1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : kzbin.info/www/bejne/aIHcoYKkrb1sesU 2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: kzbin.info/www/bejne/pIrMdZyki9prhbc 3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: kzbin.info/www/bejne/iXO5fqZ5ib2fd8k 4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: kzbin.info/www/bejne/o53Hqal5prSWqpo 5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
@sunprakash6195 жыл бұрын
ஜோதிடம் கற்க சிறந்த நூல்(வழி) எது என கூறவும் நன்றி
@jaysuthaj55095 жыл бұрын
நமஸ்காரம் சார் தயவு செய்து கடந்த கால ம் எதிர் காலம் பற்றி துல்லியமாக சொல்ல கூடிய ஒரு நல்ல ஜோதிடரின் விலாசம் அல்லது செல் நம்பரை தெரிவிக்கவேண்டுகிறேன் மிக்க நன்றி வண்ணம் 9884401053
@tamiltech93875 жыл бұрын
Rajesh sir do not spread astrology . Astrology is a superstition. Save society
@mahiarunkumar86005 жыл бұрын
We believe in astrolgy but Nanga pakara astrologer solrathu 10 percent kuda nadaka matenguthu . Ningale nalla astrologer suggest pannunga. Viewiers ku yellam useful a irukum
@jaysuthaj55095 жыл бұрын
OmSaravanaBhava வண்ணம் சார் தயவுசெய்து கடந்த காலம் எதிர் கலத்தை துல்லியமாக சொல்ல க்கூடிய ஒரு நல்ல ஜோதிட ரீன் விலாசம் அல்லது செல் நம்பரை தெரிய படுத்த வேண்டுகிறேன் மிக்க நன்றி 9884401053
@venugopalsubramani19144 жыл бұрын
ராஜேஷ் அவர்களே தாங்கள் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் அவர்களை பற்றியும் ஜோதிடம் பலித்தது பற்றியும் சொன்னபோது கண்கலங்கிவிட்டேன் சத்தியமாக தங்கநிறம் (தங்கமும்தான்)தோற்றுப்போகும் அந்த பொன்மனச்செம்மலை நினைத்து அருமை தங்களின் அழகான குரலில் அதை சொன்னதற்கு ராஜேஷ் அவர்களே
@anjukpl60144 жыл бұрын
நீங்க எப்படி சார் என்றும் இளமையாகவே இருக்கீங்க...
@sabapathikumar97154 жыл бұрын
இவ்வாறான சுவாரசிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி சார். - குமார்
@vishalyadhav14934 жыл бұрын
Sir l love M. G. R. Sir always.... Neenga sonna thagavalkal super..... Anukum nabikai irukerathu...... Thank you sir......
@tigerteamentertainment41935 жыл бұрын
அருமை அருமையான பதிவு நன்றி MGR வாழ்க
@nilanila14133 жыл бұрын
திரு ராஜேஷ் அவர்கள் மிகவும் எதார்த்த மனிதர்
@suriyamaran3628 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது திரு முருகேசன் அவர்களின் பேட்டி... தொடர்ந்து அவர் பேட்டியை ஒளி பரப்புங்கள்.நன்றி...
@ChandraSekar-ie7up5 жыл бұрын
தன் சொந்த உழைப்பாலே உயர்ந்தவர் தலைவர்.புகழ் அவரைத்தான் தேடிவந்தது.தமிழக கடவுளாக வலம் வந்தவர்.இனி இதுபோல் வேறு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை..
@premapraba33905 жыл бұрын
Arumai 👌👌👌
@kathikathi81244 жыл бұрын
Vera yaarum pirakka povathum illai!
@jayasaisreesai11553 жыл бұрын
Eppo sudalai mgr vachu polappu nadakuthu mgr per solla kuda sudalai group yokithe ella
@vaspriyan3 жыл бұрын
@@jayasaisreesai1155 இப்ப உதயநிதிஸ்டாலின்தான் மக்கள் விருப்பு.
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/eHy2hZqPhbiXZ9E
@manoharansamy92954 жыл бұрын
விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்க முடியாத உண்மைகள் , மெஞ்ஞானத்தில் மறைந்து கிடக்கின்றது .
@arajendiran78055 жыл бұрын
Rajesh is the most knowledgeable person/actor/astrologer. Very rare personality from cine field.🙏🙏🙏
@rajaselvaraj75745 жыл бұрын
இன்றைய தலைமுறையில் எம்ஜிஆர் ஃபேன்ஸ் யார்? லைக்
@ascok8894 жыл бұрын
entrume engal super star MGR
@skarthik59674 жыл бұрын
Idhayakani
@faujibindaas90skid4 жыл бұрын
Naan
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/eHy2hZqPhbiXZ9E
@veerasarathy17802 жыл бұрын
நான் பயங்கர புரட்சி தலைவரின் வெறியன் என் வயது 27 mY All TimE FaVoRiTe HeRo் one na OnLy M.........G.........R. 💪💪💪💪💪
@gopalakrishnan68925 жыл бұрын
மிகச்சிறந்த அருமையான நிகழ்ச்சி நன்றி
@vijaymohant65005 жыл бұрын
புரட்சி தலைவர் ☆MGR☆அவர்கள்,இவ்வுலகில் மனிதகடவுளாக பிறந்து🌏தமிழ்🎬சினிமாவில்☔ முடிசூடாமன்னன்"ஆக"வாழ்ந்து தமிழ்நாட்டின்🎓முதலமைச்சராக இருந்து ஏழைகளின் ❤இதயங்களில்❤ வாழ்ந்து காட்டியவர்..அவர் இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்..அற்புதமான மனிதர்..!!👷👍
@suseelaarun90565 жыл бұрын
He was hurt evenn by so many
@Gopalkrishnan_GK5 жыл бұрын
எந்த அளவிற்கு ஜோதிட அறிவியல் உண்மையோ அதேபோல எங்களை போன்ற சாமான்யர்களுக்கு நல்ல ஜோதிடர்களின் அறிமுகம் கிடைப்பது கடினம் என்பதும் உண்மை!😂😂😂
@thirumalairaghavan5 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 Brother ......can't control loughing. 100% true
@satheeshkumar-it7pz5 жыл бұрын
True... super😊
@foodiethozhan98995 жыл бұрын
அப்படி இருந்தாலும் ரொம்ப costly மற்றும் பரிகாரம் அதிகம்
@karnaaknk15715 жыл бұрын
kzbin.info/door/LZOVr_4QzoqXcVaxilUYQA
@senthilks40585 жыл бұрын
நண்பா நம் ஜாதகம் நல்லா இருந்தா மட்டுமே அறிமுகம் கிடைக்கும். எனக்கும் இதே அனுபவம் உண்டு MGR மாதிரி வரலை ஆனாலும் சொன்ன மாதிரி நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் ஒரு 15 வயசு பையன் நான் சுத்தமா காலியாகி வீட்டில் சும்மா இருந்தப்ப கை ரேகை பார்த்து சொன்னான் . ஏன்பா இப்படி கதை விடரே நானே நொந்து போய் இருக்கையிலே என்று சொன்னேன் ஆனா அவன் சொன்னது நடந்தது
@RamaDevi-vk3hw5 жыл бұрын
What a spontaneity sir. Wowww Legend 👏👏👍👍🙏🙏 - SREE RAMA, WRITER
@mohanchandk38895 жыл бұрын
கடவுள் ஜோதிடம் கிரகங்கள் அனைத்தும் உண்மை.பொதுவாக நாம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புகிறோம்.நம் கண்ணுக்குத் தெரியாத எவ்வளவோ விசயங்கள் நம் கண் முன்னே உள்ள வெளியில் அதாவது இப்பரவெளியில் பொதிந்து கிடக்கிறது.மனிதன் அதைப்பற்றி அறிய முற்படவேனண்டும்.நாம் எங்கு அழைந்து கொண்டிருந்தாலும் நம் வீடு நம்மை இழுத்துக்கொண்டிருப்பதுபோல்......இந்த பிரபஞ்சத்தில் உள்ள இந்த சிறிய சூரியன் நமது சூரியகுடும்ப கிரகங்களையும்.....அதில் சிறிய துரும்பான நம்மையும் நம் எண்ணங்களையும் ஈர்த்துக்கொண்டே இருக்கும்.பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில்....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்
@sadasivamkamatchisundaram94412 жыл бұрын
Very good information, about respectable MGR..attraction of every human..
@raghussaa10565 жыл бұрын
That Palmist is my Grandfather, Shri. Gopinatha Rao. This happened at Pakshiraja studio Later when MGR called him for a meet , at later date it was me who accompanied him to Chennai. A most important character actor ( also a drama artist) was instrumental in all these meets...
@prabhaprakash51295 жыл бұрын
Anyone in your family following the foot steps of your grand father. Please let me know
@kavithakanakaraj97475 жыл бұрын
Anyone doing prediction from ur family at coimbatre.pls infrm
@sajjeevansajjeevan81135 жыл бұрын
@@prabhaprakash5129 ..m .
@jayashreedamodaran45815 жыл бұрын
wow, great ...
@prasannar74135 жыл бұрын
@@prabhaprakash5129 he passed away and no one is doing palmistry now in our family
@arasappanpandi85444 жыл бұрын
Puratchi Thalaivar is great! Ezhaikalin Iraivan!!!
@muraleepalaniappa6065 жыл бұрын
Master.Rajesh.not only great Actor.but also much interested excited Jothidam.Jaathagam... Wonderful beautiful nature Truths.Astonishing Miracle.
@p.v.chandrasekharan56664 жыл бұрын
Very interesting and pleasant memories of Mr.Rajesh are soothing to hear.He is a real story teller which many cannot do.
@sendhilkumar40575 жыл бұрын
நடிகர் ராஜேஷின் அர்த்தமுள்ள ஆன்மிகம் எல்லா வீடியோக்களையும் பார்த்துவிட்டேன். மிக சுவாரஸ்யமாக உள்ளது. அறுபதுக்கு மேல் சிங்கம் போல எழுந்து நடப்பாய் என்று நடிகர் ராஜேஷுக்கு சொன்னது உண்மையில் நடக்கிறது.
@ksiva994 жыл бұрын
Your tamil and spontaneity is awesome. Sometimes you remember shivaji ganeshan. Prabhu sir will be happy to hear you I guess. Thank you ayya. You are blessed soul. Your voice is gifted.
@wweedd0044 жыл бұрын
இதை குறித்து ஆனந்த விகடினில் கூட ஒரு செய்தி பல வருடங்களுக்கு முன் ( M.G.R. ) உயிருடன் இருந்த கால கட்டத்தில், வந்ததாக ஒரு நினைப்பு.
@aartis62795 жыл бұрын
Super delivery of narration Rajesh Sir.
@ayyappanmaasmaga59694 жыл бұрын
Your message, your manarisam and body language are very super Mr Rajesh sir thank you
@agatheeswararscienceandlife2 жыл бұрын
சமூகத்திற்கு சிறந்த படிப்பினை தந்து வழிகாட்டுகிறீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்
@vijiraja78305 жыл бұрын
அருமையான தொகுப்பு!
@saravanamurthy42395 жыл бұрын
Wonderful sir, please continue your amazing knowledge sharing
@anandaraj33665 жыл бұрын
என்ன மாதிரி குரல்! கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல
@Sam-ch4jh5 жыл бұрын
நீங்கள் சொல்வது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது
@jeniantony29525 жыл бұрын
He's a teacher that's why
@kumarr92475 жыл бұрын
It's true
@KannanKannan-vj3fd4 жыл бұрын
எம்ஜிஆர் மக்களை நேசித்தவர் மக்கள் எம்ஜிஆரை நேசித்தனர்
@packirisamynagarajan16795 жыл бұрын
Evvalu unmaigal, theriyamale poi irukum Great sir
@bs.srenivaas92695 жыл бұрын
அருமையான பதிவு.. உங்களோட ஆரம்ப காலத்தில் இருந்து உங்கள கவனிச்சு கிட்டு ஒரு சில பேர்ல நானும் ஒருத்தன்.. சினிமா துறை, ரியல் எஸ்டேட் விட இந்த பதிவிடும் பணி தான் உங்களுக்கு சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவது போல FEEL பண்றேன்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@elumalaipestcontrol76524 жыл бұрын
Super Vathiyar MGR vazhga. Rasigan.
@sudharshanmur5 жыл бұрын
Rajesh Sir...Simply Superb...Sir, if possible please share details of a good astrologer in Chennai who can predict things accurately....Thank You Sir...🙏🙏🙏
@கே.கே5 жыл бұрын
கிரங்கள் ,ஜோதிடம் உண்மை..
@rohithrohith56775 жыл бұрын
Very good information thank you sir
@mohamedfizal72155 жыл бұрын
Kindly do much more interviews from Rajesh sir we are wanting ..
@ChristyRomeo5 жыл бұрын
Great MGR👍👍👍🙏🙏🙏
@bsaravanan35655 жыл бұрын
Super sir ultimate ...
@suseelaarun90565 жыл бұрын
You have great respect for Janaki mgr also Great sir
Astrology is the combination of science and maths. It should not be misunderstood for a particular religion. Astrology is true but you have to meet the right astrologer
@ramabaiapparao88014 жыл бұрын
God 🙏 only one god ..mgr sir.. No my matter his personal life . His subtle acting sense of sensing about others feeling helping nature Fight duets and more .. charisma... Nobody had lost anything because of Shri mgr.sir..everybody gained .
@selvarajud39653 жыл бұрын
சார் நீங்கள் சொன்னது மிகவும் சரி. அந்த கைரேகை ஜோதிடர் பெரியவர் கோபிநாதராவ் ஆவார் அவரிடம் நான் என்னுடைய கைரேகை பார்த்தேன். மிக சரியாக சொன்னார். ராம் நகரில் உள்ள விநாயகர் கோவிலில் தான் அவர் இருந்தார்.
@sathiavanikalimuthu1962 жыл бұрын
Vanakkam Rajes sir..I love to watch your speech about Jatagam.If can I want meet you.I am from Malaysia.
@nandakumarcheiro5 жыл бұрын
Later predictions were given by famous Murugha Bakhthar Jothidhar Mukkuvula near Paarasaala and will become the king of Tamilnadu.V.N.Janaki and MGR used to visit Mukkuvulaa Joshiyar often This has been given by my relative Hon.Varadharajan former director of Technical Education son -in- law of Kalaivaanar N.S.Krishnan who is related to me.For kind perusal of Great Actor Rajesh.
@patmanaban5344 жыл бұрын
MGR 👍🙏🙏🙏
@subramanianramamoorthy34134 жыл бұрын
Respected Dubash Annae Vanakkam I also told you in the presence of Raja, Pulavar veerayan when you used to come to our four room upstairs rented compound house in Singaperumal koil street, Triplicane after your class in Kellet High school in the evening time and I gave my comb to you yo set your beautiful bushy hair that you will become a big actor. You showed me the stills of Kani paruvathilae later . I am happy you did succeed in all respects. Ungal anbulla
@karthikr60595 жыл бұрын
Super , Rajesh sir
@ManikandanManikandan-vd1mu3 жыл бұрын
Indha kathayai naam oru mun udaranamaaga eduthukollavendum. Nice
@nagarajanr30385 жыл бұрын
Anaikkadu Rajasekar sir your acting in the film anthea elu natkal was superb. Iam now only knowing that you're the greatest astrologer also.
@robinrex80855 жыл бұрын
Very very very interesting
@balagurunathan30052 жыл бұрын
vanakkam sir. unga video arputham sir. Romba Nanri sir.
@summerwind32174 жыл бұрын
Uncle நீங்க சொன்னது உண்மைதான். அவர் பேர். ராவ். கோவை Ramnagar sarojini சாலையில் oru கோவிலில் அமர் து கை ரேகை பார்ப்பார். பார்பனர். நான் 1984 வருடம் ஒரு முறை எங்க சித்தப்பா கூட சென்றது நாபகம் இருக்கிரது. எனக்கு அப்போது 8 வயது. அவர் Mgr கு சொன்னது மட்டும் தான் சரியான சொன்னார். எங்களுக்கு சொன்னது அதெல்லாம் ஏதுமே நடக்கல. மன்னிக்க.
@summerwind32173 жыл бұрын
@@senthilkumar3161 😂😂😂😂😂
@vellore.venkatesan.chandra7854 жыл бұрын
வியப்பான விஷயம்தான். சில நேரங்களில் சிலருக்கு நடக்கிறது. பல நேரங்களில் தவறுகிறது. இதை அறிவியல் என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் சொல்லும்போது ரசிக்க முடிகிறது.
@saibaba44345 жыл бұрын
SUPER 👌👍🙏
@27bykarthi5 жыл бұрын
Rajesh Sir 🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰
@PurpleCloud7655 жыл бұрын
சிறை படம் அற்புதமான நடிப்பு
@thangapushpam35613 жыл бұрын
தர்மதேவனின் நாமம் வாழ்க
@princetalksjosephinesugant26785 жыл бұрын
சூப்பர் சார்.நல்ல நினைவுகள் ( பதிவு) நன்றி..
@sundararajank.n60473 жыл бұрын
Thanks a lot❤❤❤❤ rajesh sir❤❤❤❤
@apmurugan22305 жыл бұрын
I like mgr
@user-vz6it8xk6x3 жыл бұрын
அருமை சார்
@satishvatyam12715 жыл бұрын
Super... About MGR garu. Rajesh Sir what is your date of birth details
@Manjula-gp2pd Жыл бұрын
Rakesh sir mgr pathi nallathagaval yennidam ullathu athai makkalukku sollavendiathu en kadamai ennai anuhinal tharuhiren
@mrcraft47303 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@keerthivarman48435 жыл бұрын
ஜோதிடம் ஒருவர் வாழ்வில் அடையபோகும் உச்சங்களை சொல்வதால் நம்பிக்கையும்,ஊக்கமும் கிடைக்கும். சந்தேகமில்லை. இதற்கு நேர்மாறாக ஒருவருக்கு பலன்கள் இருக்குமானால் அவர் தன் வாழ்க்கையை எப்படி எதிக்கொள்வார்? அவரின் எதிர்காலம் தெரியாத பட்சத்தில் அவர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுக ஒரு option இருக்குமல்லவா? நடக்கப்போவதை மாற்ற இயலாது எனில் ஜோதிடம் எதற்கு? விதியை மதியால் வெல்ல முடியுமேனில் ஜோதிடம் எதற்கு? நம் வாழ்வை நம் விருப்பப்படி அமைத்துக்கொள்ள தானே நமக்கு அறிவு இருக்கிறது? 30 வருடங்கள் கழித்து நடக்கவிருப்பதை துல்லியமாக சொன்ன ஜோதிடம், நாளை நடக்கவிருக்கும் சுனாமியை கணிக்க தவறியது ஏன்? ஒழுக்கமும்,நல்ல சிந்தனையும் ஒரு நபரை தன் இலக்கு நோக்கி உந்தி தள்ளி வெற்றியடைய வைக்கும் என்பது என் கருத்து. முயற்சி தன்மெய் வருத்த கூலி தராதா?
@harekrishnabalamurali27704 жыл бұрын
அருமை
@LearnSpokenEnglishWithSri4 жыл бұрын
Interesting video !
@saravanakumar-kh5xv5 жыл бұрын
VERY INTERESTING
@nandakumarcheiro5 жыл бұрын
A break in his leg and after this incident only MGR will be elevated equivalent to one if a king as Saturn will decide the destiny of MGR.Kochara Saturn will break his leg for a new fortune to become C.M.This happened after his shooting and accident.
@sankar_riser5 жыл бұрын
Ithu true vaa
@sankar_riser5 жыл бұрын
Saturn thasa la accident nadaka vaaipugal irukuma
@ST-dh5oc5 жыл бұрын
J Sankar saniperyarchi appo means 7 1/2 time chances are there again it depends on karma
@sankar_riser5 жыл бұрын
@@ST-dh5oc ithu astma sani ku porunthuma ..... Ila 7½matum thana
@sureshsairam78335 жыл бұрын
Very excellent sir
@kvr13545 жыл бұрын
Iam big fan from today....Sri Rajesh sir
@prabhuprabhu69435 жыл бұрын
அருமையான பகிர்வு கேட்கும் போது ஜோதிடம் நம்பிக்கை அதிகமாககிறது
@sowntharyasivakumar87602 жыл бұрын
yar antha astraloger sollunga epo parkalama sir
@prabhusubramaniam7405 жыл бұрын
எல்லாம் சரி ஐயா...சரியான சோதிடம் அல்லது கை ரேகை நிபுணரை எங்கு சென்று பார்ப்பது.தங்களுக்கு தெரிந்தவரை பரிந்துரை செய்யவும்.
@ksiva994 жыл бұрын
prabhu subramaniam Rajesh ayyave paarpathaga seithi. Go to him.
@applearasu5355 жыл бұрын
நான் எம்ஜிஆரை நினைக்காத நாளே இல்லை
@faujibindaas90skid4 жыл бұрын
Super bro
@chandruk50324 жыл бұрын
*நானும் தான்* என் வாழ்வில் எம்ஜியார் இல்லை என்றால்.... *நான் மரணித்து விடுவேன்*
@sagadevn95073 жыл бұрын
Appa neengal Nardharai vida sirappanavar, aam neengal anudhinamum Makkal Thilagam Amarar Thiru M G R avargalai patrri ninaivil kolvathanal, so you great
thanks sir mgr vaalkai varalaru partri kooriyadarkku...
@geethasrikanth41955 жыл бұрын
All his interviews are very informative. One suggestion I would like to make. He says about Nadi jodhidar in karaikudi, Paul raj in Velachery, Parthasarathy I. Triplicate. If you can provide their contact details it would help the viewers also.
@gregre48504 жыл бұрын
Nalla seithi sir good
@srinathsri77175 жыл бұрын
என் மனிதக் கடவுள் MGR அவர்களே
@suseelaarun90565 жыл бұрын
Indruvarai kalladi pattugondu irukirar by some dogs
@gunaseelan74553 жыл бұрын
என்றும் நான்.
@ramanvelayudham54962 жыл бұрын
Good
@jonesedy654 жыл бұрын
2020 தொடங்கும் போது இந்த வருடம் எப்படி இருக்கும் என அனைத்து டிவி களிலும் ஜோதிடம் வாசித்த ஜோதிட புலி ஒருத்தருக்கு கூடவா கோரோனா பத்தி தெரியல??
@kiruthivengi37472 жыл бұрын
கொராணா என்பது மருத்துவக் கார்புரேட்டுகளின் திட்டமிடப்பட்பட்ட சதி.
@astros.r.v.saminathanastro39644 жыл бұрын
Thank you sir
@jayamalini55805 жыл бұрын
Nice my dear bro
@dharanidharan4993 жыл бұрын
MGR Big Boss of Tamilnadu
@kannagikannagi28793 жыл бұрын
Fine
@murugadass55375 жыл бұрын
Super sir Super ji
@gnikb20005 жыл бұрын
Great ...Intelligent...! interesting....!!!! I too subbed your pathway channel's knowledge base circuit node