இந்த ஆண்டின் சிறந்த அரசு பேருந்து ஓட்டுநர் விருது இவருக்கு கொடுக்க வேண்டும் உங்கள் கடமை பாராட்டுக்குரியது ஐயா 🙏🙏🙏
@ganeshanganesh33412 жыл бұрын
Ni m
@jeyakumarm19122 жыл бұрын
Nalla Manusanappa 😍parisu kodunga 😍😍😍
@RS-qk7xf2 жыл бұрын
ஆனால் suspend செய்ய படுவார். இதான் நிதர்சனம் 😆😆
@NAGARAJ-TNR2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ
@ganeshanganesh33412 жыл бұрын
@@NAGARAJ-TNR thanks bro
@RathikaRathika39582 жыл бұрын
ரோஷக்கார அரசு டிரைவருக்கு 👏👏 அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுனர்களும் இவர் போல் இருந்தால் நல்லது 👌👌
@gopalakrishans62572 жыл бұрын
ரோஷம் நல்லா உழைக்கிறதல இருக்கனும் பஸ் டிப்போவில் பஸ் சரியில்லை என்றால் வேறு நெம்பர் போடு மாற்றி பஸ் ஓட்டுகிறார்கள் இவலா ஒரு டிரைவரா
@g.selvamg.selvam64082 жыл бұрын
@@gopalakrishans6257 poda Lusu
@vinothpaul83012 жыл бұрын
@@g.selvamg.selvam6408 😂😂😂😂
@HappY-rw3qo2 жыл бұрын
🤔🤔🤔🙄🙄🙄
@HappY-rw3qo2 жыл бұрын
🤔🤔🤔
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
இந்த பேருந்துக்கு fc குடுத்த RTO வை யும் தண்டிக்க வேண்டும்.😡😡😡
@jebinj.r3349 Жыл бұрын
Ama athu than right u
@durrydurry4858 Жыл бұрын
Driverku en vanakkam
@mkumaresh9361 Жыл бұрын
அவனுக்கு 10ஆண்டு சிறையில் போடனும் RTO வை
@blackboyscreationz Жыл бұрын
அவருக்கு 25℅ கெடச்சி இருக்கும் காட்ன கணக்குல😂😂😂
@ShyamSundar-nt3nz Жыл бұрын
RTO officers kudumbam utpada Indha bus la travel pannanum.
@arunkumarraja6729 Жыл бұрын
ஊதிய உயர்வு கேட்டு போரடும் ஓட்டுநர்களும் இம்மாதிரியான குறைகளை முன்வந்து பேசவேண்டும் ஓட்டுநரிற்கு வாழ்த்துக்கள் ஐயா
@parthipan64422 жыл бұрын
சம்பளம் பத்தலைனு வேலை நிறுத்தம் செய்யும் டிரைவர் மத்தியில் இந்த மனிதர் மிக சிறந்தவர் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@shaikabdulkadhar5732 жыл бұрын
Vallthugal vallganalamudan pallandu pallandu
@ganeshanganesh33412 жыл бұрын
Samballam eadhuku deesa pattruu tan mukiyam
@ganeshanganesh33412 жыл бұрын
@@shaikabdulkadhar573 oooo
@sumathis6288 Жыл бұрын
👏👍
@dhilipvarman9131 Жыл бұрын
@Sangeetha unmai....en appavum ctc driver thaan...driver conductor kashtam public ku theriyamaatinguthu....public driver conductor ah kaluvi oothuranga
@வணக்கம்தமிழகம்-வ1ப Жыл бұрын
கேடுகெட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அப்பாவி டிரைவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் 😭😭😭😭 சூப்பர் டிரைவர் வாழ்த்துக்கள் தலைவா 🤝🤝🤝🤝
@saranr8049 Жыл бұрын
அமைச்சர்கள் சொகுசான காரில் செல்கிறார்கள் ஆனால் மக்கள் பலுதுகூட பார்க்காத பேருந்தில் செல்ல வேண்டிய நிலைமையின் அவலம்.
@kathai_kelu Жыл бұрын
System சரியில்லை ன்னு சொன்னா கிண்டல் பண்ணுவீங்க, அப்புறம் இப்படி தான் நடக்கும்
@rabbit00r72 жыл бұрын
பல உயிர்களை காப்பாற்றி உள்ளீர்கள்...💯👍👍இதன் மூலமாவது சரியான நடவடிக்கை எடுத்து பேருந்துகளை சரி செய்கிறார்களா என்று பார்ப்போம்...
@arunprasath67382 жыл бұрын
எடுப்பாங்க ஓட்டுனர் மேல
@CricketEntertainmentTamilBsk2 жыл бұрын
Yes
@gunasekaran16832 жыл бұрын
Athuku nithi othukurangala nu papom, park poda mattum 2000 kodi vaanguna arasuku ithalam theriyathe!
@selvamk99202 жыл бұрын
இந்த மாதிரி ஓட்டுனர்கள் அரசு பேருந்துகளில் அனைவரும் இருந்தால் நிச்சயம் நல்ல பேருந்துகள் நம்மை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் திறமை மிக்க ஓட்டுனர்களே
@RAGUPATHI21022 жыл бұрын
இந்நேரம் அவர் சஸ்பெண்ட் ஆயிருப்பார் அதை அவரே சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட பேருந்துகளை டிரைவர்கள் எப்படி ஓட்டுவார்கள். ஏதாவது விபத்து நடந்தால் ஓட்டுநர்களின் மேல் பழியை போட்டுவிட்டு அதிகாரிகள் தப்பித்து விடுகிறார்கள். பயணிகள் பாதுகாப்பில் எவ்வளவு அலட்சியம்.
@aasimgarments95092 жыл бұрын
உண்மையான கருத்து
@m.sganesan5395 Жыл бұрын
Yes Absolutely
@jeyakumarm1912 Жыл бұрын
Depot manager must be dismissed
@funtime...7659 Жыл бұрын
பணி நீக்கம் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.... 🙏🙏🙏
@s.murugeshs.murugesh9074 Жыл бұрын
Anna Nan ungalluku thalai vanakukiran
@naganandakumar24672 жыл бұрын
பாராட்டுக்கள் ஓட்டுநர் அவர்களே
@shrisudhamanp439 Жыл бұрын
💐💕🙏
@Divyavillagequeen2 жыл бұрын
இவரை போன்ற டிரைவர் தான் மக்களுக்கு தேவை .. உங்கள் பணி சூப்பர் அண்ணா..
@TP-fr7sv2 жыл бұрын
இவர்களுக்கு மக்கள் ஆதரவளித்தால் போதும் அரசு நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனா காவல் துறையை வைத்து அப்புறபடுத்திவிடுவர். அரசியல்வாதியும் அதிகாரிகளும்தான் இப்படிபட்ட தப்புகளுக்கு காரணம்.
@Divyavillagequeen2 жыл бұрын
@@TP-fr7sv 👍👍 ஆம் இவரை போன்றோருக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இவரை போன்ற பல அதிகாரிகள் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்..
@ganeshanganesh33412 жыл бұрын
Dei dai
@jpjp83512 жыл бұрын
மானம் ரோசம் உள்ள உண்மையான அரசு ஊழியர் . வாழ்த்துக்கள்.
@ganeshanganesh33412 жыл бұрын
Yes
@shrisudhamanp439 Жыл бұрын
💐💕🙏
@bharathkumar-jo4zp Жыл бұрын
நேர்மையாக இருந்தால் யாருக்கும் பயப்பட தேவையில்லை வாழ்த்துக்கள் ஐயா உங்கள் உடன்பணிபுரிவோர்கள் மற்றும் ஊடகத்துறை இவரை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் இவரைப்போலவே எல்லோரும் இருந்தால் நன்றாக இருக்கும்
@robertgnanapragasam78722 жыл бұрын
இந்த துணிச்சலான பேருந்து ஓட்டுனரை மனதாரப் பாராட்டுகிறேன். திமுக ஆட்சிக்கு இது பெரிய அவமானம்...
@Kkp_Vijay2 жыл бұрын
Nice
@robertgnanapragasam78722 жыл бұрын
@@Kkp_Vijay Thanks...❤️
@nithishhpk95522 жыл бұрын
👏👏✊
@robertgnanapragasam78722 жыл бұрын
@@nithishhpk9552 நன்றி.😍
@ANANDKUMAR-cs4eu2 жыл бұрын
Annan UDHAYANIDHI Vaazga
@srinivasansrinivasan64002 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா. உங்களை போல் அனைத்து ஓட்டுநர்களும் யாருக்கும் பயப்படாமலும் மக்கள் சேவையில் ஈடுபட்டு மக்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டியின் குறை பாடுகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துறைத்த அஞ்சாநெஞ்சன் மக்கள் தொண்டன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@gowrhari51772 жыл бұрын
துணிச்சலான ஓட்டுநர். வாழ்த்துக்கள் 🙏
@prasadsuvathi9621 Жыл бұрын
மிகவும் துணிச்சலான ஓட்டுநர் அவருடைய செயலுக்கு பாராட்டுக்கள்
@senthamilselvi54242 жыл бұрын
ஐயோ பாவம் இந்த நேர்மையான ஓட்டுநருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்
@sundarsundar75922 жыл бұрын
அவர் போக்குவரத்து துறை அவமானப் படுத்துவதற்காக அதைச் செய்யவில்லை மக்களுக்காக
@sureshchandrasekar7712 жыл бұрын
Good design
@premjithrajkumaar2323 Жыл бұрын
Good decision of bus driver
@mohanrajvenkatraman62792 жыл бұрын
இன்றைய காலத்தில் பணம் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ஓட்டுநர் களுக்கு தக்க செருப்படி.
@EnAkkEnA__nEE__maTtuM__tHaN2 жыл бұрын
ஒவ்வொரு டிப்போ branch கும் இப்படி ஒரு நாயகன் தேவை அல்லவா. 👍👍👍💯🤝👏👏
இப்படி எல்லோரும் முடிவு எடுத்துக் கொண்டால் அரசு திருந்தும் நல்வாழ்த்துக்கள்
@ganeshanganesh33412 жыл бұрын
Devar natun tann soooru sappedurara
@vickyvignesh11542 жыл бұрын
This is Reality தமிழ் நாட்டில் பேருந்துகள் மட்டுமல்ல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதுவுமே சரியில்லை 😟😟😟😟😟😡😡😡😡
@balamurugan-fx9ms2 жыл бұрын
டிரைவர் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் அவர் என்ன பாடுபட போகிறாரோ
@rajeshthakur3202 жыл бұрын
avlo daan vela gaali
@TP-fr7sv2 жыл бұрын
அவரே சொல்லிட்டாரே, ' இன்னேரம் நடவடிக்கை என்மீது எடுத்திருப்பார்கள்' மக்களை கொல்லும் அரசு அதிகாரிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்.
@lemurika-kumaritamizh27762 жыл бұрын
உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஓட்டுநர் மீது அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாக்க வேண்டும்.
@pristinesnow5574 Жыл бұрын
பணம் கொடுக்காமல் நேர்மையான வழியில் வேலையில் சேர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதான் அண்ண்ணுக்கு அவ்வளவு ரோசம், மானம். வாழ்த்துகள் அண்ணா..
@rajagurukirithvik1302 жыл бұрын
இதற்கு அனைத்து ஓட்டுநர்களும் துணை இருக்க வேண்டும்
@t.balajimurugan448 Жыл бұрын
பஸ் ஓட்டுனர் செய்த செயல் மிகவும் சூப்பர் சூப்பர் பயணிகள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் ஓட்டுனர் க்கு.. நன்றி
@srinivasanethirajulu16532 жыл бұрын
உண்மையான ஊழியர்கள் இது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏
@pandiyarajan99592 жыл бұрын
Super
@joseroose89492 жыл бұрын
இவர மாதிரி நல்ல தைரியமான மனிதர்களை பார்ப்பது அதிசயமாக இருக்கிறது பாராட்டுக்கள், மற்ற அதிகாரிகள் அரசியல்வாதிகளால் இடையூறு வராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@Ronikkar2 жыл бұрын
பணியிடைநீக்கம் என்ற பதவி உயர்வு அவருக்கு ரெடி.
@KARMA-y7r2 жыл бұрын
Unmaidhan sir aanal kadavul kitta irundhu yarum thappa mudiyadhu sir
@ganeshanganesh33412 жыл бұрын
Unnmayanna nannban
@muniyandik9470 Жыл бұрын
ஓட்டுநர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏👍👌
@uniquecreations86192 жыл бұрын
சிறந்த ஆட்சி என்கிறார்கள்... ஒரு பேருந்தை கூட ஒழுங்காக பராமரிக்க திராணியில்லை...
@csanthanraj43232 жыл бұрын
That's our dravedan model development
@nightpanther92092 жыл бұрын
@@csanthanraj4323 BJP atchi nadathura state la ethaivida padu kevelama bus erukku , summa urutathe
@balam90572 жыл бұрын
ADA NEENGA VERA IDHERKELLAM NERAM ENGEY IRRUKU AVARGALUKKU CINEMA KU SARIYAIRUKKU
@ganeshanganesh33412 жыл бұрын
Eevvarkal o kuda llakiiyellai
@ManojKumar-wj5kg Жыл бұрын
Dmk government itha sari pannuvanga
@Kuttachi607 Жыл бұрын
இந்த துணிச்சலான செயலுக்கு ஒரு சைல்யூட்💯🙏🙏🙏
@Afrozebujji2 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம், பாவம் அந்த ஓட்டுநர் அவர்மீது அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுப்பார்கள்😏😏
@TP-fr7sv2 жыл бұрын
அரசுத்துறை எப்பவுமே அப்படிதான். அரசு தவறை சுட்டி காட்டினா துறை நடவடிக்கை என்ற போர்வையில பழி வாங்கிடுவாங்க. அதற்கு அரசியல்வாதிகளின் பின்புலம் காரணம். வசூலாகும் டிக்கட் கலெக்ஷனை என்ன செய்யறாங்க. பேருந்தை ரிப்பேர் செய்வது அவர்கள் கடமை. கடமை தவறும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. மக்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@1manarmy7522 жыл бұрын
சூப்பர் தலைவா
@mani.kuttyp46672 жыл бұрын
Super bro
@balavel1462 Жыл бұрын
இன்னேரம் சஸ்பெண்டு பண்ணிருப்பாங்க.
@Tamilselvam.K2 жыл бұрын
Driver Anna உங்களுக்கு ஒரு சல்யூட் 👌👌👌👌👌👌👌👌👌👌
@karthikumar82292 жыл бұрын
இவர்தான் தரமான அக்மார்க் சிறந்த டிரைவர்👏👏👏👏👏
@kumarraja5335 Жыл бұрын
Head of sir
@ko-go1fo2 жыл бұрын
நிறைய பேருந்துகளில் இப்படிதான் இருக்கிறது இந்த லட்சனத்தில புதிதாக பேருந்து வாங்குறாங்களாம் இருக்க வண்டியை சரிபண்ணுவதே இல்லை
@venkatvenkat19272 жыл бұрын
உடைந்த பஸ்சை ஓட்டி மக்களின் உயிரோடு விளையாட நினைக்காமல் ,,உண்மையை உடைத்தார்🙏
@ganeshanganesh33412 жыл бұрын
Nii pooi oootu
@aurputhamani48942 жыл бұрын
ஆனால் பரிசு என்ன அநேகமாக வேலையை விட்டு தூக்குவது மட்டுமல்ல, காவல்துறையிலும் புகார் பதியப்படும்.. அதுதான் வேதனை இவர் வாழ்க்கை பூரா நடக்கணும் கேசுக்கு
@MrAjithsalini Жыл бұрын
Very good excellent
@selvaprakash3603 Жыл бұрын
நானும் 2006 to 2007 CLR ஆக பழநி டெப்போவில் அரசு பேருந்து ஓட்டியுள்ளேன் அந்த நேரத்தில் டவுன் பஸ் ஓட்டிக் கொண்டிருந்த போது ஓட்டுனர் இருக்கை உடைந்து கீழே விழுந்து விட்டேன் அப்போது பேருந்து பாலசமுத்திரம் நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தேன் பேருந்தை நல்லவேளையாக நிறுத்தி விட்டேன் RMTC யில் மிகவும் தரம் குறைந்த பராமரிப்பு
@sathishkumar74962 жыл бұрын
மிக தெளிவான பேட்டி. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்
@antonypeter4246 Жыл бұрын
பயணிகளிடம் சண்டை போடாமல் அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற ஓட்டுநர் அவர்களை மனதார பாராட்டுகிறேன். நன்றி ஐயா.
@midiatamil3172 Жыл бұрын
ஒரு ஆள் சகுறதற்கு முன்பாக இந்த செயல் பாரட்டுக் கூறியது...💐💐💐
@srinivasbalajitravelvlogge66952 жыл бұрын
பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பேருந்துகளை இப்படி தான் அனைவரும் வெளிச்சத்திற்கு ஓட்டுனர்கள் கொண்டு வரவேண்டும். வாழ்த்துக்கள் ஐயா.
@Yazharasan-bq1zz Жыл бұрын
சூப்பர் 👌 இவரின் செயல் பாராட்டத்தக்கது.ஆனால் அரசு இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக மேற்கொள்ளும்.இவருக்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்
@tamilchelvis2041 Жыл бұрын
உங்களின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் அண்ணா.யாரும் இதை முன்னெடுக்கவில்லை.நன்றி.
@RamnaduGovind2 жыл бұрын
இப்படி ஒரு பேருந்தை வைத்து கொண்டு குமுளி லோயர்கேம்ப் மலைப்பாதையில் கொட்டும் மழையில் ஓட்டி வந்துள்ளீர்களே நீங்கள் திறமைசாலி அண்ணா 🔥🔥
@shensita7127 Жыл бұрын
அவர் பாடு இனிமேல் தான் இருக்கு
@redlapel55972 жыл бұрын
டெட் பாடி முதலமைச்சர் மகனை அமைச்சர் பதவி வழங்கி சந்தோஷமாக வாழ்கிறார் மக்கள் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் சந்தோஷமாக வாழும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே
@vanikannan370 Жыл бұрын
மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணிமனை ஊழியர்களின் அலட்சுயமே காரணம். எல்லாமே தலைமைக்கு செல்லும் கமிசனே முக்கிய காரணம்
@justIn-lw2ln2 жыл бұрын
உயிர் பயணிகள் மட்டுமல்ல... சாலைகளில் உள்ள உயிர்கள்... மற்றும் இவர்... நல்ல கவனம்... சிறப்பு... அடிமை இல்லை என்பது மேடை மட்டும் பேச்சு கூடாது... உயிர் சாகச பயணம் செய்ய வைக்கும் அதிகாரம் கூட அடிமை தனம் தான்...
@malamariappan1180 Жыл бұрын
அரசு ஊழியர்களின் சிகரம். வாழ்த்துக்கள்.
@shivaaakumar3 Жыл бұрын
இவரது துணிச்சல் பாராட்டுக்கு உரியது.. இவரை அதிகாரிகள் பழி வாங்க விடாமல், ஊடகம் மற்றும் மக்கள் தான் காப்பாற்ற வேண்டும்
@sribalajiacademy77542 жыл бұрын
மனதார பாராட்டுகிறேன் தொடருட்டும் இந்த நேர்மையான பணி
@ramankrishnappan60682 жыл бұрын
நேர்மையான ஆத்மா பேசுகிறார் ஒரு உயிர் ஒரே வாழ்வு ஒரே சாவு அவ்வளவுதான் கவலைப்படாதே சகோதரா
@ramalingampadmanabhan66892 жыл бұрын
தமிழக காவல்துறை இந்த ஓட்டுநர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யாமல் இருந்தாலே ஆச்சரியம்.
@GSelva-bo3qf2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பர்கரே
@aurputhamani48942 жыл бұрын
ஏனக்கும் அதே பயம்தான் பஸ்சை திருடிக் கொண்டு சென்று விட்டதாக புகார் பதியப்பட்டால் என்ன செய்வது?
@velsamyvelu6691 Жыл бұрын
தன் தொழிலையும் பெரிதென பாராமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டவர். வணங்குகிறேன் ஐயா . உங்களுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@chittanson2 жыл бұрын
ஒரு இடத்தில் தவறு நடந்தால் இவர் போல தான் தைரியமாக குரல் எழுப்ப வேண்டும்...real hero.... இதுக்கப்புறம் bus mela action எடுக்காம இவர் மேல action எடுத்தா...அவன் தான் உண்மையான DAVID புள்ள....
@velayuthamkolanji4954 Жыл бұрын
டிக்கெட் விலையை ஏற்றியும் நல்ல பேருந்தை இயக்க மறுக்கும் ஊழல் அரசுகள்😀
@historyclicks98522 жыл бұрын
காயல்லாங் கடைக்கு போற பஸ் . மாவட்ட ஆட்சியரும் போக்குவரத்து துறை அமைச்சரும் அந்த நிர்வாக அதிகாரி மேல ரீதியான நடவடிக்கை எடுக்கணும் இந்த மக்கள் நலனுக்காக பேசும் டிரைவருக்கு அண்ணனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும் எல்லா அரசு ஊழியர்களும் இவரை போல் துணிச்சலுடன் இருக்க வேண்டும்👍
@kanthadevi59162 жыл бұрын
இதைப்பார்க்க முதல்வருக்கு ஏது நேரம். மகனை அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கவே சரியா இருக்கு. அடுத்து இன்பநிதிக்கு என்ன இன்பம் கொடுக்கறதுன்னு ஆலோசனை கூட்டம் நடத்தனும்
@ranjithkumarrg19872 жыл бұрын
இதுவும் விடியல் தான் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் பயணிகளும் துணை நின்று மக்களும் துணை இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்
@vairavelsithan27032 жыл бұрын
ஆண்மையுள்ள அரசுபேருந்து ஓட்டுனருக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@karthiraja77722 жыл бұрын
உதையநிதிக்கு முட்டு கொடுக்கும் கொத்தடிமைகள் சார்பாக வாழ்த்துக்கள் 😎😎
@KARMA-y7r2 жыл бұрын
Correct ta sonninga 🤙
@ganeshanganesh33412 жыл бұрын
Yes broo
@ChandruChandru-wv4ow Жыл бұрын
ஸ்டாலின் தான் வந்துட்டாரு விடியல் தரப்போறாரு இதுதான் இதுதான் மக்களோட முடிவு 🖤❤️
@asarafali21542 жыл бұрын
அருமை
@CSCSCSCS38192 жыл бұрын
மழையில் நனைந்து கொண்டே பயணம் செய்வது இளம் காதலர்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் இதை காதலர்கள் மட்டும் பயணிக்கும் இலவச பஸ்ஸாக மாற்றி விடுங்கள் 😂😂
@srinivasanr51592 жыл бұрын
ஓட்டுநர் தன் பிரச்சனைகளை எவ்வளவு மென்கிட்டு சொல்லிக்கிட்டு இருக்கிறார், இந்த நேரத்தில் காதலர்களுக்கு இலவச பேருந்து என ஒரு கிளுகிளுப்பு கோரிக்கை......😂😂😂👌
@rajakabadi2562 жыл бұрын
எப்படி ஐட்டமா ஏற்ர பஸ்சா?இருக்கனும்?
@kalaiselvi-lx9mm Жыл бұрын
எல்லா பகுதிகளிலும் அரசு பஸ்கள் இப்படி தான் இருக்கிறது.., உடனடியாக அரசு ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
@duraisamy60112 жыл бұрын
நேர்மையான உங்கள யாருமே ஒன்றும் செய்ய முடியாது
@ranjithkumarrg19872 жыл бұрын
அரசும் அரசியல் வாதிகளும் உண்மையாக உழைப்பளார்களுக்கு துணை நிற்பதில்லை என் கோமனம் தப்பித்தது
@தாய்தமிழ்-ர5ண2 жыл бұрын
இது ஒரு மனசாட்சியின் பதிவு அதனால் மக்கள் உங்கள் பக்கம்
@anantharajvalli19722 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐
@Cyberaetos2 жыл бұрын
ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் - இது போல எல்லா ஓட்டுனர்களும் செய்தால் - தமிழக அரசு பேருந்துகள் அனைத்துமே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் நிற்கும்.
வாழ்த்துக்கள் ✌️ வேலை போனா போது... டிரைவர் தொழிலும் தன்னம்பிக்கை யும் உள்ளது✅👍
@supriyasomasundaram2330 Жыл бұрын
I really appreciate his sincerity and commitment to work... very inspiring
@meenakshimeenakshi45722 жыл бұрын
போக்குவரத்து அமைச்சரே இதனை கவனிக்கவும்....!!
@friendly-jayaram2 жыл бұрын
Ungala neraiya days pathuttudha irukke
@karkaladurai21852 жыл бұрын
@@friendly-jayaram நீ ரொம்ப நாளாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறே நான் 2 வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் 😁😁😁
@friendly-jayaram2 жыл бұрын
@@karkaladurai2185 eantha urruda
@kumarakuruparans5297 Жыл бұрын
வாழ்த்துகள் 🙏
@உண்மையானதமிழன்-ள4ற2 жыл бұрын
தமிழகத்தில் தன்மானமிக்க மனிதரை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியா இருக்கு
@dharanisubramani20102 жыл бұрын
Appreciate his efforts to bring this to the media.
@myiljanakiraman1656 Жыл бұрын
தங்களின் துணிவிற்கு புரட்சி வாழ்த்துகள்... நாங்கள் மூன்றரை வருடமாக பயணித்த மலைப்பேருந்தும் இது போலவே தான் இருந்தது.. ஒவ்வொரு நாளும் ஓட்டுநரும் நடத்துனரும் படும் இன்னல்கள் ஏராளம்.. அதுவும் மழைக்காலங்களில் கூடுதல் பிரச்சினைகள்.. மக்கள் பயன்படுத்தும் பேருந்தில் தேவையான பாதுகாப்பானவற்றை செய்து தர வேண்டியது மிகமிக அவசியம்....
@sudharson792 жыл бұрын
சிறப்பான சம்பவம்
@mrmadhumenon Жыл бұрын
நன்றி அய்யா
@BBiju-iw4uo2 жыл бұрын
Bus Driver Mass 🔥🔥🔥🔥
@vikkyvinu6449 Жыл бұрын
மக்களோட முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் நீ செய் தல நாங்கயிருக்கோம் உங்ககூட 👌👌👌
@kaviaudio200 Жыл бұрын
பாராட்டுகிறேன் ஐயா
@ramasamyc5572 жыл бұрын
ஐயா உங்கள மாதிரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெகு உயிர்களை காப்பாற்றலாம் உங்களுக்கு உங்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தால் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் நீங்கள் மனதறித்துடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி மக்கள் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள் அரசு கவனத்தில் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்
@xaviermartin6658 Жыл бұрын
வண்டி நம்பர் 1989 . பஸ் பாடி கட்டிய வருடமும் அதுதான் போல் . அட நம்ம வடிவேலு சுந்தரா டிராவல்ஸ் இதை விட நல்லா இருக்கும் போல
@sivanandhu79742 жыл бұрын
சுடலைக்கு மகனை அமைச்சர் ஆக்கி சந்தோசம் படவும்..... தேவை இல்லாத விளம்பரம் பண்ணவும் மட்டும் தான் நேரம் இருக்கும்..... இதெல்லாம் கண்டுக்க கூட மாட்டனுக..... மக்கள் நாம் தான் பாவம்.....
@mohamedayub9234 Жыл бұрын
டிரைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. இது போல் அனைத்து அரசு டிரைவர்கள் செயல் பட்டால் நன்றாக இருக்கும்.
@RathikaRathika39582 жыл бұрын
அரசு சம்பளம் வாங்குபவர்கள் அரசை கேள்வி கேட்க வேண்டும் 👍👍 அப்போது தான் இந்த அவல நிலை மாறும் 👍👍
@neat1012 жыл бұрын
அவர்களுக்கு punishment, stoppage of increment suspension, dismissal அரசு கொடுக்கும்
@smartpraveen78842 жыл бұрын
Very bold driver🙏 Hats off you driver sir🙏
@MohammedAli-pn4xb2 жыл бұрын
உங்க நல்லா மனசுக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும்
@sankaranbuanbusankar13172 жыл бұрын
தன்மானத் தமிழன் துணிச்சல் கார் டிரைவர்
@victorynath2 жыл бұрын
மிக்க நன்றி டிரைவர் ஐயா.... வாழ்த்துக்கள்
@velusamy73402 жыл бұрын
Sir Neenga ta real hero.makkal support iruku ungaluku
@a10deepak.a33 Жыл бұрын
தங்களின் நேர்மைக்கும் மன உறுதிக்கும் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருந்து விடுபட எடுத்த உங்களின் செயல் வரவேற்க தக்கது வாழ்த்துகள்