Neeya Naana | நீயா நானா 06/23/13

  Рет қаралды 919,214

Vijay Television

Vijay Television

Күн бұрын

சமையல் செய்ய விரும்பும் பெண்கள் Vs சமையல் செய்ய விரும்பாதவர்கள்!
பெண்கள் சமைக்க விரும்புவதற்கும் விரும்பாததற்கும் உள்ள காரணங்கள் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு பேச்சாளர் எழுத்தாளர் சா.தமிழ்ச்செல்வன். Women who enjoys cook Vs Women who suffers to cook.

Пікірлер: 456
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 Жыл бұрын
It is very difficult to handle cooking for office going ladies. The blue chudidhar lady argument is super, her argument is 90% correct. SAVITHRI SAI
@sivaraghuofficial
@sivaraghuofficial Ай бұрын
Appadi onnumilla.. Nanellam, velaikum poren, gym Kum poren, naney samaikuren, naney thuniya kaiyala thuvaikiren.. Evening vandhum naneytha samachukanum.. interest irundha, edhum bore adikathu!
@Ganjiperiyava
@Ganjiperiyava 6 ай бұрын
நீயா நானா நிகழ்ச்சிக்கு கோபிநாத் சார் விட வேறு யாராலையும் இந்த அளவுக்கு ஷோவை நடத்த முடியாது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@tsenthilkumar316
@tsenthilkumar316 Жыл бұрын
Vijay tv the best show ,❤❤❤❤ பெண்களின் நிறைய வலிகளையும் ,சந்தோசங்களையும் இந்த நிகழ்ச்சியில் உணர முடிந்த்து் எழத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசிய பிறகு இரு அணிகளும் இணைந்த்து (வேறுபட்ட கோணத்தை நோக்கி இந்த நிகழ்ச்சி சென்றது வாழ்த்துக்கள் Dr. Praba& Dhivya & teacher&gobi sir❤❤❤❤❤
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 5 ай бұрын
கோபிநாத் சார் கங்கிராஜுலேசன்சூப்பர் சூப்பர் சூப்பர் உங்க நிகழ்ச்சிகள் எல்லாம் அருமையா இருக்குவாழ்க வளமுடன்
@ramyaramani1979
@ramyaramani1979 11 ай бұрын
That doctor said my 17yr old daughter is fully trained in cooking. But her college going son is handed tea and chicken 65 in his hand. Neeya naana team have u done a discussion yet about this double standard 😢
@Thephysiologist
@Thephysiologist 8 ай бұрын
My son is a better cook.
@krishnasainarayanan2787
@krishnasainarayanan2787 6 ай бұрын
@@Thephysiologist Then you should have said that in the show, ma'am. You sounded extremely patriarchal in expressing your views.
@ChildrenStoryzzz
@ChildrenStoryzzz 4 ай бұрын
​@@Thephysiologist Why only ladies have to cook?
@prasantht231
@prasantht231 Ай бұрын
@@ChildrenStoryzzzI agree why do only men have to hard jobs like welding and bricklaying. Women should do that too
@360norms
@360norms 4 ай бұрын
I agree with the 1hr cooking, all planned and can be cleaned at once. And finally agree with the author and I love cooking as a man and I do all on my own.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 10 ай бұрын
Dr. You are great
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
எழுத்தாளர் சொல்வது முற்றிலும் சரி.மிக நன்றாக நல்ல கருத்துக்களைக் கூறினார். நீங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதை விட இந்த மாதிரி நடுவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறப்பு.
@ganesansanthanam6744
@ganesansanthanam6744 Жыл бұрын
Vbmn
@ascentiavictor8517
@ascentiavictor8517 5 ай бұрын
என் மகன் நன்றாக சமைப்பான்க. மனைவிக்கு எல்லாவித்திலும் நல்லபங்கெடுப்பான். மன
@sabari_sk
@sabari_sk Жыл бұрын
That doctor is just bragging that she can manage lot of things. But she fails to understand not everybody is as interested in cooking nor privileged as she is.
@dianagresy8951
@dianagresy8951 Жыл бұрын
True... Too much bragging. She was in another episode too for another topic... There too she was bragging about herself.
@jessiesweet4477
@jessiesweet4477 9 жыл бұрын
Cooking is an art. Not every person can expertise the art no matter man or woman. Cooking is not a marriage necessity for a woman
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 Жыл бұрын
food is a basic necessity for life ......knowing Cooking is a survival skill...irrespective of both genders.....whether married or not.......
@sundareshkuchipudi
@sundareshkuchipudi 5 ай бұрын
I Respect All Women, Gopinath Sir But Hats Off To That Doctor, The Way She Told Is Extremely Great.
@ledroll6028
@ledroll6028 Жыл бұрын
நடுவர் பேச்சு அருமை 👍
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 4 ай бұрын
சமையல்❤ஒரு❤ கலை ❤அதை❤ரசித்து❤நுட்பத்துடன்❤செய்ய❤வேண்டும்❤
@kssnssr2620
@kssnssr2620 5 ай бұрын
Give. opportunity to each & every participant. 2 or 3 people alone talk. Don't allow such things to happen in future discussions.
@mjas5462
@mjas5462 Жыл бұрын
👌👌Vijay tv. 👏👏Gopinath. நல்ல திட்டமிட்ட program. சமூகத்திற்கு தேவையான கருத்தை , மாற்றத்தை அழகான நோக்கம் கொண்ட புரோகிராம்.
@jslv2020
@jslv2020 8 ай бұрын
டாக்டர் 👌👌👌👌👌
@abisopi6146
@abisopi6146 Жыл бұрын
Super ga sathyama sema show
@sivakumar.asivakumar7411
@sivakumar.asivakumar7411 Жыл бұрын
மேனேஜர் அம்மா சமையலில் உள்ள ஆனந்தம்
@maniveeramani796
@maniveeramani796 Жыл бұрын
Dr supr
@swathikarao2252
@swathikarao2252 4 ай бұрын
That doctors voice is divine. She should have been a dubbing artist
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 8 ай бұрын
இந்த மாதிரி தலைல எல்லாத்தையும் போட்டுகிட்டு வேலை செய்து எல்லாரையும் காப்பதற்காக நமக்கு என்ன சிலை வெச்சா கொண்டாட போறாங்களா என்ன...பெண் இறப்பதற்கு முன் வரை சமைத்து வைத்து விட்டு தான் சாகவேண்டும் போல...
@thinkwise7796
@thinkwise7796 7 ай бұрын
Yes, you are correct.😊
@padminigururajan215
@padminigururajan215 14 күн бұрын
33.27 idiotic lady . Mental
@UmeshKumar-lb1dx
@UmeshKumar-lb1dx Ай бұрын
Extra ordinary speech by doctor
@dhushiyanthinisenthuran1979
@dhushiyanthinisenthuran1979 11 ай бұрын
சமையல் என்பதை பெண்ணுக்கானதாக இல்லாமல் Husband உம் சேர்த்து செய்தால் வேலை இலகுவாகும்.
@devasagayaraj7538
@devasagayaraj7538 Ай бұрын
அன்றும் இன்றும் கிராமங்களில் சிறு விவசாய குடும்பங்கள் / விவசாய கூலி குடும்பங்களில் ஆண் / பெண் இருபாலாரும் உழைப்பாளிகள்தான் வீட்டிலும் கழனி காட்டிலும் களத்து மேட்டிலும் மற்ற நல்ல கெட்ட காரியங்களிலும் சமபங்களிப்பு பணிகளிலும் கூட சமையல் வீட்டில் பெண்கள் தான் என்றும் நகரங்களில் தான் உணவு விடுதி வசதி வாய்ப்புக்கள் இந்நிலை அங்கு இல்லை நகர பெண்களின் பதவி / அதிகாரம் / ஆளுமை / கர்வம்அதனால்அதனை செய்வதில்லை அது ஒரு கேவலம் / இழிவாக என நினைப்பது இன்று கால மாற்றம்தனக்கு பிள்ளை பெற கூட இன்று வாடகை தாய் நிலை என்றானதுதான் கொடுமை கொடுமையிலும் கொடுமை
@uppulurivenkata
@uppulurivenkata Жыл бұрын
The best show in TV across all languages
@success04
@success04 Ай бұрын
என் மனைவி எனக்கு அவ்வளவு அழகாக அடுத்தவர் பொறாமை படும் அளவுக்கு சாப்பாடு போடுவார்கள். எல்லாத்தையும் வரிசையா வச்சு கொடுக்கும் போது wow exellent ஆக இருக்கும். அது நல்ல ருசியாக இருக்கும். எங்க பக்கத்து வீட்டு அக்காவே சொல்லிருக்காங்க நீ சாப்பாடு போடுற அழகே தனி னு சொல்லுவாங்க
@rajeshwaris6308
@rajeshwaris6308 5 ай бұрын
அழகு | பேசுறதுல எண்ணே ஒரு நேர்த்தி ?(எனக்கு ஒரு பிரேக் வேண்டும் )❤
@thaenatha
@thaenatha 10 ай бұрын
டாக்டர் வீட்டில் மேல் வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள்
@ranjanis9630
@ranjanis9630 4 ай бұрын
Matra Velayiku all erunthalum avanga husband and childrens ku avanka samayal seyivathu so great, she is love that family know, good job, keep it up madam, I love you that doctor 🏥💊😊
@sathyaraja3806
@sathyaraja3806 4 ай бұрын
பெண்களின் ராஜாங்கம் சமையலறை 👍🏻
@speak_truth
@speak_truth 3 ай бұрын
ஒரு ஆணாக நானே 12 மணி நேரம் வேளை செய்த பின்னர் சமையல் செய்வேன். அதில் ஒரு மிகப்பெரிய ஆனந்தம் இருக்கிறது. ஆசை ஆசையாக பல வகையான உணவுகளை சமைப்பேன் ஒவ்வொரு நாளும். அதற்கு ஒரு தனி சுகம். என்னை பொறுத்தவரை சோம்பேறிகள் தான் சமைக்க அலுத்து கொள்வார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் நல்ல உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் போது சமைக்க அலுத்து கொள்வது ஏற்புடையதல்ல.
@anandhianandan2760
@anandhianandan2760 3 ай бұрын
எல்லோருக்கும் வேவ் வேரு விஷயங்களில் இடுகாடு உண்டு. People choose different things to relax themselves. Cooking might be relaxing to some person while a boring chore to another. I am sure we will not force a painter who is not good in music to perform music everyday. Same applies for cooking too. Yes some enjoy and some don't. Yes food is essential, then the person who is not interested is going to do the bare minimum
@anandhianandan2760
@anandhianandan2760 3 ай бұрын
இடுபாடு*
@speak_truth
@speak_truth 3 ай бұрын
@@anandhianandan2760 சரி நண்பா ஏற்றுக் கொள்கிறேன். இடுபாடு என்பது பிழையான சொல் ஈடுபாடு என்பது சரியான சொல்
@anandhianandan2760
@anandhianandan2760 3 ай бұрын
@@speak_truth accepted ஈடுபாடு
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 7 ай бұрын
தோழருக்கு மனமார்ந்த பாராட்டுகள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@saikrish18272
@saikrish18272 Жыл бұрын
Velaiku poitu varavangaluku tired a erukum ..varathukula pasanga ila husband pasikuthu nu solrapo sydden a seiya mudilana cook vaikurathu thappu ilaa..ithu kola kutham illa....jib poitu sometimes 6 varalam 7 ck varalam, pasanga 5 ck vanthurvanga cook erunthu samayal pana enna thappu
@kannan.v1912
@kannan.v1912 2 ай бұрын
Today all are posting food to get the money 🎉🎉🎉 Husband and wife abroad.... Take a call congratulations 🎉🎉🎉
@umadev6077
@umadev6077 Ай бұрын
It is possible only with the mother in law and joint family members and husband bund relationship is very essential
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
24:25 exactly enga nathanar pasangalukkum nathanar husband kkum ennoda cooking than pudikkum. Avanga veetukku ponakooda akka panratha pudikkumnu solluvanga.
@kudupa1982
@kudupa1982 4 ай бұрын
Soopar program. 🙏🙏🙏 Edrle na matram rendu pakkumoo elle enna oru pakka adikara erukku oru pakka swiggi zometo ku vele enakku samayal nalla pudikkum eppavanalu bor ayidchhina payyaku sonna pannuva avuloda chenju agradu
@shyama6576
@shyama6576 Жыл бұрын
1) Those ladies who are doctors & professors have good financial support from their profession including a regular set time for their careers; but an IT industry personnel's working hours are tedious & so is a teacher who has to take tuitions to support her financially. So the time available also contributes especially when the working women have no help in kitchen like cutting vegetables etc., 2) This show has no men who help their women at home with cooking meaning this show itself is useless & not giving a clear picture of current situation when both the spouse are having tedious working hours. One lady clearly said that the family members should remove all unwanted food articles before depositing the vessels in sink. Children should do simple water wash of the tiffin box before bringing it to home for washing. All these little things contribute a lot in making the work of those maintaining the kitchen better. 3) That teacher who takes leave for cooking fish is a VERY VERY IRRESPONSIBLE TEACHER because in a given academical teaching hours she will never complete teaching her syllabus or she will simply fast forward the teaching without bothering whether the students understood or not.
@jayalakshmisundarrajan3529
@jayalakshmisundarrajan3529 3 ай бұрын
முன்பெல்லாம் ஒரே சமையல் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த மாதிரி இருக்குமே தவிர தினமும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி தனி தனியாக செய்வது ரொம்ப அதிகப்படியான விஷயம்🎉🎉🎉
@sivenesharunachalam
@sivenesharunachalam 11 ай бұрын
சமையல் கரண்டி, குடும்பத்தின் gear...
@nanthiniramesh3519
@nanthiniramesh3519 Жыл бұрын
சமையல் தான் பிரதானம் என்று பேசும் பெண்கள் ஏனையவரை பேச விடவில்லை
@gurugukan7686
@gurugukan7686 11 ай бұрын
பெண்கள் தன் கையால் கணவனுக்கு சமையல் செய்து போடும்போது அவர்களுக்குள் அன்யோன்யம் பெருகும்
@bhaskarrammoorthy8799
@bhaskarrammoorthy8799 Жыл бұрын
உண்மையிலேயே நான் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம், வேலைக்கு போய் சம்பாதிப்பது எதற்காக? நாமும் நம் குடும்பமும் நல்லபடியாக ஆரோக்கியமாகஇருக்கத்தான்,அதற்கு முக்கியமான தேவை உணவு,சமைப்பது, வேடிக்கைக்காக சொன்னாலும் சரி உண்மையில் எல்லாமே வயிற்றுக்கு தான்
@kalaiarasir7938
@kalaiarasir7938 10 ай бұрын
Guest speech super
@thanushikat4107
@thanushikat4107 6 ай бұрын
13:26 intha madam thana divorcee episode la avanga husband pathi romba understanding aa peasunanga... Oru uraikkul irandu kathi iruka mudiyathunu sonavanga
@Priya-xr6dm
@Priya-xr6dm 6 ай бұрын
Gopi Sir, looks like You called the wrong person in the middle to give a fourth opinion. Your competing and negotiating skills are mind-blowing. The other guy wasn't required here. The ladies arguments on both sides were thought-provoking.
@mathumala
@mathumala Жыл бұрын
Hats off to u Tamil maran Sir… My respect to you 😊
@புதுக்கோட்டைகாரி
@புதுக்கோட்டைகாரி 19 күн бұрын
Sssssyyyyyyaaaapppppaaaa 2 பக்கமும் ஒன்னு புரியனும் முடியாதப்ப சமைக்காதீக முடிஞ்சப்ப சமைங்க / கஷ்டப்பட்டு சமைக்கனும் அப்படி நினைச்சா எந்த Award m வீட்ல தரப்போறதில்லை K / காலம் மாறிப்போச்சு 3 நாள் 7 நாளாவும் மாறும் 40yrs மேல இதை ஆண்களிடம் உணர்த்துங்கள் ஆண்பிள்ளைகளை வளர்க்கும் போதே அம்மா தொடக்கூடாது உடம்பு சரியில்லை அம்மாவுக்கு 18 yrs க்கு அப்புறம் Nopkin வாங்க பசங்கள அனுப்புங்க பிற்காலத்தில் அம்மா மாதிரி தான் மனைவியும் கஷ்டப்படுவா னு ஆண் குழந்தைகள் உணர்வார்கள் K / அப்பறம் முக்கியமானது சோத்து ருசி அதிகமா ஆணுக்கு காட்டிட்டா உடம்பு சரியில்லை என்ற நிலை வந்தால் 100% ஒரு ஆண் வெளியில் சாப்பாடு இருக்கும் இடம் சென்று விடுவார்கள் / பெண் என்பவள் எதிலும் ஒரு நிதானம் தேவை
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 ай бұрын
Super Concept But home Cooking is best
@revathimurali1694
@revathimurali1694 9 ай бұрын
Guest's comments are the best
@Tnpsc986
@Tnpsc986 9 ай бұрын
Samaiyal koda easya samakchuralam. But vessals kàluvarathu than rumba kastam .
@anumayashinwong24
@anumayashinwong24 Жыл бұрын
Idk how that doctor became doctor?!!😂
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 4 ай бұрын
தோசை பிஞ்சு போகுதுனு சொல்ர அக்கா உனக்கு சமைக்கதெரியாதுனு நினைக்கிறேன் ஏனா எத்தனை தோசை நான் சுட்டாலும் பிஞ்சு போகாது இத்தனைக்கும் நான்ஸ்டிக் டவா கிடையாது இன்டோலியகல் தான் தோசை சுடுவேன் 😊😊😊😊😊 என் பையன், பொண்ணு, கணவன் எல்லாரும் என்னவே தொங்கிகிட்டு இருப்பாங்க அத செஞ்சு குடுவே இத செஞ்சி கொடுவேனு கேட்டு கேட்டு சாப்பிடுக்கிடே இருப்பாங்க எப்பையும் என்னையேதா தேடிட்டு இருப்பாங்க 😊😊😊கொள்ளு பருப்பு சட்னி, தூதுவல சாதம், சிக்கன் பிரியாணி, மீன் குளம்பு, இன்னும் நிரைய இருக்கு எண்ணற்றவை இந்த சமையல் மூலம் அவர்களை கட்டிபோட்டு வைத்திருக்கிறேன் 🤗🤗🤗நான் 2024 ல் பார்த்து கொண்டுஇருக்கிரேன் நான் 90s kits😊
@Indian-fv8kl
@Indian-fv8kl 9 ай бұрын
Doctors family is without any doubt so lucky❤
@rightguidance9620
@rightguidance9620 7 ай бұрын
Yes. She came back again in Neeya naana 2 weeks before,after all this years. Sad thing the topic is divorced women.
@madhinabeevi4106
@madhinabeevi4106 5 ай бұрын
என்னடசமையல்அறை. ஒருவசந்தமாளிகை. யாருக்காக. இந்தசமையல்யாருக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂அதேபோல. என்றபடுக்கைஅறை. காதல்கோட்டை❤❤❤❤❤❤❤❤ரசித்துசமைத்து. ருசித்துசாப்பிடுவோம்😂😂😂😂😂😂😂
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
Scripted Ph call..Being such a devoted homemaker She could have cooked and then come for the show..as if she doesn't know how long a 'Neeya naana' show takes
@lakslaks99
@lakslaks99 4 ай бұрын
கெளுத்தி மீனை சமைப்பதற்காக 1,/2நாள் லீவு போடுவது சரியா. அதற்கு வேலையை விட்டுவிட்டு குடும்பத்திற்கு சமையல் செய்து கொடுத்துக்கொண்டிருக்கலாமே.
@sujas2065
@sujas2065 Жыл бұрын
Nanum wrk ponen en paianuku sareya samaikka paththuka mudiyala so my job avoid panniten job poyetu samaikurathu rompa kastam enoda hus oru glass kuda ehduththu vaika matanga so pater comfortable ah eruntha job pogalam santhosama samaikalam
@mangalakumar3127
@mangalakumar3127 10 ай бұрын
எல்லோருக்கும் நேரம் இருக்காது
@pirithiviraj9211
@pirithiviraj9211 Жыл бұрын
சமையல் ஒரு தலைசிறந்த கலை, திட்டமிட்டு சமையல் செய்தால் ஒரு மணியில் சமையல் முடித்து விடலாம்.
@coolrb4506
@coolrb4506 Жыл бұрын
Why aren't there canteens and cafeterias in schools and colleges in India
@yaamunan
@yaamunan Жыл бұрын
ஆனால் தோசை சுடறது கஷ்டம்னு சொல்றதுள்ளாம் ஓவர்
@umarao471
@umarao471 10 ай бұрын
Overo over
@akiladevi6225
@akiladevi6225 10 ай бұрын
Ar 1;38 super
@gurusankar2995
@gurusankar2995 Жыл бұрын
Coat Gopinath forgot to ask those who interested is from Government Sector or not.
@PeterPeter-lf1xy
@PeterPeter-lf1xy Жыл бұрын
கண்ணுங்களா நீங்க எல்லாம் உங்க முகர ஒரு தடவை கண்ணாடில பாத்துக்குங்க
@Nagesh-oq5xc
@Nagesh-oq5xc Ай бұрын
எனக்கு சமையல்நாளே பயம்
@lashinilash
@lashinilash 5 ай бұрын
The manager talks alot
@hkrgaming9428
@hkrgaming9428 9 ай бұрын
எந்த ஒரு கணவனும் தன் மனைவி சமைத்து சாப்பிட்டால் தான் சந்தோசம் சமைக்க ஆள் வைப்பது நல்லதல்ல படுக்கையிலும் மாறினால் உங்கள் மனம் ஒப்புமா
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
Scripted Ph call..She could have cooked and come for the show..as if she doesn't know how long a 'Neeya naana' show takes
@MindRelaxing-d7f
@MindRelaxing-d7f Жыл бұрын
Satti sattiya thinganuga evanukaluku samachi thinka yalam valikum..evalugaluku ulachi thinna thuppu illa pola...
@subbulakshimiprabhakar3056
@subbulakshimiprabhakar3056 Жыл бұрын
1:20
@jaiguru2728
@jaiguru2728 Жыл бұрын
14:30 அந்த பொன்னு சொல்வதை நான் அடிக்கடி உணர்வேன்
@G.S.R.Pandiyan
@G.S.R.Pandiyan 10 ай бұрын
பெண்களுக்கு சமையல் தான் முக்கியம் மருத்துவர் கூறுவது உண்மை
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 4 ай бұрын
விசேஷங்களில்❤ஆண்களின்❤சமையல்❤பிரசித்தம்❤
@s.magalakshmigowrisankar6616
@s.magalakshmigowrisankar6616 3 ай бұрын
Encourage Panna mattum pothum pengalukku elllathulaum interest varum Atha unmai
@umamageswaribalan8920
@umamageswaribalan8920 4 ай бұрын
Doctor Ippo divorced thane
@sudhadevi4459
@sudhadevi4459 4 ай бұрын
Do women still need validation from men?
@MrHoney971
@MrHoney971 Жыл бұрын
Main problem is Women are jealous at other women, everyone is unique and should enjoy what they like to do. Cooking shouldn’t be gender specific, Indian women need to stop catering men too much.
@Daniel-Raj
@Daniel-Raj 8 ай бұрын
ஒருநாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு வந்து சமைப்பது மிகவும் கடினமான காரியந்தான்...
@dimchik2023
@dimchik2023 7 ай бұрын
Doctor never mentioned about having helpers for other household chores .. also no one mentioned about cleaning the utensils after each cook..only middle class people who do all the household chores along with cooking apart from working, everything by themselves including getting indescent critics ,wanting for someone to pamper them atleast for one day only will understand the pain.
@buvaneswarir4667
@buvaneswarir4667 Жыл бұрын
கிராமங்களில் விவசாய நிலத்தில் நாள் முழுதும் வேலை செய்து விட்டு வந்து சமையல் செய்யும் பெண்களை நினைத்து பாருங்கள்.
@olaf3918
@olaf3918 Жыл бұрын
கணவரை காய் நறுக்கி தர சொல்லுங்கள். அவ்ளோதான்
@subbusubbu7802
@subbusubbu7802 Жыл бұрын
@@olaf3918 ஜழப
@susilapandurangan6075
@susilapandurangan6075 Жыл бұрын
@srikanth-to8uf
@srikanth-to8uf Жыл бұрын
​@@olaf3918xZCccXXZXZXXzXNXzZxmCZcXXZZxxXZXxXXzCCccZBZXxzXZZXZzxZBZZZXZCxzZxzzxzXZZZXZZzXxXcCCXZZXZXZZXCXXXXZZcCCCXZXcXXxzzZxcZzXZVZXzxcXzzxZzZCZcXcXZZZZzZXCXZXXZZmZzZZZZVZCZCxnzxzzXZczZzZZXZZXZcZXZXZBXZXcXZNZXZzxZZZxzvxcXxZCXZZZzzzzxzzXZZcMZXZXZzCZZCzxZZMzzxVXZZXZBZxMXZcczxzZZXZXZzxZZCzZZXBXcxZZZZXcZcXZZXZZZZXZZZZczZXNXZcMZCzxzzXXZcZcXZZxzZXXxZxzZxzZxZXxXZxzXzXXZCcCXXZcZZzzxzcXZzZzmxZXCzxzxxZCXZzZzCZZzxCcXZZncXXXZZXZZZcCZXMmCXZcZZXCZzcmZXCZZZZXxzxxxZXCZZzXCZZxXZXCXZxZCXZXcZXcZZcXZXcZXCxzXZXzxZZcCcXXcxCZCXXNXZzzcCmxxZZcXcZznzcXZZCcXXzCZZzxczzZcXxzcXZCzZZZZZxzCxZZZZCCZNzczxzBxXxxXzzcCmXZCZcXXxxzNZcCZXZxzXBzxzMXNXXCxxXXZXmXZXxCXZZZCnxXXCXXZCXXZZzZzXXcZZZZzxZcCZXZXCcXXZZCxxxXZZCzXCzzZczXXXZzXzcXcxzxzzzcZXXxzZzxxxzZXzxnxcZcnxCbCXXZZZZzcZZxZzZZXccNZXZZXsXZzxxXZcZzxCZXNZXzzzcCXZXCxzcCZznXZXZzXxcmCMzMxcMXZcXCZzmZXZZXXzcZZxZCxMZCZXXZXZXZZVXCXZcZZzxZCcZNVXXZXZXBZXzMCZcZXXZxXXZXzzXCzCXXXZZXXZZVXXZZXZXZZXZMXZCzZXZXzZXZcZXxXXxMxZZZZZZzxzXZZczZMZZXZCxZxzXxXCZZzCXxxmmxBzzxZzzCCMZzZzXxxMxzzzCnzxzxXmNxZXzMZzZzXxZXXxzzXMxCXzxXzzccXMZMMXZcmcMcXxcxmzxXzZzxzxZcCmxxzzZxxZcxzxXzXxZZbzxzXxmzcXVxxzxVXzXxZzxmmzcbXzxx 17:56 ZzCZZC
@radhasubramanian5371
@radhasubramanian5371 Жыл бұрын
​excellent
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
Women's job never done. Women goes out to work just like men but women has to cook and other additional work. Why men don't help women? What about men think about nutrition, healthy cooking? Why cooking should be all women's job?
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 Жыл бұрын
Should blame their mothers who raised them that way........cooking is actually a survival skill .......irrespective of gender
@malligamohan
@malligamohan Жыл бұрын
nice question, both should share easily
@brahannayakisekkar4629
@brahannayakisekkar4629 10 ай бұрын
Because men are brought up by teaching them gender disparity like these things are women's duty such nonsense still exists today
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 Жыл бұрын
Timing is different for academicians and corporate employees. Academicians return home before 5pm wgereas, corporate staff return by 8 or 9pm. So, there would be a difference in the energy left in them for further cooking at home.
@gurusankar2995
@gurusankar2995 Жыл бұрын
Those who are interested in cooking in Government Service, not interested from Private Sector. For Keluthi Meen (Fish) taking half a day leave means she is from Government School and TNEB. Gopinath forgot and deliberately avoided, I don't know
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 Жыл бұрын
Companionship need not depend on just the wife's cooking. More than cooking,planning the menu is the most boring task. Ladies who like cooking ,are so judgemental and consider themselves very virtuous.
@skan5996
@skan5996 Жыл бұрын
So outdated women Women do not have to cook if they can afford a cook At the end of day everyone needs to eat good food both man and woman
@secularismandhumanity5282
@secularismandhumanity5282 Жыл бұрын
They are under an illusion.
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 5 ай бұрын
கோபிநாத் சார் நிஜமாவே பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்ஏன்னா அவங்க வேலைக்கும் போயிட்டு வீட்லயும் எல்லாம் பண்ணிண்டுஆனா கணவர்கள் கணவரும்அந்தப் பெண்களை மதிக்கிற இல்லைஅது ஆண் வர்க்கம்தாசர்ஒரு நாள் சமைக்கலாம்எவ்ளோ பேச்சுஅந்தப் பெண்களுக்குஆபீஸ்க்கு போயிட்டு வந்துஇவங்களுக்கு நாக்குக்கு ருசியா தினமும்மூன்று வேலையும் சமைத்து தரணும்ஆனா ஒரு நாள் பெண் உடம்பு சரியில்லைன்னாஅந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய யாருக்குமே மனசு வருவதில்லைஎல்லா ஆண்களும்கணவர் உங்களை அப்படித்தான் இருக்காங்க பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்கபெண்களை நல்ல ஒரு மனைவியாகவும் நல்ல ஒரு தாயாகவும்மதிச்சுஅவங்க தேவைகளையும் பாக்கணும் இல்லையாநல்லா நீங்க நல்ல நிகழ்ச்சி நடத்துறீங்க இதை சில ஆண்களுக்கு புரிய வைங்கபெண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட எழுந்து இவங்க நாக்கு ருசியா சமைக்கணும் எதிர்பார்க்கிறாங்கஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டேங்கிறாங்கஎன்ன பெருசா கிழிச்சபெருசா என்ன கிழிச்சதட்டச்சு பொட்டச்சி இருக்காங்கஇந்த ஜெனரேஷன் இல் இதெல்லாம் பேசுற பேச்சாசொல்லுங்க கோபிநாத் சார்❤💐🌺👌👌👌👌👌🌸🌹💅🪷❤️
@lalithaarul7062
@lalithaarul7062 2 ай бұрын
P❤
@sivaraghuofficial
@sivaraghuofficial Ай бұрын
Adhellam onnum kedaiyathu.. Interesting ah pannuna ellamey enjoyment tha..! Enaku nenavu terinja naal la irundhu inaiku varaikum nantha samaikuren, as a men I'm very interested in that! Chennai la irukken.. ooruku pogumbothellam, kitchen la enga amma samaikuratha partha podhum.. udaney thalli vittu, karandiya Kaila pudichuruven.. andha karandi ennai ilukuthu..😊
@krishna2727
@krishna2727 Жыл бұрын
வேலை ல முழு பொறுப்பு ல இருக்கறவங்களுக்கு Blue Color சுடிதார் போட்டுருக்கறவங்க சொல்றது சரினு தோணும். IT especially. i agree Blue Color Chudidha, Main மனதளவில் வேலை அதிகம் உள்ளவர்களுக்கு
@wrajasolomon756
@wrajasolomon756 Жыл бұрын
வேலைக்கு போகும் பெண்களை சமைக்கச்சொல்வது கொடுமை....மேலும் வேலைக்கு ஆள் வைக்கும்போது இன்னொரு குடும்பம் பிழைக்க உதவுதல் ....
@ManjuRajadurai
@ManjuRajadurai Жыл бұрын
🎉🎉
@Adangappa420
@Adangappa420 11 ай бұрын
Simple & super 👍
@dhiviram
@dhiviram 6 ай бұрын
Well said thangam🎉
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 8 ай бұрын
தோசை விஷயத்தில் எல்லாருக்கும் ஒழுங்காக சுட்டு தருவோம்... ஆனால் நமக்கு சுடும்போது பிஞ்சி போனது தான்......😂
@dhanalakshmi-jr1nr
@dhanalakshmi-jr1nr 6 ай бұрын
Q
@ae3926
@ae3926 3 ай бұрын
41:49 What nonsense Enemies and Pakistani nu aen sollanum... Pakistan ellarum ivanga poi parthutu vandhangala... Neenga pesardhu parthu Ellam Indian um idiot nu sonna eppadi irukkum?? Oru whole country eh Blame pannuradhu not acceptable
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
டாக்டர் சொல்வது minority அவர்கள் சொல்வது majority நடைமுறையில் உண்மை அல்ல 👌💯 physcial mental tension இப்போது அதிகம் உள்ளது Self interest இருந்தால் இரண்டு இடத்திலும் செய்ய முடியும் இல்லையென்றால் கடமை கடனாக தான் செய்யமுடியாது ஆத்மாரர்த்தம் இருக்காது பெரும்பாலும் பெண்கள் திருமணம் வரை சமையல தெரிந்து கொள்வதில்லை உண்மை பெரும்பாலும் கசக்கும் God bless all 🙏
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
போர் சமையல் மாதிரி ஒரு போரான விஷயம் வேறு எதுவும் இல்லை
@niranjanasree6239
@niranjanasree6239 Жыл бұрын
Unmai
@CharukesiArunraj
@CharukesiArunraj 11 ай бұрын
😂yes yes
@Adangappa420
@Adangappa420 2 ай бұрын
Saapdurathu epdi bore aana vishayam ma
@BLEUBERYZ
@BLEUBERYZ Жыл бұрын
Very simple, if you have interest it will be enjoyable and if no interest in cooking u won’t feel happy and it is very stressful. Nobody is wrong here. It may be hard for some and easy for some. But I really salute working woman who go out to work and still cook and manage the families. Would be nice if there is someone to care for the woman too instead of her being the giver all the time. Also woman who talked how enjoyable the cooking is for them, they genuinely love cooking for family. So they don’t feel like its compulsion. Tht is nice too.
@LBINLONDON2010
@LBINLONDON2010 2 ай бұрын
Exactly!! That doc trying to convince that she is perfect boils my blood 😂
@gurusankar2995
@gurusankar2995 Жыл бұрын
Title should be changed, "Not interested in Cooking working in Private Sector Jobs Vs Interested in Cooking working in Government Sector Jobns
@SM-gz7vw
@SM-gz7vw 3 ай бұрын
😂😂😂 correct
@SM-gz7vw
@SM-gz7vw 3 ай бұрын
The doctor still got divorced even after such great cooking skill😅
@rameezabegam4149
@rameezabegam4149 Жыл бұрын
கோபி நீங்கள் ரொம்ப நல்லா பண்ணீங்க புரோகிராம்
@goodminion9320
@goodminion9320 7 ай бұрын
This pink saree dr ma’am ipo divorced. What a waste of cooking effort for the husband only to end up like this! 😑
@anumayashinwong24
@anumayashinwong24 Жыл бұрын
The thing is the burden shouldn't only be on the mother!! Because in modern times, both parents have to work in order to have financial stability in a family.... if the mother is expected to cook and do all the house chores just after she reaches home, it's pure torture on her... especially during periods sometimes it'll feel like why we've even born in this society!! Idk why but you people didn't seem to talk about the responsibilities of a father! Why!!? Do you think the responsibility of a father is just to work outside home and pay for everything!! Noo!! Fatherhood is absolutely more than that!! Idk but many men seem to treat home like a spa place!! Just after they reach home they want their home to be like a spa... only if they know that their home won't clean itself, cook food itself, or do laundry itself!!! Cooking is a basic survival skill, everyone should know some basics to survive!
@vijayvasanthanathan1431
@vijayvasanthanathan1431 9 ай бұрын
the men are also children in the beginning. both parents have to train and teach the life skills such as cooking
@dhanyak9519
@dhanyak9519 6 ай бұрын
@anumayashinwong24 👍🔥👏👏👏👏
@annadurai5179
@annadurai5179 11 ай бұрын
டாக்டர் அம்மா சமையற் கலை அருமையான பேச்சு
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Neeya Naana | நீயா நானா 04/21/13
1:23:43
Vijay Television
Рет қаралды 841 М.
Neeya Naana | நீயா நானா 09/15/13
1:23:50
Vijay Television
Рет қаралды 1 МЛН
Neeya Naana | நீயா நானா 05/13/12
1:08:44
Vijay Television
Рет қаралды 322 М.
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Vijay Television
Рет қаралды 596 М.
Neeya Naana | நீயா நானா 01/18/15
1:32:58
Vijay Television
Рет қаралды 497 М.
Neeya Naana 09/02/12
1:16:49
Vijay Television
Рет қаралды 559 М.
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19