என் மாமியார் செய்த வித்தியாசமான மட்டன் வறுவல் நிச்சயம் நீங்களும ஒருமுறை இப்படி.. / Mutton Varuval

  Рет қаралды 287,393

My Country Foods

My Country Foods

4 жыл бұрын

#ஆட்டுகறிவறுவல் #MUTTONFRY
என் மாமியார் செய்த வித்தியாசமான கடலைப்பருப்பு மட்டன் வறுவல் நிச்சயம் நீங்களும்.. /Mutton Varuval

Пікірлер: 459
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
அன்பு❤ எனும் பந்தத்தால் கட்டுப்பட்ட அருமையான கிராமத்து🏡 குடும்பம்.!!🏅🌹 தர்ஷன் மிகவும் அருமையாக வீடியோ🎥 எடுத்து இருக்கிறான் ஆனந்தி.!! மாமி மனமுவந்து சிரிக்கும் போது அழகாக இருக்கிறார்.!!🤗 கடலை பருப்பு போட்டு, உன் மாமி செய்த புதுவிதமான ஆட்டுக்கறி வறுவல் பார்க்கவே அருமை ஆனந்தி.!! மிக்க நன்றி அம்மா இந்த ஞாயிறு செய்து பார்க்கிறேன்.!!💕🙏 மாமி 👵செய்ய மருமகள்👩 சுவைக்க ...அன்பான மாமியாருக்கு ஏற்ற (மறு)மகள்கள்.!! என் மாமியும் இப்படி தான் செய்து தருவார்...இருவரும் சேர்ந்து ருசி பார்ப்போம்!! 😪 அன்பை கொடுத்தால் அது பன்மடங்கு திரும்பிவரும் என்பது என்னளவில் உண்மை.!! கறிச்சுவையும் + அன்பு சுவையும் கலந்து பகிர்ந்ததற்கு நன்றி ஆனந்தி மா.!!!!!!🌹❤🌹
@rosiilamaran1181
@rosiilamaran1181 4 жыл бұрын
Super sis
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
மிகவும் அருமை 👌 மிகவும் அழகிய பதிவு. நலம் தானே?
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@rosiilamaran1181 நன்றி ரோசி சகோதரி.!!💞
@rosiilamaran1181
@rosiilamaran1181 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc 🙏
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@kavithao3097 நன்றி கவி .!! உன் நலமும் அறிகிறேன்.!!❤💞 சுறுசுறுப்படன் கூடிய நலம் கவி.!! மா..ஊறுகாய் போட்டு கொண்டிருந்தோம் அதுதான் உனக்கு தாமதமான பதில் டா.!!!
@selvimuthu51
@selvimuthu51 4 жыл бұрын
இந்த மாதிரி மாமியார் கிடைத்தது உங்க அதிர்ஷ்டம் ஆனந்தி மாமியை கேட்டதாக சொல்லுங்க சூப்பர்
@user-zm6id6vz6t
@user-zm6id6vz6t 4 жыл бұрын
ஆனந்தி உண்மையிலயே உங்க மாமியார் முகத்துல இருக்க அந்த பெருமிதம் பாக்கவே சந்தோஷமா இருக்குபா.
@thivasiva266
@thivasiva266 4 жыл бұрын
ஆனந்தி உங்கள் ஒவ்வொரு செயல்களையும் தவறாமல் பார்க்கிறேன், மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவுள்ளது, நான் இலங்கையை சேர்ந்தவள்,தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன், உங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது நான் சிறுமியாக இருந்த போது என் அம்மம்மாவின் வயல் தோட்டம் உள்ள அந்த நேரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருந்த இடத்திற்கு பாடசாலை விடுமுறை காலங்களில் செல்வேன், அங்கு நிறைய விடயங்கள் இவ்வாறு அனுபவத்துள்ளேன், மிகவும் மகிழ்ச்சியான தருணத்தினை மீட்கிறது. பிரமாதம் ஆனந்தி உங்கள் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும். நன்றி வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🌷🌷
@godson4115
@godson4115 4 жыл бұрын
சமையல் வீடியோவை விரும்பார்ப்பது நான்தான் ஒரு வீடியோ கூட நான் தவறவிடுவதில்லை . I like your cook. verymuch
@Thuruvi
@Thuruvi 4 жыл бұрын
நானும் தான் மச்சி
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🙏🙏🌷🌷🌷
@lawranceantony8464
@lawranceantony8464 4 жыл бұрын
அம்மா குக்கரே வேண்டாம், நீங்க சமைச்சதுதான் சூப்பர், ஆரோக்கியம் கூட, உங்க சமையல் சூப்பரோ சூப்பர் அம்மா. Mother is one of the best god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
😍😍🌷🙏💐💐❤️
@lathalatha9903
@lathalatha9903 4 жыл бұрын
சூப்பர் மாமி 💐 ஆனந்தி உங்களுக்கு 🤗 எல்லா வீட்டிலும் மாமி இப்படி இருத்த நல்ல இருக்கும் 😁
@karthikradha9691
@karthikradha9691 4 жыл бұрын
saranya elangovan @what?
@leneesanvijaj5987
@leneesanvijaj5987 4 жыл бұрын
லதாவிற்கு மாமியாராலை பிரச்சினை போலிருக்கு 😄
@lathalatha9903
@lathalatha9903 4 жыл бұрын
@@leneesanvijaj5987 😂😂
@nikanika5147
@nikanika5147 4 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் இரசணை மிக்ககதாக உள்ளது. ஆனந்தி நீங்கள் கதைப்பதை போல் என் மகள் அதே மாதிரியே பேசிகாட்டுவாள்.
@duraipondi4392
@duraipondi4392 4 жыл бұрын
அருமையான சுவையில் மட்டன் வறுவல்👌👌👌👍👍👍
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
அம்மா சமைத்த வித்தியாசமான மட்டன் வறுவல் சூப்பர் ஆனந்தி.. அம்மா பேசுறதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. மிகவும் அழகாக பேசுகிறார்கள்.. உங்களைப் போல பொறுமையுடன் அமைதியாக.. உங்களுக்கு உதவியாகவும் .. அம்மா சமைத்து ஆனந்தி மற்றும் பேரனிடம் கொடுத்து நல்லா இருக்கா ஆனந்தி என்று ஆனந்தமாக கேட்கும் போது நாம் சமைத்த உணவை மற்றவர்கள் ருசி பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை என்று அம்மா முகத்தில் தெரிகிறது.. அம்மா கைப்பக்குவம் சும்மாவா ஆனந்தி..❤️💛.. ருசி செமயா இருக்கும்.. அம்மா உங்கள் கைப்பக்குவம் சூப்பர் மா..! நன்றி..🙏 இதுவரை நீங்கள் சமைத்து அனைவரும் ருசி பார்த்தார்கள்.. இப்போது அம்மா செய்த சமையலை நீங்கள் ருசி பார்க்கிறீர்கள்.. உதவிகள் செய்த உங்களுக்கும் நன்றி.. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் ஆனந்தி .. அவங்க உங்கள் மாமியார் இல்லை அம்மா .போல.. நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் ஆனந்தி.. தம்பி நன்றாக படம் பிடித்திருக்கிறார்... keep it up ..டா .தம்பி...🤩..
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமையா சொன்னிங்க வாழ்த்துக்கள் ஈஸ்வரி அக்கா💐🙏🙏🌷❤️❤️❤️
@tamilsongs530
@tamilsongs530 4 жыл бұрын
Normal days: mouth watering 😋😋😋 Lack down days:eye watering 😥😥😥
@saravananlalitha5697
@saravananlalitha5697 4 жыл бұрын
😭😭😭😭😭😭
@geethaboopathybg961
@geethaboopathybg961 4 жыл бұрын
Enna oru comments
@ashikakumar8447
@ashikakumar8447 4 жыл бұрын
@@geethaboopathybg961 v. Super
@tamilsongs530
@tamilsongs530 4 жыл бұрын
@@geethaboopathybg961 Non veg saaptu two weeks aaguthu
@macwinwinnyday9374
@macwinwinnyday9374 4 жыл бұрын
😂😂😂😂
@oviyabalakrishnan
@oviyabalakrishnan 4 жыл бұрын
My mom used to prepare like this... Most of the dishes which u prepare will be similar😍... So I can feel the taste while u r tasting the dish
@vinothv7217
@vinothv7217 4 жыл бұрын
Andha kaalathu samayal sollave thevai illai...kandipa vera level lavirukum.... Parkumbodhe pasi edukudhu....👏👏👏👌👌👌👌
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 4 жыл бұрын
சமையல்,ருசியை விட நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த சமையல் தான் சூப்பர்......
@t.ranirani1105
@t.ranirani1105 4 жыл бұрын
Sis u got super supportive mother in law.u very lucky person to have good heart n motivated mamiyar....Paadiamma ungga aadhu varuval vera level👍👍👍👍😋😋😋😋
@ganeshsuvarna4739
@ganeshsuvarna4739 4 жыл бұрын
Amma akkas good bonding & Delicious recipe tnx
@elangesk
@elangesk 4 жыл бұрын
அம்மா செய்த சமையல் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்..🙏
@sharmilabeegom4042
@sharmilabeegom4042 4 жыл бұрын
Sooooooper paatti ungal ellapeudeyum samayal enakk pudikkum nalla village style
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
விறகு அடுப்பு, அலுமினிய பாத்திரம்(no cooker), அம்மியில் அரைத்த மசாலா, அந்தக்கால முறையில் சமையல், அனுசரசனையான மாமியின் பேச்சு, குடும்பத்துக்கு ஏற்ற மருமகள்.... உங்கள் சமையலை விட இருவரும் பேசிக் கொள்ளும் விதம் பார்க்கவே ஆனந்தமாய் உள்ளது.... வாழ்த்துக்கள் சகோதரி....மட்டன் வறுவல் அருமை...
@AS-hr4rp
@AS-hr4rp 4 жыл бұрын
Super unga Samayal yellama super athulaium last neenga sapdirathuthan super yenaka sapdunum nu thonum
@sangeethas4668
@sangeethas4668 4 жыл бұрын
ரொம்ப பிடிக்கும் உங்களது சமையல்... மேலும் வளர எனது vaaluthukkal...சூப்பர் sister
@KumarKumar-bb6nw
@KumarKumar-bb6nw 4 жыл бұрын
அம்மா செய்த மட்டன் வறுவல் சூப்பர் என்னுடய அம்மாவும் இதே மாதிரி செய்வாங்க மிகவும் நன்றாக இருக்கும் சூப்பர் ஆனந்தி அக்கா
@chinniahgopal9195
@chinniahgopal9195 4 жыл бұрын
Super Amma akka
@maneeshs2367
@maneeshs2367 4 жыл бұрын
Innekku support ammavukku... Amma Super... Unkale paathaal ennude ammave njapakam varum.. God bless you and your family... സൂപ്പർ
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow ananthi unga maami superb 👍 👌 ah attukari varuval seithanga neenga kudutthu vechavanga nice maamiyar
@chithrasuresh3427
@chithrasuresh3427 4 жыл бұрын
I love your cooking and innocence very much thanks akka & amma
@yasodiniindrajith3801
@yasodiniindrajith3801 4 жыл бұрын
Graceful to watch. Thank you for displaying the spices name in english
@shanthykajendran9011
@shanthykajendran9011 4 жыл бұрын
Amma marumakalai nalla irukka enru kedkira vithame enkal vayil echchil uruthu super amma Sister
@swathivenkatesh8874
@swathivenkatesh8874 4 жыл бұрын
உங்கள் மாமி அருமையா சமையல் செய்கிறார்கள். 👌👌👌🌷🌷🌷
@universe2157
@universe2157 4 жыл бұрын
Unga mamiar super helpful, you r lucky. Ipathan unga videos pakeren all r nice.
@KeerthisFun
@KeerthisFun 3 жыл бұрын
Super iruku akka ammila araithu samayal pandrathu sema test akka
@satyamogisatyamogi2436
@satyamogisatyamogi2436 4 жыл бұрын
Very nice recepi akka, amma samaiyal epoveme super than
@karthir4497
@karthir4497 4 жыл бұрын
Arumaiyana mamiyar intha vayathilum surusurupaga irukurar
@sowmitharamesh4511
@sowmitharamesh4511 4 жыл бұрын
Akka super Aatha samayal👌 paakumbodhe sapdanumpola irukudhu😋
@viswanathviswanath8866
@viswanathviswanath8866 4 жыл бұрын
Ananthi akka unga seri supper, thottamum supper thampi alaga video etokkuran appothellam epdi than samaipannga enga thatha patti v2layim epdi than epellam keramathuke poga mudiyala akka
@preethishanthi6638
@preethishanthi6638 4 жыл бұрын
Super akka I like ur mominlaw kitchen very much I loves it old style
@Vinothkumar-jd9tp
@Vinothkumar-jd9tp 4 жыл бұрын
Amma vanakam, unga samayal pudikudho illaiyo, but neenga unga marumagalai magal pol ninaipadhu migavum alagu
@sudharsansudharsan8617
@sudharsansudharsan8617 4 жыл бұрын
Nalla maamiyar Avargalai oru murai paarkanum
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 4 жыл бұрын
ரொம்பவும் நல்லா இருக்கு நன்றி
@maheswarikannan5282
@maheswarikannan5282 4 жыл бұрын
Ammave romba romba pudikkum, love you amma 😘😘😘
@kalaimagalj8536
@kalaimagalj8536 4 жыл бұрын
Mami Samayal super
@sashu9029
@sashu9029 4 жыл бұрын
Mami super 👏👏👏👏👍👍 nalam aollunge avangalukku
@gomathit1909
@gomathit1909 4 жыл бұрын
அருமையான மாமியார், மருமகள் அழகான கிராமத்து குடும்பம். வாழ்க வளமுடன்
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 4 жыл бұрын
ஆனந்தி உங்கள் மாமியார் மருமகள் ஒற்றுமை மிகவும் நன்று
@vijaybabu3972
@vijaybabu3972 4 жыл бұрын
Romba nalla eruku. Epdi erukkanum mamiyar marumagana 👍👏
@ganeprakashprakash4782
@ganeprakashprakash4782 4 жыл бұрын
When she completes the dish and askes how is it...how lovely ...
@varshinisivakumar5437
@varshinisivakumar5437 4 жыл бұрын
Romba nallaarukunga Maami 👌👌👌
@leelaleela6472
@leelaleela6472 4 жыл бұрын
மட்டன் சூப்பர் ஆனந்தி அம்மா இது மாதிரி அம்மா கிடைப்பது சூப்பர்
@sunrisecollections4987
@sunrisecollections4987 4 жыл бұрын
Super Amma.... Nice gravy ...the Bonding between you and mammi is very nice akka .... You are blessed...
@santhamariyarasathurai6237
@santhamariyarasathurai6237 4 жыл бұрын
அருமை அம்மா ஆனந்தி வாழ்த்துக்கள்
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 4 жыл бұрын
அவங்க மாமி கேக்குரது நல்லா இருக்கு நல்லா இருக்கா ஆனந்தி
@mohamedtharik4190
@mohamedtharik4190 4 жыл бұрын
diffrent ah irukku kadala paruppu ethukku podringa
@rp.rp.8953
@rp.rp.8953 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமையாக பண்ணுங்க அம்மா
@shantishirke8916
@shantishirke8916 4 жыл бұрын
Super recipe and you are so lucky.
@k.subhashinik.subhashini9228
@k.subhashinik.subhashini9228 4 жыл бұрын
Hi, anandhi Akka unga video va Na eppavum miss panna pappen, mamy super motton varuval😍😍💐💐👍👍
@s.smusictamil6238
@s.smusictamil6238 4 жыл бұрын
Super Patti arumayo arumai
@subapremraja8219
@subapremraja8219 4 жыл бұрын
Mami superb....asathuringa...
@sasikalapadmanathan2716
@sasikalapadmanathan2716 4 жыл бұрын
Romba poramaiya iruku ungala patha I didn't get mother in law like this gud. Recipes unga mamiysy innum neraiys recipes panna sollunga. Thanku
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
சூப்பர் மாமியார் மருமகள் வாழ்க வளமுடன்
@NagendraKumar-bz7zt
@NagendraKumar-bz7zt 4 жыл бұрын
Ungal samayal Arumai always good keep it up
@sujithakumanan4059
@sujithakumanan4059 4 жыл бұрын
Super Amma & Akka
@bhagyavathibhagya813
@bhagyavathibhagya813 4 жыл бұрын
Nice preparation..
@jayanthisundar4019
@jayanthisundar4019 4 жыл бұрын
mami samaiyal super sister
@gayathrig2928
@gayathrig2928 4 жыл бұрын
Enga v2la um epdi tha saivom sis super ah irukum
@arusuvaivirundhu1159
@arusuvaivirundhu1159 4 жыл бұрын
Arumaiyana samayal anti.ananthi akka kuduthuvachaunga
@ritalyke1060
@ritalyke1060 4 жыл бұрын
Very nice and simple cooking and God bless you all
@a.princika6339
@a.princika6339 4 жыл бұрын
Amma super avanga la nalla pathukonga ananthi Anna ..
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
அமெரிக்க அதிபர் மாளிகைமுதல்...அகில உலகை அடக்கி ஆண்ட எலிசபெத் இராணியின் பக்கிங்காங் அரண்மனை வரை மிக முக்கிய விருப்ப உணவான பசுமாட்டு கறியை எப்ப சமைக்க போரேல்னு சொன்னா நன்னா இருக்கும்...💪💪💪
@lakshmiumapathi8085
@lakshmiumapathi8085 4 жыл бұрын
Akka mattan varuval super super super enakku romba pudikkum
@mangaimagam
@mangaimagam 4 жыл бұрын
Awesome mani. Kai pakkuvam super.
@kalaiselvisuresh86
@kalaiselvisuresh86 4 жыл бұрын
Mami samayal super akka
@kumaravelsenthivel8853
@kumaravelsenthivel8853 4 жыл бұрын
Awww. what a mami, what a marumagal, so cute.
@annaimeenakshipromoters5690
@annaimeenakshipromoters5690 4 жыл бұрын
ஆனந்தி sis நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்,உங்கள் மாமி உங்களுக்கு சமைத்து கொடுக்கிறார்கள்.ஆனால் என் மாமியாரோ, ஒரு சுடுதண்ணீர் கூட, நான் தான் செய்து கொடுக்கவேண்டும்.ஆனால் எந்த ஒரு விஷயம் என்றாலும் என் மாமியார் என்னிடம் தான் சொல்லுவார் அந்த வகையில் நானும் கொடுத்து வைத்தவள்தான்.என் மாமியாருக்கு அவ்வளவு மரியாதை தருவேன்.
@palanikumar94
@palanikumar94 4 жыл бұрын
amma samaithathu super anathi sis 🍜💁🙇🙏by kalai
@benabena452
@benabena452 4 жыл бұрын
Super akka pathala sapada thonuthu yummy
@rajikamachisundaram850
@rajikamachisundaram850 4 жыл бұрын
Akka unga speech romba pidikum neanga andha white cover mela inoru newspaper potu konga ka apdiyae andha veg waste a eduthu podalam ka
@parimalarani4566
@parimalarani4566 4 жыл бұрын
Very nice Akka enga maamiyar kooda unga maami madhri dhan
@selvit5197
@selvit5197 4 жыл бұрын
Super Amma nice receipe nice Akka
@anugns3548
@anugns3548 4 жыл бұрын
ஆனந்தி அக்கா ரொம்ப சூப்பரா இருந்தது உங்க மாமியின் சமையல் அருமை அக்கா ‌‌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Mami unka samayala soolanuma Mami super anathi great
@hemasankari7200
@hemasankari7200 4 жыл бұрын
Super amma😘😘Amma samayal is very best 😘😘😘
@sreejaramkumar4625
@sreejaramkumar4625 4 жыл бұрын
Pazhayakaala mutton varuval super..amma roks..
@saranprakash3126
@saranprakash3126 4 жыл бұрын
அக்கா எங்க பாட்டி இந்த முறையில் தான் செய்வார்கள் சூப்பரா இருக்கும் தம்பி உன் வீடியோ பதிவு அருமை மென் மேலும் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sindhupairavi8480
@sindhupairavi8480 4 жыл бұрын
Aanathi akka neega romba lucky akka, neega kadavul kuzhanthi.
@leraskitchen7464
@leraskitchen7464 4 жыл бұрын
Super Recipe... must try
@yaliniprabu620
@yaliniprabu620 4 жыл бұрын
அருமை அக்கா
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 4 жыл бұрын
Super preparation
@ushavarsha5931
@ushavarsha5931 4 жыл бұрын
Super cooking.and ur another 2sisters missing avanga ungakuda onna cook panumbodhu paka Roma happy a irukum unga family paka nalla happy fel
@gayathriviju
@gayathriviju 4 жыл бұрын
Superb sis. Thanks for accepting my request. U always rock 👍🏻
@giftachristy3683
@giftachristy3683 4 жыл бұрын
Enuku amma semma excellent your recipe amma👌👌👌👌👌👌👌👌👌👌👌
@prathap7829
@prathap7829 4 жыл бұрын
Really super akka,
@harshinik8552
@harshinik8552 4 жыл бұрын
Mutton la kadalaiparuppu 🤔🤔🤔 different 👌👌👌👌
@kasiyanantham274
@kasiyanantham274 4 жыл бұрын
Enakku rompa pidilkum ethu
@gangamurali1647
@gangamurali1647 4 жыл бұрын
Super mamiyaar and marumagal.🙌🙌
@sharmithilip7663
@sharmithilip7663 4 жыл бұрын
Mutton curry 😍❤️👌 super👌👍 , Ipoadi oru maami kidaippadhu varam thaan , Aanandhi akka , kala akka , Amala akka neenga 3perum pona jenmathil nirayave punniyam senji irukinga , adhaan ivvalavu nalla maamiyar kidaichirukaanga, Maami unga nalla manasuku 100 varusam aarokkiyamavu neenda aayul udanum irupinga , Aanandhi akka unga mmami a pakkave enku romba sandhosama & aasaiya iruku,, ,, , 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@abinayamani8793
@abinayamani8793 4 жыл бұрын
My favorite mutton receipe
@ShivaShiva-ps4uf
@ShivaShiva-ps4uf 4 жыл бұрын
அருமை அக்கா மட்டன் வருவல்
@selvathafashionandart7842
@selvathafashionandart7842 3 жыл бұрын
Cooker illanu sonnathae romba happy a irukku.ellam cooker la samayal panni sathae illama sapiduranga...
@archanavasandh
@archanavasandh 4 жыл бұрын
Hi Akka..... Beautiful joint family 😍😍
@umamallikarjun4314
@umamallikarjun4314 4 жыл бұрын
Super amma 👍👍👍👌👌
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 4 жыл бұрын
Amma romba super curry recipe
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 21 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 21 МЛН