எல்லாம் செய் வல்ல திறன் | vallalar songs | thiruvarutpa | tamil songs 6-21

  Рет қаралды 15,541

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

vallalar songs in tamil thiruvarutpa
எல்லாம் செய் வல்ல திறன்
திருவருட்பா ஆறாம் திருமுறை 21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

Пікірлер: 13
@suryar6677
@suryar6677 4 ай бұрын
அருட் பெரும் ஜோதி 🪔அருட் பெரும் ஜோதி 🪔தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🪔🧘‍♂️❤️🙏💯
@arutperunjothi8117
@arutperunjothi8117 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருமங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி !
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@ragavanragavan7695
@ragavanragavan7695 7 ай бұрын
🙏🙏🙏🌺🌺🌷🌷🌹🌹
@Vallalar
@Vallalar Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@ragavanragavan7695
@ragavanragavan7695 8 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@thuraimanianthuraimanian6624
@thuraimanianthuraimanian6624 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம.
@sasikalaathimurthi-ko3xm
@sasikalaathimurthi-ko3xm Жыл бұрын
தெளிவானவிளக்கம். அருமை
@ragavanragavan7695
@ragavanragavan7695 9 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ragavanragavan7695
@ragavanragavan7695 9 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@ragavanragavan7695
@ragavanragavan7695 9 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@ragavanragavan7695
@ragavanragavan7695 10 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹
@ragavanragavan7695
@ragavanragavan7695 10 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 65 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44