என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் | thiruvarutpa l vallalar songs |

  Рет қаралды 7,517

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
32. கலி முறையீடு பாடல்11.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா இரண்டாம் திருமுறையிலிருந்து.
பாடியவர்: வடலூர் எம்.எஸ்.கார்த்திக்
விளக்கம்: சிவ.ஜீவகாருண்யா
youtube: www.youtube.co...
Face Book: / siva.jeevakarunya.9
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa,thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,
#thiruvarutpa #vallalarSongs

Пікірлер: 34
@OLINERYTV
@OLINERYTV 2 жыл бұрын
சிவகுருவின் வாரிசு தன்னுடைய குருவோடு சேர்ந்து கலக்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது .எல்லோரும் ஓர் ஓவ் போடுவோம் இந்த பதிவிற்கு 🙏🔥🔥🔥🙏
@jamunav4867
@jamunav4867 2 жыл бұрын
ஓஓஓ......
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 жыл бұрын
வடலூர் எம்எஸ் திரு கார்த்திக் ஐயா அவர்களின் இனிமையானகுறலில் பாடும் தெய்வீராகம் என்னை மெய்சிலிர்க்க வைப்பதுடன் மெய்மறக்கவைக்கிறதைய ஆஹா என்ன இனிமையான குறல்ராகம் பொருள் நிறைந்த தெய்வாமிர்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ஐயா இனிமை இனிமை யையா தொடரட்டு உங்கள் தெய்வீக தொண்டு
@sailajab478
@sailajab478 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@ganeshganesh404
@ganeshganesh404 2 жыл бұрын
வடலூர் வந்தேன் .தர்மசாலையிலே பசி பிணி நீங்கி அணையா விளக்கு கண்டேன். கண் குளிர சங்கம் கண்டேன் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இயற்கை உண்மை கடவுள் என புரிந்து கொண்டு வள்ளலார் இராமலிங்க அடிகள் க்கு நன்றி கூறினேன்..
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 2 жыл бұрын
வாழ்க... அருட்பெருஞ்ஜோதி
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி , மிகவும் அருமையான காட்சிகள் . என் தங்கமே ! ஜீவகாருண்யா நீ ! அழகு மற்றும் தத்திதத்தி தாவும் தமிழ் வாழ்க . கார்த்திக் ஐயா ! உங்கள் இனிய குரலுக்கு , ஈடு இணை எதுவுமில்லை. நீங்கள் மட்டும் தான். உங்கள் கைகூப்பி காட்சி பார்க்கும் போது இறை பற்று மேலும் அதிகமாயிற்று . மிகவும் அருமை பாடல் மற்றும் காட்சி கள் . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். சிவ சிவ சிவ 🙏🙏🙏
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
அனைத்தும் யாவூம் அன்னமே!!!!
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
சிவகுரு அவர்களே மிக்க நன்றி. மட்டற்ற மகிழ்ச்சி . உங்கள் இருவர் நட்பு மேலும் தொடரட்டும் ,வாழையடி வாழை யாகவும் , ஆலமரம் விழுதை போன்ற உறுதி யான நட்பு சிவகுரு & எம். எஸ் கார்த்திக் . வள்ளலார் பாதையை நோக்கி பலரையும் ஈர்க்கும் சக்தி கொண்டு இருவரும் இணைந்து சாதனை புரிய வேண்டும் வாழ்த்துக்கள் 👌👌🙏🙏
@tamilthendral80
@tamilthendral80 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🌷 அருட்பெருஞ்ஜோதி 🌷 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷 🌺 திருச்சிற்றம்பலம் 🌺
@hemagomathi
@hemagomathi 2 жыл бұрын
இனிமையான குரல். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏. வள்ளலார் மலரடி சரணம்.
@chandrasekar9499
@chandrasekar9499 2 жыл бұрын
தங்களையும், தங்களின் மகளையும், என்னுடைய கரம்,தாழ்த்தி, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 2 жыл бұрын
நன்றி அய்யா நன்றி
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y 2 жыл бұрын
சிறிதாயினும் இனிய பதிவு !!நன்றிகள் பல !!💐💐💐💐💐
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@saraswathibalamurugan5621
@saraswathibalamurugan5621 2 жыл бұрын
இனினம ஐயா
@nature9438
@nature9438 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி
@jos2838
@jos2838 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@venkateshcs2154
@venkateshcs2154 2 жыл бұрын
Thanks for your explanation...
@tamilthendral80
@tamilthendral80 2 жыл бұрын
மிகவும் அருமை ஜீவகாருண்யா! 🙏🙏🙏
@kalidas588
@kalidas588 2 жыл бұрын
வள்ளல் பொன்னடி மலரடி திருவடி போற்றி 🙏💐🙏❤🙏
@asbenterprises8019
@asbenterprises8019 2 жыл бұрын
Fine thank ypu
@vijiarul3468
@vijiarul3468 2 жыл бұрын
அருமையாக உள்ளது சிவ.ஜீவகாருண்யா
@vallalthunai
@vallalthunai 2 жыл бұрын
Deivame yenna voice pa kuduthruka🙏🙏
@thamaraiselvam4727
@thamaraiselvam4727 2 жыл бұрын
Super
@pmumapmuma
@pmumapmuma 2 жыл бұрын
🙏🏻👌🙏🏻
@maiyappansp6554
@maiyappansp6554 2 жыл бұрын
போற்றிநின்பேரருள்போற்றிநின்பெருஞ்சீர்
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd Жыл бұрын
Valga valmudan
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd 11 ай бұрын
Vazhga valmudan
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd 10 ай бұрын
Vazhga valmudan
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd 11 ай бұрын
Vazhga valmudan
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
ஜோதி ஜோதி ஜோதி சுயம் #VallalarSongs #thiruvarutpa.
3:30
Thiruvarutpa tv l Vallalar songs
Рет қаралды 4,3 М.
வேண்டாம்... வேண்டும்
2:05
யாதொன்றும்... தமிழ் யூடியூப் சேனல்
Рет қаралды 38 М.