EKKALAMUM STHOTHARIPAEN | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | New Song 2023

  Рет қаралды 132,554

FGPC NAGERCOIL

FGPC NAGERCOIL

Күн бұрын

Пікірлер: 142
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
இதோ சகோதரர் ஒருமித்து பாடித்்துதிப்பது் எத்தனை நன்மையும்்எத்தனை இன்பமுமாயிருக்கிறது.அல்லேலூயா!
@JansyRajendren
@JansyRajendren Ай бұрын
Ungal padal evalavu arumai devan ungalai aairvathipar ungal backthium sagothara anpum aikiamum endrum marathiuka kartharai veandikirom
@Jeeva-v2v
@Jeeva-v2v Жыл бұрын
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் - 2 நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்ததே - 2 உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு - 2 1. காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே - 2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே - 2 - நீர் செய்ததை 2. தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே - 2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே - 2 - நீர் செய்ததை
@nishaselvam-ik7uc
@nishaselvam-ik7uc Жыл бұрын
Super
@malghijahsam5969
@malghijahsam5969 Ай бұрын
Thanks
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன்-2 நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2 உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2 1.காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே-2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை 2.தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை Ekkaalamum Sthotharippen Enneramum Thuthithiduven Ennai Thaazhthi Paninthiduven Um Naamam Uyarththuven Ummai Paadi Magizhuvaen-2 Neer Seithathai Marakka Koodumo ? Intha Vaazhkkai Neer Thanthathae-2 Ummai Rusiththae Nallavar Endru Innum Thuthippen Nandriyodu-2 1.Kaalangal Kadanthu Ponathae Um Kirubai Ennai Niruththuthae-2 Ikkattukkellam Vilakki Unthan Maraivil Vaiththeerae-2-Neer Seithathai 2.Thevaigal Ennai Soozhnthathae Um karangal Ellam Thanthathae-2 Ettaathathai En Kayil Eduththu Thantheer En Yesuvae-2-Neer Seithathai
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
@kokie1232
@kokie1232 2 жыл бұрын
Thank you 🙏🙏
@louieslibrary3728
@louieslibrary3728 2 жыл бұрын
Thank you brother for lyrics
@dayanadayanas2671
@dayanadayanas2671 Жыл бұрын
Ioop ok uoii
@angeljeberson6795
@angeljeberson6795 Жыл бұрын
🎉very nice
@joelwesleywesl7849
@joelwesleywesl7849 2 жыл бұрын
தேவ நாமம் மகிமை படுவதாக. எங்களுடைய சகோதரருக்குள்ளும் இப்படி பட்ட அன்பு நிறைந்த ஐக்கியம் காணப்பட ஜெபித்துக்கொள்ளுங்கள்
@robertrobert3538
@robertrobert3538 10 ай бұрын
நன்றி இயேசப்பா எங்க வாழ்க்கையில நீங்க செய்ய வேண்டியது நிச்சயம் நிறைவேறும் சாத்தானால் அதை தடுக்க முடியாதுப்பா ஆமென்
@nancynancy4461
@nancynancy4461 11 ай бұрын
Amen praise the lord📖🙏🏻 sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa hallelujah yesappa nandri nandri yesappa🙏🏻
@p.T.RAJ.1970
@p.T.RAJ.1970 2 жыл бұрын
மூவரின் குரலிலும் ஒருமனப்பாடு உள்ளது, சிறப்பாக அமைந்துள்ளது
@nesasuganthal8498
@nesasuganthal8498 27 күн бұрын
மிகவும் அருமையான பாடல், தேவனுக்கே மகிமை !!!
@jomajoma2524
@jomajoma2524 2 жыл бұрын
நீர் செய்ததை மறக்க முடியாது அப்பா. உம்மை எந்நாளும் தோத்தரிக்கிறேன்.
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 жыл бұрын
Amen yasappa nandri appa intha vaazkai neenga thanthathu appa
@SagayaRani-b2s
@SagayaRani-b2s 13 күн бұрын
Arumaiyana song god bless you
@lathaanton1777
@lathaanton1777 2 жыл бұрын
உங்க அம்மா அப்பா பாக்கியவாங்கள்
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 2 жыл бұрын
உங்கள் குரலினால் இந்த பாடலால் தேவன் மகிமைப்படுகிறார் பிரைஸ் த லார்ட் பிரதர்ஸ்
@pamulraj5716
@pamulraj5716 Ай бұрын
பாஸ்டர் அருமையான பாடல்
@RajeshwariAnjali
@RajeshwariAnjali Жыл бұрын
Advance HBD psalmsam joyson pastor 🎉🎉🎉🎉🎉🎉🎉 good bless you🎉🎉🎉🎉
@selinvarghese2898
@selinvarghese2898 13 күн бұрын
God bless you all abountenly 💖🥰🙌
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Жыл бұрын
Amen.nanri jrasappa!
@Unakahauyirkoduthananban007
@Unakahauyirkoduthananban007 16 күн бұрын
உங்க ஆராதனையில் நிற்கவே முடியாத தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்
@kalasibi7586
@kalasibi7586 2 жыл бұрын
Yes appa amen appa please help Ukraine people appa appa please help Ukraine enough for me thank you appa
@jayarajjoseph
@jayarajjoseph 2 жыл бұрын
தேவனின் உன்னத அன்பையும் அவரின் மகிமையான கிருபையை ருசித்து பார்க்கிற பாடலாக‌ இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தர் தந்த நல்ல பாடலுக்காக ஸ்தோத்திரம்..
@janavarthinimaheswari1265
@janavarthinimaheswari1265 2 жыл бұрын
இந்த பாடல் தந்த கர்த்தருக்கு கோடி கோடி நன்றி !!!
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@kalasibi7586
@kalasibi7586 2 жыл бұрын
Appa romba nainty 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️😭
@worshipfromhomeheart-radio
@worshipfromhomeheart-radio Жыл бұрын
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் அப்பா... நன்றி தகப்பனே...
@sathishselvam8769
@sathishselvam8769 2 жыл бұрын
எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே🙏🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா🙏🙏
@nancynancy4461
@nancynancy4461 Жыл бұрын
Amen praise the lord yesappa amen sthothiram hallelujah💯✨🙏🏻🎊💐
@malhijarajanblessingsamuel8308
@malhijarajanblessingsamuel8308 2 жыл бұрын
நீர் செய்ததை மறக்கக்கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்தது. 🙏🙏🙏🙏🙏
@joy_teachings
@joy_teachings Ай бұрын
Itho sagotharar orumithu vasam pannuvathu( paduvathu) ethanai nanmaiyum inbamumai irukirathu.... ஆமென்
@jemimajemi474
@jemimajemi474 26 күн бұрын
இந்த பாடலை சேர்ந்து படும் போது அழுகை வருகிறது 😢 brother❤..
@manjulaamma6592
@manjulaamma6592 4 ай бұрын
Amen ❤ Ummy rusithan NAllavar yandru ❤Hallelujah Beautiful song 🎵 and music 🎶 lyrics
@ushameshach8444
@ushameshach8444 2 жыл бұрын
நீ ர் செய்ததை மறக்கக்கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்த து.... 🙏🙏🙏🙏🙏
@meenamathseasy5216
@meenamathseasy5216 8 ай бұрын
Praise the lord 🙏John,David,Paul 🎉🎉🎉
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த வார்த்தைகளுக்கும் பாடலுக்கும் கோடான கோடி நன்றி ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர்களே 💝💝💝💝✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰🥰🥰🥰
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
அருமை அருமை அருமையான பாடல். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@sumathiselwyn200
@sumathiselwyn200 2 жыл бұрын
Neer seithathai marakka kudumo intha valzkai neer thanthathe.👌🙏👍
@joelcaaron2762
@joelcaaron2762 2 жыл бұрын
ஆமென்
@vijayakala1867
@vijayakala1867 26 күн бұрын
Amen arumayana song Praise Lord.
@parthibanm607
@parthibanm607 Жыл бұрын
ஆமேன்
@charleskennedy4130
@charleskennedy4130 2 жыл бұрын
Super New year Gift to us, please come to Madurai Charles Kennedy
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 Жыл бұрын
😄😁THEVAIGAL ENNAI SOOZHNTHATHAE UM KARANGAL ELLAM THANTHATHAE ETTAATHATHAI EN KAYIL EDUTHTHU THANTHEER EN YESUVAE AMEN SUPER 👌 PROPHETIC WORD WONDERFUL SONG 🤗🙏😊THANK YOU 😇
@helenugin5271
@helenugin5271 2 жыл бұрын
நன்றி இயேசப்பா ✝️ நன்றி பிரதர்ஸ்🙏🙏❤❤
@impressiveiniyas9953
@impressiveiniyas9953 Жыл бұрын
Amen yesappa amen amen amen amen amen amen amen
@JeevaK-f5v
@JeevaK-f5v Ай бұрын
🤚🤚🤚🤚🤚🙏🙏
@rheubanr.866
@rheubanr.866 2 жыл бұрын
Glory to be the Lord. Nice song. I feel it is new gift from the Lord through these brothers / pastor s
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 2 жыл бұрын
Amen amen amen amen
@swordofthelord4832
@swordofthelord4832 2 жыл бұрын
Kartharikke magimai undavathaga.amen
@LiffyNandhu
@LiffyNandhu 2 ай бұрын
Suber brothers god bless u
@albertnael7390
@albertnael7390 2 жыл бұрын
Praise and Glory to God! Hallelujah! meaningful anointed song. God bless you 🙏
@JeevaK-f5v
@JeevaK-f5v Ай бұрын
🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 2 жыл бұрын
Glory to God Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gutentagvideo7590
@gutentagvideo7590 2 жыл бұрын
Praise the lord
@danidafny5101
@danidafny5101 2 жыл бұрын
Glory to God. Praise Jesus. Honour to the Holy spirit..
@siluvayinnilal2304
@siluvayinnilal2304 2 жыл бұрын
Aman Jesus 🙏🏽
@studyaccount8152
@studyaccount8152 2 жыл бұрын
Ekalathilum ummai sthostheripen....praise the Lord.🙏
@revivalvessels7669
@revivalvessels7669 2 жыл бұрын
GOD BLESS YOU ALL . WE ARE BLESSED BY YOUR CHURCH VERILY
@danyanto2518
@danyanto2518 2 жыл бұрын
Yesu rompa rompa nallavar amen
@kalpanaravichander3892
@kalpanaravichander3892 2 жыл бұрын
God bless you brother 🙏🙏🙏
@timothy9741
@timothy9741 2 жыл бұрын
Yesuvin namam glory hallelujah stotra yesappa
@arockiajegan777
@arockiajegan777 2 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@rovirovi7991
@rovirovi7991 2 жыл бұрын
Amen appa 🙏🏻🙏🏻
@shobapackianathan2863
@shobapackianathan2863 2 жыл бұрын
Nice song. Thank you jesus
@banujaya3396
@banujaya3396 2 жыл бұрын
God bless you all family members Amen
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 2 жыл бұрын
God chosen family Praise the lord Amen
@achiruth6102
@achiruth6102 2 жыл бұрын
We, worship you Lord.Amen ✝️🛐🙏🙌🙌♥️💐
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 2 жыл бұрын
Amen Amen Amen praise God Jesus
@santhiraman9452
@santhiraman9452 2 жыл бұрын
Glory to lord thank you brothers God bless you all
@Vinuprati.
@Vinuprati. 2 жыл бұрын
Praise the lord. All glory to our almighty 💐💐💐
@mmeenakshi8357
@mmeenakshi8357 2 жыл бұрын
Amen
@honnestmarrys9263
@honnestmarrys9263 2 жыл бұрын
ஆமென்
@sophiajoel2242
@sophiajoel2242 2 жыл бұрын
Glory to God.very very nice thanks giving song.God Hallelujah.Thank you brothers.God bless you and your family and your ministries more and more Amen Amen....
@shyamalas313
@shyamalas313 2 жыл бұрын
Amen..Glory to God..Thank you Jesus 🙏🙏🙏
@manimarannatarajan8892
@manimarannatarajan8892 2 жыл бұрын
Glory to God
@blessycathrine8838
@blessycathrine8838 2 жыл бұрын
Amen.. lord we tasted your love with thankful heart .. May Almighty bless with many songs Pastor ..
@stalinstalin4497
@stalinstalin4497 2 жыл бұрын
Praise god
@rkmpjm.05
@rkmpjm.05 Жыл бұрын
superb song. GLORY. Glory to God and the Lord Jesus 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gracemusics4970
@gracemusics4970 2 жыл бұрын
Amen❤️
@soosaipillairatha529
@soosaipillairatha529 2 жыл бұрын
Amen prasie tha loard pastor
@saransaran6585
@saransaran6585 2 жыл бұрын
Praise God 🙏🙇‍♀️ amen ❤️🙏
@dr.d.gnanasangeetha8993
@dr.d.gnanasangeetha8993 Жыл бұрын
Praise and Glory to God for you all brothers.while hearing the song could feel the oneness of holy spirit and humbleness before God.
@selvashobanakoilgeorgemani6275
@selvashobanakoilgeorgemani6275 Жыл бұрын
Please upload this song in iTunes Annan 🙏🏻 wonderful song given by our heavenly father Jesus. God bless you all!
@easterganesan595
@easterganesan595 2 жыл бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️Haleluyaa arumaiyane padel, nice
@sumathiselwyn200
@sumathiselwyn200 2 жыл бұрын
Very nice song & wonderful lyrics. God bless you brothers'.,
@prathapjohnson1790
@prathapjohnson1790 Жыл бұрын
Beautiful
@joelgrace1002
@joelgrace1002 2 жыл бұрын
🙋 price the lord
@jobipushparaj3817
@jobipushparaj3817 Жыл бұрын
God bless you
@isaacs283
@isaacs283 Жыл бұрын
🎉🎉🎉ആമൺ🎉🎉🎉🎉🎉🎉
@cyrilbasker9239
@cyrilbasker9239 Жыл бұрын
Glory to be God 🙏. meaningful song
@bikeriders5205
@bikeriders5205 2 жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 11 ай бұрын
Ekkalamum Sthotharipaen Ennaeramum Thuthithiduven Ennai Thaazhthi Paninthiduven Um Naamam Uyarththuven Ummai Paadi Magizhuvaen - 2 Neer Seithathai Marakka Koodumo Intha Vaazhkkai Neer Thanthathae - 2 Ummai Rusiththae Nallavar Endru Innum Thuthippen Nandriyodu - 2 1. Kaalangal Kadanthu Ponathae Um Kirubai Ennai Niruththuthae - 2 Ikkattukkellam Vilakki Unthan Maraivil Vaiththeerae - 2 - Neer Seithathai 2. Thevaigal Ennai Suzhnthathae Um karangal Ellam Thanthathae - 2 Ettaathathai En Kayil Eduththu Thantheer En Yesuvae - 2 - Neer Seithathai
@pushpaprabhakar2202
@pushpaprabhakar2202 2 жыл бұрын
Thankyou brothers🙌🔥🔥🔥🔥🙌🙏
@nishapriya4155
@nishapriya4155 2 жыл бұрын
Amen praise the lord
@vahithabanu.s9118
@vahithabanu.s9118 9 ай бұрын
𝙰𝚖𝚎𝚗 𝚊𝚙𝚙𝚊👏❤️🥰🛐🤚
@sagayarani9015
@sagayarani9015 Жыл бұрын
💕💕💕💕💕👌👌👌
@PriyaPriya-gt4nw
@PriyaPriya-gt4nw 2 жыл бұрын
Amen Amen 🙏🙏
@esthershanthynicholas4405
@esthershanthynicholas4405 2 жыл бұрын
God bless you all abundantly 🙏🙌👏👍
@JFMedia-mm1oj
@JFMedia-mm1oj 2 жыл бұрын
Praise God 🙌🙏
@samueldevaseelan2502
@samueldevaseelan2502 2 жыл бұрын
All glory and honour to our provider God. Wish you all a blessed new year 🙏
@packiya
@packiya 2 жыл бұрын
Glory to JESUS💚
@selviyogarasa2224
@selviyogarasa2224 2 жыл бұрын
God is good Happy New year all
@tamilgospelmusic7296
@tamilgospelmusic7296 Жыл бұрын
Please can you tell the 3 microphone model 🙏
@Ragulz.x
@Ragulz.x 23 күн бұрын
What is the scale for this song??
@kirubaa3428
@kirubaa3428 2 жыл бұрын
Lyrics please
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன்-2 நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2 உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2 1.காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே-2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை 2.தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை Ekkaalamum Sthotharippen Enneramum Thuthithiduven Ennai Thaazhthi Paninthiduven Um Naamam Uyarththuven Ummai Paadi Magizhuvaen-2 Neer Seithathai Marakka Koodumo ? Intha Vaazhkkai Neer Thanthathae-2 Ummai Rusiththae Nallavar Endru Innum Thuthippen Nandriyodu-2 1.Kaalangal Kadanthu Ponathae Um Kirubai Ennai Niruththuthae-2 Ikkattukkellam Vilakki Unthan Maraivil Vaiththeerae-2-Neer Seithathai 2.Thevaigal Ennai Soozhnthathae Um karangal Ellam Thanthathae-2 Ettaathathai En Kayil Eduththu Thantheer En Yesuvae-2-Neer Seithathai
@kirubaa3428
@kirubaa3428 2 жыл бұрын
@@DanielKishore thank u
@ClarissaDonald-e4v
@ClarissaDonald-e4v 3 ай бұрын
98003 McKenzie Village
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Ah Ethanai Anbu Enmel | Ullamellam Urugudhaiya | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL #kavveee
12:45
NEE EN PAKSHAM ( Malayalam Song) | Pr.P.Joyson | JOYSON FAMILY
4:14
FGPC NAGERCOIL
Рет қаралды 134 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН