EGYPT ல ஒருவழியா MUMMY ய பார்த்தாச்சி | Cairo Mummy Museum | Egypt Ep 3

  Рет қаралды 334,225

Transit bites

Transit bites

Күн бұрын

Follow me on Instagram
/ transit_bites
click and watch full Egypt series - • EGYPT
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we are traveling to the Great pyramids of giza in cairo. it was a dream come true visit will take you and explain all details WE SAW MUMMY IN THIS VIDEO
It houses over 120,000 items, with a representative amount on display. Located in Tahrir Square in a building built in 1901, it is the largest museum in Africa.
tamil nadu to egypt
egypt trip
egypt trip in low cost
egypt in budget

Пікірлер: 407
@arjisfayas8688
@arjisfayas8688 7 ай бұрын
அன்பார்ந்த நண்பர்களே! இறைதூதர் மூஸா அலை அதாவது மோசஸ் அவர்களின் கொடிய எதிரியாகிய ஃபிர்அவ்ன் அதாவது ஃபாரோன் என்ற எகிப்திய அரசரின் உடல் ஏறக்குறைய 3300 ஆண்டுகள் கழித்து அதாவது 1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு எகிப்திய பள்ளத்தாக்கில் பிரம்மீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளமான மன்னர்களின் உடல்கள் இருந்தது அதில் இருந்து மூஸா அலை அவர்கள் எதிர்த்த ஃபிர்அவ்நின் உடல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து அது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உ.றுதிப்படுத்தினார். மம்மி அல்லது பிரம்மீடுஎன்றால் என்ன? அன்றைய எகிப்திய மக்க்ள இறந்தவர்கலின் உடலை எடுத்து அது அலுகிபோகாமல் தைலம்கள் தடவி பாதுகாத்து அடக்கம் செய்து வந்தனர். இதை 'மம்மி' எனறு அழைத்தனர் அதன்மீது கட்டப்படும் கட்டிடத்தை பிரம்மீடு என்பார்கள் இவ்வாறு அடக்கம் செய்யப் பட்ட ஒரு பிரம்மீடில் இருந்துதான் ஃபிர்அவ்னின் உடல் கிடைத்து உள்ளது. ஃபிர்அவ்ன் குறித்து திருகுர்ஆன் செய்துள்ள முன்னறிவிப்பு இஸ்ரேலின் மக்களை அழைத்துக்கொண்டு இறைதூதர் மூஸா அலை அவர்கள் கடலை கடந்தார்கள் அப்போது கடல் அவர்களுக்காக வழி விட்டது அவர்கள் கடலை கடந்த போது அவர்களை பிடிப்பதற்கு ஃபிர்அவ்ன் தனது படையுடன் பின்தொடர்ந்தான் அவனும் படையுடன் கடலில் இறங்கிய போது கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போது ஃபிர்அவ்ன் இறைவனை நம்பிக்கை கொண்டதால் அவனின் உடலை அவனுக்கு பிறகு வரும் மக்களுக்கு ஒரு அடையாளமாக பாதுகாத்து வைப்பதாக அல்லாஹ் கூறியதை திருகுர்ஆனின் மூலம் நினைவு கூறி இருந்தான். அதற்கு ஏற்ப பாதுகாத்து வைக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் தற்காலத்தில் கண்டெடுக்கப் பட்டு உள்ளது. فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ "உனக்குப்( ஃபிர்அவ்நுக்கு) பிறகு வருவோருக்கு சான்றாக இருப்பதற்காக இப்போது உன்னை உன் உடல் அளவில் காப்பாற்றுகிறோம் மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்." திருக்குர்ஆன் 10:92
@farooqbasha2747
@farooqbasha2747 7 ай бұрын
நீங்கள் காட்டிய அரசர் மம்மியின் பெயர் ஃபிரவுன் , இவரைப் பற்றிய வரலாறு , இஸ்லாமிய நூல்களிலும் கிருத்துவ நூல்களிலும் வருகிறது ...
@Tamilhadees786
@Tamilhadees786 7 ай бұрын
Faroon is not king
@Tamilhadees786
@Tamilhadees786 7 ай бұрын
Faroon is not 1 king,faroon was generation name there was so many kings name faroon
@lincyanand1180
@lincyanand1180 Ай бұрын
பார்வோன் ஆ
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 2 ай бұрын
அருமையான பதிவு என்னை பொறுத்த வரை நானும் இந்த தம்பி கூடவே எகிப்து சென்று வந்ததை போன்று உள்ளது.மிகவும் நன்றி தம்பி.
@dhavakrishnan72
@dhavakrishnan72 6 ай бұрын
எகிப்து சென்றோம் but mummies பார்க்கல. அருமை தம்பி மிக்க நன்றி. God blesssssss you and guide you. Jesus loves you
@priyasri2797
@priyasri2797 7 ай бұрын
Hi Ajay everything in this episode was excellent and every information you gave was interesting The one thing about Indian culture is that we were able to manage to withstand against all the foreign invasion and influence even after 1000 of years were able to maintain our culture and mainly our native language that's the greatness of our country Hope you are safe and. stay happy 😊
@abdulbasithsg
@abdulbasithsg 7 ай бұрын
Actually our Indian culture is heavily influenced by foreigners. Even in the last 100 years, the changes were huge.
@shiningstone6771
@shiningstone6771 21 күн бұрын
அப்புறம் எந்த மயிருக்கு இங்கிலீஷ் ல கமென்ட் பண்ணி வெச்சிருக்க? ஏன் உனக்கு தமிழ் தெரியாதா.
@mariaswetha1433
@mariaswetha1433 7 ай бұрын
The royal mummies are shifted to the National Museum of Egyptian Civilization couple of years before. There you can find 10+ mummies from the royal kingdom. We visited Egypt this December.
@Rkk107
@Rkk107 7 ай бұрын
மம்மியை பார்த்து அள்ளு விட்ட அம்பி
@kaliswaran5880
@kaliswaran5880 7 ай бұрын
😂😂😂😂
@o__bean__o
@o__bean__o 7 ай бұрын
Summa iru da ambi 😂
@arunasraj4862
@arunasraj4862 7 ай бұрын
😅😮😮 ❤​@@kaliswaran5880
@Lionkingz24
@Lionkingz24 7 ай бұрын
Ambiyai silukka vaita mummy
@posterasars
@posterasars 7 ай бұрын
Yenda ore comment ah podura Ela video layum
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
கல்த்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மூத்தமொழியான மொழிகளுக்கெல்லாம் தாயான தமிழ் இன்றுவரை இருக்கிறது ஏன் உலகம் அழியும் வரை உயிருடன் இருக்கும். அதனால் தமிழுக்குரிய மரியாதையை தந்து தமிழை தமிழில் எழுதுவோம் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுவோம். உங்கள் எகிப்து பயணம் எந்த சிரமமும் இன்றி அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@priyarajesh5460
@priyarajesh5460 2 ай бұрын
Very nicely made video👍 we had been to Cairo last year. Just wanted to add this info. Pharaoh Tutankhamen also known as Tut, died when he was just a teenager. No great achievements have accredited to him. He is most famous because, his tomb was found perfectly intact..no one had found it before the official discovery and all the contents of his had been untouched since his mummification. No one had looted it like other sites. Hence his tomb serves as a reference for the ancient Egyptian practices.
@mastertheblaster1696
@mastertheblaster1696 23 күн бұрын
மிக அருமை நண்பரே..எகிப்தே நேரில் பார்த்ததை போன்று இருந்தது
@babyravi7204
@babyravi7204 7 ай бұрын
அருமை அண்ணா படத்தில் பார்த்ததை விட நேரில் பயங்கரமா இருக்கிறது.. அடுத்த எதிர்பார்ப்புகளுடன்🎉🎉🎉🎉
@prasannajothi9070
@prasannajothi9070 7 ай бұрын
Super Ajay bro❤.. After coming to your channel, I am fan of you🥰.. and a travel vlog lover🥳
@Pikachudrawings5040
@Pikachudrawings5040 7 ай бұрын
அண்ணா மிக மிக நன்றி எனக்கு நீங்க டூ டன்காமனின் மம்மியை காட்டியதற்கு மிக்க நன்றிகள் நான் எகிப்தை பற்றிய விசயங்களை கண்டிபிடித்துரிக்கின்றேன் நிறைய விசயங்கள் அண்ணா நான் நிறைய research பண்ணிருக்கேன் நன்றி அண்ணா
@potatobonda
@potatobonda 7 ай бұрын
Ancient Egyptian people had a language which was shown in pictorial form and it was called HIEROGLYPHICS. The Indus Valley Civilization sites at Mohenjo Daro and Harappa, had some similarities to the Egyptian Nile Civilization. Queen named HATSHEPUT ruled between 1473 and 1458 BC.
@n.rsekar7527
@n.rsekar7527 7 ай бұрын
Best vedio 10மம்மிகளை காட்டீயதற்கு நன்றி
@Nizz_2815
@Nizz_2815 23 күн бұрын
Bro nail nadhi view is awesome....❤ Photo shoot na vera levelaaa... Shoot panlam pola just so so sweet ❤
@balamurugand9814
@balamurugand9814 7 ай бұрын
நல்லா சுவாரசியமாக இருந்தது எகிப்து மம்மி பயணம், நன்றி, வாழ்த்துக்கள்.
@TheKarthik33
@TheKarthik33 7 ай бұрын
Very well articulated, keep up your good work, Ajay...
@RSXXX229
@RSXXX229 7 ай бұрын
AWSOME REPORTING 👍. YOU GAVE US ONCE IN A LIFE TIME VIEWS OF WORLD'S WONDERS & EGYPTIAN'S CIVILIZATION ➕️ SUPERSTITIOUS DEEDS. THANKS TO YOU.🤝
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 7 ай бұрын
Super Award Winning Video Ajay. Starting I saw some Autorickshaws and Horse Carriages on streets of Cairo. Special thanks for showing us the Egyptian Museum. The Digital Tour you gave us is really once in a Lifetime experience. Very nicely you explained the Mummification Process.Showed us so many Mummies. That Civilization was also advanced in many aspects. Thsnks for showing us the Historic Nile River a real lifeline gift to Egypt. We had short chapters on Nile River, Suez Canal in our Geography Text BOOKS during our School Days. Ajay fULLY loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.
@SelvaKumar-rl5bg
@SelvaKumar-rl5bg 7 ай бұрын
Ppp😊😊😊pp😊lpp😊😊
@ravikumarm4324
@ravikumarm4324 7 ай бұрын
உனமாதிரி ட்ராவல் லீடியோ எடுக்கிர புவனி, மாதவன், இலங்கை சந்துரு போன்றவர்கள் ஸும் உள்ள கேமராவை உபயோகிக்கிரார்கள். தூரத்திலுள்ளதை க்ளோசில் காட்டுகிறார்கள். நீ செல்போனிலயே படமெடுக்கிறாய். ஸும் உள்ள கேமராவை வைத்து படம் எடு தம்பி இன்னும் லீடியோ அழகாக இருக்கும்.
@sivak4786
@sivak4786 7 ай бұрын
What problem enna achi egypt vanda piragu what sambavam
@vinothkumar2218
@vinothkumar2218 7 ай бұрын
Hi ajay, naan egypt 5 varsum velai parthen, minimum 3 times cairo museum poiruken, kandipa pakavendiya idamthan. Nice crusie neenga try paaungaa. Egypt nadu varalaru mukhyamana nadu.tourism ku oru nalla nadu
@bullygram
@bullygram Ай бұрын
Mummification process is somewhat interesting, like they were able to take the brains out through the nose! And organs they preserve in jars, so that after life they can be bought back to life. Technically they make dry fish like consistency. And the concept they say is relevant today, like the Mexican doctor who rehydrated the body, check out the vice documentary.
@sumathigopu2218
@sumathigopu2218 7 ай бұрын
We have seen mummies only in movies,because of your effort we r able to see what actually it is... Thank u Bro
@Transitbites
@Transitbites 7 ай бұрын
Thanks
@twilight0057
@twilight0057 7 ай бұрын
0:30 Bro pinnadi namma flag ah😮🇮🇳 Doorathula irundu paatha light ah andha madiri dhaan iruku 😅🇪🇬
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 7 ай бұрын
Yes naanum appdithaan ninachen
@குணா92
@குணா92 Ай бұрын
ஆமாங்க
@shiningstone6771
@shiningstone6771 21 күн бұрын
இல்ல, அது எகிப்து ஓட கொடி தான்.
@AV-he6xw
@AV-he6xw 7 ай бұрын
Wow i must say it was so great to see mummies in real. My favourite movie used to be mummy series from childhood. It would've been more good if u would have shown close ups of the writing, mummies and artificats displayed along with them and Jewelleries. Thats a lil disappointing nevertheless i will youtube more abt it n see em all. Thanks for ur efforts bro..
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 7 ай бұрын
Super Ajay bro ❤❤Egypt mommy vlogs always best ❤❤i love transit bites great information ❤❤
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 7 ай бұрын
The mummy movies la patha matriya iruku bro.. Vera lvl bro.. 🔥
@sakthi.143
@sakthi.143 7 ай бұрын
Bro Egypt full history pathi yathu naa moive erukka bro konjam sollun gaa 😅 🙏
@vigneshwaranviki4439
@vigneshwaranviki4439 7 ай бұрын
8:24 What happened nu sonna thaane vlog intersting aaah irukum
@megalam7723
@megalam7723 Ай бұрын
❤️Chinna vayasula social Book la photo va parthatha live la pakkura vaippu kudathathukku romba tq🤗
@rockytamila4987
@rockytamila4987 6 ай бұрын
Bro youtube long video உங்கள் video தான் பாக்குறேன் open na பேசுறிங்க நல்ல பன்னுங்க bro all the best 🎉🎉🎉🎉🎉
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 7 ай бұрын
Very interesting to watch. Well narrated brother. We see through your eyes.excellant presentation CONGRATULATIONS. Thank you so much brother.
@s.srinivas3115
@s.srinivas3115 7 ай бұрын
Vanakkam sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Azghna Unmaiyana mummy padam partha anubhavam Sirappana Explanation simple words Ellam Parvathi Parameshvaran Arula Ungal ellam payanam vettri adayatum
@potatobonda
@potatobonda 7 ай бұрын
Ajay, in Sulawesi in Indonesia a group of people do not dispose of their dead. The bodies are fixed on a pole and displayed in their houses I had read somewhere. May be some day you can go to that place and give a vlog.
@Transitbites
@Transitbites 7 ай бұрын
Tamil trekker video
@RK-pu9eg
@RK-pu9eg 7 ай бұрын
Voice konjam loud ah pesavum oru sila idangalil voice Romba kammiya iruku
@rajabhardwaj7377
@rajabhardwaj7377 7 ай бұрын
Lovely eagerly waiting for your video addicted
@mkala-wv8im
@mkala-wv8im Ай бұрын
The mummy padam pathutan bro super movie ❤❤❤
@alien4555
@alien4555 7 ай бұрын
Bro ungaluku Ena incident nadadhuchu before this trip
@avinashkj9946
@avinashkj9946 7 ай бұрын
Super ajay anna tq for showing this history to us
@dpkbalaji
@dpkbalaji 6 ай бұрын
10:30 Hi Ajay, Adhu Spin-x illa spinhx (spinks)... saptiya da thambi... un video pakkara yenake moochu vangudhu/ pasikidhu
@Kaththimadhan2714
@Kaththimadhan2714 Ай бұрын
Mummy padam paathu payanthiruken neraiya vaati😢😅
@meenasambandan4714
@meenasambandan4714 7 ай бұрын
Felt like travelled with you....Thanks a lot dear Thambi...
@Krishnakumar-yv8gk
@Krishnakumar-yv8gk 7 ай бұрын
Thank you dear boy for your brief and smiley explanation about the Mummy and the river Nile, Kairo town.May ALMIGHTY GOD bless you abundantly.
@mohamednihar2792
@mohamednihar2792 2 ай бұрын
Useful bro....thanks❤
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 7 ай бұрын
Thanks Ajay for showing Mummies and informative on mummies it was just like seeing Mummy movie but your capturing directly was awesome may that's why its in Wonder of the world superb archeological exploration and informative thanks once again may b the FIRSt you tuber always unique in every frame Hat's off Aathadi 👍🌹🌹👍🌹💯💯💯💯💯💯💯💯💯💯
@s.srinivas3115
@s.srinivas3115 7 ай бұрын
Vanakkam sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Azghna Unmaiyana mummy padam partha anubhavam Sirappana Explanation
@mahalatchoumym7847
@mahalatchoumym7847 7 ай бұрын
Wow super ajay super explanation you are rocking
@Asif-lb2ex
@Asif-lb2ex 7 ай бұрын
Firon pathi theriuma bro ..
@sparkle6369
@sparkle6369 6 ай бұрын
Yes
@vasan.6.1.
@vasan.6.1. Ай бұрын
Very informative keep going bro❤
@helenglory7153
@helenglory7153 2 ай бұрын
Thank you for the beautiful experience
@seethas865
@seethas865 6 ай бұрын
I like travel vlogs. Ninga ellam history related places ah poringa. Nice. Very different. Ingellam pora chance most ah kedakadu. Very good.
@KING_KOHLI-018
@KING_KOHLI-018 7 ай бұрын
Nerla patha mari iruku, thank you ajay anna ❤
@srichu
@srichu 7 ай бұрын
We are binge watching your videos and traveling with you. It is our favourite family time. Appreciate your boldness in exploring such places
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
பாராட்டுக்க்தம்பி
@shruthimohan890
@shruthimohan890 7 ай бұрын
Brother please tell us what happened when you planned the trip.
@saravanant7339
@saravanant7339 7 ай бұрын
Your decision determination dedication on travel & making vlog, no one can chase it. Thump up for your Vlog. Amazing crystal clear vision & explanation. Great social services.
@Transitbites
@Transitbites 7 ай бұрын
thanks
@bommivedu2402
@bommivedu2402 7 ай бұрын
Hii anna enganalla pakka muduyathatha unga video illa pakkaudithu thangs
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 7 ай бұрын
I want to visit Egypt 🇪🇬
@rajamantony8257
@rajamantony8257 7 ай бұрын
Very interesting video. Hats off to you
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 7 ай бұрын
Fantastic coverage of museum 🎉
@radhamani8075
@radhamani8075 7 ай бұрын
Super son nice travelling with you.god bless you
@Nagendran-x2t
@Nagendran-x2t 4 ай бұрын
Arumai kanna super Selave ellama mammi Parthom super.❤
@kovardhini.v9273
@kovardhini.v9273 7 ай бұрын
Amazing loved watching videos, tq for thz digital tour❤
@marimuthuvenkatesan5680
@marimuthuvenkatesan5680 7 ай бұрын
Ajay bro நாங்க போயி பாரக்க முடியாததை நேரில் பார்த்த மாதிரி விளக்கி கூறினீர்கள்.அருமை.
@Transitbites
@Transitbites 7 ай бұрын
thanks
@selvarajs890
@selvarajs890 7 ай бұрын
மம்மியை மடிப்பாக்கம்ல பார்க்காமல், எங்கேயோ போய் எகிப்து ல போய் அலையிரேயே அம்பி.. .
@txaakk2942
@txaakk2942 7 ай бұрын
Ajay Bro, Its pronoudced Spinx(spinks) just a info :). Sama informative and super vlog. Egyptian old language is called Hieroglyphics bro.
@sureshm4692
@sureshm4692 7 ай бұрын
தம்பி உங்களுக்கு என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னால் தானே நாங்க அதுக்கு தயாராக இருக்கலாம்
@annamalaimuthuraman3524
@annamalaimuthuraman3524 Ай бұрын
Thank you dear for your super [hard work ] video coverage💌💌💌💌
@km-fl2gb
@km-fl2gb 7 ай бұрын
Great effort.. mummy effect ayyo.. 🎉🎉🎉
@MuttolPaiyan
@MuttolPaiyan 7 ай бұрын
Moon knight series and the Mummy and gods of Egypt and x -men apocalypse
@krishnamurthyharsha3331
@krishnamurthyharsha3331 4 ай бұрын
Excellent👏 explanation Keep it up
@ambikadhanabalan2949
@ambikadhanabalan2949 7 ай бұрын
நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி எங்களது வாழ்த்துக்கள்
@NaveenKumar-id7is
@NaveenKumar-id7is 7 ай бұрын
Very interesting and superb vlog... keep going Ajay❤❤❤
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 7 ай бұрын
என்ன சம்பவம் நண்பா நடந்திச்சி?
