தாங்க முடியாத வலி, அப்பதான் ஆரம்பிச்சேன்...| Woman Sufferings | Aarthi Selvakumar | Josh Talks Tamil

  Рет қаралды 554,003

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Пікірлер: 456
@jayampalanivel1650
@jayampalanivel1650 Жыл бұрын
சோகத்திலும் சுகமான அனுபவங்கள்!! நம்பிக்கை தான் வாழ்க்கை!! தன்னம்பிக்கை நாயகிக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மா!!🌹🍀🌹
@raimyakalyanasundaram1209
@raimyakalyanasundaram1209 6 ай бұрын
Yesterday a special day....I met Mrs.Aarthy Selvakumar....Nice women, very motivational...products are so good, its great to have such a nice women entrepreneur in my area ....
@naturalsselva
@naturalsselva 3 ай бұрын
Which area
@sagayamarys1445
@sagayamarys1445 Жыл бұрын
சிறிய பெண் ஆனால் கடந்த வந்த பாதை மிகவும் கடினம்.ஆனால் உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டு கின்றேன்.மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.
@vasulifestyle
@vasulifestyle 8 ай бұрын
உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉
@tlvreality9200
@tlvreality9200 9 ай бұрын
அந்த நாலு பேர் எல்லா இடத்திலும் இருக்காங்க! சரி விடுங்க சிஸ்டர் உங்க நண்பன் யார் எதிரி யார் என்பதை உணர்ந்து கொள்ள உதவியது! இறைவனுக்கு நன்றி சொல்லுங்க!
@kamalakannansachidanandam7746
@kamalakannansachidanandam7746 Жыл бұрын
கஷ்டமான சூழ்நிலையை கடந்து சொந்த முயற்சிகளால் இன்று பத்து நாடுகளுக்கு மேல் தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்வது சாதாரண விஷயம் கிடையாது வாழ்த்துகள்....சகோதரி...... 👏👏👏👏👏
@permapg1611
@permapg1611 Жыл бұрын
Aaaaaa I'm😊🎉
@sageesboutique
@sageesboutique 8 ай бұрын
Same situation la naanum en twins ponnungala ezhandhen 😢😢 12 years aagudhu.... Innum andha valiya kuththi raththam paakkura aalunga orundhute thaan irukanga. Ungaloda valarchi ella pengalukum 100%inspiration A irukkum.
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி. தன்னம்பிக்கை தான் முதலில் வேண்டும். பெற்றவர்களை பராமரிப்பது மிகவும் முக்கியம்.. நான் கணவனைப்பிரிந்து 30 வருடங்கள் உதவிக்கு யாரும் இல்லை. ஆனாலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்கின்றேன். நன்றி சகோதரி.
@m.mohamedkasim8319
@m.mohamedkasim8319 Ай бұрын
Super ❤❤❤
@முனைவா்பெ.முருகானந்தம்
@முனைவா்பெ.முருகானந்தம் Жыл бұрын
No pain… No gain…. தாங்க முடியும் வரைதான் துன்பம் தருவான் இறைவன்… உண்மையில் முடியாத போது தாங்குபவன் மட்டுமல்ல தூக்கி விடுபவனும் அவனே-- இது உங்கள் வாழ்க்கை உணர்த்திய உண்மை…. Alll is well…. All is well ….
@naturalsselva
@naturalsselva 3 ай бұрын
True
@vjguru818
@vjguru818 Жыл бұрын
வெற்றியை தூண்டும் பேச்சு மிக அருமையாக பேசினீர்கள்
@divyachandru1611
@divyachandru1611 Жыл бұрын
Hi Sis. Recently last Nov 2022, I lost my baby when am nearing my due date.. listening this I'm literally crying .. I faced everything whatever you faced.. no one knows the pain of baby loss until they face the same. Thanks for motivational speech Sis.
@draupathilogaraj7369
@draupathilogaraj7369 Жыл бұрын
I too dear . I lost my bby on July 04 2022. After 13 years i got my first bby
@HadiHasi-1718
@HadiHasi-1718 Жыл бұрын
So sad...you will come back again....
@HadiHasi-1718
@HadiHasi-1718 Жыл бұрын
@@draupathilogaraj7369 after 13 years.. oh good 👍 ☺️ 👌
@kavyakumar6973
@kavyakumar6973 Жыл бұрын
I lost my baby boy july 2022
@HadiHasi-1718
@HadiHasi-1718 Жыл бұрын
@@kavyakumar6973 don't feel .. God give another 🙏 baby insha allah....
@suryaravichandran2008
@suryaravichandran2008 Жыл бұрын
One day I will give talk like this, lost my cute little son in 9 months while Iam pregnant . Thanks for sharing this story
@aishwaryakamaraj6893
@aishwaryakamaraj6893 Жыл бұрын
Epti sis enna achi
@kavyakumar6973
@kavyakumar6973 Жыл бұрын
I lost my baby boy
@bujjischannel2241
@bujjischannel2241 Жыл бұрын
I also lost my son during delivery now I'm having 2nd child but still now i cry for my 1st baby I always curse God
@tamilmomtastic
@tamilmomtastic Жыл бұрын
Life la enna venalum lose agalam ...but self confident eruntha ellame sathoyam. Recently me too lost someone...but oneday i sure comeout of that pain
@ponsudhaponvinayagam3761
@ponsudhaponvinayagam3761 9 ай бұрын
Super sis 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 💐💐 வளர்க நலமுடன் 🎊🎊
@teslathamizh1480
@teslathamizh1480 Жыл бұрын
இந்த வலியை கணம் கணம் உணர்கிறேன் எனக்கு 3 முறை பெண் குழந்தை பிறந்தது இறந்தது 1 மாதம் கடந்தது விட்டது வீதியில் எந்த கை குழந்தையை பார்தாலும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வரும் துர்பாக்கிய தந்தையாக சமுகத்தில் யாரையும் சந்திக தைரியம் இல்லாமல்‌ பலகீனமான‌ நபராக இருக்கிரேன்
@tamilkannan2015
@tamilkannan2015 Жыл бұрын
Please don't feel sir,ellame sariyakum👍🏾
@teslathamizh1480
@teslathamizh1480 Жыл бұрын
@@tamilkannan2015 🙏
@janusdiarytime7673
@janusdiarytime7673 Жыл бұрын
Ithuvum kadanthu pogum sago
@bhavanidhaaj6522
@bhavanidhaaj6522 Жыл бұрын
@teslathamizh1480 Sashti viratham irunga kattayam kulantha pirakum
@teslathamizh1480
@teslathamizh1480 Жыл бұрын
@@bhavanidhaaj6522 கரிசனைக்கு மிக்க நன்றி சகோ 🙏 சஷ்டி விரத முயற்ச்சி செய்கிறேன் குழந்தை பிறந்தது தவறுவதர்கு என்ன விரதம் செய்ய?
@poonaikutty9336
@poonaikutty9336 Жыл бұрын
Thank you sister ......என்னோட somperithanattha intha second oda ma vittuten ......na en life la mela வந்தாலும் உங்களை மறக்க மாட்டேன் ...
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@rajavadivel5024
@rajavadivel5024 9 ай бұрын
Really inspiring. Hats off to you sister.
@deepailango2
@deepailango2 2 ай бұрын
தங்கை ஆர்த்தி தன்னம்பிக்கையின் உருவம். வாழ்க வளமுடன்
@sudhasivakumarsudhasivakum2382
@sudhasivakumarsudhasivakum2382 9 ай бұрын
Your speech is very very important and motivation.Thank you sister.
@senthilkumar8685
@senthilkumar8685 9 ай бұрын
Hi sis ungala mathiri thaan naanum romba motivation speech
@gowrimanogari7545
@gowrimanogari7545 Жыл бұрын
No words sister .. really motivational ... Congratulations all the best sis ..
@Ramkumar1308
@Ramkumar1308 Жыл бұрын
ஊக்கம் தரும் பயணமும் பகிர்வும் தங்கையே. வெற்றிப் பயணம் தொடரட்டும்
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@Bridal_Mua
@Bridal_Mua Жыл бұрын
I know her pain The lose of baby after delivery She is a true inspiration Life has to move on
@rajasekarang1093
@rajasekarang1093 Жыл бұрын
Good , keep it up 😊
@hemajesy-jj7ye
@hemajesy-jj7ye Жыл бұрын
😭😭😭😭😭😭
@momofagirlkid
@momofagirlkid 3 ай бұрын
Yes i have experienced it
@uthayabharathi5232
@uthayabharathi5232 8 ай бұрын
வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன்.
@suganmahi5091
@suganmahi5091 Жыл бұрын
எனக்கு இந்த வலி தெரியுது.... எனக்கு அபார்ஷன் ஆகி இரண்டு வாரம் தான் ஆகுது.....ஆனா மூன்றாவது அபார்ஷன்.....😢😢😢😢 தெளிவான மனநிலை
@kalaiyarasishanmugam4324
@kalaiyarasishanmugam4324 3 ай бұрын
Enakum indha nilamai dhan Enna pandradhunnu therila
@mohamedbilal6164
@mohamedbilal6164 8 ай бұрын
Respected Madam it is very inspiring
@ragadurgac3704
@ragadurgac3704 9 ай бұрын
தைரியமாக இருங்கள் தோழி.❤❤
@vinishroy403
@vinishroy403 4 ай бұрын
Family support இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை....
@agilanmugilannikila6821
@agilanmugilannikila6821 Жыл бұрын
Same story aana Na university rank holder , enakum twins , n husband singapore , on my 3 month pregnancy n amma heart attack la eranthutanga,delivery la en pasangalum andavankita poietanga, 8th month , Na n payankagala pakavea ela, nadai pinamaga vazhkerean, 6 varushathuku apram epo n business start pani erukom, I have hope my sons wil back to me , எனக்குள்ள இருந்த தைரியம் நொறிக்கிபோச்சு , நீ பேசுறது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமா
@anbudansabatinisupraja1650
@anbudansabatinisupraja1650 Жыл бұрын
First time hearing your story da.. very strong person you are! All the best for future 😊👍
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
Thanks for the visit
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 Ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை..வாழ்க பல்லாண்டு💐💐 முருகன் அருளால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் தோழி😍
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Жыл бұрын
Very happy to learn your confidence in self and relentless focus and hard work for achieving a set goal . I am proud of you , my child . From a 78 years old man .
@Mommas-Girl-Forever
@Mommas-Girl-Forever Жыл бұрын
So proud of you dear🫂❤ starting from scratch is not an easy one. We can witness your hard work towards your passion. Way to go, reach more heights da🎉❤
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
Thanks for the visit
@nazeeryazer3998
@nazeeryazer3998 Жыл бұрын
@@JoshTalksTamil you reply only for girls.. #josetalks.. it's no good ..I saw many comments reply only for lady's
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@birundamohankumar2320
@birundamohankumar2320 Ай бұрын
True inspirational story. Not everybody will be happy on our success madam. We don't have to bother who talk behind us. Looking ahead where the real life starts🎉🎉🎉
@vinivinithra1088
@vinivinithra1088 Жыл бұрын
Hi aarthi I know very well abt u through our mm group ungla starting la irundhu pathutruken u r my inspiration dear
@iyyappaniyyappan5055
@iyyappaniyyappan5055 9 ай бұрын
Superb sister.way of presentation is so good.no decorate words.All are casual
@AnbilKanthasamyME
@AnbilKanthasamyME Жыл бұрын
அப்பா அம்மா நம்மை வந்துவிட்டது அவர்கள் சாதனை மிக சரி
@preethikalimuthu5123
@preethikalimuthu5123 Ай бұрын
Ethu lose analum namma irukkanum🎉❤ super sister vaazhga valamudan
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 5 ай бұрын
God bless your confidence, Hope Women's power creates strong 💪 mindset will make next step is most powerful 🙌 🙏
@BalaBala-il7dl
@BalaBala-il7dl 9 ай бұрын
Neega nalamutan vala en valthukal
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 ай бұрын
Hilarity 💅.Virtuous Shree Aarathi ji.Congratulations 👏.You gained good reputation from others that is great and you are powerful beyond measures 🎄🙏🇮🇳.
@saravanank778
@saravanank778 Жыл бұрын
நம்பிக்கை தரும் வார்த்தைகள் நன்றி சகோதரி
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@Vani_Vox1213
@Vani_Vox1213 10 ай бұрын
Still now I don't give anything to my mom and dad . So motivated... ❤❤❤
@geethason9294
@geethason9294 Жыл бұрын
Very motivational speech and really inspiring one.... all the best for ur future sister ...
@baladhana5494
@baladhana5494 10 ай бұрын
Super Sister Valthukkal 💐
@thecreatorhealsyoubelieveb4914
@thecreatorhealsyoubelieveb4914 10 ай бұрын
Thank you for sharing dear. You are great ❤
@vgpgandhi1699
@vgpgandhi1699 Жыл бұрын
Adha nelam than enakum sis...nabaloda vali yarukume theriyathu...baby porathu illama ponathunal ennoda bold thaname na elthana...but now im ok..for my God's blessing....i know u r feeling
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
வலிகள் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👍👌 God bless you & your family
@jabletsamuel6826
@jabletsamuel6826 Жыл бұрын
God bless 🙏 you dear
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@manjus9266
@manjus9266 Жыл бұрын
Hi sis enakum 3 babies 5 month 5 month la loss. Enaku marriage agi 5yrs completed innum baby ila antha pain rmb kastamana pain enaku theriyum. Pls pray pannikonga ellarum enakaga pls
@dhasp4065
@dhasp4065 Жыл бұрын
Don't worry sister pray to varahi Amman daily she will give u kid as earlier as possible
@priyaeshwar2430
@priyaeshwar2430 Жыл бұрын
Remba கஷ்டமா இருக்கு speech is very energy keep it up
@classymissy5531
@classymissy5531 Жыл бұрын
Super...en lifelaiyum similar nadathuruku...nan vetriya nokki payanam seithu kondu irukiren...sikiram ungalai poi nanum valaravendum
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
Thanks for the visit
@Vallavampigay
@Vallavampigay Жыл бұрын
,supper amma valga valththukkal .God BLESSYOU .
@Vivekaviews
@Vivekaviews 9 ай бұрын
Excellent speech 🎉
@Kavithahomemade
@Kavithahomemade Жыл бұрын
All the best for your future endeavours aarthi akka...really inspiring ♥️
@maheswari7062
@maheswari7062 Жыл бұрын
Hats off to you sis.very inspirational. All the best sis❤
@AayiiAkram
@AayiiAkram 9 ай бұрын
😢sorry&welldone sister Congratulations
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
வாழ்த்துக்கள் இது மாதிரியான வார்த்தை களை கேட்கும் போது உத்வேகம் ஏற்படுகிறது நன்றி josetalk
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
Josh talk
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb Жыл бұрын
மிகவும் அருமை தோழியே
@niranjanakalidass9473
@niranjanakalidass9473 10 ай бұрын
Very proud of sis.... thank you for your motivation
@vidhyaramesh2191-mh6ih
@vidhyaramesh2191-mh6ih 3 күн бұрын
Unga appa amma valadhan indha edathuku vandhu irukinga sis..ungaloda rasigai nan..murugaroda pakdai❤❤
@kalidosschellam404
@kalidosschellam404 9 ай бұрын
Thank you Madam
@rajdeepa8413
@rajdeepa8413 Жыл бұрын
Engal inspiration Queen 👑 enga aarthy mam ..2❤️
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
Thanks for the visit
@rakshirameswaram
@rakshirameswaram Жыл бұрын
என் குழந்தைதான் எனக்கு உலகம் ஆனால் கடவுள் என்னை விட்டு வைக்கவில்லை அரு அழகான பெண் குழந்தை பிறந்தது அடுத்து ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது அவனுக்கு hearing Loss deaf and dump 😭relatives haters etc.... I am full depression இதுவும் கடந்துபோகும் thanks to see this video
@janusdiarytime7673
@janusdiarytime7673 Жыл бұрын
One day u will get ur price from ur kids ❤❤
@rakshirameswaram
@rakshirameswaram Жыл бұрын
@@janusdiarytime7673 ❤️💜
@vetrimurugan805
@vetrimurugan805 Ай бұрын
all is well
@gomathishivakumar3213
@gomathishivakumar3213 Ай бұрын
They r lord murugar kids
@rakshirameswaram
@rakshirameswaram Ай бұрын
@@gomathishivakumar3213 🙏sis
@senthamaraithirumal5877
@senthamaraithirumal5877 3 ай бұрын
வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வரும்
@jonasdiary7742
@jonasdiary7742 Жыл бұрын
Wow I am impressed ❤God bless sister
@kaverideepika7436
@kaverideepika7436 8 ай бұрын
All the best....dr
@asmisyed6323
@asmisyed6323 9 ай бұрын
Good ...all the best for future
@usharanijs
@usharanijs Жыл бұрын
Dear... You are such a positive person... Thank you for this communication... Definitely your speech is going to help many many...
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
So proud of you you’re so simple good Luck and god bless you 🙏
@vanimuthukumar7902
@vanimuthukumar7902 9 ай бұрын
So proud of you sister
@pavithra3425
@pavithra3425 10 ай бұрын
Very motivational fir me at the right time akaa
@t.arumugakumart.akumar551
@t.arumugakumart.akumar551 14 күн бұрын
வாழ்த்துக்கள் sister
@Shalini_2023.
@Shalini_2023. Жыл бұрын
Hats off to you sis .. Really motivational..All the best for your further success..God bless ❤
@rabecar8885
@rabecar8885 9 ай бұрын
Wow semma sister all the best 🥰
@vallisree8093
@vallisree8093 Жыл бұрын
All the best Arthy. May god be always with you.
@divyalakshmi5872
@divyalakshmi5872 Жыл бұрын
Enakku mrg agi 4 years agudhu Nan 2019 pregnant 2020 delivery October lo baby 9th fetal demise agiduchu .next 2021 pregnant anan 2022 March la fluid loss lo again baby irandhuduchu.enaku renduma c section ipa varaikum enoda valiya enala maraka mudiyla
@vijaysai3610
@vijaysai3610 9 ай бұрын
super Great.
@srvalli8420
@srvalli8420 4 ай бұрын
Well done take care your health God bless you❤❤❤❤
@littlechinku1258
@littlechinku1258 Жыл бұрын
Vaalga valamudan sister❤
@dhanamsiva6201
@dhanamsiva6201 Жыл бұрын
Valga valamudan❤🎉
@gowriganesan1102
@gowriganesan1102 3 ай бұрын
I lost 4 baby still no baby ... Solla mudiyatha pain yarum purijika mathanga...
@azhaguyash5850
@azhaguyash5850 10 ай бұрын
Super sis ❤...nanum aari class, mehndi,silk thread bangles panren ...but support illa ... KZbin channel open panen athum no use😢😢 ..but enala mudium nambikka iruku
@lyfelifestylelyfekuttyfebi9052
@lyfelifestylelyfekuttyfebi9052 Ай бұрын
Thangoooo na onnu sollattuma yaarum intha maari kashtangala veliya solla maatanga but athaium meeri neenga solluringanu sonna neenga innorutharoga kayathuku maruntha irukkanamnu unga valiya solluringa so thank you da❤
@karthikeyan.r7201
@karthikeyan.r7201 Жыл бұрын
ஒரு கனம் கலங்கிவிட்டோன் மிக்க மகிழ்ச்சி 🎉
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@sunila6702
@sunila6702 3 ай бұрын
Super unga story heart la touch panniduchu
@sathyasweety8997
@sathyasweety8997 Жыл бұрын
Great sis❤I'm also using ur products. It was amazing
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@arunrajse
@arunrajse Жыл бұрын
Amazing, God bless you more and more
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
Thanks for the visit
@kumudharamasamy4220
@kumudharamasamy4220 Жыл бұрын
Me too lost my twin babies two weeks before.... Seriously I don't know what to do.... I completely lost myself Mam...
@khalifahussain9461
@khalifahussain9461 Жыл бұрын
True ly ...ivolo daireyam ah erikega ...kadavol oduta varam daireyam
@muthunayagamp2856
@muthunayagamp2856 Жыл бұрын
Dear sister, Thank you for your perseverance of your determination bring success. The school aim you to be s business woman
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@sumathinagendran8026
@sumathinagendran8026 Жыл бұрын
Really u r a good motivator sister ..... Keep it up...👍👍
@SuperBarrichelloChannel
@SuperBarrichelloChannel Жыл бұрын
You are one of the strongest women in the world. Congrats.
@aaruvitaorganicblends2750
@aaruvitaorganicblends2750 Жыл бұрын
Thanks a lots 🎉🙏🏽
@priyadharishi7537
@priyadharishi7537 Ай бұрын
எனக்கு இந்த 30:7:24 மந்த் தான் பேபியா இந்த தாயாலும் அந்த வலியை மறக்க முடியாது இதிலிருந்து எப்படி வெளியே வரப் போறேன்னு கூட சேம் உங்களோட கதைதான் அப்படியே என் ஃபர்ஸ்ட் பேபி செகண்ட் ஒரு பெண் தேர்ட் 9 மந்த் பேபி வயித்துல இருந்துச்சு 😭😭
@srimathi1719
@srimathi1719 Жыл бұрын
Gud sis...
@rajdeepa8413
@rajdeepa8413 Жыл бұрын
Amma appa Ilana enga onnum ila mam ....menmealum valara ennotaiya manammarntha vazhthukkal my mam ......
@nazeeryazer3998
@nazeeryazer3998 Жыл бұрын
வலி தான் வாழ்கையின் முன்னேற்றத்திற்காக கடவுள் தரும் பரிசு
@IlmunIlmunnisa-fg5zs
@IlmunIlmunnisa-fg5zs Жыл бұрын
1❤❤❤❤❤❤❤❤❤❤
@World_info360
@World_info360 Жыл бұрын
Yes
@JayamaniGovindhasami
@JayamaniGovindhasami Жыл бұрын
​@@IlmunIlmunnisa-fg5zs 😅😅
@sathyakala3314
@sathyakala3314 Жыл бұрын
Yes, sure sister nanum appidi oru stressla than iruken my yelder daughter died 9month ago
@karthikeyantrichiy265
@karthikeyantrichiy265 9 ай бұрын
Well done 🎉🎉❤
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
Neenga izhantha antha 3 uyirhalum ungalai nesithathu, nesitthu kondu thaan irukirathu - athuku Saatchi ungal munnetramey... !! 🤗
@pandiselvit4935
@pandiselvit4935 Жыл бұрын
Thank you so much for your motivational speech...so proud...
@saikiruthi8312
@saikiruthi8312 8 ай бұрын
Super,mam
@geetharani953
@geetharani953 4 ай бұрын
You are great Sister ❤
How to run a successful business with zero investment?
47:53
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47