உங்களுடைய கானொலிகளை பார்கும் பொழுது மனம் அவ்வளவு அமைதியாக ஒரு விதமான மன நிறைவாக உள்ளது. நன்றி அக்கா &அண்ணாச்சி🙏🏼
@selvijebaraniraja20654 жыл бұрын
தக்காளி பழமா அல்லது பவளக்கொடி தோட்டமா அத்தனை சிவப்பு அத்தனை அழகு .
@pandiarajanramanujam1454 жыл бұрын
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அண்ணாச்சியின் உழைப்புக்கு கிடைத்த பரிசு அந்த தக்காளி,அண்ணாச்சி பெரிய விவசாயியோ👌🙏
@manocb264 жыл бұрын
அண்ணாச்சி வாழ்த்துகள்.கை ராசியான ஆளுயா நீ,வாழ்த்துகள், இது போல் நீங்களும் வாழ வேண்டுகிறேன்.
@sumathijayakumar24004 жыл бұрын
Truely your Garden is a land flowing with Milk and Honey, wow wow wow, stay blessed .
@lizyscurrentgkphysics48274 жыл бұрын
Wow. Really I couldn’t control very beginning itself to write comment. பூக்களைப் பார்த்து தான் மனம் மகிழும் என்பது கிடையாது. தக்காளிப் பழங்கள் செடியில் பழுத்தி௫ந்த அழகு, அதைப்பறித்த அழகு ... அதை சமைத்த விதம், இசை அழகு....அப்பப்பா அனைத்தும் அழகு. புன்னகைத்துக் கொண்டே பார்த்தேன். உங்களது தோட்டத்தைப் பார்த்து நானும் ஒ௫ சில செடிகள் வைத்தி௫க்கிறேன். These are blessings of God. மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது. 👏👍🏻👌🍅🥒
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks lot ma
@vimalajoseph4 жыл бұрын
Wow! It’s in abundance. Some tips to grow at home! You’ve inspired me to begin at home!
@alphonsecatherine66164 жыл бұрын
உங்கள் தோட்டத்து மேல் எனக்கு மிக அன்பு
@fathimarazikaraheem79094 жыл бұрын
I show saw many tamil channel but ma’am I really love ur channel it feel realistic and you have always smiling face n very supportive husband
@rathitk21234 жыл бұрын
பாக்கவே மிக அழகாக ரம்மியமாக உள்ளது. வாழ்த்துக்கள் தமிழச்சி தங்கையே
@SuvayinRagasiyam4 жыл бұрын
அருமை சகோதரி ❤️ கண்களுக்கு விருந்து அளித்தமை நன்றி வாழ்க வளமுடன் 👍
அருமையான முயற்சி சகோதரி.. ஆப்பிள் பழம் போல பெரிதாய் இருந்தது சகோதரி...பிள்ளைகளை வளர்த்தல் முறையில் நீங்கள் அளித்த உவமை அருமை சகோதரி👏👏👏தக்காளி தொக்கு பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது
@jayasokkalingam64004 жыл бұрын
The garden harvest shows your hardwork and dedication..
@alphonsecatherine66164 жыл бұрын
Thanks Anna. பிள்ளைகள் மேல் நாம் காட்டும் அன்பு, அக்கறை, அரவணைப்பு தான் அவர்களின் மனதில் உற்சாகத்தை கொடுக்கும். தன்னம்பிக்கையை கொடுக்கும். நன்றி
@vijayalakshmisv6314 жыл бұрын
Awesome Harvesting.you people's turned into a mini farmers.Congradulaion for your ample growing and reaping good.
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@saranyaviswa92503 жыл бұрын
Semma sis.paarkavey rompa azhaga irukku. Santhosamagavum irukku.I am always adit your voice sis
@thilagavathychakra82694 жыл бұрын
என்ன அழகு அருமை பார்பதர்க்கே பரவசமான அழகு உங்க தோட்டத்தைப்பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு தோனுதுமா தக்காளி தோக்கு அதைவிட அருமை சொல்வதற்க்கு வார்த்தையே இல்லை மகளே.
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@marylathaseg92334 жыл бұрын
Superb. உழைப்பின் பயன்... Lovely. Wish I could be there for plugging the tomatoes..
@nambayouth25654 жыл бұрын
Sister super duper harvest this video is inspiring me to plant plants like you and to harvest it . Anyways asusal video is super
@jameelamohdkasim55554 жыл бұрын
wow..ivloo takkali..kannu vaikiren ka..you both are so hardworking and nalla manasu atha ivlo nalla vilaichal..enaku ippo takkali sothi sapidanum pole iruke....well done akka..
