EGYPT PYRAMID உள்ளே என்னதானிருக்கு Shocking அனுபவம் | Egypt Ep 2

  Рет қаралды 444,632

Transit bites

Transit bites

4 ай бұрын

Follow me on Instagram
/ transit_bites
click and watch full Egypt series - • EGYPT
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we are traveling to the Great pyramids of giza in cairo. it was a dream come true visit will take you and explain all details
The Giza pyramid complex in Egypt is home to the Great Pyramid, the Pyramid of Khafre, and the Pyramid of Menkaure, along with their associated pyramid complexes and the Great Sphinx. All were built during the Fourth Dynasty of the Old Kingdom of ancient Egypt, between c. 2600 - c. 2500 BC.
tamil nadu to egypt
egypt trip
egypt trip in low cost
egypt in budget

Пікірлер: 615
@Transitbites
@Transitbites 4 ай бұрын
நாம் அனைவரும் டிஜிட்டல் முறையில் பயணம் செய்து இந்த அழகான பிரமிடுகளை அனுபவிப்போம், do watch the video fully without skip, Like and comment thanks for support
@saranyam2982
@saranyam2982 4 ай бұрын
U gave more information about history i love history Thank you so much bro
@vinoth6
@vinoth6 4 ай бұрын
😅😊O8ioo8😊pp😊9po9o9o8o8o😊😊8o89o88888o9o😊😊9😅
@manikandanganesan2978
@manikandanganesan2978 4 ай бұрын
Super bro
@wergood
@wergood 4 ай бұрын
Vera level 🎉🎉
@shajahanshaji1024
@shajahanshaji1024 4 ай бұрын
😂
@thodariseithigal
@thodariseithigal 4 ай бұрын
இவ்வளவு சிரமப்பட்டு எகிப்து பிரமிடுகளை எங்கள் கண்களுக்கு விருந்தளித்த அஜய் சகோவுக்கு நன்றிகள் பல.
@home8792
@home8792 4 ай бұрын
78, வயது பாட்டி உன்னுடைய வீடியோவை தவறாமல் பார்க்கிறேன் எல்லா இடங்களையும் தைரியமாகவும்ஆழமாகவும் பார்த்து எங்களையும்பார்க வைப்பதுஉன்னுடைய பேச்சாற்றல் தான் வாழ்க வளமுடன்
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Great encouragement to him..🎉🎉🎉
@Transitbites
@Transitbites 4 ай бұрын
nandri 😍
@home8792
@home8792 4 ай бұрын
👌👌👍👜🕺🏻எல்லா ஊர்களுக்கு போய் எங்களையும் சந்தோஷப் படுத்து நீங்களும் சந்தோஷமாக இருங்கள் thanks Good like you
@kasirajan3078
@kasirajan3078 4 ай бұрын
எவ்வளவோ பேர் எகிப்தை காட்டி உள்ளார்கள் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்க நன்றாக உள்ளது
@syedmasoodpm5977
@syedmasoodpm5977 4 ай бұрын
உங்களின் பயணங்கள் கூடவே அதற்கான விளக்கங்கள் பிரமாதம். நடந்து கொண்டே தலங்களை பற்றி விளக்கம் கொடுப்பது மிக சிரமமான காரியம் இரண்டையும் தொடர்ந்து செய்து கொண்டு எங்களை ஆச்சரி யத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். பணம் செலவழிக்காமலேயே பிரமிட் டையும் எகிப்த் ஐயும் பார்த்துவிட்ட சந்தோஷம் எங்களுக்கு.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
இதே சாக்கில் ஊர் சுத்தி பார்கிரியல் என்ஜோய் தம்பிகள அழகான ஊர் இந்த இடத்துக்கு ரெலி கப்பலில்த்தான் போய் இறங்கனும் போல் இருக்கு காகோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் தனியாக குடும்பத்தை கவனிக்கும் சிஸ்ஸிற்கு உதவியதற்கு....!! அம்மாவிற்கு துணையாக இருக்கும் இந்த மகளும் ஒரு தெய்வமகள்தான்!! வாழ்வாதார உதவி கிடைச்சு வாழ்வு சிறப்புற கடவுளை வேண்டுவோம்...!! தற்போது உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...! உங்க மகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!ரில் போய் கன்டு பிடித்து விட்டீர்கள் வழ்த்துக்கள்வணக்கம் கிருஸ்ணா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது இழப்புக்கள் இருக்கிறது கஸ்டங்கள் கவலைகள் இருக்கிறது உண்மை தான் ஆனால் எங்களின் கையில் எப்போதும் ஒரு வேலை இருக்கிறது அதனால் தன்னம்பிக்கை இருக்கும் .ஆனால் எங்கள் நாட்டில் அப்படி இல்லை வேலை இல்லை அடுத்த நாள் உணவிற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மனம் சோர்ந்து விடும் அதற்காக அங்கு இருப்பவர்கள் வேலைக்கு போக முடியாதென்று இல்லை போகலாம் என்ன செய்ய சில தாய்மார்கள் கணவன் இல்லை என்றால் உலகமே இருண்டது போல் ஆகி விடுவார்கள் இயற்கை தானே கிருஸ்ணா ஏதாவது வாழ்வாதாரம் தான் சரியாக இருக்கும் வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து பயணியுங்கள் உங்கள் அன்பான ஆதரவான வார்தைகளே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வர வைக்கும் நன்றி கிருஸ்ணாஇந்தப் பெண்ணைப் பார்த்தால் பெண் போலவே தெரியவில்லை ஒரு தரம் கெட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தாரோ? நல்ல முறையில் பிறப்பும் இல்லை நல்ல வளர்ப்பும் இல்லை அத்துடன் இந்தப் பெண்ணுக்கு வேலையும் இல்லைப் போலா சும்மா தெருவழிய திரிகிற கேவலமான பெண் போல ஏன்எனில் நல்ல தரமான குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஒரு போதும் பொதுமக்கள் பார்க்கும் சமுகவலைத் தளத்தில் இப்படி கீழ்த்தரமாக பேசுவாரா? இந்தப் பெண் ஒரு பொதுப் புருசனுக்கு பிறந்தவர் போல
@jedjeddah6095
@jedjeddah6095 4 ай бұрын
அப்பா....டே...எங்கள் செல்லமே, என்னாத்த பிரமிட் ? உன் பேச்சும், உன் பொன் சிரிப்பும் உனது செந்தமிழுமே போதும் அவ்வளவு இனிமையாக உள்ளது.....❤😊👍💯🇮🇳👏👏👏👌👌👌
@Transitbites
@Transitbites 4 ай бұрын
❤❤❤❤
@manikandaprabu666
@manikandaprabu666 4 ай бұрын
மிக்க நன்றி அஜய் அண்ணா. உங்களால் எகிப்தை கண்குளிர கண்டேன்❤❤❤
@sugan6591
@sugan6591 4 ай бұрын
Great Job, yesterday I saw a live video where a foreigner went through the narrow passage and quit giving up to panic attacks,it's good that you explored a lot inside the pyramids
@sumathidt5309
@sumathidt5309 3 ай бұрын
நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு இதனை அருமையை உலகிற்கு arumaiyai எடுத்து சொல்கிறாய் தம்பி நன்றி
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 4 ай бұрын
Hi, Good evening. So far I have not seen pyramids really closely. I felt as if I had been there with you. Thank you sir. Keep it up. Best wishes.
@maryrani.a8992
@maryrani.a8992 4 ай бұрын
World wonder with Athadi atha Ajay. Keep rocking. Thank you for sharing👏.
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 ай бұрын
EGYPT PYRAMID Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@lakshmig352
@lakshmig352 4 ай бұрын
Awesome, excellent, marvelous video Ajay. It is my dream to visit Egypt. Lot of thanks Ajay.
@saravanant7339
@saravanant7339 4 ай бұрын
I am 50 years old, I have more love to visit this place, while i watch movies and reading history book during my young age. Now I am very happy, and u fullfilled my dream wirh ur hardwork " kannana kanne un kankondu en ullam kulirthen vazhlga palladu"
@Transitbites
@Transitbites 4 ай бұрын
So nice of you
@srinivasanvaradarajan3484
@srinivasanvaradarajan3484 4 ай бұрын
We are senior citizens 70 plus. Your video and your Athadi Atha word Super. As if we have visited the place along with you. When you struggled while climbing from the underground OMG we also felt breathlessness. We have to appreciate your bolness and facing challenges. 😢
@srinivasanvaradarajan3484
@srinivasanvaradarajan3484 4 ай бұрын
baldness
@indianmakkal2411
@indianmakkal2411 4 ай бұрын
👌 bro சூப்பர் உள்ளே போய் சும்மா பங்கம் பண்றீங்க நடத்துங்க நடத்துங்க bro 👍 உங்களுடன் நாங்களும் உங்கள் சேனல் வழியாக எங்களை அந்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றதற்கு நன்றி 🙏🌹♥️
@yogam2115
@yogam2115 2 ай бұрын
Wordless ❤...avallo arumai bcz 2020 poga plan pani covid timely trip miss achu .... but podum almost 1k cost ayirukkum bro nerlla poi patta chance illa .... evalo Ulla poi naan kandippa patturukka matten ...Unga video patten fulla cover panitinga Dream achieved hopefully 🙏♥
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Great experience to see inside mysteries thru you.. great structure and one of the world wonders 🎉🎉🎉
@praveenrockyraj4388
@praveenrockyraj4388 4 ай бұрын
Thanks a lot❤ for presenting the wonderful video 📸......Very wonderful post...
@surya_thalapathy
@surya_thalapathy 4 ай бұрын
Greatest of All Time🔥[In your Video]
@Transitbites
@Transitbites 4 ай бұрын
thanks
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 3 ай бұрын
நாங்களே நேரில் போய் பார்த்த மாதிரி நல்லா இருக்குது தம்பி .👌
@surisuri1934
@surisuri1934 4 ай бұрын
i am 82 years old. i enjoyed pyramid by your grace.tks
@pushpavalli4434
@pushpavalli4434 3 ай бұрын
உங்கள் கடின உழைப்பால் நாங்களும் பிரமிடைப் பார்த்துவிட்டோம். மிகவும் நன்றி.
@srinivasanvaradarajan3484
@srinivasanvaradarajan3484 4 ай бұрын
We are senior citizens 70 plus now we are unable to go world tour. Your Athadi Atha takes us along with you and saw the pyramid. We have to appreciate your boldness and facing Challenges. When you climb from the underground we feld breathlessness. 😢
@tvenkatesh81
@tvenkatesh81 3 ай бұрын
I always wonder about egyptian culture. If you have seen the movie The Mummy, Mummy returns, those expalins the culture. And would be nice ro see and explore more. Horus, medjai, anbus, book of dead , amd wjat ever you hear on the movie are nice explore. You could have also visited hamuna putra, karnak temple etx and their story behind it mist be impressive
@alonelover858
@alonelover858 4 ай бұрын
Annna 👌👌👌 foreign poga mudiyatha oru kavalaiya unga video la theerthh vachitinha.... Lv u ambi anna 💕❤️❤️
@tvasanthamohan
@tvasanthamohan 3 ай бұрын
Dear Gentle man, Really great task. I am traveling with you for a long time. I can certify that You have grown up a lot in presentation explanation....etc .. You are taking us to many places where we can't go. Thank you so much for your strenuous efforts. As you have a passion in you, your adventure is extending with great change. Wish you a long great journey. ❤😂
@NOTHING-dc9gf
@NOTHING-dc9gf 2 ай бұрын
நல்ல அருமையான காணொளி...!! நல்ல அருமையான விளக்கங்கள்..!! வாழ்த்துகள் !! எகிப்துக்கு நேரடியாகப் பயணம் போன ஓர் அனுபவம் எனக்கு உண்டானது. சில வார்த்தைகளை நீங்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். உதாரணத்துக்கு அது "ஸ்பிங்க்ஸ்" ( Sphinx ) ... நீங்கள் அதை "சபின்ஸ்" என்று உச்சரிக்கிறீர்கள். அது தவறு. "ஸ்பிங்க்ஸ்" குறித்து விளக்கிய போது, "Riddle of the Sphinx" என்ற தொன்மத்தைக் குறித்தும் ( myth ) நீங்கள் விளக்கியிருக்கலாம்.... அந்த "ஸ்பிங்க்ஸ்" என்ற வினோத உருவம், மனிதர்களிடம் சில விடுகதைப் புதிர்களைப் போடும். அவற்றுக்கு பதில் சொல்லாவிட்டால், அவர்களை அது கொன்று விடும் என்பது பழங்கால தொன்மக்கதை... இதை நீங்கள் சேர்த்து விளக்கியிருக்க வேண்டும்.... !!
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 4 ай бұрын
Thanks thambi for this video.We are really digitally traveling with you.
@NalluRAA
@NalluRAA 4 ай бұрын
பல சிரமத்தின் மத்தியில் எமக்கு இக்காணொளியைத் தந்தமைக்கு நன்றி.
@RajDharma-lf3qf
@RajDharma-lf3qf 4 ай бұрын
Onna follow pannathu nallalthubro 1 rupees illama Egypt pathuten tq brother continue ❤
@chinnadhanam4200
@chinnadhanam4200 4 ай бұрын
Every trip needs a lot of preparation before visiting..you are perfectly doing it bro..keep going...very inspiring and encouraging...good luck bro
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 4 ай бұрын
Super Award Winning Video . Ajay you have taken such much pains not only showing us the Pyraminds but also going deep inside and showing us the contents inside. Thiis is once in a lifetime experience. Your enthusiastic and lively narration kept me glued to the screen. Fully loved and enjoyed this Great Digital travel with you. Going to watcha again/ All the Best. Take care.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
So nice of you
@potatobonda
@potatobonda 4 ай бұрын
Ajay, In 1965 I saw a movie CLEOPATRA in SAFIRE theatre on Mount Road, Chennai. Those days Safire was a 70 mm screen and in that movie Elizabeth Taylor acted as the Egyptian queen Cleopatra. That movie also depicted scenes to show us how the slaves of those days toiled to drag these heavy stones using the inclined plane principle. If that is available in video discs please see it.
@OutdoorCookingandVlog
@OutdoorCookingandVlog 4 ай бұрын
First time unga channel paakuren super👍👍
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 4 ай бұрын
Wow beautiful Ajay bro ❤️ pyramid vlogs mommy ❤❤ keep it up ❤️❤️ i love all videos transit bites vlogs always best ❤❤
@mohamedikram132
@mohamedikram132 4 ай бұрын
Bro enaku ungada speech slang romba pudichi irku your genuine person ungada speechla therithu ❤
@smaragatham8290
@smaragatham8290 3 ай бұрын
V.great u visited Pyramids . Not all can go.Its really awe wondering
@RaptorX13
@RaptorX13 4 ай бұрын
Bro, saying this from my heart!! Hats off to you. My mom, dad and myself pretty much watch, every single video of yours. We have been following your channel from around 2+ years(Since the Andaman Nicobar series) and recently the Hong Kong series, Ayodhya, and This Saudi series is just amazing!!! Our routine is pretty much watching your videos during dinner time. My father is really amazed by how you travel to all these places alone and how you cover everything in a cost effective way!! The videos are just amazing and a treat to watch. If you ever organise a meet-up in Bangalore, my parents and myself would definitely love to meet you!! Keep up the Amazing work!! Also, suggestions for future video😅. See if it’s ever so possible to cover Machu Picchu. That would be craazy!!!
@sakthi.143
@sakthi.143 4 ай бұрын
Egypt pyramid not just Wonder of the World is emotions.PHARAOH culture, mummy🥺.... Really i appreciate to egypt en people's and king 👑 KHUFU❤
@arokiamary3178
@arokiamary3178 4 ай бұрын
I visited primed twice, but did not enter inside, thanks for showing what is inside. God bless you
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 4 ай бұрын
Superb narration and informative on pyramids thanks for going inside and vlogging Ajay may be among v few you tubers to visit wonder of the world superb archeological exploration in this virtual tour Thanks once again for Ajay showing spinx and pyrimids Aathadi aatha wow👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹
@mahadevidevi8691
@mahadevidevi8691 4 ай бұрын
Hi Ajay...I'm watching your video...Really interesting your journey all...
@user-ii2yu1qj7k
@user-ii2yu1qj7k 4 ай бұрын
🎉very super video iam waiting for next video
@Rkk107
@Rkk107 4 ай бұрын
மம்மியை பார்த்த அம்பி😂😂😂
@kaliswaran5880
@kaliswaran5880 4 ай бұрын
😂😂😂
@Techchinchan
@Techchinchan 4 ай бұрын
😂
@Pragadeesh.R23
@Pragadeesh.R23 4 ай бұрын
😂😂
@muralipblr
@muralipblr 4 ай бұрын
😂😂😂
@Transitbites
@Transitbites 4 ай бұрын
😂😂
@wajeezzahi9775
@wajeezzahi9775 4 ай бұрын
Bro Sri Lanka vandhu Sigiriya Mountain ah oru video podunga, Architecture of Sigiriya will make you wonder ❤
@SK-xw4gu
@SK-xw4gu 4 ай бұрын
Hi Ajay: Very nice video of the pyramids. Hats off to you for taking the trouble to go inside the pyramids at great personal discomfort to show us the insides.
@ramachandran6006
@ramachandran6006 4 ай бұрын
There are no words to praise you... Ajay ❤❤❤that's all I can say. You are simply Rocking... Thanks for this wonderful informative thrilling Vedio...keep it up ❤
@paulinbaraj5829
@paulinbaraj5829 3 ай бұрын
Thank you so much brother for this wonderful video .... Really worth content 💯
@venkateswaran6823
@venkateswaran6823 3 ай бұрын
Great😊😊 Pirmidu 👁️👄👁️ Hello bro, thanks 🙏
@dhanalakshmi3920
@dhanalakshmi3920 4 ай бұрын
Very taff place Egypt nd difficult view nd shoot. Thanksgiving this video prsting wonderful✨😍✨😍 Thanks ❤🌹to coverage of pyramid 👌👌👌
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
Semma bro... waiting ur next videos🎉🎉🎉🎉🎉
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 2 ай бұрын
உங்க வீடியோ உண்மையிலேயே சூப்பர் தம்பி விளக்கம் அருமையிலும் அருமை! 👍❤️👌💯
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 4 ай бұрын
Great experience to see inside the pyramid . Wonderful coverage of the pyramid.
@mayas1815
@mayas1815 4 ай бұрын
ஜீன்ஸ் படத்துல பார்த்து ஆச்சரியம் ஆனேன். ஆனால் அதை விட நீங்கள் பிரமிட்டை .வீடியோ எடுத்த விதம் மிகவும் அதிசயமோ. அதிசயம். keep rocking 💃❤🎉😍💃
@priyasri2797
@priyasri2797 4 ай бұрын
Hi Ajay this episode was very good thankyou for your hard work enjoyed it soooo much 😊
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Thank you so much 😀
@srividyavenkat6395
@srividyavenkat6395 4 ай бұрын
I visited to Egyptian pyramids but didn't go inside. Nice to watch this
@treatseaweed
@treatseaweed 2 ай бұрын
graveyard💀
@Sai-ir2lj
@Sai-ir2lj 3 ай бұрын
Great macha.. i like it😊
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 2 ай бұрын
Great Journey with you.. Thanks
@chitrarajan4122
@chitrarajan4122 4 ай бұрын
Very informative video, keep it up 👍🏻👍🏻👍🏻👍🏻
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Highly impressive architecture.. no surprises its one of the world wonders.. terrific experience indeeed🎉🎉🎉
@sivaparkavi1
@sivaparkavi1 4 ай бұрын
Super ambi.. daily I see your videos. Thanks a lot, also inform what hurdles you faced in pyramid entry. 2 incidents as you said. Kindly tell that story.😮
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 4 ай бұрын
Ajay g semaa super video neenga Vera level thalaivaa suma kalakuringa 😊
@francisp9509
@francisp9509 4 ай бұрын
This is the first time I saw the inside of the pyramid. Thank you
@mileyagnes8735
@mileyagnes8735 3 ай бұрын
Really it's awesome 👌...May God bless you 🙏
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg 4 ай бұрын
Egypt Video is amazing ❤️❤️❤️ God Bless You ❤️❤️❤️
@mohamedrishan7426
@mohamedrishan7426 3 ай бұрын
Your all vedio's are i like bro❤ thank you very much🎉
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 4 ай бұрын
Bro, I am getting scared at the time of you enter small pyramid. 😅 Difficult to see inside. Thanks for showing to us. It’s really interesting. Constructed on BC 2780.
@jayanthias4815
@jayanthias4815 4 ай бұрын
What a wonderful views.. great to see theu your lense 🎉🎉🎉
@MannadyTuitionmaths2home
@MannadyTuitionmaths2home 4 ай бұрын
Ajay Bro super episode, keep rocking..........
@sheelapadmanabhan4430
@sheelapadmanabhan4430 2 ай бұрын
Your videos are really enjoyable. You have a smiling face and your explanation with humour is really appreciable. May god bless you
@allwinalley
@allwinalley 4 ай бұрын
Thanks a lot for this wonderful video much awaited
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Most welcome 😊
@shafeyanizam8265
@shafeyanizam8265 4 ай бұрын
Thanx for showing us the pyramid it is so awsm. Kudos to you.
@arun.krishnanVFX
@arun.krishnanVFX 4 ай бұрын
WOW Man!!! always fascinated by this man made wonders!! the one place I always ever wish to visit is EGYPT. Such a detailed well explained video. I came here accidently, I like your way of presentation. Tamil is such a beautiful language. Good luck brother. Keep posting more n more extra ordinary videos. Love from a Mallu who settled in Australia :)
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Glad you enjoyed it!
@vilango6488
@vilango6488 4 ай бұрын
In October visited Egypt. Heat was bearable. Thanks Ajay for taking risk ,entering inside the large pyramid and taking video which is very difficult. Only you can do all these things with smile in your face and liveliness in your speech. We missed entering the large pyramid, in a group tour, it happens But you are there for us. Great Ajay. Inside the small pyramid you went, there are some more things to see, like the room for cleaning another room for preserving, etc.,Any how we enjoyed more than our real trip. History was beautifully told..What more one can expect ?!.Proud of you. Keep rocking.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
thanks
@kkani9200
@kkani9200 4 ай бұрын
Super Ajay anna...rellay enjoyed it...❤
@killergameing957
@killergameing957 4 ай бұрын
Super views information taabi thank you so much to show pyramid 👍🏿👍🏿❤
@DancerDhivaDhandapani2024
@DancerDhivaDhandapani2024 27 күн бұрын
Hii bro.. 🤝❣️முதல் முறை எகிப்து வரலாறு.. நேரில் பாக்குறேன்..semmmma Feeling..🫶❤.. நம்ம தமிழர் பாரம்பரியத்தை போன்றே.. பிரமிப்பா இருக்கு.. Bro🤝.. Rommpa thanks.. 🤝👍❣️
@vetrivel_official_0077
@vetrivel_official_0077 4 ай бұрын
Nice experience brother, Feels like digitally travels with you ❤
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 4 ай бұрын
பார்ப்பதற்கு மிக பிரம்மிப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி
@narmadhakumar839
@narmadhakumar839 4 ай бұрын
Super effort !stay blessed dear!
@silambusilambu852
@silambusilambu852 3 ай бұрын
Total enjoying this video❤❤❤❤
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 ай бұрын
எகிப்து பிரமிடு படுபயங்கரமாக இருந்தது காணொளி மூலம் பார்த்தது அருமை நன்றி வணக்கம் அஜய் 🎉🎉
@thayakaran7540
@thayakaran7540 4 ай бұрын
Thank you ப்ரோ பிராமிட் காட்டிணத்துக்கு
@VechuSenjing
@VechuSenjing 4 ай бұрын
Ajay ... Really proud of you my boy .... 😍🥰😍
@jayanarayan8763
@jayanarayan8763 4 ай бұрын
Super Ajay. We saw through your eyes.
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai 4 ай бұрын
Wonderful ,Super, thanks.🙏🏾
@balajinarayanan161
@balajinarayanan161 4 ай бұрын
Hello Transitbites Please make to it 1M at the earliest Good going keep it up
@Silviaslifestyle
@Silviaslifestyle 4 ай бұрын
Thank you... Ajay ur unique in showing good places... Really enjoyed 🎉❤
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Glad you liked it
@welcometotamila8863
@welcometotamila8863 4 ай бұрын
சிறப்பு ❤😊 தினமும் வீடியோ போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் ❤😊❤😊😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊
@murugesasannasi7958
@murugesasannasi7958 7 күн бұрын
Good for your hard work my dear boy really good job ❤
@shaginis9947
@shaginis9947 4 ай бұрын
Thanks Ajay especially that aathadi aatha view
@user-fp4bp9xk7v
@user-fp4bp9xk7v 11 күн бұрын
சூப்பர் தம்பி தொடரட்டும் நம்ம பயணம் வாழ்த்துக்கள் ❤
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 ай бұрын
Very good vidio thambi continue
@roja8120
@roja8120 4 ай бұрын
அஜய் தம்பி!... நானும் என் கணவரும் உன்னுடைய தீவிர ரசிகர்கள்.phone னில் பார்ப்பதை விட smart TV யில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.நேரம் போவதே தெரியாமல் பார்த்து கொண்டே இருப்போம்.
@sportslovers9887
@sportslovers9887 4 ай бұрын
thrilling nanba-great work
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 4 ай бұрын
Amazing video very hard work by you.super presentation good 🎉🎉❤❤😅😅
@abisheksridhar9280
@abisheksridhar9280 4 ай бұрын
1st episode mudichitu waiting laye veri eriduchu😂 finally!!
@KN-tx7sd
@KN-tx7sd 4 ай бұрын
Hats off to Ajay bro and Shankar bro. Your filimography is so cinematic. Future film directior in the making.
@umamaheswariselvakumar3155
@umamaheswariselvakumar3155 2 ай бұрын
Bro..I also traveled along with so nice ...ur hard shows ..
@arundavis
@arundavis 4 ай бұрын
My family saw this place on 9 years back super
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 98 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Great Pyramid of Giza's Solved Mysteries in Tamil
16:13
Niruban Talks
Рет қаралды 41 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН