Рет қаралды 7,234
#tekion #investment #business #businesssuccessstory
Description link:
skybroking.com/skyclass/?refe...
டெகியான் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் பில்லியன் டாலர் நிறுவனமாக அதை உயர்த்தியிருக்கிறார், அதன் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான ஜெய் விஜயன். குறுகிய காலத்தில் 3 மடங்குக்கு மேல் வளர்ச்சியடைந்தது எப்படி, அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாநிலங்களில் 49 மாநிலங்களில் வணிகம் செய்வதில் இருக்கும் பலவேறு விஷயங்களை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் அவர் விளக்கியிருக்கிறார்.
Credits :
Executive Producer : Karthikeyan.S
Program Producer : Vasu Karthik
Camera : SureshKumar.R & Parveen
Edit : Lenin