குடும்பதோடு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்கள் மொறு மொறு மீன் வறுவல் / Fish Fry in Tamil

  Рет қаралды 681,608

My Country Foods

My Country Foods

Күн бұрын

#பாறைமீன்வறுவல் #PAARAIFISHFRY
குடும்பதோடு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்கள் மொறு மொறு மீன் வறுவல் / Fish Fry in Tamil
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
எங்களை தொடர்பு கொள்ள இந்த mail id க்கு மெயில் அனுப்பவும் ,,
Anandhaeswari4@gmail.com
நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
My Home Tour / எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / My Home Tour Vlog in Tamil HDwww.youtube.co...
🤔🤔🤔 இது சொந்த வீடா இல்லை வாடகை வீடா ? என்னவா இருக்கும் / OUR HOUSE Rent House or Own House ? HDwww.youtube.co...
மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish www.youtube.co...
.............................................................................................................
ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDwww.youtube.co...
-----------------------------------------------------------------------------------------------------------
சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDwww.youtube.co...
-----------------------------------------------------------------------------------------------------------
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுwww.youtube.co...
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDwww.youtube.co...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDwww.youtube.co...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
வருகைக்கு நன்றி
வணக்கம்
thank you for watching
my country foods

Пікірлер: 742
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
ஆஹா...! எனக்கு பிடித்த மொறு மொறு மீன் வறுவல் !! இன்றைய இளைய தலை முறையினருக்கு உன் சமையல் ஒரு வரப்பிரசாதம் ஆனந்தி...! பொட்டு கடலை பொடி போட்டது எங்களுக்கு புதிது !! இதுவும் உன் மாமி, சின்ன மாமி அவர்களின் கைவண்ணமோ !!! "திருப்பூர் ஆனந்தி வராண்டா மீன் வறுவல் ரெடி " (Thirupur street food ready) மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் ஆனந்தி..!!
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
அம்மா நலமா? எப்படி இருக்கு கால் வலிகள்? மாத்திரைகளை கவனமாக எடுத்து கொள்ளுங்கள். முருங்கை இலை சூப் குடிங்க.கல்சியம் நிறைந்த உணவுகள் மிகவும் நல்லது அம்மா நெத்திலி மீன் மிகவும் நல்லது என்று அறிந்தேன் கவனமாக சாப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள் 💝💞💕
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@kavithao3097 நலம் கவி ! உன் நலமும் அறிய ஆவல். நடக்கும் போது மட்டும் வலி . ஆனாலும் Dr நடக்க சொன்னார்கள். என் வேலைகளை நானே செய்து கொள்ள முடிகிறது. சமையல் மட்டும் சம்பந்தி சமையல். கால்சியம் பழவகைகள், காய்கள் எடுத்துக் கொள்கிறேன். உன் அன்பே அருமருந்து கவி !!
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc லெட்சுமி அக்கா 💓 எப்படி இருக்கீங்க? நடந்து பழக சொல்லி இருக்காங்களா? Dr.. எனக்கு பசும் பால் , முட்டை வெள்ளைக்கரு சாப்பிட சொன்னாங்க அக்கா.. நீங்களும் இது கூட கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுங்கள்.. take care akka.. ஆனந்தி fish fry சூப்பரா இருக்கு.. பொட்டுக்கடலை மாவு கலந்தது வித்தியாசமாக இருக்கிறது. நானும் செய்து பார்க்கிறேன்..நாவூறும் மீன் வறுவல் சூப்பர் ஆனந்தி 😋😋❣️😋😋.. நன்றி சகோதரி 🌹..
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc நான் நலம் அம்மா ❤️
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
@@kavithao3097 கவிதா 💖🥀பயிற்சி படிப்பு முடிந்து பழைய இடத்திற்கு. போயாச்சா..? கிறிஸ்துமஸ் பண்டிகை வேலை கள் எப்படி இருக்கு சகோதரி.?
@parameshs3256
@parameshs3256 4 жыл бұрын
மீன் நாங்க இதுவரை சமைத்ததுயில்லை நீங்க சமைத்தது அருமை நாங்களும் சமைத்து பார்த்து சொல்லுகிறோம் உங்கள் வீடியோ சூப்பர் அடு‌த்த சமையல் ராணி நீங்க சூப்பர் ஆனந்தியாக்கா👏👏👏👏அக்கா ஒரு நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வாங்க எங்களுக்கு சமைத்து சாப்பிட்டாலாம் வாங்க எங்கள் ஊர் நாமக்கல் என் பெயர் பரமேஸ்.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
நிச்சயம் பரமேஷ்
@velusutha663
@velusutha663 4 жыл бұрын
அருமை சகோதரி எனக்கும் மீன் வருவல் ரொம்ப பிடிக்கும்
@ranjaniveroshik5101
@ranjaniveroshik5101 4 жыл бұрын
Enakum than 😄😄
@jayanthin5122
@jayanthin5122 4 жыл бұрын
💗💗💗💗💗💗 எனக்கு இந்த மீன் தான் பிடிக்கும்.
@vijayakumar2993
@vijayakumar2993 4 жыл бұрын
சகோதரி, தாங்கள் சொல்லும் "வணக்கம் என்ன எல்லாரும் எப்படி இருக்கீங்க " என்று கேட்க்கும் வார்த்தையில் ஒரு அன்பு உள்ளது. மிக்க மகிழ்ச்சி. சகோதரி தாங்கள் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻💐🌷🌷🌷🌷🌷
@yogishkumar5697
@yogishkumar5697 3 жыл бұрын
அன்பு சகோதரி நலமா யோகிஸ்குமார் சுசீந்திரம் கன்யாகுமரி
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@aschannel7830
@aschannel7830 4 жыл бұрын
Neenga family ku kudukura importance romba nalla iruku.
@rajathitravels5766
@rajathitravels5766 4 жыл бұрын
AS Channel 9
@seethaelasu6162
@seethaelasu6162 4 жыл бұрын
Anandhi akka,nenga adupu patha vaithu Sami kumtuvathu enaku rompa pidikum.enaku piditha fish varuval
@sailillylikes8935
@sailillylikes8935 4 жыл бұрын
Very nice meen varuval sister thank-you
@r.rameesharakshithrameesha260
@r.rameesharakshithrameesha260 4 жыл бұрын
Akka yenakku puditha varuval meen ananthi akka .unga videos yellame rompa pudikkum thinamum ungaloda video pappen.athu partha video va erunthalum thirumpa thiruma parppen ungaloda voice rompa pudikkum akka
@vijayapsm2072
@vijayapsm2072 4 жыл бұрын
சூப்பரா மீன் வறுவல் செய்யிறிங்க
@alluarjunramyailoveyoubunn4889
@alluarjunramyailoveyoubunn4889 4 жыл бұрын
Akka neega senja ella recipe na try panniruken super ah irunthu naga kandipa fish fry senju sapduven
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷🙏🏻🙏🏻💐💐🌷🌷🌷🌷🌷
@emivinoth5676
@emivinoth5676 4 жыл бұрын
IPA yaru inthamathi samayal pannuranga super ka semma 🏠 la ready pannisapptom semma taste thank you akkka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐🙏🏻🙏🏻🌷🌷🌷🙏🏻💐💐
@samyukdha748
@samyukdha748 4 жыл бұрын
I'm a non verg lover.....but I can't eat ...becoz my family is vegetarian family....unga meen varuval super...akka....na poga pora vetlayaavthu non verg saapdanum😭😭😭😭
@sibisibi869
@sibisibi869 3 жыл бұрын
Seems taste shopper akka
@deepaganesh8309
@deepaganesh8309 4 жыл бұрын
My favorite paarai meen, tiruppur la paarai meen dha famous, I miss that bcoz am in manglore😞inga andha meen la kedaikadhu , tiruppurla amma veetla irundha vara weekly twice senju tharuvanga
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ejazmohamedmohamed2682
@ejazmohamedmohamed2682 4 жыл бұрын
Wow pakkave romba supera irukku
@cutesingerssara8466
@cutesingerssara8466 4 жыл бұрын
Ennakku romba pididhathu
@mokeshsaravananmanimokeshs5137
@mokeshsaravananmanimokeshs5137 4 жыл бұрын
Hai iam I Kuwait I was see your vedio everyday all recipe is very nice I like your new house😀😍 and you cooking table is very smal😂 some time its fell down its very danger so please buy big table than you cook😍😀👬👭 god bless you always I pray for you👪
@halwavibes
@halwavibes 4 жыл бұрын
All are fine akka happy to see u again akka it's very nice recipe and quick method, different from ordinary fish fry akka, it's looking very colorful and mouth watering thank u so much akka ur recipes was always authentic and flavor full😊
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌷🌷🙏🏻🙏🏻🌷💐💐
@jananisree3658
@jananisree3658 4 жыл бұрын
Enga ooru side ,chinna vengayam araithu poduvom Indha Masala udan
@priyankasakthi7959
@priyankasakthi7959 4 жыл бұрын
Enaku meen pudikadhu but neenga seiyaratha pakkum pothea apdi iruku.. god bless you ma...
@MyChannel_MB
@MyChannel_MB 4 жыл бұрын
I have cooked Fish with same ingredients what you have added and followed same method....It was Awesome..... Thanks for the recipe.....
@thahirashreen2197
@thahirashreen2197 4 жыл бұрын
Masha allah.. Of ur family... Be blessed together always.. Suthi podungaa...
@kamrunbee8341
@kamrunbee8341 3 жыл бұрын
Super
@sathiyakalees3633
@sathiyakalees3633 3 жыл бұрын
Daily video poduga Akka unga video pargum pothu than en manakavali marum so video poduga
@MoniMoni-rc2ep
@MoniMoni-rc2ep 4 жыл бұрын
Akka enakum rompa pudichathu.super kkkaaaaaa
@vidhyakannan2581
@vidhyakannan2581 4 жыл бұрын
Fish wow sema 👌👌😉☺️
@jananijerusha8849
@jananijerusha8849 4 жыл бұрын
Super sister. Meen varuval pakave echii oorudhu. Semmaya taste ah irukumpola
@arthimsc7476
@arthimsc7476 4 жыл бұрын
Akka Today intha dish ah try pannuna Masala taste super ah iruku....
@GowrisReceipes
@GowrisReceipes 4 жыл бұрын
Yummy akka😋😋😋👌periyavangala ketu ketu seiyrathu arumai akka...
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💛🙏💝💛
@yogayoga5783
@yogayoga5783 4 жыл бұрын
Intha thannadakkum than akkavai uyarntha nilaiku kondu selhirathu rompa nalla marumagal nam akka
@umamahesh2162
@umamahesh2162 3 жыл бұрын
Clean ah seiringa,super
@halwavibes
@halwavibes 4 жыл бұрын
Good relationship with your mother in-law God bless all of you 😊
@KrishnaTalkies
@KrishnaTalkies 4 жыл бұрын
தமிழ் ல கமெண்ட் பண்ரா வெண்ண , பெரிய புடுங்கி இவன் இங்கிலிஷ் ல கமெண்ட் பண்றான், அவங்களுக்கு தமிழ் தான் தெரியும்
@Harishkuttyfamily
@Harishkuttyfamily 3 жыл бұрын
👌👌👌 Akka
@vidhyalakshmi5332
@vidhyalakshmi5332 4 жыл бұрын
Mouth watering Akka, chance'a illa ponga👌👌👌👌👌😋😋😋😋
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷💐🙏🏻🙏🏻💐🌷🌷
@manochitra531
@manochitra531 4 жыл бұрын
Unga samayal enaku romba pudikum akka
@expressmedia3833
@expressmedia3833 4 жыл бұрын
Super. I.am. from madurai
@mahakumaresh2698
@mahakumaresh2698 4 жыл бұрын
Aahaa mamiyar arumaiyana marumagal both are rocking 👏👏👏👏👏👏👏👌👌👌👌stay blessed 🙏
@mahalakshmi9644
@mahalakshmi9644 4 жыл бұрын
Super akka kutty s pudicha mean varuval
@nathiyajayaraman3909
@nathiyajayaraman3909 4 жыл бұрын
சூப்பர் அக்கா அருமை
@jeevithajeevitha5209
@jeevithajeevitha5209 4 жыл бұрын
Fish varuval very nice
@nandhinisenthilkumar9934
@nandhinisenthilkumar9934 4 жыл бұрын
Hi sister super na ithu mathiri than saiven but kadali mavu use panuven sister thank u and super ma.
@thenmozhithena9429
@thenmozhithena9429 4 жыл бұрын
சின்ன மாமி பெரிய மாமி மீன் வருவல் சூப்பர் நாக்கில் ஜலம் கொட்டுகிறது எவ்வளவோ பேரு எத்தனையோ போறாங்க நீங்க போட்டது தான் பிரயோஜனம் செய்து பார்த்துட்டு உங்களுக்கு சொல்லுறன்
@thangamanikosalaraman7908
@thangamanikosalaraman7908 4 жыл бұрын
நீங்க செய்ற மாதிரி நாங்களும் செய்து பார்க்கிறோம் அக்கா. நன்றி.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐🌷🌹🌹🌹🌷💐💐
@indhu7783
@indhu7783 4 жыл бұрын
அருமை அக்கா....
@akvlogs3395
@akvlogs3395 4 жыл бұрын
Mamy ku treat ahh ka... sema... sema... kuduthu vacha mamiyar ungaluku....
@mahasinhuda2011
@mahasinhuda2011 4 жыл бұрын
Ammi kallula araippathukku oru thiramai venumpola.... Naanum gaja puyal timela ammila araichaen. Kulavi nagaruthu aana inji poondu araipadavae illai.... enga amma thittitu avanga araichanga... miss my country.... from Singapore.....
@user-nk6rn9yd8h
@user-nk6rn9yd8h 4 жыл бұрын
அக்கா எனக்கு ஒரு ஆசை உங்கள் கையில் சமைத்து சாப்பிடனும் அக்கா
@priyankasakthi7959
@priyankasakthi7959 4 жыл бұрын
Me also
@radhasenasena4766
@radhasenasena4766 3 жыл бұрын
சூப்பர் 🙏👌👌👌👌
@ranjanisathesh7731
@ranjanisathesh7731 4 жыл бұрын
Yenaku fish fry remba pidikum,yemmi fry
@muthamizhselvanpurushotham2237
@muthamizhselvanpurushotham2237 4 жыл бұрын
Akka unga kita pidichathe ungaloda yetharthamana pechum siripum thaa..... God bless u always with good Health and prosperity 😊
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷💐💐🙏🏻❤️❤️💕
@jeyanthijeyanthi2691
@jeyanthijeyanthi2691 4 жыл бұрын
😄😄
@srishoba1485
@srishoba1485 4 жыл бұрын
Nice taste
@meenamathi1136
@meenamathi1136 4 жыл бұрын
அக்கா நீங்கள் சிரிக்கும் அழகு எனக்கு பிடிச்சிருக்கு 😍😍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗
@breakthesilence7931
@breakthesilence7931 3 жыл бұрын
Hmm
@meenaram6096
@meenaram6096 4 жыл бұрын
மாமியை கேட்டு கேட்டு செய்கிற ஆனந்தி அருமை சகோதரி hats of you
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🏻🙏🏻🌷🌷💐💐❤️❤️
@kalaiarasi3601
@kalaiarasi3601 3 жыл бұрын
Akka super fish fry
@deepikadd8966
@deepikadd8966 4 жыл бұрын
Super sis ...nenga neriya peruku inspiration
@rekha8919
@rekha8919 4 жыл бұрын
Wow sema... Kandipa this week try pana poren akka😁
@rajalakshmiravichandran2768
@rajalakshmiravichandran2768 4 жыл бұрын
Semma sis.watering in my mouth 💯✌️
@danuvel3657
@danuvel3657 4 жыл бұрын
Nanu kadaiyila masala vangama veetla aracha mallithool milagai thool uppu manjal thool inji poondu idhella pottu senju paathuta taste ye varala, unga mandhirathai nanu apply panni panni veetla nalla per vangaren akka 😉😉
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varshavishwa1348
@varshavishwa1348 4 жыл бұрын
Super sister.... good effort. Ungal effort ku periya salute ungaluku
@malarphysiotherapyandacupu4210
@malarphysiotherapyandacupu4210 4 жыл бұрын
அருமையான receipe
@jeyasheela8941
@jeyasheela8941 4 жыл бұрын
Neengal menmelum valara en vazhthukal
@veerakaruppuveerakaruppu2127
@veerakaruppuveerakaruppu2127 4 жыл бұрын
Super.fish.fry.akka.
@stellathatheyusrose2592
@stellathatheyusrose2592 2 жыл бұрын
உங்கள் ஊரில் அடிக்கடி மழை பெய்கிறது. கொடுத்து வைத்தவர்கள்
@priyamani170
@priyamani170 4 жыл бұрын
Super sema
@karpagamraja7642
@karpagamraja7642 4 жыл бұрын
Super sister👌👌😊
@Gokulmaximus
@Gokulmaximus 4 жыл бұрын
Wow super my faver akka
@anandamtk2063
@anandamtk2063 4 жыл бұрын
சூப்பர் அக்கா அப்படியே மீன் குழம்பு எப்படி செய்யரது விடியோ பொடுங்க அக்கா
@kalidassmk6237
@kalidassmk6237 4 жыл бұрын
Ivunga channel.la oru 100 meen kolambu video irukum.. Check pani parunha😂😂😂
@nandhuvenkat5209
@nandhuvenkat5209 4 жыл бұрын
Super very nice akka👍nigal menmelum valara valthukkal.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷💐💐🙏🏻🙏🏻💐🌷🌷🌷
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 4 жыл бұрын
Super nangalum Sunday fish than
@eunicemargret9317
@eunicemargret9317 4 жыл бұрын
Suppppppppr.Vanjaram meenu also same masala.Annadi.
@jivitharajaratnam1984
@jivitharajaratnam1984 4 жыл бұрын
Super Ananthy akka
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 4 жыл бұрын
Hi sakothari superana min varuval mami rompa sutthamai velai pakuranga mami very good🙏💕🌹👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🌷🙏🏻💕❤️❤️❤️🌷
@premkumark6806
@premkumark6806 4 жыл бұрын
அக்கா சூப்பர்
@chithrasuresh3427
@chithrasuresh3427 4 жыл бұрын
Kolanthakal enke?super varuval Akka thank you
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
விரைவில் சித்ரா
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 4 жыл бұрын
Arumai
@sathyaramesh4763
@sathyaramesh4763 4 жыл бұрын
Super akka
@bhavatharani.m6415
@bhavatharani.m6415 4 жыл бұрын
Semayaaaa iruku
@Hari-fg6jo
@Hari-fg6jo 4 жыл бұрын
Super ka
@rajaprakash7736
@rajaprakash7736 3 жыл бұрын
Super❤️💖😍😘💟
@nchandrasegarannadarajah7828
@nchandrasegarannadarajah7828 4 жыл бұрын
Super sister ❤️ love from Malaysia 🇲🇾 🙏👍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐🌷🌷🙏🏻🙏🏻🌷💐💐
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 4 жыл бұрын
Hai sister I like very much your all vidios your village home you great enjoy with family 😁😁
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🌷🌷💐🙏🙏🙏
@shifaskitchen3649
@shifaskitchen3649 4 жыл бұрын
Great relationship with ur mother in law happy to see in this generation
@muruganmg2021
@muruganmg2021 4 жыл бұрын
Akka supper
@shalinithangaraj8029
@shalinithangaraj8029 4 жыл бұрын
Hi Akka happy Sunday.... Maami epa dhan sirikuranga superb. Fish poricha oil Enna akka pannuvinga... Andha oil Vera yethukum use panna mudiyadhu nu solluvanga Adhan akka ketkuran.... Otherwise fish fry sama akka👌👌👌👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
விறகு அடுப்பு பற்றவைக்க
@mohamedramjudeen5093
@mohamedramjudeen5093 4 жыл бұрын
super
@rasiyaraji7528
@rasiyaraji7528 4 жыл бұрын
Akka super..... fish fry with our beloved ones.....
@mudivugal318
@mudivugal318 4 жыл бұрын
Nan ungaloda first viewers enaku niraya samayal tips podunga akka
@kthirugnanavel5769
@kthirugnanavel5769 4 жыл бұрын
Sema akka
@Farhanaammu1894
@Farhanaammu1894 4 жыл бұрын
Hi akka romba azhagana family ☺fish fry super akka😍
@gogulraj9603
@gogulraj9603 3 жыл бұрын
Super 👌💓
@kokilakshmis3194
@kokilakshmis3194 4 жыл бұрын
akka i want carrot halwa
@wazeer-iw3qb
@wazeer-iw3qb 4 жыл бұрын
Nice family nice cooking 😊😊
@chandrasekar9545
@chandrasekar9545 4 жыл бұрын
My favorite dish sister yummy 💞🌹🌸🌹🌸
@b.kramkumar9893
@b.kramkumar9893 4 жыл бұрын
வீரமான அக்கா நன்றி
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🌷💐💐💐
@rajaprakash7736
@rajaprakash7736 3 жыл бұрын
Super❤️
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 жыл бұрын
K i will try sis.
@arunblesson3354
@arunblesson3354 4 жыл бұрын
எப்படி அக்கா மீன் மசாலா வெளிய வராம அப்படியே இருக்கு... cooking queen ka nenga 👍👍👍👌👌... super ka
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐
@afrinafrin9624
@afrinafrin9624 4 жыл бұрын
Suprr sister
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 203 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН