தாழ்ந்த சிந்தனை உள்ள மனிதர்களின் கேள்விகள் 1.வேலை கிடைக்கவில்லை என்று தெரியும் இருந்தாலும் வேலை கிடைச்சிருச்சானு கேட்கிறது 2.குழந்தை இல்லன்னு தெரியும் இருந்தாலும் குழந்தை ஒன்னும் ஆகலயான்னு கேட்கிறது 3.கல்யாணம் ஆகலன்னு தெரியும் இருந்தாலும் கல்யாணம் ஆகலயான்னு கேட்கிறது 4.வீடு இல்லன்னு தெரியும் இருந்தாலும் சொந்த வீடு கட்டலயான்னு கேட்கிறது
@RAJESHKUMAR-dq5os Жыл бұрын
நல்ல தரமான பதிவு👏👏👏👌
@gowthamtechy94 Жыл бұрын
Silra punda saamugam 💩
@asifirfan Жыл бұрын
Best comment❤
@Gitasrivi Жыл бұрын
Truth.
@jananits6385 Жыл бұрын
Unmai
@clayberry Жыл бұрын
Damn!! She just nailed it.🔥 ❤ Purple saree u just made men realise that exact thing what women is going through decades
@kaviyasri6206 Жыл бұрын
Ivanga ennoda mam...💗😍
@Maryrajkumar1523 Жыл бұрын
@@kaviyasri6206 College mam ah
@kaviyasri6206 Жыл бұрын
@@Maryrajkumar1523 Mm yes
@sid007ashish Жыл бұрын
I mean men have been dying in wars, taking up risky jobs and dying, getting incapacitated due to industrial work. But that does not matter right, how dare they rest at home and let women do everything. The moment they put up AC, comfortable chairs and desks in office, suddenly women want equality, somehow thats not the case in the industrial era or even before that.
@beinghuman7739 Жыл бұрын
@@kaviyasri6206 endha college
@Rajiraji-rg4uo Жыл бұрын
Manasula evlo years ah irundha barame koranjiduchu... Super speech
@prabhavellingiri9497 Жыл бұрын
She nailed it in a very smart way... ❤❤❤❤❤❤❤
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
The boy looks much more handsome than the pen. If she had told the same to the first boy with little less hair, he would have said yes. ஆசையே துன்பத்திற்கு காரணம்
@prabhavellingiri9497 Жыл бұрын
@@dviyakrishnamoorthi5394 This is absolutely not about age beauty or hair... and she is not saying okay on a serious note.... She is telling just as example to pull words from the opposite side
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
@@prabhavellingiri9497 She is telling in serious note. She will 100% say yes to him even if he is jobless. That is the mindset of 2k and current gen.
@rathsana358 Жыл бұрын
@@dviyakrishnamoorthi5394nega first original account la erunthu pesunga maathavangala fake nu solurathu ku munnala
@prabhavellingiri9497 Жыл бұрын
@@dviyakrishnamoorthi5394 That's your understanding... Let it be.
@dr.aathithiahg.s9194 Жыл бұрын
Well explained without aggression!!
@namelessnemo5034 Жыл бұрын
Giving the taste of one’s own medicine! Congratulations sister
@Uuidhandle Жыл бұрын
That guy ego got hurt 😂😂
@Sikander_378 ай бұрын
After few years she'll date a man who earns more then her🤣
@hariharann26688 ай бұрын
which guy real guy or guy who turned to girl
@sukim9528 Жыл бұрын
Nethi adi speech by that girl❤
@ramanibai7391 Жыл бұрын
Aana mapillai paaka varom nu sonnuchae vera level
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
My brother salary is 30k. He will not say ok for this pen. This neeya-naana guy told his salary 80k. How will he say okey to this pen? ஆசை படலாம். ஆனால் பேராசை படக்கூடாது
@blobofconsciousness Жыл бұрын
@Dviya Krishnamoorthi she might be earning more than 30k. It seems she is a professor...so more chances of her saying no to someone who earns 30 k. She will reject.
@redminote8741 Жыл бұрын
@@dviyakrishnamoorthi5394 avasiyame ila..ok sollanum nu
@pavithravellingiri Жыл бұрын
@@dviyakrishnamoorthi5394Avanga pesura context ah 1st purinjukonga. She is being sarcastic to make him talk
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
@@redminote8741 no need. Many of my relatives found kerala girls. They are more homely, not pheminazistic. Soon more will emerge. We have the northeast left to explore too.
@anushagv6229 Жыл бұрын
I loved & married when my person was jobless... marriage apram he got a job...avare solra vara evlo salary nu naan kekala. Now I've started to study again to get one more degree. He is supporting me with all his heart. Naan kettathu ellam enaku kidaikuthu. When u give the right person your heart, everything will fall in its place.
@fazilcreator9990 Жыл бұрын
Super ma 👏👏👏 nanum oru pona love pandre yenakum job ila im struggling but she acept me but avunga veeyla othuka matranga 😔😔
@zhinizone Жыл бұрын
She nailed it❤❤❤❤
@R.A7364 Жыл бұрын
Wowwww super 👌... she nailed it... And his face expression 😆
@pulmB Жыл бұрын
enga college
@denzeltame5263 Жыл бұрын
intha ponnu moonjuku intha pechu konjam over than
@pulmB Жыл бұрын
@@denzeltame5263 ada… ulaga alagan neengalaa🥰 sir please 🖕 ithula unga auto gragh pottu thanga… naa unga big fan☺️
@denzeltame5263 Жыл бұрын
@@pulmB wow super sema kalai
@pulmB Жыл бұрын
@@denzeltame5263 seri vanthu oombu
@shanthirh1767 Жыл бұрын
வாங்க ஜாலியா இருக்கலாம்.டி.வி.பார்க்கலாம் மாவரைக்கலாம், பாத்திரம் கழுவலாம் 😂😂வேற லெவல் 🎉🎉 சபாஷ் பெண்ணே.🎉🎉
@rightprakash8779 Жыл бұрын
nan ready veedulaye iruken😂😂
@TheProtagonist555 Жыл бұрын
Idhuku neraya pasanga ready.. Pesa semma getha irukum.. nalla claps vangalam.. Oru payana somberi aakuna nalaiku unga paiyanum apdidhan irupan.. Not good for the society.. Such a silly thought..
@Berrygirl6784 Жыл бұрын
@@TheProtagonist555 u mean househusband?
@rajakhss Жыл бұрын
எத்தனை வீட்ல வேலைக்கு போகாம இருந்துட்டு ஆம்பளைங்க, பொண்டாட்டிய திண்டாட விட்டு இருங்கனுங்கனு தெரியாம பேசிட்டு இருக்கு அந்த பொண்ணு... பாவம் 😔😔😔😔😔
@TheProtagonist555 Жыл бұрын
@@rajakhss yes.. andha kodumai ivunga pathadhu ila pola.. Thanniyadichitu velaiku pogama wife ah torcher panuvanga.. Ponnunga reality la vaazhave maatranga, adhu naaladhan neraya ponunga wrong members ta maatikiranga..
Semaya puriya vachurkanga😳🔥Waiting to see this episode
@yogeshp2054 Жыл бұрын
if u don't mind, ena puriya vechanga nu solrengala pls
@MReview2659 Жыл бұрын
It's already telecasted
@blue_moon1_1 Жыл бұрын
@@tommyshelby6161 sandhosama vaazhndha yem divorce panna poraanga?? 😂
@ntholigal1656 Жыл бұрын
@@blue_moon1_1 correct ah sonneanga. Naanum en husband um intha program searnthu hotstar la keatpoam pakka matoam avaru laptop la office work pathutey keaparu na stitching pannitey keatpean. Enga rendu pearukum nalla understanding vanthathey intha program nala thaan. Sila vishayam gents ku theriyathu even sisters oda pirantha kooda. Intha program la ethuna oru argument varum bothu avaru point of view solluvaaru appo na purinchuppean ivaru thought ithu thaanu athu correct nu thonuchu na vittuduvean illana ithu thappu pa nu explain pannuven. Avarum atha accept panniparu. Naanum same thaan naa ethuna thappa sonna avaru explain pannuvaru. Coz gents ah pathi ella vishayam mum ladies ku theriyathu. So santhosam ah valurathu avunga mana nilamai thaan mukkiyam.
@blue_moon1_1 Жыл бұрын
@@tommyshelby6161 ella pratchanayum oru naal la varaadhu... Neenga sandhosama irundhrukalam but unga partner apdi irukanume... Rendu perum happy ah irundha mattum dhan adhu nalla relationship. Oru video paathu ungaluku problem vandhu divorce aagum na, appo andha latchanathula iruku unga relationship 😂😂
@shanmugamshanmugam1272 Жыл бұрын
Pesama nammalum intha episode ku poye irukkalam😂😂😂 Marriage Nadanthu irukkum😂😂
@fazilcreator9990 Жыл бұрын
Adapavingla 😂😂😂🤣🤣🤣🤣
@dhineshkumarkandasamy4017 Жыл бұрын
Un arivuku avalavu thaan ettum!
@prathibha-t5y Жыл бұрын
😆😆
@prathibha-t5y Жыл бұрын
Finally did they married ha
@ravisharmaramachandran1038 Жыл бұрын
Enaku kastam than second marriage othuka mattanga
@iniyanminionforkids8953 Жыл бұрын
@Purple sareee.... Yarunga nenga mass nga .. sema.... Awesome...❤ No words to describe you.... Need to learn more from you❤❤❤❤
@sudhasrinivas1959 Жыл бұрын
Nailed it
@lakmichinto5086 Жыл бұрын
😂😂😂 it is ok to listen but think her as your family member you want to stay away
@Dwindledoodoo6 ай бұрын
I wish the 85k salary guy is not my relative. Purple saree girl super.
@thalaukalesh13255 ай бұрын
@@Dwindledoodoo😂😂 அவ ஒரு மாறி 😂
@ehe1147 Жыл бұрын
Wow she just nailed it 😭I'm getting goosebumps
@mky4152 Жыл бұрын
Nothing there get goosebumps... Even 25000 salary is enough to manage the family.. If they know how to run the family...
@fuhrermr Жыл бұрын
😂😂😂 ... Emotional Idiot ஆ? 😂 பேசுன lady தான் அரைகுறை னு நெனைச்சா , கமெண்ட்ஸ் ல பல பேர் அரைகுறை அறிவுடன் பேசும் இந்த பெண்ணின் தொடர்ச்சியாக தான் இருக்கிறார்கள் 😂, போய் அவங்க பேசுன காணொளிய மறுபடியும் emotional இல்லாமல் பாருங்க உங்களுக்கு புரியும். பெண்ணியம் பேசற பெண்களில் பாதிக்கு மேல் அரைகுறை அறிவுடன் தான் தர்க்கம் செய்கிறார்கள். இந்த லேடி பேசுன 1 minute footage ல பெண்ணியம் தெரில, இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் செய்த பெண் அடிமை தனத்திற்கு பழிவாங்கும் தோரணை ஆக தான் அவர் வாய் பேச்சும், attitude ம் இருந்துது. ஆணாதிக்க சமுதாயம் என்ற நிலை மாறி இன்று சமத்துவ நிலைக்கு நம் சமூகம் & நிகழ்வுகள் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் ஓரிரு இரவுகளில் நடந்தது அல்ல, முற்றிலும் பெண்களின் தன் எழுச்சியால் நடந்ததும் அல்ல... பெண்ணியம் பேசும் ஆளுமைகள் பெரும்பாலும் ஆண்கள் தான், பெண் உரிமைகளுக்கு போராடும் நபர்களில் கணிசமான அளவு தவிர மீதமுள்ள பெரும்பான்மை ஆண்கள் தான். எல்லா செயலுக்கும் , எல்லா நிலைகளிலும் சிறிய ஏற்ற தாழ்வுகளும் உண்டு... அதுதான் ஆண்களில் உள்ள 10 % ,20 % ஆணாதிக்க வாதிகள். இது Normal existence அதுகுறித்து பேச வேண்டும் என்றால், அது தவறு என்று சொல்ல முடியுமே தவிர சொல்ல வேறு எதும் இல்லை. இன்று பெண்ணியம் பேசும் பல அரைகுறை ஆளுமைகள், ஆண்கள் இத்தனை ஆண்டுகள் செய்த வினைக்கு எதிர்வினை ஆற்ற நினைகிறார்கள் தவிர, யாரும் சமரச சமநிலை சமூக மாற்றங்களை ஏற்படுத்த நினைப்பது இல்லை. ஆணாதிக்கமோ, பெண் ஆதிக்கமோ... ஆதிக்கம் என்றாலே அழிவு தான்.
@ehe1147 Жыл бұрын
@@mky4152 bt the guy also said it's not enough
@mky4152 Жыл бұрын
@@ehe1147 whoever may be... Nothing there to get goosebumps....
@mky4152 Жыл бұрын
@@ehe1147 whoever may be... Nothing there to get goosebumps....
@shanmugivetriselvi7013 Жыл бұрын
That blue saree sema speech
@blobofconsciousness Жыл бұрын
Adenhappaa that lady...enna maa puriya vechanga ..make her a teacher...❤❤❤vera level...men should now at least understand how a woman feels when they say that...
@kabils8629 Жыл бұрын
She is already college professor
@blobofconsciousness Жыл бұрын
@@kabils8629 Appo rytuuu
@Check.your.iqlevel Жыл бұрын
Avanga enga clg mam thaan😂😂
@blobofconsciousness Жыл бұрын
@Let's explore with Sal great. Which college?
@everydayefforts4514 Жыл бұрын
@@blobofconsciousness are you deepan
@anithaanu157 Жыл бұрын
She is on full fire 🔥
@MReview2659 Жыл бұрын
neenga allow pannivingula
@anithaanu157 Жыл бұрын
@@MReview2659 am leaving life she speaks
@MReview2659 Жыл бұрын
@@anithaanu157 that's great to hear 👍
@pravinyogeshpravin9374 Жыл бұрын
ஆமா அவ மூஞ்சி நெருப்புல வெந்த மாதிரி தான் இருக்கு 😄
@pradeepking431 Жыл бұрын
Afr mrg that girl... night ku dhosa ya idly ah
@yaminideviselvam4044 Жыл бұрын
Even Serials are creating the same visual... Women has to marry whether she like or not... Adjustment, sacrifice etc... But men are always same.....
@sushmitamurugesen9101 Жыл бұрын
I wish i can whistle in commenttt!!! You go girllll
@Ladybugyk Жыл бұрын
Andha ponnu vechi senjitaa😂😂❤... super ma
@velanvelan5367 Жыл бұрын
Ava video pathiya bro 😂😂😂
@Ladybugyk Жыл бұрын
@@velanvelan5367 oru amabaleya kunjum kuthi pesita podhum odaney avanga photo morph pani video release paniduradu. Idhe mari unga Amma, Akka, thangachi, pondati,petha ponnu, pethi video release pana puriyum.. or video varathuku munnadi adha share panum bodhu manasu oruthale.. chey ena jenmamo nengala...
@velanvelan5367 Жыл бұрын
@@Ladybugyk yov onakku video send pandren paaruyaa. 😂
@Ladybugyk Жыл бұрын
@@velanvelan5367 nenga endha video pathi pesuringaaa
@ravivarman7913 Жыл бұрын
@@Ladybugykavala yerkanave pala per vachi senjitanga 😂😂😂
@rimza2132 Жыл бұрын
ஜோசியர் அண்ணா க்கு சிக்கிரம் பொன்னு கிடைக்க வாழ்த்துக்கள் ... பாவம் ரொம்ப கவல படுரார் ..😀🤭🤣😂
@astrologicaltreasure6454 Жыл бұрын
Thanks Sister
@letscrackaptitudeandupsc3784 Жыл бұрын
@@astrologicaltreasure6454 ennoda dob 25 07 1998. 7.43 pm pudukkottai eppo marriage agum ? Ias exam eppo clear agum? Pls sollunga
@astrologicaltreasure6454 Жыл бұрын
@@letscrackaptitudeandupsc3784 Send me your horoscope
@letscrackaptitudeandupsc3784 Жыл бұрын
@@astrologicaltreasure6454 epdi sir ungala contact pandrathu nan Graham amaipu solren sir mahara laknam 2 IL kethu 3 IL aatchi vakram Petra guru 4 IL sani 6 IL sevvai sukran 7 IL suriyan 8 IL Chandran budhan rahu ? Matha house empty before marriage nan govt job clear pannuvena sir 7 IL suriyan irundhal vazhkai thunai epdi iruppanga?
@astrologicaltreasure6454 Жыл бұрын
@@letscrackaptitudeandupsc3784 Send me your horoscope details
@nalamariyaaaval Жыл бұрын
Imagine if any guy accept her conditions and goes to her house to live within 30k salary by assisting the family to minimize the expenses by doing all household works and taking care of kids , taking care of in-laws, waiting for his wife to give money every day for day today needs , he will simply run away and he will not think about remarriage at all .😂 Truth always hurts . By using the facts she has simply spit on the faces of fundamental male dominant mentality of everyone watching the show .
@liveurlife2243 Жыл бұрын
❤❤❤❤
@vanicutty-bb1lt Жыл бұрын
She have not offended him...she just clarified him n make him to understand how the reality looks like..
@fuhrermr Жыл бұрын
Who told you ? this is the reality situation? 30000 salary ல வாழ முடியாது என்று ஒரு பெண் தான் சொல்கிறார், எந்த ஆணும் சொல்வது இல்லை. So, நீங்க சொன்ன ரியாலிட்டி இன் போலி பிம்பம் பெண் தானா? என்றைக்காவது யோசித்து பார்த்தது உண்டா, ஏன் ஒரு ஆண் மட்டுமே எப்போதும் 25k வருமானத்தில் குடும்பத்த நடத்த முடியும் என்று சொல்கிறார் என்று? அதற்கு காரணம், அந்த ஆணின் தாய் தான். இன்று 30k சம்பாதிக்கும் ஆணின் தாய் 3000 ரூபாயில் பலவருடங்கள் சிறப்பாக குடும்பத்தை நடத்தி உள்ளனர். விலைவாசி காரணி எல்லாம் எல்லா காலத்திலும் சரி விகிதத்தில் தான் இருந்துள்ளது. So, சும்மா cringe கமெண்ட்ஸ் போடாதீங்க .
@georgebush2400 Жыл бұрын
எந்தப் பெண்ணும் தன் அண்ணன் மனைவிக்கான பெண்ணுரிமையை பேசுவதில்லை......😂😂😂
@blue_moon1_1 Жыл бұрын
Avaluku serthu dhan...ava anna paapaan la
@Berrygirl6784 Жыл бұрын
Penga thaan oen etjiriya aan illai
@PriyaPriya-od8vc Жыл бұрын
Well said
@pravinyogeshpravin9374 Жыл бұрын
@@blue_moon1_1 divorce pannu
@rajcicicimani Жыл бұрын
Nee kandiya
@priyasj4800 Жыл бұрын
Wonderfully expressed ❤️🔥
@deivanaisiva7232 Жыл бұрын
ஆணாதிக்கம் போய் பெண்ணாதிக்கம் நிகழும். மாற்றம் என்ன நடக்கப்போகிறது? சமநிலை சமூகத்தில் வர மிகப்பெரிய காரணிகளை அலசி ஆராய்ந்து அனைவரும் மனதளவில் தயாராக வேண்டும். நடக்க விழைவோம் நடக்கப் பயில்வோம்.
pona generation men apdi irundhanganu, indha generation men ah epdi thappu soluvinga. equal rights and freedom kudukra pasanglum irukanga. avangellam unga kanuku teriyadhey. rugged boys dha ungluku venum🙃
@Githa446 Жыл бұрын
Kindly watch this episode again
@kavinilavu6144 Жыл бұрын
She spokes rightly😂😂😂😂
@nsdesignstudioarchifirm7877 Жыл бұрын
Meanwhile me with 10k salary: Ennada 30k 80knu periya periya amounta pesitu irukinga..thala sutthudhu da yappaa.. 🥺
@maharajas9809 Жыл бұрын
Menwhile searching job 😢
@preethu2983 Жыл бұрын
Duh im 23 , not working still dependent on my parents 😐
@maharajas9809 Жыл бұрын
@@preethu2983 😑😑daily oru boomer advice panuvaingalae
@preethu2983 Жыл бұрын
@@maharajas9809 imma still studying so yeah they don't tell me anything..but my other course friends have already started working 😏
@maharajas9809 Жыл бұрын
@@preethu2983 🤞👌
@dolly26ify Жыл бұрын
Katna thuniyoda vanga.. ultimate 😅
@jothijo1162 Жыл бұрын
She nailed it.. 👏 👏 👏 👏
@rsani5320 Жыл бұрын
No... She has hormonal problem. Needs to be treated immediately.
@@rsani5320she didn't use any words on her own. She has used the words men has been using with women for marriage
@yuhashree5985 Жыл бұрын
@@thanigaivel9973 🧠 seems to be missing in you?
@Anonymous-hl3qt Жыл бұрын
Just watched the episode. Very very narrow minded ending. "Office la kalyanathukku thedunga...unmayana love kedaikkum. Arranged marriage la than intha issues varum nu.." Just because someone married in office doesn't mean everyone should marry......main topic lendhu neraya per vera vishyangal pesaranga...first of all office la love paana you are only seeing him professionally...everyone is different in house. Please don't advise based on personal things....every individual is different.
