыл бұрын
😂😂😂😂super...super anna,akka...endha role panninalum performance super....
@mustakali2242
@mustakali2242 Жыл бұрын
Yanakkum niraya anupavam irukku ka periya pirachana akidum ithu maari KUDI KUDI YA MATTUM KEDUKKALA ADATHAVAN KUDIYA YUM KEDUKKUTHU KA 😢😢😢🙄🙄🙄😢😢
@songslover2727
@songslover2727 Жыл бұрын
வெயிட்டிங் ஆ 🥺🥺 இவ்ளோ நேரமா
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@user-jy6vc5kw9m
@user-jy6vc5kw9m 5 ай бұрын
சாந்தா அக்கா சூப்பர்😂😂
@nishaafra4937
@nishaafra4937 Жыл бұрын
ஹலோ சந்தா நாங்க உங்கள ரொம்ப நாளா மீட் பண்ணனும் நினைக்கிறோம் முடிந்தால் மீட் பண்ணுவோம் நீங்கதான் நீங்கதான் எங்க டைம் பாஸ் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ரவி அண்ணாவையும் கேட்டதா சொல்லுங்க அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் வந்தார்னா சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்க
@saminathanpanjavaranam9625
@saminathanpanjavaranam9625 Жыл бұрын
அருமை
@sathiyamoorthi1912
@sathiyamoorthi1912 Жыл бұрын
Akka என்ன ஆச்சு வீடியோ ரீலிஸ் பன்னுங்க
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@Sri_saranya
@Sri_saranya 9 ай бұрын
அக்கா உங்களிடம் பேச எனக்கும் ஆசை யா இருக்கு
@Jammu-xm3en
@Jammu-xm3en 9 ай бұрын
Akka video. super
@lookatthis6862
@lookatthis6862 Жыл бұрын
எனக்கும் கை அரிக்குது.😁
@rajeswaridhans3188
@rajeswaridhans3188 Жыл бұрын
From All drama this drama is super and laughble😀😀😀😁😁😁😁
@ArumugamArumugam-yi1hq
@ArumugamArumugam-yi1hq Жыл бұрын
எங்க அக்கா பாவம்.
@annathaihentry6719
@annathaihentry6719 Жыл бұрын
You having sings
@subaneelakkannan163
@subaneelakkannan163 Жыл бұрын
Ipditha Ella idathulaum nadakuthu super👌👌👌👌
@vavivavi6053
@vavivavi6053 11 ай бұрын
ஜயோ பாவம் காசும் போச்சு பொருளும்போசசு முடியலங்க 😂😂😂😂😂
@sasisasikala6491
@sasisasikala6491 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு 👌❤️
@vijianandhan.j5217
@vijianandhan.j5217 Жыл бұрын
அண்ணா சூப்பர் சூப்பர் 😄😄😄😄😄😄😄🥰😇😇😇👍👍👍💞💞💞💞அக்கா 👍👍
@bhavanivaikundam8537
@bhavanivaikundam8537 2 ай бұрын
எனக்கு மனசு கஷடமாக இருந்தால் இந்த விடியோவை போட்டு பார்த்து சிரித்து விடுவேன் சாந்தா அக்கா சூப்பர்
@padmavenu7627
@padmavenu7627 Жыл бұрын
Santhava Pulamba vaithivitare muthu un reaction super thambi kudikaran pola
@narendrakumarb8776
@narendrakumarb8776 Жыл бұрын
Brother car super God blues u 🥰
@sarumithun8407
@sarumithun8407 Жыл бұрын
Ethuku ka antha allu kitta kenjikittu iruka.... pakkathula than chair iruku.... machine iruku.... Eduthukittu po ka....ethuku polambura.... 😂😂😂
@user-sl8pn6iu1b
@user-sl8pn6iu1b 5 ай бұрын
சூப்பர் ராஜா அண்ணா
@smrm2426
@smrm2426 Жыл бұрын
ராஜா சாந்தா தங்கச்சி சூப்பர் செல்வன் தென்காசி
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 3 ай бұрын
Iyoooooooo kuduembam amatthivettudha pavam pattharrakarri
@Murugaiyan925
@Murugaiyan925 9 ай бұрын
200 ₹க்கு தின்னைல இருக்குற தையல்மிசின தூக்கிட்டு போயிருக்கலாம்😂😂😂
@kalaj7031
@kalaj7031 Жыл бұрын
Super 👌🏻 all the videos ❤️❤️❤️❤️🙏🏻
@mathimathid2108
@mathimathid2108 Жыл бұрын
ஹாய் அக்கா மாமா சூப்பர்
@r_editz10x
@r_editz10x Жыл бұрын
We are waiting ❤
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 Жыл бұрын
Super o super pathra Karu sollara madiri irukku.
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Annna annniii lve u both.... hard wrkng person.... rocking both....
@deepadevinanda6778
@deepadevinanda6778 Жыл бұрын
Very nice message 💯👌👍
@anandh_atrocities
@anandh_atrocities Жыл бұрын
தேவையில்லாத வேலை? உங்களுக்கு இருக்கும் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்? பந்தா பண்றாங்க அப்படிம்பாங்க? உங்களில் ஒருவன்🌺🌺🌺
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது KZbin rools ல ஒண்ணு ங்க இது அவங்க பண்றது இல்லை.. கேட்கிற எல்லாருக்கும் அவங்க விளக்கம் தர முடியாது.
@TheSanggeetha
@TheSanggeetha Жыл бұрын
Vanthavanum sari ille... vaachavanum sari ille 🤣🤣🤣🤣
@dharaniyazhini7630
@dharaniyazhini7630 Жыл бұрын
Neenga ippo irukkurathu entha ooru?
@gokulkumarraju184
@gokulkumarraju184 Ай бұрын
❤super😂😂😂😂😂
@vidhiyarajeevgandhi1744
@vidhiyarajeevgandhi1744 Жыл бұрын
Super Anna akka ❤️
@user-vn2kd9ow4b
@user-vn2kd9ow4b Жыл бұрын
அக்கா அண்ணா வீடியோ வரவே இல்ல
@vidhyarajvidhyaraj73
@vidhyarajvidhyaraj73 9 ай бұрын
Really super akka😂😂😂😂
@rasikalasuresh5079
@rasikalasuresh5079 Жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா. 200 பைசா கூட இல்ல
@mathimathid2108
@mathimathid2108 Жыл бұрын
அக்கா மாமா என் கணவருக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் அதற்கு உங்கள் ஆசிர்வாதம் தேவை பிளிஸ் மதி இராமநாதபுரம்
@malathia588
@malathia588 Жыл бұрын
Happy birthday brother 💐💐
@judemervin451
@judemervin451 Жыл бұрын
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா💐❤
@santha7469
@santha7469 Жыл бұрын
Happy birthday bro,♥️♥️🌹🌹👏👏
@zahirabanu3718
@zahirabanu3718 Жыл бұрын
சப்பை வேற சதை வேறயா நொறுக்கி அள்ளுங்க அந்தாளை 🤣🤣🤣🤣🤣
@Manimala501
@Manimala501 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣pavam Santha mam
@protamilantg5745
@protamilantg5745 Жыл бұрын
Ravi Anna enga raja anna
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
Excellent performance 👍👍👍😂😂😂
@hackerop949
@hackerop949 Жыл бұрын
Super super 😂😂😂
@Manisha-sn6bt
@Manisha-sn6bt Жыл бұрын
Superb performance,👏👍
@abinayavl7379
@abinayavl7379 Жыл бұрын
Plastic ellam akka thalaiyela koduthudu neenga summa poringa anna pavam akka
@raghusrinivasan1524
@raghusrinivasan1524 Жыл бұрын
super joke i am waiting for your another joke
@user-go7ss6xk6f
@user-go7ss6xk6f 9 ай бұрын
உங்க வீடியோபார்ததாமனநிறைவவா இருக்கு
@latharajamani8269
@latharajamani8269 Жыл бұрын
Sister onga nadipu super Bro onga nadipu super 👌👌👌👌👍❤️❤️❤️❤️
@ajspicykitchen3810
@ajspicykitchen3810 Жыл бұрын
Be careful Akka🤣🤣
@d.rohinid.r2440
@d.rohinid.r2440 Жыл бұрын
Superrrrrr... 🥰🤣🤣🤣🤣
@meenakshiannai7288
@meenakshiannai7288 Жыл бұрын
Anna timingla kaaruppa irrukiravankala kadikaatbu
@wonderful591
@wonderful591 Жыл бұрын
Akka unka compound suvar pakkam edam neraiya erukku, sedila vaynga santha akka
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 10 ай бұрын
Akka❤❤😅😅👌👌👌👌mama❤❤❤❤👌👌👌👌👍👍👍
@kiruthikaganeshan3145
@kiruthikaganeshan3145 Жыл бұрын
Hi anna akka try make a video of your real life love story
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 46 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 101 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 46 МЛН