Easement act 1882 in tamil

  Рет қаралды 269,627

Tamil Screenshot

Tamil Screenshot

Күн бұрын

Telling about Easement act 1882 in tamil ‪@TamilScreenshot‬
#easementact1882 #wayproblem #law
#lawadvice
Join this channel to get Contact number and access to perks:
/ @tamilscreenshot

Пікірлер: 392
@selvakumarselvakumar5868
@selvakumarselvakumar5868 Жыл бұрын
இவ்வளவு அழகான விளக்கம் ஒரு வக்கீல் கூட கரெக்டா சொல்ல மாட்டியா ரொம்ப நன்றி பிரதர்.
@prabhud9073
@prabhud9073 2 жыл бұрын
மாரிமுத்து அண்ணா உங்கள் உரையாடல் எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்கும் மற்றும் நகைச்சுவையாகவம் இருக்கும் உங்கள் சேவை மக்களுக்கு சென்று சேரேய் வாழ்த்துக்கள் அண்ணா இருவருவரும் ஒருவறுவரை சான்று பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ……
@sethuramankrishnan3264
@sethuramankrishnan3264 2 жыл бұрын
அருமை! தேவையான நேரத்தில் இந்த சட்டம் பற்றி தெரிவித்தது. நன்றி
@சிங்கத்தமிழன்-ப6ங
@சிங்கத்தமிழன்-ப6ங 2 жыл бұрын
எதார்த்தமான விளக்கம் மிகவும் அருமை 👌👌👌👌
@rajasekars7817
@rajasekars7817 Жыл бұрын
அருமையான விளக்கம்! நிறைய பேருக்கு தெரிய வேண்டிய ஒன்றாகும் நன்றிகள் பல!
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Thala, ongaloda statement a judges கூட மறுக்க முடியாது, super
@mosquitonetdealer3730
@mosquitonetdealer3730 2 жыл бұрын
எதார்த்தமான உண்மையை எதார்த்தமாக சொன்னதற்கு நன்றி
@starthirumalthiru451
@starthirumalthiru451 Жыл бұрын
நிறைய பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொகுப்பு மிக்க நன்றி
@Sathish650
@Sathish650 2 жыл бұрын
ரொம்ப சூப்பரா சொன்னிங்க சில பைத்தியக்கார ஜென்மங்க பொறாமை பட்டு அலையுது
@navaneetha3584
@navaneetha3584 2 жыл бұрын
மிகவும் சரியான பயனுள்ளதாக இந்தப்பதிவு இருந்து நன்றி
@dekshinamoorthymoovendan8179
@dekshinamoorthymoovendan8179 2 жыл бұрын
Super brother...we know all formalities in civil life but we didnt known about civil laws in our lofe...hence your vedios are motivating to solve the civil problems
@AnandRaj-gk1pw
@AnandRaj-gk1pw 2 жыл бұрын
L
@balumahendra5537
@balumahendra5537 2 жыл бұрын
தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வேண்டும்
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நன்பா👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
🤝
@CT.Ramar1980
@CT.Ramar1980 Жыл бұрын
சூப்பர் அண்ணா வழி இல்லாத இடத்துக்காரருக்கு வண்டி போகும் அளவுக்கு பாதை கொடுக்கனுமா...நடக்கும் அளவுக்கு பாதை கொடுக்கனுமா
@siva4000-y2y
@siva4000-y2y 7 ай бұрын
Mattuvandi pokum alavaukavathu kodukanum 🎉🎉
@s.senthamilselvan8068
@s.senthamilselvan8068 7 ай бұрын
ஒரு வீடு கட்டும் அளவுக்கு பாதை விடவேண்டும்.
@IrusappanAppan
@IrusappanAppan 2 ай бұрын
Speak now
@Hi_my-name_is-Aj
@Hi_my-name_is-Aj 2 ай бұрын
Ama sollunga bro
@sivamani8514
@sivamani8514 2 жыл бұрын
என் நிலத்தையொட்டி சைட் பிரித்ததில் அதில் வரும் வழித்தடத்தை என் நில்த்திலிருந்து 15 அடி முன்னரே நிருத்திக்கொள்கிறூர். தற்போது அவ்வழியை உபயோகிக்க பெருந்தொகை கேட்கிறார்.சைட் பிரிக்கையில் பாதையை அடைக்கலாமா?
@arunmurugan3221
@arunmurugan3221 2 жыл бұрын
அண்ணா எத்தனை அடி அகலம் வரை உரிமை பெறலாம்.
@-kurinjikural-media
@-kurinjikural-media 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடர்ந்து பார்த்து வருகிறேன்
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
நன்றி நண்பரே!!
@pandurangagorpade541
@pandurangagorpade541 2 күн бұрын
These types of informations should reach everyone in villagers,
@arunkumar-bx5bi
@arunkumar-bx5bi 2 жыл бұрын
நீதிமன்ற தீர்ப்புகள் ஏதேனும் மேற்கோள் காட்டமுடியுமா நண்பரே
@manjasattai
@manjasattai 2 жыл бұрын
நல்ல தகவல்கள் சகோதரரே நன்றி
@rasukutti006
@rasukutti006 2 жыл бұрын
Sir, எத்தனை அடி தடம் விட வேண்டுமென்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா? Please reply sir.
@aravindsms3232
@aravindsms3232 2 жыл бұрын
நடைப்பாதை.. இல்லை என்றால் அனுபவத்தில் எவ்வளவு தடம் உள்ளதோ அதை விட்டாக வேண்டும் பட்டா நிலமாக இருந்தாலும்
@ilangovanv3163
@ilangovanv3163 2 жыл бұрын
Thank you for this ,many of us are in such critical conditions.
@manir3353
@manir3353 2 жыл бұрын
அருமையான விளக்கம் பணிதொடர்ந்திட மனதார வாழ்த்துகிறோம்👍👍👍👍👌👌👌👌
@shanthoshayyappan1507
@shanthoshayyappan1507 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@thuglife-oy8kx
@thuglife-oy8kx 8 ай бұрын
Sir enga kattuku oru thadam than athu road la irthu varadhu enga kattukum roadkum centre la 15 adi panchayat thu.evalo nal athula than vanthom ipo panchayat la Vali podutaga enna pandrathu
@karichipattu7209
@karichipattu7209 12 күн бұрын
அய்யா.வணக்கம்..எங்கள்.ஊருலியம்..பாதை.பிரச்சனை..உள்ளது..முன்றுதலைமுரையாகா.நடந்தபாதை..இந்த.பிரச்சனையே.எப்படி.தீர்ப்பது.நீங்கள்.ஒருவளிசொல்லுங்கள..அய்யா...
@RAAVANAN22522
@RAAVANAN22522 2 жыл бұрын
சகோ உங்களின் வீடியோவில் விளக்க படங்கள் பயன்படுத்துங்கள் உங்களின் கருத்துக்கள் மேலும் மெருகேரும்
@Saravanan-948
@Saravanan-948 2 жыл бұрын
அண்ணே பட்டா விண்ணப்பித்து 2 மாதம் ஆனது வழக்கம்போல எந்த பதிலும் இல்லை. உங்க அறிவுரைப்படி பட்டா மாற்றம் செய்ய cm cell க்கு complaint பண்ணுனேன்.அலறி அடிச்சு போன் பன்றாங்க. நான் கண்டிப்பா வந்தே ஆகணுமாம் பேச்சில் அவ்வளவு ஒரு பரிவு. 🤣🤣🤣. அண்ணனுக்கு நன்றி
@divyas8890
@divyas8890 Ай бұрын
@@Saravanan-948 cmcell ku epdi pesuniga num la?
@jvtthirupathi9491
@jvtthirupathi9491 2 жыл бұрын
எங்க அண்ணா ரொம்ப நாளா வீடியோவே போடல உங்களை ரொம்ப எதிர்பார்த்துகிட்டு மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
Thank u for ur valuable love!!
@PRABAVLOG
@PRABAVLOG 2 жыл бұрын
Veanunea pirachanai pannuvanga stay order vaanganum pogavidama athan nallathu
@hafsa-or9zu
@hafsa-or9zu 2 жыл бұрын
Thanks Anna how are you Anna romba naala unga video's kaga wait panom unga video pathathum very happy unga ella video's aium na pathuruke nega sonna steps a correct a follow pani patta ku apply pane thagaval anaiyam mulamaga visaranaiku alaithu ennai miratinargal neenda poratathuku piragu patta kidaithathu patta kidaithathu happy tha but avargal nadathukonda vitham maraka mudiyatha kasapana anubavam anyway I got it thank a lot brother unga social service, humanity la , konjam avathu Public tax la salary vagura government servants ku ( naan anaithu arasu uliyargalaium Sollavillai pathaviai thavaraga use panuravagalai matum solure) thimir piditha panathai matum sambathikum nokathodu ulla manithabimanam illathavargalin velaiai parika vendum
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
Happy to hear your words, All the best for your brave beginning
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
Unga experience i share panna virumbinal marimuthu7990@gmail.com contact pannunga
@hafsa-or9zu
@hafsa-or9zu 2 жыл бұрын
@@TamilScreenshot it's all your videos effect ,The efforts of good humanity people are never wasted all credits yours brother, because I don't know about RTI before see your videos 👍👏
@hafsa-or9zu
@hafsa-or9zu 2 жыл бұрын
@@TamilScreenshot sorry brother kabdipa share pananum mathavagalum rti a kandipa use pana vaikirathuku help a irukum but video, voice record la anupa vitula allowed illa so I am really sorry 😞
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
oknga no problem
@srinivasan-ky6lj
@srinivasan-ky6lj 2 жыл бұрын
அண்ணா அரசு மருத்துவமனை அலட்சியம் பற்றிய சட்டங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க
@sujathapattu2245
@sujathapattu2245 2 жыл бұрын
Vazhi illayha engal nilathukku Vazhi sonathukku Nandri pa
@amjathkhan6375
@amjathkhan6375 Жыл бұрын
வசதி உரிமை வழக்கு எப்படி தொடருவது முதலில் யாரை அனுகுவது எப்படி அனுகுவது தீர்ப்பு வர நீண்ட காலம் ஆகுமா என்பதை விலக்கவும் நன்றி
@savarimuthuc3728
@savarimuthuc3728 7 ай бұрын
Very good useful message 🙏
@Sellakasu
@Sellakasu 7 ай бұрын
நன்றி சகோ
@Tamilarasan-io7ft
@Tamilarasan-io7ft 2 жыл бұрын
வணக்கம், தங்களது தகவல் அருமை நன்றி எனது‌ பக்கத்து‌ இடத்துக்காரர்‌ " அரை அடி " இடம் மட்டுமே விட்டு வீடு கட்டி உள்ளார். நான் ஒரு அடி, அல்லது இரண்டு அடி‌ விட‌ சொன்னதற்கு முடியாது என்று மறுத்து விட்டார் தற்போது நான் வீடு கட்டும் போது அந்த பகுதியில் " அரை அடி " இடம்‌ மட்டும் விட்டால்‌ போதுமா‌ ? அல்லது வேற‌ ஏதாவது பிரச்சனை வருமா‌ என்று கொஞ்சம் சொல்ல‌ வேண்டுகிறேன் நன்றி
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
தன்னிறைவு என்பது தனிநபர் விருப்பம், உங்கள் விருப்பம்!
@சேதுநாட்டான்
@சேதுநாட்டான் 2 жыл бұрын
இடம் இருந்தால் தாராலமாக விட்டு கட்டுங்கள் நண்பா
@Tamilarasan-io7ft
@Tamilarasan-io7ft 2 жыл бұрын
@@TamilScreenshot நன்றி
@Tamilarasan-io7ft
@Tamilarasan-io7ft 2 жыл бұрын
@@சேதுநாட்டான் நன்றி
@srihariengineservices959
@srihariengineservices959 2 жыл бұрын
நீங்க சொல்றது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் தற்போது அப்படி எவரும் இருப்பது இல்லை . ஒன்று போகும் போது சுடுகாட்டிற்கு எடுத்துட்டு போவது போல் தான் நடந்து கொள்கிறார்கள் 🤦‍♂️🤦‍♂️
@krishjeyaraj5359
@krishjeyaraj5359 2 жыл бұрын
ஐயா வணக்கம்🙏 என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்
@mariajosephisac5151
@mariajosephisac5151 2 жыл бұрын
எளிமை.இனிமை.நன்றி
@saranyadevi6468
@saranyadevi6468 10 ай бұрын
Very wonderful message bro
@sumithraThiyagu
@sumithraThiyagu Жыл бұрын
Common ahna one side pata (nilaviyal pathai) road ah kuli thoundi potu vali marithal yena seivathu anna .....main road ku aindha oru vali pathai than eruku vera way um ellai
@chanchandru2034
@chanchandru2034 2 жыл бұрын
So much of useful information this...
@NarasimmanVelayutham
@NarasimmanVelayutham 2 жыл бұрын
எங்கள் ஊரில் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மண் சாலை தனியார் நிலத்தில் உள்ளது. தற்போது தார் சாலை போட விட மறுக்கிறார். என்ன செய்வது.
@JanarthananK-u7u
@JanarthananK-u7u Ай бұрын
எங்கள் ஊரில் இந்த பிரச்சினை உள்ளது பதில் தேவை
@rajumarimuthu5430
@rajumarimuthu5430 2 жыл бұрын
இந்தப் பதிவை எடுத்துச் சொன்ன நண்பருக்கு பணிவான எனது வணக்கங்கள் நான் செல்வராஜ் சில அறிவுகெட்ட ஜென்மங்கள் இந்த பதிவை பார்த்தாவது தெரிந்து கொள்ளட்டும்
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv 2 жыл бұрын
அண்ணா. நன்றி. அண்ணா. எங்களுக்கு. வழி இல்லை. அண்ணா.
@neelamegan4604
@neelamegan4604 2 жыл бұрын
Excellent 👍
@ravip6865
@ravip6865 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை எங்கே முறையிடுவது தயவு செய்து கூருங்கள் அண்ணா
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
Video fulla parunga
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
நல்ல பதிவு
@arokiasamyk.s6050
@arokiasamyk.s6050 5 ай бұрын
Excellent and informative
@jayanthiloganathan5546
@jayanthiloganathan5546 Жыл бұрын
Sir engaveedu varisaiya naaluveedu erukka compound. Eight feet common way . Nanga drainage tank orama disturb ellama pottu erukom. Ippa edam vaangittuvandha pakkathu veetukarar common way middle la varisaiya moonu tank 4 ku 4 alavula pottu erkkar. Enga kitta permission kekanuma vendama sollunga.
@MarimuthuMari-i3u
@MarimuthuMari-i3u 7 ай бұрын
சூப்பர் 🎉🎉தலவா
@vishals996
@vishals996 6 ай бұрын
என்னிடம் பட்டா நிலம் சார்ந்தது வீட்டிற்கு பின்பகுதி அரசு தரிசி நிலம் இதை வழியாக பயன்படுத்தலாமா
@ramprasad-jj6uq
@ramprasad-jj6uq 2 жыл бұрын
FMD diagram பிழை திருத்தம் செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்கவும்
@krishnaprasad-en4xb
@krishnaprasad-en4xb 2 жыл бұрын
Good awarness
@dss2218
@dss2218 6 ай бұрын
அண்ணா பத்திரத்தில் வண்டி பாதை விழி பாதையின் இருக்கு.. ஆன அளவு எதுவும் குறிப்பிடவில்லை இதற்கு என்ன அர்த்தம்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 Жыл бұрын
ஏன் நிலம் உன் நிலம் இல்ல இது இயற்கை நிலம் Super
@tpm-india907
@tpm-india907 2 жыл бұрын
Message is very fantastic. Publish many more videos. God bless you.
@fogengineersengineers963
@fogengineersengineers963 7 ай бұрын
எங்கள் இடத்திற்கு போக வேண்டும் என்றால் பொழி மீது நடந்து தான் செல்ல வேண்டும். இது ஒரு விவசாய நிலம்.
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 2 жыл бұрын
ஒரு இடம் வாங்கும் போது சர்வே நம்பர் தவறாக போட்டு விட்டேன் 117/4B என்பது சரியான நெம்பர் நான் தவறாக போட்டு வாங்கிய நெம்பர் 117/4 ஆகும் செக்கு பந்தி சரியாக உள்ளது அனுபவம் என்னிடம் வழக்கு நிலுவையில் உள்ளன என்ன ஆகும் ஐயா
@seenivasanseenivasan5545
@seenivasanseenivasan5545 4 ай бұрын
அண்ணா 100 வருடம் மேல் நாங்கள் எங்கள் சமுதாய மாயணத்திற்கு சென்று கொண்டு இருந்தோம். அந்த மயான இடம் ஒருவரின் பெயரில் பட்டா உள்ளது. தற்போது அந்த இடத்திற்கு செல்லும் பாதைக்கு முன்பு வேறு இருவர் நிலம் உள்ளது. அவர்கள் எங்கள் பட்டா நிலத்தில் உங்கள் மயானம் செல்ல பாதை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது தயவு செய்து கூறவும்.
@tamilselvanc10696
@tamilselvanc10696 2 жыл бұрын
அண்ணா நாங்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் எதுவும் இல்லை வீட்டு வரி ரசீது மட்டும் உள்ளது மற்றும் தண்ணீர் வசதி உள்ளது இதன் மூலம் பட்டா வாங்கலாமா
@rajendiranr9745
@rajendiranr9745 2 жыл бұрын
Very useful to public sir
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@krishnan585
@krishnan585 2 жыл бұрын
அருமையான பதிவு.....
@NoName-ix7oc
@NoName-ix7oc 2 жыл бұрын
நல்ல விஷயம்.நன்றிகள் நண்பா.
@Theeran_sathya
@Theeran_sathya Жыл бұрын
தகவலுக்கு நன்றி...
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 жыл бұрын
Welcomes to yours hints. Thankyou. Sir
@iswaryadeepak1071
@iswaryadeepak1071 2 жыл бұрын
Sir வணக்கம் நான் என்னுடைய நிலத்திற்கு சென்று வர வேரு ஒருவரின் பட்டா நிலத்தின் வழியாக சென்று வருகிறேன் கிட்டதட்ட நான்கு தலைமுறையாக சென்று வந்துட்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது அந்த பட்டா நிலத்துகாரர் வழி மறைக்கிறார். இதற்கு என்ன தீர்வு.
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
உரிமையியல் நீதிமன்றம்
@killertn63
@killertn63 Жыл бұрын
அண்ணா வணக்கம் அரசாங்கத்தால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது இந்த இடத்திற்கு அரசாங்கத்தால் பாதை என்பதே இல்லாமல் அரசாங்கம் வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளது இங்கு ஏராளமானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர் ஆனால் இப்பொழுது ஆட்சியரிடம் சென்று முறையிட்டபோது இத்தனை நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று அலட்சியமாக பேசுகிறார்கள் சுற்றிலும் பட்டா நிலமாக உள்ளதால் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை என்ன செய்வது என்று தாங்கள் கூறுங்கள்
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@rajakumarkumar5845
@rajakumarkumar5845 2 жыл бұрын
30 kudumbam eruku,mukkiyama school, hospital, Bus stop poga valiella pls tell me sir
@astsunastroresearch4848
@astsunastroresearch4848 2 жыл бұрын
நல்ல தகவல்
@muthuselvan7196
@muthuselvan7196 2 жыл бұрын
அண்ணன் சாலை அருகில் உள்ள பூர்வீக நிலத்தை தம்பிக்கு பாதை போடாமல் 1990ல் காடு என்று தனது பங்கினை விற்றுவிட்டார் .. தம்பி நன் விற்கவில்லை இப்போது வீடு கட்டி உள்ளோம் அண்ணனிடம் வாங்கியவர் நடைபாதைவிடமறுக்கறார் கேட்டல் பத்திரத்தை காட்டுகிறார் பாதை இல்லையென்று.. பட்டா அப்பா பெயரில் இருக்கிறது புஞ்சை நிலமாக. நீதிமன்றதை ஆனுகலாமா சார்.
@3a9monicasreekm45
@3a9monicasreekm45 Жыл бұрын
அண்ணா வணக்கம்,எங்கள் இடத்தை எங்கள் அப்பா 1996யில் வாங்கினார்.பத்திரம் தான் உள்ளது பட்டா இல்லை, எங்கள் வீட்டுக்கும் தார் ரோட்டில் கும் 30 அடி தூரம் உள்ளது. 25 வருடமாக வீட்டுக்கு முன் உள்ள அந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம்.வேறு எந்தப் பாதையும் இல்லை.அந்த பாதை எங்களுக்கு மட்டும் இல்லை இன்னொரு( கிழக்கு) வீட்டுக்கும்தான்.இப்போது அந்த இடம்( புறம்போக்கு நிலம்) இன்னொரு( மேற்கு) பக்கத்து வீட்டுக்காரர் பெயரில் பட்டா உள்ளது.புறம்போக்கு நிலமாக இருந்து அவர் பட்டா வாங்கி உள்ளார் 1990யில், நில அளவியர் வந்து அளக்கும் போது தடத்தை பாதையை அடைக்க முடியாது பட்டா கொடுக்கும் போது பாதையை கருத்தில் கொள்ளாமல் கொடுத்து விட்டனர் என்று சொல்லி சென்றனர் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அந்தப் பாதையில் இடையூறாக கற்களை வைத்து பாதையை அடைத்து தினமும் பிரச்சனை செய்கிறார் நாங்கள் என்ன செய்வது சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?
@GovindarajParvati
@GovindarajParvati 7 ай бұрын
6:29 6:29 6:29 6:29 6:29
@GovindarajParvati
@GovindarajParvati 7 ай бұрын
6:29 6:29
@TakkarThanish
@TakkarThanish 2 жыл бұрын
தோழரே.... போக்குவரத்து துறைக்கு ஆன்லைன் மூலம் RTI போட முடியுமா....
@TamilScreenshot
@TamilScreenshot 2 жыл бұрын
option irukkanu parunga
@palanisamyr998
@palanisamyr998 2 жыл бұрын
Super ya
@sureshsaeer673
@sureshsaeer673 2 жыл бұрын
Documents la endha cash kodutha vanguna madhiri oh register pannula en grandpa pangu kodutha apo adhigam ah koduthirukanga
@devarajan7212
@devarajan7212 2 жыл бұрын
Good evening sir, எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் மழை நீரை எனது இடத்தில் விழும்படி கட்டியுள்ளனர், இதை எப்படி தடுப்பது, எங்கே புகார் அளிப்பது, please sir
@rajakumarkumar5845
@rajakumarkumar5845 2 жыл бұрын
Pothu pathai vali ellamal oruvar patta nelam maddum erukku, atha Nala Main roat poga 1. 5kg meter suthivaramari eruku,. Avar vali kudutha 20 feet eruntha main roat pogalam, enna pannalam pls tell sir
@nelaparnishaa9526
@nelaparnishaa9526 2 жыл бұрын
Sago 110 cent a 4 perukku pirikkiranga athula orutharukku 50 athika cent irukku avangalukku Monnadi idam a illa pinnadi idama Sago reply
@rajas3472
@rajas3472 2 ай бұрын
அது சரி முன்னால் உள்ள வயல் வழி சென்று பின்னால் இருக்கும் வயல் காரர் அவருடைய நிலத்தில் ஒரு அங்குலம் கூட வரப்பு வைக்க மறுத்து கொண்டு பக்கத்து நிலங்களுக்கு நிலழ் தரும் மரம் முட்கள் மரம் வளர்த்து கொண்டு அவருடைய வயல் பக்கம் வரும் கிளைகளை அகற்றி பக்கத்தில் உள்ள நிலங்களில் நிழல் முட்கள் கிடைக்க செய்து இருக்கும் போது எப்படி முன்னால் நிலத்தார் வழி விடுவான் இதையும் கவனிக்கவும்
@vellingiri-ib8sx
@vellingiri-ib8sx Жыл бұрын
Good information
@rajkiran1248
@rajkiran1248 2 жыл бұрын
அரசாங்கம் கொடுத்த பட்டா நிலத்தை அளக்க பல முறை மனுகொடுத்தும் யாரும் செய்து தரவில்லை என்றால் என்ன செய்வது? Sir பல வருடங்களாக தாமதம் காட்டி வருகிறார்கள்
@dhanapalrajesh4277
@dhanapalrajesh4277 2 жыл бұрын
Air Pollution effect pathi oru doubt sir street la home pakathula. Pallivasal. And temple irukku. Daily over sound vachu 2 perum disturb pandranga sonnalum kekamatranga enna tha pandrathu sir reply pls ❓
@funtimetamil3441
@funtimetamil3441 2 жыл бұрын
Sattam ivlo theliva varaiyarukku patta Nam naatil oru theerpu vara pala varudangal aavadhu yen ? Idhanaal pala case pending la iruku
@ThePurushoth123
@ThePurushoth123 2 жыл бұрын
Passport police verification ku Lanjam kekuranga ithai eppadi sari seivathu oru video podunga bro
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
ஐயா புதிதாக அமைத்த இரண்டு பிளாட்டிற்கு புறம்போக்கு நிலத்தின் பக்கம் மட்டும் பாதை வைக்கலாமா? மற்ற 80 பிளாட்டிற்கு மட்டும் அவர்கள் எல்லைக்குள் சாலை வசதி செய்துள்ளார்கள்.
@sundarsundar862
@sundarsundar862 10 ай бұрын
Ok.sir.v.good
@suresha8283
@suresha8283 2 жыл бұрын
Super Thalaivaa
@S.Bhavani-vx1ph
@S.Bhavani-vx1ph Жыл бұрын
மாற்று பாதை அரசு நிலமாக இருக்கலாமா
@muruganandam7058
@muruganandam7058 2 жыл бұрын
நன்றி னா 🙏🙏
@m.sathishkumar-88
@m.sathishkumar-88 Жыл бұрын
முதல்வர் முகவரி மனுவை RTI ல் கேட்கலாமா நண்பா.A register la என் அப்பா உள்ளது.பட்டா Missing. நாங்க அண்ணன் தம்பி இரண்டு பெயரு.எங்க பெயருக்கு பத்திரம் பண்ண வழி சொல்லுக நண்பா. நன்றி.
@selvamkrishnasamy6850
@selvamkrishnasamy6850 2 жыл бұрын
Windmilkku வழி விடலாமா
@mpsamy
@mpsamy 2 жыл бұрын
வாழ்க..! வாழ்த்துக்கள்..!!!
@munusamye3528
@munusamye3528 Жыл бұрын
Thanks you
@shanmugapriyan5930
@shanmugapriyan5930 Жыл бұрын
Patta thodarbana vilakkam ketka ungalai thodarbu kolvathu uthavi seiyavum pls
@dhanshekarshekar3780
@dhanshekarshekar3780 10 ай бұрын
Tx u very much
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
ஐயா கிராம வரை படத்தில் குள திற்கான நீர் வரும் பதை பட்டா நிலத்தில் வருகிறது,,கரடு முரடான நிலம்,பட்டா உரிமை உள்ளவர் நீர் வராமல் தடுதுவிட்டார்,வரை படத்தில் fmb அல்லது survey எண் நீர் பதைகு இல்லை
@nagarajanmanickam6269
@nagarajanmanickam6269 2 жыл бұрын
Thank you for your information.
@sasikalam2960
@sasikalam2960 6 ай бұрын
Good news thanks friend
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 115 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
TNPSC exam Reality
12:14
Tamil Screenshot
Рет қаралды 31 М.
Speaker sound limit as per Noise pollution rules 2000
16:54
Tamil Screenshot
Рет қаралды 20 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 115 МЛН