@banupriya6278 Жыл бұрын
Exactly🔥🔥 finally someone said wat i felt... i didn't like the cheif guest abt wat she spoke.. her thoughts are not progressive.. when she asked a girl abroad pona matum ellam ok ayruma anga ponalum marg pani dha aganum apdingra maari pesunanga... u ll get bored by being single..office la love panunga ponu kidaiklana vera office change panunganu solranga... it's like wat a sensitive topic but i felt like she randomly commenting her own thoughts.. chief guest could have been better with some sensible approach
@divyalakshmi4520 Жыл бұрын
Correct
@Dhi_maha Жыл бұрын
Episode number pls
@asdfghlkjhj Жыл бұрын
Men who are trying to abuse her on all social media with meme and mockery are just losers whose ego is big time hurt😂 Such a smart woman she is❤
@banupriya6278 Жыл бұрын
Well said🔥🔥
@swetha5asr Жыл бұрын
Exactly 💯
@iniya2k23 Жыл бұрын
அசிங்க பட்டா ஆட்டேகாரன்😂😂 பாவம் . என்னா ஒரு வில்லத்தனம்
@Classymdu. Жыл бұрын
Nailed it...❣️❣️❣️
@karthickkaruvapayan8232 Жыл бұрын
Amma kannai unna Yaru ma ulla vittathu..! 💯💯😂
@sanjanathirumala-murali31828 ай бұрын
She punched all the male egos at once.🔥🔥👏🏽👏🏽🤣🤣
@prathibabhaskar8466 Жыл бұрын
🔥🔥🔥super ma. May many understand your point. 🙏🏾
@Muipal Жыл бұрын
சிங்கிள்ஸ்காக பேசிய அந்த சகோதரனை நினைச்சா பெருமையா இருக்கு! என் இனமடா நீ, சகோதரா!
@shing_chan Жыл бұрын
😂 single jobless me : na ready madam 😂😂
@sounderkavikiwi342 Жыл бұрын
Vachu senjitinga 😂😆😆🤣 vachu senjitinga superb ma 💕💞💞💞💞
@soulful4549 Жыл бұрын
Pakave pakka villain maari iruka,niyum un attitude um,unaku evan ponu kudupan,pesra pecha paaru,akka vera levela senji vituta indha thimiru pudichavana
@ravivarman7913 Жыл бұрын
Avanukula ponnu kidaikum..because he is earning 85k per month Ivaluku tha mapila kidaikathu😂😂😂
@sunandhajeni3978 Жыл бұрын
Super👏👏👏 pengalai adimai padutha aangal kaalam kaalamaga sollikitu irunthatha ipo intha ponnu apdye revenge adikuthu....epovum ponnu than ellam pananuma??? financially independent ah irundha kandipa avangalukku boys vendave vendam 🙏🙏🙏🙏
@trisha4482 Жыл бұрын
Avan porula eduthu avanaye podanum😂
@Theeksheth Жыл бұрын
This girl has a valid point
@priyajulie4027 Жыл бұрын
Vera level....ninga enna freedom kudukurathu😂😂😂....thangam kilichuta.....
@komathikumarasamy Жыл бұрын
Madhi akka on fire 🔥
@inbhalakshmanan3865 Жыл бұрын
மயிறு அக்கா பாவம் அவனே பொண்ணு கிடைக்காம வருத்தத்துல பேசுற அத வேற பெரிய மயிறு மாதிரி பேசுற அவ இது fire ஆஹ்
@sathyasathya2495 Жыл бұрын
Therinjavungala ungaluku
@hemanthdev7270 Жыл бұрын
கோபி அண்ணா mind voice: இல்ல எனக்கு புரியல்ல🤷
@professordumbledore369 Жыл бұрын
Wonderful speech ma... excellent..... well said... 👌🙏
@pokemonxyzartscomics4835 Жыл бұрын
Nethiyadi ma. 👍👍
@behappy9163 Жыл бұрын
Puriyutha..puriyutha ..she asked two times.. Women😅
@jayasrirengaraj7490 Жыл бұрын
Ennum sila jenmagal puriyama comment pannitu eruku paathigla😂
@pavithraraman6205 Жыл бұрын
Avar vaayalaye 30k epadi pathum nu solla vechutanga. Nailed it🫶
@vibegames_official Жыл бұрын
நம்ம வீட்டுக்கு வாங்க நான் சும்மா தான் இருக்கேன்..... ஆனா எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு 1: உங்க வீட்டுக்கு நான் வர மாட்டேன் தனி குடும்பமா தான் இருக்கனும் 2.எங்க அப்பா அம்மா என்ன பாக்க வரலாம் ஆனா உங்க அப்பா அம்மா வர கூடாது 3: வாரத்துக்கு ஒரு முறை சினிமாக்கு போகனும் அப்படியே ஹோட்டல்ல சாப்டு தான் வீட்டுக்கு வரனும் 4. மாசத்துக்கு 2 முறை ஷாப்பிங் கூட்டிட்டு போகனும் 5. வேலை விட்டு வீட்டுக்கு வந்ததும் எனக்கு சமையல் செய்ய உதவி செய்யனும் 6.எனக்கு தங்கத்துல மோதிரம், செய்ன்,கை செய்ன் எல்லாம் வாங்கி தரனும் (புது மாடல் வந்த அதையும் வாங்கி தரனும்) 7. உங்க வீட்டு ஆளுங்க கல்யாணம் காது குத்துனு எதுவும் வச்சா நான் வர மாட்டேன் ஆனா எங்க வீட்டுல எதும் விழா வச்சா ரெண்டு நாள் முன்னாடியே போயி நிக்கனும் 8.எனக்கு வாரத்துக்கு 3 ஃபேண்ட், சர்ட் எடுத்து குடுக்கனும் 9.உங்க மாமனார், மாமியார்க்கு மாசம் மாசம் காசு அனுப்பனும் (உங்க மாமனார் மாமியார்க்கு தானே செய்யுரீங்க வேற யாருக்குமா செய்யுறீங்க) 10.எங்க வீட்டுல பேசி உங்களுக்கு ஒரு 5பவுனு எனக்கு 15 பவுன் 11. கல்யாண செலவு எல்லாம் உங்க வீட்டு தான் ஏத்துகிறனும் 12. கல்யாண மண்டபம் பெருசா இருக்கனும் 13. பேங்கல எப்படியும் 50lak இருக்கனும் 14.சொந்த வீடு இருக்கனும். இந்த தகுதி இருந்தா இப்போ பேசுன பொண்ணு எனக்கு ok 😍😍
@EahwarAnnamalai-if6bs Жыл бұрын
Bro semma , Evalum varamatalunge ,
@RAJESH-ev3ne6 күн бұрын
Podu thalaivan vera level
@divyar9088 Жыл бұрын
Which episode is this?
@YasodhaSampath Жыл бұрын
2:32 his mind voice be like: katama kuda varuvan😂😂😂
@arul3373 Жыл бұрын
என் வீட்டுக்கு வா . புளு saree உணுடய cantion எனக்கு ok.start music ♥️♥️♥️♥️♥️♥️♥️
@s.veereshwari2506 Жыл бұрын
Valar akka sema speech u nailed it 🎉🎉🎉🎉
@karthikkannan8826 Жыл бұрын
Pesa nalla irukum athula thimuru iruku pathingala..
@pulmB Жыл бұрын
entha oorunga
@s.veereshwari2506 Жыл бұрын
@@pulmB Tirupur
@s.veereshwari2506 Жыл бұрын
@@karthikkannan8826 No Not like that
@karthikkannan8826 Жыл бұрын
@@s.veereshwari2506 enna not like that... Avunga thambi illa avunga anna iruntha ippadi pesuvangala? Ivalo yen nalaiku avungaluku poraka pora paiyan ta solluvangala? Summa pesanumnu pesa koodathu. Modern Agitomnu romba pesa koodathu. Pasangaivalo change agi irukurathey periya visayam. But ponnunga opposite ah change aguranga
அந்த பொண்ணு பேசுறதுக்கு comment ல சப்போட் பண்றவாங்க ஒன்னு புரிஞ்சிக்கனும், 30ஆயிரம் சம்பளம் வாங்கற ஒரு ஆம்பள 1லட்சம் சம்பளம் வாங்குற பொண்ணு வேணும் கேக்கள கேட்டாலூம் கிடைக்காது. சாதாரண குடும்பத்தில் விட்டுல இருக்குற பொண்ணுங்க கூட அதிக ஏதிர்பார்போடு இருக்குறது தான் பிரச்சினை. அந்த பொண்ணு 30 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு 80ஆயிரம் சம்பளம் வாங்குறவன வேலைய விட்டுட்டுவா செல்றது தேவை இல்லாத விதன்டா வாதம், ஒரு ஆண் பணமாவும். ஒரு பொண்ண உடலாவும் பாக்குற சமுகம் உருப்புடாது.
@ravivarman7913 Жыл бұрын
சரியான பதில்.
@niv4870 Жыл бұрын
Even they understood, puriyadha mathiriye nadipanga. How much ever a man speak about equality, their ego and this generation will not allow them to change. Encouraging girls to be stubborn and take upper hand.
@banupriya6278 Жыл бұрын
Purple saree❤🔥 "voice of many women"🔥🔥
@gajalakshmi9883 Жыл бұрын
Last la Adichan paru appointment order 😂😂😂
@DeeChoinJapan Жыл бұрын
Must needed topic for today's generation
@neko6446 Жыл бұрын
Mathi akka on fire dawww❤
@sfin1173 Жыл бұрын
I like her view. Is she on social media? I want to follow her
@PrasannaKumar-fk7fk Жыл бұрын
30000 Not Enough ah 😮 my Salary only 17000 😂...
@masxswasdfs1443 Жыл бұрын
poocha sona mutha ! 😆
@karthikakrishnann4992 Жыл бұрын
This girl... ❤❤❤❤❤❤
@villageangel7344 Жыл бұрын
சுப்பர் தோழி
@srividya2192 Жыл бұрын
இங்க எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி வரை 15000 தான்....இப்போதான் 20000 monthly expenses க்கு tharanga.. ஏதாச்சும் extra கேட்டால்....extra words விழும் பாருங்க....இந்த kandraavikaa bank job விட்டுட்டு,படுச்ச படிப்பே மறந்துபோகுற மாதிரி ஒரு வாழ்க்கை வாளரோம்னு தோணும்...இங்க இந்த girl சொல்றது 👏👌
@kkavin3931 Жыл бұрын
Her pov : Come to my home Do household works , I will earn.( Dominance ) His pov : Come to my home , Let's 2 go out and earn and share our household works and let's be happy by sharing works 💫 ( Equality ) Equality>>>>>>>>> Dominance 💥 🌝 It's not about the gender It's about the dominance.May be a man suppressing women or a women suppressing Man. Ppl ask Then what's the solution for the stuffs that happened earlier like suppression on women who done household works , Ok fine Let's change these things here after...... It's Changing these days ✨ Our gen has maturity to show equality towards the partner 🤍 ( except some lusu **** ) Such as appreciating ayali, etc... 💫 Equality matters more than dominance 😌
@abineshanderson7197 Жыл бұрын
Sariya sonnaya thalaiva 🎉
@krvijaay9250 Жыл бұрын
feminist yarum idhuku like podala😂
@priyadarsh2504 Жыл бұрын
@@krvijaay9250 ean na nengalam pesradhu onu seiradhu veranu nala theriyum Adhuku ean like potuktunu vitutanga
@kkavin3931 Жыл бұрын
@@priyadarsh2504 No sis.l have learnt from my dad how to treat the partner who's going to live with us for life. In my family this change was from my father...and it will be continued by me.. Unmaiyaaa sollanumnaaa enaku aayali web series pakum bothu female lead characterku supportive aaa tha en mind fulla irunthuchi. 'Apo enaku ponnunga padicha ena ipo , Athula ena iruku ivanungalukunu tha thonuchi '. Athu Vanthu inbuildaaavae iruku namakulla avlo tha. Inga castesim um seri , Feminism um seri equality tha venumae thavira dominacy illa 💥. And I have noted in bracket that in bracket that except some lusu *** Inga naanae ungaluku supporta tha pesutea 😁 But dominance vendanu tha solrean avlo than dot. Proud to be the son of the one who treats his partner as a equal one 😌.
@Muthudurai-i2s Жыл бұрын
Episode no send pannunga
@loveyourself7481 Жыл бұрын
Well said 👏
@dineshdv59306 ай бұрын
ஆண்கள் அடிக்க பெண்கள் அதை வாங்கத்தான் முடியும் அதுதான் இயற்கையின் படைப்பு.அதற்காக பெண்கள் அடிமை இல்லை ஆணும் பெண்ணும் புரிந்து வாழ்வதுதான் அழகான வாழ்க்கை
@devi9202 Жыл бұрын
Money is not a problem, only ego is there!
@rakshna. Жыл бұрын
Dear Girls Learn from that Boy... Veetula summa TV pathutu irupa but Monthly expesnse enaku nu evloo tharuvinga nu theliva kekranga paarunga... Y all these years We never thought of asking this even after doing so much household works ? Namaku nu oru selavu nu nama yoschade illa 🤦🏻♀️
@openingbatsman4982 Жыл бұрын
Finally official Vijaytv matrimony 😆🤣😆🤣
@dhurga9446 Жыл бұрын
Sema👌🏻
@R.SindhuLogu Жыл бұрын
Akka semmaya soniga😂
@HenuArshuuuuu Жыл бұрын
Naa BA .Bed but my husban padikala and avadu handicap ..........my husband one day salary 150 and naa Romaba happy ya life lead pandra because of love l love my husband
@lakshmidevi8987 Жыл бұрын
அடி தூள்! மதி🔥🔥🔥
@skcreation4502 Жыл бұрын
நமக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை இப்பதா 15000 சம்பளமே முழுசா வாங்கவில்லை 😢😢😢
@tamilarasi619 Жыл бұрын
Beast mode🔥🔥🔥🔥
@sujinanto7 Жыл бұрын
Masculine women is a top tier red flag 🚩🚩🚩
@perfectpianofederation2228 Жыл бұрын
ஒரு கிராமத்தில் உள்ளவர்களின் வருமானம் இவர்களுக்கு தெரியவில்லை
@SP-ev6ei Жыл бұрын
Super super ma 😁😂en manasula irundha baramae koranchiruchu
@sharadhijnivila4398 Жыл бұрын
Maapla parkka varom he's reaction 😮
@ravivarman7913 Жыл бұрын
His mind voice-- nee varave vendam..un veetlaye ilr😂😂😂
@sanjanathirumala-murali318210 ай бұрын
She just repeated what boys' families have been saying to girls for ages.😂😂 Fragile male egos got hurt.😂😂 She just showed him the mirror.😂😂
@gmsistore1478 Жыл бұрын
ஜோசியர் கேட்ட கேள்வி மிகவும் நியாயமானது. 30000 வருமானம் வாங்குவோரை க்ளாஸ் எளைட் என்று பார்க்க வேண்டாம். அதை வைத்து வாழ முடியாது என்று சொல்லும் பெண்ணே.. நீங்களும் வேளை செய்து சம்பாதிக்கலாமே. அப்போதும் உங்களுக்கு போதாதா? உங்கள் தேவை என்னவென்றால் நீங்கள் சம்பாதிப்பது உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் நடத்த அல்ல. ஆனால் கணவர் வருமானம் மட்டும் குடும்ப தேவைக்கும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றவும் வேண்டும்.. நீங்கள் தான் ஆண் பெண் சமத்துவமாக குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து வாழ நினைக்கும் பெண்ணா?
@astrologicaltreasure6454 Жыл бұрын
அந்த 30k ஜோசியரே நான்தான் thanks
@jayaprakashvenkateshkumar3154 Жыл бұрын
@@astrologicaltreasure6454 Hi anna, Soon you will get your soul mate. I will pray to god. All the best.
@astrologicaltreasure6454 Жыл бұрын
@@jayaprakashvenkateshkumar3154 Thanks
@Berrygirl6784 Жыл бұрын
@@astrologicaltreasure6454 well said anna
@astrologicaltreasure6454 Жыл бұрын
@@Berrygirl6784 Thanks
@travelales21909 ай бұрын
Where to watch full episode
@pavithra9769 Жыл бұрын
Comment section full aa male chauvinist😆😆😆 chaikkkkk yen da ungaluku avlo erichala iruka oru ponnu pesuna 🥲
@@1996djohnson yen unga sister ku avlo kasta pattu arrange marriage system kulla poi selavu panreenga.. Unga sister aa nalla padikka vechu nalla velaiku anupiruntha avanga marriage selava avangaley paathurupanga.. Aparam avangaluku pidicha maare oru paiyana paathu avanga paatuku kalyanamu pannirupanga.. Ithellam seiyama adachu vechu independent aa vidama rule pannikittu peccha paaru
@jocelyn2308 Жыл бұрын
@@1996djohnson En girls la avanga family ah pakama tan erukangala ipolam? Pesavendia nerathla pesi tan aganum. Ask ur sister to go for job too let her complete the loan with her future husband support. Unless sister husband athuku othukuvangala? Ur sister life decide pandrathu Oru ambalaya tan erupanga epavum..! Ur sister will not be able to decide for herself that's the problem here. Understand.
@ravivarman7913 Жыл бұрын
@@jocelyn2308 unga appa loan vanguna loan karan unga annan kitta tha vasool panuvan..unga kita vasool pana mattan...
@evil_single_mefi Жыл бұрын
Simple a solrathuna... Naan aana irukken nee ponna iruda nu sollita😂😂😂😂😂
@barathkumar4103 Жыл бұрын
என்னடா இது பெரிய கூந்தல் மாதிரி பேசறீங்க 30 ஆயிரம் இந்த குடும்பம் நடத்த முடியாத..? இங்க பாதி மக்கள் உடைய வருமானம் 15000 தான்.
@SadhanaRani-x5f Жыл бұрын
Enga amma la 7000 vachi inaiku la 3 Peru padika vachi samalikara avangala inthamathiri vai savudal vidamatanga feminism pesitu
@MeenaMeena-wo3qe Жыл бұрын
இப்போது அந்த பெண்மணியை பாராட்ட வேண்டாம். ஏனெனில் அந்த பெண் விரும்பியது போல் அந்த பெண்ணே குடும்பத்தோடு சென்று மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் விருப்பத்தோடு திருமணம் செய்து அவர் அவர் இரண்டு ஆண்குழந்தைகள் பெற்று வளர்த்து அவர்களின் திருமண வயது வந்த உடன் இவர் இப்போது கூறிய கருத்தின் படி பின் வாங்காமல் அவர்களின் ஆண்மகன்களை திருமணம் செய்து வைத்து மணப்பெணின் வீட்டில் கொண்டு விட்டு விட்டு வந்தால் அந்த நேரத்தில் அந்த பெண்மணிக்கு ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தலாம் வாழ்த்துக்கள் அந்த பெண்மனிக்கு
@everydayefforts4514 Жыл бұрын
They talked so nice I am in that show but not came in single short
@safenation6540 Жыл бұрын
Dear Blue saree aunty... நாம இன்னும் 2023 ல தான் இருக்கோம் ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது 2050 லிம் நடக்க வாய்ப்பு இல்லாத விசயம்... நீங்கள் அவ்வளவு பெரிய புரட்சி பெண்ணாக இருந்தால் ஏன் அதை நடைமுறை படுத்த முயலவில்லை ...வாழ்கையில் சில விசயங்களை வருவதுபோல் ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வது மிகவும் நல்லது...அதற்காக நான் ஒன்றும் உங்களை விருப்பம் இல்லாத வாழ்க்கைக்கு செல்ல சொல்லவில்லை... 8/10 குடும்பங்களில் இப்பொழுது திருமணம் முடிந்த கையோடு தனியாக செல்கிறார்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினரே அவர்களுக்கு ஏற்ற privacy தருகிறார்கள்...அத்தைமார்களும் ,கணவன்மார்கள் பெண்ணின் மனதை புரிந்துகொண்டு அவளது மனம் நோகாமல் இருக்க விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள்... பிறகு நீங்கள் சொன்ன மாப்பிள்ளை பார்கும் விசயம்.. எந்த குடும்பத்தில் இப்பொழுது பெண் விட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று மாப்பிள்ளையை பார்த்து தீர விசாரித்து பின்பு தான் confirm செய்கிறார்கள். அப்பறம் அந்த salaray 30000 matter...ஒரு ஆண் என்பவன் உடல் ரீதியாக வழுமை வாய்ந்தவன் அந்த 30000 சம்பாதிக்கும் போது இடையில் வரும் 1000 சிக்கல்களை தாண்டி அந்த சம்பாதியதை கொண்டு வருகிறான் அதற்கு எந்த வகையிலும் உங்களை உள்ளே இளுக்கவில்லை...அதற்கு நீங்களும் தயார் என்றால் சொல்லுங்கள் அதேபோல் ஒருவேளை அந்த 30000 பதாமல் எதாவது அவசரம் என்றால் நீங்கள் தான் சமாளிக்க வேண்டும்... கல்யாணம் என்றால் என்ன... புரிந்து வாழ்வது என்றால் என்ன ...விட்டுக்கொடுத்து வாழ்வது என்றால் என்ன ....என்று தெரிந்து கொள்ள முயலுங்கள்.. நீங்கள் பேசியதை (attitude) வைத்து பார்த்தால் நீங்கள் புரிந்த கொள்ள வாய்ப்பு இல்லை.... அப்படி ஆனால் உங்களை மாற்ற யாராலும் முடியாது...