ஏன்டா போலீஸ் சா இந்த கிழிக்கிளிக்கறாரு தலைக்கு செம தில்லு 😂😂😂😂😂😂😂
@prabhumk1978 Жыл бұрын
என்ன எதுக்கு உள்ள வச்சு அச்சான், வெளில வச்சி அடிக்க சொல்லன். That's simply ultimate.
@theconfidentialindian9381 Жыл бұрын
அன்பான காவல்துறை நண்பர்களே, வெள்ளைச் சட்டைக்காரர்களிடம் உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள், உடல் மாறியவர்களை கேலி செய்யாதீர்கள், இது மனித நேயத்திற்கு எதிரானது
@aisifnfnsk Жыл бұрын
Avan thaan ya kudichutu vanthu alaparrai pantu irukaan
@rajmohan5614 Жыл бұрын
Adhulam ivanuga kita edhir pakalam
@rahuls9886 Жыл бұрын
நாங்க ஒரு பயித்தியம் எங்க கிட்ட சொல்றியா
@rajmohan5614 Жыл бұрын
@bittu5381 yow Avan potu adichu irukanagaa ozhunga video paru avane solluvan 1:50 and 3:27
@akashakash7132 Жыл бұрын
Oru nall eruku ivanukku military vanggada mudincha
@subasuba8057 Жыл бұрын
என்னை பொறுத்தவரை இவர் நல்ல மனிதர் 🎉🎉🎉
@mathivananmathivanan940 Жыл бұрын
நீங்க வேற நான் இவன் ஏரியா த
@RanjithAbi-nf4mb Жыл бұрын
Comedy fun manithar
@PcGamer-539 Жыл бұрын
@@mathivananmathivanan940 apdiya
@PcGamer-539 Жыл бұрын
@@mathivananmathivanan940 epdi bro ivaru😂😅
@nagarganamedia6524 Жыл бұрын
Thalaiva enna tension panitanunga Thalaiva 😂😂😂😂
@xyz7261- Жыл бұрын
😂😂😂😂😂
@manivannan1534 Жыл бұрын
இது அரசு சாராயம் தான் இவர் மீது எந்த தவறும் கிடையாது🤣
@mohankrish9598 Жыл бұрын
😂😂😂
@tamilupdate8162 Жыл бұрын
அரசு தான் ஒவ்வொருத்தன் வாயிலும் கொண்டு ஊற்றி விடுகிறதா... இவனுக்கு மண்டையில் அறிவு இல்லை. இதுக்கு சப்போர்ட் வேற
காவல்துறையினர் நார்மல் மனிதர்களிடம் மரியாதையைக் கொடுத்து பேச மாட்டார்கள் இப்போது இவரை போன்றவர்களிடம் அவர்கள் எப்படி பேசி இருப்பார்கள் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும் மக்களே ....
@@tamilselviseran6964 APA ivana nasukuradhula thappea ila ...
@alexview337 Жыл бұрын
அடுத்த பத்து வருசத்துக்கு என் தலைவன்தான் மீம்ஸ் ஐகான் 😂😂😂😂😂
@balajibabu1183 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@ImmanuelA-om1ux Жыл бұрын
உண்மை
@AjKumar-eu6yu Жыл бұрын
தலைவன் வேற ரகம் பாத்து உசாறு❤❤🎉🎉🎉
@neelamegambalasubramaniam3575 Жыл бұрын
இத்தனை நாளாய் இந்த தங்கத்தை..........எங்கப்பா மறைத்து வைத்திருந்தீர்கள்.
@kotteswaran.kotte.7025 Жыл бұрын
இந்த காவல் துறையினர் எங்கு செயல்பட வேண்டுமோ அங்கு செயல்பட மாட்டார்கள்........
@thamimansari3327 Жыл бұрын
100
@SpartansSpartans-h5c Жыл бұрын
Avar than collector ke phone pottu pesurare evlo periya ala itupar pola
@vasanthichandran779 Жыл бұрын
எங்க தலைவர் வந்துட்டார்யா அவர் நடைய பாரு உடைய பார் இப்ப வாங்கடா சண்டைக்கு வாடா வாடா
@sundar7501 Жыл бұрын
ஒரு சின்ன குழந்தை புடிச்சு வச்சுக்கிட்டு இப்படி அழுவுறீங்களே நியாயமா. 😀😀😀
@SManiSMani-wm6mm Жыл бұрын
சினம் கொண்ட சிங்கத்தை சீன்டினாள் என்னாகும் தெறியுமா😂
@n.4841 Жыл бұрын
கால் உடைந்து செங்கல்பட்டில்Gh உள்ளார்
@kejamugan473 Жыл бұрын
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகள படுத்தீ டீ....
@PcGamer-539 Жыл бұрын
@@n.4841 oru appanuku poranthava irunthanugana arasiyal vaathiga kaala odaika soldraaa
@muthuvel8363 Жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
@manimaranmanimaran247 Жыл бұрын
பயங்கரமான ஆளா இருக்கியேப்பா சோட்டா பீம்
@soosairaj8052 Жыл бұрын
😅😅😅😅 சத்தியமா சிரிப்ப அடக்க முடியல
@jona208 Жыл бұрын
டாஸ்மாக் ல் தரமான மதுபானம் வழங்கிய முதல்வருக்கும் அமைச்சர் அண்ணண் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் நன்றி. இதே மாதிரி மதுபானம் தமிழகம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் ஐயா பல இடங்களில் போதையே வருவதில்லை.
Voice, body language, zero fear, innocence Vera level, cinema industry can use him. One of my friend viewed this video more than 10 times in 3 hours journey and shared to multiple friends
🤔பொண்டாட்டி ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப குடுத்து வைத்தவர். நான் கூட பெரிய ரவுடி தாதாவுக்கு போன் போடுவார் என்று பார்த்தால் பொண்டாட்டிக்கு போடும் போதே தெரிகிறது 😂😂😂😂😂😂😂😂
@ManojKumar-vn5ss Жыл бұрын
Real heroooo
@aarokiaraj4652 Жыл бұрын
இது நன்றாக காமெடியாக உள்ளது
@kowsalyakowsalya8835 Жыл бұрын
அவரின் மனநிலை எவ்வளவு பாதிக்க பாட்டிருந்தால் இவ்வளவு ஆக்கரோசமாக பேசுவார். தயவு செய்து மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் யாரும் (போலீஸ் )நடந்துக்காதிங்க. Pls
@manuchithra7343 Жыл бұрын
andha th pasanga appadi adichi irukaanunga ..
@who.am.i27. Жыл бұрын
Only vijay tv can bring a stars....polimer also can bring talent people to cinema......
@subramaniyanv4576 Жыл бұрын
பேச்சி லே தெரியுது அவரோட condition, என்ன என்பது case போற்றுக்கணும் but கால உடைசது தப்பு human rights should take action against this police station.
@UdhayaKumar-wi6iz Жыл бұрын
இவருடைய நிலைமை இப்ப எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா😅😅
@Suraj-deen Жыл бұрын
That தலைவர்;: pona vaaram dhan andha inspector en vaaya odachan, thirumba kothu vida paakuriya phone 📲 vaida venna😂😂
@JD-ks5eq Жыл бұрын
சிங்கத்தை போட்டோல பாத்திருப்ப,சினிமால பாத்திருப்ப,டிவில பாத்திருப்ப,ஏன் கூண்டுல கூட பாத்திருப்ப,கம்பீரமா காட்டுல நடந்துபாத்திருக்கயா,வெறித்தனமா தனியாநின்னு வேட்டையாடி பாத்திருக்கயா,ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா பாக்குறியா பாக்குறியா 😂😂
@humanityfirst2652 Жыл бұрын
😂😂😂😂
@humanityfirst2652 Жыл бұрын
👌👌👌👌
@nareshgpmuthu6405 Жыл бұрын
எங்க ஊர் தான் இந்தப் தலைவன் ரெண்டு நாளா ஒரே காமெடி தலைவன் இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காரு
தலைவா என்ன டென்சன் பன்னி விட்டுட்டாங்க தலைவா😂😂😂🎉🎉🎉🎉
@jaihinthjaihinth8317 Жыл бұрын
Don Dn Don 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kchandraprakash9417 Жыл бұрын
ஆள பாத்தா குட்டியா இருக்காரு ஆனா சரக்கு பயங்கரமா போட்டு வந்திருக்கார் ஐயா
@ganesamoorthyks7074 Жыл бұрын
We remember one proverb Kadugu Siruththslum Karam Kuraiyadu. Moorthy Siriyadu Endralum Keerthi Periyath. In future he will be great commedy actor in TN. This news reduced stress.
@vazhipokanparvaiparvai786311 ай бұрын
சிங்கம்
@krishnavenikrishna6685 Жыл бұрын
Sir your voice mass commedy 😂😅 nice entertainment for police 😅😊