Where is Heaven? Heaven have three categories? | Unknown facts sharing Pas.Edwin | Eden Tv Bible

  Рет қаралды 17,817

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

Where is Heaven? Heaven have three categories? | Unknown facts sharing Pas.Edwin | Eden Tv Bible
#heaven #heavenonearth #heavenly #pastoredwin #edentvbiblereview
Pas. Edwin Jayakumar :9791266624
(Bible Researcher)
---------
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com

Пікірлер: 100
@createrofpower7371
@createrofpower7371 Жыл бұрын
கேட்க கேட்க நம் தேவன் எவ்வளவு பெரியவர் என்று உணர முடிகிறது
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
நாம் இந்த பூமியில் இருந்தும் அனேக காரியங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்!!! அப்படியானால் பரலோகத்தில் தேவன் எவ்வளவாக செய்து வைத்திருப்பார் அதை நாம் அறிய வேண்டியது எவ்வளவு இருக்கும் பாருங்கள் இதை யாராலும் யூகிக்க முடியாது அவர் தந்த வேதம் நமக்கு ஆதாரம்!!! Praise the lord
@josephmanoher1063
@josephmanoher1063 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் அல்லேலூயா
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 Жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@wilsondaniel3219
@wilsondaniel3219 Жыл бұрын
Nandri pastor. Well explained.
@ayyapan5171
@ayyapan5171 Жыл бұрын
பரலோகத்தை பற்றி நன்கு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர்...
@maryalphonse2207
@maryalphonse2207 Жыл бұрын
Thank you jesus Amen 🙏
@anbudasan7449
@anbudasan7449 Жыл бұрын
Praise God, Wonderful Truths and Explainations.God Bless you and Use you Nightly Pastor
@dominic.r.j9918
@dominic.r.j9918 Жыл бұрын
Amen
@chandrap7177
@chandrap7177 Жыл бұрын
Thank you Jesus
@wilsondaniel3219
@wilsondaniel3219 Жыл бұрын
Well said pastor.God bless you and your ministry.
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
என் சிறு வயதில் “கெட்ட குமாரன்” உவமையை கேட்கும் போது மனதில் ஏற்பட்ட தேவையில்லாத சந்தேகங்கள் பல: ஆஸ்தியில் தனது பாகத்தை அறித்துப் போட்ட இளையமகனுக்கு தந்தை மீண்டும் ஆஸ்தியில் பங்கு கொடுப்பாரா? எத்தனை பாகம் பொடுப்பார்? முதல் குமாரனுக்கு எவ்வளவு கொடுப்பார்? அது போன்றது தான் பரலோக இராஜ்யத்தை பற்றிய சந்தேகங்கள்.
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen Amen
@beautymercy6361
@beautymercy6361 Жыл бұрын
Such a informative video expecting more videos like this.
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 Жыл бұрын
AMEN.AlleluYAH To TRINITY GOD in the Highest.Well Explained for the PARADISE and Hadees by Brother.Edwin.Maranatha.Shalom
@ayyapan5171
@ayyapan5171 Жыл бұрын
நல்ல விளக்கம்.. பயனுள்ள பதிவு.. நன்றி பாஸ்டர்....
@jayathkumar2911
@jayathkumar2911 Жыл бұрын
Square kilo metre is NOT LENGTH . PATTINAM means only PORT CITY . Not all cities as only Christian Pastors mention .
@jesusjesus9859
@jesusjesus9859 Жыл бұрын
Best
@jome1978
@jome1978 Жыл бұрын
book of revelation is a prophetical book... ayya, how can you take metaphor into measurements???
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
Thanks pastor🤘❤ nice dialogue ❤🙏many senior pastors of main line churches and Pentecostal and Independent preachers like DGS Sadhu Selvaraj Vincent selva Bro MCLazarus Allan Paul Pastor Mohan don't know the difference between Heaven and Paradise ❤🙏🥰 Rapture is Near,🙏❤Christ is coming back to take His Brides the Born Again church ❤🙏all false prophets put into shame 🥰😁
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
கணிப்பு எல்லாம் உண்மையாகி விடுமா, அப்படி என்றால் உண்மை அர்த்தமற்ற தாகி விடும். தயவுசெய்து இறை வார்த்தைகளை அர்த்தமற்ற தாக்கி விடாதீர்கள். நன்றி
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
What is the wrong?.. please ask particular questions clearly bro..
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
@@EdenTVBibleReview நேரடியாக சொன்னால் எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாது. மறைமுகமாக குறித்து விட்டால் எல்லோருக்கும் நன்மையே. நன்றி
@rajkumarwilliams557
@rajkumarwilliams557 Жыл бұрын
Exactly Well said
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
@@EdenTVBibleReview Eden tv அண்ணன் முதலாவது வாழ்த்துகள் உங்களுக்கு இந்த மாதிரி வீடியோகளுக்கு. kzbin.info/www/bejne/eGa5imN4gqd6g6M பரலோகம் நரகம் குறித்து இந்த பாஸ்டரிடம் இன்டர்வியூ எடுங்கள்
@Wilson1712-
@Wilson1712- Жыл бұрын
Sir neenga soldradhellam accept pannikkamudiyaadhu
@mercymalliga8530
@mercymalliga8530 Ай бұрын
24 முப்பற்களை பற்றி இன்னும் தெளிவாகவும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் சொல்லுங்க brother
@yuvanpaulchanal7180
@yuvanpaulchanal7180 Жыл бұрын
தானியேல் புத்தகத்தையும் படிக்கவும்.
@JesusChrist-ft8cm
@JesusChrist-ft8cm Жыл бұрын
Eartha Vida.3 madanku.periyathu.heaven.
@Crajaguru
@Crajaguru Жыл бұрын
1,44, 000 count is only Jews who are saved during the Anti Christ period....but since 2000 years since peter who is the first one to be saved...till now many should be there....
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
அங்கு போனாலும் வேறுபாடு உண்டா?
@anthonyrodrigo7595
@anthonyrodrigo7595 Жыл бұрын
வெளிப்படுத்தக் 4ம் அதிகாரம் என்ன சொல்லுது pastor
@benabraham1987
@benabraham1987 Жыл бұрын
சாது சுந்தரம் எப்போது பரலோகம் சென்றார் ?
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
First la பிதா இருப்பார் அங்கு மனிதர்கள் போக முடியாது என்று சொல்லிவிட்டு 24 மூப்பர்கள் அங்க இருப்பாங்க என்று சொல்கிறார் 24 மூப்பர் மனிதர்கள் இல்லையா?
@mathewisrael5774
@mathewisrael5774 5 ай бұрын
தேவன் ஒருவரே.இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே.பரலோகத்தில் மூன்று கடவுளா?
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
யூத வரலாற்றாசிரியர்கள் கணித்தாா்கள் வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்தாா்கள் பிரதர் இவைகள் ஒரு யூகம்தான் பிரதர் இயேசு கிரிஸ்துவன் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்று ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அவர்கள் மரித்தால் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறாா்கள் பவுல் சொல்லுகிறாா் நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்று சொல்லுகிறாா்
@theniboojohn6475
@theniboojohn6475 Жыл бұрын
தேவன் இருக்கிறார் என்பதனை நாம் நம்புவது போல, பரலோகம் இருக்கிறது என்பதனையும் நாம் நம்ப வேண்டும். நாம் எல்லோருக்கும் பரோலோகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைதான் ஆனால் அவசியமில்லை. இப்படி அவசியமில்லாததை ஆராயப் போய் கள்ள உபதேசத்தில் சிக்கிகொல்லாதீர்கள். தேவன் நமக்கு கொடுத்த வார்த்தையை மட்டுமே எடுத்து, ஜானங்களுக்கு போத்தித்து அவர்களை நல்வழிப்படுதுங்கள். வேதத்தில் இல்லாதவைகளை பற்றி ஜானங்களை குழப்ப வேண்டாம். Eden TV அய்யா அவர்களே இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் நீங்கள் எந்த தலைப்பை குறித்து பேச நினைக்கிறீர்களோ, அதை முதலில் பதில் சொல்ல வருகிறவர்களிடம் கலந்து ஆலோசித்து, நல்ல வேத கருத்துக்களை உடைய நிகழ்ச்சியாக, நல்ல படைப்பாக ஜனங்களுக்கு கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக.
@dr.godson9508
@dr.godson9508 Жыл бұрын
Revelation didn't talk about Jews by flesh, but about Jews (sons of Abraham) by the faith on Christ. Did revelation tells about Dan and Ephraim tribe? Why this two tribes were not mentioned in the 144000 list?. All your interpretation are literal. Revelation and Daniels vision are symbolic, should be interpreted by verses only, not based on our assumption. Heaven is farrrrr away from our imagination. Please don't build your own story without biblical evidence.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
ஒரு ஸ்தலம் ஆயத்தம் பண்ணி முடித்தது இவருக்கு தெரியாது போல.எபி 11 படிங்க
@yabez836
@yabez836 Жыл бұрын
பரதீசு பாதளம்விளக்கம் அப்பப்பா பயங்கரம் பரலோகத்தைகுறித்த தெளிவான விளக்கமா??? என்னய்யா கத.
@paulkamal2007
@paulkamal2007 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
Bro. Do you know any clear statement about heaven please tell me... ?.. we are waiting 😊
@EnoshPrabhu
@EnoshPrabhu Ай бұрын
Who’s is this civil Engineer 😅
@mariselvan849
@mariselvan849 Жыл бұрын
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
@johnvincentp7754
@johnvincentp7754 Жыл бұрын
30வருடமாக பைபிள் படிக்கிற நீங்கள் ஒருமனிதன் பரலோகத்தின் நீளம், அகலத்தை சொன்னால் அதை நம்பலாமா ( தயவுசெய்து வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் மனிதனை பார்க்க வேண்டாம்) மனிதனின் ஆராய்ச்சியெல்லாம் மனித கற்பனை (பாஸ்டர் இன்னும் அதிகமாக பைபிளை ஜெபத்தோடு, பரிசுத்ததோடு, நல்லா படியுங்கள் கர்த்தர் பேசுவார்) மனிதர்களின் ஆராய்ச்சி நம்பாதிர்கள்
@rajarose7699
@rajarose7699 Жыл бұрын
Yes bible read pls
@padminijoel9621
@padminijoel9621 Жыл бұрын
Kindly put an end to it. Totally wrong message, Respected brothers. Thanks
@DarthVaderNGC936
@DarthVaderNGC936 Жыл бұрын
Biblical measurement of heaven in rev 21:6 is a metaphor, you should not take it literally and talk like this. Pastor Edwin, please pray to god for wisdom to know the meaning of these metaphors.
@crispsweet9691
@crispsweet9691 Жыл бұрын
Agreed. Heaven cannot be measured in human units
@jebithajohnsyj.e238
@jebithajohnsyj.e238 Жыл бұрын
I am common man can ask questions to this Christan paster
@vijaip2003
@vijaip2003 Жыл бұрын
12000 stadia = nearly 2100km. New Jerusalem City area is 2100km*2100km= 4410000sqkm..
@Hi-Siri18
@Hi-Siri18 Жыл бұрын
10000 Sq kms size of heaven 🥺
@paulkamal2007
@paulkamal2007 Жыл бұрын
🤣🤣🤣🤣
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
உருட்டுகள் பலவிதம் அதில் இது ஒரு விதம்... பல கிலோ மீட்டருக்கு உருட்டு
@Gnanam-xc6qy
@Gnanam-xc6qy Жыл бұрын
பரலோக ராஜ்ஜியம் என்றால் என்ன? தயவு செய்து சொல்லுங்களேன். இயேசு பரலோகத்தைப் பற்றி சொல்லியதைவிட பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றிதான் அதிகமாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் கேட்டேன். தயவு செய்து...
@vijaip2003
@vijaip2003 Жыл бұрын
பரலோக நிழல் ஆசாரிக்க கூடாரம். நிழலை அறிந்தால் நிஜத்தை அறிந்து கொள்ளலாம்
@rajarose7699
@rajarose7699 Жыл бұрын
Hi ,bible read pls ellam jesus solluvar
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Жыл бұрын
புலுவுரான் பாா். ஆட்டோ அங்கே கிடைக்குமா. செல் கம்பெனி இருக்குதா.
@ilangoyapesh4801
@ilangoyapesh4801 Жыл бұрын
அன்னவர்கள் என்பது திருநங்கைகளை பைபிள் கூறுகிறது
@stephenvasu6606
@stephenvasu6606 Жыл бұрын
மனதில்"அன்னகா்கள்..ஆனவா்கள்....திருநங்கைகளை குறிக்கவில்லை...
@sahayarajd9323
@sahayarajd9323 Жыл бұрын
சகோ.வெளி..21ல் பன்னிராயிரம் ஸ்தாதி அளவு என்றும் தூதனுடைய அளவு என்றும் மனிஷனுடைய அளவாகவும் எழுதப்பட்டுள்ளது...நாம் நினைப்பது வேறு வேதம் கூறுவது வேறு...வானம் அவர் சிங்காசனம் பூமி அவர் பாதபடி....அதே போல் தூதன் கீழ்படியவில்லை அதனால் மனிதனை கடவுள் உண்டாக்கினார்.மனிதனும் கட்டளையை மீறினான்...அதனால் அவரே மனிதனாக அவதரித்தார்....இப்போது ஸ்தாதி என்றால் கணக்கீடு செய்து பாருங்கள்....நன்கு ஆராய்ந்து பாருங்கள்...ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமம் மகிமை அடைவதாக....
@redrose6538
@redrose6538 Жыл бұрын
This is wrong speech . God child very careful.please read your holy Bible
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
பூமியில கோடிஸ்வர்களாக பணக்கார்களாக வாழ்கின்ற ஊழியர்கள் எந்த தட்டுல பாஸ்டர்
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
They'll be transferred to another 🌍planet which😂 is nearer to Vatican City😢🇻🇦
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
@@jeyakumarm1912 wow there is another planet near Vatican , who discovered that BR NASA?🤠
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
மூன்றாம் வானத்து பரதீசில் பவுல் போனார் என்று சொன்னது தவறு
@MrDanijezz
@MrDanijezz Жыл бұрын
Sorry to say this, ivaru adichu vidraru 🙄🙄🙄
@feroniaadlin723
@feroniaadlin723 2 ай бұрын
, நீ சொல்றது எதைக் கேட்டாலும் பைபிள் இல்ல அவன் சொன்னான் இவன் சொன்னானே சொல்லிட்டு இருக்கீங்க இதெல்லாம் தப்பில்லையா திருமறையை எடுத்து படிங்க அதில் இருக்கிறது சொல்லுங்க
@michaelcharles9831
@michaelcharles9831 Жыл бұрын
😄😄😄😄😄
@joshm5237
@joshm5237 Жыл бұрын
சும்மா இருங்கணே!
@davidlivingston4689
@davidlivingston4689 Жыл бұрын
Very good comment sir.God bless you abundantly.
@crispsweet9691
@crispsweet9691 Жыл бұрын
pls don't be fooled. Heaven is far beyond human comprehension. we cannot measure or even imagine heaven
@joshm5237
@joshm5237 Жыл бұрын
Exactly 🤝👏🏻👏🏻
@rajkumarwilliams557
@rajkumarwilliams557 Жыл бұрын
Well said Bro . No Truth at all in this Pastors speech. Those who are not aware of anything can beleive what he says. But for those who really knows Truth they view these as Comedy and its clear that this pastor is trying to fool.
@rajkumarwilliams557
@rajkumarwilliams557 Жыл бұрын
Correct Bro. All messages this pastor says are completely against Truths. What these people gain by talking like this. Utter nonsenses. Biblical Truths are Precious. Only thru Real Holy Spirit Truths can be Understood because All Biblical verses are Inspired by God and Treasures which can be understood only through Holy Spirit Guidances. Not ny listeming to these False Baseless opinions
@miltonramaraj
@miltonramaraj Жыл бұрын
யோவ் என்னய்யா நம்ப மாட்டங்குற... பரலோகத்தை கட்டி குடுத்த இஞ்சினியரே சொல்றாரு இப்டி நம்பமாட்றியே
@omc5062
@omc5062 2 ай бұрын
Hallo 144000 enkiravarkal saints those who not married so thery are holy in their life
@ilayarajailayaraja63
@ilayarajailayaraja63 Жыл бұрын
Poi
@EdenTVBibleReview
@EdenTVBibleReview Жыл бұрын
Please ask clear questions bro?.. we will analysis what is wrong?.
@kannadabiblemessages8359
@kannadabiblemessages8359 Жыл бұрын
Evar solluvadhu pudhiya Jerusalem patri
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,8 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 50 МЛН
Heaven, What No Eye Has Seen!
11:35
Redeemer's Hand Ministries
Рет қаралды 328 М.
Cultish: Leaving Hinduism | Ex Brahmin Tells All, Pt 1
54:39
Apologia Studios
Рет қаралды 14 М.
Spirit, Soul and Body explained in Tamil
11:22
Moriel Thoughts
Рет қаралды 219
Jesus In India - Presentation by Edward T. Martin
1:33:49
Arise Video + Photo Studio
Рет қаралды 418 М.
Спровоцировала учителя из-за футболки 😳 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 5 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 49 МЛН
😱НЕ ЗЛИ СВОЮ МАМУ В ПОППИ ПЛЕЙТАЙМ
0:47
КэндиМэн
Рет қаралды 1,6 МЛН