விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே... கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க... கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க... என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க... கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க... என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க...
@enoseviswasam77813 жыл бұрын
Glory to God
@josphine4363 жыл бұрын
💗
@samchelladuraisaranya87112 жыл бұрын
Nice song
@KKanna-zt3be11 ай бұрын
❤❤❤❤❤❤
@suganthisuganthi983 Жыл бұрын
இயேசப்பா வெள்ளிக்கிழமை நடக்க இருக்கிற registration மனுஷன் கையில் விட்டுக் கொடுக்காதவர் நீங்க இயேசப்பா நன்றி இயேசப்பா கோடா கோடி நன்றி இயேசப்பா
My brother loves this his only three years old and I love this song to❤❤2 hearts from me and my brother
@jesusjesus42763 ай бұрын
Ennai vittukodukkatha oru nalla thagappan ivar nandriii appa❤❤😢💯
@SamanthiWEDANAGAM21 күн бұрын
Amen 🙏 Amen 🙏 Appa ❤❤❤
@AbiSha-bp2hs15 күн бұрын
Enaku iqama update agama romba kastama irruthu. Nan yessappa ta prayer pannunen yesappa inniku iqama ok panni thanthaga.thanks jesus enna yarutium vittu kodakala thanku jesus
@anitharaj30872 жыл бұрын
உண்மை பாஸ்டர்
@Miss_SparkАй бұрын
Na bayanthu tu irruntha university exam la neenga yenna vitukodukalayae😭😭😭😭🥺🥺😘😘
@JesusJames-h7c8 ай бұрын
இயேசப்பா வுக் மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
@ajaRleinaD Жыл бұрын
VITTUKKODUKKALAE VITTUKKODUKKALAE MANUSAN KAIYILUM SATHTHAAN KAIYILUM VITTUKKODUKKALAYEA❤❤❤❤❤100 PERCENTAGE THANK YOU JESUS GLORY TO GOD IN YOUR MINISTRY BROTHERS
@priyadharshini16205 ай бұрын
ஆமென் ஆமென்🖐️🖐️🖐️🖐️🖐️🖐️அப்பா சாத்தான் கையில் விட்டுக் கொடுக்கவில்லை மனுச கையில் விட்டுக் கொடுக்கவில்லை அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joelprosper9896 ай бұрын
Amen Sthothram
@mohangabriel282823 күн бұрын
Amen Praise the Lord
@ilovemylife74132 жыл бұрын
விட்டுகொடுக்கலயே அப்பா நீங்க நன்றி ஆண்டவரே
@pkspks3338 Жыл бұрын
அருமை அருமை அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா
@acelinjoshwa Жыл бұрын
He'll not leave us Amen
@elizabethvijayan12473 жыл бұрын
Amen. Brother God will bless you. When I feel lonely this song gives me peace. TqJesus
விட்டுக் கொடுக்கலையே - 2 சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே - 2 கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னைத் தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னைத் தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க விட்டுக் கொடுக்கலையே - 2 சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே கலங்கின என்னை கண்டு கடல் மேல் நடந்து வந்து காற்றையும் கடலை அதட்டி கரை சேர்த்தீங்க கலங்கின என்னை கண்டு கடல் மேல் நடந்து வந்து காற்றையும் கடலை அதட்டி கரை சேர்த்தீங்க அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க விட்டுக் கொடுக்கலையே - 2 சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வைக் கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வைக் கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினைத் தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க விட்டுக் கொடுக்கலையே - 2 சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னைத் தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னைத் தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க விட்டுக் கொடுக்கலையே - 2 சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக் கொடுக்கலையே - 2 Amen.....
@ruthjoy8168 Жыл бұрын
Kaatrum puyalum elumbi varum pothu adiyenai vitdu kodukgalaiye, I feel heavan this song, 🎵 very nice and voice 🎶music is a cute lyrice singing🎤 we'll done, your ministry 🌿🌹
@reeban03168 ай бұрын
Amen.helejuya 9:20
@gladyswilson1761 Жыл бұрын
How Beautiful lines Appa vitukodukaliye thank you so much for everything lord
@nirmalarobert57222 жыл бұрын
Yesappa ennai vitukodukamal pathukatheeray nandri apa
@helenbarnabas1338 ай бұрын
Such a powerful prayer. Amen. Amen.
@duraimanikam34532 жыл бұрын
Amen ..... Appa
@SamanthiWEDANAGAM22 күн бұрын
❤❤Amen 🙏 Amen
@sahilamathi98909 ай бұрын
Nice song glory to Lord
@maduraiuma82353 жыл бұрын
அழகான பாடல் 👏👏👏👏 உண்மையான வரிகள் 💯thank you Jesus
@jebachris1402 жыл бұрын
I LIKE THIS SONG VERY MUCH .THESE WORDS ARE REAL IN MY LIFE
@StarMobile-hr2iv11 ай бұрын
My favorite song😊❤
@ashabiyajose35235 ай бұрын
Nice song
@janarathanan2672 Жыл бұрын
Thank you lord to this song , felling better wording are superb thank you Jesus.
@merlinprabha42373 жыл бұрын
I heard this song many times I liked it very much now this song is apt for my husbands present situation he had so much trouble in his working place Naan Jesus ipoluthum a Arai vitukudukamattar amen
Annai veddu khodukkathavare jesus thank you so much
@limcollinson4 жыл бұрын
In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏
Beautiful song....... ❤ My favourite song.......❤ Thank you for uploading this song.....❤ God bless..
@GOSPELVISIONS3 жыл бұрын
thankyou dear sister.
@mercysherlee7373 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் மற்றும் ஆசிர்வாதவார்த்தைகள் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்
@jesukuttidalath36583 жыл бұрын
பாடல் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லாம் பொய் எங்களை விட்டுக் கொடுத்து விட்டார் உண்மையான கடவுள் யார்
@sharmiya6972 жыл бұрын
@@jesukuttidalath3658 love jesus
@indherjidh51432 жыл бұрын
Faithful song, Glory to god Jesus
@UCHAaswinjenisgrana3 жыл бұрын
My mom used to hear this song daily 😍
@graciousfaithofchristminis7216 Жыл бұрын
Amen,Praise the Lord.
@lazarpaul75302 жыл бұрын
Amen praise God 🙏🙏🙏
@anithak26303 жыл бұрын
Pastor unga rendu perudaiya songs and message ellame semma superb naan unga fans yesappa methu athigs nambikai vara Karanam unga rendu perum msg and songs