”எடுத்தேன் பாரு ஓட்டம்... ஓ.பி.எஸ் முன்னாடி இருந்த பீரோவை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்த இளைஞர்

  Рет қаралды 1,438,396

Polimer News

Polimer News

Күн бұрын

”எடுத்தேன் பாரு ஓட்டம்.. வயல்னு கூட பாக்கலயே”.. OPS கையால் கொடுக்க வைத்திருந்த பீரோவை பாகுபலியாக மாறி தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபர்.. துண்டுக்குள் பிரியாணி பார்சல்.. திறப்பு விழாவில் அடி புடி சம்பவம்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #ops
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер
@judeclinton7421
@judeclinton7421 2 жыл бұрын
இந்தப் பதிவு சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு ஒருவேளை உணவிற்கும் பொருள்களுக்கும் மக்கள் எவ்வளவு திண்டாடுகிறார்கள் என்று இந்தப் பதிவிலிருந்து புரிந்துகொண்டு ஆட்சியை சரியான வழியில் நடத்திட மக்கள் நாம் தான் சரிசெய்ய வேண்டும் 🙏🏻
@durgalakshmi2248
@durgalakshmi2248 2 жыл бұрын
Modi. Free. Arisi. Koduthuma?
@vkvignesh244
@vkvignesh244 2 жыл бұрын
இத பாத்து இறக்கப்படாதீங்க இலவசம் சொன்னாலே நம்ம ஆளுங்க இப்டி தா 10 நாள் பசியில இருந்த நாய் மாறி அலையுவாங்க
@mmkss9005
@mmkss9005 2 жыл бұрын
Dai ivanugaluku avalavu குடுத்தாலும் பத்ததுட
@K.KaveriAnand
@K.KaveriAnand 2 жыл бұрын
இவர்கள் யாரும் சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் அல்ல... ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது ஆனால் நூற்றுக்கு 90 சதவீதம் மக்கள் சுயமரியாதை என்றால் என்னவென்று மறந்து விடுகிறார்கள்... இந்த காணொளியை பார்க்கும் பொழுது உண்மையாகவே வெட்கமாக இருக்கிறது நம்முடைய மக்கள் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்களே என்பதை நினைத்து...
@jothipriya7467
@jothipriya7467 2 жыл бұрын
Correct bro
@joshuaraja5893
@joshuaraja5893 2 жыл бұрын
உங்களைபோல மக்கள் இருக்கும் வரை அரசியல்வாதிக்கு வாழ்வுதான்
@queenie8723
@queenie8723 2 жыл бұрын
உண்மையான பாகுபலி இவருதான்...💪😎😁
@karthickm9839
@karthickm9839 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@amzing-305
@amzing-305 2 жыл бұрын
😂😂
@kasthurifavtsongs6653
@kasthurifavtsongs6653 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@senthilkumarthangasamy3323
@senthilkumarthangasamy3323 2 жыл бұрын
Just now..ippa tha bagubali movie pathen😂😂
@rajkumar900331
@rajkumar900331 2 жыл бұрын
அப்படி இல்லை அந்த பீரோவின் தரம் அவ்வளவு சிறப்பு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
என் மக்களின் மனநிலையை நினைத்தால் அழுவதா😭? சிரிப்பதா😆? கோவப்படுவதா😡? என்ன சொல்லி அவர்களுக்கு புரியவைப்பது ?😔😔😔😔😔😔😔
@murugesan.s59
@murugesan.s59 2 жыл бұрын
மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இந்த சிறிய தப்புதான் அரசியல்வாதிகளுக்கு மிக வெற்றி வெற்றி
@Myvillagemylife-007
@Myvillagemylife-007 2 жыл бұрын
Unmai nanpa
@theman6096
@theman6096 2 жыл бұрын
🧅🧅🧅 😳😀👌
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 2 жыл бұрын
Correct
@BLACKBOY-mq2ps
@BLACKBOY-mq2ps 2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க நண்பா
@mahenderam3231
@mahenderam3231 2 жыл бұрын
இது அதிமுக கட்சிக்கு அசிங்கம் இல்லை நம்ம இனத்துக்கு அசிங்கம் ....... இதுல பெருமை வேற
@vengateshvengatesh3608
@vengateshvengatesh3608 2 жыл бұрын
Ama bro unmai
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
Absolutely correct
@ivanveramathiri8330
@ivanveramathiri8330 2 жыл бұрын
Vcka gangu da Elam 😆😆
@yasoyaso2361
@yasoyaso2361 2 жыл бұрын
Super aa soniga Anna
@aarchana450
@aarchana450 2 жыл бұрын
@@ivanveramathiri8330 ungalukku asingama illaya vaarthaiya alanthu pesunga brother neenga lam ipdi illaya
@ranga33642
@ranga33642 2 жыл бұрын
இன்னும் எத்தனை காலம் தான் நாம் இப்படி உணவுக்காக அடித்துக் கொள்வோம் 🤦‍♂️🤦‍♂️
@churchillricardo2541
@churchillricardo2541 2 жыл бұрын
Matkal purinthukollum varai
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 2 жыл бұрын
இப்படி சோற்றுக்கும் இலவசத்திற்கும் ஆசைப்படும் மக்கள் உள்ளவரை இந்த நாடு வல்லரசு நாடாக எப்படி உயரும் கேவலமாக உள்ளது
@mktreactionz5790
@mktreactionz5790 2 жыл бұрын
Sorriku asaipaduvathu thavaru illai.....aanal ilavasa porugaluku asaipadathu...thavaru...
@Vikramkarthik21838
@Vikramkarthik21838 2 жыл бұрын
@@mktreactionz5790 sariyaga sonnirgal sago
@ranjithm.a6336
@ranjithm.a6336 2 жыл бұрын
First ungalukku vallarasu naadu na enna qualification nu theriyuma bro.. Vallarasu kum intha news video kum enna samantham..bro
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 2 жыл бұрын
ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே உழைப்பவர் உட்கார்ந்து உன்பவர் ஐந்து பேர் அந்த வீட்டின் நிலை தான் நம் நாட்டின் நிலை சகோ.
@emmanuvelemmi
@emmanuvelemmi 2 жыл бұрын
No chances
@johnlakshmi8418
@johnlakshmi8418 2 жыл бұрын
ஒத்த ஆளா தூக்கிட்டுப் போறானா இவன் தான்டா உண்மையான கட்சி கொண்டேன்
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
Athu katchi Thondan Thaana 😅😅
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 жыл бұрын
🤭🤭🤭🤭
@VinothKumar-jv2cf
@VinothKumar-jv2cf 2 жыл бұрын
சோமாலியா நாட்டில் கூட அதிக உணவு பஞ்சம் இருந்தும் உணவு வாங்க வரிசையில் நின்று வாங்குகிறார்கள் ஆனால் அனைத்தும் இருந்தும் பிச்சைக்காரர்கள் போல் அடித்துக் கொள்கிறார்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு பஞ்சம் இருக்கிறதா என்ன?
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
பார்க்கும் போது சிரிப்பு வரவில்லை ஆனால் நம்ம நாட்டு மக்கள் இந்த அளவுக்கு உணவுக்காக அடித்துக் கொள்கின்றனர் அதை பார்த்தால் நாம் தினமும் உணவை வீணாக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் தோனுகிறது
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 2 жыл бұрын
நிச்சயம் இல்லை. ஆனால் பொருமை / சகிப்புத் தன்மை என்ற ஒன்று மக்களிடம் காணாமல் போய் பலகாலம் ஆகிவிட்டது. இன்றோடு உலகம் அழியப்போகின்றது என்ற மனநிலை மக்களுக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது. புரட்சி தலைவி ஆட்சியில் சென்னை வெள்ள நிவாரண நிதி உதவி வழங்கும் போது நெரிசலில் சிக்கி இறந்தவர்களே இதற்கெல்லாம் சாட்சி.
@mercury71
@mercury71 2 жыл бұрын
Thayir saadham potruntha adichirka mattanunga
@vadatharainvaalkai5507
@vadatharainvaalkai5507 2 жыл бұрын
@@mercury71 சரியா சொன்னிங்க‌ தோழரே
@jpjai4977
@jpjai4977 2 жыл бұрын
Briyani bro velila kadaila vanguna 120 ruba veetulaye senja 60 ruba agum oru nal kooli 300 ruba Vera ena panuvanga
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 2 жыл бұрын
அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி வேல்ராஜின் இசைக்கும் அந்த நபர் பீரோவை எடுத்துக்கொண்டு ஓடுவதற்கும் சிறப்பாக உள்ளது வருங்காலங்களில் உணவு பஞ்சம் வரும் என்பதை இது உணர்த்துகிறது வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது மக்களே உஷார்
@kungumaraja6489
@kungumaraja6489 2 жыл бұрын
True
@ganesankanagarathinam6760
@ganesankanagarathinam6760 2 жыл бұрын
இப்போதே பஞ்சம்தான்! ஏன் வருங்காலம்? பார்க்க தெரியல.
@maduraiganesh8048
@maduraiganesh8048 2 жыл бұрын
மக்கள் மாறினால் தான், அரசியல்வாதிகள் மாறுவார்கள் 👆
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 2 жыл бұрын
அரசியல்வாதிகள் மாறுவதா நடப்பதை பேசுங்க
@Jayaprakash.V
@Jayaprakash.V 2 жыл бұрын
@@Arunmozhisuresh மக்கள் மாறுவதா? நடப்பதை பேசுங்கள்.
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 2 жыл бұрын
@@Jayaprakash.Vதலைவன் ஒழுக்கமாக இருந்தால் தான் மக்களிடம் ஒழுக்கம் இருக்கும் சகோ ஆனால் இங்கு இரண்டுமே கேள்விக்குறி..!
@prabhutamil3829
@prabhutamil3829 2 жыл бұрын
யோவ்....பாலி BGM வேற லெவல்..😄😄😄
@jansiraninithyananth5806
@jansiraninithyananth5806 2 жыл бұрын
🤣
@RajaRaja-dp1hx
@RajaRaja-dp1hx 2 жыл бұрын
Bgm நல்லா இருந்தால் தானே படம் நல்லா ஓடும்
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
பாலி🤣🤣🤣🤣🤣🤣
@davidwarner2669
@davidwarner2669 2 жыл бұрын
இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி!! வாழ்க திராவிடம் வளர்க பானிபூரி காரன்!!
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
😆😆😆😆😆😆👍
@selvalakshmi1618
@selvalakshmi1618 2 жыл бұрын
மக்கள் சரி இல்லையா.? தலைவன் சரி இல்லையா? சோழ, சேர, பாண்டிய வழி வந்த மக்களா இவர்கள் ...... இல்லை , திராவிட வழி வந்தவர்களா?
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
Dravidam vali nadathiya latchanam …. Chozhargal , Pandiyargal perumai than pesuromey thavira avangala padikurathey romba kammi .. so Antha vali vantha makkal nu kooda solla mudiyaathu Vazhikurathu Sila kaatchigal 😣😣
@mari-el3gl
@mari-el3gl 2 жыл бұрын
Atimaikal vali vanthavankal Nayakkarkal thekka atimaikal neraiya irukankanu inka vanthakalam athu unmaitan pola
@r.ethiraj159
@r.ethiraj159 2 жыл бұрын
திராவிட மாடல்
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 2 жыл бұрын
Eppovumae intha kootam ipdi thaaan...
@kaneerthuligal
@kaneerthuligal 2 жыл бұрын
😇😇😇onnum purila enna sollurathunu ttheyrila ivangala Panatham😭
@Anbu-s6z
@Anbu-s6z 2 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களை இந்த நிலையில் வைத்தது இந்த திராவிட ஆட்சியாளர்கள் தான் மக்கள் பாவம் 😢😢😢
@GovernmentJob837
@GovernmentJob837 2 жыл бұрын
சங்கீ
@abbass8167
@abbass8167 2 жыл бұрын
@@GovernmentJob837 bro ellathaiyum sangi nu solladheenga bjp karanunga mattumdhan sangi mela comment pannavaru bjp kararu illama arasiyale pidikkadhavara irundhangana
@abbass8167
@abbass8167 2 жыл бұрын
@@GovernmentJob837 enakku endha arasiyal vadhiyum pidikkadhu
@gnanamgnanam3876
@gnanamgnanam3876 2 жыл бұрын
நண்பா தமிழ் நாட்டின் இந்த நிலைமைக்கு திராவிட கட்சிகள் இல்லை மக்களின் அறியாமை
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 2 жыл бұрын
@@gnanamgnanam3876 correct
@SundarBabuRaja1034
@SundarBabuRaja1034 2 жыл бұрын
நாட்டில் சோற்றுக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் அடித்துக்கொள்கின்றனர்... 2022லும் இந்த மாதிரி தொடர்வது வேதனையாக உள்ளது. மக்களிடையே அரசியல் புரிந்துணர்வு என்பது அறவே இல்லை என்பதையே இந்த வீடியோ தெளிவுபடுத்தும்..
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
100 percent correct.
@assaultkarthi....1423
@assaultkarthi....1423 2 жыл бұрын
விரைவில்...
@nanpasekar6965
@nanpasekar6965 2 жыл бұрын
முற்றிலும் உண்மை நண்பரே
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 2 жыл бұрын
That's what the politicians very cleverly misleading the poor people.
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 2 жыл бұрын
அரசியல் வாதிகளின் பலமே இது தானே!
@prabhurevathi1542
@prabhurevathi1542 2 жыл бұрын
கல்வியும் & மருந்தும் தான் இலவசமாக வேண்டும் மக்களுக்கு...🙏🙏🙏
@devaanv9005
@devaanv9005 2 жыл бұрын
👍
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 жыл бұрын
Athu thaan first business
@vengateshvengatesh3608
@vengateshvengatesh3608 2 жыл бұрын
Piro, kattil waste
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
அருமை சகோ உன்மை தான் சகோ
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 жыл бұрын
உண்மை உண்மை நல்ல கருத்து அரசியல்வாதி நினைக்கனுமே
@AnandG2U
@AnandG2U 2 жыл бұрын
மக்களை பிச்சைக்காரர்களாக்கிய பெருமை திராவிட கட்சியின் 50 ஆண்டுகால ஒரே சாதனை 👌👍💪👏
@arunf6632
@arunf6632 2 жыл бұрын
K Modi epdi ellaryum panakarana aki iruparnu ipo sir solluvaru 🤣🤣🤣
@suganthivelmurugan9406
@suganthivelmurugan9406 2 жыл бұрын
மக்கள் குறைந்த பட்சம் 50% அரசியல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.. இது போன்ற இலவச பொருள் நோக்கு அரசியலை கடந்து வர வாய்ப்புள்ளது 😑
@vivekpm9414
@vivekpm9414 2 жыл бұрын
@@arunf6632 rs 200 ingayuma
@howdoitellyou3504
@howdoitellyou3504 2 жыл бұрын
How to become poor in 8 years our Prime Minister Modi will teach us. No he is teaching us . No already he taught us
@howdoitellyou3504
@howdoitellyou3504 2 жыл бұрын
@@arunf6632 100% age correct bro
@rx100z
@rx100z 2 жыл бұрын
இவர்கள் செத்து ஒழிந்த பின் தான் அடுத்த தலைமுறை அரசியல் பண்றது பற்றி யோசிக்கவே முடியும்போல 😟😟😟
@fairosem
@fairosem 2 жыл бұрын
இந்த மாதிரி ஆட்கள் இருக்கிற வரைக்கும் உலகம் திருந்த போறது இல்லை வாழ்க்கையில பிரியாணியை பார்த்ததில்லையா😔😔
@Petloveisgood
@Petloveisgood 2 жыл бұрын
Pakatha aalkal inum nirayave irukanga
@Logesh926
@Logesh926 2 жыл бұрын
Ellarum ungala maari rich ah irukamaatanga nalla saapadu paakathavunga innum irukanga intha oorla.
@ajithselvaraj715
@ajithselvaraj715 2 жыл бұрын
@@Logesh926 All are equal by birth. No one is poor no one is rich. Because of their hardwork some peoples become rich. Because of sorrow some people become poor. So the mistake is from theirself. Not from others!
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
அருமை அருமை
@ajj689
@ajj689 2 жыл бұрын
@@ajithselvaraj715 no bro......Sila peruku inga nerya vaipugal marukapaduthu....
@Kantasamy
@Kantasamy 2 жыл бұрын
மக்கள் என்ன செய்வார்கள்..ஓ பி எஸ்..சரியானநேரத்துக்குவந்துஇருந்தால்இந்தபிரச்சனைஏற்பட்டுஇருக்காது. வாழ்க மக்கள்..வளர்கதமிழ்
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
லேட்டா வரதே மக்களை எந்த நிலையில் வைத்துஇருக்கோம் பார் என்று படம் போட்டு காட்டி மேலும் தமிழனை முட்டாளாக்கவே.
@venkadesh2023
@venkadesh2023 2 жыл бұрын
அந்த பீரோ தூக்குனவன் 200ரூ ஊபீஸ் தான்😂
@sadheesj3488
@sadheesj3488 2 жыл бұрын
S. Avan oru hinduvatha irupan
@ஆதிதேவதை-ச2ர
@ஆதிதேவதை-ச2ர 2 жыл бұрын
பிச்சைக்காரன் மாதிரி சோத்துக்கு சண்டை போடுறாங்க இந்த மக்கள் ரொம்ப கேவலமா இருக்கு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@arivazhaganarunachalam2423
@arivazhaganarunachalam2423 2 жыл бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் இவ்வளவு கடுமையான உணவு பஞ்சமா? அட கடவுளே? தமிழ்நாடு அரசு நிர்வாகம் இவர்களின் பசி பட்டினி பஞ்சத்தை போக்க உடனடியாக தீர்வு காண வேண்டும்.
@baskarann8457
@baskarann8457 2 жыл бұрын
They want free biriyani,who will offers???Drunken people's
@saran8601
@saran8601 2 жыл бұрын
ela ooru thiruvizha layum poyi paru...sothuke vali iladhamari alaiyunga
@venkatyes9209
@venkatyes9209 2 жыл бұрын
இலவசம் ,ஏற்பது இகழ்ச்சி !.
