அருமையான உரை அய்யா. உங்கள் கடவுளின் நாக்கு நான் வாசித்த பின் பல மாற்றங்கள் என் வாழ்வில்.நன்றி அய்யா 💐💐
@senthilroyan6 жыл бұрын
தங்களின் கதை சொல்லும் விதம் ஆழ்மனதில் பதிய வைக்கிறது. திரு.எஸ்ரா அவர்களால் தான் நான் புத்தக வாசிப்பையே தொடர்கிறேன். பல்வேறு புத்தகங்களை தேடி தேடி படிக்கிறேன். நன்றி..
உங்கள் பேச்சு அனைத்தையும் கேட்க ஆவல் கூடுகிறது ஐயா. புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. தமிழில் என்ன படிக்க வேண்டும் சிறந்த பத்து புத்தகங்கள் சொல்லுங்கள் ஐயா
@muralin74976 жыл бұрын
வழக்கமான சிறந்த உரை, எஸ் ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajendranraji31953 жыл бұрын
Àaàaaàaaàà
@rajendranraji31953 жыл бұрын
⁰⁰⁰
@dr.n.sureshkumarkumar73146 жыл бұрын
என்னை சிந்திக்க வைக்கிறது உங்கள் பேச்சு.
@sethuanbu30184 жыл бұрын
Sac bâ seesaws
@ksaravanan87026 жыл бұрын
Excellent speech. sinthikka vaikum pechu. thanks a lot for the Shruthi TV for bringing out the speech.