எள்ளு துவையல் | Ellu Chutney Recipe Cooking In Village | Sesame Seed Chutney | Gramathu Samayal

  Рет қаралды 278,584

Nellai Village Food

Nellai Village Food

4 жыл бұрын

எள்ளு துவையல்| Ellu Thuvaiyal | Ellu Chutney Recipe Cooking In Village | Sesame Seed Chutney in Tamil | எள்ளு சட்னி கிராமத்து சமையல் அம்மியில் அரைத்த எள்ளு துவையல் இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி கொள்ளு உடலுக்கு மிகவும் நல்லது எள்ளு பயன்கள் தெரிந்து கொள்வோம்
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு நிற எள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது.
கருப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
தேவையான பொருள்கள்.
எள்ளு/ellu/Sesame - 150 கிராம்.
காய்ந்த மிளகாய்/dry chilli/milagai vathal - 10.
புளி/Tamarind /puli நெல்லிக்காய் அளவு.
/poondu /garlic - 5 பல்
உப்பு - தேவையான அளவு.
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Пікірлер: 352
@monicastephenraj9627
@monicastephenraj9627 4 жыл бұрын
Super super .... Naraya Parambariya samayal recipes upload panunga... Unga channel pathu dhan nan samaika kathukitten.... Ippo dhan en cooking ellarum sapdaranga... Thank u....
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி மா.
@nathansoma2200
@nathansoma2200 3 жыл бұрын
Hey
@RajKumar-mh9rq
@RajKumar-mh9rq 3 жыл бұрын
@@NellaiVillageFood ஏஐளுஐகூ ஏஐளுஐகூ ஏஏ
@sivabharathikrishnamurthy1907
@sivabharathikrishnamurthy1907 3 жыл бұрын
V
@kavithavaratharajan9731
@kavithavaratharajan9731 2 жыл бұрын
@@NellaiVillageFood ĺ
@yuvarani7176
@yuvarani7176 3 жыл бұрын
பெரியம்மாவோட வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும், சமையலும் கொள்ளை அழகு.
@dhanalaksmimanigandan4083
@dhanalaksmimanigandan4083 4 жыл бұрын
Paati smile is so cute. Like innocence. I loved it. I love you paati ma. Stay blessed.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you so much.
@sarojavelupillay9740
@sarojavelupillay9740 4 жыл бұрын
தங்களுடைய கிராமத்து சமையல் சூப்பராக இருக்கிறது . வாழ்த்துக்கள் . கிராமம் அழகாக இருக்கிறது
@chellasundari3465
@chellasundari3465 3 жыл бұрын
Sweet smile of the patti.. And her warm invite to taste her cooking !! 🙏
@ranjithkumarv1837
@ranjithkumarv1837 3 жыл бұрын
நல்லா இருக்கு பெரியம்மா வாழ்த்துக்கள்
@vijaychinta1546
@vijaychinta1546 4 жыл бұрын
lovely ! so affectionate to her niece! thank you Periyamma! these recipes are hard to find. I moved to U.S.A a child but I still remember my aachi in Madurai. I miss it all.........................!Mikka nandri!
@srimathyk9569
@srimathyk9569 4 жыл бұрын
I wish i live like this place.so beautiful.from canada.
@selvasudhas4854
@selvasudhas4854 4 жыл бұрын
Yummy thuvaiyal patti semma👌👌 thank you patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி மா.
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 3 жыл бұрын
Arumai. Nanri...
@Mahalakshmi-py1jw
@Mahalakshmi-py1jw 3 жыл бұрын
எனக்கு எள் துவையல் ரொம்ப பிடிக்கும் பாட்டியாம்மா 👌👌👌👌😋😋😋😋😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@asmidrawingscrafts8110
@asmidrawingscrafts8110 3 жыл бұрын
Super paaty i love nature
@kunalpandyapgm7500
@kunalpandyapgm7500 2 жыл бұрын
சிறப்பு
@nambnarayanan1814
@nambnarayanan1814 3 жыл бұрын
அருமை. எனது அம்மா அவர்களின் கைவண்ணம் அப்படியே பெரியம்மா அவர்களுக்கும். நன்றி வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
@mupputathikv3066
@mupputathikv3066 4 жыл бұрын
Aachi super
@muniappansiva1761
@muniappansiva1761 3 жыл бұрын
👌simple and taste
@user-vd2rf2ry6d
@user-vd2rf2ry6d 4 жыл бұрын
எள்ளு துவயல் எனக்கு மிக பிடிக்கும். அக்காவின் கை குணமடைய விநாயக பெருமான் அருள் புரிவான்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி மா.
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 2 жыл бұрын
அருமை அம்மா
@Earthplanet246
@Earthplanet246 4 жыл бұрын
Very good relation between you too. God bless you both
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you so much 😊
@stephendevaraj6866
@stephendevaraj6866 Жыл бұрын
Super aatha
@arrcreat4138
@arrcreat4138 Жыл бұрын
பெரியம்மா என்னை என் ஊருக்கே கூப்பிட்டது போல இருக்கு ❤❤❤
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 3 жыл бұрын
Supper பெரியம்மா 👌
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 3 жыл бұрын
Place amazing
@abarnaabu1549
@abarnaabu1549 4 жыл бұрын
Periyammaaaa...wow supb dish ma...love u periyamma..
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@AMERAMER-yr9ci
@AMERAMER-yr9ci 4 жыл бұрын
Super periya Amma
@meenamm9119
@meenamm9119 4 жыл бұрын
Wow semma super ammachi. Sarika. I lv u ammachi, akka.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா.
@aneemjar2494
@aneemjar2494 4 жыл бұрын
Aachi yin pechu en aachi pesuvadai nyabagam paduthuthu 😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி மா.
@maruthisanjeevsuperbro3277
@maruthisanjeevsuperbro3277 7 ай бұрын
மணம் அருமையான பதிவு
@devimarimuthu9279
@devimarimuthu9279 4 жыл бұрын
Aachi super thuvaiyal tasty ma 😋 😋 😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி மா.
@akshaivsettaikal8640
@akshaivsettaikal8640 4 жыл бұрын
பெரியம்மா சமையல் சூப்பர்
@user-yc7kf3fh2f
@user-yc7kf3fh2f 3 жыл бұрын
👌👌👌
@kavyarajamani9357
@kavyarajamani9357 3 жыл бұрын
Patti siriputhan sister super.... Avaga s
@premrajkumar9891
@premrajkumar9891 Жыл бұрын
சூப்பர் பாட்டியாம்மா 😍
@renukaraj6919
@renukaraj6919 4 жыл бұрын
Karuppu Ulundhu sathamum elly thuvayalum sema combo. Karuppu ulundhu satham seivathai kattungal
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
கண்டிப்பா மிக்க நன்றி.
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 3 жыл бұрын
Sooper Amma❤️❤️❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி .
@nagamuthu2848
@nagamuthu2848 4 жыл бұрын
சூப்பர் அழகாய் இருக்குமா
@logumeenu9205
@logumeenu9205 4 жыл бұрын
Hi jyothi and Raj.... Superb.... Elu thuvaiyal Nala iruku
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி மா.
@saddamhassain3095
@saddamhassain3095 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த துவையல் சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@manibharathi1580
@manibharathi1580 3 ай бұрын
Super
@rajeshwariarumugam2799
@rajeshwariarumugam2799 4 жыл бұрын
Silaruku avargalae athai saeithalthan thirupthithan.super.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ஆமாம். மிக்க நன்றி.
@vinismedia3306
@vinismedia3306 4 жыл бұрын
Super grandma keep ur smile always
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@dhamotharanvenkatachalapat9354
@dhamotharanvenkatachalapat9354 4 жыл бұрын
Ellu thuvayal sema tasta irukkum
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றீ மா.
@nibishaprema665
@nibishaprema665 4 жыл бұрын
Vallhe vallamudan 🙏👍💐💐💐💐
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.
@palanivelan2208
@palanivelan2208 4 жыл бұрын
நல்லா இருக்கு
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி..
@devianushyadevianushya7513
@devianushyadevianushya7513 3 жыл бұрын
Nice recipes indra.... We all reday know about ur hand take care ma
@indumathi9348
@indumathi9348 2 жыл бұрын
Perrrimmmmma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@Earthplanet246
@Earthplanet246 4 жыл бұрын
சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு.... நன்றி அம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you
@shittradevirachael7462
@shittradevirachael7462 4 жыл бұрын
Perima your samayal suuuuper😀
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி மா .Please subscribe our channel.
@mathiarumugam5968
@mathiarumugam5968 4 жыл бұрын
Wow my favourite thuvaiyal thank u so much sister Enga village anbu Enga ponalum kedaikathu
@keralatamilan7373
@keralatamilan7373 4 жыл бұрын
என் சேனல் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@mathiarumugam5968
@mathiarumugam5968 4 жыл бұрын
@@keralatamilan7373 channel name ena
@keralatamilan7373
@keralatamilan7373 4 жыл бұрын
@@mathiarumugam5968 kerala tamilan
@mathiarumugam5968
@mathiarumugam5968 4 жыл бұрын
@@keralatamilan7373 done
@rosimanohari797
@rosimanohari797 10 ай бұрын
Nandri Ammachi
@m.senthamilselvi9668
@m.senthamilselvi9668 2 жыл бұрын
எளிமை அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@paulsujan8289
@paulsujan8289 4 жыл бұрын
கிராமத்து சமையல் மிக அருமை பாட்டிமா மிக அருமையாய் இருக்கின்றது என்று சொல்லுங்கள் உங்களுடைய சமையல் முடித்தபின் நோ சூப்பர் நன்றி பாட்டிமா
@j.jenifarabinjenifa6070
@j.jenifarabinjenifa6070 4 жыл бұрын
Pattikkakavey intha channel subscribe pannirukken I love you Patti😘😘😘😘
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி.
@moorthy.smoorthy.s9911
@moorthy.smoorthy.s9911 4 жыл бұрын
Amma super nanum epa try panna poren
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா.
@mjaswini5457
@mjaswini5457 4 жыл бұрын
Pramaaadham akka and patti...
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.
@RajRaj-wf5pm
@RajRaj-wf5pm 2 жыл бұрын
👌👍
@arumugamselvi1462
@arumugamselvi1462 Жыл бұрын
சோத்துக்கு.காணதோவையல்.நல்லாஇருக்கொஇல்லையொ.ஆனால்.உங்கள்.சீரிப்புஅருமை
@fairytales2041
@fairytales2041 3 жыл бұрын
Semma tasty 😋😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you
@rickypati5456
@rickypati5456 4 жыл бұрын
Amazing
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@harishraj2317
@harishraj2317 2 жыл бұрын
சூப்பர் பாட்டி 👌😘💗💗💗
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@guna-kc7fl
@guna-kc7fl 4 жыл бұрын
Super Aachi
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@royalvishnus4129
@royalvishnus4129 4 жыл бұрын
Tasty recipe 😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thanks a lot
@palduraipaldurai612
@palduraipaldurai612 4 жыл бұрын
super achi
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா.
@nagamuthu2848
@nagamuthu2848 4 жыл бұрын
சூப்பர் அழகாய் இருக்கு அம்மா
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.
@nagappananbu6705
@nagappananbu6705 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 жыл бұрын
Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி மா.
@bhavanidevelopers4294
@bhavanidevelopers4294 3 жыл бұрын
patty yoda thuvayal super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@anandabagavathi1289
@anandabagavathi1289 10 ай бұрын
ஆகா பிரமாதம்.
@Ghavyam
@Ghavyam 4 жыл бұрын
SUPER SUPER SUPER mam vazhga valamudan innum netanya parambariya samayalgala thanaga mam
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ok sure. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@malapillai1995
@malapillai1995 3 жыл бұрын
Such a innocent smile 😇
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@usharaniravi6876
@usharaniravi6876 2 жыл бұрын
அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி.
@kalamaryswamy1944
@kalamaryswamy1944 4 жыл бұрын
Joint family & cooking is nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@rajanrajan8053
@rajanrajan8053 4 жыл бұрын
Super pattima..
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@baveshsusi6903
@baveshsusi6903 4 жыл бұрын
Super periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
நன்றி மா.
@srkathir4481
@srkathir4481 4 жыл бұрын
Periyamma, kattayam sapida varuvean. Akka, Veera thalumbu super.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@tamilselvantamilselvan1823
@tamilselvantamilselvan1823 4 жыл бұрын
ஆரோக்கியமான சாப்பாடு நல்ல உடல் உழைப்பு
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@asmidrawingscrafts8110
@asmidrawingscrafts8110 3 жыл бұрын
Super
@srinidhisinha
@srinidhisinha 4 жыл бұрын
Amma always special saapida vaangannu amma mattumthan solla mudiyum nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@anidharma
@anidharma 4 жыл бұрын
பெரியம்மாவின் சிரிப்பு அருமை
@cutienakshu
@cutienakshu 4 жыл бұрын
Super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா.
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 4 жыл бұрын
I love Periamma!
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@sivakamiselvam6538
@sivakamiselvam6538 4 жыл бұрын
Yummy
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@e.punithavathyveeramani5321
@e.punithavathyveeramani5321 4 жыл бұрын
thirunellveli slang rembba enimaya irruukku llike your recipes
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.Please subscribe our channel.
@kannann3061
@kannann3061 4 жыл бұрын
சூப்பர் பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@priyajothit955
@priyajothit955 2 жыл бұрын
பெரியம்மா சிரிப்பு அருமை..
@prabhakarannatarajan8347
@prabhakarannatarajan8347 3 жыл бұрын
Super patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@mageswarimageswari130
@mageswarimageswari130 3 жыл бұрын
👏👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@goldsai4634
@goldsai4634 3 жыл бұрын
Super perimma
@nikilanikila9439
@nikilanikila9439 3 жыл бұрын
நல்லா இருக்கு அம்மா ருசியா இருந்துச்சு வாழ்த்துக்கள் 😄😄❣️❣️😘😘😘😘❤️❤️❤️❤️😍 எல் துருவையால் சூப்பர் நெஸ்ட் டைம் மட்டன் குழம்பு ரெசிபி ட்ரிப் பண்ணுங்க பெரியம்மா
@b.bharathirajaraja7756
@b.bharathirajaraja7756 4 жыл бұрын
Very super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
ரொம்ப நன்றி.
@madhina17
@madhina17 2 жыл бұрын
நல்ல ஒரு சத்துள்ள ருசியான ரெசிபியை அம்மாவின் கைபதத்துடன் செய்து காண்பித்தீங்க பெரிம்மாவுக்கும் உங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து காெள்கிறாேம்.......
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@RajaN-ez1jl
@RajaN-ez1jl 4 жыл бұрын
Semma pattima
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@sivabharathi6059
@sivabharathi6059 3 жыл бұрын
Enga veetla saivom super a irukkum
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@roshanraj9236
@roshanraj9236 3 жыл бұрын
Video nalla irukku, amma ponnu paasam teriyuthu
@cr7gam3r83
@cr7gam3r83 4 жыл бұрын
Super ma...calcium rich chutney
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
Thank you very much
@sudalairamlaxmi7322
@sudalairamlaxmi7322 3 жыл бұрын
Super 👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you
@thenmozhisaravanan9690
@thenmozhisaravanan9690 Жыл бұрын
Pattiyamma yadartamana peccu rompa pidichcirukku
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thank you
@Jainilaa
@Jainilaa 3 жыл бұрын
Thanks super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Welcome
@ayyappan2214
@ayyappan2214 4 жыл бұрын
Sweet smile patty
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 жыл бұрын
Naanum athan nenachen periya ammila pavam avanga araikarangale nu reason sollitinga 👍😋thuvaiyal👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
@munusamymunusamy3654
@munusamymunusamy3654 4 жыл бұрын
Super😁
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 жыл бұрын
மிக்க நன்றி.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Venkatesh Bhat makes Thirunelveli Ellu podi | Black til seeds powder for idli and dosa
13:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 186 М.
Venkatesh Bhat makes Onion Chutney| CC|Coconut Chutney |Thengai chutney/Vengaya chutney/South Indian
12:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 10 МЛН
СКУЛЬПТУРЫ ИЗ МУСОРА (@tdeininger - Instagram)
0:19
В ТРЕНДЕ
Рет қаралды 2,1 МЛН
Olha o sorvete 😲
0:13
KaLu Tv
Рет қаралды 4,4 МЛН
Which one is the best?😀 #unboxing #haul #rate #shorts
0:18
Candy Superstar
Рет қаралды 5 МЛН
Проверил, как вам?
1:00
Коннор
Рет қаралды 19 МЛН
Читерская рыбалка!🤯🐟 (@fishinglover790)
0:24
Взрывная История
Рет қаралды 2,8 МЛН