அப்பு நான் என்றோ ஈழம் வரும்போது கட்டாயம் உங்கள் வீட்டு யாழ்ப்பாணகோழி கறி சாப்பிட அறிவித்துவிட்டு வருவேன் தேவஅருள் என்றும் தங்கைக்கும் உங்களுக்கும் வாழ்க வளர்க
@theepanvelautham-fp8syАй бұрын
இப்படியான அன்பான தங்கை கிடைக்க குடுத்துவைக்க வேண்டும் சகோ நன்றி இப்படி எல்லோரும் சந்தோஷமாக வாழ்க வளமுடன்
@Niro9080327 күн бұрын
You are a good brother. I have 2 brothers. My first brother like you Bavaneesan.
@Yugathas2001Ай бұрын
அண்ணா நாங்களும் வரவா எங்களுக்கும் சாப்பாடு கிடைக்குமா 🙏
@sivasamyprinsonthivakar5753Ай бұрын
thampi koli carry paarthan super , but innum koncham maati seiyalam,, but sister kku koncham carry kooda podditukkalam, friends kku poddeenka ,, ❤ intrestinga iruntheechu ,, enjoy ,,
@kalasellathurai5760Ай бұрын
உங்கள் சமையல் Super brother வாழ்த்துக்கள் ஐனனி
@SeethaThirugnanasampanthanАй бұрын
சுப்பர் சுப்பர் , நான் இலங்கை வரும் போது உங்களை பார்க்கவேண்டும்❤
@jegatheeswaranponniah3606Ай бұрын
நல்ல சமையல் தம்பி தொடர்ந்து வீட்டில் சமைத்து அம்மா அப்பா அக்கா குடும்பத்தோடு விருந்தோம்பல் நல்ல அமையட்டும்.
@parimalasivanesan1586Ай бұрын
எல்லாம் நல்லம் கடைசியில் கருவேப்பிலை சேர்த்தல் சூப்பர்
@RajanRaju-k9gАй бұрын
கறி பாக்க நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்👌
@Vanathy-j6vАй бұрын
Super Thanks ❤❤❤
@selvaratnamramesh8234Ай бұрын
சந்தோசம்👍
@kogilashopan-pz4ngАй бұрын
ஆசையாருக்கு அண்ணன் தங்கை பாசம் பார்த்தது . சந்தோசமா இருங்க எப்பவும் நல்ல சமையல்
@nivethanarumainayagam8896Ай бұрын
Vera leval 🎉
@vanathyamirthalingam227Ай бұрын
Tomato and potato can mix it .or raw papaya is great to mix. Papaya gives softness
@ShanRaj-i7jАй бұрын
Great fun happy family keep it up
@pakavathkumarpakavathsingh1913Ай бұрын
God bless you i am waiting for yours real tolking about Tamil politicians ❤❤❤❤❤❤
தங்கச்சி சூப்பர் பின்னுக்கு அண்ணாவைப்பார்த்துக்கொள்வா😂😂
@familytime5833Ай бұрын
Very leval🎉❤🎉😮
@selviumakanthan3402Ай бұрын
பவனீசன் உங்கள் கானொளியில் ஜென்னி இல்லை என்றால் போறிங்கா இருக்கும்❤
@kabilkanesh9022Ай бұрын
மூடிற்று வீடியோவ பாரு
@Yugathas2001Ай бұрын
வாழை இலை வெட்டும் போது தலப்புல முதல் வெட்டுற இல்லையா அண்ணா
@Kala_RkАй бұрын
Super samayal thambiya 👌👍😛.inji poondu serththirunthal innum suvayaka irunthirukkum 👏
@AruSathАй бұрын
Bro venthajam podakkudathu
@sivak5896Ай бұрын
Good Familie
@ShamsulHidhaya-y8kАй бұрын
Curry chicken very super very nice
@MahilyniThushy-vi1rrАй бұрын
Ugkal vettu bilad maggai parrka assiyaka ullathu
@SivarubanSivaparkasam-gl5clАй бұрын
மகிழ்சி❤❤
@Priyanthpriyanth-wm8gvАй бұрын
Nice bro❤❤
@SeriouslysankeyАй бұрын
Anna thankai❤❤❤❤
@varunadeepa7796Ай бұрын
❤❤
@familytime5833Ай бұрын
Very nice ❤❤❤❤😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉
@ShanRaj-i7jАй бұрын
Ad some garlic and ginger and cadaman too
@ShamsulHidhaya-y8kАй бұрын
Super brow
@LavanLavan-ne3rrАй бұрын
Bro Enna thaan irunthalum jenaninta samayal pola varathu...ennudaya atharavu jenanikku
@ThanuSimpuАй бұрын
Super bro ❤
@janaj573Ай бұрын
சாப்பிட்ட எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் 😂😂😂. சும்மா😂.. நாங்க வந்தா எங்களுக்கு கோழி கறி செய்து தரவேண்டும்😅
@kaneswaryAPPUTHURAIАй бұрын
நல்லா இருக்கு தம்பி ஆனாலும் சிறியகுனற கோழிக்கறிக்கு தக்காளிபழம் போடணும் அப்பறம் கறுவாபட்னட ஏலக்காய் கராம்பு போட்டால் இன்னும் தூக்கலா இருக்கும்
@gnanarajp3766Ай бұрын
Pavanesh எனக்கு கோலீ
@mithugrmi5306Ай бұрын
🤩
@selviumakanthan3402Ай бұрын
தம்பி தேங்காப்பால் இறைச்சிக்கு கனக்கவிடக்கூடாது
@AinAin-i7mАй бұрын
Good.is.love.sister.you❤❤❤❤❤❤❤❤❤❤
@thecrewnl9573Ай бұрын
😂🤩🤭👍🏻👍🏻👍🏻🙏🏾
@gnanamragu5963Ай бұрын
nice ❤❤❤🙏👍👏👏💪💪
@yasitharan9865Ай бұрын
❤❤❤❤❤
@Thaya-b6wАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@SubaaasiniАй бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sasikalayogarajah312Ай бұрын
Janani Fans assemble
@PrabakaranNagarajah-kx5cqАй бұрын
அச்சு அசல் பிராமணப் பொண்ணு மாதிரி இருந்து கொண்டு இறைச்சிக் கறி களவா சமைச்சு சாப்பிடுறாவே...!? பிடிச்சாச்சு கள்ளிய.... 😀
@rathaikanagendram6395Ай бұрын
Boys don’t add salt to rice. If you do you will be taking BO PILLS LIKE SALT EVERY DAY 🥹
@avanorvlog3103Ай бұрын
ஆரம்பத்தில் 50% சமைக்க தெரிந்தால் போதும், பவனீசன் பாஸ்,85% என்றால் கொட்டல் நடத்தலாம்,இன்று நான் விரதம் அப்படி இருந்தும் எனக்கு வாய் ஊறுது😂. பவனீசன் உங்களுக்கு பிரச்சனை வராது என்றால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் வரும் தமிழ் செய்தி தாழில் வரும் விடயங்களை காலையிலேயே படித்து காலையிலேயே சுருக்கமான எங்களுக்கு காணொளி மூலம் தரலாமே?அதில் உங்கள் கருத்தை சொல்லாமல் எந்த எந்த தாழில் என்ன என்ன செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால் புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களுக்கு அதை அறிந்த மாதிரியும் இருக்கும் உங்களுக்கும் மன ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன் .உங்கள் கருத்து அங்கே வந்தால் தான் உங்களுக்கு ஏதும் சிக்கல் வரும் என்று நான் நினைக்கிறேன்🎉🎉🎉