மறக்க முடியாத பல நல்ல பாடல்களைப் பாடியவரை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. ஏ.எல்.ராகவன் மிகச்சரியாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் டிஸ்ரிபுட்டர் இம்சை பெரும் இம்சையாக இருந்து இருக்கும் போல. பெரிய நடிகர்கள் படங்கள் தவிர்த்து. ராசியில்லாத நடிகர் நடிகைள் நடித்த படங்கள், சமீபத்தில் வெற்றியடைந்த படத்தின் கதை போன்ற வதவத கதை கொண்ட படங்கள், எந்த நடிகருக்கு யார் பாடவேண்டும், ஐட்டம் டான்ஸ் வேண்டும், கதையில் இல்லாத காமெடி ட்ராக்கள், என எல்லா தொல்லைகளுக்கும் பிள்ளையார்சுழி போட்டது டிஸ்ரிபுட்டர்கள்.
@Mba544 жыл бұрын
very good tribute Mr.lakshmanan for one of our under rated singers Shri ALR avargal.
@anandb29384 жыл бұрын
My heartfelt condolences to MN RAJAM MADAM. RIP AL RAGHAVAN SIR🙏🙏🙏
@lakshmisenapathi81204 жыл бұрын
Wonderful couple
@s.leelavathyleelaram74014 жыл бұрын
நாலு. வேலி. நிலம்"என்ற. படத்தில். வரும்." நம்பினார். கெடுவதில்லை. நான்கு. மறை. தீர்ப்பு"என்ற. பாடல். தான். இவரது. முதல். பாடல்
@TouringTalkiesCinema4 жыл бұрын
புதையல் 1957 நாலு வேலி நிலம் 1959
@ragunathtr85794 жыл бұрын
Super., Happy to hear. Thanks.
@parthasarathysps15483 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க என்கிற காலத்தால் அழிக்க முடியாத பாடலைப் பாடியவர் திரு.A.L.ராகவன் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே சித்ரா சார்.
@ratnaragupathy4 жыл бұрын
A.L Ragavan sings for T.R. Ramachandran not for sivaji . i mean mullai poo manukkuthu songs.
@jongayya98314 жыл бұрын
ALR had sung for few heroes in movies such as Parthal pasi theeum, Manithan maravillai, Nenjil or aalayam etc.
@BalanTamilNesan9 ай бұрын
கிருஷ்ண விஜயம் படத்தில் நடிகனாக அறிமுகமாகிய ராகவன் அப்படத்திலேயே, பாடகனாகவும் ஆகி விட்டார். பின்னர் 1950 இல் விஜயகுமாரி படத்திலும், 1952இல் வளையாபதி படத்திலும் பின்னணி பாடினார். தொடர்ந்து 1954 இல் போன மச்சான் திரும்பி வந்தான் படத்திலும் பாடியப் பின்னரே, 1957 இல் புதையல் படத்தில் பாடினார். சித்ரா லட்சுமணன் ஐயா, இதை எல்லாம் கவனிக்கத் தவறி விட்டார் போலும். நன்றி! வணக்கம்!!