@user-iv6uj6ku2j
@user-iv6uj6ku2j 2 жыл бұрын
ஒழுக்கம் கிலோ என்ன விலை இன்றைய சமுதாயம்😔
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 жыл бұрын
அப்படிதத்தான் இருக்குதப்பா நாடு
@mpmcreation2060
@mpmcreation2060 2 жыл бұрын
இந்தப் பதிவைப் பார்க்கும் பொழுது தொழியும் சிரிப்பு வரவில்லை, மாறாக இந்த நிலையில் மக்கள் இருப்பதைக் கண்டு மனம் மிகவும் வருந்துகிறது, இன்னும் நாம் சாப்பாட்டிற்கும் இலவசப் பொருட்கள்கும் அலைகிறோம் என்பதை நினைத்து, மக்கள் திருந்த வேண்டும் அரசியல்வாதியை திருத்த வேண்டும்
@Gs-gq6yt
@Gs-gq6yt 2 жыл бұрын
மனிதனுக்கு,இவலவே,பெரிய, அளவில்,ஆசை😂🤣
@Thamizh1985
@Thamizh1985 2 жыл бұрын
இதனை காணும் அரசியல்வாதிகளின் Mind Voice "ஆஹா... இன்னமும் பல யுகங்களுக்கு இவங்கள வச்சி நாம வாழலாம் போல இருக்கே..." நம் இந்த நிலைக்கு காரணமானவர்களே இவர்கள்தான். என் இன மக்களே... சிந்திக்கும் திறன் நமக்கு எப்போதுதான் வந்து தொலையுமோ?
@P.Rajenderan
@P.Rajenderan 2 жыл бұрын
ஆம்பூரில் தடை செய்யபட்ட பிரியாணி திருவிழாவை விழுப்புரத்தில் மிக சிறப்பாக நடத்தி காட்டிய அண்ணன் OPS அவர்களுக்கு பிரியாணி பிரியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி .... 🙏🙏🙏🙏😂😂
@js7238
@js7238 2 жыл бұрын
😃😃👌👌👍
@தென்காசிநண்பன்
@தென்காசிநண்பன் 2 жыл бұрын
😂😂😂👍
@dineshlogesh6236
@dineshlogesh6236 2 жыл бұрын
நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த வார்த்தை இலவசம்............
@bieber-wd7cb
@bieber-wd7cb 2 жыл бұрын
Aya briyani poduga please🙏🙏🙏
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 2 жыл бұрын
அட விடுங்கப்பா அந்த தகரடப்பா பீரோ என்ன விலை வந்துடும் இந்த அரசியல் அதிகாரி கலவாணிபயல விடவா?
@Dineshmadhi
@Dineshmadhi 2 жыл бұрын
வெளி மாநிலத்தவர் பார்த்தால் நம்ம தமிழ்நாடு பஞ்சத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்பர்
@shalini4947
@shalini4947 2 жыл бұрын
ஒரே ஆளு ஒத்த ஆளு ஒரு பீரோவை எப்படி தூக்கிட்டு போறாரு... பவர்புல் ஆளா இருப்பாரோ🤔🤔🤔
@shalini4947
@shalini4947 2 жыл бұрын
@Bharathi Swing 360 ஆனா அது கூட அதிக எடையோடு தான இருக்கும்... நீங்க தூக்குவிங்களா தனியா ஒரு பீரோவை🤣🤣
@ashokkumar-cy9qn
@ashokkumar-cy9qn 2 жыл бұрын
Thukalamae easy ah..
@yohithbala5664
@yohithbala5664 2 жыл бұрын
பீரோவின் தரம் அப்படி
@januaryfebruary5194
@januaryfebruary5194 2 жыл бұрын
@@shalini4947 காலியாக இருக்கும் பீரோவை எளிதில் தூக்கலாம். ஆனால் உங்கள் பொருள்கள் இருந்தால் பீரோவைத் தூக்குவது மிக கடினம்
@prabakaranpaneerselvam6896
@prabakaranpaneerselvam6896 2 жыл бұрын
@@ashokkumar-cy9qn தல 90 k's ah நீ எத துக்குறன்னு சொன்ன தெரியும்...
@gomathi4761
@gomathi4761 2 жыл бұрын
இப்பிடி பட்ட மக்கள் இருக்கும் வரை அரசியலில் வாதிகள் ஜாலியா இருப்பாங்க
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 жыл бұрын
ஆமாம்
@januaryfebruary5194
@januaryfebruary5194 2 жыл бұрын
திராவிட ஆட்சியில் தமிழர்களின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது.
@js7238
@js7238 2 жыл бұрын
இதைவிட மோசமான நிலையில் இருக்கும் பாலியல் பலாத்காரம் கட்சி வந்து
@iamjustmadhu4603
@iamjustmadhu4603 2 жыл бұрын
அப்படியே தி மு க வின் பதிவு ஒன்று போடவும்
@durgasai1555
@durgasai1555 2 жыл бұрын
எவ்வளவு கேவலமான திருட்டுக் குணம் ,மற்றும் பிச்சைகார புத்தி, கொண்ட மக்கள் அரசியல்வாதிகளை நேர்மையாக இருக்க செல்லும் நாம் எப்படி உள்ளோம்.
@Logesh926
@Logesh926 2 жыл бұрын
Avunga padra kastam ku ipdi tha irukum avunga mindset atha use pani tha politicians and corporate ruling this world. Phone la comment podra ungaluku theriyathu avunga situation. 1 day full ah work pannalum 100 200 tha varum so don't judge without knowing full situation
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
They are beggers if you give floor cleaners they will drink because it is free
@nr2976
@nr2976 2 жыл бұрын
சரியாக கேட்டு உள்ளீர்கள்.
@nethajiajay4617
@nethajiajay4617 2 жыл бұрын
உலகத்துக்கு எப்படி வாழணும் சொல்லிக் கொடுத்த தமிழனின் இன்றைய நிலை
@sptrayappa8
@sptrayappa8 2 жыл бұрын
மக்கள் பணத்த நீங்க தூக்கிகொண்டு ஓடிய போது நாங்க வேடிக்கைதானே பார்த்தோம்
@kavithaspassion5019
@kavithaspassion5019 2 жыл бұрын
சினிமாவில் கூட இப்படி ஒரு காமெடி வந்ததில்லை. செம காமெடி.
@velmanikandan1769
@velmanikandan1769 2 жыл бұрын
மற்ற மாநிலங்கள் முன்னாள் இவை அவமானமே.... சாப்பாடுக்கு கூட வழி இல்லாதவர்கள் போல்...
@kannanrajamani2512
@kannanrajamani2512 2 жыл бұрын
இந்த அளவுக்கு ஏழ்மை நம் நாட்டிற்கு வந்ததே இல்லை.
@mpsarathisarathi3267
@mpsarathisarathi3267 2 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் திருந்வே மாட்டார்கள்.....முதலில் மக்களின் மனநிலை மாற வேண்டும்....
@tamilnaduraidingmaster1654
@tamilnaduraidingmaster1654 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் 👍👍👍👍
@கலியுககாமெடி20
@கலியுககாமெடி20 2 жыл бұрын
Music Vera level
@VigneshVicky-we9ez
@VigneshVicky-we9ez 2 жыл бұрын
அட பாவிகளா பிச்சைக்காரர்கள் கூட இப்படி சோற்றிர்க்கு அடித்துக்கொள்ள மாட்டார்கள்
@bnagajothi3857
@bnagajothi3857 2 жыл бұрын
கேவலமா இருக்கு. திருந்தவே மாட்டார்கள் இந்த மக்கள். 😡
@karthikkeyan9322
@karthikkeyan9322 2 жыл бұрын
தரமான கல்வியும் ,தரமான மருத்துவ வசதிகளும் அனைவருக்கும் இலவசமாக கொடுத்தா போதும். பீரோ, பிரியாணி,நலத்திட்ட உதவி,இது எல்லாம் எவன் கேட்டான்????
@antonythinesh7122
@antonythinesh7122 2 жыл бұрын
எடுத்த பாரு ஓட்டம் நிக்கலையா 💞😂😂.... பிரியாணி சாப்பிட பிளாஸ்டிக் டாபர இல்ல கொண்டு வந்துருக்கானுக
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அருமையான காட்சி
@இயற்கையின்நேசம்
@இயற்கையின்நேசம் 2 жыл бұрын
இதெல்லாம் ரொம்ப கேவலமான செயல் மக்களே
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
நம் தமிழ் (இந்திய) மக்களின் உண்மையான புத்தி இருந்தான், பெருமை பட நம் இனத்தில் இப்போ ஒன்னும் இல்லை, வெறும் வாய் மட்டுமே உள்ளது..
@jothijothi7089
@jothijothi7089 2 жыл бұрын
Poli music super yaa 😂😂😂😂😂
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
Music vera leval 🔥🤣
@rameshkanniyappan5277
@rameshkanniyappan5277 2 жыл бұрын
Comedy chennal of poli
@veswari8
@veswari8 2 жыл бұрын
Super thala
@praveen.m3331
@praveen.m3331 2 жыл бұрын
ஏழை மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு இழிவு இல்லாமல் கொடுங்கள், இப்படி அசிங்க படுத்த வேண்டாம்
@dharmalingampalaniappan5377
@dharmalingampalaniappan5377 2 жыл бұрын
ஆமாம் ஆமாம் உண்மை
@nagarajanathiyappan5212
@nagarajanathiyappan5212 2 жыл бұрын
எங்க கொடுக்க அதான் எடுத்துகிட்டு ஓடுராங்களே....