@samsonanandchristain4 жыл бұрын
It is 100% true I love your garden n admire a lot❤️
@vijayakumary22643 жыл бұрын
உங்கள் முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை தக்காளி தோட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது
@joseimmanuvel53354 жыл бұрын
Who missed the moment that uncle tasted it
@ravindranjoseph55313 жыл бұрын
Dear sister..am watching this video from UAE.really there is no words to describe your positivity and affection towards everyone...(basic from Chennai)
@bgrinner4 жыл бұрын
Tell us how you could have such a massive harvest.
@karalapillaimuraleetharan23094 жыл бұрын
That's what she told that you have to give lots of love to tomato seedlings.
@chittibabu97844 жыл бұрын
Yennam pol vaikga . Unga manasu pola nerachee irukgu thakgali.happy ahh irukgum indha tomoto seati paakgum podhu Ungalukgu
@nishark64864 жыл бұрын
Really motivational, and get an idea to cook tomato in huge, thank u very much
@albertduraisamy79483 жыл бұрын
அருமை , வீட்டுத்தோட்டத்தில் 🍅 தக்காளி செடியில் பழங்கள் சூப்பர் தக்காளி தொக்கு இன்னும் அருமை.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி
@shantisoma54144 жыл бұрын
Lovely. Congrats for your tomatoes harvest. Its all your good heart for good harvest. Blessings.
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@muthurajb45384 жыл бұрын
Family travler amma thana?? Hownr u ma?
@ajithasubramanian75913 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்பதில் ஒரு மகிழ்ச்சி
@suriyatanishya74984 жыл бұрын
Hi அக்கா.அருமை அருமை தோட்டம். தக்காளி சூப்பர். தமிழ்நாட்டில் தக்காளி விலை ரொம்ப விக்குறாங்க அக்கா. 1கிலோ 45 ரூபாய். கொத்து கொத்து அழகா இருக்கு. 🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🥒🥒🥒🥒👌👌🙏🙏
@deshucooking29604 жыл бұрын
Hi suriya ....unmai than ...
@suriyatanishya74984 жыл бұрын
@@deshucooking2960 yes சிஸ்டர் 🙏
@nithyaaslifestyle22864 жыл бұрын
Today 60 RS sister
@rancinimaharasa94024 жыл бұрын
வாவ் சூப்பர்
@mathialaganchelliah22614 жыл бұрын
சகோதரி உங்களது தோட்டத்தில் நீங்களே விளையவைத்த தக்காளி பழம் பார்ப்பதற்கே அருமையா இருக்கு நம் நாட்டு பழைமையை மறக்காமல் விவசாயம் செய்து ,அதை அறுவடை செய்து சமைத்து உன்பது நல்ல திறமை உங்கள் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது,உங்கள் குழந்தை களும் அப்படிதான் வறுவார்கள் மீண்டும் உங்கள் பணி தொடர்ந்து வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.👍
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@IndiaSamayal4 жыл бұрын
வணக்கம் அக்கா நீங்க தக்காளியை பறிக்கிற விதம் சப்பிடனும்போல ஆசையாய் இருக்கு It's very nice நான் புதிதாக சேனல் ஆரம்மித்துள்ளேன் நிங்கள் ஆதரவு தரனும் அக்கா
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@jayanthihariharan43034 жыл бұрын
Nice.. how time flies can be seen from this video... remember how yiu were cleaning the garden...
@vijayalakshmisv6314 жыл бұрын
My goodness really funny to see your expressions and the way you tasting makes us to feel like grow,pick and prepare the tomato thokku now itself.convey my regards to annachi and his feedbacks in between is simply superb👌
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks sissy
@s.arulbalan84384 жыл бұрын
பிள்ளைகளை உவமையாய் சொன்ன கருத்து மிகவும் அருமை அக்கா..... -குமரி காரன்
@Ravi261454 жыл бұрын
சமையளை விட பூத்து குலுங்கும் தக்காளியை பார்க்க ஆசையா உள்ளது
@kavithag68274 жыл бұрын
Well said annachi. Good harvest. Didn't think that it will give so much when you planted the tiny little tomato plants. Without cutting the tomatoes, yummy gravy.
@mohana15934 жыл бұрын
வெய்யிலில் தக்காளியை வேக வைத்த நம் லண்டன் தமிழச்சி அக்கா வாழ்க வாழ்க 😂😂😂😂😂🥰🥰🥰🥰😍😍😍😍😜😜😜😜😜
@gayathriilayaraja59734 жыл бұрын
தக்காளி தொக்கு பார்த்த பிறகு சாப்பிட ஆசை யா இருக்கு .Super
@poojasengu13554 жыл бұрын
Aunty ur voice ur advice and that slang makes me stress free ❤️
@peacebeuponyou45634 жыл бұрын
Unga garden na parkkum pothu mind freeyavum happiyavum irukkuthu👌👌
@tamilcottage4 жыл бұрын
Biggest harvesting supper Acca bcz Anna’s hard working. Looks so colorful, tomato 🍅 thokku Vera leval. Amazing vlog 👍
@surenkanthasamy45274 жыл бұрын
அக்கா உங்கள் தக்காளித்தோட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். சூப்பராக இருக்கு .
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
நன்றி
@estheralisrose4 жыл бұрын
Can you please say the background Music name it just mindblowing and harvesting is amazing
Wow super I like it very much pakkave romba azhaga erukkuka innum nerya video post pannuga
@melissamurugesu51894 жыл бұрын
Gods blessed your plants👍👍
@lallihema24413 жыл бұрын
Nan yesterday than first time unga videos parthean really super Akka I LIKE IT VERY MUCH ALL THE BEST
@lallihema24413 жыл бұрын
Thank u for ur reply
@vkavitha20104 жыл бұрын
Wow awesome tomatoes 😍😍😍😍🔥🔥🔥
@deshucooking29604 жыл бұрын
Hi kavitha ....
@padmarangasamy10654 жыл бұрын
நீங்கள் பேசும் பேச்சு அழகு உங்கள் தோட்டமும் அழகு அருமையான தக்காளி தொக்கு சூப்பர்
@mickeybenn93954 жыл бұрын
Love from Chennai ❤️❤️
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Love from London
@GeethaGeetha-qj7vm3 жыл бұрын
Super ungala enaku romba pitikum love you nice family enaku poramaiya eruku ungala pakum pothu..kadavul epovum iptiye pathukanum
@fathimarisviya86344 жыл бұрын
மேம் உங்க வீட்டுத் தோட்டம் கண் கொள்ளாக் காட்சி தான்
@GO-yz3tt4 жыл бұрын
Hi your videos are really good and lively. Keep it up! and also is it possible to know what fertilizer you use for your tomato and cucumber plant. Thanks
@greakarasi72153 жыл бұрын
Beautiful!!
@umarohith31464 жыл бұрын
Thakkali chidi Vera madhri iruku. First time Unga video Pakuren nice sis
@northmadraskitchen32964 жыл бұрын
From Chennai .... Hi Akka&Anna❤️
@shanthic91564 жыл бұрын
Ayyo parthikitte irukkalam unga vedeo. Adi pozhi amarkalamana tomoto thokku. Arumai. Nangalum sulabamaga seyya katru kondom. Thank you very much.
@stellaprabu39894 жыл бұрын
Tomatoes are so lovely, mam we enjoyed it ,
@umguru71573 жыл бұрын
God Bless you both for spreading cheer and positivity in this dark times 🙏🙏🙏🙏🙏🙏
@malinisugumaran71964 жыл бұрын
தக்காளியை செடியில் பார்த்ததும் சிவப்பு கல்
@nangavallitustls19184 жыл бұрын
Sister ungaloda thakkali thokkula yennoda nakkula test buds yellam vedichi setharidichi super annachi
@karunambal-5704 жыл бұрын
உங்களுனடய துள்ளலான பேச்சும் வீடியோவும்நிறைய பேருக்கு எனர்ஷி தரும் டானிக் ஆண்டனுக்கு நிறைய தமிழ்பேச. கற்று.கொடுங்கள்
@mathyarul37024 жыл бұрын
Wow sister eppidi intha tomatoes uruvakkininka solli Vela illa summa kili 🤙 sister nenka atha parikkum vitham super
@Tamilselvi-pk3xu4 жыл бұрын
செம விளைச்சல்
@rameshramya68944 жыл бұрын
உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாருக்குmam super family God bless u madam
@rajeshkumar-rz6uk4 жыл бұрын
I'm first sister from India
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Great thanks ma
@NirmalaDevi-tc7bc4 жыл бұрын
Hai sis.. Omg its your garden tomatoes.. Marvellous.. I wish I can plant in my garden too. Lovely
@thilagalogesh7744 жыл бұрын
எனக்கு கொஞ்சம் அனுப்புங்க அக்கா, சேலத்துல தக்காளி ரேட் ரொம்ப ஜாஸ்தி a இருக்கு 👍💓
@deshucooking29604 жыл бұрын
ஆமா ...தக்காளி விலை உயர்வு..
@thilagalogesh7744 жыл бұрын
@@deshucooking2960 🤩
@deshucooking29604 жыл бұрын
@@thilagalogesh774 hi thilaga logesh
@thilagalogesh7744 жыл бұрын
@@deshucooking2960 hi sister
@deshucooking29604 жыл бұрын
@@thilagalogesh774 hi ma ...how r u
@anandarajps36603 жыл бұрын
கொடித்தக்காளி.. அதைவிட உங்கள் உழைப்பு. திறமை.
@anithar66964 жыл бұрын
Super sister
@archanavishva5686 Жыл бұрын
அக்கா நம்ம ஊர்ல தக்காளி செடி தானே இங்க என்ன கொடி எவ்வளவு பெருசா இருக்கு சூப்பர் லண்டன் தக்காளி 👍👍👍👍
@sristhambithurai80124 жыл бұрын
குண்டு தக்காளி குலைகுலையா தொங்குது கண்ணு பட போகுதம்மா காஞ்ச மிளகா சுத்தி போடுங்க . திண்டு பாக்க விருப்பம் தான் தெருவோரம் சுய விருப்ப சேவையில் விற்பனைக்கு வைத்தால். தொக்கியே நிற்கிறேன் from your garden Tomato thokku இல் நன்றி
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks ma
@deshucooking29604 жыл бұрын
ஆமா ஆமா . Sris thambithurai
@kavyadivyakavyadivyabv2514 жыл бұрын
Super enna uram podureenga reddish ah irukku super life enjoy sis
@poojasha64974 жыл бұрын
My grandmother like to talk with you atunty please
@jasminlinda96884 жыл бұрын
Akka tomato superŕrrrrrrrrr 👌👌👌 unka Thottatha parthu en mana alutham mare masu lesha ayuce thankyou akka love you so much God bless you and family 👍
@venbaworld20224 жыл бұрын
Tope super ...apple Madhuri iruku.enagaluku konjam anuppunga pa thokku Vera level...hard work semmmma .
@kumarmani79094 жыл бұрын
அக்கா tomato recipe superb and asuseal garden cooking video superb அக்கா
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Thanks kumar
@kumarmani79094 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா
@roshnipriscilla36872 жыл бұрын
Akka, what variety of tomato is this Akka....super super harvest 👌
@sathayeesuppiah36713 жыл бұрын
Very nice tomato garden and thoku May god bless you and your family.
@kaliswarysubramanian80813 жыл бұрын
Hi akka, I am your fan now from KL, Malaysia. Super recipies. Thank you for sharing.
@angelangel32144 жыл бұрын
Tomotos Thottam Harvest Kan Kolla kotchi sema super 👌👌👌👌👌👌 Akka.TomotosThokku super 👌👌👌 Garden villaichalai karthar. asirvathithar.
@chennaivasi24 жыл бұрын
Tomatoes look awesome. Thokku athai vida super.😍👌😋
@sivaananthan10094 жыл бұрын
Ungal garden 👌thagali thogu👌 atha vida ungal anpana peachu super akka💜😍
Wow akka thakali thokku sooper 😋😋😋 ade pol annachi sonna madiri last time purchased valavi unga kaiku romba alaga iruku😘😘
@karthikacooks4 жыл бұрын
Hi sister what type of variety of tomatoes you planted . Can you please let me know . And what type of plant food you use for the plants ? Your garden looks gorgeous . And the plants are very healthy . I want to plant some vegetables in my garden too after looking at your video .
@LONDONTHAMIZHACHI4 жыл бұрын
Money maker and mixed varieties., not used any fertilisers
@karthikacooks4 жыл бұрын
Thanks
@jeniferpaul72144 жыл бұрын
Bro Voda hard work than sister Voda pasathoda valatha tomatoes athu love u akka
@navidahamed3814 жыл бұрын
Hi London sister, Tomato thokku wow superb paakavey naaku oorthu Then foreign la iruka oru perumayo kethey illama miha saatharanama makkalta pesuringe so I'm very proud of u sister
@kalaichelvimahalingam25294 жыл бұрын
Wow....what kind of fertiliser you use .amazing
@nandhinishankar52344 жыл бұрын
Hi sister plants ah pakavae superah iruku. Feeling relaxed god bless you
@alameluv34614 жыл бұрын
Mam i am your fan. Mam plz tell about planting tomatoes and veggies. Happy to see your plants
@jchandru4114 жыл бұрын
Beautiful harvest. Great. Benefit for ur hard work
@riazortho4 жыл бұрын
Hi, Thakkalithokku looks so yummy...... did u put chilly powder for karam or anything else.
@eustacepainkras4 жыл бұрын
Superb harvest. Which variety of tomato is that? Did you grow them from seeds or bought plug plants from the garden centre? Ours also gave plentiful harvest, now all have been affected by blight.
@lillyangelin56544 жыл бұрын
Super mam.... I hav been seeing ur channel recently.... The way u talk is very energetic....