@kalaiarasi4569
@kalaiarasi4569 7 ай бұрын
நேரில் கண்டு வந்து பார்த்தது போன்று இருக்கிறது தம்பி🎉
@abdulmajid7644
@abdulmajid7644 6 ай бұрын
Camera work சரியில்லை
@chandrikaraghunath614
@chandrikaraghunath614 7 ай бұрын
Your videos are very informative and interesting.All students should watch
@manisekaran2345
@manisekaran2345 7 ай бұрын
தேங்க்ஸ் தம்பி. U r blessed to c all the Places in the World & shown to others to Enjoy as if they r also travelling with u. Take care. வாழ்த்துக்கள் 👍👍🎉
@குணா92
@குணா92 Ай бұрын
எகிப்து நாட்டில் உள்ள கொடி நமது இந்திய நாட்டின் தேசிய கொடி போல் உள்ளது
@kavinkumar2715
@kavinkumar2715 7 ай бұрын
Ungga video nalla iruku bro,i'm from Malaysia
@thumuku9986
@thumuku9986 13 күн бұрын
Thanks Ajai...
@thalapathybharath5242
@thalapathybharath5242 7 ай бұрын
Mummy movie all parts I watched 👍
@Silviaslifestyle
@Silviaslifestyle 7 ай бұрын
Grt effort ya... ❤ Congratulations
@routeclear633
@routeclear633 7 ай бұрын
Actually Egyptian are short there in Museum u can see there chair , bed and other stuffs everything will be small in size .
@r.sridharanr.sridharan9841
@r.sridharanr.sridharan9841 7 ай бұрын
Super super lovely pathivu Ajai bro super ❤❤❤
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 6 ай бұрын
Super vedio thambi. Very nice narration continue
@jeyasree100
@jeyasree100 7 ай бұрын
All your videos are interesting ,watching from dubai .how about the season in Baku during march end .can we expect snow in march .
@baskarsolomon552
@baskarsolomon552 Ай бұрын
Wow, I like it, super bro.
@omerkader1050
@omerkader1050 7 ай бұрын
Yes bro,i have watched that movie
@jayakanna8294
@jayakanna8294 6 ай бұрын
Poga mudiyatha idathalam sutdri katdanuthuku nandri tambi.🤝👍
@kgsm143
@kgsm143 7 ай бұрын
29:29 👌👌👌👌👌👌👌👌👌❤
@suhail3677
@suhail3677 7 ай бұрын
You have to brief about Remiss you will get to know a lot Ajay
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai 7 ай бұрын
Excellent brother. Thanks.🙏🏾
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 6 ай бұрын
Good information
@manoharraji27
@manoharraji27 7 ай бұрын
I cant travel. But you took me to superb places. Thank you anna
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 7 ай бұрын
ஆமை புகுந்த இடமும் அரபு மதம் புகுந்த இடமும் சர்வ நாசம்
@samir3983
@samir3983 7 ай бұрын
😂 80% of Muslim countries already rich in economically and technology so think and study before taking shit
@twilight0057
@twilight0057 7 ай бұрын
​@@samir3983his way of saying may be wrong but what he trying to tell is Arab invasion (not about religion but Arab caliphate Kingdom) destroyed so many indigenous heritages in so many countries like Egypt and several north african countries as well as native persians also in fact the last remaining people of Persia(Parsi) are only in India and they were completely wiped out from present day Iran
@samir3983
@samir3983 7 ай бұрын
@@twilight0057 At that time wars would decide the development or failure of the country then you have to fight or die. the history is Babylon Empire to Persia Empire to today Iran so this all Empire wars about only expanding territory don't tie with the particular religion
@twilight0057
@twilight0057 7 ай бұрын
@@samir3983 agreeable but don't be adament.. read again what I said in brackets()🙃👆🏻
@mujeebsfm7
@mujeebsfm7 7 ай бұрын
Yeritha da😂😂😂
@kausalyapathumala3320
@kausalyapathumala3320 7 ай бұрын
ajay pls share watever unfortune or bad ting hpn to u so we cn be prepared too .that also a side of travel
@narayanan1781
@narayanan1781 7 ай бұрын
Watched The movie more than 5 times..in 90s
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 7 ай бұрын
EGYPT Mummy Views 👌👍👍💪💪
@sswathi7812
@sswathi7812 7 ай бұрын
Google vechi apo world tour polanu soldringa😂😂nalla enjoy pandringa ungala parthu nanga enjoy panikirom 😂
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 89 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Great Pyramid of Giza's Solved Mysteries in Tamil
16:13
Niruban Talks
Рет қаралды 48 М.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН