அண்ணே இதைத்தான் இத்தனை நாட்களாக நான் தேடி கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி .....
@duraisamy_.11 күн бұрын
மிகவும் அருமையான பதிவு எல்லோருக்கும் ஏற்றது
@sskumarbeinghuman2 жыл бұрын
மிகவும் பயானுள்ள தகவல். நன்றிகள் தோழரே.
@Gfgghhhhhhhhhhhhjj8 ай бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@dpgsekaran8447 Жыл бұрын
அருமையான பணி தொடர்பணிசிறக்க வாழ்த்துகள் நன்றி வணக்கம்
@gospelnewtechchannel22755 ай бұрын
நல்ல செய்தி Useful messages we need more more
@KalidossS-el3vz2 ай бұрын
Very fine important message sir.Thank you sir 🙏
@kalaichelvishanmugam48662 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே
@jayaramanm43496 ай бұрын
நல்ல தகவல் தெரிவித்தமைக்கமைக்கு நன்றி.
@tharmaraj98652 жыл бұрын
மிக மிக அருமை...👏👏👏👏எனக்கு மிகவும் அவசியமான thagaval 🙏🙏🙏🙏
@baskarannatesan15122 жыл бұрын
ஐயா நீங்கள் பதில் அனுப்பியது புரியவில்லை
@imageeshop Жыл бұрын
நன்றாகவும் தெளிவாகவும் Eastment Rights பற்றி விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
@tvengatesantvengatesan55166 ай бұрын
Thank you so much,we have been hardshiping lot because of no way to our land.
@vengatesanp306311 ай бұрын
❤மிக தெளிவாக சொன்னீர்கள் அண்ணா
@ranganathanmallireddy49332 жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏
@KumarPrabu-lq3st9 ай бұрын
அரசாங்கம் அன்று தொட்டு இன்றுவரை நம் வயிற்றுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வியாபாரிகளுக்கு தான் அனைத்து நன்மைகளையும் உரிமையையும் வழங்குகிறது எப்படி என்றால் நமக்கு சொந்தமான நிலம் விவசாய நிலமாக உள்ள வரை நமது நிலத்தை சுற்றி உள்ள நில உரிமையாளரின் ஒப்புதல் உடன் தான் நமது நிலத்திற்கே செல்ல முடியும் ஆனால் நமது நிலம் வியாபார நோக்கில் அதாவது வீட்டு மனைகளாகவோ அல்லது தொழிற்சாலை யாகவோ மாறி விட்டால் நமது பக்கத்து நிலத்திற்கு வழிவிட்டாக வேண்டும் இப்படி இருந்தால் விவசாயம் எப்படி முன்னேறும் எனக்கு தெரிந்த வரையில் integrated infrastructure முறையில் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமது அரசாங்கத்திற்கு உள்ளது ஆனால் இப்படி அரசாங்கத்தால் சாலை உருவாக்கப்பட்டு பயன்பெறும் நிலத்தை வியாபார நோக்கில் மற்றவருக்கு விற்க்க கூடாது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இப்படி செய்தால் தான் விவசாயம் பசுமைப்புரட்சி அடையும் இதற்க்கு மாநில அரசும் மத்திய அரசும் ஆவன செய்யுமாறு விவசாயிகளின் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.🙏😀🌹🇮🇳
@pandianveera51545 ай бұрын
சார் அருமை அருமை நீங்கள் கூறிய கருத்து உண்மையோடு ஒப்பிடும்போது அத்தனையும் உண்மை நீங்கள் கூறியது இது சரியான கருத்து என்று நான் சொல்லுவேன் மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற வேண்டும் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் விவசாயம் சாப்பாட்டு பொருள் மூலமாகத்தான் உயிர் வாழ முடியும் அதற்கு பல இடங்களில் இந்த பாதை அடைப்பு வலி விடாமல் தடுப்பது விவசாயத்தை செய்ய விடாமல் தடுப்பது இது போல் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது நிலத்திற்கு எனக்கு பாதை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நாலாபுறமும் இந்த பக்கம் போகக்கூடாது அந்த பக்கம் போகக்கூடாது என்று தடுக்கிறார்கள் கோர்ட்டு கேஸ் என்று போனால் அடிதடி பெட்டியில் கொண்டு வந்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன் எனது தந்தையார் இந்த மன உளைச்சல் மன உளைச்சலால் பாதை இல்லாமல் மாட்டிக் கொண்டோமே பிள்ளைகள் இப்படி இருக்கிறது என்று நினைத்து அவர் இறந்துவிட்டார் பிறகு நான் வெளிநாட்டிலிருந்து இதை பராமரிப்பதற்காக வந்து எட்டு வருட காலமாக நானும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் அவர்களின் என்னென்ன வழியிலும் போய் தந்து எல்லா வழிகளிலும் கேட்டுவிட்டேன் ஆனால் அவர்கள் ஒத்து வருவதாக இல்லை கடவுள் தான் இதற்கு வழிவகுக்க வேண்டும் இந்த சட்டம் வேலை செய்யுமா என்று எனக்கு தெரியவில்லை காரணம் நாலு பேர் சேர்ந்து ஒருவரை அமுக்குவது வெறி ஈசியாக உள்ளது இந்த நாட்டில் அதற்கெல்லாம் பிரபஞ்சம் பதில் சொல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது அந்த நம்பிக்கையோடு ஓட்டிக் கொண்டிருக்கிறேன் பார்க்கலாம் வெற்றி நிச்சயம்
@vengatesanp30632 жыл бұрын
வாழ்த்துகள் 🎊 அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்
@kannann30922 жыл бұрын
ந.கண்ணன்.நடேசன்.
@vponnusamy95042 жыл бұрын
நல்ல செய்தி நன்றி ஐயா
@natrajnatraj8492 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றிங்க ஐய்யா 👍💐
@MaheshMangalam2 жыл бұрын
மிக அருமை
@dhansdhanu7094 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி கள் சார்
@ramperiyasamy93748 ай бұрын
வழக்கு தொடுக்கலாம். ஆனால் தீர்வு வருவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடும்.
@yamaharx99763 ай бұрын
Unmaiyagava
@yamaharx99762 ай бұрын
@@ramperiyasamy9374 athu epadi sir
@IRULAPPANGurban Жыл бұрын
Thanks brother , Help of affect members ,
@megaanbu26432 жыл бұрын
வழி வேண்டும் என்று ஒருத்தன் வீட்டை உடைத்து வழி விடுங்க என்றான் ஆனால் அவன், அவன் இடத்தை பக்கத்தில் இருப்பவர்களுக்கு வழி விடுவது இல்லை பட்டா இடம் இனாமா கொடுப்பார் இல்லை பக்கத்தில் இருப்பவர்கள் வழி வேண்டும் என்றால் அவர்கள் இடத்தை வழிக்கு ஈடாக கொடுக்க வேண்டும்
@alagappansockalingam86992 жыл бұрын
வழி விட வேண்டும் என்றால் நஷ்ட ஈடு . பரிவர்த்தனை தவறு இல்லை. பாதை கேட்பவன் இடம் தர வேண்டும என்பதில் தவறு இல்லை. வக்கீல் கள் நல்லா காதுல பூ சுத்து வாங்க. காசு வாங்கிட்டும் பூ சுத்து வாங்க
@CommonManRTI2 жыл бұрын
அப்படியெல்லாம் வழி விட வேண்டிய அவசியம் இல்லை.... ஏற்கனவே இருந்த பாதையை அடைத்து வைத்திருந்தால் அதை எடுத்து தான் விட வேண்டும்... ஒரு நிலம் வாங்கும் போது அது என்ன வசதி பெறுகிறதோ அந்த வசதி இன்னொரு நாளில் மறுக்கப்பட்டால் மட்டுமே இந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த வசதியை கேட்டு பெற முடியும்...
@alagappansockalingam86992 жыл бұрын
@@CommonManRTI வழி என்பது வாழ்வு உரிமை. மறு பக்கம் தருமம். நீதி .அட்லீஸ்ட் 3 அடி (வரப்பு) பாதை யாவது கொடுத்து ஆக வேண்டும். நீதி மன்றம் 3 அடிக்கு கட்டாயம் உத்தரவு வழல்கும். வீடு கட்டி விட்டால் சிக்கல் தான்.
@alagappansockalingam86992 жыл бұрын
@@CommonManRTI வழிக்காக மொத்த இடத்துக்கும் ஆபரேஷன் தடை உத்தரவு தரப்பட்ட வழக்குகள் உள்ளன. ஸ்டே முடியும் வரை பக்கத்து இடத்துக் காரர்கள் பத்திரம் பதிய முடியாது. சிவில் வழக்குகள் வக்கீல் களுக்கு வாழ்க்கை.
@aswin0084 ай бұрын
Correct
@ramsrinivasan7534 Жыл бұрын
நல்ல தகவல் பதிவிற்கு நன்றி.❤
@vasuu3045 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம். காலம் காலமாக போன வழியில் வழிமறித்து வேலி. கட்டிட்டாங்க.. வரப்பு ஓரம். இந்தப் பக்கம் 5 அடி இந்தப்பக்கம் 5 அடி வழி கேட்டோம் தர மாட்டம் இது எங்கே இடம் சொன்னாங்க. சரி 5 அடி வேலைக்கும் கேட்டோம் எங்ககிட்ட இல்லாத பணமா... கேட்டாங்க.. இந்த வழிக்கு பின்னாடி 500 காணி இருக்குது. இதுக்கு என்ன தீர்வு. என்ன பண்ணலாம். அட்லீஸ்ட் நடு நிலத்தில் விட வேண்டாம். வரப்பில் விடலாமே.. ஞாயமான கோரிக்கை.. ஏன் இந்த மனிதருக்கு இந்த மனம் வரவில்லை.. இது போல பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை. மண்ணு மண்ணு அலை வணங்க.. செத்துப்போன. என்ன பண்ணுவாங்க
@sridharangounder82658 ай бұрын
Plss indha question ku konjam yarachi reply without approaching court
@sunharvester64198 ай бұрын
சார் நீதிமன்ற தீர்ப்பை காட்டி கேட்கலாம் சார்
@sunharvester64198 ай бұрын
@@sridharangounder8265அவன் வழிவிட இல்லை என்றால் நீதிமன்றம் போகாமல் நாம் நன்மை அடைய முடியாது
@parthibanariputhiran69186 ай бұрын
Approach Court.
@yamaharx99763 ай бұрын
Hi vasu case file panirukengala, unga contact kedaikuma vasu , nanum athe problm than face pndren
@pandichelvam34502 жыл бұрын
அருமை அருமையான பதிவு
@iperumalperun25542 жыл бұрын
அருமை அண்ணா ❤️
@janakiramanbavanandham35317 ай бұрын
Supper 🎉INFMD .sir.
@jeyamoorthyb27927 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@Sellakasu7 ай бұрын
நன்றி அண்ணா
@ajithkumar-ow9zd9 ай бұрын
அருமை
@vijayakumarm46138 ай бұрын
இந்த மாதிரி அடாவடித்தனம் கொலையில் தான் முடியும்...அவன் நிலத்தின் மதிப்புகள் எவ்வளவோ அதற்கு தகுந்தார் போல் பணமோ அல்லது மாற்று நிலமோ கொடுத்தால் ஒரு சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது
@mr.elavarasu62645 ай бұрын
அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு அதற்கு இரண்டு மடங்காக கொடுக்க தயாராக இருந்தாலும் தர மறுக்கிறார்கள் என்ன செய்வது
@p.gokilakarthik18432 жыл бұрын
Super Anna, v r facing same problem...v got clear idea
@ramamirthalingam2529 Жыл бұрын
Issue solved?
@arunvpr57292 жыл бұрын
ஆயிஸு நூரு….இப்போதான் என் பிரச்சனைக்கு பதில் கிடைத்துவிட்டது….
@vijayakumarm46138 ай бұрын
அத்துமீறினால் உயிர் போயிடும் பேசி தீர்பதுதான் உத்தமம் தீத்து விட்டால் பேச இயலாது
@theeranselva1550 Жыл бұрын
Nalla saithi thanks
@தமிழ்மதி-ய2ல2 жыл бұрын
அருமை ! ♥♥♥
@dream-vy8vw Жыл бұрын
மாரி முத்து அண்ணன் பேச்சு மிக சிறப்பாக இருக்கும் அவரின் பேச்சுக்கு நான் ரசிகர்கன்
@bvenkatvenkatbvenkatvenkat60382 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@eswaramoorthyramasamy21212 жыл бұрын
Super information bro.
@kamalakannans11342 ай бұрын
மூன்று பக்கங்களிலும் பட்டா நிலம் ஒரு திசையில் ஒடை கரை உள்ளது மூன்று திசைகளில் இருக்கும் பட்டாதரிடம் வழி கேட்டால் வழி விடமுடியாது என்று செல்கிறார்கள் பாதைக்கு பணம் தருகிறேன் அல்லது இடம் இரண்டு மடங்கு தருகிறேன் என்று சொல்லி விட்டேன் அனால் பாதை விடமுடியாது என்று செல்கின்றனர்.ஒரு திசையில் ஒடைகரை இருக்கிறது அதன் அகலம் 100 அடி ஆனால் ஆக்ரமிப்பு செய்து 60 அடி அகலம் தான் இப்போது இருக்கிறது அதில் ஒடைகரையை அகலப்படுத்தி தருவார்களா இதற்கு சட்டபடி வழி இருக்கிறது கெஞ்சம் செல்லுங்கள்
@pasupathiamar681412 күн бұрын
தனி நபராக பெறுவது கடினம்.
@Irulappan-b7k10 ай бұрын
Very useful vedio, Thank you
@selvakumar-km3ii2 жыл бұрын
இந்த பிரச்சனை தாங்க எனக்கும் நடக்கிறது,திருவண்ணாமலை , மஞ்சம்பூண்டி,மேல்செட்டிபட்டு VAO....விடம் 30 YEARS நடக்கிறது.
Sir good evening அரசு மாட்டு தொழுவம் இடம் ஓன்று என்று இருக்கிறதா இருந்தால் அதில் EBசர்வீஸ் வாங்கமுடியுமா என தெரியப்படுத்தவும் நன்றி.
@Gopalreddy309242 жыл бұрын
Good explanation please explain if blue print is violated in dtcp approval what is the punishment example blue print issues to 750 square feet built area 1050square-foot.
@ravinravin27302 жыл бұрын
அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள மிகச் சிறந்த சட்டம்
@kannann30922 жыл бұрын
ந.கண்ணன்.நடேசன்
@loganathansrinivasan5019 Жыл бұрын
நன்றி
@janardhanankrishnaswamy9554 Жыл бұрын
survey எண்கள் தந்தை பெயரில் இருந்த போது கால்வா வாயை வசதி படி போட்டிருந்தார்.அவர் மறைவிற்கு பிறகு மகன்கள் பிரித்து கொண்டபோது ஒரு சர்வே எண்ணில் இருந்த 32 செண்டில் 30 சென்ட் ஒரு வாரிசுக்கு போக மீதி.2 சென்ட் பொது கால்வாயாக 4 வாரிசுகளும் அனுபவிக்கலாம் என்று எழுதி கொண்டதின் படி அந்த பாகஸ்தர் .2 சென்ட் ஒதுக்கிவிட்டார். ஆனால் ஒரு பாகஸ்தரின் மகனோ, ஏற்கனவே .30 சென்டில் போட்டிருந்த படி பழைய கால்வாய் தான் இருக்கவேண்டும் என்று பிரச்சினை செய்கிறான். கால்வாய்க்கு ஒதுக்கி விட்டபிறகும் தொல்லை கொடுத்து வருகிறான். என்ன செய்ய?
@moorthyimmanuvel27016 ай бұрын
Super sir
@arumugamaaru48535 күн бұрын
வீடு கட்டும் போது ரோடு சைடு ஒன்றரை அடி இடம் போட வேண்டுமா ரோடு பக்கம் இடம் போடாமால் ரோடு வரை வீடு கட்டலாமா அவசியம் பதில் அளிக்கவும்.
@alagappansockalingam86992 жыл бұрын
பொதுவாக இடம் வாங்கு வதோடு மட்டும் இருந்து விடக் கூடாது. கண்காணிக்க வேண்டும். பாதை இல்லாவிட்டால் இடம் வாங்காதீர்கள். பக்கத்து பிளாட் 1 அடி எடுத்து விடவும் வாய்ப்பு உள்ளது. Watch regula rly.
@CommonManRTI2 жыл бұрын
Ssss
@dhanasekaran8182 жыл бұрын
ஐயா எங்களது தாத்தாவின் பூர்வீக சொத்து (A) இந்த பூர்வீக சொத்தில் இருந்து பிசி என்ற சொத்துக்களின் வரப்பு வழியாக டி என்கின்ற அரசு புறம்போக்கு நிலத்தினை அடைந்து பொதுப்பாதை பயன்படுத்தி வந்தோம் தற்போது இந்த பிசி சொத்துக்களின் உரிமைக்காரர் மதில் சுவர்களையும் தடைகளையும் ஏற்படுத்தி எங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார் நிலத்துக்கு நிலம் கொடுப்பதாக அல்லது அதற்கு கூறிய ஈடு மானம் தருவதாக கூறியும் இருவரும் வழிவிட மறுக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன
@shanmugaanandgouder83762 жыл бұрын
Thank you so much
@realclassroomacademy2215 Жыл бұрын
விட்டுக்கொடுத்தவன் தான் கெட்டுப் போவதில்லை அவசியமானால் தானே அதைக் கேட்கிறார்கள்
@chithravel23582 жыл бұрын
Valthukkal
@inbasagar32499 ай бұрын
Thanks for your useful information
@damaldumelrvss6000 Жыл бұрын
Super
@pandiyapandiya26702 жыл бұрын
ஒரு உதாரணம் ஐயா ஏ பி சி டி நான்கு பேருக்கும் செல்வதற்கு பொதுவான பாதை தேவைப்படுகிறது நான்கு பேரும் சேர்ந்து பாதை கொடுத்தால் தானே பட்ட இடத்தில் உருவாகும் பாதை ஒருவர் சொல்கிறார் எனது பட்டா இடத்தில் நான் தர முடியாது நீங்கள் தான் தர வேண்டும் என்று சொல்லுகிறார் என்ன பதில் ஐயா
@balrajp75208 ай бұрын
எனக்கு ஒரு விடை தெரிய வேண்டும் ஐயா! அதாவது என் சொந்த பட்டா இடத்தில் ரோடு வேண்டும் என்று கேட்கிறார்கள் அவ்வாறு என் இடத்தில் ரோடு விட்டால் அவர்களுக்கு அதி மிகப்பெரியபலன் பெறுவார்கள்.ஆனால் எனக்கு அந்த நிலத்தின் மூலம் பெறக்கூடிய மிகப்பெரிய வாழ்வாதரம் வருமானம் என் குடும்பத்துக்கு பாதிப்பு உண்டாகும் என்று எதர்காலம் கருதி நிறுத்தி வைத்துள்ளோம்.ஆனால் ரோடு போட விடுவது என்று நாங்கள் முடவு எடுத்தால் அரசு எங்களுக்கு பணம் பயனுக்கு பதில் அரசு புறம்போக்கின் இடத்தை விவசாயம் செய்ய வழிவகை செய்ய முடவுமா.என் இடத்தில் ஏற்படும் இழப்புகளை அரசு முன் வந்து அரசு புறம்போக்கு அல்லது நிலம் இல்லாத விவசாயிக்கு நிலம் வழங்கும் திட்டதின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாமா.அரசு அதிகாரிகள்(தாசில்தார்) ரோடு போடும் இடம் பட்டாவில் உள்ளது என்று பார்வையிட்டு சென்றுள்ளார்.
@megaanbu26432 жыл бұрын
வழி விட்டால் வழி விட்டவனை அழித்து விடுகிறார்கள்
@stalinjosephrajsubbarayan90622 жыл бұрын
😅😅😅
@venkateswaramr93752 жыл бұрын
Yes sir really
@ganesanganesan28452 жыл бұрын
அண்ணா நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க
@realclassroomacademy2215 Жыл бұрын
எங்களுக்கு ஒருவர் வழிவிடவில்லை நாங்கள் ஏழு எட்டு வீட்டை சுற்றி வந்து எங்கள் வீட்டிற்கு போகிறோம் வழி விட்டால் என்ன நட்டம் ஆகிவிடும்
@dream-vy8vw Жыл бұрын
Please contact marimuthu tamil screenshot valuable reply
@rajivrajam23938 күн бұрын
அய்யா எனது இடத்திற்கு செல்வதற்கு பூஸ்திதி பாதை இன்னொருவர் பட்டா நிலத்தின் வழியே செல்கிறது...village map இல் அவரின் பாதை வழியே செல்கிறது... அவரின் fmb இல் பாதை இல்லை...அதனால் பாதை விட மறுக்கிறார்... இதற்கு தீர்வு கிடைக்குமா
@sakthignanam70748 ай бұрын
Sir எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்ய பாதை.ஒரமா நிலம் வைத்துள்ளவர்கள் அவர்கள் நிலத்தை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு பின்னால் உள்ள நிலம் வைத்துள்ளவர்களுக்கு வழிவிடாமல் தடுக்கின்றனர் இதற்கு எதாவது தீர்வு இருக்குமா? Sir
@kannanv23642 жыл бұрын
வணக்கம், எங்களது விவசாய நிலத்தில் மண் பாதை செல்கிறது. பட்டா எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நிலவியல் வண்டி பாதை என்று உள்ளது. இதில் எங்களது உரிமை என்ன? மற்றவர்களது உரிமை என்ன?
@CommonManRTI2 жыл бұрын
மற்றவர்களுக்கு அது பயன்படுகிறது என்றால் நிச்சயம் நாம் உரிமை கூற முடியாது....
@viruumandi Жыл бұрын
நிலவியல் பாதை என்றால் அரசாங்க பொது பாதையாக கருதப்படும்.
@massofkkkk95889 ай бұрын
Same issues going my village also.
@seenivasans42072 жыл бұрын
How many feet path can we get from this act ( only for foot path or can i get road 12feet)
@KrishnaMoorthy-ki3et2 жыл бұрын
ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் ரோட்டு எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் இவர்களுக்கு வசதிக்காக போட்டனர் 4 குடும்பம் இவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வண்டி பாதை எங்களின் உரிமைகளும் இழப்பதற்கு காரணம் அதனால் தற்போது தடை செய்யலாமா நடை பாதை விடமுடியுமா வரைபடம் தில் வழி இல்லை ஆலோசனை எனக்கு தாங்க ஐயா
@selvarama81467 ай бұрын
ஜீவராசிகள் சமஸ்கிருதம் எண்ணாயிரம் உயிரினங்கள்...
@dharanidn5940 Жыл бұрын
DHARANI, POONAMALLEE 56 Very Very Good
@ManiMani-fp5cp7 ай бұрын
Hi
@RainbowRainbow-q6t Жыл бұрын
Good afternoon sir,
@amjathkhan6375 Жыл бұрын
வணக்கம் , விவசாயம் செய்து வருகிறேன் என் நிலத்திற்க்கு செல்ல 38 வருஷமா ஒரே பாதை வழியாக செல்கிறோம் அந்த பாதை அரசு புறம்போக்கு நிலம் அதில்தான் செல்கிறாேம் தற்போது அங்கு ஒரு பகுதியில் பிணம் புதைக்கிறார்கள் நாங்கள் மாமூலாக சென்று வருகிறோம். இருந்தாலும் சில தனி நபர்கள் அவர்களின் பேச்சுக்கு இணங்கவில்லை என்றால் பாதையை அடைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு
@lawranceraja16188 ай бұрын
தீர்வு கிடைத்ததா? Pls reply பண்ணுங்க
@dream-vy8vw Жыл бұрын
(மாரிமுத்து tamil screenshot)கூட்டு பட்டா நிலத்தை தனிப்பட்டாவாக மாற்ற தகவல் அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் சரியான தெளிவான ஆலோசனை வழங்கினார் லஞ்சம் இல்லாமல் பட்டா மாறுதல் செய்தேன்
@thamaraikannan51748 ай бұрын
அண்ணா எங்கள் கிராமத்தில் நிறைய ஊழல் நடக்கிறது என்னால என்ன பண்ண முடியும்
@muralim87947 ай бұрын
நான்இடம் வாங்கிய போதுரோடு இருந்து பிறகுதான்சர்வேயர் fmd யில்ரோடுதான்அளந்துதருகிறார்என்ன செய்வது
@renganathanrenganathan15822 жыл бұрын
🔥🔥🔥
@kuttiappanmariappan4922 жыл бұрын
வணக்கம் A என்ற நபர் 1984ஓர் இடம் வாங்கினார் பட்டா A பெயரில் உள்ளது. 2005தில் 4பாகங்கள் பிரித்து விற்பனை செய்துவிட்டார் . உட்பிரிவு பட்டாவுக்கு விண்னப்பம் செய்தேன் 1 1/2 வருடங்கள் முன். விண்னப்ப நிலை A ஆவணத்தின் தொடர் ஆவணம் இல்லை வருகிறது 1984 Aநபர் ஆவணத்தில் தொடர்பான குறிப்புகள் ஏதும் இல்லை .. தயவுசெய்து பதில் தருக
@srilaxmi67092 жыл бұрын
Thanks sir
@Dhasarathan-qo9eo6 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா 21 வருஷமா நான் இந்த வகிக்கும் பட்டாக தான் போராடிக் கொண்டிருக்கும் நல்ல செய்தி யூடியூப் ல போட்டு இருக்கீங்க 3:17
@bvenkatvenkatbvenkatvenkat60382 жыл бұрын
நடை பாதையா வண்டி பாதையா
@CommonManRTI2 жыл бұрын
எல்லாம்
@sammitttsammi48912 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா 💐💐💐
@abdullathef91372 жыл бұрын
Mohammad Nabi aslo give way
@cajayachander Жыл бұрын
ஐயா வணக்கம், விவசாய நிலங்களில் ஒருவர் 30 அடி அகல வழித்தடத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும் அந்தத் தடத்தில் கனரக வாகனங்கள் ஒட்டிக்கொள்ள மற்றும் மின் கம்பம் அமைக்க உரிமை உண்டு என்று எழுதிக் அதைப் பதிவு செய்து கொள்ளலாமா. இது சட்டப்படி செல்லுமா? விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமாக வழித்தடம் ஏற்படுத்துவது ஏதாவது சட்டத்திற்கும் அரசாணைக்கு புறம்பானதா?
@Ram-km7pe3 ай бұрын
2 வழிகள் உள்ளன, 1. பாதையை அமைத்து அந்த நிலத்தை பஞ்சாயத்துக்கு தானமாக வழங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதை பஞ்சாயத்து பாதையாக பயன்படுத்துவது. Dtcp ல் இரண்டு முறை உண்டு. 1.Subdivision layout. உங்கள் நிலத்திற்கு தகுந்தவாறு Subdivision layout என்ற முறையில் குறைந்தபட்சம் 21அடி முதல் பாதை அமைத்து நிலத்தை இரண்டு அல்லது நான்காக பிரித்து dtcp அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 2.Layout: நிலத்திற்கு பாதை அமைத்து நான்கு மனைக்கு மேல் எத்தனை மனைகள் வேண்டுமோ அந்த வகையில் பிரித்தால் அது layout .
@senthilkumarp81262 жыл бұрын
பொதுவாக நிலம் வாங்க விரும்புகின்றனராம் பழி,பாவம்,பகை,கோவில் கட்டுப்பாடான முன்னர் கடப்பாடு ஏதாவது அந்த நிலத்தில் ஊண்டா என்பதையும் விசாரிக்கவும்.இல்லாத போது அவங்க பாவத்தை நீங்க விலை கொடுத்து வாங்கியதாக ஆகிவிடும்
@sahayaraj56658 ай бұрын
👍
@rsagneskamilakamila82162 жыл бұрын
ஐயா வணக்கம். ஐயா பொதுப்பாதை என்பது எத்தனை அடி அது யாரு பயன்படுத்தலாம் அது எந்த எந்த தெவக்கு பயன்படுத்தலாம் பதில் கூறுங்கள் ஐயா
@tarasu74882 жыл бұрын
பட்டா நிலத்தில் (புட்பாத்) நடைபாதை அகலம் எவ்வளவு
@bala848552 жыл бұрын
3 ft
@rajarajangam232211 ай бұрын
3 feet sir அதில் towheeler சைக்கிள் ஓடலாமா இல்லா நடை பாதை ya
@ilayaraja6270 Жыл бұрын
வணக்கம் , பூர்வீக விவசாய நிலமாக இருந்தது, இப்போ எங்களுக்கு 38செண்ட்(244'×70') நடுல 10'அடி வண்டி பாதை அடுத்த பக்கம் அதே 38செண்ட் சித்தப்பாவிற்கு பட்டா வாங்கியே இருக்கு. இப்போ இதை பிளாட்டாக விற்க என்னா பண்ணனும் சார்(ஊராட்சி) நன்றி.
@azhagesanannamalai50102 жыл бұрын
பாத்திரத்தில் இருக்கும் பரப்பி விட சிட்டாவில் கம்மியாக உள்ளது அது என்ன
@d.chandrasekarankarur1042 жыл бұрын
Road ethunu thriyamal patta land la panchathu road pottu vittarkal roadu kuriya nelam kalliyaka errukku president roadu pottathu pottathu than sollukirar enna panna vendum
@CommonManRTI2 жыл бұрын
பழைய ஆவணங்கள் வைத்து அந்த ரோட்டை கண்டுபிடிக்கனும் முதலில்
@sesdme4932 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கும் இதே பிரச்சினை தான் சர்வேரை வைத்து எனது விவசாய நிலத்தை அளந்தேன் விவசாய நிலத்தின் ஓரமாக பஞ்சாயத்து சாலை செல்கின்றது சாலையில் 3 மீட்டர் அகலமும் 118 மீட்டர் நீளமும் பஞ்சாயத்து சாலையில் என் பட்டா நிலமாக வருகின்றது பஞ்சாயத்து சாலையில் இடம் பக்கத்திலேயே உள்ளது காலியாக பொது சாலையை அகற்றுவதற்கு என்ன வழி இதற்கு தெளிவான ஒரு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்
@sakthivelsubramaniyan78192 жыл бұрын
சார் என் தாத்தா பட்டா இடத்தை 40 வருடத்துக்கு முன் விற்றார் அதன் பாதை இரண்டு பேரும் அந்த வழியாக தான் போகணும் ஆனால் அந்த இடத்தை வாங்கியவர் பாதையை அடைத்துக் விட்டார் vao, surveyor இடத்தை அளவு செய்து பட்டா சரியாக உள்ளது பாதை தனி என்று சொன்னார்கள் ஆனால் இன்னுமும் அவர் பாதையை அடைத்துக் விட்டார் நான் யாரிடமும் முறையிட்டு பாதையை மீட்க வேண்டும்.
@narayanasamy75573 ай бұрын
@@sakthivelsubramaniyan7819 m
@SarathKumar22 Жыл бұрын
Like you mentioned A, b and c - we have same doubt, lets imagine there is A house and B house. There is no other way to reach b house, so using A house common way. But after ten years now A house suddenly claiming that B house also should leave the foot path. But B house full built in their plot and there are no c or d house to leave the foot path. What is the right easement act sir? Do B also need to leave a foot path? But confirming you A doesnt have any connection to crossing b house as b house was dead end. Please explain your best. Or reply in one word
@dhanaselvandhana8 ай бұрын
அய்யா வணக்கம் 🙏, நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு 15செண்ட் இடம் வாங்கினேன்,பத்திரத்திலும்,சிட்டாவிலும் 15செண்ட் என்று உள்ளது ஆனால் FMB வரைபடம் பிரகாரம் 16 1/2 செண்ட் உள்ளது. இந்த மீதம் உள்ள 1 1/2 செண்ட் இடத்தை அண்டை நிலத்தார் உரிமை கோர வாய்ப்புகள் உள்ளனவா? தெளிவு படுத்துங்கல் அய்யா 🙏
@JAYAPRAKASH923772 жыл бұрын
எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் ஒருவர் என்நிலத்தில் ரோடு போட என்னிடம் இடம் கேட்கிறார் ஆனால் தற்போது மண் ரோடு மட்டும் உள்ளது அதுவும் என் பெயரில் பட்டா உள்ளது. ஆனால் அவர் தற்போது இன்னும் 8அடி கேட்கிறார் தார் சாலை அமைக்க வேண்டும் என்று. என் வீட்டு எதிரில் உள்ளவர் நிலம் தரவில்லை என்பதனால் என்னிடம் மட்டும் கேட்கிறார் என் வீட்டு தண்ணீர் குழாய் அவர் நிலத்தடியில் வருகிறது நிலம் தரவில்லை என்றால் குழாய் எடுத்து விடுங்கள் என்று மிரட்டுகிறார்.
@JAYAPRAKASH923772 жыл бұрын
அவர் நிலத்தடியில் என் தண்ணீர் குழாய் எடுத்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
@sureshswami2436 Жыл бұрын
Sir ingha government idattulaye vazhi vida matrangha neengha patta idatla vazhi vidurada patti pesringha government vazhi padai irukku analum vida
@arivoliganehsonn76135 ай бұрын
In our patta land our family made a road and use for a long years exclusively our family members only, in that period Govt officials designated our private road as public road without our knowledge. Now VAO Office records shows this road as public road.how can we rectify this error.
@rajumarimuthu54302 жыл бұрын
நீங்கள் கொடுத்த பிடிஎஃப் பைலை டவுன்லோட் செய்து செயலியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை காரணம் என்ன என்பதை முடிந்தால் தெரியப்படுத்துங்கள்
@CommonManRTI2 жыл бұрын
வாட்ஸ்அப் நம்பர் தாருங்கள்
@dakson_kalai87909 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@selvakumarc6452 жыл бұрын
Thadam ethana adi agalam vida vendum two wheelers pora valiya illai 4 wheeler pora valiya
@gsm6140 Жыл бұрын
அருமை அண்ணா
@steephensaranya507 ай бұрын
Vanakam iyya ,oru street la cement road potu government kanakil theru entru vao certificate koduthum athil ennai poga vazi thadukurar kettal en patta enru solkirar itharuku nan enna seiyyavendum pls reply sir
@karmegamshanmugam61012 жыл бұрын
என் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர் தகர கொட்டகையில் இறுந்து.மழை தண்ணீர் என் வீட்டு சுவரில் விழுகிறது இதனால் என் சுவர் பாதிப்படுகிறது ஃகூறையிலிருந்து மழை நீர் வடிகால் வசதி செய்ய ப்படவில்லை என்ன செய்யலாம்
@dhanasekarankesavan92402 жыл бұрын
நல்ல தகவல் நான் உங்களுடன் தெடர்பு கொள்ளலாமா
@d.shanthi89938 ай бұрын
நீண்டநாட்களாக உங்கள் பதிவுகளை காணோம்.ஏன் தம்பி போடுவதில்லை.?