'எழுத்தாளன்’ என்பது ஒரு சமூக பொறுப்பு - S.Ramakrishnan | Thirumavelan | எஸ்.ரா

  Рет қаралды 33,380

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#SRamakrishnan #Arivadal #ThirumavelanPadikaramu #Exclusive
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் - ப.திருமாவேலனின் ‘அறிவாடல்’
Writer S Ramakris
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....

Пікірлер: 53
@ValarkaviCovai
@ValarkaviCovai Жыл бұрын
நல்ல நெறிப்படுத்தும் நம்பிக்கையூட்டும் சந்திப்பு பாராட்டுஆள்👏👏👏👍🙏
@jothimanoharan4812
@jothimanoharan4812 Жыл бұрын
மிகவும் அருமை எஸ் ரா அவர்களின் உரையாடல்...
@sethuramakrishnan4502
@sethuramakrishnan4502 6 ай бұрын
தாத்தாவும், அப்பாவும் திராவிட இயக்கங்களைச் சார்ந்த வர்களாயினும் கண்மூடிப் பின்பற்றாமல் தனித்துவத்துடன் எழுதும் ஓர் செம்மையான எழுத்தாளர்.
@moorthyvellore
@moorthyvellore Жыл бұрын
இரண்டு ஆளுமைகள்... ராமகிருஷ்ணன் மற்றும் திருமாவேலன் கலந்துரையாடல் மிக ஆழமாக....பல கோணங்களில் விரிவாக பேசியதை... எழுத்தாளனின் பங்கும் பொறுப்பும் என்ன...அருமை... வாழ்த்தி மகிழ்கிறேன் இருவரையும்.
@vickyvinoth209
@vickyvinoth209 Жыл бұрын
அனைத்துமே அருமை எந்த குறையும் இல்லை கருத்திலும் சரி காணொளியிலும் சரி
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சமூக அக்கரை கொண்ட மனிதர் அவரின் சொல்லாடல் சுவைக்கமுடிந்தது எழுத்தாளரின் பொதுவாக பேசுவதைவிட எழுத்தில் வளமை காண்பர் எஸ்ரா அவர்கள் பேசுவதிலும் வளமையோடு பெருமை சேர்த்திருக்கிறார் என்பதை நாம் உணர முடிகிறது அருமை அருமை
@timepass2721
@timepass2721 2 ай бұрын
இருவருமே என் மனம் கவர்ந்தவர்கள்
@poothasamyp9385
@poothasamyp9385 3 жыл бұрын
அய்யா, மகாத்மா காந்தியை ப்பற்றி அவரின் 150 வது பிறந்த நாளில் நீங்கள் ஆற்றியஉரை மிகவும் அருமை. அதிலும் காந்தி யின் உதவியாளர் தேசாய் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் உயிருக்குப் போராடிய போது அப்போதய ஆங்கிலேய அரசுடன் காந்தி மேற்கொண்ட கடிதத்தொடர்பு பற்றி நான் இதுவரை கேட்காத தகவல்கள். அடுத்து ஒரு ஊடகவியலாருடன் நடைபெற்ற பேட்டியில் எழுத்தாளரின் நிலை உயர்ந்து இருந்தால் தான் ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடையும் என்றீர்கள். இது முற்றிலும் உண்மை மே. தமிழ் நாடு அரசாங்கம் நிச்சயம் அவர்களுக்காக ஒரு வாரியம் அமைத்து இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
அறிவாடல் என்ற வார்த்தை அருமையாக உள்ளது இது போன்ற பதிவுகள் வரவேற்கபடுகின்றன இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியமானது
@anandnatarajan8212
@anandnatarajan8212 4 жыл бұрын
இலக்கில்லா இலக்கை நோக்கிய வாழ்க்கைப் பயணம் வரம் தான் போலும்....
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உயர்ந்த சிந்தனை. உயர்ந்த எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் 🙏
@ManimekalaiVenkat
@ManimekalaiVenkat Жыл бұрын
Super
@shanphotography
@shanphotography 5 жыл бұрын
எஸ் ரா அவர்களின் அருமையான பேச்சு யதார்த்தமான மனிதனை படிக்கிறார்
@julietchandra9154
@julietchandra9154 5 жыл бұрын
பண்பாட்டு செயல்பாடு. அருமையான இலக்கிய வாதியின் அடக்கமான வார்த்தைக்கும் நன்றி . வாழ்த்துக்கள்.
@blueheartragavan7585
@blueheartragavan7585 11 ай бұрын
நல்ல நிகழ்ச்சி
@jayapushpamjayapushpam1110
@jayapushpamjayapushpam1110 5 жыл бұрын
நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். வாழ்த்துக்கள்.
@gurumani7084
@gurumani7084 3 жыл бұрын
மிக வெளிப்படையான யதார்த்தமான உரையாடல்கள் . நிச்சயமாக புதிய கலைஞர்களை உருவாக்கும்.🙏🙏🙏
@atakathi...6738
@atakathi...6738 Жыл бұрын
❤❤❤
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
எண்ணிய எணணியாங்கு எய்துவ.......👏👏👏
@julietchandra9154
@julietchandra9154 5 жыл бұрын
அறிவாடல் அருமை. வரலாற்று தேடல் தெளிவு. துறவிலும் பெண்ணின் பெருமை தேடலுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
S. Ra is a living genius. Wow what a writer who research and travels to find a truth in his writings. Felt goosebumps many times during his speech. Wonderful interview
@dharumana1403
@dharumana1403 Жыл бұрын
~~q~q
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
மிக மிக அருமை 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@ramkumarp4469
@ramkumarp4469 5 жыл бұрын
Phenomenal conversation.... These words can be written as a book with no modulation... He stands above all...
@samye3398
@samye3398 3 жыл бұрын
தமிழ் இலக்கியத்தின் ஆழத்தை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் இராமகிருஷ்ணன் ஐயா. அடித்தட்டு மக்களின் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி அருமையாகச் கூறியுள்ளீர்கள். சினிமாவின் எதார்த்தமான உண்மைகள் என பல்வேறு தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி தமிழா நன்றி.
@bharathiperumal8956
@bharathiperumal8956 3 жыл бұрын
Listening to him is like reading a book. Vaalga valamudan.
@JaiPrakash-xl6ql
@JaiPrakash-xl6ql 3 жыл бұрын
Feeling very peaceful ❤️
@sheikmid7346
@sheikmid7346 5 жыл бұрын
மிக அருமை , பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருக்கிறது
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
அருமை எஸ் ரா
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 5 жыл бұрын
சுவாரஸ்யமான பேட்டி.
@abusheikmuhammed4127
@abusheikmuhammed4127 5 жыл бұрын
முழுமையாகப் பார்க்கவேண்டிய காணாெளி
@hra345
@hra345 3 жыл бұрын
Anchor extraordinary man.... S ra sir super
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 жыл бұрын
எஸ் ரா 💐
@MP71075
@MP71075 5 жыл бұрын
Wonderful conversation. Meaningful news and messages. I already heard his speech about Karl Marx. Mr thiruma you must try next with kavignar vairamuthu.
@baranitharan4634
@baranitharan4634 4 жыл бұрын
My fav
@sharathnandha
@sharathnandha 10 ай бұрын
@vinothloganathan2623
@vinothloganathan2623 4 жыл бұрын
Beautiful Conversation :)
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 4 жыл бұрын
நற்றிணை!
@gopinathmoorthy2320
@gopinathmoorthy2320 3 жыл бұрын
அருமையான பேச்சு
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
சாமானிய மக்களின் உணர்ச்சிகள் தான் சமுதாயம். உலகம் வெற்றியாளர்களின் அனுபவ மற்றும் செயற்பாடுகளை விவரிக்கிறது. சமரச உடன்பாடு பொருளாதாரத்தில், உரிமைகளில் கையாளப்படுவதில்லை.
@Sathyapraba-i5i
@Sathyapraba-i5i Ай бұрын
நாவல்கள் படமாக்கபடவேண்டும் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போல் சத்தியம்
@thevganessan
@thevganessan 3 жыл бұрын
நடக்கட்டும் நாக்கு வியாபாரம்
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
வியாபாரமல்ல... உண்மைகள்.
@saravanasiddharths9070
@saravanasiddharths9070 5 жыл бұрын
Such a nice interview. But your camera movements are irritating. Try to avoid them. It kills the life of this interview.
@manickamramu6297
@manickamramu6297 4 жыл бұрын
I have always admired your thught provoking speeches and inspiring insight into the past It's simply scholarly. Ramu
@gogogonie
@gogogonie Жыл бұрын
ah! the camera man on side is worst. @KalaignarTVNews
@rajasekaran2003
@rajasekaran2003 2 жыл бұрын
Stop the background music. Annoyance at its peak !!! That's disrespect to S.Ra. He needs to be heard. What's with the camera!! Couldn't watch or hear after sometime. That background music makes this the only interview that I cannot watch of S.Ra.
@JaiPrakash-xl6ql
@JaiPrakash-xl6ql 3 жыл бұрын
Plz plz mention the background music name
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
மணி
@ganeshank5266
@ganeshank5266 4 жыл бұрын
Sir, here you are telling that Kannaki the female character is asking for justice. But, you know well that Greek dramdist Sophocles is created the female charcter Antigone is asking justice from king Creon in his drama "Antigone" that too 5th BC
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
தமிழ் இலக்கியத்தில்?
s ramakrishnan best speech |motivational speech |
56:01
பெருங்கதையாடல்
Рет қаралды 25 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Writer S.Ra speech on Ivan turgunev
53:08
Desanthiri Pathippagam
Рет қаралды 56 М.