எங்களுக்கு பிடித்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் / Arisi Paruppu Sadham / Rice Recipe

  Рет қаралды 249,396

Food Money Food

Food Money Food

Күн бұрын

Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
**********************************************************************
Like my Facebook Page : / foodmoneyfood
*********************************************************************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
*********************************************************************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
********************************************************************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
*******************************************************************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
*************************************************************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
***************************************************************
Thank You

Пікірлер: 285
@vidhyashree5917
@vidhyashree5917 4 жыл бұрын
அருமை.. கோவை spl அரிசி பருப்பு சாதமுடன் கத்திரிக்காய் உருளை பொரியல் அமோக பொருந்தும்... சூப்பர் கவிதா..
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Super sister..next time try panren sister..🙏🙏
@sasijagan9126
@sasijagan9126 4 жыл бұрын
நான் கோவைதான் நீஙக செய்யும் பொழுது எங்க அம்மா செய்தது ஞாபகம் வந்தது இந்த பருப்பு சாதத்துக்கு கத்திரிக்காய் பொரியல் 👌👌
@radhalatha6331
@radhalatha6331 4 жыл бұрын
முட்டைபொரியல்சுப்பரஇருக்கும்
@anuya3120
@anuya3120 3 жыл бұрын
Apdiyea athula coconut oil vitu sapta suda suda manama...yammy
@கோவைமைந்தன்
@கோவைமைந்தன் 2 жыл бұрын
அரிசிம்பருப்பு கெட்டி தயிர் vera level 😋
@pinkbasket2294
@pinkbasket2294 4 жыл бұрын
Hai mam... Tried ur recipe today cam out vry well...my babies njoyd... Super taste... rice is so tasty while eating in hot and as wl as in cold.. I sprinkle fw drops of ghee b4 serving... Was too gud wth potato fry
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thanks a lot sister..
@shasi1350
@shasi1350 3 жыл бұрын
உடைந்த கோதுமை அரிசியிலும் இது மாதிரி செய்வேன். நல்லா இருக்கும். உருளை ப்ரை அல்லது அப்பளம் சிம்பிள் சூப்பர்
@t.anandraj9162
@t.anandraj9162 3 жыл бұрын
அளவுகள் சொல்லலையேம்மா! சூப்பர்.
@parameshwaris6095
@parameshwaris6095 3 жыл бұрын
எங்க கோயமுத்தூர் ஸ்பெஷல். 👍👍👍இதற்கு கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் சூப்பராக இருக்கும்👍👍
@Karnna1969
@Karnna1969 Жыл бұрын
அரிசி, பருப்பு, தண்ணீர் அளவுகள் பதிவிட நாங்களும் சமைத்து கொள்வோம்
@shanthigomez8873
@shanthigomez8873 Жыл бұрын
I have tried this recipe result super I like your way of talking polite and humble.Thank you
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga ❤️👍🙏
@vimalas5582
@vimalas5582 Жыл бұрын
Vendaya pulikulambu kooda super taste ahh irukkum
@kapiljaishankar6
@kapiljaishankar6 2 жыл бұрын
அரிசி பருப்பு சாதத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.சுவை அல்டிமேட். நன்றி சகோதரி
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
thank you
@tamilselviselvi4715
@tamilselviselvi4715 4 жыл бұрын
அரிசிம்பருப்பு சாப்பாட்டுல தேங்காய் எண்ணெய் ஊத்தி முட்டை பொடிமாஸ் வச்சு சாப்டா செமயா இருக்கும் அண்ணி உங்க வீடியோ எல்லாமே சூப்பர் வாழ்த்துக்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thanks sister..next time try panren sister...👍👍😊😊
@karthickmanavalan3840
@karthickmanavalan3840 4 жыл бұрын
Akka ung samayal videos elame miss panama pakuren .green Tomato video pathen athamadiri nanum cook pana sema Taste ah erundadu akka.vera level taste.all the best akka enum nareyo vidoes podanum
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you so much..brother 🙏❤️👍
@chitrasathish3199
@chitrasathish3199 4 жыл бұрын
I tried some recipe which I followed you came out really superb. I love the slang of speaking. Your channel really rock in cooking. Every day I'm getting excited to see your new post. 👍👏👏
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister..keep to continuous support...thanks lot ...🙏🙏😊😊
@jijuvlog
@jijuvlog 4 жыл бұрын
அரிசிபருப்பு சாதம் +ரசம் combo vera level
@KannamaKannama-s6v
@KannamaKannama-s6v 4 ай бұрын
அருமை சூப்பர் நாங்கள் கொங்கு பிரியாணி என்று சொல்லுவங்கோ
@vijayamuralidharan877
@vijayamuralidharan877 4 жыл бұрын
Super. Measurement pls
@arunajohn2436
@arunajohn2436 4 жыл бұрын
Neenga solumpothey superaga erukkirathu. Sema taste
@arung7010
@arung7010 4 жыл бұрын
Rice with curd sema taste....😋😋😋😋
@SIVAKUMAR-ms7mf
@SIVAKUMAR-ms7mf 4 жыл бұрын
Hi kavitha sis..unam your new subscriber..nan palani..rompa arumaiya iruku..unga samayal..மண் மணம் மயங்க வைக்கிறது...வாழ்க வளமுடன் நலமுடன்.. ஒரு டம்ளர் அரிசிக்கு பருப்பு அளவு எவ்வளவு.. உமாசிவக்குமார்
@kavinprasath6496
@kavinprasath6496 2 жыл бұрын
For 1 tumbler rice 1/4 cup dhal
@kalais6155
@kalais6155 4 жыл бұрын
Rice and dhal measurements sollunga
@jothihari6839
@jothihari6839 4 жыл бұрын
எளிமை அருமை சிறப்பு..
@viswanathans9889
@viswanathans9889 3 жыл бұрын
அருமை 👌👌👌👌வாழ்க வளமுடன்
@ceziyan546
@ceziyan546 4 жыл бұрын
அக்கா நான் கும்பகோணம் ஆனால் கொங்குப் பகுதி குறிப்பாக கோவை ரொம்ப பிடிக்குங்க. மட்டன் சிக்கன் குழம்பு வறுவல் செய்துசாப்பிடத்தான் பிடிக்கும் ஆனால் இது எனக்கு ரொம்ப பிடித்த பருப்பு பிரியாணி சொக்கவைக்கும் சுவைங்க.
@nithinraj6481
@nithinraj6481 5 ай бұрын
Very good
@deepadeepa783
@deepadeepa783 3 жыл бұрын
Welcome to kovai samayal.tdy na try Pana Akka very nice.😍😋.but arisi parupu alavu sonigana inu better ah iruku👍.athu matumtha confusion
@vimalas5582
@vimalas5582 2 жыл бұрын
Enga favourite kooda .
@josephinephilip7171
@josephinephilip7171 4 жыл бұрын
அருமையான சாப்பாடு
@balakrishnan6063
@balakrishnan6063 4 жыл бұрын
பதிவுகள் அனைத்தும் அருமை, 👍👍👌
@sivakumardeepa7966
@sivakumardeepa7966 4 жыл бұрын
Super sister 😍😍😘 my lovely dish,,,our Kovai special,,,I do weekly once.. yummy 😋😋😘 our favorites
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister 👍👍
@parthipannachimuthu214
@parthipannachimuthu214 3 жыл бұрын
@@FoodMoneyFood Kovai SPL Rice Fall Very Fine
@jenitha9807
@jenitha9807 4 жыл бұрын
My favourite food ❤️❤️🌹🌹
@rajeshdhaya840
@rajeshdhaya840 4 жыл бұрын
Thattapayaru sadam I'm tried Gud I like so much regards padma Rajesh from vizag
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sis...👍👍
@SenthilKumar-ff6th
@SenthilKumar-ff6th 4 жыл бұрын
நெய் இல்லை கடலை எண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்க அருமையா இருக்கும்
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Aya
@meckinonslifestyle9688
@meckinonslifestyle9688 4 жыл бұрын
Measurement sollunga sister.....naanga samaikuradhuku useful ah irukum
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Arisi 1 cup and parppu kaal (1/4) cup matrathellam ungal alavu..water 1 cup rice is 2 cup water
@PalrajP-wv5dr
@PalrajP-wv5dr 13 күн бұрын
Thanks 👍
@balasundari6052
@balasundari6052 4 ай бұрын
Super
@eswaramoorthys2924
@eswaramoorthys2924 2 жыл бұрын
Measurement is most important
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 4 жыл бұрын
நம்ம ஊரு சாப்பாடு சூப்பர் கூடவே கொஞ்சம் பச்சை புளி கரைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் கொஞ்சம் புளி ஊற வைத்து நன்றாக கரைத்துக் கொண்டு சின்னவெங்காயம் பச்சை மிளகாய் பச்சை கறிவேப்பிலையை பொடியாக அறிந்து புளியுடன் உப்பு சேர்த்து கரைத்து இந்த சாதத்துக்கு side dish ஆக சாப்பிட்டுப் பாருங்கள் செமையா இருக்கும் எங்கள் வீட்டில் இப்படி தான் செய்து சாப்பிடுவோம்
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
புதுமையான யோசனை...அடுத்த முறை சமைக்கும்போது சாப்பிட்டு பார்க்கிறேன்..நன்றி சகோதரி..🙏🙏😊😊
@shanthiboopathi1631
@shanthiboopathi1631 4 жыл бұрын
@@FoodMoneyFood நன்றிகள் பல சகோதரி கவிதா
@ananthisampath7103
@ananthisampath7103 2 жыл бұрын
அரிசிபருப்பு சாதம் அருமைங்க கவிதா...
@eswarimyl8795
@eswarimyl8795 3 жыл бұрын
அரிசியும் பருப்பு சாதம் சூப்பர் உங்க மரியாதை அதைவிட sooperungo
@rajeshdhaya840
@rajeshdhaya840 4 жыл бұрын
Curry leaves Rice I'm made came out very well tq so much my husband not eating this type of rice but u told very simple procedure I'm like tq entha video face book than pathen regards padma Rajesh from vizag
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank so much sister...🙏🙏😊😊
@manjuladevi3078
@manjuladevi3078 2 жыл бұрын
Akka parupu satham supr
@shankarishankari7467
@shankarishankari7467 Жыл бұрын
Sister how much rice and how much paruppu quantity p reply and water how many tumblers
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@myilshamymyilshamy5560
@myilshamymyilshamy5560 3 жыл бұрын
Akka nanum senju pathen arusimparupu sappadu nalla irundhuchu akka super👌👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
thank you so much..
@manip9173
@manip9173 3 жыл бұрын
Hi, sister super Samayal
@devidevi1573
@devidevi1573 3 жыл бұрын
Nice measuring podunga
@kavinprasath6457
@kavinprasath6457 Жыл бұрын
Akka arising paruppu sadhathukku Pattai kirambu,Sombu pods koodathu ka
@cpkarthic
@cpkarthic 4 жыл бұрын
Arisimparuppula thengai poduvaangalaanga ? Cbe side pottu kelvi pattathileengale
@rajaratnaminmozhi6562
@rajaratnaminmozhi6562 4 жыл бұрын
Super .pachai parupu kuzambu seainga pls.
@SureshKumar-dx6tf
@SureshKumar-dx6tf 4 жыл бұрын
அக்கா... அரிசியும் பருப்புக்கு பட்டை கிராம் போடகுடத்து
@selvarasu8891
@selvarasu8891 3 жыл бұрын
உங்க samayal சூப்பர் அக்கா
@learndaily257
@learndaily257 3 жыл бұрын
மிக அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
@kavidharcini94
@kavidharcini94 4 жыл бұрын
Sister try pannen super ah irukuthu taste like your videos
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister ❤️👍
@dharanipurushothaman7546
@dharanipurushothaman7546 3 жыл бұрын
Aka rice,parupu,watr ratio solunga in mud pot ku
@prasanthramesh9009
@prasanthramesh9009 4 жыл бұрын
அருமை அக்கா......😍😍😍 அருமையான கோவை உணவு
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
👍👍
@learndaily257
@learndaily257 3 жыл бұрын
நன்றாக இருக்கிறது
@Vinokuzhalan3260
@Vinokuzhalan3260 2 жыл бұрын
My fav
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 4 жыл бұрын
Avaraparuppu satham cook one day
@subashbabu4983
@subashbabu4983 4 жыл бұрын
Super reciepe
@UnaveMagil
@UnaveMagil 4 жыл бұрын
அரிசீம் பருப்பு கொங்கு மண்டலத்தில் என்று உணவுகளின் அரசி
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 4 жыл бұрын
Thanks excellent kavi amma kita ketu thanni thalitha sapadu seidhu katunga kongula famous
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Ok sister..👍👍
@sambasivam9403
@sambasivam9403 3 жыл бұрын
தண்ணீர் /அரிசி/ பருப்பு அளவுகள் சொல்லுங்கள் .
@soloexpress7049
@soloexpress7049 4 жыл бұрын
Wow 😍 SEMA
@menakakitchen2322
@menakakitchen2322 4 жыл бұрын
Sathana aruci parupu satham super
@DhanaLakshmi-kg3vl
@DhanaLakshmi-kg3vl 3 жыл бұрын
Super akka
@GowthemAnitha
@GowthemAnitha 8 ай бұрын
Evolu alauvu nu sollunga akka
@umagurusamy3603
@umagurusamy3603 3 жыл бұрын
Nice, super!
@rajikumar6294
@rajikumar6294 4 жыл бұрын
Measurements please
@Kratos03s
@Kratos03s 4 жыл бұрын
Superb sis Coimbatore favourite arisi parupu i liked this dish
@ravikumar-rg1wx
@ravikumar-rg1wx 3 жыл бұрын
Akka mocha kotta kolambu vaikirathu...oru vedio poduga kaa
@pandiammals4545
@pandiammals4545 2 жыл бұрын
அருமை கவிதா. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு.
@wilsonsparrow5550
@wilsonsparrow5550 4 жыл бұрын
Karuvipila satham senju pathen sisy nal ah Irunthu.thanks sisy👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you 😊😊
@tamil6658
@tamil6658 Жыл бұрын
Kongu Mandlam Special 😍
@lkasthuribai5060
@lkasthuribai5060 4 жыл бұрын
Very gd fd thank u ma....paruppu sadam mam...ok....u name it like that ok mam....super ma...
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you akka..❤️❤️
@chennaikrishnan4081
@chennaikrishnan4081 3 жыл бұрын
What is the measurements of rice and dal
@manjurajraj5620
@manjurajraj5620 4 жыл бұрын
Hi akka ungalota speech. Super 👌👌👌
@premalathapremalatha5139
@premalathapremalatha5139 3 жыл бұрын
Hii sis ithu enga family dish. Neega seithathu supera iruthuchu.🤤🤤 Intha muttan dum biriyani konjam eppdi seirathunu solluga pls
@arunbalaji948
@arunbalaji948 4 жыл бұрын
Super.
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
தங்கள் சமையல் மிகவும் அருமை கவி‌ரொம்ப இயல்பாநீங்களும் உங்கள் மாமாவும் பேசறீங்க.கடுகில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சமையுங்கள்🙏❤️
@devasathishsd5793
@devasathishsd5793 2 жыл бұрын
Super Akka ❤
@Durga1788
@Durga1788 3 жыл бұрын
Super akka......my fav
@vinivini4440
@vinivini4440 4 жыл бұрын
Semmmmmma
@sindhupriya7454
@sindhupriya7454 4 жыл бұрын
Yenakum dhan akka favorite....
@worldofachu4462
@worldofachu4462 4 жыл бұрын
Namma ooru special super aunty my favourite......
@pulsethametron7777
@pulsethametron7777 Жыл бұрын
Arisi paruppu what measurement
@moorthi7578
@moorthi7578 4 ай бұрын
Alavu mattum sonnal Nall irukkum sister
@dhanasekaransekaran6837
@dhanasekaransekaran6837 4 жыл бұрын
Arumai 👍👍
@akilaudaya1016
@akilaudaya1016 4 жыл бұрын
Arumai akka
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you 😊
@abiumsanumlifestyleabinums2066
@abiumsanumlifestyleabinums2066 4 жыл бұрын
Hi I.today I done this.semaa taste.tank i
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 жыл бұрын
சுப்பர் சுப்பர்
@arungowtham3229
@arungowtham3229 Жыл бұрын
❤ 2:53
@abinayaabinaya9940
@abinayaabinaya9940 4 жыл бұрын
Wow super
@kavinscorner
@kavinscorner 4 жыл бұрын
I like this recipe
@vimalas5582
@vimalas5582 2 жыл бұрын
Super rice
@velantinorossivr4711
@velantinorossivr4711 4 жыл бұрын
Super my favourite sister
@msbottlenecktak
@msbottlenecktak 2 жыл бұрын
What’s the ratio of rice and dhal to be taken, plz tell us .
@nadinskitchen6991
@nadinskitchen6991 4 жыл бұрын
Measurements sonna use full ahh erukum sis
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Arisi 1 cup and parppu kaal (1/4) cup matrathellam ungal alavu..water 1 cup rice is 2 cup water
@shanmugasundaramm7697
@shanmugasundaramm7697 Жыл бұрын
அருமை தங்கம்..💯
@thulasim.s6494
@thulasim.s6494 4 жыл бұрын
Nice
@yamunakarthikeyan1931
@yamunakarthikeyan1931 3 жыл бұрын
Arisi paruppu sadam with katharikai urulai kilangu poriyal
@kowsimeenachi3564
@kowsimeenachi3564 Жыл бұрын
Very tasty sissy thanks for your food recipe 💗💝😍
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 112 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
Venkatesh Bhat makes Arisi Paruppu sadam | lunch box ideas | variety rice recipe in Tamil | Dal rice
16:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН