மனைவி கணவருக்கு ஊட்டி விட்ட அழகே தனி அழகு super ro super 🥰😍😋
@ezhiljayaseelan56434 жыл бұрын
மிக மரியாதைக்குரிய திரு போரிஸ் ஜான்சன் அவர்கள் பொங்கல் வாழ்த்து சொன்ன விதம் மிக அருமை. இனிய தை திருநாள் வாழ்த்துகள் 🌾🌾🌳🐏🐄🐂
@shalom39004 жыл бұрын
இந்த நாள் உங்கள் வாழ்விலும் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும் நாளாய் அமைய வாழ்த்துக்கள்
@karthigasathish87304 жыл бұрын
அன்பு பொங்க,ஆசை பொங்க, அறிவு பொங்க ,இன்பம் பொங்க,என்றென்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
@amutharajendran46134 жыл бұрын
My heartfelt congratulations to the couple who greeted us with best wishes
@valarmathi12174 жыл бұрын
செம sister 😋பசங்களுக்கு தமிழ் கற்றுகொடுங்க sister😊
@thilagavathychakra82694 жыл бұрын
மகளே அருமையான பொங்கல் தந்தமைக்கு நன்றிமா. உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்லுடைய வாழ்த்துக்களும் எங்களுக்கு கிடைத்தமைக்கு நன்றி. உங்கள் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலைத்து இருக்க வாழ்த்துகிறேன் மகளே.
@Wasailia4 жыл бұрын
Adipoli sister.. Neenga than adipoli🔥🔥🔥❤️❤️♥️♥️❤️❤️✨
@sethaginythirulokanathan33004 жыл бұрын
உங்கள் எளிமையான பேச்சு வார்த்தை எமக்கு மிக்க மகிழ்ச்சி ,your channel is very interesting, happy pongal.
@praminipathmanathan60074 жыл бұрын
இனிய தைபொங்கள் வாழ்த்துக்கள் ... எப்போதும் சந்தோஷம் உங்களைப்பார்த்தாள்......Godbless you all
@immanuelhorris26864 жыл бұрын
" உடலில் ஆரோக்கியம் பொங்க... முகத்தில் சிரிப்பு பொங்க.... வாழ்வில் மகிழ்ச்சி பொங்க... பொங்கட்டும் தை பொங்கல்... 🎋🎋🌱🌱🌞🌞💥💥💥 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். ... கா. இம்மானுவேல் ஹாரிஸ்
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks bro
@keerthanasubramaniyan40754 жыл бұрын
Unga videos patha enaku romba happya aidum ,unga speech unga mari irukanum nu asaiya iruku sis ,God bless ur family sis....
@suriyatanishya74984 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா. அடிபொழி. பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா. வாழ்க வளமுடன்.
@anandhisurya18414 жыл бұрын
Sweet Family having Sweet Pongal ... இப்படி பொங்கல் செய்து சாப்பிட்டால் இன்னும்இனிப்பு கூடுதலாக சுவையாக இருக்கும்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏👍🙏❤️❤️❤️
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@subashbose10114 жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா and அண்ணாச்சி மற்றும் குடும்பத்தினர், உங்கள் மருத்துவ சேவை பாராட்டுக்குறியது, வாழ்த்துக்கள் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு க்கு கடவுள் நல்லதையே செய்வார், அருமையான பொங்கல், சென்ற ஆண்டு பதிவிட்ட காணொளிகள் கண்முன் வந்து செல்கிறாது....... Anton குட்டி சூப்பர் dear.... நன்றி
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks Subash
@shakila75184 жыл бұрын
லண்டன் பொங்கல் அருமையோ அருமை 🍚🌾🌞 Subi Sis tops Super 👌இனிய திருநாளை இனிமையாக்கிய உங்கள் இல்லத்திலும் பொங்கட்டும் மகிமை:shakila
@amuthakarunakaran53824 жыл бұрын
அண்ணாச்சிக்கும் தமிழச்சிக்கும் ஆண்டன் அகஸ்டின் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.உங்கள் இருவரையும் பார்த்தாலே எங்களுக்கு பரம சந்தோஷம். வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏😍😍😍
@janagivelaythian1804 жыл бұрын
Adade Anton kutty super da unnoda konju Tamil pongal vaalttukkal. Pongal vaalttukkal ungal anaivarukkum.
@sukishanthan32204 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி🙏🙏 நீங்கள் சாப்பாட்டை சாப்பிட்டு காட்டும்போது அடிதுளி சூப்பர் எனக்கூறுவீர்கள். வோறலெவல் அக்காச்சி💯👌
@arputhagnanam14794 жыл бұрын
சிறப்பாக சர்க்கரைப்பொங்கல் பண்ணி அசத்திட்டீங்க . சூப்பர்மா . பால் பொங்குவதுபோல் வாழ்க்கையில் எல்லா வளமும் பெருகட்டும் .விசேஷமாக கொரொனா உலகத்தை விட்டே அகல வேண்டிக்கொள்கிறேன் .
@brittobrittorani97184 жыл бұрын
Hi super
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@ManiMani-gw1zt4 жыл бұрын
Mind relaxing ur speech happy pongal sagodharargale......tamil katru kodungal anton agas thambikalukku....😍😍😍😍😍
@sooriapraba46964 жыл бұрын
thedinaal athaave vanthurum athee pool naan theedum poothu nenggalum en vaalvil vantheenggal sista n annachi....love u ponggal wishes...
@jancyilavarasan71774 жыл бұрын
I really inspired by both of your positive thoughts ❤️❤️❤️
@vinothinipalanisamy67714 жыл бұрын
யக்கா தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்😍🙏🙏😍🙏 பொங்கல் அருமை யக்கா😍😍😍
My God..you are such a positive, confident & energetic women😍 and you both are the best companions😍
@drsurakshithakk26874 жыл бұрын
Subi happy pongal u and ur family........maattu.pongal.....makarapongal and thaipongal.u made pongal.easily.so.supper
@josephines30644 жыл бұрын
Theetiya sivappu pacharisi pongal super.Hurry in going to your job.Annachi comments always super.Pongal so nice.PM's talk is so great
@outdoorwithsamee4 жыл бұрын
அக்கா காலையில் இவ்வளவு அவசரமாக எங்களுக்காக வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். அது போல் இந்த உலகத்திற்கே நல்ல வழி பிறக்கும் என்ன நம்புவோம்.🙏 அண்ணாச்சி as usual பிண்ணீடீங்க😎
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@kalairam67514 жыл бұрын
Romba nandri anna akka unggal valthugalukku🙏 Unggalukkum en iniya ponggal valthukkal🙏
@jaishsan_womenempower4024 жыл бұрын
Ada Akka Anna ku Inaiya Pongal valthukkal....💕 Ada jesappa intha varusam nallatha amaiyattum.....Adipoli Adipoli.🔥🔥🔥 Magudam vaithu alangarithu 🍚🍛 pongal Redi.....Pongaloooo Pongal.....Vanakkam Makkaleeee
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@vidhyapadmini23594 жыл бұрын
Happy pongal..Very appetizing Sakkarai pongal....your dress is also lovely 🌸
@vijayalakshmihariharan85034 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா....🙏🙏🙏🙏
@ramajothi13844 жыл бұрын
Very very Energetic voice and Energetic person you and annachi. Happy Kaanum Pongal akka and annachi.
@kamala61354 жыл бұрын
Unggal words really give me Utchagam even brother your joke with akka really nice.May God bless you n your family.
@vasanthak73004 жыл бұрын
Super pongalsister Ellam valla erivan arul ungaluku kidaikanum
@subhababy58804 жыл бұрын
அன்பு தங்கை சுபி, அண்ணா, ஆண்டன்,அகஸ்டின், மற்றும் நம் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப அழகா இருக்கீங்க பா. நீங்க பொங்கல் அல்ல டீ போட்டு ருசிச்சு குடிக்கிறத கூட நாங்க ரசிச்சு பார்ப்போம்.
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
மிக்க நன்றிமா
@suhasinibhaskhar61654 жыл бұрын
Akka Best highlight is Anton wishing us I admire you and Annachi celebrating all our Indian functions especially before going to ur work place n sharing the same with us Thanks Pa
@thakirbasha69854 жыл бұрын
அக்கா உண்மையிலே எனக்கு இன்னைக்கு கொஞ்சம் மனசுக்கு டென்சனா இருந்துச்சு உங்க வீடியோ பார்த்தவுடனே டென்ஷனும் போயிட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ எல்லாம் ஒரு நாளைக்கு 2 வீடியோ போடுங்க ப்ளீஸ் அக்கா
@estherlouisa70704 жыл бұрын
இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள். உலகத்தில் ஒவ்வொரு மூலையில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.🌾🌾🌾🌾😍😍😍😍. உங்களின் ஓரப்பார்வை அண்ணனை பார்க்கும் போது பயங்கரமாக இருக்கிறது😂😂😂😍😍😍👍👍👍
@b.jamalathb.jamalath55954 жыл бұрын
Happy pongal akka akka pls unga contact mo i am a nurse (dgnm) sis, i want work anyone . Pls sis contact no i want talk to you sis
@SivaKumar-fb1gm4 жыл бұрын
OMG very big happy Anna old video la pesava mattaru ippa nalla pesararu wow Pongal ennaku mam!!!
@graceb34394 жыл бұрын
Super akka. Nice video and delicious Pongal. Reminds me of my mom's Pongal. Anton romba cute
@mummysamayal72524 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நீங்கள் செய்த இனிப்பு பொங்கல் போல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@jvklakshanika61004 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்💐
@kanagavallisankar94274 жыл бұрын
அருமை அக்கா ப பொங்கல் வாழ்த்துக்கள் 🌱🌾☀️
@dineshdk50314 жыл бұрын
இந்த தமிழர்திருநாளில் தமிழர் தம் இல்லங்களில் தமிழர்களின் இறைவன் எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருள் நிலைக்கட்டும்...🙏🙏
@Danu126....4 жыл бұрын
Happy pongal Akka nan ungal video first time pakra unga voice enaku romba pidichuriku athanal unga video va subscribe pandra Akka
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@vanithamuthukannan97104 жыл бұрын
Kandipa live vanga akka. Annachi super suriyan veetukulae iruku nu enna oru love 😍
@mathialaganchelliah22614 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி அண்ணாச்சி
@anbuhoneyboy96494 жыл бұрын
🙏🙏🙏 மகிழ்திகழ் பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரி மகிழ்ந்திருங்கள். எண்ணிய *எண்ணியாங்கு வாழ வாழ்த்துகள்.* 💐💐💐
Happy to see anton kuttyy... 😍 😍 And his wishes is tooo adorable ❤️❤️
@minuluvsmusic4 жыл бұрын
Listening to both of you talk is so refreshing and fun..... Would love it if you upload a video everyday
@premar91534 жыл бұрын
R.Prema Thrilled.
@evachettey19564 жыл бұрын
I pray a boiling over of success, joy, ,peace and love...thank you for another exciting vlog..🤗🤗
@juderaj89814 жыл бұрын
உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்
@ommurugaommuruga7854 жыл бұрын
Super unkal pongal Sister. Vazhga Valamudan.
@vasup62593 жыл бұрын
Hi, am from Bangalore, India. Started watching your videos recently and feeling happy. OMG, initially I thought why you talk so much still I like the way you talk with speed and naught jokes. Happy that you follow all cultures. Stay happy with your family and stay blessed.
@niranjanr84934 жыл бұрын
மகிழ்ச்சியான பொங்கல் அக்காச்சி
@CanadianEasyLife4 жыл бұрын
Super ! தை பிறந்தால் வழி பிறக்கும்!!
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@timwincy4 жыл бұрын
Boris Johnson Kalakitaaru vazhthusoli... Cutely and rightly said. Recognizing Tamil people's hardwork & service to the England. His speech really Appreciable 👌👌😚😚
@kunthavirangasamy59884 жыл бұрын
Subikkum, brotherkkm romba nandri and Pongal vazhthukkal.Anton kutty's language super 👌❤️💕
@mahalakshmivenkatesh94914 жыл бұрын
Akka you and Anna are made for each other. The smile of urs, Ur energy level, and Anna's timely counters are excellent and admirable. Happy pongal akka
Anbu thangachi happy Pongal.Our Lord God has planted U at the riverside of waters blessed U as the first fruits of all HIS increase.Let yr children be raised filled with wisdom n knowledge.Sir God bless U with good health
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks sister
@thegamingleague63884 жыл бұрын
So cute gais and happy pongal to you valga valamudan
@kumarmani79094 жыл бұрын
அக்கா அண்ணாச்சி ஆண்டன் அகஸ்டின் wish you a happy பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎑🎑🎑🎑🎑💐💐💐 Asuseal superb அக்கா பொங்கல் 🤤👌👌👌
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks KUMAR
@kumarmani79094 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா ரொம்ப நன்றி
@selvaranis6024 жыл бұрын
சூப்பர் 👌
@januk73944 жыл бұрын
Yakka ungka pechi Saruman ka Evalo kastam eruntalum ungka pechi kekum podu So happy Ka I love you ka and all of ur family 💕🎈🌺🍇🎁🎉🎶🌈💪👍🤝🛣
@ka.g.tution.spokenenglish39024 жыл бұрын
Happy pongol valthukal 😘lolaku nalairuku pongol bag super chennil kidaikuma 😋Valga 🙏valamudan 🙌
@malasam30604 жыл бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!
@lachusrecipeskitchen94894 жыл бұрын
Subi happy pongal to you and your family. Energy energy, energy. Always laughing. Annachi explanation of satti sutadahada song adipoli. Tq for your wishes 😍 subi really you are looking very bright today like sun ☀. Annnachi you are correct. 👌
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@lachusrecipeskitchen94894 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI ❤
@rajinis16714 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்சகோதரியின் குடுப்பத்தினருக்கு❤️🙏🌹
@j.chandraprabhangi42433 жыл бұрын
Oo sister in law what a slang ,what a slang you have great 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙋♀️❤❤❤❤❤
@valarmathiprabhaakaran28004 жыл бұрын
Love you for celebrating pongal 🥰🥰
@karunambal-5704 жыл бұрын
இனிய பொங்கல் தை. திருநாள் வாழ்த்துக்கள் மகளே.
@shantikamal39224 жыл бұрын
Pongal Greetings to u your fam.When Thai is born a path of success is opened.So let the light of success, good health and fortune be upon all.Stay safe n god bless🇲🇾🇲🇾🇲🇾🙌
@jothilakshmi.p.k44274 жыл бұрын
HAPPY PONGAL. Pongalo pongal
@mylittleworld85294 жыл бұрын
Akka unga life la family la ella valangalun kedaika vazhthukal ....👍😊
@MumbaiponnuCoimbatorela3 жыл бұрын
Enjoyed watching all ur videos... Especially Anton wishes.... Love u and family....
Happy Pongal sissy to you and your family👪👪👪 😋😋😋😋😋Awesome
@usharani55454 жыл бұрын
London sister wish you a happy Pongal pongal super ah irukku sister
@k.sramyarachel42594 жыл бұрын
Annachi true words sisy face suryn tha such a great smile
@rayip32234 жыл бұрын
Lovely video. Thank you for sharing this wonderful moments. 🤩
@ramsiramsika95214 жыл бұрын
We Sri Lankan Tamil people always make Pongal in red raw rice.
@priyamogan62064 жыл бұрын
இனிய பொங்கல் நல்..வாழ்த்து க்கள்
@nayantharakuppoo34854 жыл бұрын
Happy pongal akka .intha time nan pongal seivathe ungalai manathil ninaiththu konduthan.unga last video parththu tham ponngal porutkal vangi kondu vanthen. Ondru pongal celebrate panugiren .annachchikku special valthukkal
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@ganajyu76194 жыл бұрын
next pongal celebation with Annachi and sister Happy to see your family many more happy returns of the day
@sugunasenthilkumar1454 жыл бұрын
உங்க விடியோ எல்லாம் அருமை .அக்கா அண்ணிச்சி....
@majeedmajeed78574 жыл бұрын
Semma pongal akka super 😍😍😍😍
@bharathibhavisha12374 жыл бұрын
Annachi's timing la rhyming yarukku pidikum hit like 👇👇👇👇
@geetharamakrishnan54334 жыл бұрын
Adipoli 💕 kind UK PM
@Jayadeeplifestyle4 жыл бұрын
Super இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் your voice very nice வாழ்க வளமுடன் ❤️👌
@GMOHN244 жыл бұрын
Nice Beautiful pongal you are celebrating Beautiful couple.
@vstatus6464 жыл бұрын
Simply supperb.....you are always spreading positive thoughts .. Good bless you sissy 💥💥💥💥☺️
@shayarabanu16064 жыл бұрын
Happy Pongal akka and annachi 👋 Hi light is Anton whishes superb love you both 😘😘