எட்டாவது அதிசயம் | DrAndalPChockalingam

  Рет қаралды 5,382

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 83
@sabarinathansattur
@sabarinathansattur 3 ай бұрын
ஒன்பதாவது அதிசயம் நீங்கள் தான். என்னை போன்றவரை மாற்றம் செய்தது நீங்கள் தான். நன்றி. வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️❤️❤️.
@VijayalakshmiK-c5r
@VijayalakshmiK-c5r 3 ай бұрын
அண்ணா அருமையான விஷயம் அண்ணா. கடவுளுக்கு நன்றி. என் அண்ணனிற்கு நன்றி. முருகா நன்றி முருகா.
@chandraraj3943
@chandraraj3943 3 ай бұрын
எம்ஜிஆர் பற்றி நீங்கள் கூறியது மெய் சிலிர்க்க வைத்தது எனக்கு தெரிந்த அதிசயம் நீங்கள் தான் சொக்கா சார் 💐💐💐🙌🙌🙌🤝🤝🤝💙💙🤝🙏
@loganayahiv983
@loganayahiv983 3 ай бұрын
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️🙏
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 3 ай бұрын
எங்களுக்குஎல்லாமேநீங்கள்தான்சார்அதிசயம்.நன்றிசொக்குசார்.வாழ்க வளமுடன்சார்....
@mohanriswanth3840
@mohanriswanth3840 3 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏
@geethalakshmi2096
@geethalakshmi2096 2 ай бұрын
Super sir Thank you sir ❤❤
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 3 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@vadivarasik8600
@vadivarasik8600 3 ай бұрын
🙏🙏🙏
@vsqure1984
@vsqure1984 3 ай бұрын
வணக்கம். வளமான வாழ்வு தரும் புதிய மந்திரம்: Standard of Living vs Standard of Giving. சிந்தனைக்கு நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@MALLIKAK-d1b
@MALLIKAK-d1b 3 ай бұрын
Nandriga sir🙏🙏🙏 negalumathesayamanavakathan
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 3 ай бұрын
Tq sir❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Vazhgha valamudan
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 ай бұрын
Sir Thanks
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 3 ай бұрын
Thank you sir 🙏 🙏
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 3 ай бұрын
என் வாழ்க்கையின் திருப்பு முனை நீங்கள் தான் அண்ணா நன்றி அண்ணா.
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 3 ай бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@devichandran8343
@devichandran8343 3 ай бұрын
வணக்கம் அண்ணா இன்று உங்களை பார்த்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் மிளவில்லை, எது நடந்தாலும் என் அண்ணன் இருக்கையில் எங்களுக்கு கவலையில்லை, வாழ்கை போராட்டத்தில் ஏற்படும் மனக்குழப்ப திற்கும் கேள்விகளுக்கும் பதிலாய் நீங்கள், பக்கத்தில் வரும் போது பட படனு வருது, அது பயமில்லை, ஆனந்தம். அனைத்திற்கும் நன்றி. என்றும் தூரத்தில் இருந்து ரசிக்கும் ரசிகை &(என்னிலடங்கா தங்கைகளில் நானும் ஒருத்தி ). சிவகாமி நடராசன்.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 ай бұрын
சிவகாமி உங்களிடம் நான் இரண்டு முறை பெயரைக் கேட்டேன்
@devichandran8343
@devichandran8343 3 ай бұрын
ஆமாம் அண்ணா ❤️
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 3 ай бұрын
❤❤❤ 🙏🙏🙏 🎉🎉🎉
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் உண்மை MGR super ஸ்டார் அண்ணா அவரு மகிழ்ச்சி மக்கள் சிந்தனை உள்ளவர் அண்ணா அவரு இப்போ இப்பெடி ஒரு அரசியல் வாதி இல்லை அண்ணா லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕
@BhuvanaMahilan
@BhuvanaMahilan 3 ай бұрын
உங்கள பார்த்து பிரமிக்கேறோம்.chooku சார் .குடுக்க பழகிவிட்டோம்.அது ஒரு happy யாக உள்ளது.நீஇங்க ஒரு அதிசியம் sir நன்றிகள் கோடி சார்🙏🙏🙏♥️
@muthukamatchisuresh2127
@muthukamatchisuresh2127 3 ай бұрын
Super
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 3 ай бұрын
வணக்கம் அண்ணா. எத்தனையோ பேர் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் நீங்கள் ஒன்பதாவது அதிசயம். மிக்க நன்றி சொக்கு அண்ணா.
@padmav2953
@padmav2953 3 ай бұрын
எங்களின் அதி அதிசய பிறவி அதிசய பிறவியை பற்றி வர்ணிக்கிறார்.வாழ்த்துக்கள் சார். 🙏🙏🙏
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 3 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌
@gururani
@gururani 3 ай бұрын
Super speech sir🙏🙏
@Rajavel-f1c
@Rajavel-f1c 3 ай бұрын
சொக்கு சார், இன்று உங்கள் கைகளால் எங்களுக்கு ஆண்டாள் அம்மா மாலை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சார், என் கணவர் பூரம், நான் ஸ்வாதி நட்சாத்திரம், ஆகையால் கூடுதல் பிரமிப்பு, மாலை கிடைத்தவுடன் எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றும் புரியவில்லை, நெஞ்சம் நிறைந்த நன்றிங்க sir🙏
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 3 ай бұрын
இனிய இரவு வணக்கம் சார். எம்.ஜி.ஆர் பற்றிய தங்களின் அற்புதமான பதிவிற்கு நன்றி. இன்றும் என் குடும்ப உறுப்பினர்கள் பலரும் அவரை தெய்வமாகவே வணங்குவார்கள். கடவுளுக்கு இணையான இடம் அவருக்கு எங்கள் குடும்பத்தில் உண்டு. என் தந்தையார் இன்றும் எம்.ஜி.ஆர் மேல் அதீத பற்று உள்ளவர்.
@Raja-hg4ks
@Raja-hg4ks 3 ай бұрын
அற்புதம் சார் எம்ஜிஆர் எட்டாவது அதிசயம்னா எங்கள பொருத்த வரையில் நீங்கள் ஒன்பதாவது அதிசியம் சார் அண்ணமிட்டு அண்ணமிட்டு உங்கள் கையிம் சிவநதிடு‌ச்சூ நன்றிகள் சார்
@marimari4669
@marimari4669 3 ай бұрын
எனக்கு. உங்க. இதயத்தில் இடம் வேண்டும். அண்ணா
@sumathiganesan2371
@sumathiganesan2371 3 ай бұрын
Anna valka valamudan Nantri
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
உண்மை அண்ணா இன்று உங்களுடன் கலந்து கொண்டு அன்னபிரசாதம் சூப்பர் அண்ணா ஸ்ரீ ரங்கம் உத்திரம் நச்சத்திரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி உணவு சூப்பர் மகிழ்ச்சி
@lavenderchannel3690
@lavenderchannel3690 3 ай бұрын
Valga valamudan thambu
@arulselvi7284
@arulselvi7284 3 ай бұрын
அண்ணா அதிசயத்தின்அதிசயம்நிங்கள்தாண்அண்ணாஇனியாநன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasikalamohan4417
@sasikalamohan4417 3 ай бұрын
Status super.....👌👌👌
@jothirameshk2230
@jothirameshk2230 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@RajVeer-w7p
@RajVeer-w7p 3 ай бұрын
MGR is a CM who devloped normal persons to big status. He always have a good view and think about others. So he become great leader so now Modiji also use his picture for vote. In any party you see like this. Because MGR IS ALWAYS A GREAT LEADER
@AkilaM-d4k
@AkilaM-d4k 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்
@thangamrass328
@thangamrass328 3 ай бұрын
Nandri 🌹🌹🙏
@chandrans2447
@chandrans2447 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா.❤
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 3 ай бұрын
❤❤❤❤❤❤
@kalanithinath8111
@kalanithinath8111 3 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@sasikalamohan4417
@sasikalamohan4417 3 ай бұрын
Arumai....🙏🙏🙏🙏🙏❤️....Nandri
@kanimozhi9713
@kanimozhi9713 3 ай бұрын
நிச்ஜெயம் சொக்கு ஸார் இயன்றதை உதவுவேன் .மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 3 ай бұрын
❤❤🙏👌🙏❤
@meenapuratchi107
@meenapuratchi107 3 ай бұрын
❤🙏🙏🙏
@vijaytamilan7581
@vijaytamilan7581 3 ай бұрын
நெஞ்சம் நெகிழ்கின்ற பதிவு நன்றி சார் ❤
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 3 ай бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@ambikamohan4910
@ambikamohan4910 3 ай бұрын
Thank u sir
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 3 ай бұрын
🙏🌹🙏
@saravanakalaiyarasan6841
@saravanakalaiyarasan6841 3 ай бұрын
❤🙏👍அண்ணா ஐ லவ் யூ அண்ணா❤🙏👍எனக்கு தெரிந்த அதிசயம் சொக்கர் அண்ணா நான் பார்த்த பாஸிட்டிவிட்டி பவர் சொக்கர் அண்ணா நான் அனுதினமும் பார்த்து பார்த்து வியந்த வியக்கும் அதிசயம் சொக்கர் அண்ணா தான் எக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்கம் அம்பாசமுத்திரம் ஆண்டாள் சொக்கலிங்கம் உண்டே துனண அண்ணா ஒரு வேண்டுகோள் புதுக்கோட்டை கோவில் கொடுங்கள் நாங்கள் பணி செய்கிறோம் ஸ்ரீ நிதிநந்தினி சரவணகலையரசன்🙏👍❤
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 3 ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@Neelaveni.s
@Neelaveni.s 3 ай бұрын
என் அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் என்றாலே பிடிக்குது ஏன் என்று எனக்கு தெரியாது சிறுவயத்தில் இ௫ந்தே அவரை பற்றி தவறான புரிதலில் நான்வளர்ந்தால் அவரை எனக்கு பிடிக்கவில்லை இப்போது நினைத்தால் எனக்கு வ௫ந்தமாக உள்ளது இப்படிபட்ட மனிதரை நாம் தவறாக நினைத்தேன் என்று இன்றைளவும் எனக்கு வ௫த்தம் உண்டு இவர் யா௫ எப்பேர்பட்டவர் என்று அறியும் போது எனக்கு பிரமிப்பாக இ௫க்கிறது இவர்யுடைய பெயரும் புகழும் இன்று அல்ல எப்போதும் நிலைத்து நீக்கும் இவர்யுடைய படம் பாடல்கள் நடிப்பு இன்று அளவும் ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது ஆண்களை விட பெண் ரசிகைகள் இவர்க்கு அதிகம் இவர்க்கு பட்டங்கள் அதிகம் உண்டு இவரை நம்பி வாழ்தவர்கள் இங்கு அதிகம் இவரை நம்பதவர்கள் ஒ௫ சிலரே இவர் வாமும் காலத்தில் நானும் வாழ்ந்து இ௫க்கிறோன் என்று நினைக்கும் போது பெ௫மையாகவும் மகிழ்ச்சியாகவும் இ௫க்கிறது நன்றி நன்றி எ பி சி சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
@SenthilVelan-tj4tj
@SenthilVelan-tj4tj 3 ай бұрын
இன்னும் இந்த கட்சியில் இருக்கும்னா எம்ஜிஆர் என்கிற தலைவர் வச்சு தான் இருக்கும் இந்த கட்சியில் இருக்கோம் அண்ணாச்சி
@mrkumararaja3346
@mrkumararaja3346 3 ай бұрын
Sir, மண் குடிசை வாசல் என்றால்.. தென்றல் வர மறுத்திடுமா… இயற்கையை போல மனிதனும் பிறருக்காக வாழ வேண்டும் அதுவே ஆனந்தம், MGR தகவல் சிறப்பு, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@VijayaKandhanMahal_trm-tn
@VijayaKandhanMahal_trm-tn 3 ай бұрын
என் குழந்தைகளுக்கு MGR தத்துவ பாடல்கள் பாடி தான் உறங்க வைப்பேன் காலை எழுப்பி விடும் பொழுதும்.. என் சிறு வயதில் என் அப்பா அதை தான் பாடுவார்.. டேப் ரெக்கார்ட் டிலும்.. போடுவார்.. திரைப்படங்கள் நகைச்சுவை கலந்த நேர்மறை சிந்தனைகள்.. எனக்கு ஏதாவது நல்ல சிந்தனை.. பழக்கங்கள் இருக்கிறது என்றால்.. நான் கற்ற தமிழுக்கும்... திருவள்ளுவருக்கும் அடுத்து MGR க்கு தான்..நன்றி கூற வேண்டும்.. நன்றி அண்ணா.
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 3 ай бұрын
Thanks anna
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 3 ай бұрын
நன்றி சொக்கண்ணா
@elumalaielumalai982
@elumalaielumalai982 3 ай бұрын
வணக்கம் அண்ணா
@suganyasekar1249
@suganyasekar1249 3 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@rmmariappan3231
@rmmariappan3231 3 ай бұрын
நீங்களும் ஒரு ஒன்பதாவது அதிசயம் தான்.. இடது கை கொடுப்பதை வலது கை அறியாது தாங்கள் செய்யும் பல செயல்கள்.. நீங்களும் அதிசயப் பிறவி தான்.. மாரியப்பன் ஆடிட்டர் திருப்பூர்
@Vijaylux-o4i
@Vijaylux-o4i 3 ай бұрын
Choka ana i used kopal palpodi m.g r pereoid , school provide Choka sna
@devakumar1504
@devakumar1504 3 ай бұрын
வணக்கம் ஐயா 8 வது அதிசயம் M G R எனது 11 வயதில் வேலூரில் அவா் காண வந்த நபரை அவரின் இல்லத்திற்கு அழைத்து சென்றேன் அவருடன் அந்த 15 நிமிடங்கள் அது தான் அதிசயம் எனது வாழ்வில் M G R என் மூச்சியிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சியிருக்கும் மனதில் உள்ளதை பதிவிட்டேன். நன்றி....நன்றி....
@grk6341
@grk6341 3 ай бұрын
😂
@grk6341
@grk6341 3 ай бұрын
Because of MGR only I got engg seat in 1978 selection purely on merit.
@sathish24fitcoach11
@sathish24fitcoach11 3 ай бұрын
👌👌👌👌👌
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 3 ай бұрын
🙏🙏🙏
@vishalveeramani8151
@vishalveeramani8151 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sathish24fitcoach11
@sathish24fitcoach11 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@velraja8732
@velraja8732 3 ай бұрын
❤️🙏🙏🙏❤️
@marimari4669
@marimari4669 3 ай бұрын
வணக்கம் அண்ணா
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chitrag1103
@chitrag1103 3 ай бұрын
🙏🙏🙏🙏
@pathmaram
@pathmaram 3 ай бұрын
❤❤❤
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 32 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 85 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 29 МЛН
பொறாமை யாருடைய குணம்
18:16
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 32 МЛН