@NilanNagarajan
@NilanNagarajan 2 жыл бұрын
பிரியாணிக்காக சுயமரியாதையும், போதைக்காக சுயஒழுக்கத்தையும் இழப்பது வேதனையே....
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 2 жыл бұрын
Super
@prabhakaran249
@prabhakaran249 2 жыл бұрын
இவர்களுக்கு இந்திகாரார்கள் எவ்வளவோ பரவாயில்லை
@umapathimrs
@umapathimrs 2 жыл бұрын
ஓ பி எஸ் maind voice ... நல்ல வேல நம்ம காரு தப்பிச்சுது 😁😂
@TheRamesh
@TheRamesh 2 жыл бұрын
இந்த மனநிலை உள்ளவர்களுக்கு இறுதி வரை தரித்திரமே மிஞ்சும்..
@aravindmass5326
@aravindmass5326 2 жыл бұрын
அப்பாவி மக்கள் இதில் நாம் ஒருவர் தான்
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 2 жыл бұрын
As long as people quarrel like this for 1/4 and Biriyani all politicians will have a luxurious life…
@athish5368
@athish5368 2 жыл бұрын
So true sir..India will never going to match with American standards.
@Journeyline321go
@Journeyline321go 2 жыл бұрын
Definitely 😑
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 2 жыл бұрын
Yes
@sthanukanth201
@sthanukanth201 2 жыл бұрын
பாவம் நம் மக்கள்
@a.r.rahmanfan3938
@a.r.rahmanfan3938 2 жыл бұрын
இத பார்க்கும் போது எனக்கு சோமாலி நாடு மாதிரி இருக்கு 🙄🙄🙄.. வாழ்த்துக்கள்
@RaviChandran-lk3fp
@RaviChandran-lk3fp 2 жыл бұрын
Thanks x CM 😊😊😊😊😊😊
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ 2 жыл бұрын
இவனுங்க மத்தியில் உயிர் வாழ்வது கடினம். இது இந்தியாவா இலங்கையா
@komeswaran7449
@komeswaran7449 2 жыл бұрын
கின்னஸ் புத்தகத்தில் எழுதுங்கபா
@bus4panner
@bus4panner 2 жыл бұрын
இதை பார்த்தால் கோவம் தான் வருகிறது சிரிப்பு வரவில்லை.
@ilangkumarkumar377
@ilangkumarkumar377 2 жыл бұрын
very good makkale
@iniyanjayapaul6814
@iniyanjayapaul6814 2 жыл бұрын
அரசியல் வாதிகள் ஏன் இன்னமும் நம்மள பகடக்காயாய் உபயோகிக்கின்றனர் என்று புரிகிறதா மக்களே, மாற வேண்டியது நாம் தான். தயவு செய்து இலவசத்தை ஏற்காதீர்கள்.
@nvivekananthan
@nvivekananthan 2 жыл бұрын
பள்ளிகளிலேயே ஒழுக்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது என்ற காலம் வந்த பிறகு இவர்களின் செயல்கள் குறித்து யாரும் விமர்சிப்பது தேவையற்றது.
@mangalam4782
@mangalam4782 2 жыл бұрын
நல்ல வேலை இந்த கொடுமையெல்லாம்பாக்க அம்மாஇல்ல உசுரோடுசெத்துபோய்ருக்கும் நல்லவரோகெட்டவரோ தமிழ்நாட்டில் தனிஒருபெண்மணியாக இருந்துஇந்தநாட்டை ஆன்டதுயாராலும்மறக்கமுடியாது அம்மாஆட்சியின் அருமைஇப்பதான்புரியும் மக்களுக்கு 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@thangarajarul4538
@thangarajarul4538 2 жыл бұрын
மக்களுக்கு னு நீ சொல்லி மங்களம் பாடாத.. உனக்குன்னு மட்டும் சொல்லிக்கோ.. அம்மா அப்பா தாத்தா பாட்டி னு யாரு ஆண்டாளும் ஏழை மக்கள் நிலைமை ஒன்னு தான்
@mangalam4782
@mangalam4782 2 жыл бұрын
Tqqq
@StockRocket
@StockRocket 2 жыл бұрын
அப்ப சுடாலினின் விடியலில் மக்கள் பெரும் பஞ்சத்தில் இருக்காங்கன்னு வெட்டவெளிச்சமாகுது...
@anandhis3129
@anandhis3129 2 жыл бұрын
Wat a bgm....🤭😜😝😛 News ah vida bgm than vera level...
@bharathychellamma7080
@bharathychellamma7080 2 жыл бұрын
Polimer nee vera level
@P.Rajenderan
@P.Rajenderan 2 жыл бұрын
தம்பி... நம்ம பிரியாணி சாப்பிடுவதற்க்கு முன்னாடி எப்படியும் சரக்கு பாட்டிலுக்கு கட்சி சார்பில் ஏற்பாடு பன்னி இருப்பாங்க அந்த சரக்கு பெட்டி எங்கே ? இருக்குன்னு கொஞ்சம் பாருப்பா .... 😂😂😂
@vsankar6761
@vsankar6761 Жыл бұрын
Than maanam 😂
@vasanthichandran779
@vasanthichandran779 2 жыл бұрын
சோற்றுக்கு அடித்து கொல்லும்வரை அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டந்தான் நீங்கள் ஆட்டத்தை தொடருந்து நடத்துங்கள் அரசியல்வாதிளே
@MANIKANDAN-tb8ko
@MANIKANDAN-tb8ko 2 жыл бұрын
Valthukkal poly great work
@VIJAY12674
@VIJAY12674 2 жыл бұрын
Back round music vera level poli
@antonyjohn215
@antonyjohn215 2 жыл бұрын
ஐ ஜாலி
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 2 жыл бұрын
யோவ் பாலி சிரிப்பு தாங்க முடியலயா 😂😂😂😂
@jayakumar4744
@jayakumar4744 2 жыл бұрын
கடைசி வரைக்கும் கை ஏந்தி கொண்டே இருப்பார்கள்,தமிழக மக்கள்😂😂😂😂😂
@SMK0912
@SMK0912 2 жыл бұрын
பாகுபலிக்கே தஃப் குடுப்பான் போல🤣🤣
@mani22020
@mani22020 2 жыл бұрын
Background music 🤣😂
@chinrajsham5926
@chinrajsham5926 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் அரசையும் அரசியல்வாதிகளையும் குறை கூறுவதற்கு அறுகதை அற்றவர்கள்
@ajith4691
@ajith4691 2 жыл бұрын
Poli nee vera levelya
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
பீரோங்கறது எங்களுக்கு பெரிய சைஸ் பொட்டி..!அவ்ளோ தான்..! 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@arulmurugan1152
@arulmurugan1152 2 жыл бұрын
Super pa....
@nithyaanu4371
@nithyaanu4371 2 жыл бұрын
அரசியல்வாதிகள் கால் பதித்த இடம் அப்படித்தான் இருக்கும்
@jeba623.
@jeba623. 2 жыл бұрын
செம்ம காமெடியாக இருக்கிறது 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
@logannathan3556
@logannathan3556 2 жыл бұрын
என்னா கொடுமை சார் இது..
@ramachandran617
@ramachandran617 2 жыл бұрын
தமிழர்களின் தன்மானம் எங்கே கடவுளே
@sangilakshi6580
@sangilakshi6580 2 жыл бұрын
கோவில்ல சுண்டல் வாங்குன ஞாபகம் வருது இப்போ பிரியாணி வாங்குறாங்க ரெண்டும் ஒண்ணுதான்
@sivadeva7461
@sivadeva7461 2 жыл бұрын
Nega podura bgm vera level
@upsetmind7298
@upsetmind7298 2 жыл бұрын
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 இவங்க நம்ம இனம் 💪💪💪💪💪😜😜😜🤩🤩🤩
@velayutham3403
@velayutham3403 2 жыл бұрын
Soru mukkiyam
@upsetmind7298
@upsetmind7298 2 жыл бұрын
@@velayutham3403 அப்போ பசிக்கும் ல 😍
@velayutham3403
@velayutham3403 2 жыл бұрын
@@upsetmind7298 kandipa pasikum pa
@yogayoga5783
@yogayoga5783 2 жыл бұрын
Biriyani pasi 😅
@abbass8167
@abbass8167 2 жыл бұрын
😜😜😜
@PrabakaranSurya
@PrabakaranSurya 2 жыл бұрын
காசுகாகவும் சோத்துக்காக வும் எதுவும் செய்யும் இந்த தமிழ்நாடு மக்கள்
@_Sanjay_xo
@_Sanjay_xo 2 жыл бұрын
It's not laughable thing... Sad how still people's running behind just for biriyani... And politicians have a luxury life!
@harishmr1059
@harishmr1059 2 жыл бұрын
I thought same bro
@dyzontheboss5667
@dyzontheboss5667 2 жыл бұрын
Vera level 🙏🙏... people so sad or happy 😍 plz Tel me some one
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,1 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
Neeya Naana Full Episode 515
1:05:58
Vijay Television
Рет қаралды 582 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН